இதுல கோபிநாத் சார் இப்படி சிரிக்கிற அளவுக்கு ஒன்னுமே இல்லை நீங்க எல்லோரும் என்ன தான் பேசினாலும் 90s வாழ்க்கையின் சுவாரஸ்யங்கள் எதுவும் இப்ப இருக்கிற 2k கிட்ஸ் க்கு கிடைக்காது
Epdi theemira pesra 2k kids naanga Ella .. we allways respect everyone and we obbay for our parents . Did 2 k kid have this unickness .. I'm so proud to be as an 90 s kid ❤❤❤❤❤
பள்ளிக்கூடம் போகும் பொழுது சூடமிட்டாய் ஒன்று இருக்கும். இப்பொழுது எலந்தை வடை,பஞ்சுமிட்டாய் கிடைக்கிறது. ஆனால் சூடமிட்டாய் அரிதாக இருக்கிறது. எனக்கு இப்பவும் பிடிக்கும்.
90s time la 2k alavuk development illa.. Athnalaye antha timela ellame special a value panirkanga... Phonoda matume kudumbam nadathura 2k kids ku athella epovum puriyath.. They valued emotions more than media
2k kids ku சுத்தமா மரியாதை na என்னா ne தெரியாது... எல்லாருக்கும் நாமா தான் பெரிய அறிவாளி நு நேனப்பு ... ஓவர் irritating ஓவர் cringe.. .பாத்தாலே கடுப்பாகுது
Big Difference between 90s and 2k is Respect Everyone, Taste, creative Thinking 🤔, Debugging the real scenarios 😅, using 24hrs as a longer, Believe all rumours 😂
2k கிட் ஸ் காதலை சொல்வதற்கு இதயம் முரளி மாதிரி தயங்கியது உண்டா...பொங்கல் தீபாவளிக்கு கிரீட்டிங்க் கார்டு வாங்கி கொடுத்தது உண்டா... பள்ளிகள் கொடுக்கும் இலவச சீருடை காக்கி கலர் டவுசர் வெள்ளை சட்டை பெற்றது உண்டா.. பொதிகை தொலைக்காட்சில ஒளியும் ஒலியும் பாடல் கேட்டதுண்டா... லேண்ட் லைன் போனையே ஆச்சரியமாக பார்த்து பேசிரிக்கீங்கலா.... மின்வசதி இல்லாம மண்ணெண்ணை விளக்கு வெளிச்சத்தில் படித்தது உண்டா....
நீங்க சொல்றது சரிதான். காலம் மாறியது 2k kids பண்ண பிழையா? இல்ல.... காலம் மாறினாலும் நாம் வாழ்ந்த இனிமையான வாழ்க்கையினை நம் சகோதரர்கள் அனுபவிக்க வேண்டும் என எண்ணியுள்ளீர்களா? 2k kids நல்லவர்கள் என்று சொல்லவரவில்லை but அவர்கள் வாழ்க்கை மோசமாக மாறுவதற்கு 2k kids in seniors தான் காரணம். இதை நீங்கள் ஏற்று கொள்கின்றீர்களா?☺️ "தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும்🙏🏻..."
Just wanna share my thought... 90s la teachers evlo adichalum (Moongil kazhi) amaidhiya adi vangitu respect pananga mostly... but ipo adika kudadhu, thitta kudadhu nu rules vandhu sila pasanga romba pandradhuku vasadhiya poiduchu... Apo vanguna adi... ipo vazhkai la vangura adi ku training pola😂❤️
Semma editing.. Really superb I can't control my laugh.. Nenga kandipa periya level la vara porenga... Ithae maathiri neraya videos podunga... 2 kids a vechi seirenga.. Nenga 90's kid ah
Maaduvandi theriumaaa ippo orusila yetathula irukku antha kaalathula maduvanti tha Anka government bus yea Nika bike car bus nu yellathulayu poreanka 😂😂best 90s kids but iam 2k kids
2K kids, wait .... 2.5 kids will ask these same question to you. What ever you say. We feel the life . We can't explain those things in words and you can't understand those things by words.
