அவங்களுக்கு நம்ம கஷ்டம் தானாவும் புரியாது, நாமலும் அதிகம் பேசி புரிய வைக்க try பண்ணாலும் பிடிக்காது. அப்போ எங்க உணர்வுகளை எங்க போய் கொட்றது. இது selfishness இல்லயா. Not even want to hear us. I sometimes think why God created men. The world will be better place without them.
ஆண்/ பெண் இருவரும் இல்லர வாழ்வில் சமப்பங்கு வகிப்பவர்கள் அல்லவா.... அவ்வாறு இருக்க தாம் இவ்வாறு கூறுவது தவறு....புரிதல், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அனுசரித்து வாழ்வது,காதல் , அன்பு,பொறுமை, நம்பிக்கை இவை அனைத்தும் ஆண்/பெண் இருவருக்கும் பொதுவானது
எங்கிருந்தாலும் எப்படி இருந்தாலும் நீங்கள் நீங்களாக இருங்கள். அப்பொழுதுதான் வாழ்க்கை இனிக்கும். விட்டுக் கொடுத்து வாழ்வது தவறில்லை. விட்டுக்கொடுத்து அதற்காகவே வாழ்வது வாழ்க்கையும் இல்லை.💪
அப்படியெல்லாம் என்ன நானே மாற்றினால் தான் அவனுக்கு பிடிக்கும் என்றால்.... அப்படியெல்லாம் கஷ்ட்டப்பட்டு பிடிக்க வைக்க வேண்டிய அவசியமில்ல..... என்னை அப்படியோ முழுமையா ஏற்று கொண்டால் போதும் இல்லன்னா தேவையே இல்லை
சரி காலையில போனா நைட்டு வராங்கனா அப்ப நாங்க எங்கபோய் பேசுவது உலக நடமுறையை புரிந்து கொல்லுங்கல் இல்லை யேன்றால் கனவன் வெலியேரியதும் பேச ஏகப்பட்ட ஆலு வேலிய கீயுவ்ல நிக்குறாங்க நான் சொல்வது கோவம் வறலாம் ஆனா யோசன பன்னீ பாருங்க உன்மை புரியும் 🙏 நான் கோஞ்ஞசம் அதிகமாவே பேசுவ 😊 ஒருநால் என்ன மவுன விரதம் இருக்க சால்லிட்டாரு மனம் வேதனை அடைந்தேன் ஆனால் அன்று மவுனம் இருந்தேன் ஆறு மனியிலிருந்து இறன்டு வறை மட்டுமே அதுவும் அவர் கால்ல பேரிய முல் குத்தி விட்டது அதனால் இல்லையேனில் ஆறு டு ஆறு தான் 😔 நான் எவ்லே பேசினாலும் கோவபடமாட்டார் பதிலுக்கு ஒரு வார்த்தை மட்டுமே பேசுவார் 🤣🤣 I love my h😊
Honorable sir, onga amma, akka thangachi, wife ellarum first human being. Avangalukku emotions, wishes and desires kuda irukku. Please get that into your empty mind
Evalo than avanga mela,akkara ,pasam ellam vachi pathukitalum,avangaluku namaku than Ella rights iruku,wife Vela pakka,pasagala pathuka ,cook panna avalo than,avanga manasula irukura chinna chinna asaiya kuda purinjika matanga,kadaisi varaikum life la family kaga mattum than wife yosikanum ,seiyanum,..
