2024 மக்களவை தேர்தலில் வெற்றி யாருக்கு எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்... கருத்து கணிப்பு முடிவுகள்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ส.ค. 2023
  • 2024 மக்களவை தேர்தலில் வெற்றி யாருக்கு எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்... கருத்து கணிப்பு முடிவுகள்.. .#election #2024elections #newstoday
    #independenceday #modispeech #pmnarendramodi #redfort #chennai #77thindependenceday #CMStalin | #DMK | #ADMK | #OPS | #TNGovt | #PMModi | #BJP | #amitsha | #Parliment | #RajyaSabha | #lokshaba | #NirmalaSitharaman | #Congress | #INDIACongress | #RahulGandhi | #Modi | #NarendraModi | #VicePresident | #governor | #RNRavi | #seeman | #NaamTamilarKatchi | #Trending | #ViralVideos | #TrendingNews | #Breaking | #Exclusive | #Sports
    #Manipur | #NoConfidenceMotionDebate | #Rainfall | #Flood
    Subscribe - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
    #sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #nationalpolitics #nationalnews #worldnews
    Android App :
    play.google.com/store/apps/de...
    iOS App
    apps.apple.com/in/app/sathiya...
    You Can also follow us @
    Facebook: www. SathiyamNEWS
    Twitter: / sathiyamnews
    Website:
    Instagram: / sathiyamtv

ความคิดเห็น • 1K

  • @Ramesh-jb2xh
    @Ramesh-jb2xh 9 หลายเดือนก่อน +208

    இன்னுமா நாங்க இந்த ஊடகங்களை நம்பணும்.

  • @NavabhJohn-zp6qp
    @NavabhJohn-zp6qp 9 หลายเดือนก่อน +98

    இது கருத்து கணிப்பா இல்லை கருத்து திணிப்பா
    வாங்கிய காசுக்கு வவ் வவ் வா வா

  • @LakshmiShree-fg6lf
    @LakshmiShree-fg6lf 9 หลายเดือนก่อน +85

    உங்களது கருத்து கணிப்பை நீங்களே படம் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.... மக்களது தீர்வு தேர்தலில் பிரதிபலிக்கும்

  • @rajasekaran6280
    @rajasekaran6280 9 หลายเดือนก่อน +57

    சத்தியம் செய்தி சேனலுக்கு இதை சொல்ல எத்தனை கோடி கொடுத்திருப்பார்கள்

  • @saravanank5527
    @saravanank5527 9 หลายเดือนก่อน +55

    இந்த கட்டு கதை எல்லாம் உங்களுக்கு நீங்களே சொல்லி கொள்ளும் ஆறுதல்

  • @ravir7764
    @ravir7764 9 หลายเดือนก่อน +64

    ஏன்டா மற்றவை 24%சதவீதம் என்றால் யார் அதை வாங்குவார்கள் என்று சொல்ல வேண்டியது தானே

    • @johnduraisingh7156
      @johnduraisingh7156 9 หลายเดือนก่อน +7

      Solla mattan sathyam pesatha nathari TV sathanin pillai

    • @sadhasivam8519
      @sadhasivam8519 9 หลายเดือนก่อน +5

      திமுக+காங்கிரஸ் 33.5+15.6=49.1.ஆனால் அவன் போடரான்பாருங்க 57.2

    • @vsmohankumar4998
      @vsmohankumar4998 9 หลายเดือนก่อน

      நோட்டா.

  • @manickrajnadar1511
    @manickrajnadar1511 9 หลายเดือนก่อน +158

    தங்களின் ஆசையை வெளியிட்டுள்ளீர்கள். கடவுள் தங்களின் பேராசையை நிச்சயம் நிறைவேறவிடமாட்டார்.

    • @kasishsstudio5119
      @kasishsstudio5119 9 หลายเดือนก่อน +1

      Naa evanuga newsa paathu shock aaiten..nalavela comment section vanthen

    • @muruganv212
      @muruganv212 9 หลายเดือนก่อน

      @@kasishsstudio5119 .

