அமாவாசை திதி கொடுக்கும் போது
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- என் நண்பர் அமாவாசை திதி கொடுத்துவிட்டு என்னிடம் வந்தார். என்னிடம் வந்து, அமாவாசை திதி கொடுக்கும் போது, சில பெயர்களை மறந்து விடுவதாகவும், எத்தனை பெயர் இருக்கிறதோ, எண்ணிக்கைக்கு தகுந்தவரு ,திதி கொடுக்கும் போது பணம் நிறைய வாங்கி கொள்கின்றனர் என்று கூறினார். அதற்கு நான் , பெயர்களை மறக்காமல் இருக்கவும் ,செலவு அதிகமாகாமல் இருக்கவும் , "முன்னோர்கள்" என்று கூறினால் போதும் , அனைவரையும் போய் சேரும்,செலவும் கம்மியாகும் என்று கூறினேன் .
நான் கூறியது சரிதானே.
தீலிப். செங்கோட்டை.
Subscribe
Follow what's app number
9150059179.
6380120965