ரஷ்யா சென்று தொழில்நுட்பம் பயின்று களமிறங்கிய விவசாயிகள்; உழவுத் தொழிலில் எந்திரங்கள் | Perambalur

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024

ความคิดเห็น • 152

  • @user-er6mm8fb9e
    @user-er6mm8fb9e 2 ปีที่แล้ว +257

    இந்த இயந்திரங்கள் சேலம் நாமக்கல் ஈரோடு மாவட்டத்தில் வந்து 20 வருடம் ஆச்சு, இவை அவைத்தும் வைத்து விவசாயம் செய்து நஸ்ட்ம் தான் வருது

    • @esakkimuthu3106
      @esakkimuthu3106 2 ปีที่แล้ว +42

      ஆனா, sun news'ku ipa than கிடச்சது போல....

    • @vijikannan1540
      @vijikannan1540 2 ปีที่แล้ว +4

      சூப்பர்

    • @Manikandan-uy1bl
      @Manikandan-uy1bl 2 ปีที่แล้ว +1

      but arumbavurla romba athigama intha machineum,pattraium irukum

    • @s.senthilkumar4554
      @s.senthilkumar4554 2 ปีที่แล้ว +8

      Sun news boomer 🤣😂🤣😂

    • @prasanth2397
      @prasanth2397 2 ปีที่แล้ว +1

      5 acre 10 acre ku loss dga agumda, idhu periya periya farm land ku profit. mutta payale

  • @jonnyimranjonnyimran654
    @jonnyimranjonnyimran654 2 ปีที่แล้ว +93

    ஆக அரசு ஒன்றும் செய்யாது
    மக்களே செய்து கொண்டாள் தான் மாற்றம்.

    • @reganjoans
      @reganjoans 2 ปีที่แล้ว +1

      What do you mean? If thats the case, why these are not possible in cowbelt?

    • @bala90y
      @bala90y 2 ปีที่แล้ว

      @@reganjoans lol these machines are present everywhere

    • @reganjoans
      @reganjoans 2 ปีที่แล้ว

      @@bala90y Not in cowbelt!!

    • @honeybeeprem
      @honeybeeprem 2 ปีที่แล้ว

      Govt alone can’t do anything .. only with ppls support govt can run the show ..

    • @honeybeeprem
      @honeybeeprem 2 ปีที่แล้ว

      Infact If I want to question some one I will question only our ppl..
      Ppl should know their power ..
      for all issues ..

  • @ajithajith7469
    @ajithajith7469 2 ปีที่แล้ว +44

    Technology vantha pothuma. நெல்லுக்கு சரியான விலை கொடுக்க வேண்டும்

    • @MrDurai07
      @MrDurai07 2 ปีที่แล้ว +3

      Unmai

    • @prjawahar5879
      @prjawahar5879 2 ปีที่แล้ว +3

      அதுக்குத்தான் மோடி திட்டம் கொண்டு வந்தாரு, athaiyum காலி பண்ணிட்டான்களே

    • @palmax4927
      @palmax4927 2 ปีที่แล้ว

      Yalla payir kalukum tha sariyana villai kedaikkanum

  • @ajithajith7469
    @ajithajith7469 2 ปีที่แล้ว +32

    1 மூட்டை உரம் 1350.but 1 மூட்டை நெல் 900 mattumae விவசாயிகள் பாவம்

    • @hussainmeeran
      @hussainmeeran 2 ปีที่แล้ว +4

      S... paddy price is very low compared to all other products...every product price is increasing but paddy price alone is not increasing very difficult to overcome the production cost...

    • @Bravo.6
      @Bravo.6 2 ปีที่แล้ว

      ஏன் 1 மூட்டை நெல்லுக்கு 1 மூட்டை உரம் போடுரீங்க போல?

    • @hussainmeeran
      @hussainmeeran 2 ปีที่แล้ว +6

      @@Bravo.6 Neenga vivasayam senchu parunga appa dhan theriyum andha kashtam labour expenses, Fertilizer expenses ,climate problems, insects problems, Fungal infection problems,Finances problem,Payment problem, water problem etc...

    • @palmax4927
      @palmax4927 2 ปีที่แล้ว

      @@Bravo.6 ninga vivasyam panni paruga

    • @karthicksspbrightstores66
      @karthicksspbrightstores66 2 ปีที่แล้ว

      Vivasaaya panura farmers ku mattum tha kastam theriyum so think about the farmers problem!

