Mylapore Morning Tiffen Vlog // Chennai -ஐ Suththalaam VAANGAA!! || Tamil New Year Specials // Jeni

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • இன்றைய கலாட்டா சமையல்
    சுட சுட இட்லி, நாலு வகை சட்னி,பொங்கல்
    .
    .
    Contact me -
    Mail ID - jenisquad000@gmail.com
    Whatsapp - 9360671185
    .
    Follow me on Facebook:
    / jeni-1034139. .
    Insta Account-
    / jeni_offici. .
    Subscribe our TH-cam Channel:
    / jenivlogger
    .
    ╔═╦╗╔╦╗╔═╦═╦╦╦╦╗╔═╗
    ║╚╣║║║╚╣╚╣╔╣╔╣║╚╣═╣
    ╠╗║╚╝║║╠╗║╚╣║║║║║═╣
    ╚═╩══╩═╩═╩═╩╝╚╩═╩═╝

ความคิดเห็น • 323

  • @sisubaland9790
    @sisubaland9790 ปีที่แล้ว +87

    நீங்க எப்படி எப்பவும் ஆக்டிவா இருக்கீங்க அக்கா. நீங்க எப்பவும் சுறுசுறுப்பா இருக்கிறத பாத்து தான் ஓங்க சேனலை பார்க்க ஆரம்பிச்சேன் . தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    • @tamilselviramesh5245
      @tamilselviramesh5245 ปีที่แล้ว +1

      Jeni neega super pa

    • @radhikajoy1785
      @radhikajoy1785 ปีที่แล้ว +1

      ஆமா நீங்க ரொம்ப சுறுசுறுப்பாய் இருக்கீங்க புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி,🥰

  • @jothimalar652
    @jothimalar652 ปีที่แล้ว +38

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎉❤ ஜெனிக்கா......

  • @varshavarsha3602
    @varshavarsha3602 ปีที่แล้ว +1

    Akka neenga use panra long spoon ku epdi akka unga kitta order podradhu .. knjm slunga pls akka

  • @mrsrakshakrishnanmrsraksha2014
    @mrsrakshakrishnanmrsraksha2014 ปีที่แล้ว +3

    இனிய 🥰🥰🥰தமிழ் 🤩🤩புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🥰🥰🥰 jeni 😍😍akka 🤩🤩🤩love ❤❤❤❤you💞💞💞💞 so🧡🧡🧡🧡 much 💕💕💕💕azhagu akka ❤❤❤❤❤❤

  • @amuthakarunakaran5382
    @amuthakarunakaran5382 ปีที่แล้ว +9

    ஜெனி குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 😍💐🤝

  • @suganyarajan9770
    @suganyarajan9770 ปีที่แล้ว

    Super sister... இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @santhivenki3092
    @santhivenki3092 ปีที่แล้ว

    Hi happy new year இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @ஒருங்கிணைந்தபண்ணை-ற9ங

    தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா வீடியோ சூப்பர்

  • @pandiselvichandrasekar757
    @pandiselvichandrasekar757 ปีที่แล้ว

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். அக்கா, அண்ணா,தம்பி,பாப்பா.

  • @veni-pe7do
    @veni-pe7do ปีที่แล้ว

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

  • @loganayagi7929
    @loganayagi7929 ปีที่แล้ว

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @GUHANMANJUVLOG
    @GUHANMANJUVLOG ปีที่แล้ว +14

    🎉Happy Tamil New Year🎉 in your Family❤❤ ❤️

  • @thillaianand9933
    @thillaianand9933 ปีที่แล้ว

    Unga koodave chennaila payanichathula pola irunthathu super family vazhga valamudan

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 ปีที่แล้ว

    Vanakkam Broo ungala Paartthathum VAAYAARA VAALTTHA THOONUTHUMA nice vedio i enjoyma