Feeling aa oo yeppdi ippo irukkura generation la 2k kids love panreannu sollitu firs day proposal next shopping next day park next day abuse breakup ithaana 2k kids love yelllarau thappu sollala oru sila pear but naanu 2 k kids thaa
yo admin ni enna 2k kidah.., 90s kid romba ottringe., I'm 2000 year kid but sem feeling 90s kids. 2k adhalla perumaya.., nu kekarangale.., elle yendha oru feelings ellame jadam maare valasoldringe. 😅
Eppavume oru visiyam theriyathappo and kedaikathappotha and athukana thedal yekkam ...athula than swarasiyame irukku .... 90s la ellame limited ah irunthu ...so ovvoru things um precious ah thonichu .... Eppo ellam kedaikuthu eppavum kedaikuthu ...so athoda value 2k kids ku theriyala ....i think so ...
Naan lam 2k kid thaan but I am also support for 90's kids...😍😌✨ Antha time oru oru visayamum full of happiness 💝✨😌
Enakkum dhaan sister
இதுல கோபிநாத் சார் இப்படி சிரிக்கிற அளவுக்கு ஒன்னுமே இல்லை நீங்க எல்லோரும் என்ன தான் பேசினாலும் 90s வாழ்க்கையின் சுவாரஸ்யங்கள் எதுவும் இப்ப இருக்கிற 2k கிட்ஸ் க்கு கிடைக்காது
Yes they are not enjoying just acting
Naa 2002 la tha poranthen Naanum 2k kid than aana 90 's oda Ella memories ennukum kedachuchu ...ippa nenachalum santhosama irukum
90s kidslaam வேற லெவல் நாங்க விளையாடாத விளையாட்டா
Epdi theemira pesra 2k kids naanga Ella .. we allways respect everyone and we obbay for our parents . Did 2 k kid have this unickness .. I'm so proud to be as an 90 s kid ❤❤❤❤❤
Ungaluku porami da Ava avanuku avanoda time nostalgie than,unngaloda bommer thoughtsa Ellam udaikura mathiri intha show irruku athan unngala tankika mudila😂😂😂and ithu onnum 2020 21 Elam illa neenga pesina moodithu porathuku
என்ன இருந்தாலும் 90'ஸ் கிட்ஸ் தான் பெஸ்ட்.
Yen ippadi? 😢😢😢😢
Machine mathiri irukinga 2ks kids but 90ks always beauty life
True
பள்ளிக்கூடம் போகும் பொழுது சூடமிட்டாய் ஒன்று இருக்கும். இப்பொழுது எலந்தை வடை,பஞ்சுமிட்டாய் கிடைக்கிறது. ஆனால் சூடமிட்டாய் அரிதாக இருக்கிறது. எனக்கு இப்பவும் பிடிக்கும்.
உங்களுக்கு அது சாதாரண சைக்கிள்தானே!!...ஆனால் அதுதான் எங்கள மாதிரி 90s கிட்ஸ்க்கு பைக்...
🔥
90s time la 2k alavuk development illa.. Athnalaye antha timela ellame special a value panirkanga...
Phonoda matume kudumbam nadathura 2k kids ku athella epovum puriyath.. They valued emotions more than media
2k kids ku சுத்தமா மரியாதை na என்னா ne தெரியாது... எல்லாருக்கும் நாமா தான் பெரிய அறிவாளி நு நேனப்பு ... ஓவர் irritating ஓவர் cringe.. .பாத்தாலே கடுப்பாகுது
Me toooo me um 2k kids thn but avanga pesratha paathale kaandaguthu
Yes.. 2k kids avangaluku mattum dha ella therinja maari pannuvanga...
90s kids dha best.... But na 2k kid dha....... Aana enakku eppavume 90s dha pudikkum adhu ella oru thani feeling
Big Difference between 90s and 2k is Respect Everyone, Taste, creative Thinking 🤔, Debugging the real scenarios 😅, using 24hrs as a longer, Believe all rumours 😂
கோபிநாத் என்னமோ 2000 பிறந்தமாதிரியே பேசுறாரு .