    • @Maadan_TV
      @Maadan_TV 9 หลายเดือนก่อน +1

      Eps 40/0😂😂😂😂😂😂😂

    • @Maadan_TV
      @Maadan_TV 9 หลายเดือนก่อน

      கோடநாடு வழக்கு ‌கைது உண்ட திமுக தலைவர்

    • @maheshwarikuppuswamy1301
      @maheshwarikuppuswamy1301 9 หลายเดือนก่อน +4

      2024தேர்தல் நடப்ப தற்குள் நீ செத்து விடுவாய் என்று நினைக்கிறேன்

  • @rajeshsubbaraja1903
    @rajeshsubbaraja1903 9 หลายเดือนก่อน +21

    டேய் சத்தியம்.... அளவா ஜால்ரா அடிடா......

  • @maruthi_store
    @maruthi_store 9 หลายเดือนก่อน +46

    திமுக அரசின் செயல்பாடுகள் சந்தி சிரிக்கிறது! வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக மண்ணோடு மண்ணாகி போவது நிச்சயம்!

  • @user-ib6qu4kz5d
    @user-ib6qu4kz5d 9 หลายเดือนก่อน +9

    அப்படியா என்ன ஆச்சரியம் எவ்வளவு பெரிய முட்டு

  • @maharaja2675
    @maharaja2675 9 หลายเดือนก่อน +11

    பகல் கனவு... பலிக்காது என்று அவர்களுக்கு தெரியாது போல.....

  • @subbiahkarthikeyan1966
    @subbiahkarthikeyan1966 9 หลายเดือนก่อน +19

    😂காலம் பதில் கூறும்... இல்லாத வாகனத்துக்கு டிக்கெட் புக்கிங் 😂

  • @leninlenin5062
    @leninlenin5062 9 หลายเดือนก่อน +40

    இது கருத்து கணிப்பு இல்லை கருத்து திணிப்பு

  • @chokkalingamsudalai6425
    @chokkalingamsudalai6425 9 หลายเดือนก่อน +15

    எங்கல்தெய்வாம்MGRஅம்மாஜெயலலிதமோடிஜி

  • @amirtharasu
    @amirtharasu 9 หลายเดือนก่อน +62

    நல்ல கருத்து திணிப்பு!!!

  • @tajudeensapnarafi585
    @tajudeensapnarafi585 9 หลายเดือนก่อน +9

    சொன்னது யாருங்க ஃப்ராடு டைம் நவ் தானே

  • @user-sz5zy8ft1x
    @user-sz5zy8ft1x 9 หลายเดือนก่อน +6

    கருத்து திணிப்பு

  • @sarahari7901
    @sarahari7901 9 หลายเดือนก่อน +18

    தேர்தல் சமயத்தில் திகாரில் இருப்பவர்களையும் சேர்த்து கணக்கு போடபட்டிருக்கிறது.

  • @murugesanr5285
    @murugesanr5285 9 หลายเดือนก่อน +41

    எவ்வளவு பணம் வாங்கின

  • @seethabaic5756
    @seethabaic5756 9 หลายเดือนก่อน +12

    சும்மா கத உடூறான்

  • @anilkapoor3499
    @anilkapoor3499 9 หลายเดือนก่อน +5

    நம்‌முதல்வர் கட்சி தான் அமோக வெற்றி பெரும் பிரதமர் ‌மற்றும் தமிழகமுதல்வர் என இரு பதவிகளையும் வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

  • @karthikk5920
    @karthikk5920 9 หลายเดือนก่อน +5

    வாய்ப்பு இல்லை ராஜா 😢😅😂

  • @jasminejasmine100
    @jasminejasmine100 9 หลายเดือนก่อน +8

    8இடங்களை எப்படி வெல்ல முடியும் டைம்ஸ் எடுக்கும் எந்த முடியும் இதுவரை சரியானது இல்லை என்பதே அனைவரின் கருத்து

