ஏற்கனவே லிங்கம் என்கிற புத்தகம் படித்தேன்.இதே வரலாறு தான்.இதில் கண்ட உண்மை தவறு செய்கிற மனிதன் அதற்கான தண்டனையும் அனுபவிப்பான். எல்லா ரவுடிகளின் கதையும் அப்படி தான் முடியுது
க்ரைம் செல்வராஜுக்க தொடர்ச்சியாக ஒரு கதையை சொல்ல தெரியவில்லை, ஜூனியர் விகடனில் வெளியான தெக்கத்தி டெர்மினேட்டர் தொடரை படித்துவிட்டு திணறி உளறிக் கொண்டிருக்கிறார்... நியாயமாக பார்த்தால் கிரைம் செல்வராஜ் ஜூனியர் விகடன் இதழுக்கு நன்றி சொல்லிருக்க வேண்டும்
பிரபு தமிழ் இலக்கியத்தில் இடைநிலை பட்டதாரி ,மேலும் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மாணவர் பேரவை தலைவராகவும் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது ,சிறந்த கபடி வீரர் !
@@x4__editz. லிங்கம் நாடார், லிங்கத்தை கொலை செய்தவர்களும் நாடார்கள்,தாத்தா செந்தில் உட்பட பல நாடார்கள் சேர்ந்து கொலை செய்தார்கள், தாத்தா செந்தில் சுபாஷ் பண்ணையாரின் ஆள்
அன்றைய தினம் நாகர்கோவில் டவுன் டிஎஸ்பி பன்னீர் செல்வம். குரூப் 1 தேர்வு. இன்றைய பன்னீர் செல்வம் ஐபிஎஸ். நான் கன்னியாகுமரி மாவட்டம். வாய் மொழி தகவல் வைத்து கதை கட்ட வேண்டாம். லிங்கம் பயந்து சிறையில் தஞ்சமாக வில்லை. வீட்டில் 5 கிலோ எடை கொண்ட அலுமினியம் வெடிகுண்டு பதுக்கி வைத்திருந்தார் என்று இன்ஸ்பெக்டர் சந்திரபால் அவர்களால் கைது செய்யப்பட்டார். சிறைக்கு வெளியே இருந்திருந்தால் லிங்கம் மரணித்திருக்க வாய்ப்பில்லை.
கிரேம் செல்வராஜ்.. சொல்கின்ற அனைத்தும் பொய்.... சும்மா மீடியாவில்.. பிரபலம் ஆக வேண்டும் என்று... அவர் ஆசை துடிக்கிறதோ. ஒரு சிறையில் இருக்கும். தனி மனிதனை.. 40 பேர் கொண்ட.. கூலிப்படை. கொலை செய்வது தான் முறையா... நீ செய்வது சட்டத்துக்கு முன். சமம் என்றால்... நீதிபதி. முன்னாள் பழி தீர்த்தது... ஒரு முஸ்லிம்... ஏனென்றால் லிங்கம்.. ஒரு துரோகத்தால் விழுந்தவர். நண்பருக்காக.. இன்னும் சிறையில். வாடுகின்றார்.. அவர் ஒரு முஸ்லிம். 😭😭
I observed the history of both and found their fighting sprit of Kanyakumari person. It is totally wrong against nature and our nation. We should keep such a fighting sprit for a good reason like Bhagat Singh. Take care our Kanyakumari by doing good things.
Lingam and Prabhu jointly had a Maruti 800. Prabhu misused the car and Lingam got irritated and thus the misunderstanding started between them. Ithan nan apoluthu engal vattara makkalal solla pattu kelvi patruken. Not sure how firm it's
Devaraj was attacked by Lingam team near place called “Pothaiyadi” and left the area thinking he is dead..later they came to know he didn’t die but in ICU. Latter their team went to hospital and killed him.. not only that, a daring first ever murder in Nagar Coil court hall.. selvaraj need to gather more information( I still remember the night that lingam teams were roaming here and there in our street(infront of my home) and my Father was telling "today something going to happen" next day we heard that தேவராஜ் was attacked).
