வளமான வருமானத்துக்கு தென்னைக்கு ஊடுபயிராக வாழை - ஓர் அலசல்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 11

  • @divyasree8861
    @divyasree8861 5 ปีที่แล้ว +6

    நாங்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் செடிகள் வளர்க்க அனுமதி இல்லை. இதுபோன்ற காணொளிகள் மனதிற்கு மிகவும் ஆறுதல் தருகிறது🙏

  • @subinracer
    @subinracer 5 ปีที่แล้ว +4

    அருமை ஜாயா வாழ்த்துக்கள் 💐💐

  • @redmark6872
    @redmark6872 4 ปีที่แล้ว

    Masha Allah. It's good looks and great.

  • @jayapalanjayapalan2927
    @jayapalanjayapalan2927 5 ปีที่แล้ว +1

    Enna arumaiyana pathivu

  • @charlesjeyachandran4472
    @charlesjeyachandran4472 5 ปีที่แล้ว

    arumaiyana thamil ucharippu

  • @srikarthicm6409
    @srikarthicm6409 5 ปีที่แล้ว +1

    Indha thottathula direct a purchase panlama

  • @jayapalk1022
    @jayapalk1022 10 หลายเดือนก่อน

    அய்யா வணக்கம் நாடன் வாழைக்கன்று 100 கிடைக்குமா

  • @gavaskart1840
    @gavaskart1840 4 ปีที่แล้ว

    ஐயா
    ஒரு தென்னை மரத் திற்கும் மற்றொருதென்னை மரத்திற்கும் இடையே டேப் பிடித்து வாழையினுடைய அளவை சரியாக குறிப்பிடவில்லை.

  • @thiyagarajan9637
    @thiyagarajan9637 3 ปีที่แล้ว

    அய்யா இயற்கை விவசாயம் என்கிறீர்கள் சூடோமோனாஸ், அசோஷ் பைரில்லம்,பாஸ்போ பாக்டீரியா போன்ற உரங்கள் கலப்பது ரசாயனம் உரம் கலப்பது ஆகாதா?

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 ปีที่แล้ว

    ஐயா சாதரணமாக தமிழ் மொழியில் தெளிவாக பேசினால் நன்றாக இருக்கும். தமிழை இத்தனை கஷ்டப்பட்டு பேச வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்