உழவுக்கு உயிரூட்டு!... பட்டதாரி இளைஞரின் புதிய முயற்சி.. உழவுக்கு பயன்படுத்த ரிமோட் சாதனம்..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • உழவுக்கு உயிரூட்டு!... பட்டதாரி இளைஞரின் புதிய முயற்சி... டிராக்டரை ஆளில்லாமல் உழவுக்கு பயன்படுத்த ரிமோட் சாதனம்..
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 346

  • @muralidhinesh7293
    @muralidhinesh7293 2 ปีที่แล้ว +187

    சூப்பர் இந்த மாதிரி முயற்சிகளை அரசு ஊக்கவிக்க வேண்டும்..உங்களுக்கு என் வாழ்த்துக்கள் 💐💜

  • @bulletbala3637
    @bulletbala3637 2 ปีที่แล้ว +51

    தெய்வமே சரியான கண்டுபிடிப்பு... நான் வயலை உழுக முடியல... super

  • @AbdulRahim-cw2nf
    @AbdulRahim-cw2nf 2 ปีที่แล้ว +25

    உள்ளூர் விஞ்ஞானிக்கு வாழ்த்துக்கள். உங்களது திறமை, முயற்சி என்றுமே வீண் போகாது 👍

    • @sw-jb2mq
      @sw-jb2mq 2 ปีที่แล้ว

      அன்புள்ள சொந்தங்களே, வானங்கள், பூமி, அவற்றின் இடையே உள்ள அனைத்தையும், உங்களையும், எங்களையும், நம் முன்னோர்களையும் எவன் படைத்து பரிபாலிக்கின்றானோ அந்த உண்மையான ஒரே இறைவனை தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை. அவனுக்கு இணை வைக்காதீர்கள்.
      அந்த ஒரே இறைவன் நித்திய ஜீவன் (முதலும் முடிவும் இல்லாதவன். பிறப்பு அல்லது இறப்பு இல்லாதவன். என்றென்றும் உயிரோடு இருப்பவன் . படைப்பினங்களிடமிருந்து எந்தவொரு தேவையுமற்றவன். படைப்பினங்கள் எவ்வளவு முயன்றாலும் அவனுக்கு நன்மையோ, தீமையோ சிறிதும் செய்ய முடியாது. ஒருவன் படைக்கபட்டவனாக அல்லது பிறக்ககூடியவனாக, இறக்ககூடியவனாக இருந்தால் அவன் ஒரு போதும் இறைவனாக இருக்க முடியாது).
      அந்த ஒரே இறைவன் எவரையும் மகனாக பெறவுமில்லை (வானங்கள், பூமியில் உள்ள அனைத்திற்கும் உரிமையாளன் அவனே. அவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் நேர்வழியில் நடத்தியிருப்பான். மகனை பெற்று அனுப்ப வேண்டிய அவசியம் அவனுக்கு இல்லை. ஏன் மகனை பெற்று அனுப்ப வேண்டும்? அவர் ஏன் பிற மனிதர்களால் துன்பத்தையும், ஆபத்தையும் அனுபவிக்க வேண்டும்? அதற்கு எந்த அவசியமும் இல்லை. ஒருவரை மகனாக ஏற்படுத்திக்கொள்வது கருணைமிக்க ஏக இறைவனுக்கு ஏற்றது அல்ல);
      அவன் யாராலும் பெறப்படவுமில்லை (அவதாரங்கள் எடுப்பதில்லை. அதற்கான அவசியமும் இல்லை. அவன் தான் நாடிய எதையும் செய்யக் கூடிய மாபெரும் வல்லமை மிக்கவன். அவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் நேர்வழியில் நடத்தியிருப்பான். )
      அவனுக்கு நிகராக எவரும் இல்லை. அவனை போன்று வேறு எதுவும், வேறு எவரும் இல்லை. (நாம் வணங்கினால், நேரடியாக அவனை மட்டும் தான் வணங்க வேண்டும், நாம் அவனை காண முடியாத போதிலும்). இவ்வுலகில் நீங்கள் அவனை பார்க்க முடியாது. ஆனால் அவனோ அகிலங்கள் அனைத்தையும் பார்க்கின்றான். உங்கள் உள்ளங்களில் உள்ள ரகசியங்களையும், உங்கள் மனம் உங்களிடம் என்ன பேசுகின்றது என்பதையும் அவன் அறிவான். மறுமையில் சுவனம் செல்பவர்களே ஏக இறைவனை காணும் மகத்தான பேற்றினை பெறுவார்கள்.
