எங்கள் அக்கா வீட்டுக்கு போகலாம் வாங்க | Village Vlog | Organic Vegetables |Amala Village Food

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 281

  • @kumarvanka9808
    @kumarvanka9808 4 ปีที่แล้ว +34

    மிகவும் அழகாக இருக்கிறது கிராமத்து வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்

  • @sunthersunther8010
    @sunthersunther8010 4 ปีที่แล้ว +1

    என் கிராமத்தின் அழகே தனி சிறப்பு தான் நீங்கள் மென் மேலும் வளர வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @anjalidevi7857
    @anjalidevi7857 4 ปีที่แล้ว

    Papa cute ta pesuranga. Kera lam pakka azhaga irukku very nice.

  • @yasotharaparamanathan8063
    @yasotharaparamanathan8063 4 ปีที่แล้ว +22

    அமலா உங்க அக்கா வீட்டுத்தோட்டம் நன்றாக இருக்கு இயற்கை வாழ்வு மனசுக்கு இதமா இருக்கு இந்த வீடியோ நன்றாக இருக்கு வெளிப்பகட்டுக்கு வாழ்பவர்கள் மத்தியில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களும் மனிதர்கள் தான் அவர்கள் தான் வாழ்கையை ரசித்து மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் நான் இலங்கையைசேர்ந்தவள் ஆனால் இப்பொழுது நாட்டுப்பிரச்சினை காரணமாக கனடாவில் வசிக்கிறேன் எல்லா வசதிகளும் இருக்கு ஆனால் எனக்கு அமலா ஆனந்தி போன்றவர்களின் கிராமத்து வாழ்க்கைதான் பிடித்து இருக்கு நானும் கிராமத்தில் தான் வாழ்ந்தேன் 😍💗💖💖🙏

  • @onlinenature8664
    @onlinenature8664 4 ปีที่แล้ว +5

    அக்கா வீடு அருமையாக உள்ளது ,கீரைகள் விளைச்சல் பார்ப்பதற்கு அழகாக உள்ளது👏❤❤❤தற்சார்பு வாழ்க்கை அற்புதம் .

  • @priyaaj7701
    @priyaaj7701 4 ปีที่แล้ว

    Super Amala akka

  • @naliniramu5293
    @naliniramu5293 4 ปีที่แล้ว +62

    உங்க வீட்டுக்காரர் உங்க அம்மா வீட்டு குடும்பத்துல நல்லா mingle ஆ இருக்கார்.பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு.நீங்க குடுத்து வைத்து இருக்கணும்

  • @bhuvanasupreeth735
    @bhuvanasupreeth735 2 ปีที่แล้ว

    Very beautiful and nice super rrrrrrr video

  • @itsmepavi8199
    @itsmepavi8199 4 ปีที่แล้ว

    Sprr.... Akka 😘😉✌🏻

  • @mangaimagam
    @mangaimagam 4 ปีที่แล้ว

    நல்ல உழைப்பாளி பாட்டி.very innocent.

  • @selvimuthu51
    @selvimuthu51 4 ปีที่แล้ว

    ரொம்ப நல்லா இருக்கு அமலா தோட்டம் பார்க்க ரொம்ப அழகா இருக்கு அமலா

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 4 ปีที่แล้ว

    ஆஹா கீரைகள் காய்கறிகள் தோட்டத்தில் பார்க்கும் பொழுது அழக இருக்கு 👌அமலா நல்லா விடியோ எடுக்கிறார் உங்கள் கணவர் 😍

  • @mystylecooking6905
    @mystylecooking6905 4 ปีที่แล้ว +15

    Hi anna wife kuda purathavakulaya kids ivalavu asaya enna dress venumu ketikurathu oru nalla manasu venum super anna👍👍👍👍👍👍👌👌👌👌👌