நாங்க பிளாக் அன்ட் ஒய்ட் டீவி இருந்து இப்ப இருக்குற ஓஎல்ஈடி டீவில வரைக்கும் படம் பாத்துருக்கோம் 5 பைசா 10 பைசால இருந்து இப்ப இருக்குற 2000 நோட்டு வரையும் செலவு பண்ணியிருக்கோம்.பட்டன் போன்ல இருந்து இப்ப இருக்குற ஆன்ராய்டு போன் வரைக்கும் யூஸ் பண்ணியிருக்கோம்.
2000 கிட்ஸ் என்னென்ன இப்போ என்ஜாய் பண்றாங்களோ அதையும் நாங்க இப்ப என்ஜாய் பண்றோம் பட் 2000 கிட்ஸ் இப்ப இருக்குற டெக்னாலஜி மட்டும்தான் யூஸ் பண்றாங்க 90 கிட்ஸ் எப்போதுமே தனிச்சிறப்புதான்.நாங்க கபடி விளையாடுனோம் காட்டுமேட்டுல சுத்துனோம் இப்ப காடு எங்க இருக்கு?
ஓடி விளையாடி உடல் ஆரோக்கியத்தோட இருந்தோம் இப்ப உக்காந்த இடத்துல இருந்துட்டு போன வச்சுகிட்டு அவன விடாத கொல்லு அடி சுடுனு தனியா பேசிட்டு இருக்காங்க.90 கிட்ஸ் மாதிரி 2000கிட்ஸ் என்ஜாய் பண்ணதும் இல்ல பண்ணவும் முடியாது அந்த காலத்துல வாழ்ந்த வாழ்க்கை தனி வாழ்க்கைதான்
90s kids thaakkapattar... 🤭 I'm also 90s kid pa 🥺😭
80' s & 90' s காலத்தில் பெற்றோர்கள் குழந்தைகளை (எங்களை) தைரியமாக விளையாட விட்டார்கள். நாங்கள் என்ன தவறு செய்தாலும் பதட்டம் இன்றி தவறை புரியவைத்தனர்
90s kids best
Editor 90's kid aa 😅
🤗
@@firebrother editing laye theriyuthu
Riding a cycle to school is not important but daily means that means a lot
இப்பவும் எங்களால போன் இல்லாம பொண்ணுங்ககிட்ட பேசாம இருக்க முடியும் ஆனா நீங்க செத்துருவீங்க
🤣
Adhula neenga legend thaan othukiren
Thalaiva na 2k kid ana na ithu varaikum oru ponnu kitta kuda pesunathu illa😂
Kilipa
100% true
2k கிட் ஸ் காதலை சொல்வதற்கு இதயம் முரளி மாதிரி தயங்கியது உண்டா...பொங்கல் தீபாவளிக்கு கிரீட்டிங்க் கார்டு வாங்கி கொடுத்தது உண்டா... பள்ளிகள் கொடுக்கும் இலவச சீருடை காக்கி கலர் டவுசர் வெள்ளை சட்டை பெற்றது உண்டா.. பொதிகை தொலைக்காட்சில ஒளியும் ஒலியும் பாடல் கேட்டதுண்டா... லேண்ட் லைன் போனையே ஆச்சரியமாக பார்த்து பேசிரிக்கீங்கலா.... மின்வசதி இல்லாம மண்ணெண்ணை விளக்கு வெளிச்சத்தில் படித்தது உண்டா....
நீங்க சொல்றது சரிதான். காலம் மாறியது 2k kids பண்ண பிழையா? இல்ல.... காலம் மாறினாலும் நாம் வாழ்ந்த இனிமையான வாழ்க்கையினை நம் சகோதரர்கள் அனுபவிக்க வேண்டும் என எண்ணியுள்ளீர்களா? 2k kids நல்லவர்கள் என்று சொல்லவரவில்லை but அவர்கள் வாழ்க்கை மோசமாக மாறுவதற்கு 2k kids in seniors தான் காரணம். இதை நீங்கள் ஏற்று கொள்கின்றீர்களா?☺️ "தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும்🙏🏻..."