Eppadiye vittukoduthu vittukoduthu en purusan vera ponnu kuda lovela erukkurathuthan micham vittukuduthu amaithiya ponnaal vazhigaium pooiedum en purusan aptithan erukkan vera ponnoda love enakku kavalai kannir mattuthan
Nenga solratha patha last vara ladies than adimaiya poganum gents ena panalum adjust pananum apdi thana ladies feelings gents ku therium aana avanga atha consider panamatanga athan unmai bcoz ponnu thana iva apdinra thought
பரவா இல்ல நல்லா பேசுறீங்க..... உணர்வுகள சொல்ல கூடாது... அவனா புரிஞ்சிக்கனும்னா அது என்னைக்கு நடக்குறது.... எங்களயும் கொஞ்சம் புரிஞ்சிக்கங்க... அப்படி பண்ணா நாங்க யான் force பண்ண போறோம்....😢😢
Sir, உங்களிடம் ஒரு கேள்வி, ஆண்களின் தன்மைகள் வேறுபட்ட உணர்வுகளுடன் இருப்பதனால் , உங்களுடைய கருத்துக்களை அவர்களிடம் திணிக்கும்போது எப்படி அவர்கள் திறம்பட செயல் பட முடியும் என எதிர் பார்க்கின் றீர்கள்? விளைவு என்ன வீதத்தில் இருக்கும்? ஆண்களின் வயது வித்தியாசம் குறிப்பிட்டு சொன்னால் நன்றாக இருக்கும். இது எனது தாழ்மையான விண்ணப்பம். நன்றிகள்
Goodness gracious! When one has to be this much careful to speak out mind at home.. then why wouldn't he rather marry a doll? Doll would be the only candidate that can do all said here 24/7
Brother itha ellame na enaku pudicha person kita panni tholachuten ippo avanga enkita pesrathilla i miss him i realize my mistake. Epdi avarta thirumba pesrathu therila
Ithellam neenga yarukita iruntho analysis pani nalla anupavichu avangakita soldra madhiri iruku. Athukku ne Direct ah vea poi solu. Intha video va oru ponu potalum work out aaguthunu nambalam ne un suyanalathukaka potu ippadi panunu sona yarum namba matanga.
இந்த மாதிரி பெண்களுடைய உணர்வுகளையும் புரிஞ்சுக்கங்க பா. நல்லாயிருப்பீங்க
வீட்டுளாபென்கள்மகிச்சீயா
இருக்கனு
அதேமாதிரி?ஆண்கள்முகம்எப்படி?இருக்குபார்க்கானும்அவூங்காவெளியாகிழபாராங்காவெளியா?என்னாபிரச்சானைநடக்குதுவேளைபார்க்கு?இடம்எப்படி?இருக்கும்தெரியாது?அதுக்கப்பராகேலிசேய்காவாம்பூபான்னுங்காசன்டைபொடுங்கா?இந்தாசன்டை
அண்புசன்டையாதா?இருக்கானுநாழுசேவூத்துகுள்ளாதா?இருக்கனும்
Crt
Excellent
Crt
Correct
எல்லாமே நாங்களே புரிஞ்சிக்கனும் அவங்களுகாக எல்லாம் நாங்களே செய்யணும் na அவனுங்க எதுக்கு ....... எதுக்கு நாங்க கல்யாணம் பண்ணனும். இதுக்கு தனியாவே இருக்கலாம் ..... 2பேரும் புரிஞ்சி வாழுறது தான் வாழ்க்கை.....
Super
💯
Correct
ஆம் புரிஞ்சு வாழுறதுதான் வாழ்க்கை. ஆனால் பைத்தியங்கள் கூடல வாழ்றோம்
அப்படின்னா ஆண்களுக்கு அறிவு புத்தி சூடு சொரணை எதுவுமே இல்லை அப்படித்தானே 😁😁😁😁👍
😂
Aammmaa...
Exactly 😂
😂
😂
கல்யாணம் பண்ணாமா இருந்தாலே போதும் இது ஏதும் இருக்காது 😂😂😂😂😂
உண்மையில் தான்
mm
😂😅
Suuuuuuuuupppppppppeeeeeerrrrrrrrttrrttrrrrr🎉🎉🎉🎉
Exactly
அவங்களுக்கு நம்ம கஷ்டம் தானாவும் புரியாது, நாமலும் அதிகம் பேசி புரிய வைக்க try பண்ணாலும் பிடிக்காது. அப்போ எங்க உணர்வுகளை எங்க போய் கொட்றது. இது selfishness இல்லயா. Not even want to hear us. I sometimes think why God created men. The world will be better place without them.