  • @annakilisripuranthan3288
    @annakilisripuranthan3288 2 ปีที่แล้ว +15

    இந்த ஊரில் தான் B.ed முடித்தேன் அருமையான ஊர் குலுர்ச்சியான கிராமம்

  • @vinothkumar5389
    @vinothkumar5389 2 ปีที่แล้ว +24

    இராமநாதபுரம் மாவட்டத்தில் எப்போயோ இந்த எந்திரங்கள் வந்துவிட்டது....

  • @jeyaveerapandijeyaveerapan5035
    @jeyaveerapandijeyaveerapan5035 2 ปีที่แล้ว +28

    எத்தனை கருவிகள் வைத்து உழவு நடவு அறுவடை செய்தாலும் விவசாயிகள் கவலை அடைவது உரம்விலை உயர்வு 20 .20 .0.13 1350ரூபாய் .பொட்டாஷ் 1750 .யூரியா விலையைக்கூட்டாமல் 45கிலோவாக மூடை எடையைக் குறைத்து விட்டனர். இதைப்பற்றி எவரும் செய்தி போடுவதில்லை.

  • @avenkatapathyhari8895
    @avenkatapathyhari8895 2 ปีที่แล้ว +2

    உண்மையில் இவைதான் விவசாயத்தின் அழிவிற்கான பொருட்கள்.

    • @kaviarasu865
      @kaviarasu865 2 ปีที่แล้ว

      சரியாகச் சொன்னீர்கள்

  • @industryinfo1646
    @industryinfo1646 2 ปีที่แล้ว +6

    இயந்திரங்களில் அறுவடை செய்தால் வைக் கொள் எடுக்க முடிவது இல்லை

  • @sathishr3201
    @sathishr3201 2 ปีที่แล้ว +3

    உங்க சன் டீவி கம்பெனியே புரட்டும் புளுகும் நிறைந்த நிறுவனம் தானே (இந்த இயந்திரம் தமிழகம் வந்து பலவருடங்கள் ஆகிவிட்டது)

  • @ubah5177
    @ubah5177 2 ปีที่แล้ว +4

    எங்க ஊர் பெரம்பலூர்

  • @padmanabhan3025
    @padmanabhan3025 2 ปีที่แล้ว +8

    விவசாய ம் தெரியாதவர்கள் விவசாய த்தை பற்றி பேச்சுவார்த்தை நினைச்சேன்... சிரிப்பு சிரிப்பா வருது.....

  • @abishek.v.s7117
    @abishek.v.s7117 2 ปีที่แล้ว +9

    Perambalur 💪

  • @saravanan.s1381
    @saravanan.s1381 2 ปีที่แล้ว +9

    விடியல் இப்பொழுதுதான் தூங்கி எழுந்து இருக்கிறார்கள்

  • @AnandKumar-uo5nu
    @AnandKumar-uo5nu 2 ปีที่แล้ว +8

    இயந்திரங்கள் மட்டுமே போதாது மாடுகளும் இருந்தால் தான் விவசாயம் அழியாமல் இருக்கும்..

  • @RameshRamesh-dt3mk
    @RameshRamesh-dt3mk 2 ปีที่แล้ว +1

    Super appu

  • @user-xo8ix3dy8e
    @user-xo8ix3dy8e 2 ปีที่แล้ว +4

    இந்த இயந்திரம் ஜானி போடுமா

  • @thecommissionersurveyandse82
    @thecommissionersurveyandse82 2 ปีที่แล้ว +3

    Great. My village

  • @VIKI_0007
    @VIKI_0007 2 ปีที่แล้ว +1

    Thank you for the video

  • @rajeshkumarpalani2758
    @rajeshkumarpalani2758 2 ปีที่แล้ว +15

    இது போன்று நற்செய்திகளை கேட்க மனசுக்கு மகிழ்ச்சியாக உள்ளது...வாழ்க வையகம்!!