  • @mmeera085
    @mmeera085 9 หลายเดือนก่อน +70

    கருத்துக்கணிப்பு இல்லை இது கருத்து திணிப்பு

    • @kumarramalingam6666
      @kumarramalingam6666 9 หลายเดือนก่อน +4

      நல்லா சொம்பு அடிக்கிறாங்க

    • @AyyaluSamyRamaSamy-ch8nf
      @AyyaluSamyRamaSamy-ch8nf 9 หลายเดือนก่อน +2

      கரெக்ட்

    • @alagarsk
      @alagarsk 9 หลายเดือนก่อน

      @@kumarramalingam6666 ungala vida va bro 😂

  • @Mannan-we7vm
    @Mannan-we7vm 9 หลายเดือนก่อน +5

    அடுத்த பிரதமர் ராகுல்காந்தி

    • @mkhspatema714
      @mkhspatema714 9 หลายเดือนก่อน

      Ethukku meendum INDIA Kalavara Boomi aahurathukka

    • @alagarsk
      @alagarsk 9 หลายเดือนก่อน

      200 kooli ku enalamo pantringa bro 😂

    • @alagarsk
      @alagarsk 9 หลายเดือนก่อน

      @@mkhspatema714 Avanga apdi than bro 200 kooli apdi than pesu vanga bro 😂

  • @ManimoziyanDurgasri-mm6xj
    @ManimoziyanDurgasri-mm6xj 9 หลายเดือนก่อน +6

    தவறான.கணிப்பு

  • @sironmani5747
    @sironmani5747 9 หลายเดือนก่อน +6

    தேர்தலுக்கு ஒரு மாதம் இருக்கும் வரை யாருக்கு ஓட்டு போடலாம் என்று குழம்பி அல்லது யோசித்து கொண்டு இருப்பார்கள் மக்கள். தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்பு யாருக்கு ஓட்டு என்று தீர்க்கமான முடிவை எடுத்து விடுவார்கள். ஆகையால் இப்போது எடுக்கும் கருத்து கணிப்பு தேர்தலில் பிரதிபலிக்காது.

  • @nandhuamlu5680
    @nandhuamlu5680 9 หลายเดือนก่อน +8

    😄😄🤣🤣🤣🤣🤣🤣நல்ல காமெடி.

  • @venkatramanc9567
    @venkatramanc9567 9 หลายเดือนก่อน +9

    நடக்கும் ஆன நடக்காது 😄😄😄😄😄😄😄😄😄😁

  • @abdulfatheir7432
    @abdulfatheir7432 9 หลายเดือนก่อน +27

    NDA கூட்டணிக்கு எந்த எந்த தொகுதிகள் டைம்ஸ் now தெரிவிக்கவில்லை யா?
    இவலவ சொன்ன அந்த நிறுவனங்கள் அப்படியே என்ன என்ன தொகுதிகள் என்று சொன்னால் நன்றாக இருக்கும்

    • @NamishKaaviya
      @NamishKaaviya 9 หลายเดือนก่อน +2

      NDA 456 seat 🪑 win ok va

    • @ALIYYILA
      @ALIYYILA 9 หลายเดือนก่อน +2

      @@NamishKaaviya NDA - No Data Available

    • @gopalgopal8185
      @gopalgopal8185 9 หลายเดือนก่อน

      😂😂😂😂 கதறல்

  • @user-xv5ib6ww8v
    @user-xv5ib6ww8v 9 หลายเดือนก่อน +13

    விவசாயிக்கு
    ஒரு
    வாய்ப்பு
    கொடுங்கள்
    உறவுகளே

    • @maha01979
      @maha01979 9 หลายเดือนก่อน +3

      Muthalla avana olunga pesa sollu

    • @mohanrajk2897
      @mohanrajk2897 9 หลายเดือนก่อน +3

      கொடுத்துட்டு நாசமாக போங்க மக்களே!

  • @lizilbetz528
    @lizilbetz528 9 หลายเดือนก่อน +51

    நாம்தமிழர் 24%முணு
    சொல்லாமல் சொல்கிறது,
    மிகுந்த மகிழ்ச்சியான தருணம்.

