சினிமா பாணியில் மனைவியை கொலை செய்த கணவன்! - மாமியாரின் Master Plan!! |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 29

  • @kishorekumar.r8706
    @kishorekumar.r8706 13 ชั่วโมงที่ผ่านมา +6

    என் மாமியார் வீட்டிலும் என்னை இப்படித்தான் கொடுமைப்படுத்தி படுத்தினார்கள் உங்கள் கதையைக் கேட்ட பின் எனக்கு அந்த ஞாபகம் வந்துவிட்டது அழுது விட்டேன் பெண்ணுக்கு பெண்ணே எதிரி

    • @kavidina
      @kavidina 12 ชั่วโมงที่ผ่านมา +1

      My mother in law also the same product

  • @Ramani143
    @Ramani143 14 ชั่วโมงที่ผ่านมา +2

    👌👌👌👌 கண்டிப்பா இந்த காலத்திற்கு இது தேவையான கதை தேங்க்யூ மேடம்

  • @venkatraghavan_varadarajan
    @venkatraghavan_varadarajan 14 ชั่วโมงที่ผ่านมา +1

    என்றென்றும் என் பெருமதிப்புக்கும் மரியாதைக்குமுரிய பப்பிம்மாவிற்கு வெங்கட் ராகவன் அடியேனது அன்பு வணக்கங்கள்..🙂🙏
    இன்றைய காலச்சூழலில் "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம்" என்பது அன்பிற்கும் பொருந்துவது வேதனையளிக்கிறது..☹️
    அளவுக்கதிகமான அன்பும் அபாயத்திற்கான எச்சரிக்கை என்பதை இந்த அக்கிரமம் நமக்கு உணர்த்துகிறது..😢
    திருமண பந்தத்திலும் பெண்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது..🙏
    ஒரு புறம் தொட்டதற்கெல்லாம் விவாகரத்து, பின் மறுமணம் என்று காலச்சூழல் மாறினாலும், இதுபோன்று பெண்களுக்கு எதிரான வன்மங்கள், கொலைவெறி போன்ற மிருகச் செயல்களும் ஆங்காங்கே அரங்கேறித்தான் வருகிறது..☹️
    இது போன்ற காணொலிகளைப் பதிவேற்றம் செய்து நல்லதோர் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பல..🙂🙏
    தாங்கள் இன்று போல் என்றும் ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யத்தோடு நீடூழி வாழ எல்லாம் வல்ல பெருமாளைப் பிரார்த்திக்கின்றேன்..🙇🙏
    🕉️ நமோ பகவதே வாஸுதேவாய..🙏
    ஆசார்யன் திருவடிகளே சரணம்..🙇🙏
    Long live Pappimma..🙂🙏
    Hats off..🙂🙏👍

  • @SelviS-h5l
    @SelviS-h5l 7 ชั่วโมงที่ผ่านมา

    சூப்பர் மா

  • @kuttymeckkul3887
    @kuttymeckkul3887 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Good information 👍

  • @jonair1024
    @jonair1024 4 ชั่วโมงที่ผ่านมา

    Maam this happened in Bangalore 14 years ago when the news came out we were so shocked as she was a good maths teacher in a most reputed school. The husband was the hr manager of one of the top IT firm here. The way he planned the entire thing was such horrifying . When the news came out and in 2 days time he was saying Bangalore is not safe for women it was in news but on the third day the police caught him with evidence. It is still a sad story of her he actually strangulated her and when there was little life left he slit the throat. Horrifying of people being like this. The statistic shows 47% of murders are done by spouses. Better to be alert and if people can’t live with their spouses better to divorce rather than kill someone and be in jail spoiling each others lives.

  • @moviemarket
    @moviemarket 2 ชั่วโมงที่ผ่านมา

    Na kuda puthusunu ninaichen.. why to tell this story? How is this related to ARR issue..yosika vendiya vizhayam

  • @Varun-jt3ws
    @Varun-jt3ws 9 ชั่วโมงที่ผ่านมา

    I love you Pappika 🎉 Rajalakshmi 🙏

  • @ManimegalaiKannan-h6d
    @ManimegalaiKannan-h6d 15 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤ ஐ லவ் அம்மா

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 14 ชั่วโมงที่ผ่านมา

    Kuttima inga paathi manushan manusa thanmaiya eilama irukanga...nalla oru celibritya interview eadunga ...kuttima...plese..... Jayamalini mam...sudhachandran mam....evolo irukanga...kindly plese mam....❤❤❤

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 7 ชั่วโมงที่ผ่านมา

    உண்மை தான் மேம் கல்யாணம் ஆகி 30வருஷம் ஆகிற நிலமையில கூட பசங்களை பற்றி கவலைப்படாமல் புருஷனோட அண்ணா அண்ணி மாமியார் நாத்தனார் மூலம் மனைவிக்கு டார்ச்சர் கொடுக்கும் குடும்பம் இருக்கு மேம்.இதுக்கு என்னதான் வழி யார் மூலம் தீர்வு கிடைக்கும் னு தெரியலை மேம்.😱😱😱😱😱

  • @gangak4748
    @gangak4748 12 ชั่วโมงที่ผ่านมา

    ❤love you puppy ma ❤

  • @ginavoorar218
    @ginavoorar218 14 ชั่วโมงที่ผ่านมา

    Actually true Mam..sometimes hope media can show some positive stories.. do bad u get d back.. at least ppl will learn

  • @ashyy3473
    @ashyy3473 9 ชั่วโมงที่ผ่านมา

    2013 la raj tv la krishnadasi telecast panaga...athu full vaangi podunga

  • @ranjanivenkataramani3937
    @ranjanivenkataramani3937 7 ชั่วโมงที่ผ่านมา

    Girls can compromise and not accept the dominance of their in-laws. Boys also should compromise. I would put the entire blame on the in-laws but also the girl's mother. She should not have told her to compromise and accept the in-laws blindly.

  • @SeethaLakshmi-yr6cl
    @SeethaLakshmi-yr6cl 12 ชั่วโมงที่ผ่านมา

    I really appreciate you Madam. It is true ...ladies r still dominated on everyside. Only 30% of the women r given full support.
    Thanks for sharing

  • @mrajaram7676
    @mrajaram7676 8 ชั่วโมงที่ผ่านมา

    In tamil nadu you have many including your friend

  • @MsPritham
    @MsPritham 9 ชั่วโมงที่ผ่านมา

    Shawshank Redemption is not about a convivng mudress husband, getting off free. Au contre, it is about a wrongly accused husband, who swims through miles of slush to come out clean. It is a classic often taught in film school.

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr 9 ชั่วโมงที่ผ่านมา

    A R Rehman patri pesavum

  • @hanifahanifa3686
    @hanifahanifa3686 14 ชั่วโมงที่ผ่านมา

    Kutty ma tell me sai baba s miracle sai baba ve neril pathathaga interview le sonniga

  • @KalaPazhani-w2f
    @KalaPazhani-w2f 13 ชั่วโมงที่ผ่านมา +2

    சினிமாதுறை தான் இதுக்கு முக்கிய காரணம் அதனால😊 நல்ல படங்களை எடுக்க செல்லுங்க அமரன் மாதிரி