இனிய தமிழ் புத்தாண்டு, பொங்கள் நல்வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் தமிழச்சி அக்கா குடும்பத்திற்கும், வெளிதேச தமிழ் நல் உள்ளங்களுக்கும் அக்காவின் சேனல் வழியாக நன்றீங்க அக்கா....
போன வருஷம் பொங்கலுக்கு நீங்கள் செய்த காரக் குழம்பை செய்து பார்த்தேன் ஒரு வருடம் போனதே தெரியவில்லை இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி உங்க பசங்களுக்கும் வாழ்த்து சொன்னேன் சொல்லுங்க🤝😁
உங்கள் வீடியோக்கள் அருமை...எளிமையான எதார்த்தமான பேச்சுகள்....இதே போல் எப்போதும் எளிமை மாறாமல் இருங்கள்...நன்றி....எங்கள் காணொலிகளையும் கண்டு.....கருத்துக்கள் சொல்லவும்....
அண்ணாச்சி குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தை திருநாள் பொங்கல் நல் வாழ்த்துக்கள் 🌹🌹🌹அருமையான பொங்கல் ஷாப்பிங் தமிழ் நாட்டு கடையில் பொருட்கள் வாங்கியது போல் இருந்தது பார்க்கவே நன்றாக இருந்தது சூப்பர் 👌🏻 👌🏻👌🏻
Thank you for sharing your Pongal shopping. I have celebrated Pongal once before. I actually got the Pongal kit and made the Pongal rice. It is a harvest festival. I have been to a temple in stuttgart with friends. I do respect the rites. I made an offering there too. People do ask about me because I do not wear pottu and flowers. But I do tie a saree and wear a Christian thali. I do not wear a nose stud. People I met were polite and accepting. We were given free vegetarian meal at the temple. I remember the procession of pulling the chariot by hand by devotees. It was breath taking. I have once been to a kavedi procession too.
@@gurubalu6677 OK. You are right. I am from the south. But now I live in Europe Germany. I do have some friends and shops I get groceries and cultural things. My experience in kanya Kumari is unforgettable. I went there during the ayyapan season. It is an experience of a lifetime.
ஹாய் அக்கா அண்ணாச்சி 🙏அடிபொழி அடிபொழி வீடியோ 😊நானே ஷாப்பிங் செய்தது போல் இருந்தது, நம்ம ஊரு சித்தநாதன் திரு நீறு லண்டனில் மணக்கிறதில் ரொம்ப மகிழ்ச்சி, பொங்கல் வாழ்த்துக்கள் 🌾உழவுக்கும், உழவர்களுக்கும் என் மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்கள், மிக்க நன்றி 🙏❤
லண்டன் தமிழ் மக்கள் அனைவருக்கும் தமிழ் திரு நாள் பொங்கல் நல்வழ்த்துக்கள் 💐🎊🎉
Equality தமிழர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கு அக்கா குடும்பம் நல்ல உதாரணம்.. இனிய தமிழர் தின நல்வாழ்த்துக்கள்..
Christmas, Pongal.. emathathum sammatham. Maari u celebrating all the festivals super
Pongal tamizhargal anayvarum kondadum nal
Shibu அண்ணன் ரொம்ப ரொம்ப யதார்த்தமாக பேசுகிறார். இனிய பொங்கல் வாழ்த்துக்கள்..God bless you shubi
அக்கா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் லண்டன் தமிழர்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Sooooo energetic video...,,எப்படி sister time எடுத்து இவ்வளவு உழைப்பு...வாழ்க வளர்க sister
தமிழ் நீங்களும் உங்கள் குடும்பத்தினர் அனைவரும் இன்றுபோல் என்றும் இன்பம் பெருகி வளர எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 👍🎉❤️
சகோதரர், சகோதரி இருவர்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
பிடிக்காத உணவு கூட நீங்க சாப்பிடுகிறத பாத்தா சாப்பிட ஆசையா இருக்கு
நிலையில்லா உலகம். இருவரும் வாழ்வில் அன்புடனும் ஆனந்தத்துடனும் வாழ்க. Your my inspiration love you guys
super iniya pongal nall valthukkal ,shoping arumai sappidda kadi peyar podunga nanry
Yennada Pongal vanthutu innum yenga akka anna va kanun nu pathen😁 vanthutinga nangalum innaiku than shopping mudichom ka🙌
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அக்கா அண்ணாச்சி குடும்பத்திற்கும்
Adipudiya irruku makkaleh ..
Sollum pothey semma energy ya irruku
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் 💐👌
இனிய தமிழ் புத்தாண்டு, பொங்கள் நல்வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் தமிழச்சி அக்கா குடும்பத்திற்கும், வெளிதேச தமிழ் நல் உள்ளங்களுக்கும் அக்காவின் சேனல் வழியாக நன்றீங்க அக்கா....