    • @selvanayagame9549
      @selvanayagame9549 9 หลายเดือนก่อน +6

      ❤ntk🔱

    • @sja505
      @sja505 9 หลายเดือนก่อน +4

      Dei kanna. Chance illa da

    • @kadalis2688
      @kadalis2688 9 หลายเดือนก่อน +9

      ​@@sja505அப்படியா! பொரு கண்ணு, இனி நாம் தமிழர் ஆட்டம்தான்.

    • @JEYAGANESHM-
      @JEYAGANESHM- 9 หลายเดือนก่อน +2

      🤣

    • @senthilprabu9828
      @senthilprabu9828 9 หลายเดือนก่อน +2

      🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🐢🐢🐢🐢🐢🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭

  • @sathickmd2514
    @sathickmd2514 9 หลายเดือนก่อน +2

    God is great

  • @akrishnamoorthy9532
    @akrishnamoorthy9532 9 หลายเดือนก่อน +3

    மக்களிடம் குழப்பமான சூழ்நிலை உருவாக்கும் முயற்சியாக உள்ளது இந்த பதிவு..மக்களுக்கு தெரியாதா யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று. தேர்தல் வரட்டும் நண்பர்களே. வேட்பாளர் யார் என்கிற கேள்வி ஒன்று உண்டு அல்லவா. அதற்குள் என்ன அவசரம்.அவரவர் வேலையை பாருங்க.

  • @mariselvan8219
    @mariselvan8219 9 หลายเดือนก่อน +5

    இது வெறும் வதந்தி

  • @dagaldi
    @dagaldi 9 หลายเดือนก่อน +3

    இது இன்றைய நிலை அடுத்த வருடம் இது தலைகீழாக மாறிவிடும்

  • @chokkalingamsudalai6425
    @chokkalingamsudalai6425 9 หลายเดือนก่อน +4

    எங்கல்ஓட்டுஇரட்டாஇலைதாமரை

  • @shamp2382
    @shamp2382 9 หลายเดือนก่อน +9

    கருத்து கணிப்புகளிலும் ஊழல் செய்தால் என்னதான் செய்வது

  • @meenalpandian3012
    @meenalpandian3012 9 หลายเดือนก่อน +4

    T M K 00000 SEAT SIR,

  • @mervinarul4427
    @mervinarul4427 9 หลายเดือนก่อน +13

    Others 24% = நாம் தமிழர் 24%

  • @ravanancsc2558
    @ravanancsc2558 9 หลายเดือนก่อน +12

    வேசி ஊடகமே நாம் தமிழர் எங்கே ?

    • @kausikp4404
      @kausikp4404 9 หลายเดือนก่อน +2

      அப்படி ஒரு கட்சி இருக்கா🙄

    • @ravanancsc2558
      @ravanancsc2558 9 หลายเดือนก่อน

      @@kausikp4404 நல்லா கதறு டா நாயே.....

  • @manjunathan9138
    @manjunathan9138 9 หลายเดือนก่อน +5

    Sathiyam kanavu kaanaade

  • @vadivadivel9281
    @vadivadivel9281 9 หลายเดือนก่อน +5

    Dmk maßss

  • @kabilharinitha6315
    @kabilharinitha6315 9 หลายเดือนก่อน +12

    இப்ப 39 பேர் இருந்து என்ன பிரயோஜனம் மீண்டும் உங்க 39 பேர் வச்சு நாக்கு வழிக்க வா

    • @Blackadam866
      @Blackadam866 2 หลายเดือนก่อน

      ஏன்டா தமிழ் நாடு னா திமுக மட்டும் தானா வேறு கட்சிகள் இல்லாத மாறி சொல்ற

  • @VijayKumar-kx9bb
    @VijayKumar-kx9bb 9 หลายเดือนก่อน +9

    No dmk cong
    BJP admk vin

    • @mohanrajk2897
      @mohanrajk2897 9 หลายเดือนก่อน +1

      உண் ஆசை அடுப்புல போட

  • @varadharajan1046
    @varadharajan1046 9 หลายเดือนก่อน +3

    உங்களுக்கு கருத்தும் வரும் முடிவு வித்தியாசம் அதிகம் வரும் wiat

  • @murugankasthuri6359
    @murugankasthuri6359 9 หลายเดือนก่อน +4

    அப்படி என்றால் இன்னும் பாடுபடவேண்டும்

  • @babuprabhakaran9081
    @babuprabhakaran9081 9 หลายเดือนก่อน +3

    எல்லா விவரமும் சொன்ன சத்தியம் யாருபிரதமர்எண்றுகருத்துகணிப்புசொன்னதை மரச்சுப்புட்டியே😂😂😂😂