Asaripallam hospital was TB hospital that time. It became GH only in 2001 after starting medical college there. During 90's kottar was the GH. But Advt.Devaraj was attacked in a private hospital. Mr.Selvaraj is giving third-hand information, not accurate.
@@PlacidNorbert bro I am following lingam story since 2005 this is the first time I am heard prabhu real name is jeyasekar not many people dont know his real name I think he studied in 80s but you are telling he is general secretary in 90s he is good characteraa
YOU ARE CORRECT BHARATHI NEAR ELEPHANT BRIDGE AYYAVU IN COURT PUTHU KUDIYIRUPPU SAHUL IN FRONT OF COLLECTOR OFFICE ALL THIS HAPPENDED DURING THE TIME OF COLLECTOR PANNER SELVAM AFTER LINGAM HE WAS TRANSFERED TO OTHER DISTRICT HE IS GOOD RELATION WITH SASIKALA
Nan China vayasula keta first rowdy story lingam story ..orula elarum soli ketiruken ..1990s la lingam famous in Kanyakumari district..vadasery bus stand ku night 9 mani mela poha payapaduvanga nu soluvanga ..lingam mela avlo payam elarukum ..
சாதி பாசம் அப்படிதான் சொல்ல வைக்கும்.ஆனால் அவர் சாதி பார்த்து பழகமாட்டார்.அவர் சம்பவம் செய்தது பெரும்பாலும் நாடார்கள்தான்.அவர் தொடர்பில் இருந்தது பெரும்பாலும் மீனவர்கள் மற்றும் சாம்பவர்கள்
என்னது கடற்கரை கிரமாத்துக்கு நீதி வழங்குனான செருப்பு பிஞ்சிரும் கொலை செய்துட்டு ஒழிச்சி இருக்க வருவ கடற்கரை மக்கள் இல்லன என்னக்கே செத்துருப்ப கூட்டப்புளியில இவன் சட்டையை பிடித்து இழுத்து ஆள் அடிச்சிருக்கு நி பெரிய ரவுடியால வா ஒத்தக்கி ஓத்தக்கி அடிச்சி பார்ப்போம்னு பன்னி கூட்டங்களுக்கு வீரம் என்றால் என்ன என்று தெரியும் இன்னும் ஒழுங்கான கடற்கரை வீரனை அடிக்க உள்ஏறியாவில் ஆம்பள கிடையாது
ஐயா... லிங்கம் சாராயம் விற்கவில்லை... ஏனென்றால் எங்க ஊரில் கள்ள சாராயம் காய்ச்ச கும்பலை அடித்து நொறுக்கி உடைந்த பானைகளுக்கு பணம் கொடுத்துவிட்டு வேறு எதாவது தொழில் செய்ய சொன்ன செவி வழி செய்தி ஒன்று உண்டு...
Felt jealous about the interviewer. He heard the whole story as a movie. Selvaraj Sir, following you in most of the channels you participate! #Fanboy. If I see you in person one day, definitely will need a photograph with you especially for your narrative skills.
விஷயத்தை சொல்லாமல் கண்டதையும் ஏன் சொல்றீங்க சார்!? டாஸ்மாக் கதை தெரியாதா!? அகதீஸ்வரம் அய்யா வழி கதையெல்லாம் தேவையா!? சொல்ல வந்ததை விட்டுவிட்டு உருட்டி தள்ளுறீங்க!? விஷயத்தை சுருக்கமாக தெளிவாக சொல்லுங்கள் சார்
செய்தியை கொடுத்தவரும் தொகுத்தவரும் நல்ல செய்தியாளர்கள்.அருமை ((குறுக்க குறுக்க பேசி சொல்ல வந்ததை தடுக்காதது சிறப்பு))
நிறைய தவறான கருத்துக்களை சொல்றாங்க
ஐயா நான் கன்னியாகுமரியை சேர்ந்தவன் தாங்கள் பேட்டியில் பல தவறனவை
முத்துலிங்கம் சொந்த ஊர் அஞ்சுகூட்டுவிளை
நாச்சியார் குடியிருப்பு.