Athu naala than 90s innum strong erukanga ninga 20, 25 agelaiye seththu poyturinga.
Ethu naala than😅
அந்த பன்னிங்க கிட்ட போயிட்டு சிங்கத்த பத்தி கேட்டா என்ன தெரியும் அப்படி தான் இதை பார்க்கும்போது தோணுது😂😂😂😂
😂😂😂
Just wanna share my thought... 90s la teachers evlo adichalum (Moongil kazhi) amaidhiya adi vangitu respect pananga mostly... but ipo adika kudadhu, thitta kudadhu nu rules vandhu sila pasanga romba pandradhuku vasadhiya poiduchu...
Apo vanguna adi... ipo vazhkai la vangura adi ku training pola😂❤️
90s sugam avangalukku puriyathu that’s true solli puriyathu
So funny that these 2k kids don't realise they will be sitting that side in few years and 2010 kids will make fun of them 😂
ஆக மொத்தம் கோபி அண்ணனுக்கு நல்ல பொலுது போகுது....😀
Ivlo Kalai vagunalum nagathaanda 😅90s kid
Idhula 90s oo ilana 2ks oo comedy panala... Idhula main ah comedy pannadhey gopinath dhan😂😂😂
Irritating ah iruku intha 2k kids pesaratha patha
True..
கூப்பிட்டு வைச்சு அசிங்கப்படுத்தி வாங்க அவங்க கஷ்டம் அவர்களுக்கு
90s kids pathi neraiya visayam iruku inga irukkavangaluku pesa therila..... Iam also 2k kid...... But I love 90s ...
Yes true 💗
@@angelcute3524 😉
U guys made my day 😂😂😂😂😂
90's supper but iam a 2k
Semma editing.. Really superb I can't control my laugh.. Nenga kandipa periya level la vara porenga... Ithae maathiri neraya videos podunga... 2 kids a vechi seirenga.. Nenga 90's kid ah
🤗
5:40 😂😂😂😂
Ayya editor neengalum 90 s kids a 😂😂😂
🤗
Discipline belongs to 90 s kids not 2 k kids
Boy bestie and girl bestie very super in 2k kids big achievement
90 Kids thaa best awesome ....
As a 90s kid. I laughed my ass off for this one.😂😂😂. Ippo puriyudhu vayasu aagidichu nu.
Editing sema😂😂😂😂
Super
6:45 😂😂😂
Thalaiva eintha வாரம் neeya naana ஒரு theuodiya vanthuruga அவ்வளவு uodathi ga
I am waiting
Tq
நாங்க எல்லாம் இன்னசெண்டா இருக்க போய் தான் நீங்க எல்லாம் இப்ப மேதாவி மாதிரி உட்கார்ந்து பேசிகிட்டு இருக்கீங்க..
Nan 90's kids than nan ore ponna 10years sa love panni eppa athe ponna mrg panni eruken,2'k kids ethu mathiri yaravathu erukingala
Vaaipilla raja 🤣
Na endha ponnaium love kuda pannadhu illa
Anth purple dress 😂lusu mari pesra
Panju mittai was there even in 1920s, when my grandparents were kids
90 than best..... Yaaru antha karikatta
Na 2k but i love all 90s things 😂
Nanum 90 kids than adu oru kalam alagiya kalam❤
Na pandrathu peru abuse ninga pandrathu peru true love wow🤦🏻♀️🤦🏻♀️🤦🏻♀️
2k kids vai than athegama iruku
எங்களுக்கு பெறுமை தான்
Fun overload 🤣🤣
Biggest drawback is that 20's kids THINK they know each and everything.