    • @murukanp3020
      @murukanp3020 9 หลายเดือนก่อน

      டுபக்குறு சானல்

  • @jodhayal8179
    @jodhayal8179 9 หลายเดือนก่อน +2

    Proverbs:21:31
    Horse is prepared for the battle but VICTORY COMES FROM THE LORD

  • @hindugods12
    @hindugods12 9 หลายเดือนก่อน +4

    Times Now - மோடி சேனல் 😂😂😂

    • @user-lg5xt6hw6z
      @user-lg5xt6hw6z 9 หลายเดือนก่อน

      ஆமாம் தமிழ் நாட்டில் திமுக 30000 கோடி கொள்ளை அடிச்சு பிறகு எவனாவது திமுகாவிற்கு ஓட்டு போடுவானா

  • @murugarajraj2811
    @murugarajraj2811 9 หลายเดือนก่อน +5

    Bjb admk❤

    • @TheBoysLand
      @TheBoysLand 9 หลายเดือนก่อน +2

      Thu...

    • @alagarsk
      @alagarsk 9 หลายเดือนก่อน

      @@TheBoysLand unmai Ah Sona eriyuma bro unaku 😂

  • @mohamedismail2874
    @mohamedismail2874 9 หลายเดือนก่อน +4

    39/39 Dmk Tamil Nadu❤❤❤❤❤❤

    • @kausikp4404
      @kausikp4404 9 หลายเดือนก่อน

      😀😀🤣😂

    • @alagarsk
      @alagarsk 9 หลายเดือนก่อน +1

      Ne ipadiye suthittu iru bro , bt unaku 200 kooli undu bro 😂

  • @rolemodelrolemodel
    @rolemodelrolemodel 9 หลายเดือนก่อน +1

    ஒவ்வொரு டிவி சேனலின் ஓனர் யார் என்று தெரிந்து கொண்டால்..
    கருத்து கணிப்பின் உண்மை தன்மையை தெரிந்து கொள்ளலாம்...

  • @murugesanmurugesan9661
    @murugesanmurugesan9661 9 หลายเดือนก่อน +1

    நா சொல்றதுதான் கருத்து கனிப்பு எவன் அதிகமாக காசு கொடுக்கிறானோ அவன்தான் அதிக இடங்களில் ஜெயிப்பான்

  • @sundaramkumar9745
    @sundaramkumar9745 9 หลายเดือนก่อน +9

    BJP 450 PLUS SEATS 2024 LOK SABHA

    • @mohanrajk2897
      @mohanrajk2897 9 หลายเดือนก่อน +2

      . Who said Elect Mechine..or Mod?

  • @samuthiramsamuthiram495
    @samuthiramsamuthiram495 9 หลายเดือนก่อน +4

    அள்ளிவிடுங்கபாவிகளின்தந்தைகளே

  • @codingtamizha1
    @codingtamizha1 9 หลายเดือนก่อน +2

    நாம் தமிழர்

  • @lcvmagesh9652
    @lcvmagesh9652 9 หลายเดือนก่อน +2

    வாய்ப்பில்லை ராஜா 👋👋👋

  • @sathiyamoorthy9345
    @sathiyamoorthy9345 9 หลายเดือนก่อน +48

    காங்கிரஸ் 11 இடங்களா?😂😂😂
    அவர்களுக்கு 5 சீட்டுதானே கொடுக்கப்போறானுக...😂😂

    • @shanthi.s7155
      @shanthi.s7155 9 หลายเดือนก่อน +4

      india le 11 idam😂😂😂

  • @user-bm7rk1mg2d
    @user-bm7rk1mg2d 9 หลายเดือนก่อน +3

    Ntk 🐅🐅

  • @sathya.n3724
    @sathya.n3724 9 หลายเดือนก่อน +5

    Idhu 2012 la edutha karthu kannipa irukumo😂😂

  • @sriponniyammancomputers4578
    @sriponniyammancomputers4578 9 หลายเดือนก่อน +1