😅
I also think the only
Yen 😂😂
உண்மை தான். ஆணுக்கு புரிஞ்சிக்க மாட்டாங்க. Adjust பண்ண மாட்டாங்க. விட்டுக்கொடுக்க மாட்டாங்க. So counselling to men
Fact pa.
indha channel la niraya video pengalukaga tha iruku...check panunga
Yes true
Men are not intrested
Super
எங்க உணர்வுகளை அவங்க புரிஞ்சுக்க மாட்டாங்க... அத நாங்களே சமாளிச்சுகனும்.. ஆனா நீங்க ஆண்கள பத்தி சொல்ர எல்லாத்தையும் கேட்டு நாங்க மட்டும் அவங்கள புரிஞ்சி யோசிச்சி நடந்துக்கனும்..... இல்லையா?????
Super 🤝👏👏
😊
Correct
Super correct....... Enga unarchiya purinjikamatanga..... Nanga avanga unarchiya purinjikanuma..... Pengal aangal ellam Samam..... Iruvarudaiya unarchiyum iruvarume.... Purithu nadanthal thann...... Nanmai
😁
ஆண்/ பெண் இருவரும் இல்லர வாழ்வில் சமப்பங்கு வகிப்பவர்கள் அல்லவா.... அவ்வாறு இருக்க தாம் இவ்வாறு கூறுவது தவறு....புரிதல், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அனுசரித்து வாழ்வது,காதல் , அன்பு,பொறுமை, நம்பிக்கை இவை அனைத்தும் ஆண்/பெண் இருவருக்கும் பொதுவானது
ஆணும் பெண்ணும் சமம் அல்ல என்று கூறவரவில்லை பெண்களின் மனநிலையை விட ஆண்களின் மனநிலை சற்று வித்தியாசமானது
அப்போது ஒரு தந்தையால் எப்படி தன் மகளை புரிந்து கொள்ள முடிகிறது.
Neega keta kelvi sari
Enna adu avanka blood.
அப்பாவுக்கும் மகளுக்கும் இது போன்ற சட்டம் தேவை இல்லை 👍
தீமிா்பிடித்தாவன்ஆண்
ஆக எல்லாத்தையும் நாங்க தான் செய்யனும்
மொத்தத்தில் ஆணுக்கு அனைத்திலும் திறன் குறைவு அப்டித்தானே
🤣🤣🤣🤣🤣🤣 exactly
😂😂😂😂😂😂😂😂😂
Appadi lam illai....pengala esaya handle panna lam.... theriyathavanga poi muttikittu dhan irukanum.
😂😂😂😂
😂😂😂😂😂
எதுக்கு சுத்தி வலச்சிட்டு பேசாம அமைதியா உக்கரணும் ....அவ்ளோதான் simple😂
Idhukku ponnu ponnaiye love panlam paiyan paiyana love panlame 🙉
Idhula irukuradhuku opposite ah dha iruken.. apdina orutharukum Enna pudikadhu🤣
😂
Naanga doll illa Manisan engalukum feelings iruku ... Kavala, aluhai,kovam vantha udanay velipaduthanum ... Mathavangaluku pitichi iruka pitikalayannu wait pannikondu iruka mutiyaathu .... Engaluku enna thonutho atha than seivom ... Piticha palahatum illanda pohattum .... Itha paartha visar than varuthu boys Ku mattum support pannuringa
மொத்தத்தில் பெண்கள் பாவம்😢
ஆண்களுக்கு ஒன்றுமே தெரியாது போல😂😂👏👏👏
எங்கிருந்தாலும் எப்படி இருந்தாலும் நீங்கள் நீங்களாக இருங்கள். அப்பொழுதுதான் வாழ்க்கை இனிக்கும். விட்டுக் கொடுத்து வாழ்வது தவறில்லை. விட்டுக்கொடுத்து அதற்காகவே வாழ்வது வாழ்க்கையும் இல்லை.💪
முற்றிலும் பெண்கள் களிமண்ணாக இருக்க வேண்டும்
இதை எல்லாம் நீங்க அனுபவச்சி இருக்கிங்க போல சார்
😂 fact
😂
😂
அப்படியெல்லாம் என்ன நானே மாற்றினால் தான் அவனுக்கு பிடிக்கும் என்றால்.... அப்படியெல்லாம் கஷ்ட்டப்பட்டு பிடிக்க வைக்க வேண்டிய அவசியமில்ல.....
