என்னதான் இந்த கதையை எத்தனை தடவை கேட்டாலும் உங்கள் குரலில் கேட்பதற்கு ஒரு சிறந்த தனித்துவமாக உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகரின் அருளால் தங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
கணநாதா பெயர் உச்சரிக்கப்பட வேண்டும் இந்த ஆடியோ போட்டதற்கு உங்களுக்கும் நன்றி இந்துக் கடவுளைப் பற்றி இன்னும் நிறைய போட வேண்டும் நன்றி நன்றி நல்ல மாடல் இருக்க வேண்டும்
அண்ணா வணக்கம் நான் ஒரு 90s kid என்னுடைய பாடப்புத்தகம் மற்றும் குடும்பத்திலும் பிள்ளையார் பிறப்பு பற்றி கூறும் கதை என்னவென்றால் சிவனால் ஒரு அரக்கன அழிக்கிறதுக்கு ஒருவன உருவாக்கணும் அவன் மனிதனாகவோ மிருகமாகவோ இருக்க கூடாது என்டு முடிவெடுத்து யானை முகம் மற்றும் மனிதன உடல் கொண்ட பிள்ளையார படைச்சதாகவும் சொல்லப்பட்டது இருந்தது.... அது உண்மை நீங்கள் கூறும் உண்மையல்ல என்று நான் கூறவரவில்லை... இரண்டுமே தர்க்க ரீதியாக யோசிச்சால் மெய்யாக இருக்க வாய்ப்பில்லை... ஆயினும் நான் படித்த கதை உறுதியாக ஒரு super hero கதை... இந்த அழுக்கில் இருந்து உருவான கதை என்னை மிகுதியாகத்துன்புறுத்துகின்றது ... நான் சிறுவயது முதல் பிள்ளையாரை எனது உற்ற நண்பராகவே யோசிக்கின்றேன். தயவு செய்து தமிழர்கள் இவ்வளவுகாலமும் மரபுவழியாக வழங்கிய கதையையும் பதிவிடவும். ஏனெனில் எல்லா பிற மொழி நாடகங்களிலும் இந்த அழுக்கில் இருந்து உருவான கதையையே காட்சிப்படுத்தி குழந்தைகள் மனதில் அதை பதிவேற்றியுள்ளனர். மிகுந்த வருத்தம். நன்றி
அண்ணா எனக்கு ஒரு வேண்டுகோள் தந்தை பெயர் யார் பற்றிய வாழ்க்கை வரலாறு பற்றி பேசுமாறு கேட்டுக் கொள்கின்றேன். நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கின்ற நான் பல பேச்சுப் போட்டிகளில் நீங்கள் செய்த பதிவு மூலம் தான் நான் பல மேடைகளில் பேசுகின்றேன்
எனக்கு ஒரு சந்தேகம் மகாபாரதம் நடக்கும் பொழுது லட்டு என்னும் இனிப்பு இருந்தது அல்லவா பிறகு 3 ராம் அத்யாயதில் எழுதி நிறைவடைந்த மகாபாரதம் பிறகு எப்படி 8 ஆம் அத்யாயதில் லட்டு உருவாகியது ????என்று கூறுகிறீர்கள்.???
கடவுள் ந உலகத்துக்கும் பிரபஞ்சதுக்கும் அப்பற்பட்டவர் அப்டி இருக்கும் போது பசி சுத்தம் அவதுலாம் எப்படி நிஜமாகும் 🤔 ந கடவுள் இல்லை னு சொல்லல ஆன சில நேரங்களில் பல யோசனைகள்
வணக்கம் ஐயா,இதுநாள் வரை விநாயகரின் பெருமை தெரியாமல் இருந்தேன் உணர்த்தியதற்கு மிக்க நன்றி ஐயா.
பார்வதி தேவியின் உடலின் தேய்த்த மஞ்சளை எடுத்து உருவாக்கியதே விநாயகர் அழுகை அல்ல 🙏💞 அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்🙏💞
என்னதான் இந்த கதையை எத்தனை தடவை கேட்டாலும் உங்கள் குரலில் கேட்பதற்கு ஒரு சிறந்த தனித்துவமாக உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகரின் அருளால் தங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
மிக்க நன்றி சகோ ❤️
th-cam.com/video/T_acf_WjYi0/w-d-xo.htmlsi=CZ9v0Ej35EBj1FW
❤ஓம் என் ஐயனே வினாயகரே போற்றி போற்றி ❤
அருமையான பதிவு நன்றி தீபன் நண்பரே மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் தீபன் நண்பரே
Happy Vinayagar Chathurthi 2024 ❤
Thank you so much 🙏🏼
நன்றி நண்பா ❤
அருமையான பதிவு..அதுவும் இன்று கேட்பதில் மிக்க மகிழ்ச்சி❤ வினாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் தோழ!