    2024 பாரதிய ஜனதா pm modi ji 2024

  • @balagangadharan3691
    @balagangadharan3691 9 หลายเดือนก่อน +4

    Try to live by telling TRUTH

  • @rangolihard4608
    @rangolihard4608 9 หลายเดือนก่อน +39

    மக்களே எந்த கட்சியை ஊடகம் மறைக்கிறதோ....அவங்க தான் நமக்கான கட்சி..என்றும் நாம் தமிழர் தான்..

    • @sarathkumara3010
      @sarathkumara3010 9 หลายเดือนก่อน +3

      True brother

    • @Mannagroup
      @Mannagroup 9 หลายเดือนก่อน +1

      B team

    • @AntonyBA-io7kz
      @AntonyBA-io7kz 9 หลายเดือนก่อน

      அவரு அடிக்கடி சொல்லுவாரு. வாய்ப்பில்லை ராஜா அது சங்கி சீமானுக்கு பொருந்தும்.

  • @charlesnelson4609
    @charlesnelson4609 9 หลายเดือนก่อน +1

    CONGRATULATIONS 🎊 👏 💐
    "I.N.D.I.A" is going to win in the forthcoming Parliamentary election 2024.❤in INDIA 🇮🇳 😳 😀

  • @sivakumara3700
    @sivakumara3700 9 หลายเดือนก่อน

    மீண்டும் மோடி வேண்டும் மோடி

  • @p.kanagarajanrajan609
    @p.kanagarajanrajan609 9 หลายเดือนก่อน +5

    Mosadi Kanippu

  • @amcnambikkai6224
    @amcnambikkai6224 9 หลายเดือนก่อน +1

    இது திணிப்பு நானே போன முறை பிஜேபி கூட்டணி போட்டேன் சம கடுப்பில் இருக்கேன் 🎉

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 9 หลายเดือนก่อน +1

    வாக்குவிகிதப்படி தவறான ரிசல்ட்

  • @mathiyazhagananbazhagan9482
    @mathiyazhagananbazhagan9482 9 หลายเดือนก่อน +5

    Ntk from Cuddalore seeman sir great leader in tamilnadu

  • @kesavankesavan7759
    @kesavankesavan7759 9 หลายเดือนก่อน +24

    முடிவுகள் நேர் மாறாக மாறும்

  • @Nandha-Ak
    @Nandha-Ak 9 หลายเดือนก่อน +2

    30இல்ல 3தான்

  • @mayamuthu325
    @mayamuthu325 9 หลายเดือนก่อน +2

    Naam Tamilar 24./.

  • @thiyakesthiyakesakumar6093
    @thiyakesthiyakesakumar6093 9 หลายเดือนก่อน +10

    இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால், பிஜேபி அண்ணாமலை பய நடையா நடந்தாலும் தமிழ் நாட்டில் முட்டைதான் கிடைக்கும்.

    • @alagarsk
      @alagarsk 9 หลายเดือนก่อน

      Last antha muttai unaku than bro 😂

    • @thiyakesthiyakesakumar6093
      @thiyakesthiyakesakumar6093 9 หลายเดือนก่อน

      @@alagarsk எனக்கு கிடைத்தால் பொறித்து சாப்பிடுவேன். ஆடு எங்கே போவும்?