என்னை அப்படியோ முழுமையா ஏற்று கொண்டால் போதும் இல்லன்னா தேவையே இல்லை
Well said
Apdiyarumae erukkamatangama. That S the wrong expectation. Acc to men. 6 yrs of mrge life taught me.
Super
Super 👍
சரி காலையில போனா நைட்டு வராங்கனா அப்ப நாங்க எங்கபோய் பேசுவது உலக நடமுறையை புரிந்து கொல்லுங்கல் இல்லை யேன்றால் கனவன் வெலியேரியதும் பேச ஏகப்பட்ட ஆலு வேலிய கீயுவ்ல நிக்குறாங்க நான் சொல்வது கோவம் வறலாம் ஆனா யோசன பன்னீ பாருங்க உன்மை புரியும் 🙏 நான் கோஞ்ஞசம் அதிகமாவே பேசுவ 😊 ஒருநால் என்ன மவுன விரதம் இருக்க சால்லிட்டாரு மனம் வேதனை அடைந்தேன் ஆனால் அன்று மவுனம் இருந்தேன் ஆறு மனியிலிருந்து இறன்டு வறை மட்டுமே அதுவும் அவர் கால்ல பேரிய முல் குத்தி விட்டது அதனால் இல்லையேனில் ஆறு டு ஆறு தான் 😔 நான் எவ்லே பேசினாலும் கோவபடமாட்டார் பதிலுக்கு ஒரு வார்த்தை மட்டுமே பேசுவார் 🤣🤣 I love my h😊
எதுவுமே சொல்ல கூடாது அவனுக்கு புடிக்காது okk
அவனுக்கும் புரிஞ்சிக்கிற அளவு கம்மி அப்ப நாங்க என்ன தான் செய்யனும்....
Mothathula avangita edhaium edhirparka kudaadhu.... Avan pokkula vitranum....apdithane...
Gent eh ulagathula illama iruntha ponnungaluku problem eh illa.. Ulagame சக்தி nura pengalala alaga irukum
அப்போ அவன் ஆம்பளையே இல்ல 😂
Appo antha jemam ethuku thukku mattitu savasollunga
Total ah boys nalla irukkanum girls avangala purunju santhosa paduthikitte irukanum
Honorable sir, onga amma, akka thangachi, wife ellarum first human being. Avangalukku emotions, wishes and desires kuda irukku. Please get that into your empty mind
Unga wife romba pavam
இதை சொல்வது ஒரு ஆண் , சரியாக உள்ளது நீ தான் ,உண்மையான ஆண்மகன்.
Evalo than avanga mela,akkara ,pasam ellam vachi pathukitalum,avangaluku namaku than Ella rights iruku,wife Vela pakka,pasagala pathuka ,cook panna avalo than,avanga manasula irukura chinna chinna asaiya kuda purinjika matanga,kadaisi varaikum life la family kaga mattum than wife yosikanum ,seiyanum,..
Mothathula aangalda yethaium yethir paka kudathu
இதே வேற பெண்களிடம் அள்ளி வாரி தெளிக்குறாங்க அதெப்படி விளங்கல எனக்கு
என்ன காலில் விழனும் அதானே இதுக்கு நான் சாவதே மேல் பெரிய பருப்பு😡😡😡😡😡😡😡😡
😂😂😂😂😂😂
So we have to be calm always,that's only u gonna say.everything correct but same time men try to understand women's feelings
Vaya thoranthu sonnatha puriyum..atha thana avaru solirukaru..nenga manadukulaye vachikitu purinjikala purijukala nu soldrathelam romba over.vai irukula.vaya thoranthu pesanum first. manusukula ninaikiratha nanga ena scan paniya therinjuka mudiyum...