  • @hariselvam5182
    @hariselvam5182 ปีที่แล้ว +1

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜெனி அக்கா

  • @NishaNisha-pw5ve
    @NishaNisha-pw5ve ปีที่แล้ว

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா 😍💐💐

  • @meriyaraju1548
    @meriyaraju1548 ปีที่แล้ว

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @sivagami4146
    @sivagami4146 ปีที่แล้ว

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜெனி சிஸ்டர், 💐💐

  • @panchanbu9469
    @panchanbu9469 ปีที่แล้ว

    Super super akka.... உங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா 🎉🎉🎉🎁🎁🎁..
    Naangalum beach pona madhiri irundhuchu ka,andha soup,sundal kadai super,andha hotel romba different..one hour wait pannanuma sapida?ungalukum ,anna kum romba porumai ka...holidays na ippudi dhan enjoy pannanum...kekkamale sollitinga pappu vum,thambi yum thoongatum ,pavam nu .. ❤️❤️

  • @abiramis2426
    @abiramis2426 ปีที่แล้ว

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 😊👌👌👌👌👌👌😍🙏

  • @pratheepap8967
    @pratheepap8967 ปีที่แล้ว

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி

  • @premasundaram2761
    @premasundaram2761 ปีที่แล้ว

    Ugadhi easter ellathukkum lunch Manu pottirkal Tamil new yearkku ontrum podavillai?

  • @saraswathi8561
    @saraswathi8561 ปีที่แล้ว

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜெனி 💐💐💐

  • @ramilakshmi2604
    @ramilakshmi2604 ปีที่แล้ว

    Very interesting and informative video. Family tour podunga with all your family members. Same way besant nagar beach explore pannunga both of you.

  • @kalpanakalpana6879
    @kalpanakalpana6879 ปีที่แล้ว

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சாப்பிடும் போது நாக்கில் எச்சி ஊறுது நான் உங்களை பார்க்க ஆசையா இருக்கு குற்றாலம் வாங்க சூப்பர் சூப்பர்

  • @jamkamal7154
    @jamkamal7154 ปีที่แล้ว

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்😀🎉🎉ஜெனி மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும்🎉

  • @moideenayeshabee2301
    @moideenayeshabee2301 ปีที่แล้ว

    Hi jeni akka 💐💐 HAPPY TAMIL PUTHANDU NALVAZHTHUKKAL🎉🎉JINE AKKA ❤❤❤

  • @AbinayaChakravarthy-eq2gr
    @AbinayaChakravarthy-eq2gr ปีที่แล้ว

    Happy Tamil new year jeni akka and anna nicevlog 🎉❤

  • @sakjayworld3800
    @sakjayworld3800 ปีที่แล้ว

    தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @kpkapputhbi195
    @kpkapputhbi195 ปีที่แล้ว

    Happy Tamil puthdhandu valthukgal🎊🎊🎁👍👍 anna & jeni sister &vimal& pappavuku all family kum😍

  • @manjulagandhi9081
    @manjulagandhi9081 ปีที่แล้ว

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜெனி

  • @ayyanarayyanar475
    @ayyanarayyanar475 ปีที่แล้ว

    Happy Tamil new year akka nega pasura pagampoth manasu relaxsa iruku akka

  • @pathmamadhawan4300
    @pathmamadhawan4300 ปีที่แล้ว

    Nice vlog Ms.Jeni. Happy Tamil New year to you.

  • @shalinisp3648
    @shalinisp3648 ปีที่แล้ว +2

    Hi Jeni..I used to cook early morning everyday to pack lunchbox for my son. Along side I play your videos while cooking so that I dont feel alone in the kitchen...i get a feel like i have a guest at home to chat and kill boredom. Love your videos...