ஏற்கனவே லிங்கம் என்கிற புத்தகம் படித்தேன்.இதே வரலாறு தான்.இதில் கண்ட உண்மை தவறு செய்கிற மனிதன் அதற்கான தண்டனையும் அனுபவிப்பான்.
எல்லா ரவுடிகளின் கதையும் அப்படி தான் முடியுது
நாகர்கோவில் மீனாட்சிபுரம் பஸ்டாண்ட் கழிவறையில் தான் தலை இருந்தது
இல்லை அதற்கு பக்கத்தில் இருந்த அரசு மாணவர்கள் விடுதியின் வாசல் முன்பு
அதனால் அந்த வாசலை அடைத்து விட்டார்கள்
மா வீரன் லிங்கம் நாடார் ⚔️⚔️
2005 Junior Vikatan la தெற்கத்தி டெர்மினேட்டர் லிங்கம் thodar padichi iruken, semma massana thodar.
Yes
Yes bro junior viktan 2005
ஆமாம் நானும் படிச்சிருக்கேன் செமயா இருக்கும் அந்த தொடர்... பா. ராஜநாராயணன் எழுதிய தொடர் அது..
வடலிவிலை செம்புலி ங் கமா
சார் கதையை ஷார்ப்ஆ சொல்லீ முடியுங்க. நீங்க இழுக்குறத கேட்டு மண்டை குழம்புது 😭
As a nagercoilian guy this story hearing different
க்ரைம் செல்வராஜ் , ஜீனியர் விகடனில் படிச்சத சொல்லுகிறார். சந்தர்பால் அன்றைக்கு இன்ஸ்பெக்டர்.
ஜெயில் சூப்பிரண்டு
Lingam and Prabhu both belonged to the same community for those who think they were from different communities...
லிங்கம் நாடார்..பிரபு வபிள்ளை
@@chola4 லிங்கம், பிரபு இரண்டு பேரும் நாடார் தான்.
@@amalaselvan2460 🤔 hmm
Prabhu pillai
Prabhu nadar
லிங்கம் மாவீரர் தான் ஆனால் துரோகத்தால் வீழ்த்தப்பட்டிருக்கிறார்
டேய் அவனென்ன சுதந்திர போராட்ட வீரனா.
கள்ளச்சாராயம் வித்த ரௌடிடா.
ரௌடிய ரௌடியா பாரு.
எல்லாம் நேரம்.
ரௌடிகளெல்லாம் ஹீரோக்களாயிட்டா
நாடு வெளங்கும்
💙💚மாவீரன் லிங்கம் நாடார் ....
இந்த ஸ்டோரியை 2004 2005 அந்த காலகட்டத்துல ஜூனியர்விகடன் இதுல வாரம் ஒரு முறை வரும்
தென் தாமரைகுளம் .. 😍.. 👍
Lingam Nadar vs Prabhu Nadar 💚💙
ஆதன் அரசியல் சன்னலாக இருந்து..... உருப்புடாத சன்னலாக மாறி பல நாட்களாகிவிட்டது
வடசேரி பஸ் ஸ்டாண்டு இல்லை மீனாக்ஷி புரம் பஸ் ஸ்டாண்டு நான் அந்த தலை இருந்த கவரை நேரில் பார்த்தேன்
Bro anaiku romba parapara irunthirukma meenakshi busstand
@@prijithraj7348 பஸ் ஸ்டாண்டு குள் இல்ல பக்கத்தில் ஒரு சாக்கடையில்
@@prijithraj7348 அது லிங்கம் தலைன்னு நிறைய பேருக்கு தெரியாது பேப்பர் வந்த பிறகு தான் தெரியும்
Ok bro I am following his story since 2005 his story come in vikatan head inside chakadaiyaa or side of the chakadaiyaa
Thank you
நாகர்கோவில் மீனாட்சிபுரம் பஸ்டாண்ட் கழிவறையில் தான் தலை இருந்தது
க்ரைம் செல்வராஜுக்க தொடர்ச்சியாக ஒரு கதையை சொல்ல தெரியவில்லை, ஜூனியர் விகடனில் வெளியான தெக்கத்தி டெர்மினேட்டர் தொடரை படித்துவிட்டு திணறி உளறிக் கொண்டிருக்கிறார்... நியாயமாக பார்த்தால் கிரைம் செல்வராஜ் ஜூனியர் விகடன் இதழுக்கு நன்றி சொல்லிருக்க வேண்டும்
தெங்கம்புதூர் தங்கபாண்டியன் அவரு கதையும் இவரு சொல்லுவார் ஆனா எதாவது புக்குல வந்தா படிச்சு சொல்லுவாரு
முத்துலிங்கம், பிரபு கதை ஜூனியர் விகடன் ல படிச்சிருக்கேன்
தெற்கத்தி டெர்மினேட்டர் லிங்கம்
நானும் தான் 2002 ஆண்டு நினைக்கிறேன் இந்த தொடர் வந்தது
Yes. Intha story ah youtube la thedikitte irunthen.