விநாயகர் புராணம் வரலாறு கதை சூப்பர் தீபன் அண்ணா 🙏🙏🙏😊😊😊இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் தீபன் அண்ணா 🙏🙏🙏😊😊😊
🙏🙏🙏🙏
Vanakkam aiya thangale yen shivaberunai mariyadai kuraivaga pesugirirgal paawathai serthu kolladirgal on namashivaya
I am eagarly expecting this video from you on today ❤❤
ஓம் ஸ்ரீ விநாயக பெருமானே போற்றி போற்றி 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏💐👏
Vinayakar puranam mikavum arumayaka irrunthathu valka valamudan🎉🎉🎉
நம் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் 🙏🙏 🙏
நன்றி நண்பா ❤
ரொம்ப நன்றி தீபன் அண்ணா ❤❤ இப்படி நல்ல நிரைய நாவல்கள் பதிவு பன்னுங்கல்❤❤
Super anna 🎉🎉🎉 happy vinayagar sathurthi 🎉🎉🎉🎉
வெற்றி விநாயகரே போற்றி 🙏🙏🙏
The best narration I've ever heard
Thank you so much 🙏🏼
பார்வதி தேவியின் மஞ்சள் மற்றும் சந்தனம் குழலால் உருவானவர் விநாயகர்
வந்துவிட்டேன் சகோதரரே என்றும் உங்கள் வாசகன்❤❤❤❤
❤❤voice 👌 valga valamudan 🎉
Happy vinayagar chathurthi ❤❤
இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்
vanakam deepan anna sammma story and waiting for next audio book anna
Happy vinayagar Chaturthi 🙏🙏🙏🙏🙏🕉🕉🕉🕉
Thank you so much 🙏🏼
நன்றி நண்பா
கணநாதா பெயர் உச்சரிக்கப்பட வேண்டும் இந்த ஆடியோ போட்டதற்கு உங்களுக்கும் நன்றி இந்துக் கடவுளைப் பற்றி இன்னும் நிறைய போட வேண்டும் நன்றி நன்றி நல்ல மாடல் இருக்க வேண்டும்
🙏🌹Om gam Ganabathi 🥺🙏
வணக்கம் அண்ணா ...உங்கள் பதிவுகள் அருமையாக உள்ளது .....பெருமாள் அவதாரங்கள் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்
நன்றி அண்ணா
Happy ganesh chaturthi 😊
Happy vinayagar chathurthi brother
Superb 🎉
❤😊 super 🙏🤗💖
❤ super🎉🥭🥥🥥
# Happy Vinayaka Chaturthi 💛
Super ❤🎉🎉
Super anna.... Rk sir novels pls anna...❤❤❤❤
நன்றி ஐயா
Ganapatheya Namaye❤
Vinayagar sathurithu andru ketga nan mega santhosam
Thanks for vinayagar chathurthi story
Thanks
Superbe 🙏🙏
Vinayagar❤
Happy Vinayaga birthday expected this bro already but tow release novel in your voice
Thanks 😮
கந்தபுராணம் போடுங்க அண்ணா🙏🙏
🙏🙏🙏🙏🙏
I Love ganesha ❤❤
❤
ராமாயணம் கதை சொல்லுங்க தயவு செய்து 🙏🙏🙏
Vinayaka❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
❤❤
பிள்ளையார் கதை கேட்ட அனைவருக்கும் அவர் அருள் கிட்டியது
Ramayanam INDIRAJITH 💥charecter pathai solunga. Especially unga voice la kekanum romba naala asa ❤
அண்ணா வணக்கம் நான் ஒரு 90s kid என்னுடைய பாடப்புத்தகம் மற்றும் குடும்பத்திலும் பிள்ளையார் பிறப்பு பற்றி கூறும் கதை என்னவென்றால் சிவனால் ஒரு அரக்கன அழிக்கிறதுக்கு ஒருவன உருவாக்கணும் அவன் மனிதனாகவோ மிருகமாகவோ இருக்க கூடாது என்டு முடிவெடுத்து யானை முகம் மற்றும் மனிதன உடல் கொண்ட பிள்ளையார படைச்சதாகவும் சொல்லப்பட்டது இருந்தது.... அது உண்மை நீங்கள் கூறும் உண்மையல்ல என்று நான் கூறவரவில்லை... இரண்டுமே தர்க்க ரீதியாக யோசிச்சால் மெய்யாக இருக்க வாய்ப்பில்லை... ஆயினும் நான் படித்த கதை உறுதியாக ஒரு super hero கதை... இந்த அழுக்கில் இருந்து உருவான கதை என்னை மிகுதியாகத்துன்புறுத்துகின்றது ... நான் சிறுவயது முதல் பிள்ளையாரை எனது உற்ற நண்பராகவே யோசிக்கின்றேன்.