  • @raasiis2a
    @raasiis2a 2 ปีที่แล้ว

    நூறு வருட முன்னோடியாக திகழ்கின்றனர் நாம் இன்னும் ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறோம் அதிகப்படியான மனித ஆற்றல் இருந்தும் அறியாமையால் பின்னோக்கி செல்கிறோம் இனிமேலாவது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயத்தை பெருக்க வேண்டும்

  • @sukumars9724
    @sukumars9724 2 ปีที่แล้ว

    Excellent, excellent,,

  • @user-mm3yz8xi1h
    @user-mm3yz8xi1h 2 ปีที่แล้ว +3

    உருட்டுரதும் ஒரு அளவா உருட்டுங்களா சன் டிவி,

  • @buruhani1
    @buruhani1 2 ปีที่แล้ว +1

    யா அல்லாஹ்

  • @preethidreams5536
    @preethidreams5536 2 ปีที่แล้ว +3

    Super 😍👍🏻

  • @kamarajd3006
    @kamarajd3006 2 ปีที่แล้ว +12

    இந்த சுற்று வட்டார பகுதியில்தான் அதிக நெல் அறுவடை வாகனம் உள்ளது

  • @anudinuff463
    @anudinuff463 2 ปีที่แล้ว +4

    Ada eng oru 😻🤩

  • @karkeeranaa1652
    @karkeeranaa1652 2 ปีที่แล้ว +2

    ஆக மொத்தம் உழைப்பாளிகளும் அதிகம் உங்கள் ஊரில் சோம்பேறிகளும் அதிகம்
    உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.

  • @Vision-oo7pt
    @Vision-oo7pt 2 ปีที่แล้ว

    Happy to see 💐

  • @noormd6786
    @noormd6786 2 ปีที่แล้ว +2

    பூலாம்பாடிக்காரானுக்கு இதெல்லாம் சாதாரணம்

  • @elango9360
    @elango9360 2 ปีที่แล้ว +6

    இதே போல தமிழ்நாடு முழுவதும் மாற வேண்டும்.

  • @mohanstudio859
    @mohanstudio859 2 ปีที่แล้ว +11

    இந்த இயந்திரம் தமிழ்நாடு முழ்வதும் 15வருடம் முன்னேயிருக்கு

  • @sakthivaishnavi2725
    @sakthivaishnavi2725 2 ปีที่แล้ว +4

    பழைய செய்தி சன் டிவிக்கு வேறு செய்திகள் இல்லையா

  • @praveenkaliyamoorthypravee4351
    @praveenkaliyamoorthypravee4351 2 ปีที่แล้ว +1

    Enga ooru salem ithu eppavo vanthuduchi before 20 years

  • @kandaswamy954
    @kandaswamy954 2 ปีที่แล้ว +2

    Super good

  • @srikannan6452
    @srikannan6452 2 ปีที่แล้ว

    Very useful information.. Thanks welcome

  • @maheswarannatarajan568
    @maheswarannatarajan568 2 ปีที่แล้ว +1

    தமிழ்நாடு முழுவதும் அரசு உலக அளவில் புதிய தொழில்நுட்ப கொண்டு வர வேண்டும் முதலில் வறட்சியான மாவட்டத்தை நீர் கொண்டு வாருங்கள்

  • @roborobo62
    @roborobo62 2 ปีที่แล้ว

    Suuper.

  • @madeswaranvarudappan5387
    @madeswaranvarudappan5387 ปีที่แล้ว

    மாடுகளும் மனிதர்களும் அக்கறையுடன் மண்ணை நேசித்து நடத்திய விவசாயம் எங்கே?

  • @nidhyanandh7162
    @nidhyanandh7162 2 ปีที่แล้ว

    Enga ooru Arumbavur🔥

  • @bakkiyarajp5535
    @bakkiyarajp5535 2 ปีที่แล้ว +1

    அதிகமான நெல் அறுவடை இயந்திரம்.... கள்ளக்குறிச்சி. சேலம்... தான்.....

  • @vijikannan1540
    @vijikannan1540 2 ปีที่แล้ว +2

    சூப்பர் ஆனால் ரஷ்யா இதுதான் பிரச்சினை

  • @viet_nam0017
    @viet_nam0017 2 ปีที่แล้ว

    One of the happiest News!!

  • @vinothkumar-ip4xx
    @vinothkumar-ip4xx 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌

  • @arsonsminitrans
    @arsonsminitrans 2 ปีที่แล้ว +3

    Poolambadi Perambalur district, not for poolampatti, please read correct name

  • @pachaiappan9013
    @pachaiappan9013 2 ปีที่แล้ว +7

    என்ன எம்ஜிஆர் செத்துட்டாற

    • @vijikannan1540
      @vijikannan1540 2 ปีที่แล้ว

      ஆமாம் நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தது

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 2 ปีที่แล้ว

    Very good..