    • @usha4966
      @usha4966 ปีที่แล้ว

      Super idea sissy😊

  • @Mr.KannanWife
    @Mr.KannanWife ปีที่แล้ว

    akka pls kulambu milagai thul video podunga

  • @sarala2784
    @sarala2784 ปีที่แล้ว

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் 🎉🎉🎉

  • @archanashankar3229
    @archanashankar3229 ปีที่แล้ว

    Hi akka. enaku kuda ungala mathiri morning poi beach la sunset pathutu walking poganum nu asai.enaku 3 kids work irunthute iruku poga mudila. yevalo energetica irukinga.so happy to see u❤

  • @monamahi756
    @monamahi756 ปีที่แล้ว +1

    I am the 1st comment.super. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா

  • @anjupala4320
    @anjupala4320 ปีที่แล้ว

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா..

  • @visalatchivasan6664
    @visalatchivasan6664 ปีที่แล้ว

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்🎉

  • @anusiyaravi1806
    @anusiyaravi1806 ปีที่แล้ว +1

    உங்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் அக்கா💖⚘🍰

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 ปีที่แล้ว

    அனைவருக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.புத்தாண்டில் மினி மயிலாப்பூர் சுற்றுலா மற்றும் சிற்றுண்டி அருமை.

  • @raji3217
    @raji3217 ปีที่แล้ว

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் அக்கா அண்ணா

  • @divinedineoffl1991
    @divinedineoffl1991 ปีที่แล้ว

    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் 🎉

  • @maarimuthu2656
    @maarimuthu2656 ปีที่แล้ว

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தோழி 🙏

  • @SriSakthiAabharanam
    @SriSakthiAabharanam ปีที่แล้ว +1

    சூப்பர் அக்கா இப்படி ஒரு நாள் நம்மக்காக செலவு பண்றது வாழ்க்கைய மகிழ்ச்சியாக்கும்

  • @ushamahendran7411
    @ushamahendran7411 ปีที่แล้ว

    Hi jeni sis n raj bro. I remember my dad n mom while getting tiffin for yr children's. My parents do like how to both doing on Sundays n holidays.

  • @balakrishnan944
    @balakrishnan944 ปีที่แล้ว

    First time Commitment poduran jeni and family eppodum happy a irrukanum

  • @lathasekar2262
    @lathasekar2262 ปีที่แล้ว

    Vazkaina inbamum dhunbamum irukum adhukudhan vepapu pachadi indru seivanga

  • @suganyarameshsuganyaramesh4526
    @suganyarameshsuganyaramesh4526 ปีที่แล้ว +1

    Akka neega romba energetic.ungala ennaku romba putikum.❤ Iniya Tamil puththantu vallthugal.

  • @MeenaS-jp4ll
    @MeenaS-jp4ll ปีที่แล้ว

    I just started watching your video recently. And what your doing is really good and I like the way you talk and engage with your audience its really feel like your my friend. I'm so glad that I found your channel and your videos. Your works are really inspiring and I like to meet you one day my friend have a good life and stay blessed and keep doing what your doing now its really great. All the best ....
    Meena from Chennai

  • @lakshmim3318
    @lakshmim3318 ปีที่แล้ว

    Happy Tamil New year Jeni Akka

  • @senthilkumari1385
    @senthilkumari1385 ปีที่แล้ว

    Happy Tamil new year akka....🎉 Vdo spr akka...❤
    Akka nega beauty parlour povingala akka..... Unga hair cut name enna akka?????

  • @depakdepak5535
    @depakdepak5535 ปีที่แล้ว

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா

  • @lavanyalavi3116
    @lavanyalavi3116 ปีที่แล้ว +1

    Hi sister , unga shop address kadaikuma ....blouse stitching ku

  • @rajmoni9320
    @rajmoni9320 ปีที่แล้ว

    Happy tamil new year sis why looking dal something missing your face I think your smile

  • @gajalakshmithirumurugan5489
    @gajalakshmithirumurugan5489 ปีที่แล้ว +4

    இனிய சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள் ஜெனி மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் ❤

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 ปีที่แล้ว +1

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜெனி மற்றும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சூப்பர் 👌👍😊

