தீவனச்செலவை பாதியாக குறைத்து லட்சங்களில் வருமானத்தை அதிகரித்த இஞ்சினியர் /
ฝัง
- เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024
- தீவனச்செலவை பாதியாக குறைத்து லட்சங்களில் வருமானத்தை அதிகரித்த இஞ்சினியர் / @tamilvivasayi #தமிழ்விவசாயி #பக்ரீத் #கிடாவளர்ப்பு #செம்மறி #செம்மறிகிடா #செம்மறிஆடு #செம்மறிபண்ணை #பக்ரீத்கிடாவளர்ப்பு #பக்ரீத்கிடா #கிடாகுட்டி #sheep #farming #farmingbusiness #farm #sheeprearing #sheepfarmer #sheepfarming #sheepfarm #மயிலம்பாடி #எட்டையாபுரம் #பொட்டுகிடா #ஆடுவளர்ப்பு #ஆட்டுப்பண்ணை #தீவனம் #ஆட்டுத்தீவனம் #tamilvivasayichannel #kida #கிடாகுட்டிவளர்ப்பு #பக்ரீத்பண்ணை #செம்மறிகிடாகுட்டிவளர்ப்பு #தென்காசி #தென்காசிஆட்டுபண்ணை
#தென்காசிசெம்மறிபண்ணை
#குட்டிவளர்ப்பு
Super experience bro
Super நல்ல விலக்கம் நன்றி
Super super ❤
Thank you bro
நல்ல அனுபவம், நல்ல தகவல்.❤
Super thanks for your information
Excellent and always Tamil Vivasayi No 1 🎉❤💐💥🎊🐏🥳😍🌹❤️🤝🤝🤝
👍👌👌👍👍
அருமை....
அருமைநன்பரே
Super👌👌👍🏻👍🏻👍🏻🙏🙏🐐🐐
🙏🙏🙏
Super very nice
Thank you very much
வணக்கம் பிரதர்
நண்பரே ப்ரோ பயோட்டிக் இயற்கையில் தயாரிப்பது எப்படி கடையில் வாங்காமல் கோழி வளர்ப்பவர் சோறு வடித்த கஞ்சியை ஆறு நாள் மண்சட்டியில் ஊறவைத்து கொடுத்தாள் கோழிக்கு ப்ரோ பயோட்டின் கிடைத்து விடும் என்கிறார் ஆட்டுக்கும் அப்படி செய்ய முடியுமா இதனைப் பற்றி ஒரு வீடியோ போடலாமே
சகோ பால் பருவத்தில் சோளத்துடன் உள்ள பச்சை தீவனம் சாப் கட்டரில் வெட்டி ஆட்டுக்கு தினம் கொடுக்கலாமா?
Tharalam
நிச்சயமாக கொடுக்கலாம்.
மிகவும் சத்தானது ......
Saapadu risk athigam ... acidosis vaaipu athigam
நீங்கள் அதிகமாக சாப்பாடு கொடுத்தால் மட்டும் Acidosis அமிலத்தன்மை உருவாகும் முதலில் 100 கிராம் கொடுத்தால் ஒன்றும் ஆகாது❤
@@mytheenumar1307 but doctor saapadu koduka vendam nu tha solluvanga...ella aadum equala saapdumnu solla mudiyaathu athanala tha sonnen...rice risk maize safety
முருகன் ஆட்டுப்பன்னை 200 அதிகமான ஆடு சரி சமமாக சாப்பாடு சாப்பிடுது ஆதாரம் மேல உள்ள வீடியோவில் உள்ளது
குரிப்பு maiza மக்கா சோளம் ஆதிகமாக கொடுத்தாலும் உயிர்க்கு ஆபத்தான் bro
@@praveenraaja4451doctor என்ட நீங்கள் மக்கா சோளமும் குடுக்க வேண்டாம் சாப்பாடு குடுக்க வேண்டாம்னு சொல்லிட்டாரு ஆனால் நான் பல வருடம் அனுபவம் வாய்ந்த நபரிடமிருந்து சாப்பாடு கொடுக்க கற்றுக்கொண்டேன்
@@praveenraaja4451rice a nalla vaka vitu kaichanum salt potu athuvum alava tha kodukanum ana rice tha kedaikanumay
Mydeen annan ungala nerla meet panna varlama??
Sure brother you are always welcome
Super bhai@@mytheenumar1307
செம்மறி ஆட்டுகுட்டி சொல்லுக
If he using ration rice , it is illegal activity. Please don't promote him.
Not at all. Using ration rice in any form is good.
Rice rate : rs 40/-
Maize : rs 27/-
ரேசன் அரிசி 5-10 விலையில் கிடைக்கும்
@@தமிழன்ராஜ்குமார்-ள5ம purchasing ration from people directly is also illegal. If someone complain he will be arrested.
@@aravindkumar-nn4qhஎன்ன டா அம்பி ஒரே தொல்லையா.......
அண்ணா நீங்கள் ரொம்ப நிதானமா மூச்சு முட்டை பேசுறீங்க சோறு சோறு சோறு பொங்கி போடுங்கன்னு. ரேஷன் அரிசி பொங்கி போடணுமா இல்ல கடையில் வெக்குற அரிசி கிலோ 40 அரிசி பொங்கி போடணுமா கொஞ்சம் விளக்கமா தாங்க.
40 rs = 1kg rice ( feed rate 40Rs per kg )
When you cook it with 6 liter water = now it will be 5kg feed (8rs per kg feed rate now)
Your maize is 27rs per kg
எங்க ஆட்டுக்குட்டிக்கு சோறு கருவாடுப்போட்டு ஒன்னா ஊத்தி பொங்கிதான் குடுக்கிறேன்
அண்ணா உங்க நம்பர் தாங்க
உருட்டு உருட்டு 🎉
Yes correct
சோளத்து மாற்றா ௮ரிசியை கலக்கலாம் மீதி ௭ல்லாம் ஒரே செலவு தான் வ௫ம்..௮தும் வேக வைக்க விறகு வட்டாவ கழுவ கூலி கணக்கு பாத்தா ஒன்னும் மீதி ஆகாது ௭ல்லாமே ஒன்னு தான் இது வீன் வேலை 😂