Sonna mattum aethukutu purinji vazhava poringa. Aan samudhayatha poruthavarai pengal ellam avanga adimai. Apdidha most of the male were bhvng
Mothththila pen pommayaka erukkanum ademaya erukkanum
Pengal udhavigal ethuvum enaku thevai illai enru decide pannunga,bcz pengalin unarvugal,ethirparpugal,ethayum purinthukolla arivu kuraivaga konda aangal,pengalai kurai kooruvathaiyum,avargalai adimaipol nadathuvathilum matum arivu satru athigamagave irukiratha?
Pengalai purinthu kondu avargal manathil ninaipathai unarnthu avargalai dhevathi pol parthu kollum aangalum irukirargal.
So, pengalai manidhaabimanathodu nadatha arivu kuraivana aangaluku arivai aruvi pol vaari valanga kadavulai venduvom nanbargale...
Ponnunga manasa purinju nadaka terinjavan dan unmaiyana ஆம்பள
Engaluku entha asaum iruka kudatha ?
Athigam pesa kudathu kovam padakudathu
Feelings purigika mattaga sonnalum seiya mattaga athuvum avaga purigika mattaga ellamey Naga Mattum tha purigikanum
Ithala panna......ponungalukku thunaiya oru ambala thevaiye illaiye........sathara oru vazhakka tha ponnungalum vazhuranga......Ambala irunthum nanga ipadi tha vazhanunna ....apa andha ambala thunaiye yengalukku vename...nanga thaniyave irunthukkalam
Athukku singulavea irunthuttu pola ml
இது போன்ற ஆண்கள் நசமபோக
Ippadipatta oruvatidam pazhagiyavargalukku mattum thaan correcta thonum....
But correct 👍
Oru aan enpavan manitha inam thana🤔
👍✋
Ipti patta oruththana kalyanam panrathukku penkal thaniyave valthitalam en penkal mattum ellathaium poruththukanum nangkalum manusangkathan
Crt
Aangala pathi sonigale penagala pathi avuga unarvugala yepadi purujukurathu yepadinu aangaluku soluga
But avainga nammakitta unmaya dan irukaingala illa facka palaguraingalanu yepdi kandupudikkuradhu sir
Inga inga wife ippadiththaan irukkavaendum endru ninaippar pola....emotion for both....first clear urself...
Eppadiye vittukoduthu vittukoduthu en purusan vera ponnu kuda lovela erukkurathuthan micham vittukuduthu amaithiya ponnaal vazhigaium pooiedum en purusan aptithan erukkan vera ponnoda love enakku kavalai kannir mattuthan
Girlsku ethapola niraya videos podunka bro🥰🥰🥰
டைட்டில் மாத்துங்க ஆண்களின் குணம்
Appo namba kuta irukkarathu oru kallunu nenachittu vazhanu ......
Hello sir. Ithu ethume naga. Ethirpakka vendana. Summa ethuku. Awan engaluku. Karththu solrenu kadupeththama irunga
So aangal oru Muttal endru soldriga pole
இப்பிடி எந்த ஒரு emotison இல்லாத ஒரு ஆண் உறவு எதற்கு???? எந்த பெண்ணிற்கும் இப்பிடி ஒரு தேவையில்லை
அப்போ ஊமை பொண்ண கல்யாணம் பண்ண வேண்டியது தானே 🤣
Nenga solratha patha last vara ladies than adimaiya poganum gents ena panalum adjust pananum apdi thana ladies feelings gents ku therium aana avanga atha consider panamatanga athan unmai bcoz ponnu thana iva apdinra thought
Nenga sonnathu all correct .
ஆண்களின் இயல்பான குணம் 😊
Aaga mothathula vaye thirakka koodathu, apdithane
Super sir
Andha aanukku pengalidam eppadi purindhu kolla vendum endru paadam pugatungal
பரவா இல்ல நல்லா பேசுறீங்க..... உணர்வுகள சொல்ல கூடாது... அவனா புரிஞ்சிக்கனும்னா அது என்னைக்கு நடக்குறது....