  • @LathaLatha-mv8lk
    @LathaLatha-mv8lk ปีที่แล้ว

    Akka nenga eppo vedio podivingan wait pannnitu iruntha happy New year akka

  • @geetha_lifestyle
    @geetha_lifestyle ปีที่แล้ว

    தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சிஸ்டர்

  • @santhiboobalan2720
    @santhiboobalan2720 ปีที่แล้ว

    Hai.jeni puthandu vazthukal unga samayal eanaku romba budikum super unga surusuripa vealai seairathum eanaku romba budikum

  • @yogarajahselvarani2894
    @yogarajahselvarani2894 ปีที่แล้ว

    உங்கள் family அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ❤God bless ALL sister Enjoy 💐🥰👍👌

  • @tamilarasisharmi6926
    @tamilarasisharmi6926 ปีที่แล้ว

    Chennai eppadi erunthudu jeni enakku vayasu akiduchu neenga podura video pidichirukku

  • @moganmogan6419
    @moganmogan6419 ปีที่แล้ว +1

    🙏 அக்கா&அண்ணா🙏🙏🙏இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்💐💐

  • @Vinothini-ez3wh
    @Vinothini-ez3wh ปีที่แล้ว

    Ungge chanel engge Malaysia naatin malaai moly kekkuthu.feel so happy

  • @akilagopi573
    @akilagopi573 ปีที่แล้ว

    Super ka ungalutan nanum enjoy pannen ka ❤❤❤

  • @s.murugesanvi-b1432
    @s.murugesanvi-b1432 ปีที่แล้ว

    தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா அண்ணா

  • @kalaivaniprabakar1495
    @kalaivaniprabakar1495 ปีที่แล้ว +1

    Happy Tamil new year to you and your family. Nice outing

  • @oorsutrumkuruvigal
    @oorsutrumkuruvigal ปีที่แล้ว

    Naanga last month thaan merina beech vandhean early morning beech alazhu maaaa

  • @sindhu251185
    @sindhu251185 ปีที่แล้ว

    Happy tamil new year jani akka anna

  • @janakibalasubramaniyan3428
    @janakibalasubramaniyan3428 ปีที่แล้ว

    Happy tamil new year ka nd Anna ❤. Neenga semaya pandringa dailyum video podunga ka Anna ungaluku kudukra counter lam Sema ipdiye panunga nalla iruku 😂

  • @JayaK-nn2jr
    @JayaK-nn2jr ปีที่แล้ว

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி

  • @Pavithra-mt2yv
    @Pavithra-mt2yv ปีที่แล้ว

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா

  • @kanamahkaruppannan2841
    @kanamahkaruppannan2841 ปีที่แล้ว +1

    😂❤thanks mAh ...sai kana wishing u and yr famliy also happy Tamil new year 2023 god bless sai and bless your soul ma cellam

  • @gayathrigayu1633
    @gayathrigayu1633 ปีที่แล้ว

    Happy Tamil new year jeni akka

  • @umavenkateswari4891
    @umavenkateswari4891 ปีที่แล้ว

    வேப்பம்பூ உறுவி நிழலில் உலர்த்தி கண்ணாடி பாட்டிலில் போட்டு ஃப்ரிட்ஜில் போட்டு வைத்துக்கோமா👍 மாதம் ஒரு முறை அரை ஸ்பூன் நெய்யில் வறுத்து ரசத்தில் சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது மா. வயிற்றில் உள்ள கிருமிகள் குறையும் . கசப்பும் நல்லது மா👍 உங்கள் விடியோக்கள் சூப்பர். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் அன்பு தங்கமே👍🙏❤️ சிவன் அருளால் நலமோடு வளமோடு வாழ வேண்டுகிறேன் 🙏❤️

