கண்டிப்பாக எல்லாரும் முயற்சி பண்ணுங்க 🙏 நான் 30.07.2024 நேற்று என்னுடைய கடனை அடைத்தேன் .என்ன ஒரு அதிசயம்.நான் 2 lax வாங்கி இருந்தேன் 2 வட்டி 2 வருடம் வட்டி மட்டுமே கட்டினேன் நேற்று 1 lax கட்டினேன் அவங்க மீதி 1 lax 1 வட்டி மட்டும் கட்டினால் போதும் சொன் னாங்க நான் எதிர் பார்க்கவே இல்லை ரொம்ப சந்தோஷமா இருந்தது.கண்டிப்பா செவ்வாய் கிழமை அன்று கடன் அடைங்க எல்லாரும் கடன் இல்லாமல் சந்தோசமா வாழ்வோம்.இந்த பதிவை பகிர்ந்த அண்ணாக்கு மிக்க நன்றி 🙏🙏
ஐயா உங்க பதிவை கேட்டதில் தெளிவாக உள்ளது செவ்வாய்க்கிழமை வாங்கிய கடனை சிறிதளவு தொகையை கொடுக்க வேண்டும் சொன்னீர்கள் செவ்வாய்க்கிழமை முழு கடனை திருப்பிக் கொடுக்கலாமா
மிக்க நன்றி சார். அசல் தொகையை மட்டும் செவ்வாய் கிழமையில் கட்ட வேண்டும் என்கிறீர்கள். ஆனால், அசலை மட்டும் தனியே கட்டமுடியாது வட்டியும் சேர்த்துதான் கட்டமுடியும் என்கிறார்கள். அதற்கு என்ன வழி.
உண்மை செவ்வாய் கிழமை சிறிது கடண் பணத்தை குடுத்தால் சீக்கிரமா முழு கடணும் குடுக்கும் வாய்ப்பு கிடைத்தது இது என்னோட சொந்த அனுபவம்
See 🎉 t
இது நல்ல தகவல் அய்யா, நானும் வாங்கிய கடனை அடைக்க முயற்சி செய்கிறேன்...
நல்ல. தகவல். ஐயா
மிக்க. நன்றி
ரொம்ப நன்றி ஐயா..கடன் தீர்வுக்கு நல்ல முடிவு சொன்னதற்கு.... நன்றி
தங்களின் ஆலோசணை அருமை.. நன்றி ஐயா..
ஐயா இந்த மாதிரி தெளிவாக யாரும் இதுவரை இப்படி ஒரு தகவலை யாரும் சொல்ல வில்லை மிகவும் நன்றி ஐய்யா
கண்டிப்பாக எல்லாரும் முயற்சி பண்ணுங்க 🙏 நான் 30.07.2024 நேற்று என்னுடைய கடனை அடைத்தேன் .என்ன ஒரு அதிசயம்.நான் 2 lax வாங்கி இருந்தேன் 2 வட்டி 2 வருடம் வட்டி மட்டுமே கட்டினேன் நேற்று 1 lax கட்டினேன் அவங்க மீதி 1 lax 1 வட்டி மட்டும் கட்டினால் போதும் சொன் னாங்க நான் எதிர் பார்க்கவே இல்லை ரொம்ப சந்தோஷமா இருந்தது.கண்டிப்பா செவ்வாய் கிழமை அன்று கடன் அடைங்க எல்லாரும் கடன் இல்லாமல் சந்தோசமா வாழ்வோம்.இந்த பதிவை பகிர்ந்த அண்ணாக்கு மிக்க நன்றி 🙏🙏
தேவை படும் போது வாங்கி தானே ஆகணும்... ஏன் காசு இருக்கவங்களடா மட்டும் காசு சேருது.... அதுவும் நடுத்தர மக்கள் மிக பாவம் 👍🏿👍🏿👍🏿
நன்றி ஐயா நல்ல சில கருத்துக்களை கூறினீர் நன்றி
நன்றி வாழ்க வளமுடன்.
நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்.
மிகவும் தாமதமாக பார்த்தேன் சார் உங்க பதிவை நல்ல பதிவு சார் மிக்க நன்றி 🙏🙏🙏🙏👍👍👍
Really
பொதுவாக எல்லோருக்கும் பயன்படக்கூடிய
அருமையான தகவல்.
நன்றி.
ஐயா உங்கள் வாக்குகள் உன்மை.ஓம்சிவாசிவாயாஓம்
Thanks Swami nan ena thavam 🙏🏻🙏🏻🙏🏻 nantr swamig naila thakaval godu ngal thagavalai goduthaiga
Romba nandringa theeratha kadan prachanail irukkom neenga oru Nalla Vali sollieerkeenga
அண்ணா அருமை சூப்பர்
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் அய்யா😀😀😀😀😀😀😀😀😀😀
நன்றி ஐயா 🙏🏾👍🏾
Arumaiyana pathivu iya🙏
Ok tha sir ..10 % asal than romba kstam sir ... Antha alavuku illa ... Vadi mattum tha mudiuthu...
