இப்பாடல் தானியேலின் விசுவாசத்தின் மேன்மையை நமக்கு அறிவிக்கிறது கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இந்த பாடலை ஆவியில் களிகூர்ந்து ஆத்துமாவில் மகிழ்ச்சியோடும் சரிரத்தில் பண்பாடோடும் பாடி தேவனுடைய நாமத்தை மகிமை படுத்தின அன்பு விசுவாச பிள்ளைகளுக்கு தேவன் ஆசீர்வதித்து மென்மேலும் வளர்ந்து பெரும் செய்வார் ஆமென்
LYRICS சிங்க கெபியில் நான் விழுந்தேன் அவர் என்னோடு அமர்ந்திருந்தார் சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன் பனித்துளியாய் என்னை நனைத்தார் சிங்க கெபியோ சூளை நெருப்போ அவர் என்னை காத்திடுவார்-2 அவரே என்னை காப்பவர் அவரே என்னை காண்பவர்-2 சிங்க கெபியோ சூளை நெருப்போ அவர் என்னை காத்திடுவார்-2 எதிரிகள் எனை சுற்றி வந்தாலும் தூதர் சேனைகள் கொண்டென்னை காப்பாரே-2 ஆவியினால் யுத்தம் வெல்வேனே சாத்தானை சமுத்திரம் விழுங்குமே-2 அவரே என்னை காப்பவர் அவரே என்னை காண்பவர்-2 சிங்க கெபியோ சூளை நெருப்போ அவர் என்னை காத்திடுவார்-2 இராஜ்ஜியம் எனக்குள்ளே வந்ததால் சூழ்ச்சிகள் எனை ஒன்றும் செய்யாதே-2 அற்புதம் எனக்காக செய்பவர் என்னை அதிசயமாய் வழி நடத்துவார்-2 அவரே என்னை காப்பவர் அவரே என்னை காண்பவர்-2 சிங்க கெபியோ சூளை நெருப்போ அவர் என்னை காத்திடுவார்-2-சிங்க கெபியில்
எந்த நோயோ எந்த பலவீனமோ அவர் நம்மை காத்திடுவார் எதுவும் ஒன்றும் செய்யாதே.. அவரே நமக்கு அற்புதம் செய்கிறார். அவரே நம்மை காண்பவர். ஆமென் அண்ட் Amen ❤🌷👏🏼🌹💗💗🌹🌷💗🌹❤🌷💗🌹❤💗🌷🌹
Holy Father, You love me so much that you not only save me, but call me through Jesus to a holy life under your protection and blessing for my eternal life. Father, I glorify you in Jesus Christ.
I like this song. I've taught my children. They sing beautifully. Meaningful song. Yes the kings of kings The great lion of Judah will protect us from the lion's den. Amen Praise the lord.
Ever Loving memorable gracious song, every morning I used to hear this song with great ambition.Thank You God,I praise you & bless all participants of this song,Thank you all.SELVA.USA.
மிகவும் அருமையான பாடல் கர்த்தருக்கே மிமை உண்டாவதாக அது மட்டும் அல்ல சபையும் மிகவும் அழகாக இருக்கு நீங்க பாடுகிற பாடல் அந்த ஸ்கிரின்ல வருது அது நன்றாக செய்துள்ளீர்கள் பாடல் புத்தகம் இல்லாதவர் கூட அதை பார்த்து அழகாக பாடலாம் நன்றாக இருக்கு கர்த்தர் உங்களையும் உங்கள் சபையாரையும் ஆசீர்வதித்து வழிநடத்துவாராக
,"GLORY TO GOD with PRAISE THE LORD IN THE NAME OF CHRIST JESUS'S BLOOD ALONE FORGIVE YOUR/OUR CHILDREN'S SINS,"Really it's ENERGETIC GROUP SONG THANKS FOR ALL OUR TEAM LEADERSHIP ETC ETC and ETC,!!!!!!!"