  • @krishnav7518
    @krishnav7518 ปีที่แล้ว

    ❤Happy Tamil New year to jeni and family. Thank you for a super video🙂👍

  • @hemalathaj7537
    @hemalathaj7537 ปีที่แล้ว +2

    Happy Tamil New Year Jeni akka and your family 🎉🎉

  • @sowmisowmiya371
    @sowmisowmiya371 ปีที่แล้ว

    Nenga ena video editing software use panaringa

  • @arunkamali6089
    @arunkamali6089 ปีที่แล้ว

    🎉happy tamil new year❤❤❤ jeni akka

  • @kavikrissh2377
    @kavikrissh2377 ปีที่แล้ว

    Gud to c u alongwith sun rise. Nice vlog.

  • @nadhiyaseenu9776
    @nadhiyaseenu9776 ปีที่แล้ว

    First comment jeni akka chithiraithirunal nalvazhthukkal 🥰

  • @kalaimaniprakash8111
    @kalaimaniprakash8111 ปีที่แล้ว

    Saptavudane coffee kudika kid athu sister. Udambuku nallathu illa.

  • @oorsutrumkuruvigal
    @oorsutrumkuruvigal ปีที่แล้ว

    Happy Tamil new year ma morning Chennai excellent video pa

  • @balaramya7582
    @balaramya7582 ปีที่แล้ว

    இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஜெனி அக்கா..... உங்க கல்யாண photola 2பேரும் romba azhaga irukinga.....ungala patha enga சித்தி, சித்தப்பா பார்த்த மாதிரி இருக்கு ❤❤❤

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 ปีที่แล้ว

    Akka anna wish you happy tamil New Year you and your family

  • @vennilaselvaraj8959
    @vennilaselvaraj8959 ปีที่แล้ว

    Jeni video vandhachu ennia puthadu valthukal neenga 2childs um nalla irukanum and you should always be happy like this

  • @Amudha-cw9ix
    @Amudha-cw9ix ปีที่แล้ว

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜெனி ❤❤❤

  • @rajesegarmuthu1613
    @rajesegarmuthu1613 ปีที่แล้ว

    Puthandu valtukkal Jeni & family 🎉

  • @gayathris1263
    @gayathris1263 ปีที่แล้ว

    Hai jeni akka nandha first comment wish you happy tamil puthandu nal vazhthukal enakku ungalaiyum annavaiyum romba pidikkumka 🥰🥰🥰

  • @akilaekambaram894
    @akilaekambaram894 ปีที่แล้ว

    Happy tamil new year to Jenni& family🎉😊 very nice

  • @LalithaLalithavengatesh-xx3rz
    @LalithaLalithavengatesh-xx3rz ปีที่แล้ว

    Happy new year jeni akka and family

  • @ramalingavai1399
    @ramalingavai1399 ปีที่แล้ว

    Wish you Happy Tamil New Year

  • @rathnashanmugamrathnashanm426
    @rathnashanmugamrathnashanm426 ปีที่แล้ว

    Jenimadamdontreplywhyhappytamilnewyearyourfamilyallthebest❤😅😊

  • @deepikae365
    @deepikae365 ปีที่แล้ว

    happy new yr sis u and family

  • @panchanbu9469
    @panchanbu9469 ปีที่แล้ว

    Anna bgm, editing super anna...neenga computer engineer dhan,pora pokkula movie la cinematographer aaka poringa anna ...

  • @kamaladharshini555
    @kamaladharshini555 ปีที่แล้ว

    Back round music 🎶🎵super 👌🏻..

  • @sridevi-ud7nt
    @sridevi-ud7nt ปีที่แล้ว

    அக்கா வேப்பம்பூ குழம்பு செய்ஙாக வாத்தல் குழம்பு செய்ற மாரி தான்

  • @hungryhut7913
    @hungryhut7913 ปีที่แล้ว

    Happy tamil puthandu vazthukkal❤❤

  • @rkanchujosh
    @rkanchujosh ปีที่แล้ว

    Happy Tamil new year sister always happy 💐💐🌹🌹