நன்றி அண்ணா நீங்கள் சொன்ன மாதிரி செய்யறேன் 🙏
நன்றி ஐயா
நற்பவீ நற்பவீ நற்பவீ
நற்பவீ நற்பவீ நற்பவீ
மிக்க நன்றி ஐயா நல்ல ஒரு தகவல்
Arumaiya sonninga ayya
அப்படியே செய்துமுடிக்கனும்னு நெனைச்சிட்டேன்அய்யா
அருமையான பதிவு சார் நண்றி
மிகவும் நன்றி ஐயா
ஓம் ஸ்ரீ குருவே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏..
Neega evalav theliva sonnatharkku nanri iyya
உண்மை 100%
நன்றி
Vazhga valamudan 💐🙏🏻
அருமை ஆசிரியர்
நன்றி ஐயா
Mikka nandri ayya
Thank you very much sir
ஒரு நல்ல பதிவு.🙏🙏
Use full magees thank u brother
அனுபவச்சிட்டு இருக்கேன் அண்ணா
நான் try பன்னிட்டு சொல்கிறேன்..
nandri sir
Thank you
thanks for your kind communication.sir!
Nan try panni pakuran sur
Thank you sir
Super bro
Nice information sir
அருமை ஐயா. செவ்வாய் கிழமை செவ்வாய் ஹோரை
சந்திர ஹோரை
சூரிய ஹோரை எத்தனை மணிக்கு வரும் என்று சொல்லுங்கள்.
தினசரி காலண்டரின் பின்பக்கம் இருக்கும் பார்த்துக் கொள்ளவும்
@@louisalouisa9290 அது எனக்கு புரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.
@@akshithalakshmi5134 12.00 pm to 1.30 pm
👍முயற்சி செய்கிறேன் 👍
🌹வாழ்த்துக்கள் 🌹
நன்றி நன்றி
I will try sir on Tuesday
Rommaaaks
Nandnri ayya
Very good information thanks sir
Super.kalidass
அருமையான பதிவு
நன்றி அய்யா வாழ்த்துக்கள்
நன்றி நண்பரே. நன்றி நன்றி நன்றி.
Thanks sir
நன்றி.
Really
Mikka nandri now I know this matted nandri thambi from Malaysia
good
Romba sari sir
Nandrigal nandrigal nandrigal nandrigal nandrigal guruji
Supar
Thanku sir
Thankyou sir 🙏 super
Tq nanum try panren
Super sir❤❤
Is ture sir 💯
நன்றி அண்ணா
Thank U Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
செவ்வாய், சந்திரன், சூரியன் ஓரை எவ்வாறு கணக்கிடுவது ஐயா....
எனக்கு சொல்லுங்க சார்
Thanks sir
Calendar la irukkum parunga
Thank you very much......
நன்றி அய்யா...
Thanks Anna🙏
நல்லது கருத்துக்கு நன்றி
Let us know seivai orai stat wt time n finish wt time tq
கடன் கொடுக்க உகந்த நாள், நேரம் எது தயவு செய்து கூறமுடியுமா?
Enake sonna mathri iruku rommba nandri
Super
Super anna
ஐயா, சூரிய ஹோரை நாள் முழுவதும் வரும்.
இது அன்பான பதிவு
Pirantha nal anru kadan vangalama
அருமை அருமை அருமை ஐயா உண்மை
அருமை அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻
We will try ur ideas
உண்மை
செவவாய்க்கிழமை யில் ,வீட்டு வாடகை பால் காசு இதெல்லாம் கொடுக்கலாமா
Ok.sir
ஐயா கடனை மாலையில் கட்டலாமா செவ்வாய்க்கிழமை மாலையில் கட்டலாமா
செவ்வாய் கிழமை அன்று ஓரை நேரம் ????
House rent 3 matham senthuduchi sevvai kilamai kudukkalama sir
ஐயா உங்க பதிவை கேட்டதில் தெளிவாக உள்ளது செவ்வாய்க்கிழமை வாங்கிய கடனை சிறிதளவு தொகையை கொடுக்க வேண்டும் சொன்னீர்கள் செவ்வாய்க்கிழமை முழு கடனை திருப்பிக் கொடுக்கலாமா
Avanga sevvai horai la kuduka solranga apdina 12 to 1 clock kula
Nantri Anna🙏🙏🙏🙏🙏🙏
தீரதா கடன் தீராத வியாதி செவ்வாய் அன்று தீரும் கேள்விபட்டுருக்கேன்
நான் வீட்டு வாடகை பெரும்பாலும் செவ்வாய் கிழமைகளில் கொடுத்து வந்தேன்.
கடவுள் ஆசிர்வாதத்தில் *சொந்த வீடு வாங்கி* சந்தோசமாக இருக்கிறேன்
SUPER SIR
ஐய்யா தினம் வரக்குடிய. குளிகை. நெரம். கோடுக்கலம. அதுசரிய
மிக்க நன்றி சார். அசல் தொகையை மட்டும் செவ்வாய் கிழமையில் கட்ட வேண்டும் என்கிறீர்கள். ஆனால், அசலை மட்டும் தனியே கட்டமுடியாது வட்டியும் சேர்த்துதான் கட்டமுடியும் என்கிறார்கள். அதற்கு என்ன வழி.
அது பரவாயில்லை
முயற்சி பன்றங்க சார்
❤❤❤❤❤❤❤
Excellent Salute sir
செவ்வாய் ஓரை எத்தனை மணிக்கு வருகின்றன?