      அந்த ஏக இறைவனே உங்களை படைத்து அனைத்து வாழ்க்கை தேவைகளையும் வழங்கினான். உங்களில் யார் செயல்களில் நல்லவர்கள் என்று சோதிப்பதற்காக, மரணத்தையும் வாழ்வையும் படைத்தான். அவனே மனிதர்கள் அனைவரையும் இறுதி தீர்ப்பு நாளில் ஒன்று சேர்ப்பான், நம் செயல்களுக்குரிய கூலி வழங்குவதற்காக.
      நீங்கள் அவனை மட்டுமே வணங்கி அவனுக்கே அடிபணியுங்கள். அவனுக்கு யாரையும், எதையும் இணையாக கருதி வணங்காதீர்கள். படைத்த ஒரே இறைவனுக்கு இணை கற்பிப்பது மாபெரும் அநீதியாகும். யார் படைத்த ஒரே இறைவனுக்கு இணை வைத்த நிலையில் இறந்து விடுகிறார்களோ அவர்களின் நற்செயல்கள் யாவும் வீணாகி விடும்.
      மனிதர்கள் அனைவரும் முதல் மனிதரும், இறைதூதருமாகிய ஆதம் (PBUH) அவர்களின் வழித்தோன்றல்களே. அந்த ஏக இறைவனே உங்களை பூமியில் பல்கிப் பரவ செய்தான். இறுதி தூதருக்கு குர்ஆன் வேதம் அருளப்பட்டது.
      வழிகள் பல இருக்கும்போது உங்களுக்கு நேர்வழி காட்ட வேதங்களையும், மனிதர்களிருந்தே உங்களுக்கு தூதர்களையும், நீதியின் அடிப்படையில், அனுப்பினான். இறைத்தூதர்கள் அனுப்பபடாத எந்த சமூகமும் பூமியில் இல்லை. அந்தந்த சமூகத்தின் மொழி பேசக்கூடியவர்களாகவே இறைத்தூதர்கள் ஏகத்துவ தூதுசெய்தியோடு அனுப்பப்பட்டார்கள். பிறகு வந்த மக்கள் சில தூதர்களையும் மத குருமார்களையும் தங்கள் கடவுளராக ஏற்படுத்தி கொண்டதால் வழி தவறினார்கள்.
      (பிறந்த மார்க்கம் தான் சரி என்றால் நாத்திக குடும்பங்களில் பிறப்பதால் இறைவன் இல்லை என்று ஆகி விடாது.) இஸ்லாம் மார்க்கம் மட்டுமே நம் அனைவரையும் படைத்த அந்த ஒரே இறைவனை, அவனது ஈடு இணையற்ற உயரிய கண்ணிய மிக்க தன்மைகளுடன் ஏற்று, அவனை மட்டுமே வணங்கி வழிபட அழைக்கும் நேர்வழியாகும். ஏக இறைவனிடத்தில் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் இஸ்லாம் மட்டுமேயாகும்.
      (இறுதி தூதரின் இறுதி பேருரையிலிருந்து..: "மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்...")

  • @Santhralekha
    @Santhralekha 2 ปีที่แล้ว +120

    தொழில்நுட்ப முன்னேற்றம் வாழ்த்துக்கள் தோழரே 👍👍💐💐

    • @anbutech8211
      @anbutech8211 2 ปีที่แล้ว +1

      @@senthilkumar3161 appo ungakitta 🤣🤣🤣 irunthu start pannunga bro😂😂😂😂😂😂😂😂

    • @durgaprasadhv4822
      @durgaprasadhv4822 2 ปีที่แล้ว +1

      Very good keep it up

    • @Jeyakumar-no5ip
      @Jeyakumar-no5ip 2 ปีที่แล้ว +2

      சூப்பர்

  • @murugadoss3567
    @murugadoss3567 2 ปีที่แล้ว +23

    நீயெல்லாம் இந்த மண்ணுக்கு கிடைத்த " பொக்கிஷம் அய்யா "" ❤️ ❤️ 🙏 💪.......
    உன்னை மாதிரி விஞ்ஞானிகளை பயன்படுத்தாமல் போனதன் விளைவு...🤔 🤔 இன்று இந்தியா ஒவ்வொரு துறைகளிலும் பொருளாதார சரிவை சந்திக்கிறது 😢 😳 🙏 🙏