  • @RAMKUMAR-uy9hb
    @RAMKUMAR-uy9hb 2 ปีที่แล้ว

    இயந்திரங்கள் சாலையில் செல்லும்போது காவல் துறையினர் இம்சை தாங்க முடியவில்லை.

  • @tnpscachievers2405
    @tnpscachievers2405 2 ปีที่แล้ว

    உலகத்துக்கே விவசாயத்தில் வியப்பை ஏற்ப்படுத்திய தலைமுறை நாம்.. இன்று நமக்கு....

  • @thiruthamudiyathavaalibars7106
    @thiruthamudiyathavaalibars7106 2 ปีที่แล้ว +2

    இத விட அதிநவீன கருவிகள் வந்துவிட்டது ,இப்ப தான் நீங்க இதுக்கு வந்து இருக்கிங்க

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan 2 ปีที่แล้ว

    🔥💯❤️🌾🌾🌾🌾💪arumai

  • @TAMILAN297
    @TAMILAN297 2 ปีที่แล้ว

    இவங்கல மாதிரி எந்திரங்களை பயன்படுத்துவதால் தான் நமது நாட்டு மாடுகள் அழிந்து வருகின்றன

  • @hiram1238
    @hiram1238 2 ปีที่แล้ว +6

    🔥ARUMBAVUR Kaaran da

  • @srinivasanmp9985
    @srinivasanmp9985 2 ปีที่แล้ว +1

    இங்கே இல்லாத தொழில் நுட்பமா? ரஷ்யா பனிபடர்ந்த நாட்டில் எப்படி விவசாயம் செய்து இருப்பார்கள்?

  • @davitchinnadavitchinna4818
    @davitchinnadavitchinna4818 2 ปีที่แล้ว +1

    இந்த ஊர்லாதான் உரம் விலை அதிகம் அதை யாரும் கவனம்செலுத்தமாட்டர்கள்

  • @hariprasanths2939
    @hariprasanths2939 2 ปีที่แล้ว +2

    Salem ,erode pakkam erkkanave irukku intha oorkku ippo tha vanthurkku

    • @saravanasarun3112
      @saravanasarun3112 2 ปีที่แล้ว

      Sorry Bro1995 வந்தது நான் அப்போ 6 வது படிச்சேன்

  • @MASTEROFJCB
    @MASTEROFJCB 2 ปีที่แล้ว

    Eithu rompa palasu

  • @ramgopalrengaraj1877
    @ramgopalrengaraj1877 2 ปีที่แล้ว +9

    Belarus Tractor company in Belarus is one of the largest tractor companies in the world.Such tractors were imported during 1970s through world Bank scheme

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 2 ปีที่แล้ว

    மொத்த விவசாயிகள் சேர்க்க வேண்டும்

  • @kumaravadivelr4346
    @kumaravadivelr4346 2 ปีที่แล้ว

    Vivasaya puratchikku, urppaththi perukkaththirkku viththitda aambaavuur vivasaya perunkudi makkalukku vanakkamum vaalththukalum

  • @selvakumarr9398
    @selvakumarr9398 2 ปีที่แล้ว

    Bro namm ori

  • @mdlife76
    @mdlife76 2 ปีที่แล้ว

    Valthukkal farmers

  • @GIFT19JOY23
    @GIFT19JOY23 2 ปีที่แล้ว

    இப்படி video போட்டா Corporate kaara வாங்கிட்டு போயிரறுவா 🙏🙏🙏🙏😔
    அது கு நம்ம ஆட்களே தொணையா இருப்பாங்க 🙏🙏

  • @toletboard9303
    @toletboard9303 2 ปีที่แล้ว

    விவசாயம் எப்படி பண்ணனும் எல்லா நாட்டு காரனும் இந்தியா வந்துதான் கத்துகிரணும் . நம்ம வெளிநாடு போக கூடாது.

  • @v4rider852
    @v4rider852 2 ปีที่แล้ว +3

    Sun news 10 varsham ah koma la irrunthuruppan pola😂😂😂

  • @TamilThagaval
    @TamilThagaval 2 ปีที่แล้ว

    இப்போ தான் விவசாயிக்கு லாபம் கிடைக்கும்

  • @bhuvaneshwaran2114
    @bhuvaneshwaran2114 2 ปีที่แล้ว

    Can u show tha person,

  • @velayudhamvellore1947
    @velayudhamvellore1947 2 ปีที่แล้ว +1

    இப்ப ஏன் டா காப்ரேட்டுக்கு ....துடைச்சி விடுர

  • @kddanger3562
    @kddanger3562 2 ปีที่แล้ว

    Romba varusathuku ku munadiye iruthu iruku Enga oru la

  • @apkpowertools9390
    @apkpowertools9390 2 ปีที่แล้ว +2

    சன் நியூஸ் ஏன் இந்த உருட்டு

  • @babyboygaming4044
    @babyboygaming4044 2 ปีที่แล้ว

    Namba dinosaurpuram

  • @rajank5823
    @rajank5823 2 ปีที่แล้ว

    அருறை

  • @y.gunananthiniy.gunananthi8799
    @y.gunananthiniy.gunananthi8799 2 ปีที่แล้ว