தயவு செய்து தமிழர்கள் இவ்வளவுகாலமும் மரபுவழியாக வழங்கிய கதையையும் பதிவிடவும். ஏனெனில் எல்லா பிற மொழி நாடகங்களிலும் இந்த அழுக்கில் இருந்து உருவான கதையையே காட்சிப்படுத்தி குழந்தைகள் மனதில் அதை பதிவேற்றியுள்ளனர். மிகுந்த வருத்தம். நன்றி
Wel DONE BRO😊😊😊😊😊
🙏🙏🙏🕉️🙏🙏🙏
அண்ணா எனக்கு ஒரு வேண்டுகோள் தந்தை பெயர் யார் பற்றிய வாழ்க்கை வரலாறு பற்றி பேசுமாறு கேட்டுக் கொள்கின்றேன். நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கின்ற நான் பல பேச்சுப் போட்டிகளில் நீங்கள் செய்த பதிவு மூலம் தான் நான் பல மேடைகளில் பேசுகின்றேன்
Rajesh Kumar novals podunga.... anna
👌👌👌👌👌👌
❤🙏🙏🙏❤
Nice story brother. Is possible please upload Indra soundar Rajan Sri puram Audio book.
Anna.... Bodhi dharmar history potuga...pls
No Novels released this week. We are very sad
நான் இன்டைக்குத்தான் கேள்விப்பட்டுறன் பிள்ளையார் லட்டு பிரியர் என்டு; அவருக்கு நாங்க மோதகம்தான் வைப்பம் 😮😢😅 அத்தோட அவருக்கு மோதகம்தான் பிடிக்கும்😅
Add nala yenala itha mulumaiya kavanika mudeyala pls add la podathinga
Deep ah ketkumpothu add varathunala tenson tha varuthu pls add ah thavirthu vidumgal
Enakku vinayagat Naa avlo pidikum he's my frnd... Avaraatt tha pudikkummmm❤❤❤❤❤
நாளை ஐந்தாம் சக்தி?
Pls make 3rd part
How the Saraswati festival was come put one video
Hi Vanakam, why an advertisement on Christianity comes in between this audio? Very annoying and irritating!!!
Hi Anna 💗
எனக்கு ஒரு சந்தேகம் மகாபாரதம் நடக்கும் பொழுது லட்டு என்னும் இனிப்பு இருந்தது அல்லவா பிறகு 3 ராம் அத்யாயதில் எழுதி நிறைவடைந்த மகாபாரதம் பிறகு எப்படி 8 ஆம் அத்யாயதில் லட்டு உருவாகியது ????என்று கூறுகிறீர்கள்.???
Who's Born 1st Bro.... விநாயகர் Or Murugan
Vinyagar manjal vantha than solluvanga parvathi manjal puditha thana solluvanga
கடவுள் ந உலகத்துக்கும் பிரபஞ்சதுக்கும் அப்பற்பட்டவர் அப்டி இருக்கும் போது பசி சுத்தம் அவதுலாம் எப்படி நிஜமாகும் 🤔 ந கடவுள் இல்லை னு சொல்லல ஆன சில நேரங்களில் பல யோசனைகள்
Karmaveera Kamaraj history
Kindly check sivapuranam and tell god vinayagar how born. Don't tell dirty baby
சிந்தித்தால் புதுமை இதை
நிந்தித்தால் அழிவு
இதுதான் இயற்கையான உண்மை
கடல் நீர் ஏன் உப்பு ஆனது. விநாயகர் புராணம்
Chanakyan In varalaru patri kuravum
avlo aluka va iruppanga parvathy
Hi
அவங்க மஞ்சள் ல தானே pannanga nu எல்லாம் sonnaga
விளம்பரங்கள் இல்லாமல் பதிவு போடலாம்
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