  • @kamalamani2947
    @kamalamani2947 4 ปีที่แล้ว

    Super village

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 4 ปีที่แล้ว +6

    உங்கள் அக்கா வீட்டின் தோட்டம் செழித்து மிகவும் அழகாக இருக்கிறது அமலா.!!🌿🌱
    பாய் விரித்தது போன்ற சிவந்த தண்டு கீரைகளின் ஊடே கத்தரி, வெண்டை, சுண்டைக்காய் என காய்கறி செடிகள் பார்க்க புத்துணர்ச்சி அளிக்கிறது மா.!!
    நானும் மாடியில் தோட்டம் வைத்துள்ளேன் டியர்.!! அதில் இருந்து காய்கறிகளை பறித்து செய்வதே மகிழ்ச்சியாக இருக்கும்.!! 🍆🌶🥒🍅
    ஒவ்வொரு முறையும் இயற்கை அழகை அழகாக வீடியோ எடுக்கும் தம்பிக்கு பாராட்டுக்கள்.!!👏👏நீண்ட நாள் பொருத்து மித்து குட்டியையும்😍 உங்கள் அக்கா வீட்டையும் பார்த்தது மகிழ்ச்சி டியர்.!!!!🤗

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 4 ปีที่แล้ว

    அருமை தங்கள் அக்கா வீட்டு கொல்லை 🙏👏👌

  • @Athiraiadhi123
    @Athiraiadhi123 4 ปีที่แล้ว

    என்ன ஒரு அழகு,பசுமையோ பசுமை,சூப்பா்......

  • @ushasaravanan3841
    @ushasaravanan3841 4 ปีที่แล้ว

    Pasumayana pachaikaikarigal sooper

  • @lakshmimanichutties2755
    @lakshmimanichutties2755 4 ปีที่แล้ว +2

    Wow akka veedu super. Thottam sema super akka

  • @sivaranjaniranjani8622
    @sivaranjaniranjani8622 4 ปีที่แล้ว +1

    Hi super video thanks you

  • @saanthyelancheran5319
    @saanthyelancheran5319 4 ปีที่แล้ว

    Ungga SISTER house super amala

  • @vijayalakshmin8267
    @vijayalakshmin8267 4 ปีที่แล้ว

    அமலா தோட்டம் சூப்பர் கேமரா அதைவிட சூப்பர்

  • @blavanya2248
    @blavanya2248 4 ปีที่แล้ว +16

    தோட்டத்தில் அப்படியே பறித்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.பச்னச காய்கறிகள் எவ்வளவு உடம்புக்கு நல்லது.

  • @felixsundari4006
    @felixsundari4006 4 ปีที่แล้ว

    Amala unga husband smart and good human being

  • @geethasflavour4073
    @geethasflavour4073 4 ปีที่แล้ว

    மிகவும் அழகாக இருக்கிறது உங்கள் அக்கா வீட்டு தோட்டம் wow beautiful 😍

  • @annamaannam3127
    @annamaannam3127 4 ปีที่แล้ว

    மிக அழகாக இருக்கிறது

  • @mgokila3685
    @mgokila3685 4 ปีที่แล้ว +8

    vilage life enjoy supet

  • @sidhuprince9658
    @sidhuprince9658 4 ปีที่แล้ว +5

    ஆருமையான பதிவு ❤️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️❤️❤️❤️

  • @manusmusic2415
    @manusmusic2415 4 ปีที่แล้ว +2

    வணக்கம் அமலா..நீங்கள் சொர்கத்தில் வாழ்கிறீர்கள்... கண்ணிற்கு குளிர்ச்சியாக உள்ளது... எனது மனம் புத்துணர்வு பெற்றது....

  • @suryaanbalagan8760
    @suryaanbalagan8760 4 ปีที่แล้ว

    Amma v2 la v2 ku pinadi vendai, mathiri, thakala yepovathu v2 kum mattum erukum... Epo etha pakum posthu neyangam varuthu... Village life peaceful & happy life ka. Supr enjy tkcr ka

  • @mohammedafzal454
    @mohammedafzal454 4 ปีที่แล้ว

    Akka super gerden so nice plants

  • @valliammaialagappan7355
    @valliammaialagappan7355 4 ปีที่แล้ว

    தோட்டம் சூப்பர்.............

