Ramesh anna Pre Out Linukku Power இருக்குதா?? இப்போ ஏன்கின்ட ஒரு Old Model LG TV இருக்குது அதுல ரென்டு Variable Audio RCA Output இருக்குது அந்த அதுல Subwoofer Connect பன்னினா பயங்கரமான Sound effect 😮கிடைக்குது அன்னா. பயங்கரமான Bass effect கிடைக்கிது . இது வரைக்கும் நா எத்தனையோ AV Receiver use பன்னினேன் ஆனா அந்த TV Pre out Le வார effects பயங்கரமா இருக்குது 😮. இதுல இருந்து நான் தெரிஞ்சிக் கிட்டேன் நாம Use பன்ற எல்லா Devices அதாவது எந்தெந்த Devices லாம் Pre Out இருக்குதோ அது எல்லாத்துக்குமே ஒரு Power இருக்குது 😮 ஒவ்வொரு Devices உம் என்னமாதியான Pre Out Sound Signal Delivery பன்னுது அன்னா?? I mean Types Of Pre Out Signals and How many Power deliver to Output amplifiers. இப்போ TV Le இருந்து வார Pre Out signalum AV Receiver Le இருந்து வார Pre Out Signalum DVD or Blu ray player all other Pre Out Devices இது எல்லாமே ஒரே மாதிரியான Pre Out Sound Signala Deliver பன்னுது?? அல்லது ஒவ்வோரு Devices உம் தனி தனி Pre Out Signal Deliver பன்னுதா?? இல்லேனா ஒவ்வோரு Pre Out Devices க்கும் ஏதாவது Volts or RMS Powers or watts or இருக்குதா?? I mean Levels Of Pre Out Sound Signals. ஒரு சில Device க்கு கொஞ்சமாவும் இன்னும் ஒரு சில Device க்கு அதிகமாவும் நல்ல effecta வும் Pre Out இருக்குது. இதுக்கு என்ன காரனம்?? நாமெ ஒரு AVR or அல்லது Pre processor ஓ அல்லது anything That Generate Pre Out Sound Signal. எத்த மாதிரியான Device Choose பன்றது?? எவ்வாறு Pre Out Power Level பார்த்து வாங்குறது அன்னா?? Please அன்னா இந்த என்னோட question எல்லோருக்கும் உண்மைலயே ஒரு நல்ல பயனுள்ள questions அன்னா. வீட்ல Home Theatre இருக்குற எல்லாருக்கும் ரெம்ப அவசியமான ஒன்று அன்னா. Please அன்னா don’t Skip This. உங்கலாள முடிஞ்சா இதைப் பற்றி ஒரு நல்ல explanation ஓட ஒரு Video போடுங்க அன்னா. Thanks 🙏 😊
@avrtamil mic la record pannurathu நான் headset போட்டுட்டு கேக்கும்பொது எனக்கு 5.1 கேக்காது. நான் சொல்லவாராது 5.1 குவாலிட்டி இல்லை. Stereo குவாலிட்டிதான் இருக்கு.
Athan sir ungaluku purilaya 5.1 quality ninga direct a antha theater hall poi kaytathan kidaikum ilati streo than kidaikum becoz ninga usepanrathu stereo headset
Awesome calibration sound clarity very good .
Your efforts 👌 🎉🎉🎉🎉🎉
❤❤
What is the streaming device used ?
Android TV kodi player Dolby Digital dts இத பத்தி ஒரு வீடியோ போடுங்க ப்ரோ....
Ramesh anna Pre Out Linukku Power இருக்குதா??
இப்போ ஏன்கின்ட ஒரு Old Model LG TV இருக்குது அதுல ரென்டு Variable Audio RCA Output இருக்குது அந்த அதுல Subwoofer Connect பன்னினா பயங்கரமான Sound effect 😮கிடைக்குது அன்னா. பயங்கரமான Bass effect கிடைக்கிது . இது வரைக்கும் நா எத்தனையோ AV Receiver use பன்னினேன் ஆனா அந்த TV Pre out Le வார effects பயங்கரமா இருக்குது 😮.
இதுல இருந்து நான் தெரிஞ்சிக் கிட்டேன் நாம Use பன்ற எல்லா Devices அதாவது எந்தெந்த Devices லாம் Pre Out இருக்குதோ அது எல்லாத்துக்குமே ஒரு Power இருக்குது 😮
ஒவ்வொரு Devices உம் என்னமாதியான Pre Out Sound Signal Delivery பன்னுது அன்னா??
I mean Types Of Pre Out Signals and How many Power deliver to Output amplifiers.
இப்போ TV Le இருந்து வார Pre Out signalum AV Receiver Le இருந்து வார Pre Out Signalum DVD or Blu ray player all other Pre Out Devices இது எல்லாமே ஒரே மாதிரியான Pre Out Sound Signala Deliver பன்னுது??
அல்லது ஒவ்வோரு Devices உம் தனி தனி Pre Out Signal Deliver பன்னுதா??
இல்லேனா ஒவ்வோரு Pre Out Devices க்கும் ஏதாவது Volts or RMS Powers or watts or இருக்குதா??
I mean Levels Of Pre Out Sound Signals.
ஒரு சில Device க்கு கொஞ்சமாவும் இன்னும் ஒரு சில Device க்கு அதிகமாவும் நல்ல effecta வும் Pre Out இருக்குது. இதுக்கு என்ன காரனம்??
நாமெ ஒரு AVR or அல்லது Pre processor ஓ அல்லது anything That Generate Pre Out Sound Signal. எத்த மாதிரியான Device Choose பன்றது??
எவ்வாறு Pre Out Power Level பார்த்து வாங்குறது அன்னா??
Please அன்னா இந்த என்னோட question எல்லோருக்கும் உண்மைலயே ஒரு நல்ல பயனுள்ள questions அன்னா. வீட்ல Home Theatre இருக்குற எல்லாருக்கும் ரெம்ப அவசியமான ஒன்று அன்னா.
Please அன்னா don’t Skip This. உங்கலாள முடிஞ்சா இதைப் பற்றி ஒரு நல்ல explanation ஓட ஒரு Video போடுங்க அன்னா. Thanks 🙏 😊
அண்ணா உண்மைய சொன்னா அந்த demo video nallave இல்லை சத்தம்தான் அதிகமாக கேட்குது 5.1 feeling இல்லவே இல்லை stereo feeling தான் இருக்கு
😀😀😀mic la record panrathu epdi sir 5.1 effect therium.
@avrtamil mic la record pannurathu நான் headset போட்டுட்டு கேக்கும்பொது எனக்கு 5.1 கேக்காது.
நான் சொல்லவாராது 5.1 குவாலிட்டி இல்லை.
Stereo குவாலிட்டிதான் இருக்கு.
Athan sir ungaluku purilaya 5.1 quality ninga direct a antha theater hall poi kaytathan kidaikum ilati streo than kidaikum becoz ninga usepanrathu stereo headset