A nice and marvelous song I"D ever like.not only hearing it_S touching and beblrssing. O my lord please save us including all my relatives Amen. Amen.thank-you Jesus. Please bleds
Amen. God you have protected us by your Angel and have struck down our enemies and so it has been destroyed completely God. Praises to the Lord. Love you Appa. 😘
Christians Christ Jesus died for us all he has paid the penalty of the sins of all human he shed his blood at the cross for the remission of sin of all human & he risen from the death on the third day so that you too will be risen one day for that he is there to help if you seek him right now, you need nt be a Christian, you Muslim, you Hindus you Jain's, you whatever may be your religion, come to Jesus Christ right now,he will help us in this world & in the kingdom of God up above.
சிறு பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண்டவரை மகிமை படுத்துவது காண்பதற்க்கு மகிழ்ச்சியாக உள்ளது.
Dianaj.week.agi
Super
P⁰pp⁰0ppphyre
👍👍 the uuu7
இப்பாடலை பாடிய தேவ பிள்ளைகளை நான் பாராட்டுகிறேன் நன்றி
இப்பாடல் தானியேலின் விசுவாசத்தின் மேன்மையை
நமக்கு அறிவிக்கிறது
கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
இந்த பாடலை ஆவியில் களிகூர்ந்து ஆத்துமாவில் மகிழ்ச்சியோடும் சரிரத்தில் பண்பாடோடும் பாடி தேவனுடைய நாமத்தை மகிமை படுத்தின அன்பு விசுவாச பிள்ளைகளுக்கு தேவன் ஆசீர்வதித்து மென்மேலும் வளர்ந்து பெரும் செய்வார் ஆமென்
LYRICS
சிங்க கெபியில் நான் விழுந்தேன்
அவர் என்னோடு அமர்ந்திருந்தார்
சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன்
பனித்துளியாய் என்னை நனைத்தார்
சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார்-2
அவரே என்னை காப்பவர்
அவரே என்னை காண்பவர்-2
சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார்-2
எதிரிகள் எனை சுற்றி வந்தாலும்
தூதர் சேனைகள் கொண்டென்னை காப்பாரே-2
ஆவியினால் யுத்தம் வெல்வேனே
சாத்தானை சமுத்திரம் விழுங்குமே-2
அவரே என்னை காப்பவர்
அவரே என்னை காண்பவர்-2
சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார்-2
இராஜ்ஜியம் எனக்குள்ளே வந்ததால்
சூழ்ச்சிகள் எனை ஒன்றும் செய்யாதே-2
அற்புதம் எனக்காக செய்பவர்
என்னை அதிசயமாய் வழி நடத்துவார்-2
அவரே என்னை காப்பவர்
அவரே என்னை காண்பவர்-2
சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார்-2-சிங்க கெபியில்
❤
Good song🎵😊
❤
Stage ல பாடுகிற அத்தனை பிள்ளைகளையும் கர்த்தர் தமது வல்லமையால் எடுத்து பயன்படுத்துவராக ஜெபிக்கிறேன் ஆமென்
கண்ணீர் சிந்தும் நேரத்தில் என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே ஆமேன் ஆமேன்
அப்போ அவர் அலியா . 9 ஆ .
வல்லமையான விசுவாசத்தை தட்டி எழுப்பும் பாடல்,
கர்த்தருக்கே மகிமை.
Amen
இயேசு என்னோடு இருப்பது உண்மை அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமேன்
நல்ல துதி.இயேசு வே. என்னை காத்திடுவார்.
👃👍♥️
எவ்வளவு நேரம் கேட்டாலும் சளைக்காத பாடல் என்றால் சிங்கக் கெபியோ சூளை நெருப்போ பாடல் -C S I முடிச்சூர் சபையாருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
மறவாத தெய்வம் இயேசு ஒருவரே.
அருமையாக
உணர்ந்து பாடிய தேவ பிள்ளைகளை காணும் போது.. அவ்வளவு மகிழ்ச்சி
நன்றி இயேசு வே
எங்களை காப்பதற்காக
ঙঞঙ
Amen
எந்த நோயோ எந்த பலவீனமோ அவர் நம்மை காத்திடுவார் எதுவும் ஒன்றும் செய்யாதே.. அவரே நமக்கு அற்புதம் செய்கிறார். அவரே நம்மை காண்பவர். ஆமென் அண்ட் Amen ❤🌷👏🏼🌹💗💗🌹🌷💗🌹❤🌷💗🌹❤💗🌷🌹
ஆமென் அல்லேலூயா ஜீசஸ் இயேசுவேவாரும் 👑✝️✝️✝️✝️✝️✝️👑👑👑👑👑👑
Amen supper thank you Jesus hallelujah praise the lord 🎉🎉🎉🙏🙏👍👍
கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏👍👍👍💐💐💐💐💐💐💐
ஆமென்.அல்லேலுயா.திருப்பூர் ஜோ.பாண்டியன்.