    • @alagarsk
      @alagarsk 9 หลายเดือนก่อน

      @@thiyakesthiyakesakumar6093 bro unaku muttai than kidaikum bro 😂

  • @mervinarul4427
    @mervinarul4427 9 หลายเดือนก่อน +5

    NTK 24% Vote Share Now Annan Seeman only one Mass leader

    • @pandianpandian7227
      @pandianpandian7227 9 หลายเดือนก่อน +5

      Good joke

    • @kausikp4404
      @kausikp4404 9 หลายเดือนก่อน +1

      Logic இல்லாம பேசாத தம்பி😀

  • @rajeswaribaskar4186
    @rajeswaribaskar4186 9 หลายเดือนก่อน +15

    இதுதான் கருத்துக்கணிப்பு. சுடலைஒருபோதுதம்வாய்ப்புஇவ்லை

    • @SamBabu-vv3hi
      @SamBabu-vv3hi 9 หลายเดือนก่อน

      வந்தேறி திருட்டு பார்ப்பன ஆரிய ரம்மி ரவியின் கோமாளித்தனத்தாலும்...அடிமை தரப்பாடியின் பார்ப்பன பாலியல் ஜல்சா கட்சியுடன் வைத்துள்ள எலி தவளை கூடா நட்பு கூட்டணியால் மண்ணை கவ்வுவது உறுதி. 1 இடம் கூட கிடைக்காது. கட்சிக்காரங்களே காறித்துப்பும் கூட்டணி. எவனும் ஓட்டு போட மாட்டான்.

  • @user-jv5yl5tg6d
    @user-jv5yl5tg6d 9 หลายเดือนก่อน +3

    நாம் தமிழர் 24%🔥🔥🔥

  • @mka4379
    @mka4379 9 หลายเดือนก่อน +5

    வாய்ப்பு இல்லை ராசா.. திமுகவுக்கு டைம் சரி இலை

  • @venkatachalapathyr4306
    @venkatachalapathyr4306 9 หลายเดือนก่อน +1

    இது யார் சேனல் எங்கிருந்து பணம் வருகின்றது

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 9 หลายเดือนก่อน +7

    பா.ம.க,தே.மு.தி.கநிலைஇன்னும்தெரியவில்லை

  • @johnbalasundaram2484
    @johnbalasundaram2484 9 หลายเดือนก่อน +27

    இப்பவே இப்படி சொல்லிவிட்டால் பல பிணங்களை சாய்த்து வெற்றி பெறும் தொழில் நுட்பத்தை இங்கேயும் அரங்கேற்றுவார்கள்.
    சற்றே வாயை மூடிக்கொண்டு இருங்கள்.

    • @dhurai54
      @dhurai54 9 หลายเดือนก่อน

      Appadiya jjjjjaaaaannnuuu? Athule un pinamuma? Thoooooo

    • @alagarsk
      @alagarsk 9 หลายเดือนก่อน

      Atha 200 kooli boys nenga pesalama 😂

    • @johnbalasundaram2484
      @johnbalasundaram2484 9 หลายเดือนก่อน

      @@dhurai54 எனக்கு சாவைப் பற்றி பயம் இல்லை
      நான் குடும்ப காரியங்களை செட்டில் பண்ணி விட்டேன்

  • @mervinarul4427
    @mervinarul4427 9 หลายเดือนก่อน +2

    நாம் தமிழர் 24%

  • @ravip3349
    @ravip3349 4 หลายเดือนก่อน

    முடிவுகள் முடிவாகட்டும் பார்க்கலாம்

  • @gnanasundar718
    @gnanasundar718 9 หลายเดือนก่อน +6

    Modi adimaigal ADMK

  • @gjfg1626
    @gjfg1626 9 หลายเดือนก่อน +6

    Adimai admk

  • @navasjayabnavas128
    @navasjayabnavas128 9 หลายเดือนก่อน +2

    ரெட் லைட்

  • @mariasoosai4033
    @mariasoosai4033 9 หลายเดือนก่อน +1

    முன்னதாக EVM மிஷினை மாத்திட்டு பழையபடி வாக்குச்சீட்டு முறைக்கு வாங்க

  • @MrAntonysimon
    @MrAntonysimon 9 หลายเดือนก่อน +2

    Aidmk wash out.