  • @creativei3394
    @creativei3394 2 ปีที่แล้ว +27

    இன்று இவர் தந்தை அடையும் மகழ்ச்சிக்கு அளவில்லை பிள்ளையை நன்றாக வளர்த்து உள்ளார் படித்ததை அப்படியே முழுமையாக உபயோகப்படுத்தி உள்ளார் இதுதான் application of mind. எல்லாருக்கும் இது சாத்தியம் இல்லை.

  • @murugadoss3567
    @murugadoss3567 2 ปีที่แล้ว +48

    தயவுசெய்து இதை மஹிந்திரா நிறுவனர் " ஆனந்த் மஹிந்திரா """ கண்களுக்கு சேரும் வரை ஷேர் செய்யுங்கள் ❤️ ❤️ 🙏 🙏

  • @vjy0037
    @vjy0037 2 ปีที่แล้ว +76

    அற்புதமான கண்டுபிடிப்பு அஸ்வின் . இளம் விஞ்ஞானி வாழ்த்துக்கள்

  • @sriram3683
    @sriram3683 2 ปีที่แล้ว +198

    நம்ம ஊருல நிறையா விஞ்சாணி இருங்காங்க ஆனா எதுவும் நடைமுறைக்கு வர மாட்டாக்கிது

    • @saravanansingaravelu980
      @saravanansingaravelu980 2 ปีที่แล้ว +14

      விஞ் சாணியா? 🤣🤣🤣

    • @ThirumuruganComputersMadurai
      @ThirumuruganComputersMadurai 2 ปีที่แล้ว +6

      நண்பா அது விஞ்ஞானி...

    • @3rdidea527
      @3rdidea527 2 ปีที่แล้ว +2

      அது விஞ்சாணி இல்லடா தம்பி .... விஞ்ஞானி

    • @makeshkumar8887
      @makeshkumar8887 2 ปีที่แล้ว +2

      @@senthilkumar3161 2030 ஐ மனித இனம் தண்டுவதே கஷ்டம் என்று IPCC சொல்லியது தெரியல பொல்?

    • @makeshkumar8887
      @makeshkumar8887 2 ปีที่แล้ว +1

      @@senthilkumar3161 நா சொல்லல IPCC இடம் சொல்லுங்கள்...

  • @Ajaykumar90437
    @Ajaykumar90437 2 ปีที่แล้ว +18

    தயவு செய்து இதனை ❤️❤️ஐயா.ஆனந்த் மஹிந்திரா ❤️❤️❤️கிட்ட கொண்டு சேருங்கள்🙏🙏🙏🙏🙏

  • @tamiltiger7966
    @tamiltiger7966 2 ปีที่แล้ว +55

    தலைவரே உங்கள்கண்டுபுடிப்புக்கு வேறெஎவானாவது காபிரைட்வாங்கிரப்போரான் . இது திருடர்கள்உலகம் . 👍👍

  • @mathialagan.84
    @mathialagan.84 2 ปีที่แล้ว +52

    விவசாயத்துக்கு ரொம்ப முக்கியமான வண்டி பவர் டீலர் நல்ல விஷயம்

    • @ashwinram7953
      @ashwinram7953 2 ปีที่แล้ว

      @@senthilkumar3161 yaaru pa ne

  • @harishharish9774
    @harishharish9774 2 ปีที่แล้ว +4

    இதை சரியான நேரத்தில் தமிழக முதல்வரின் கவனத்தில் கொள்ள வேண்டும் அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாட்டின் பெருமை

  • @balasambasivan1815
    @balasambasivan1815 2 ปีที่แล้ว +12

    வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

  • @cmahesh1976
    @cmahesh1976 2 ปีที่แล้ว +4

    வயலொட அளவினை scan செய்து உழுவுறமாதிரி செய்தால் ரிமோட் கன்ரோல் பயன்பாட்டினைக் குறைக்கலாம். But good invention

    • @Indian-wz8pr
      @Indian-wz8pr 2 ปีที่แล้ว

      Artificial intelligence technology use panni pannalam bro

  • @sairam84sai35
    @sairam84sai35 2 ปีที่แล้ว +14

    வாழ்த்துக்கள் 👌👏👏👏💐💐💐

  • @sakthikailash470
    @sakthikailash470 2 ปีที่แล้ว +6

    பவர் டில்லர் ஓட்டுறது ரொம்ப கஷ்டம்.. உண்மையவே இது வேர லெவல் கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள் ....