அந்த இரண்டு பெண்களிடம் கேட்க்கும் ஒரே கேள்வி தலையில் ஒரு குடம் இடுப்பில் ஒரு குடம் தூக்கி ஒரு 20 அடி நடக்க முடியாது வாய் பேசுது
Ninga 10 ponna da pesitu eruka da nu perumaiya sollam ana nanga happya erunthatha perumaiya sonna unaku eriutha pa thambi
கோபிநாத் 2K kids pola
Fst time gopi mela semma kandu aguthu
7:10 🔥
Ennaya pesa vitta innum nerya pesiruppan but vaaippu kittaikal I'm 90d
Whenever it may be 90s kids only best
Maaduvandi theriumaaa ippo orusila yetathula irukku antha kaalathula maduvanti tha Anka government bus yea Nika bike car bus nu yellathulayu poreanka 😂😂best 90s kids but iam 2k kids
Editing super 😅😅
Uncle pavam bro😢
Ippa iruka mathiri alagana teacher apa illai,,kondaya pottu vadai alavu potta nethila vechitu,,,,, payama irukum😢😢😢😢
Ulagatha paththu life a vaalra nanga enga, life a phone oda kutumpam nadathura ninga enga da peri aalu maari pesa ventiyathu
😂😂😂😂😂90's kids ku ponuga kita pesamatagala...😮😮..sila peru pesamataga matha Ella panvanuga😂😂
2k kids vaai thurandha meen marketla iruka akka thothu poiruwanga 🥲🥲 namma 90s kid ku yaravadhu hurt pana kuda vaaiyha muditu poiruwom
Love ahh pathi pesurathuku lam 2k kids ku thakuthiye ella
muditu eruga da 😂
Roshhhhh😍😅
gopi neengala sethudilam 90kids naanga ulla vanthurakanum naangala village killers
6:12 over pesura 🤐
Ethalam encourage panathinga gopi Anna yeatho 90 kids rmb ah kavalama pesuringa Nala eruku rmb ah santhosam
Mixer 😂
Ultimate 😂😂😂😂😂😂😂😂
Na 2k kids but nanu 90s lyf tha valanthan ,atukaga nanu epdi yala soli kamika mata nanga epdi panom ,apdi nu... 20s la perantha yalarum orha mathiri erupanga nu ila...
Iproud im a 90s kid
90k only best
Romba pesuthunga 2k kaathu valikuthu
early 2k kids
Super na🎉
En ni poyen papom daily schooluku cycle la
Enga love life long erukuthu unga love maari 1 day 2 day room nu poga maatom veri eththitu erukanuka😡😡chai
90s pesave mattinringa evlo pesalam
Kobi Anna naa poison kitachave payasam mathi shaptuven 😋😋😋 payasame kitacha…….😊😊😊😊😊
Editorey neeum 90s dhan polaye 🤣
🤗
90 kids mathiri eavanum propose panna mudiyathu
2K kids, wait .... 2.5 kids will ask these same question to you. What ever you say. We feel the life . We can't explain those things in words and you can't understand those things by words.
Feeling aa oo yeppdi ippo irukkura generation la 2k kids love panreannu sollitu firs day proposal next shopping next day park next day abuse breakup ithaana 2k kids love yelllarau thappu sollala oru sila pear but naanu 2 k kids thaa
Ithellam oru debate ah..
yo admin ni enna 2k kidah.., 90s kid romba ottringe., I'm 2000 year kid but sem feeling 90s kids. 2k adhalla perumaya.., nu kekarangale.., elle yendha oru feelings ellame jadam maare valasoldringe. 😅
I'm also 90s 😊
@@firebrother 🙆🙋😊
Eppavume oru visiyam theriyathappo and kedaikathappotha and athukana thedal yekkam ...athula than swarasiyame irukku ....
90s la ellame limited ah irunthu ...so ovvoru things um precious ah thonichu ....
Eppo ellam kedaikuthu eppavum kedaikuthu ...so athoda value 2k kids ku theriyala ....i think so ...
Shakeel army
Bestie na enna artham sollungappa ....
Apdiyalailla ponnu nala pannagariya irrutha love panuvaga 90skid boy's by Susmitha 90s kids Girl
Mmm..... Parkurathu problem Naa... appo kootitu poe matter pannidanuma... Intha 2k ku... Bestie sollitu Ella karumathayum mudichika vendithu..... Lover irukum bothu ethuku bestie.... Lover he bestie ya vachiko.
Editor 90s kid's nu ninaikiren...
😊
90 kids boys
Editor 90s kid I think 😅
😉