லண்டன் தமிழச்சி, சார்லஸ், குட்டிகள் அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துகள்
Super 👌 Adi Poli akka 🥰, happy Pongal
You came back with full energy, I really happy to see you both
Happy pongal valththukkal Anna an sisy unga videovukkagadha I m waiting tq u so much 🤩🤩🥰🥰🥰🥰💐💐💐🌹🌹🌹
Hai அக்கா உங்க வீடியோ நான் முதல் முறை பாக்கிறேன் miga அருமை உங்க புண்ணியம் நான் லண்டன பார்த்து njoy பண்றேன் 👌🏻👍👍👍
Nalla irunchu paaka 👌👌👌
சகோதரி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் தினம் நல் வாழ்த்துக்கள்.
இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள் அக்கா 🙏🏻🙏🏻
இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் சகோதரி 🙏🌹❤️😀
Happy Pongal sister 😍😍😍
Super adi pollie sister happy pongal
இனிய தித்திக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்💐💐💐
3rd time..order wise..First Comment..Happy 😍Pongal
Akka entha thadava Mann pannai pongaludan pattu vetti salaiuidan ungal kudmpathaar annaivaraium parkka remba remba aasai......next video we expect akka 🔥🤩
Nice video. It is like Chennai. You are very lucky. Everything you are getting in London
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் அக்கா, சூப்பர் அக்கா, மஞ்சள்தூர், தோகையுடன் கரும்பு அருமை அக்கா, US ல கிடைக்கல அக்கா,
Happy Pongal akka Anna and your family. When doll model wearing dothi i feel "durai vetti ellam kati irukaru".
My sister died due to Corona.
My parents just allowed me to start this channel 💜.
I don't know much about BTS.
What can I do 🥺 ...
அக்கா அண்ணாச்சி Anton அகஸ்டின் wish a happy பொங்கல் wishes 🙏 😊
பொங்கல் shopping 🛍 superb 👌 அக்கா அண்ணாச்சி 🙂 😊
பொங்கல் dishku waiting 😋
Thanks Kumar
இனிய பொங்கல் நல் வாழ்த்துகள் 🌾💐💗
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
Anaivarkum iniya Pongal nalvalthukal. 🌹
Alaga vedio podreenga pa.Super
இன்பம் பொங்கட்டும் .வாழ்த்துக்கள் செல்லங்களே!!!!
Happy pongal to you family 💕📷 rolling ji excellent vedio 🌹
Hello sister & brother iniya pongal vazthukal sister nenga pesarathee azhaga erukum u both r soo nice 😊😊
இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள் akka anna and your family🤗🤗🤗💜💜💜💜
Akka iniya pongal nalvazthikkal💐💐💐💐💐💐
Happy pongal
போன வருஷம் பொங்கலுக்கு நீங்கள் செய்த காரக் குழம்பை செய்து பார்த்தேன் ஒரு வருடம் போனதே தெரியவில்லை இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி உங்க பசங்களுக்கும் வாழ்த்து சொன்னேன் சொல்லுங்க🤝😁
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் எ
Happy pongal akka nama urula shopping pona mari iruku akka super kalikitinga ponga adipoli
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Happy Pongal akka
பொங்கல் நல்வாழ்த்துகள் அக்கா .
இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் அக்கா..!!❤❤
பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோதரி
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🎊 🎉 🙏🏾
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அக்கா அண்ணாச்சி ஷாப்பிங் சூப்பர் 👌❤
Happy pongal to you tamilachi akka.lovely recipes. Love from malaysia 🇲🇾🙏💝
Thamilachi mdm ungaludaiya speach. Enakku romba pudikkum super rah, adipuliya irukkngra words and laughing. I, am very likes. Thank you❤❤❤❤
Advance pongal vazhthukkal 💟🌹
Pongal vazhukkal sister
ஹாய் உங்களோட வீடியோஸ் எல்லாமே நான் தவறாமல் பார்ப்பேன் ரொம்ப சூப்பரா பேசுறீங்க.
Happy Pongal sis ,Pongal ponguvathu Pola ungal valkaiyil sandhisham pongattum sis
Thanks ma
உங்கள் வீடியோக்கள் அருமை...எளிமையான எதார்த்தமான பேச்சுகள்....இதே போல் எப்போதும் எளிமை மாறாமல் இருங்கள்...நன்றி....எங்கள் காணொலிகளையும் கண்டு.....கருத்துக்கள் சொல்லவும்....
