எல்லாம் சிவமயம் எங்கும் சிவமயம் எனப்பாட அன்று அப்பரும் சுந்தரரும் ஆளுடையப் பிள்ளையும் எப்பெரும் புகழ் படைத்தவராயிருந்தார். அத்தோடு நின்றுவிடவில்லை சிவன் இன்றும் தனைப்பாடிப் பரவிட இப்பரம் குன்றத்தில் இவர்போல் இன்னும் பல பக்தகோடிகளை பிறப்பித்துக்கொண்டேயிருக்கிறார் அருமையான உங்களுரைக்கும் பாடலுக்கும் பலகோடி வணக்கமய்யா
ஓம் நமசிவாய நமக அன்று வாழ்ந்த காரி வள்ளல் பாரி வள்ளல் கர்னவள்ளல்கள்போலே இன்றும் பல வள்ளல்கள் வாழ்கிறார்களய்யா அதனால்தான் எத்தனையோ அன்ன சத்திரமடங்கள் தளராது தொடர்ந்து அடியார்களுக்கு அன்னபோசனம் வழங்கிக்கொண்டிருக்கிறது என்றால் இவையெலாம் யாராலே ஐயா
ஓம் நமசிவாய நமக உலகாளும் சிவன்நாமம் எவர் பாடினாலும் அதைப் பாடப்பாட இனிமை பாடுவோர் பாடுவதைக் கேட்க கேட்க மகிமை
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை🙏🙏🙏🙏🙏❤❤
amutham iyya ungal isai sivaparamporul atputhmana deivam no words thiruchitrmbalam
நமசிவாய. சிவ சிவ🙏🙏🙏🙏
🙏🙏💐🎻🎺🎼ஓம் நமச்சிவாய🙏🙏🎤🎼🤝🥁
தான்எனை முன்படைத்தான் உள்ளம் உருகுகிறது❤❤❤❤
அருமை அய்யா! அருமை! ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
நமச்சிவாய
எல்லாம் சிவமயம் எங்கும் சிவமயம் எனப்பாட அன்று அப்பரும் சுந்தரரும் ஆளுடையப் பிள்ளையும் எப்பெரும் புகழ் படைத்தவராயிருந்தார். அத்தோடு நின்றுவிடவில்லை சிவன் இன்றும் தனைப்பாடிப் பரவிட இப்பரம் குன்றத்தில் இவர்போல் இன்னும் பல பக்தகோடிகளை பிறப்பித்துக்கொண்டேயிருக்கிறார் அருமையான உங்களுரைக்கும் பாடலுக்கும் பலகோடி வணக்கமய்யா
ஐயன் பாதம் போற்றி🎉🎉🎉
🙏🙏🙏 OmNamasivaya 🙏🙏🙏
Om mama shivaya shivaya namaha
Arumai Om Muruga Potri Potri 🙏
அய்யா அருமையான விழா மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது
Thanks
சிவாயநம ஐயா. அருமை
🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿🌿🌿
Sivaya nama
உங்களின் பிரசங்கம் அமுதமாக இருந்தது ஓம்நமசிவாய
Qqqqae5á
மிக்க நன்றி அருமையான பதிவு
Siva Siva
Om nama sivaya
sivayanama
ஓம் நமச்சிவாய
அயரா அன்பின் அரன் கழல் செலுமே.நன்றி.
அருமையான விழா அய்யா
🌿🌿🌿🙏🙏🙏
ஓம் நமசிவாய நமக அன்று வாழ்ந்த காரி வள்ளல் பாரி வள்ளல் கர்னவள்ளல்கள்போலே இன்றும் பல வள்ளல்கள் வாழ்கிறார்களய்யா அதனால்தான் எத்தனையோ அன்ன சத்திரமடங்கள் தளராது தொடர்ந்து அடியார்களுக்கு அன்னபோசனம் வழங்கிக்கொண்டிருக்கிறது என்றால் இவையெலாம் யாராலே ஐயா
🙏🌺🌹🙆
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🥥🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌺🔱
Yghi
ஓம் நமசிவாய நம ஓம்
ஓம்நமசிவாய
ஓம்நமசிவாய
ஓம் நமசிவாய 🙏