    OLED is goled

  • @thiruvenkatasamy2725
    @thiruvenkatasamy2725 2 ปีที่แล้ว

    Good thing done inspire to youngster to come forward for agriculture

  • @selvapandian8332
    @selvapandian8332 2 ปีที่แล้ว

    Driver salary is very low and the machine are very low model and there is no update/upgrade too facke fully no quality and not comfortable for drivers and farmer's....

  • @rockstar0607
    @rockstar0607 2 ปีที่แล้ว +3

    இந்தத் தொழில் எல்லாம் 20 வருஷம் ஆப்பரேட்டர் ஆயிட்டாங்க பஞ்சாயத்துல கத்துக்கிட்டு நிறைய பேரு இங்க வேலை செய்யறாங்க மூடிட்டு போடா

  • @palanivelpharmacy2381
    @palanivelpharmacy2381 2 ปีที่แล้ว +7

    கொங்கு தேசத்துக் கவுண்டர்களின் உழைப்பில் விளைந்த நெல் மற்றும் கரும்பு வாழை 🍌

  • @raguvarang5245
    @raguvarang5245 2 ปีที่แล้ว

    Ena ena solranga parunga ...

  • @Alchemist_tamil
    @Alchemist_tamil 2 ปีที่แล้ว +1

    Pulampatti illa, pullambadi

  • @mdlife76
    @mdlife76 2 ปีที่แล้ว

    All farmers should follow this

  • @palanivisu1344
    @palanivisu1344 2 ปีที่แล้ว

    Complete wrong information. Sun TV thudi pada ennavenumanalum solrathu

  • @Tamilnadu23185
    @Tamilnadu23185 2 ปีที่แล้ว

    என்ன என்ன சொல்லுறான் பாறூங்க

  • @Devaraj-qh6hb
    @Devaraj-qh6hb 2 ปีที่แล้ว +1

    Oru pm seyya vendiya velaya nee senju irukka

  • @varatharaj5241
    @varatharaj5241 2 ปีที่แล้ว

    யதுவந்தலும்கபதமுடது

  • @palpandiyan6190
    @palpandiyan6190 2 ปีที่แล้ว +1

    This technology 25 years old Russia is. Kampi kattra kathai

  • @radhakrishnannagarajan789
    @radhakrishnannagarajan789 2 ปีที่แล้ว

    Justice for that hindu girl

  • @mithunraj4084
    @mithunraj4084 2 ปีที่แล้ว

    Ethu romba old news

  • @SanthoshKumar-um1um
    @SanthoshKumar-um1um 2 ปีที่แล้ว

    Dei yeppaaa

  • @arunkumarduraisamy5871
    @arunkumarduraisamy5871 2 ปีที่แล้ว

    Old news

  • @gnanapragasammukesh630
    @gnanapragasammukesh630 2 ปีที่แล้ว

    இதூ ஒரு செய்தி

  • @chimbusimbu4139
    @chimbusimbu4139 2 ปีที่แล้ว

    🤣Coma boyz

  • @saravananpandian7409
    @saravananpandian7409 2 ปีที่แล้ว +1

    Future all the workers go to die like that only making videos here

  • @s.senthilkumar4554
    @s.senthilkumar4554 2 ปีที่แล้ว

    Boomer sun news 😂🤣😅

  • @vasudevan7908
    @vasudevan7908 2 ปีที่แล้ว +2

    நாசமா போச்சு போ விவசாயிகளிடம் ஓட்டிவிட்டு நாமம்தான் போட்டு பிச்சை எடுகீகலாம்

  • @creationsofrowincor8069
    @creationsofrowincor8069 2 ปีที่แล้ว

    I don't know how you guys becoming more and more pooor

  • @makemedia8105
    @makemedia8105 2 ปีที่แล้ว

    🤣🤣🤣🤣