எங்களயும் கொஞ்சம் புரிஞ்சிக்கங்க... அப்படி பண்ணா நாங்க யான் force பண்ண போறோம்....😢😢
Sir, உங்களிடம் ஒரு கேள்வி, ஆண்களின் தன்மைகள் வேறுபட்ட உணர்வுகளுடன் இருப்பதனால் , உங்களுடைய கருத்துக்களை அவர்களிடம் திணிக்கும்போது எப்படி அவர்கள் திறம்பட செயல் பட முடியும் என எதிர் பார்க்கின் றீர்கள்? விளைவு என்ன வீதத்தில் இருக்கும்? ஆண்களின் வயது வித்தியாசம் குறிப்பிட்டு சொன்னால் நன்றாக இருக்கும். இது எனது தாழ்மையான விண்ணப்பம். நன்றிகள்
Pasanga ena tha pnuvenga....
இப்போ எல்லாரும் இப்படித்தான் இருக்கிறாங்க. வேற வழி இல்லை.
Motthathil Aanuku adimaiyan irukka solringa Aan enna pannalum edhume ketkkama adhane......?
Na ipudi than iruken but no use last ah ne ena kanduka matura ena mathikalanu soluran ada pongappa
Life a ?
Ellathaiyum nangale pannikiro.....ava ennadha pannuva ....ada ponga sir
உங்கள் பாதிப்பு இப்படி வெளியே றுகிறது
Goodness gracious! When one has to be this much careful to speak out mind at home.. then why wouldn't he rather marry a doll? Doll would be the only candidate that can do all said here 24/7
Aangalukum oru vedio podunga
உண்மைதான்
Simple ah sollanuna husband or boyfriend kandum kanaadhe mariyum irundhuranum namma undu namma velai undunu 🤣🤣
Sir nega ladies sonna athaum oru men panran apedna yanna panna
இப்படி ஒரு உறவே வேண்டாம் என நினைக்கத் தோணுகிறது
Counslinh kudukaradhu oru aan adhu naladha avangluku sadhagama pesareega
ஆண்கள் இப்படிஇருக்க பெண்கள் ஊமையாக தான் பிறந்திருக்க வேண்டும்😢
ithula ellame boys ku Positive tha irukku
Namma kasta padura time la avanga Vera ponu mela interested ah irupanga
Enndhan panna soldra
No expectation from men. Right?
They can't understand us,we need to understand him and react eh,wow what a selfish man,then why should men in our life
Brother itha ellame na enaku pudicha person kita panni tholachuten ippo avanga enkita pesrathilla i miss him i realize my mistake. Epdi avarta thirumba pesrathu therila
Ungalukku ettarpol solringa entha video la girl oda spece ellaye
Eppaum aamgalatha fallow panna numo ea pengalukunu edum panna mudiati eduku aangal
Aangalukku favored ah pesura mathiriye irukku .... Ithu allavo partiality
Ponnunga athigama pesakudathu ambalainga purunchukkavum maattanga therunchukkavum maattanga nah apuram ana thaa pandrathu🤔
Lemon la write panni pooja room la panunga sis 11 days vasiyam aituvanga
Yes
பேசுறது லா பிரச்சினை நா மாதிகளா பேசிறதே பிரச்சினை நா என்னங்க செய்றது
Better rendu perum pesama irunthralamnu sollirunga.....
Ithellam neenga yarukita iruntho analysis pani nalla anupavichu avangakita soldra madhiri iruku. Athukku ne Direct ah vea poi solu. Intha video va oru ponu potalum work out aaguthunu nambalam ne un suyanalathukaka potu ippadi panunu sona yarum namba matanga.
avanuku ellamae kuraiya erukuna ponnungala kora solla kudathu
Pengal mattum paitheyama ,oru aanai evvaru sollureengalo athu mathire penkaledam nadanthu kollungal.
Epidla namba avngaluku pathu pathu irunthu apo pengal avangaloda kunam asa ethuma katikama oru porul pola irukanuma
Mothathula ponnu yethaiyum panna koodathu engalukym emotions irukku 😢