  • @vansanthivasantha8866
    @vansanthivasantha8866 4 ปีที่แล้ว

    தோட்டம் அழகாக இருக்கிறது

  • @kalaimagalj8536
    @kalaimagalj8536 4 ปีที่แล้ว +1

    Super ah irukku

  • @rekapriya1697
    @rekapriya1697 4 ปีที่แล้ว

    Intha place romba alaga irukku amulu 👌👌

  • @kaveen-ke9gs
    @kaveen-ke9gs 4 ปีที่แล้ว

    Super sis

  • @sankaripushparathinam8307
    @sankaripushparathinam8307 4 ปีที่แล้ว +3

    உங்க அக்கா வீட்டு தோட்டம் அழகாயிருக்கு அக்கா இன்னியோட ஊர்ல வீடியோ முடிந்தது. நாளைக்கு திருப்பூர் போறீங்க போடுற வீடியோ யெல்லாம் போரடிக்க போகுது.

  • @vasanthi1678
    @vasanthi1678 4 ปีที่แล้ว

    Nice house and beautiful vegetables farms and nice weather.Superb sis😊👌👌💕

  • @padminiravichandran3696
    @padminiravichandran3696 4 ปีที่แล้ว

    Amalavin unmai, kanivu ,very happy to see

  • @anuratha5778
    @anuratha5778 4 ปีที่แล้ว

    Keerai ellam fresh ah irundhadhu parichu sapidanum pola irukku santhosham Amala thottam suthi kamichinga

  • @rajeshk-sk5gn
    @rajeshk-sk5gn 4 ปีที่แล้ว

    Hai akka iam dhivya. Superrr videooo village life tha sorgam.maki kuttyy cute ta pesuthu .enaku papa va rmbaaa pidikumm. Akka en name solli next videola hai sollunga.

  • @anandhannatarajan9174
    @anandhannatarajan9174 4 ปีที่แล้ว

    superakka

  • @ThangaRaj-ru4gk
    @ThangaRaj-ru4gk 4 ปีที่แล้ว

    Super very nice sister 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @kalarajasekar9277
    @kalarajasekar9277 4 ปีที่แล้ว +11

    எங்களுக்கு இந்த மாதிரி எல்லாம் கிராமங்கள் இல்லையே என்று கவலையாக இருக்குது நீங்கள் பேசுவத நல்லா இருக்குது நீங்கள் எடுக்கு விடியோ எல்லாம் நல்லா இருக்குது

  • @pushpasweetavlogs6576
    @pushpasweetavlogs6576 4 ปีที่แล้ว +1

    Nature 🌱🌿🌲👌👏👏

  • @geethamurugesan1121
    @geethamurugesan1121 4 ปีที่แล้ว

    Semaya thotathu kerai vendai endha edathil nan ellaye varuthama errku amala super 👍🙌