I’m not a easy person who can be touched by songs, but yeah I felt touched through this song now…
With love ❤️ from KSA…
தேவனுக்கே மகிமை உண்டாவதாக..
இந்த பாடலை குறைத்தது 200 முறை பாடி தனிமையில் ஆராதிதிர்ட்பென்.
Amen
Hearty congrats May God continue to bless all of you 😅
அவரே நம்மை காப்பவர் ஆமேன்
Amen ✝️ Jesus name nandri yesappa sothram ✝️ Jesus name nandri ayya
i Like the song Amen
இயேசுவுக்கே எல்லா புகழும்
Daily intha song ketpom...
Super
Holy Father, You love me so much that you not only save me, but call me through Jesus to a holy life under your protection and blessing for my eternal life. Father, I glorify you in Jesus Christ.
Thank you for this song. Every day I am listening and worshiping our Lord Almighty
Supper. Godblessyou
God bless All Family In Singing
Victorious.pleasant.to.hear..
I like this song. I've taught my children. They sing beautifully. Meaningful song. Yes the kings of kings The great lion of Judah will protect us from the lion's den. Amen
Praise the lord.
Ilikesong
Amen
Nice song tq pastar
Lively song. Enjoyable performance by the accordionist!
I’m never tired listening many times I just love this song It is always NEW
Avar engalai kathiduvaar. Praise the lord 🙏🙏.urchagama padal padiya ungal anaivarukkum nandri🙏🙏🙏. Praise the lord 🙏🙏
Wonderful It is true Jesus is rescue and Protect against all evil I knew.
How many times if I listen also it's not fed-up that much sweet song
super super song
Singa kebiyil beautiful song, wonderfully rendered.PraiseGod.
Ghpm
Superb song
Ganesh and Kavitha vin Saba kattugal vilaganum apa eruvarum epodum sugama vazhanum appa
Ever Loving memorable gracious song, every morning I used to hear this song with great ambition.Thank You God,I praise you & bless all participants of this song,Thank you all.SELVA.USA.
Super.amen.amen🎉🎉🎉🎉🎉🎉
மிகவும் அருமையான பாடல் கர்த்தருக்கே மிமை உண்டாவதாக அது மட்டும் அல்ல சபையும் மிகவும் அழகாக இருக்கு நீங்க பாடுகிற பாடல் அந்த ஸ்கிரின்ல வருது அது நன்றாக செய்துள்ளீர்கள் பாடல் புத்தகம் இல்லாதவர் கூட அதை பார்த்து அழகாக பாடலாம் நன்றாக இருக்கு கர்த்தர் உங்களையும் உங்கள் சபையாரையும் ஆசீர்வதித்து வழிநடத்துவாராக
Glory to God
அவரே என்னை காப்பவர் ✝️🙏🙏
Yu
Yuy
Amen. Senaikalen KARTHAR Ennoderrukkerar. Job 13/15👏👏🙏
I loved this song. Glory to GOD
,"GLORY TO GOD with PRAISE THE LORD IN THE NAME OF CHRIST JESUS'S BLOOD ALONE FORGIVE YOUR/OUR CHILDREN'S SINS,"Really it's ENERGETIC GROUP SONG THANKS FOR ALL OUR TEAM LEADERSHIP ETC ETC and ETC,!!!!!!!"
Ithuvaraikum ennai kathukondirukum en yesappavukku nandri
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அல்லேலூயா
Super brother
Nice song voice amazing... May God's bless, grace, and peace be with you all.......
Super borthers sister ❤❤
Amen 🙏 praise the Lord 🙏 🙌
Praise the Lord for jesus christ, Amen.
