அசுர வேகத்தில் உயரும் செம்பரம்பாக்கம்.. கடலாக மாறியது.. எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வரலாம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 10

  • @kamarajb7138
    @kamarajb7138 2 ชั่วโมงที่ผ่านมา +7

    ஏரி உடைத்து தண்ணீர் வெளியேறும் முன் கொஞ்சம் கொஞ்சமாக திறந்து விடுங்கள்.... ஐயா

    • @addsmano3710
      @addsmano3710 2 ชั่วโมงที่ผ่านมา

      ஆமா. திறந்து உட்ருங்க. 😂😂😂😂

  • @daisyrani4615
    @daisyrani4615 2 ชั่วโมงที่ผ่านมา +1

    ஏரிகள் நிறைவதற்கு முன்பாகவே திறந்து விடுங்கள் ஏரிகள் முழுவதுமாக நிரம்பிய பின் திறந்து விட்டால் மக்களுக்கு ஆபத்து

  • @vijiaa4225
    @vijiaa4225 2 ชั่วโมงที่ผ่านมา +1

    வேண்டாம் பா.ஏசுவை.வீட்டுக்குள்ள.தண்ணி.வந்துடும்.குளம்போல.போணமுறையும்.3.நாள்கஷ்ட்டப்ட்டோம்

  • @krishnaramanathan9331
    @krishnaramanathan9331 58 นาทีที่ผ่านมา

    மழை எச்சரிக்கை கொடுக்கும் மாவட்ட நிர்வாகம், மழைக்கு வாய்ப்பு இருக்கும் போதே, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் அனுப்ப வேண்டும் என்று தெரியாதா? இரவில் யாருக்கும் தெரியாமல் மொத்தமாக தண்ணீர் திறந்து விட்ட தவறை மறந்து விட்டீர்களா?? மேலும் மேலும்

  • @addsmano3710
    @addsmano3710 2 ชั่วโมงที่ผ่านมา +1

    இதெல்லாம் ஒரு உயரமா ! எங்க ஊரு ஏரியே 30 அடிக்குமேல உயரம் இருக்கு😂😂😂😂

    • @gamingtamil6034
      @gamingtamil6034 ชั่วโมงที่ผ่านมา

      எந்த ஊர்

  • @parthasarathyramadoss9362
    @parthasarathyramadoss9362 2 ชั่วโมงที่ผ่านมา

    Release the water gradually and maintain at 22ft level.