  • @athisritharan1
    @athisritharan1 4 ปีที่แล้ว +18

    zooming vera leval bro

  • @dhanalakshmidhanalakshmi2898
    @dhanalakshmidhanalakshmi2898 2 ปีที่แล้ว

    Suppara errukku amala you are lucky

  • @mercymercy8281
    @mercymercy8281 4 ปีที่แล้ว

    Super sis, peaceful .village

  • @s.keetha6218
    @s.keetha6218 4 ปีที่แล้ว

    Super very nice village thank you ☺️

  • @seenabasha5818
    @seenabasha5818 4 ปีที่แล้ว

    Nice amala

  • @marybrownya1752
    @marybrownya1752 4 ปีที่แล้ว

    Magic chlm hai. Super akka

  • @ziaullahkhan3229
    @ziaullahkhan3229 4 ปีที่แล้ว

    Papa cute pesura super akka

  • @yuvasreeraj52
    @yuvasreeraj52 4 ปีที่แล้ว +1

    Super amala akka and anna

  • @sumathivt898
    @sumathivt898 4 ปีที่แล้ว +1

    Very nice keerey Amala

  • @nithyanithya9430
    @nithyanithya9430 4 ปีที่แล้ว

    Super amala,you and your family

  • @DCMSushmaDeviBS
    @DCMSushmaDeviBS 4 ปีที่แล้ว

    Super akka which software you are using to edit videos

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 4 ปีที่แล้ว +14

    அமலாவின் கணவரே நீங்கள் முன்பு பாரதிறாஜா படத்தில் கேமெரா மேனா இருந்தீற்கள் என்று நினைக்கிறேன், ஆனால் கேமராவை வைத்து என்ன சூம்
    விலையாட்டு காட்டுகிறீர்கள்
    சொல்ல வார்த்தையே இல்லை கிராமத்தை மிக துல்லியமாக
    அழகுபடுத்துகிறீர்கள் சார்
    இது எந்த பிரான்ட் கேமரா சொல்லுங்க அருமை,அருமை.

  • @villageparambariyam5680
    @villageparambariyam5680 4 ปีที่แล้ว +1

    superana place parkave alaka irukku sis

  • @arockiajc6416
    @arockiajc6416 4 ปีที่แล้ว

    Superr akka

  • @kamalamani2947
    @kamalamani2947 4 ปีที่แล้ว

    Entha uru

  • @mohanhemah469
    @mohanhemah469 4 ปีที่แล้ว +1

    Summa naale horn adichikidde irupangela? Irritating ar ille?

  • @abram8491
    @abram8491 4 ปีที่แล้ว

    Super akka...God bless u

  • @kalyanisuri4930
    @kalyanisuri4930 4 ปีที่แล้ว

    You are very lucky to be with nature 👍👍👍

  • @arasikala2848
    @arasikala2848 4 ปีที่แล้ว +9

    Camera super annan 🥰

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 4 ปีที่แล้ว

    மிகவும் அழகான கிராமம்

  • @rekhaashok610
    @rekhaashok610 4 ปีที่แล้ว

    Super sister nice village.

    • @Amalavillagefood
      @Amalavillagefood  4 ปีที่แล้ว

      Thanks 🙏

    • @rekhaashok610
      @rekhaashok610 4 ปีที่แล้ว

      Me also from village near kumbakonam. Now working on Doha Qatar

  • @jothisundaram6417
    @jothisundaram6417 4 ปีที่แล้ว

    Really very super Amala

  • @rajakalpana6908
    @rajakalpana6908 4 ปีที่แล้ว

    Azhagairukku sister

  • @chettinaduammanichannel
    @chettinaduammanichannel 4 ปีที่แล้ว +3

    எடுத்ததும் சுண்டக்கா செடியோட பூவை காட்டுரிங்க.. அருமை.. நாணும் ஊருக்கு போகும் போது ஒவ்வொரு சொந்தகாரங்க வீட்டுக்கும் போய் எல்லாரையும் பார்க்கிறது ரெம்ம சந்தோஷமாக இருக்கும். அவங்க நம்மல பாத்து நல்லாருக்கியா எப்ப வந்தனு கேட்கும் போது ரெம்ம சந்தோஷமாக இருக்கும் அமலா சிஸ்டர்😍🙏🙏😃😃🤝🤝

  • @malarmalar1111
    @malarmalar1111 4 ปีที่แล้ว

    Akka village super sis👍

  • @ishansundar7741
    @ishansundar7741 4 ปีที่แล้ว +1

    Super amala sis enga veeta patha mathiri iruku

  • @SureshSuresh-ol3ru
    @SureshSuresh-ol3ru 4 ปีที่แล้ว

    Super aka

  • @rajiraghu8472
    @rajiraghu8472 4 ปีที่แล้ว

    Super amalaaaaaa😊😊😊😊😊😊

  • @pradhapduraia.k1276
    @pradhapduraia.k1276 4 ปีที่แล้ว

    Fantastic place sister 😊😊😊

  • @umasrinith2276
    @umasrinith2276 4 ปีที่แล้ว

    Nice Amala,l like your simple and humble nature

  • @bhuvanamohanraj4114
    @bhuvanamohanraj4114 4 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌 மாமி அக்கா ஊரும் 👌👌👌👌இருக்கு sister