நானும் படித்திருக்கேன்
ரொம்ப சூப்பராக இருந்துச்சி. அருவா பேசும்
வாளெடுத்தவன் வாளால்தான் வீழ்வான்
அப்போ துப்பாக்கி எடுத்தா பரவாஇல்லையா...பாஸ்சூ...
Lingam 💙💚
Not asaripalam hospital Mathias hospital
சரியான ஜவ்வு....
Arnold Nagercoil
Navelkadu
பிரபு தமிழ் இலக்கியத்தில் இடைநிலை பட்டதாரி ,மேலும் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மாணவர் பேரவை தலைவராகவும் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது ,சிறந்த கபடி வீரர் !
அப்பொழுது கோட்டாரில் தான் கன்னியாகுமரி G.H
நக்கீரன்ல முழு டீடைல் 30 வருடம் முன்பே வந்துவிட்டது
சார், கன்னியாகுமரி மாவட்டம், புத்தேரி நாகராஜன் பற்றி போடுங்க
Yes nanum idhukku dhan waiting, nanba
வில்லுக்குகுறி ய
சொல்ல வந்த செய்தியை சொல்லாம சுத்தி வலைக்கிறாரு
Excellent in last minute nterview
லிங்கம் மிகப்பெரிய வீரன் லிங்கத்தை செட் பண்ணி போட்டதே போலீஸ்தான்
True
கொலை செய்தது நாடார்கள் தான்
Bro lingam நாடார் ahh
@@x4__editz. லிங்கம் நாடார், லிங்கத்தை கொலை செய்தவர்களும் நாடார்கள்,தாத்தா செந்தில் உட்பட பல நாடார்கள் சேர்ந்து கொலை செய்தார்கள், தாத்தா செந்தில் சுபாஷ் பண்ணையாரின் ஆள்
@@x4__editz. yes
He is so interesting, knowledgeable, and informing.
அன்றைய தினம் நாகர்கோவில் டவுன் டிஎஸ்பி பன்னீர் செல்வம். குரூப் 1 தேர்வு. இன்றைய பன்னீர் செல்வம் ஐபிஎஸ். நான் கன்னியாகுமரி மாவட்டம். வாய் மொழி தகவல் வைத்து கதை கட்ட வேண்டாம். லிங்கம் பயந்து சிறையில் தஞ்சமாக வில்லை. வீட்டில் 5 கிலோ எடை கொண்ட அலுமினியம் வெடிகுண்டு பதுக்கி வைத்திருந்தார் என்று இன்ஸ்பெக்டர் சந்திரபால் அவர்களால் கைது செய்யப்பட்டார். சிறைக்கு வெளியே இருந்திருந்தால் லிங்கம் மரணித்திருக்க வாய்ப்பில்லை.
Hi iiiio the best way isis
I am Chandrapaul DSP elder brother son I am working in central reserve police force
Mo
😊
Hu hu 0,
@@thoughtofnation8427 not necessary to know
@@thoughtofnation8427. y chandrapal encounter… >>. arnold @ suseendram bridge …. ??? லிங்கம் கொலை வளக்கிலும் முதன்மை குற்றவாளி சந்திரபால்தான் …. ஒருவரிடம் நேரடியாக மோத துணிவு இல்லையென்றால் ஒதுங்கி கொள்ள வேண்டும் …. சிறையில போட்டுட்டு கொல்லுறது பேடித்தனம் ….