Super song, God bless you all
Great singing. God bless you all.
Ĺ777th
Glory full way glory full day God bless all of you thank you Jesus name amen
.சார் பாடல் அருமை தொடர்ந்து அடுத்த பாடலையும் போடுங்கள் நன்றி
thanks appa ❤❤❤❤
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN...
ஆமேன
Beautiful song.Praise the Lord
Super blessed team song.Gof bless all of you
Dr Reuben JESUDAS Vellore Evangelist has built three stories C S I. Church in Mudichur
He is more than a pastor Pray many more evangelist come up to building churches
DrReubenVellore The BEST SONG of Brother and sister which Is ringing in my ears DAY AND NIGHTS
Amen praise God very nice song cuite children nice singing Thankyou Jesus 🎉🙏
Since I started watching the Mudichur charch this songs is my favorite God bless Dr and paster
சிங்கப் கெபியோ சூலை நெருப்போ, அவர் என்னை காதிடுவார்..😇👌👌
Amen
நம்பிக்கையூட்டும் பாடல். அணைவருக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
Rajan
super team, super song.
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
A nice and marvelous song I"D ever like.not only hearing it_S touching and beblrssing. O my lord please save us including all my relatives Amen. Amen.thank-you Jesus. Please bleds
The lord will protect us from all evils!!!
Let’s worship him together
All glory to God alone!!! Csi Mudichur
Super song enaku romba pudikkum
Amen
,♥️
Amen.very nice song..All praises goes only to the Lord Jesus🙏
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் சகோதரரே
Put full faith on our Almighty God & Wholly surrounder ourself to God is very lovable beautiful song.Bless the GOD.Thank You all.SELVA.USA.
😎😎😎😎😎😎
I like this song .thank you jesus .
அவர் என்னை காத்திடுவார்
Avar ennai kathirukirar.Thank u Jeses...
Wonderful prase the lord wonderful marvelous praise the lord
Very nice worship thank God Glory be to God
Amen 🙏 amen 🙏 amen 🙏
Super.praise.the
Lord.
God bless.all.
தேவன் மகிமையை செய்வார்
look like a pradise with good song
I like this song praise the lord glory to god amen
Amen. God you have protected us by your Angel and have struck down our enemies and so it has been destroyed completely God. Praises to the Lord. Love you Appa. 😘
Super brothers.sisters
நீஙகளே உலகில்.பெரியவர்கள் .
Minister of Jesus Christ Dr Reuben JESUDAS VELLORE Lions den is the Church colony of 45 families and Solai Karuppia is the Hospital where I am working
Super jhon jebaraj itha pathu arathika kattukol
Praise the lord's thankfully jesus name amen muthudeepa Desingurajan thankfully jesus name amen
Amen hallelujah hallelujah hallelujah amen
Wow kutti paralogam. Full white. En APPA vai Vida periya theivam in the ulagil yarum illai. U r almighty god Jesus.
@premli john Well said, there is none in this world except Jesus👑
Christians Christ Jesus died for us all he has paid the penalty of the sins of all human he shed his blood at the cross for the remission of sin of all human & he risen from the death on the third day so that you too will be risen one day for that he is there to help if you seek him right now, you need nt be a Christian, you Muslim, you Hindus you Jain's, you whatever may be your religion, come to Jesus Christ right now,he will help us in this world & in the kingdom of God up above.
Avare ennai kapavar. avare ennai kathiduvar Ithu mutrilum unmaiyana varthai.100% unmai...
Amen Hallelujah Thank you Jesus. 🙏👌👌🙌👏👨👩👧👧
Nice, my and my child romba pidikum.
Amen Alleluia Schlom Thank you Lord Thank you Jesus. Praise the Lord. Wunderful Song. Thank you for the Beautiful Choir. 💖🌻😊🕊️🕊️
M
PUJI TUHAN JESUS . HALELUYA . AMIN . INDONESIA . BERBAHAGIA MEMUJI TUHAN JESUS .
We will pray for Chennai people and முடிச்சூர் church members praise the lord Jesus Amen.
Jesus yarukalam pudicumo like podinga
Tgank you for the like
Hi to@@aishusuki1691
Hi