  • @eswarimurugan4922
    @eswarimurugan4922 4 ปีที่แล้ว +16

    Hi Amala I am first comment 🤩, watching from Rajasthan

  • @afrinnafiya4261
    @afrinnafiya4261 4 ปีที่แล้ว +2

    Nice very good video

  • @mohansarma934
    @mohansarma934 4 ปีที่แล้ว

    அக்கா தோட்டம் சூப்பர் அக்கா உங்கள் ஊர் என்ன மாவட்டம் ப்ளிஸ்

  • @gayathrikrishna5597
    @gayathrikrishna5597 4 ปีที่แล้ว

    manasuku ramyama iruku. kavalai maraka seiyudhu unga video

  • @winterff2883
    @winterff2883 4 ปีที่แล้ว

    Very nice

  • @kavithamadhavan5772
    @kavithamadhavan5772 4 ปีที่แล้ว +2

    Camera vilaiyaduthu👌👌👌Arumai sister👍

  • @vijayalakshmishankar6827
    @vijayalakshmishankar6827 4 ปีที่แล้ว

    Tottam super a eruku amala

  • @priscillarajan3484
    @priscillarajan3484 4 ปีที่แล้ว

    Wow so super Sisy 💐💐

  • @pgopinathan7606
    @pgopinathan7606 4 ปีที่แล้ว

    Fine

  • @ishwariyamotivationalgkqui7833
    @ishwariyamotivationalgkqui7833 4 ปีที่แล้ว +1

    Nice and useful video.

  • @ajamacdm897
    @ajamacdm897 4 ปีที่แล้ว +1

    Super ma

  • @annaduraidurai3734
    @annaduraidurai3734 4 ปีที่แล้ว

    Akka sema

  • @mvaishnavi3888
    @mvaishnavi3888 4 ปีที่แล้ว

    Super sister akka house so cute baby's

  • @vradhika66
    @vradhika66 4 ปีที่แล้ว

    Amala nice

  • @LakshmiLakshmi-fc5ts
    @LakshmiLakshmi-fc5ts 4 ปีที่แล้ว

    Hi akka. Thandi keerai. Super ra irukku ka. unga. Akka. Oorukku enthalpy. Oorukku. Reply pannunga ka

  • @marycarolinap6736
    @marycarolinap6736 4 ปีที่แล้ว +1

    Very nice super Amala

  • @selvee6669
    @selvee6669 4 ปีที่แล้ว +1

    Akkaviddu Toddam Pasumaiya Azhaa Eruku Amalah Super pa 👍😍🇲🇾 Selvee

  • @shajahanfathima1289
    @shajahanfathima1289 4 ปีที่แล้ว

    Super akka😊

  • @priyankajayagopi6788
    @priyankajayagopi6788 4 ปีที่แล้ว

    So nice akka

  • @marybrownya1752
    @marybrownya1752 4 ปีที่แล้ว

    Mirughu chlm how r u. Iam ur fan. God bless u. Akka super iruku.

  • @thennarasik1298
    @thennarasik1298 4 ปีที่แล้ว

    Hi amala super your sister grdn and iam also village but now Chennai

  • @premistylevlogs
    @premistylevlogs 4 ปีที่แล้ว

    Nice garden @ your sisters place!

  • @anbuselviravi5741
    @anbuselviravi5741 4 ปีที่แล้ว +2

    Thangai Amalavirkku intha sagothariyin oru vendugol. Ner vagidiu edduthu thalai seevavum. . Pengalin karuppai strong argumendru periyavargal sollvargal.