  • @diwakar1816
    @diwakar1816 2 ปีที่แล้ว +2

    விவசாயத்திற்கு வேலை ஆட்கள் கிடைப்பதில்லை பயனுள்ள கண்டுபிடிப்பு. நன்றி சகோ!

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 2 ปีที่แล้ว +1

    நல்லமுயற்சி. அரசாங்கம் ஊக்குவிக்கவேண்டும்.
    ஆள்வைத்தும் தன் சாந்த உழைப்பாலும் விவசாயம்செய்யமுடியாத
    என்போன்றவர்களுக்கு
    உதவும்.
    சிறிய களைவெட்டும் ப்ரஸ்கட்டர்களுக்கு இதைபயண்படுத்தவேண்டும்.

  • @RamRoyalstr
    @RamRoyalstr 2 ปีที่แล้ว +11

    வாழ்த்துக்கள்

  • @thiyagu2693
    @thiyagu2693 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை நண்பா... 👏👏👏அரசாங்கம் இதை கவனித்து.. நடைமுறை படுத்த வேண்டும்... 🙏🙏🙏

  • @rahulraja9321
    @rahulraja9321 2 ปีที่แล้ว +1

    விவசாயிக்கு உதவும் கருவிக்கு இந்தியாவில் மதிப்பு இல்ல. ஆனா அண்ண. உங்கள் முயற்சி தமிழனின் எழுச்சி

  • @civiljeyaram9350
    @civiljeyaram9350 2 ปีที่แล้ว +1

    உன் பெற்றோர்கள் பட்ட கஷ்டங்கள் வீன் போகல சகோதரர்... இதுதான் பெருமை.. நிறைய கண்டுபிடிக்கனும் ஓம் நமசிவாய

  • @muralim2331
    @muralim2331 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துகள். தங்களுக்கு , தங்களுடைய அப்பா,அம்மா அவர்களுக்கு .

  • @newfashiontrendz7220
    @newfashiontrendz7220 2 ปีที่แล้ว +6

    Congratulations🎉🥳👏 bro...

  • @saroprabu
    @saroprabu 2 ปีที่แล้ว

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் நண்பா நீங்கள் மென் மேலும் வளர்க... 💐 அரசாங்கமும் அதிகாரிகளும் உதவி புரிய வேண்டும் 🙏

  • @aquamen2038
    @aquamen2038 2 ปีที่แล้ว +7

    Superb👏👏👏

  • @venkat9953
    @venkat9953 2 ปีที่แล้ว +2

    இது போன்ற சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற பல இளைஞர்களின் திறமை நாட்டிற்கு தெரியும் .. விவசாயிகளுக்கும் இது மிகுந்த பயனை அளிக்கும்

  • @sathishsanjay8382
    @sathishsanjay8382 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் நண்பா அப்துல் கலாம் ஐயா ஆசிர்வாதம் உனக்கு எப்போதும் உண்டு.

  • @m.venkat4269
    @m.venkat4269 2 ปีที่แล้ว

    உங்கள் கண்டுபிடிப்பு மிகவும் வியக்க தக்கது இடு போன்று கண்டுபிடிக்க நான் கடவுளிடம் வேண்டுகிறேன் ,

  • @Arunkumar-yz6ez
    @Arunkumar-yz6ez 2 ปีที่แล้ว +1

    Very very very good inovation...👍

  • @godlinjijo6353
    @godlinjijo6353 2 ปีที่แล้ว +4

    இதை பாராட்ட ஆட்கள் இல்லை🥺🥺

  • @sivabalan1999
    @sivabalan1999 2 ปีที่แล้ว +1

    Super bro nalla muyarchi 🌾🌾🌾🌾🌾🌾🌻🍄🎋🍄🌸🌺🌴🌳🌲🌼💐👏👏👏👏👏

  • @thamayanthitharunvijay5471
    @thamayanthitharunvijay5471 2 ปีที่แล้ว +1

    மிகவும் நல்ல விஷயம். மற்றும் விவசாயத்திற்க்கு ஆட்கள் கம்மிதான். இந்த நூறு நாள் வேளை திட்டத்தை தூக்கினாதான் ஆட்கள் பற்றாகுறை நீங்கும்