Namma getha study la concept pannuvom frnds
லிங்கம் புக் அப்படியே அடிச்சு விடுறன் பா. ராகவன் புக் லா வந்தது சொல்லறாங்க
💚💙லிங்கம் நாடார் 💚💙
பிரபுவும் நாடார் தா
சட்டையில என்ன பூனை சார் . அதுல என்ன பெருமை Get out . தில்லு முல்லு படம் தேங்காய் சீனிவாசன office interview Seen நினைவு வந்தது ..
@@bharathka9876 ne poda veliya nee ethuku pesura poi avara velaiya paru
கிரேம் செல்வராஜ்.. சொல்கின்ற அனைத்தும் பொய்.... சும்மா மீடியாவில்.. பிரபலம் ஆக வேண்டும் என்று... அவர் ஆசை துடிக்கிறதோ. ஒரு சிறையில் இருக்கும். தனி மனிதனை.. 40 பேர் கொண்ட.. கூலிப்படை. கொலை செய்வது தான் முறையா... நீ செய்வது சட்டத்துக்கு முன். சமம் என்றால்... நீதிபதி. முன்னாள் பழி தீர்த்தது... ஒரு முஸ்லிம்... ஏனென்றால் லிங்கம்.. ஒரு துரோகத்தால் விழுந்தவர்.
நண்பருக்காக.. இன்னும் சிறையில். வாடுகின்றார்.. அவர் ஒரு முஸ்லிம். 😭😭
Thank you for this information aadhan expected one
Huge fan for, your narration sir! 👌
Lingam was in connection with Pasupathi Pandian …. Untold story
நாடார் குல சிங்கம் லிங்கம் நாடார் பாசறை 👑💥
லிங்கத்தை கொண்டவர்கள் நாடார்கள் தாத்தா செந்தில் முக்கிய குற்றவாளி
அந்த புத்தகத்தின் pdf உள்ளதா ?
பிரபு நாடார் இல்லையா?? டவுட்
I observed the history of both and found their fighting sprit of Kanyakumari person. It is totally wrong against nature and our nation. We should keep such a fighting sprit for a good reason like Bhagat Singh. Take care our Kanyakumari by doing good things.
Thank you for Mr SELVARAJ.
நாடார்..... ⚔️⚔️
சரியான அறுவை.அம்பாசிடர் காரப்பத்தி அரைமணிநேரம் பேசுறான்
Naan chinna vayasula yenga appa solli intha story ketruken.....
கொஞ்சம் விரைவாக கூறவும் .
Lingam would have been a Great Police officer, if the Police have given Good Conduct certificate for his Police job. Bad luck
Red Pix , News Sense வரிசையில் இப்போது Aadhan Tamil 🔥🔥🔥
You are a man speak
Lingam and Prabhu jointly had a Maruti 800. Prabhu misused the car and Lingam got irritated and thus the misunderstanding started between them. Ithan nan apoluthu engal vattara makkalal solla pattu kelvi patruken. Not sure how firm it's
It is a ambassador car
அது ஒரு அம்பாஸடர் கார் ....
அந்த கார் தான் அத்தனை பிரச்சனைக்கும் ஆரம்ப காரணம் 👍🏼
ஒரு பெண்னால் வந்த பிரச்னை நெருங்கியவரள் மட்டுமே தெரியும்
உண்மை உண்மை
தவறான தகவல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை எப்போது வந்தது
10%தான் இவா் கூறியுள்ளாா் 85% பாக்கி உள்ளது
கணக்கு தப்பு பாக்கி 90 varum
மீதி 5% கதைய யார் சொல்லுவது நண்பரே.
Video starts at 03:13mins
😂😂
Devaraj was attacked by Lingam team near place called “Pothaiyadi” and left the area thinking he is dead..later they came to know he didn’t die but in ICU. Latter their team went to hospital and killed him.. not only that, a daring first ever murder in Nagar Coil court hall.. selvaraj need to gather more information( I still remember the night that lingam teams were roaming here and there in our street(infront of my home) and my Father was telling "today something going to happen" next day we heard that தேவராஜ் was attacked).
