சந்திரன் 12 வீடுகளில் நின்ற பலன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 20

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 19 วันที่ผ่านมา +2

    Excellent Ayya 🎉🎉

  • @BabuBabu-gd5wk
    @BabuBabu-gd5wk 19 วันที่ผ่านมา +2

    அடியேன் முதல் பார்வையாளர் ஐயா
    உங்கள் அனைத்து பதிவுகளும் தவறாமல் பார்த்து வருகிறேன்
    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
    மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻

    • @astroselvaa8085
      @astroselvaa8085  19 วันที่ผ่านมา

      வாழ்த்துக்கள் ஐயா, ஜோதிடத்தில் சிறந்து வெற்றிகளை காண வாழ்த்துக்களும் பாராட்டுகளும்...

  • @SivaKumar-l2v
    @SivaKumar-l2v 19 วันที่ผ่านมา +1

    குருவே சரணம்🙏

  • @shanthisenthil8924
    @shanthisenthil8924 วันที่ผ่านมา

    Sir amavasya chandran, suriyan and budhan in kumbam for rishaba lagnam.Both budhan and chandiran in raghu saaram (sathaiya natchathiram) Sun in poratathi.Sir budhan paavam petratha ?

  • @babug4377
    @babug4377 19 วันที่ผ่านมา

    உண்மை

  • @sivan700
    @sivan700 19 วันที่ผ่านมา +2

    அந்த ஏழாம் இடத்தில் சந்திரன் இருக்கறதுனால நண்பர்களிடத்த பற்றுப் பாசம் அதிகமாக வைப்பேன் சில நேரத்துல பிரச்சனை வந்தா அந்த விலகிடுவேன் அந்த பிரச்சினை வராமல் இருக்க என்ன செய்வது ஐயா என்ன பரிகாரம் கூறுங்கள் ?

  • @dhivagartaker9279
    @dhivagartaker9279 19 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏

  • @anantha793
    @anantha793 19 วันที่ผ่านมา +2

    லக்னத்தில் தேய்பிறை சந்திரன் புதன் நல்லதா கெட்டதா சார்

    • @astroselvaa8085
      @astroselvaa8085  19 วันที่ผ่านมา +1

      கடன் சார்ந்த கவலை இருந்து கொண்டிருக்கும்... பாகை அளவில் 15 பாகைக்கு விலகி நிற்கும் போது பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. இருப்பினும் தேய்பிறை சந்திரன் என்பது இரண்டாம் நிலை வலிமையாகவே கருதப்படும்.

  • @timeisnow4890
    @timeisnow4890 18 วันที่ผ่านมา

    Mesha Lagnam
    4il Kadagathil Theipirai Chandran(ashtami) , Guru
    Enna palan

  • @Loganathan-g2z
    @Loganathan-g2z 11 วันที่ผ่านมา

    ஐயா வணக்கம்

  • @sivan700
    @sivan700 19 วันที่ผ่านมา +1

    ஐயா அருமையாக சொன்னீர்கள் ஐயா ஏழாம் இடத்தில் சந்திரன் இருக்கிறது சரியாக சொன்னீர்கள் எனக்கு அப்படித்தான் நண்பர்களுடன் மனக்கசப்பு மனக்கஷ்டம் இருக்கின்றது அதெல்லாம் சரியாக என்ன செய்வது ஐயா ?

  • @vigneshwaran1502
    @vigneshwaran1502 16 วันที่ผ่านมา

    லக்னத்தில் தேய்பிறை சந்திரன் தனித்து நின்றால் சிம்ம ராசி சிம்ம லக்கனம் எப்படி ஐயா இருக்கும்

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 19 วันที่ผ่านมา +2

    ஐயா நமஸ்காரம். எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது.உறவு முறைகள் பற்றிய ஒரு தகவல் கூறுங்கள் ஐயா.பெரியம்மா/ நடுவிலே உள்ள அண்ணன்/ அக்கா/ கொழுந்தையா/ மச்சினி/ மாமா மனைவி/ தங்கச்சி புருஷன்/ எப்படி உறவு முறை எடுக்க வேண்டும் என்று கூறலாம் ஐயா.எல்லோருக்கும் பயன் பெற வேண்டும்... ஜோதிடத்தில் இதை தெரியமால் சொல்ல கூடாது.

    • @astroselvaa8085
      @astroselvaa8085  19 วันที่ผ่านมา

      உடனடியாக comunity post ல் போடுகிறேன் அம்மா

  • @gokulkumars6868
    @gokulkumars6868 19 วันที่ผ่านมา

    சார்.9இடத்தில் சந்திரன் சுக்கிரன் இருந்தால்.. குலதெய்வம் என்ன சார். Sullga sir..

  • @raveebala2533
    @raveebala2533 19 วันที่ผ่านมา

    ஜயா எனக்கு சந்திரன் 12ல்
    லக்கனம் மேசம் , செவ்வாய்
    ஜயா வளர்பிறை சந்திரன்
    தேய்பிறை சந்திரன் என்று என்ன மாதிரி கண்டுகொள்வது

  • @sheikhhameed9229
    @sheikhhameed9229 14 วันที่ผ่านมา

    22/4/1990 12.22 am karur. நான் மகர லக்கினம் (உத்திராடம் 2) .கும்ப ராசி (பூரட்டாதி 1).லக்கின மகரத்தில் சனி ராகு சேர்க்கை உள்ளது. கடகத்தில் கேது உள்ளது. எனக்கு 2 ஆம் இடம் கும்ப ராசியில் சுக்கிரன் 22° (பூரட்டாதி 1) + தேய்பிறை சந்திரன் 20° (பூரட்டாதி 1 ) + செவ்வாய் 7° (சதயம் 1) இணைந்துள்ளது. 6 ஆம் வீடு மிதுனத்தில் இருந்து 9 ஆம் பார்வையாக குரு 12° (திருவாதிரை 2) இந்த இணைவை பார்க்கிறார். எனக்கு சுக்கிர திசை நன்றாக இருக்குமா?

  • @SURENDRAN92
    @SURENDRAN92 18 วันที่ผ่านมา

    Copy right 😂