  • @elangvanp414
    @elangvanp414 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தமிழா.ஆனா உங்களுக்கு காப்புரிமை கிடைத்தால் மட்டுமே உங்களுக்கு பெருமை

  • @sricena
    @sricena 2 ปีที่แล้ว +4

    All engineers should turn towards agriculture its necessary in this century 🙌👌👏👌🙌👏

  • @ragunathaboopathi556
    @ragunathaboopathi556 2 ปีที่แล้ว +3

    Super 👏👏👏👏👏👏💐💐

  • @kamalakannan.akamalakannan5080
    @kamalakannan.akamalakannan5080 2 ปีที่แล้ว +1

    Very very very good brother nice to see news you see C. M and tell it you can do more some thing too

  • @annappansundar8127
    @annappansundar8127 2 ปีที่แล้ว

    சூப்பர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 👏👏👏

  • @nandakumar8268
    @nandakumar8268 2 ปีที่แล้ว +2

    Congratulations ashwinram🤩 engineering nu prove panita da🎉😍

  • @AshokKumar-rn1je
    @AshokKumar-rn1je 2 ปีที่แล้ว +1

    Super..Sema vera level..

  • @rajendrankaliyaperumal5159
    @rajendrankaliyaperumal5159 2 ปีที่แล้ว

    நண்பனுக்கு வாழ்த்துக்கள் விஞ்ஞானி வருங்காலத்தில் விவசாயிகளின் சுமைகள் தீரும் அருமையான கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள்

  • @VijaySiva-
    @VijaySiva- 2 ปีที่แล้ว +5

    அப்படியே கரும்பு தொகையை உரிக்க மெஷின் கண்டுபிடித்தால் பயனுள்ளதாக இருக்கும் 👍

  • @ranjitharanjitha4458
    @ranjitharanjitha4458 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் நண்பரே

  • @madiazhagan
    @madiazhagan 2 ปีที่แล้ว

    அரிய பொக்கிஷமே உன் ஆற்றல் உழவுக்கு மேலும் மேலும் உயிரூட்டும்

  • @ajayb2249
    @ajayb2249 2 ปีที่แล้ว +1

    Am proud to be an GRTIET ion

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 2 ปีที่แล้ว

    விவசாயத்தின் புரட்சியே நாளைய எதிர்காலம்..👌👍 வாழ்த்துக்கள்..🙏🙏🙏!!!

  • @naveen.a4216
    @naveen.a4216 2 ปีที่แล้ว +1

    Vera level THALA 💐

  • @vijivijendran6264
    @vijivijendran6264 ปีที่แล้ว

    Bro nalla sistemtha but speed increase pannalama ethu first gearla pora maathiri erukku en endral deseal athiga consume pannum

  • @kavinpradhap5562
    @kavinpradhap5562 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்.. அரசு அங்கீகாரம் பெற வாழ்த்துக்கள்

  • @user-mk6vd2xl4e
    @user-mk6vd2xl4e 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்.

  • @muralidhinesh7293
    @muralidhinesh7293 2 ปีที่แล้ว +4

    நானெல்லாம் தொலைந்த பொருளையே கண்டுபிடிக்காம வீட்ல திட்டு வாங்கி இருக்கேன் 🥺🥺🥺😥😟

    • @muralidhinesh7293
      @muralidhinesh7293 2 ปีที่แล้ว

      @joey நான் பலமுறை திட்டு வாங்கி இருக்கேன் அக்கா..😁

    • @muralidhinesh7293
      @muralidhinesh7293 2 ปีที่แล้ว

      @joey ஒருமுறை ஸ்கூல்ல முட்டைய வாங்கி பேக் உள்ள வச்சி மறந்துட்டேன் நாலு நாள் கழிச்சி ஒரே எலி செத்த நாத்தம் எங்கனு பாத்தா என் பேக்ல இருந்து வருது 😆😆😆