Pongal Vazthukkal unga family ku... 💐
அண்ணாச்சி குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தை திருநாள் பொங்கல் நல் வாழ்த்துக்கள் 🌹🌹🌹அருமையான பொங்கல் ஷாப்பிங் தமிழ் நாட்டு கடையில் பொருட்கள் வாங்கியது போல் இருந்தது பார்க்கவே நன்றாக இருந்தது சூப்பர் 👌🏻 👌🏻👌🏻
Nice video akka
Thank you for sharing your Pongal shopping. I have celebrated Pongal once before. I actually got the Pongal kit and made the Pongal rice. It is a harvest festival. I have been to a temple in stuttgart with friends. I do respect the rites. I made an offering there too. People do ask about me because I do not wear pottu and flowers. But I do tie a saree and wear a Christian thali. I do not wear a nose stud. People I met were polite and accepting. We were given free vegetarian meal at the temple. I remember the procession of pulling the chariot by hand by devotees. It was breath taking. I have once been to a kavedi procession too.
Wow super! Thanks sister
@@gurubalu6677 OK. You are right. I am from the south. But now I live in Europe Germany. I do have some friends and shops I get groceries and cultural things. My experience in kanya Kumari is unforgettable. I went there during the ayyapan season. It is an experience of a lifetime.
ஹாய் அக்கா அண்ணாச்சி 🙏அடிபொழி அடிபொழி வீடியோ 😊நானே ஷாப்பிங் செய்தது போல் இருந்தது, நம்ம ஊரு சித்தநாதன் திரு நீறு லண்டனில் மணக்கிறதில் ரொம்ப மகிழ்ச்சி, பொங்கல் வாழ்த்துக்கள் 🌾உழவுக்கும், உழவர்களுக்கும் என் மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்கள், மிக்க நன்றி 🙏❤
Happy Pongal nice to see you and hear your voice God bless you keep on rocking mam
இனிய பொங்கல் வாழ்த்துகள்
wish u happy Pongal to our family sis vary nice video 📸🌹🌹🌹🌹🌹
അടിപൊളി സൂപ്പർ സൂപ്പർ നിങ്ങളുടെ സംസാരം സൂപ്പർ സൂപ്പർ ❤️☺️🌹💐👍🎉
Hai akka epadi irukinga Happy pongal akka....🎉🎉🎉🎉🎉🌹🌹🌹🌹🌹🎉🎉🎉🎉🎉
Enjoyed with your video .So happy .
இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள் சகோதரி மற்றும் குடும்பத்தாருக்குநன்றி
Happy pongal akka
லண்டன் தமிழ் மகள் தமிழும் ஆங்கிலம் போலவே இருக்கு.வாழ்க,
இந்த தமிழ் கேட்க வே மிக இனிமை.நீங்க தூத்துக்குடி பக்கம் தானே
பொங்கல் நல் வாழ்த்துகள். சென்னை.
Amma your video super........ Recently addicted your video ..keep rocking
Happy Pongal mam ❤️ love you a lot mam nd annachi vera level ❤️
Super vlog😀
தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் என் இனிய பொங்கல் திருநாள் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் !
Window shopping ahh..gunasaliyana sthri..annan gifted
Vathkkal ma
Superb Ponggal vaathukal to you both from Malaysia
🌼🌼🌼🌼🌼 Happy Pongal
அன்பு சகோதரிக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
Happy' Pongal akka
Wowww Anna Annii.....adipoliya pongal valthukkal ma anni ....shopping volag awesome beautiful london climate. ...ma dears.....idly vadas....testy yummy yummy mouth watering ma dear. ...naanga hyderabadla irukkom. ....appo appo idly vada panni saapidurom....aanaaa neenga sappidura alage thaniii annii....mmmm nu neenga sapiduvadhu abbabba. ....engalukku pasikkudhu anni...anna....pasangalukku idly vada paarsal vangittu poningala....wish you happpyyy pongaloh pongal ma dears valga valamudan pallandu dears tk cr byeeee 👍 👌 🙋 🌷 💚 💜 🍒 🍏 🍅 💛 🌷 👪 💞 🌹 🌷
Thanks ma
@@LONDONTHAMIZHACHI 👍🙇💞💟💜💖🍎😀👪🌹🌷😁💝
பொங்கல் நல்வாழ்த்துக்கள். சகோதரிand family.
Happy Pongal Akka and Annachi and boys. 🌾 enjoy makka. Nice shopping. Very excited to see all the items in the shop.
Happy Pongal to you and your family sis ❤️
Happy pongal
Video va pakkavey happy ha iruku akka n annachi .. My wishes happy pongal ..
Neenga pesurathula patha neenga romba tamilnadu ah miss paniringa pola
Happy Pongal Annachi and Accachi
Both you are too sweet sis.happy Pongal
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அக்கா & அண்ணாச்சி
Happy pogal
Happy pongal makkaley.
Hi akka advance Pongal Nal valthukal 🔥
Happy pongal.london thamizhaci and bro familiki 🙏🙏
Aunty you r awesome always stealing hearts of viewers...
பொங்கல் shopping super 👌 sister
சகோதரி அது லண்டன அல்லது தமிழ் நாடா புரியவில்லை.