  • @maduraigkalaivanantn1198
    @maduraigkalaivanantn1198 9 หลายเดือนก่อน +27

    இந்தியாவின் அடுத்த பிரதமர் இராகுல் காந்திதான்! 🌹👍

    • @NamishKaaviya
      @NamishKaaviya 9 หลายเดือนก่อน +5

      Apatiya poda dopagur

    • @vairamuthu2966
      @vairamuthu2966 9 หลายเดือนก่อน +3

      ​@@NamishKaaviyaPappu khan. A. Bro

    • @seyedbackervarusaijamal106
      @seyedbackervarusaijamal106 9 หลายเดือนก่อน +1

      ​@@NamishKaaviya
      சங்கி😅😅😮😮😢😢😮😮😅😅😅

    • @seyedbackervarusaijamal106
      @seyedbackervarusaijamal106 9 หลายเดือนก่อน

      ​@@vairamuthu2966
      Fekkku
      Family 👪 haaaaaaa.
      haaaaa😢😢😢😢😢

    • @ariaplays8
      @ariaplays8 9 หลายเดือนก่อน +1

      😂😂😂

  • @GenebarAP
    @GenebarAP 9 หลายเดือนก่อน +9

    மற்ற கட்சிகள் 24 சதவீதம்...😅 நாம் தமிழர் ❤

  • @lnk.anandamanikandan1803
    @lnk.anandamanikandan1803 9 หลายเดือนก่อน

    போங்கடா... ரொம்பவும் ஆசை தான்.

  • @bjmusic7568
    @bjmusic7568 9 หลายเดือนก่อน +1

    👌👌👌👌

  • @ragunathan3629
    @ragunathan3629 9 หลายเดือนก่อน +2

    🎉🎉🎉👏👏👏🇮🇳🇮🇳🇮🇳

  • @solomanselvaraj6966
    @solomanselvaraj6966 9 หลายเดือนก่อน +5

    39 .India. Party tn.

    • @NamishKaaviya
      @NamishKaaviya 9 หลายเดือนก่อน +2

      00/39 😂😂😂

    • @elangovanchellappa1342
      @elangovanchellappa1342 9 หลายเดือนก่อน +1

      இத்தாலி பார்ட்டி!

    • @elangovanchellappa1342
      @elangovanchellappa1342 9 หลายเดือนก่อน +1

      கான் பார்ட்டி!

  • @maheshwarmrd5912
    @maheshwarmrd5912 9 หลายเดือนก่อน +2

    💙💛❤

  • @gunavilangar
    @gunavilangar 9 หลายเดือนก่อน

    வேண்டும் மோடி... மீண்டும் மோடிஜி❤❤❤❤

  • @srirangarajanethirajan2571
    @srirangarajanethirajan2571 9 หลายเดือนก่อน +6

    All over India results, sollamatingala 😂😂😂. BJP 300+ and NDA 325+ ....

    • @stanlyrajasekaran1708
      @stanlyrajasekaran1708 9 หลายเดือนก่อน

      Ayya total mp seat with in 540 only

    • @pechimuthur5848
      @pechimuthur5848 9 หลายเดือนก่อน

      ​@@stanlyrajasekaran1708544

  • @selvakumars2025
    @selvakumars2025 9 หลายเดือนก่อน +8

    திமுக கூட்டணி 57அதிமுக கூட்டணி 28 இரு அணிகளுக்கு இடையிலான வித்தியாசம் 30சதவிதம் இதில் எங்கிருந்து அதிமுக கூட்டணி 9இடங்களில் வெற்றி பெறும் புதுச்சேரி உட்பட திமுக கூட்டணி 40/40வெற்றி உறுதி.

  • @dandapanis1401
    @dandapanis1401 9 หลายเดือนก่อน +1

    Super

  • @pvc7731
    @pvc7731 9 หลายเดือนก่อน +5

    2024 ல்
    பி ஜே பி க்கு மக்கள்
    பிடரீயிலேயே
    கொடுக்கப் போகிறார்கள்

    • @alagarsk
      @alagarsk 9 หลายเดือนก่อน

      Un dreams la Ah bro 😂

    • @pvc7731
      @pvc7731 9 หลายเดือนก่อน

      @@alagarsk
      பாக்கத்தான் போற இந்த மக்களோட ஆட்டத்த
      😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂

    • @alagarsk
      @alagarsk 9 หลายเดือนก่อน

      @@pvc7731 pakkalam pakkalam