    • @muralidhinesh7293
      @muralidhinesh7293 2 ปีที่แล้ว

      @joey 😁😁😁😆

    • @srinivasanmarimuthu1642
      @srinivasanmarimuthu1642 2 ปีที่แล้ว

      Nanum appadi dan

  • @senthilkumarloganathan4140
    @senthilkumarloganathan4140 2 ปีที่แล้ว

    நல்ல விஷயம் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @rpv.kannan3715
    @rpv.kannan3715 2 ปีที่แล้ว

    Hats off broii😀😀😀

  • @syedasaharsha9943
    @syedasaharsha9943 2 ปีที่แล้ว

    தற்போதைய முதல்வர் அவர்களுக்கு வேண்டும் கோள்கள் இவர் மாதிர இளைஞர்கள் நாளைய அப்துல் கலாம் ஊக்குவிக்கும் வகையில் இருக்க வேண்டும் அரசு உதவிகள்

  • @spartansteam4444
    @spartansteam4444 2 ปีที่แล้ว

    Congratz brother ...👍 Keep Rock...

  • @csr8355
    @csr8355 2 ปีที่แล้ว +2

    நாம் தமிழர் ஆட்சி அமைந்தால் இதற்கு முழு பாராட்டு கிடைக்கும்

  • @anbalaganr.2168
    @anbalaganr.2168 2 ปีที่แล้ว +1

    Super thambi

  • @rajiniramesh99rajiniramesh74
    @rajiniramesh99rajiniramesh74 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையன கண்டுபிடிப்பு

  • @Gunavarnika
    @Gunavarnika 2 ปีที่แล้ว +1

    Congrats

  • @rajank6161
    @rajank6161 2 ปีที่แล้ว +1

    Congratulations Young Boy

  • @imayavarambanp5415
    @imayavarambanp5415 2 ปีที่แล้ว +1

    👍

  • @avanyaas6070
    @avanyaas6070 2 ปีที่แล้ว +1

    Bro nenga kandu pidichathu super but Vayal adikka correct ah irukku but ulavu otrathuku saathiyam illai..... Ennu ketta kalappai ore mathiri irangathu.... An then diesel athikama pogum nu ninaikiren rmba ippo diesel vikkara vilaikku..... But unga kandu pidippu ku oru salute.....thanks bro

  • @karthis.k9826
    @karthis.k9826 2 ปีที่แล้ว +1

    Na'am thamilar 💪 💪💪🏹🌹🌹🌹

  • @kolanjhipandiyan4450
    @kolanjhipandiyan4450 2 ปีที่แล้ว +2

    இது ரொம்ப நல்லது குடிகாரர்கள் குடித்து விட்டு பாட்டிலை நிலத்தில் உடைத்து போட்டு விடுகிறார்கள் இதனால் விவசாயிகள் காலில் கிழித்து விடுகிறது

    • @kolanjhipandiyan4450
      @kolanjhipandiyan4450 2 ปีที่แล้ว

      இந்த மாதிரி மிசின் வரத்துக்கு முக்கிய காரணம் என்ன இங்க பலபேர் விவசாயம் நம் நாட்டில் முதுகெலும்பு என்று சொல்லி விட்டு கொசம் பொட்டு விட்டு ஆனால் அதை நான் செய்ய மாட்டேன் என்பதால் தான் இந்த நிலமை