Asaripallam hospital was TB hospital that time. It became GH only in 2001 after starting medical college there. During 90's kottar was the GH. But Advt.Devaraj was attacked in a private hospital. Mr.Selvaraj is giving third-hand information, not accurate.
Devaraj killed in Kottar Gh. Not asaripallam,
@@vijuanand7855 no sir he dead in pvt hospital Mathias hospital in bomb
Prabhu is alias jeya sekar.he was college secretary in 1990
@@PlacidNorbert bro I am following lingam story since 2005 this is the first time I am heard prabhu real name is jeyasekar not many people dont know his real name I think he studied in 80s but you are telling he is general secretary in 90s he is good characteraa
Arnold was killed in an encounter by police near 18-aam paid kovil.
Arnold 🔥
Arnold mass
Arnold mass
இது தப்பான தகவல்..நான் அன்று.அங்கு செற்ற நான் ஒருவன். வாசு நான்
YOU ARE CORRECT
BHARATHI NEAR ELEPHANT BRIDGE
AYYAVU IN COURT
PUTHU KUDIYIRUPPU SAHUL IN FRONT OF COLLECTOR OFFICE
ALL THIS HAPPENDED DURING THE TIME OF COLLECTOR PANNER SELVAM
AFTER LINGAM HE WAS TRANSFERED TO OTHER DISTRICT
HE IS GOOD RELATION WITH SASIKALA
Ok
Villukuri nagarajan
Nagarcoil hospital il work pannuvathu parthen so young boy
லிங்கம் தலை இருந்தது மீனாட்சி புரம் பஸ் ஸ்டான்ட்ல.வடசேரில இல்ல
Vadicheri was not there that time
Mathavapurathu singam
Nan China vayasula keta first rowdy story lingam story ..orula elarum soli ketiruken ..1990s la lingam famous in Kanyakumari district..vadasery bus stand ku night 9 mani mela poha payapaduvanga nu soluvanga ..lingam mela avlo payam elarukum ..
Ithu konjam over. 9 mani vadasery story...
9 மணிக்கு மேல் வடசேரி போக பயப்படுவார்கள் என்பது சரி தான் ஆனால் லிங்கம் வடசேரியில் இருந்த கதையெல்லாம் இல்லை
Sollavendiyethe shorts Donna good
Wine shop auction dhaan reason...police planned action dhaan pirivu kku karanam
Always great and unique ways of narrating. # selvaraj sir
Interesting add more crime stories
Lingam Nadar
பிரபு நாயரா??? டவுட்
Ithu thevaya
skip up to 3:20
இவர்களுக்கெல்லாம் முன்னோடி ஜம்புலிங்கம்.
Robin Hood of India Jambulinga Nadar who helped the downtrodden of the South and fought the British who supported the landlords.
குமாி மற்றும் நெல்லை சுமாா் 100க்கும் மேற்பட்ட கடலோர கிராமங்களுக்கு அவா்தான் நீதி வழங்கும் இடத்தில் இருந்தாா்
Ithu puthu ola irukku
Uruttu uruttu
@@alstondoss550 lingam wife chinna muddam meenavar
சாதி பாசம் அப்படிதான் சொல்ல வைக்கும்.ஆனால் அவர் சாதி பார்த்து பழகமாட்டார்.அவர் சம்பவம் செய்தது பெரும்பாலும் நாடார்கள்தான்.அவர் தொடர்பில் இருந்தது பெரும்பாலும் மீனவர்கள் மற்றும் சாம்பவர்கள்
என்னது கடற்கரை கிரமாத்துக்கு நீதி வழங்குனான செருப்பு பிஞ்சிரும் கொலை செய்துட்டு ஒழிச்சி இருக்க வருவ கடற்கரை மக்கள் இல்லன என்னக்கே செத்துருப்ப கூட்டப்புளியில இவன் சட்டையை பிடித்து இழுத்து ஆள் அடிச்சிருக்கு நி பெரிய ரவுடியால வா ஒத்தக்கி ஓத்தக்கி அடிச்சி பார்ப்போம்னு பன்னி கூட்டங்களுக்கு வீரம் என்றால் என்ன என்று தெரியும் இன்னும் ஒழுங்கான கடற்கரை வீரனை அடிக்க உள்ஏறியாவில் ஆம்பள கிடையாது
Do u know 'chander paul'
So called terror DSP
Mgr period எல்லா ரவுடிகளும் emerge ஆன நேரம்
Prabhu belongs to Nadar community
Devaraj advocate இறந்தது mathias hospital
ஹாஹாஹா
அந்த காலகட்டங்களில் போலிஸ் அராஜகம் இன்றைய காலகட்டத்தை காட்டிலும் மிகவும் குரூரமாக தான் இருந்தது.