    • @jeraldstanleythomas4839
      @jeraldstanleythomas4839 2 ปีที่แล้ว

      Correct 👌

  • @truthalwayswinss
    @truthalwayswinss 2 ปีที่แล้ว +1

    Excellent Thamizha 🙏👍👏👌

  • @spnanthakumar2531
    @spnanthakumar2531 2 ปีที่แล้ว

    சூப்பர் நண்பா நானும் ஒரு விவசாயி தான். பவர் டில்லர் டிரைவர் தான்... நண்பா

  • @rajendirenshanmugam7796
    @rajendirenshanmugam7796 2 ปีที่แล้ว

    Super!!!🌹. வாழ்த்துக்கள்

  • @dancingtimeallu8232
    @dancingtimeallu8232 2 ปีที่แล้ว +1

    Great Anna 👍❤️

  • @super-tb5ll
    @super-tb5ll 2 ปีที่แล้ว +1

    Valthugal brother

  • @Mmm-dm4ww
    @Mmm-dm4ww 2 ปีที่แล้ว +1

    இந்த கண்டுபிடிப்புகள் அனைத்தும் செய்திகளோடு முடிவடைகின்றது

  • @dhandapaniv1582
    @dhandapaniv1582 2 ปีที่แล้ว +1

    Super thalaiva

  • @s.thirumenikarthikpettai8184
    @s.thirumenikarthikpettai8184 2 ปีที่แล้ว

    அருமை வாழ்த்துக்கள் 🕉️👍💐🚩

  • @ARUNKUMAR-dg4qu
    @ARUNKUMAR-dg4qu 2 ปีที่แล้ว +2

    machan vera level da 👍

  • @venkatesanmvenkey382
    @venkatesanmvenkey382 2 ปีที่แล้ว

    Super Thanks brother 👍👍👍

  • @pathsavio7498
    @pathsavio7498 2 ปีที่แล้ว

    All the best Young Man.....Great work....Congrats.

  • @manicivil5141
    @manicivil5141 2 ปีที่แล้ว +1

    Arumaiya kantu pitippu

  • @alagarsamysababathi180
    @alagarsamysababathi180 2 ปีที่แล้ว +1

    Congratulations. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👏👏👏👏👏

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 2 ปีที่แล้ว

    வாழ்த்தி வணங்குகிறேன் நன்றி! வாழ்த்துகளுடன் 💐💐💐

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள். தங்களது கண்டுபிடிப்புகளை காப்புரிமை செய்யவும்.

  • @gunashekaranselvaraj7948
    @gunashekaranselvaraj7948 2 ปีที่แล้ว

    Agri automation.... super

  • @yogeshkumar-qc4cp
    @yogeshkumar-qc4cp 2 ปีที่แล้ว +2

    Vivashayi vivashayi thanda 💪💪💪💪😍😍😍😎😎😎

  • @aruldass9058
    @aruldass9058 2 ปีที่แล้ว +1

    God.blass.brathar

  • @areshkumar85
    @areshkumar85 2 ปีที่แล้ว +1

    Congratulations bro

  • @AnandAnand-yb1rm
    @AnandAnand-yb1rm 2 ปีที่แล้ว

    Super thampi vazkavalamudan endenrum nalamudan

  • @strstatus5893
    @strstatus5893 2 ปีที่แล้ว +1

    Really good. ....

  • @newstatusoftamil6050
    @newstatusoftamil6050 2 ปีที่แล้ว +1

    Super nanba🙏🙏🙏🙏

  • @nsiva6495
    @nsiva6495 2 ปีที่แล้ว

    அருமையான கண்டுபிடிப்பு

  • @Kdhanaraj
    @Kdhanaraj 2 ปีที่แล้ว

    Use dron technology for pre area

  • @nikithamohan9461
    @nikithamohan9461 2 ปีที่แล้ว

    Vivasaigal ellorkkum kedaippathu. Pole muyarchi seiyungal ! Thambi nandri vhazhlththukkal .

  • @RajRaj-cw5dk
    @RajRaj-cw5dk 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் தம்பி

  • @user-ew7dg2nf1f
    @user-ew7dg2nf1f 2 ปีที่แล้ว

    Wow really nice brother excellent 👍👏

  • @balavinnarasi6383
    @balavinnarasi6383 2 ปีที่แล้ว

    Arasangam Award kodukkanu 👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @balavinnarasi6383
    @balavinnarasi6383 2 ปีที่แล้ว

    Vera leval 👏👏👏👏👏💐💐💐💐💐

  • @pavinkitchenkonnect
    @pavinkitchenkonnect 2 ปีที่แล้ว

    Meet out cm and ask help for implememtation

  • @MrYouTube420
    @MrYouTube420 2 ปีที่แล้ว

    Migavm narch seithi pro valthukkal

  • @iconxerox4349
    @iconxerox4349 2 ปีที่แล้ว

    ARUMAI.....................................................................................

  • @shreesiva1285
    @shreesiva1285 2 ปีที่แล้ว

    Thanks thalaiva

  • @areshkumar85
    @areshkumar85 2 ปีที่แล้ว +1

    Semma bro

  • @prakash2681
    @prakash2681 2 ปีที่แล้ว

    Malai timela antha materials damaged aagatha bro