A lot of factual errors… example GH was not in Asaripallam during 80s, Jayapaul was not an ASP at that period etc etc
Yes he does not know that it was in kottar..half baked information.
Ambassador car body strong
Nagercoil Nagarajan pathi peasuga bro...putheri Nagarajan nu solluvaaga...
Mundakan nagarajan a
Puthery nagarajan rowdy ah 😀😀😀😀comedy piece
@@jesussaves6303Atha 1ru dummy piece solla koodathu 😂😂😂😂😂
ஐயா... லிங்கம் சாராயம் விற்கவில்லை... ஏனென்றால் எங்க ஊரில் கள்ள சாராயம் காய்ச்ச கும்பலை அடித்து நொறுக்கி உடைந்த பானைகளுக்கு பணம் கொடுத்துவிட்டு வேறு எதாவது தொழில் செய்ய சொன்ன செவி வழி செய்தி ஒன்று உண்டு...
No...he did
Mpt💙💚
சாராய வியாபாரி தான் சாராயம் கடத்திய லிங்கம் பார்ட்னர் எனக்கு தெரியும்
@@bemilabemila9406 thangapandian
சாராய வியாபாரி தான்.பிரபுவோட கடை நித்யா ஒயின்ஸ்.சண்டையில் அதை அடித்து நொறுக்கினார் லிங்கம் அன்ட் டீம்
Full wrong information.don't say if u don't know
If don't know pls don't talk about this
Tiruchirapalli
Intha topic ah pesum pothu yen crime selvaraj Ku ivalo thadumatram
He didn’t gather lot of information…more information missing.
santhira bal asp nabakam irukku oralau nallavarthan
Jaya seelan
தவறு தவறாக சொல்றாங்க book padichi solraara அல்லது கதை கேட்டு solraara
Many Of The Statemrnts Are 100 % Wrong . Devaraj Was Killed In A Private Hospital In Nagercoil . Like This Many .
Devaraj killed at mathiyas mortise hospital
Kanyakumari DON
Felt jealous about the interviewer. He heard the whole story as a movie.
Selvaraj Sir, following you in most of the channels you participate! #Fanboy. If I see you in person one day, definitely will need a photograph with you especially for your narrative skills.
இந்த ஆள் நிறைய முரண்பாடா பேசுறார்
உதயநிதி எதுக்கு கோயிலுக்குப் போறான்.
Correct
விஷயத்தை சொல்லாமல் கண்டதையும் ஏன் சொல்றீங்க சார்!? டாஸ்மாக் கதை தெரியாதா!? அகதீஸ்வரம் அய்யா வழி கதையெல்லாம் தேவையா!? சொல்ல வந்ததை விட்டுவிட்டு உருட்டி தள்ளுறீங்க!? விஷயத்தை சுருக்கமாக தெளிவாக சொல்லுங்கள் சார்
Matter kammi illuva adhigam...
Why the topic is changing?Lot of sub stories.
NAANJIL NAGARAM
Kurukka kurukka pesama irunga bro
Chandrapaul appo DSP kidaiyaathu circle inspector pinnalil thaan dsp aanaar
Solli mudila
Thambi konjam sir ha pesavedu pa...
Chanthra mohan podumpothu na antha barla irunthu kudikkuren
6:22