Naayagi Promo next episode th-cam.com/video/ABe-or-CYEw/w-d-xo.html RUN Promo next episode HOPEFULLY TOMORROW RUN today’s episode th-cam.com/video/wB9r1dElEAs/w-d-xo.html
கண்மணி, செழியன் இவர்களின் துணிச்சல் அருமை. பாபு, பாபுவின் துணையாளர் இவர்களின் அதிரடி அற்புதம். பாபுவின் குணம் அருமை. சற்குணத்திற்கு பாசம் இருந்தாலும் கோபம் கொண்டு மறைப்பது அற்புதம்.
சற்குணம் அம்மா கண்மணியை ஏத்துக்கிட்டு எல்லாம் சந்தோஷம் தான்....☺☺ஆனா இந்த கோபி பையன் பேச்ச மறுபடியும் கேட்டு முருங்கை மரம் ஏறாமல் இருத்தால் சரி தான்....😏😏
@@bethaniapuram09 yes..Gopi will plan something...from Monday tough competition for naayagi..pandian stores(vijay TV),thirumanam (colors Tamil),zee Tamil may b new serial..if they didn't give equal importance to ananthiru then govindhaa,😏
சற்குணம் மனம்மாறியது தான் இன்று பெரிய திருப்புமுனை...கூத்தப்பிரான் காமெடி எப்போதுமே சூப்பர்...எவர்கிரீன் காமெடி..கோபி மூஞ்சியை பார்த்தால் இன்னும் எரிச்சல் வருவோர் லைக் பண்ணவும்..
ஆனந்தி அக்கா அம்மா உடன் சேரும் போது வந்தாது கண்ணீா் இப்ப கண்மணி அக்கா மாமியார் உடன் சேரும் போது கண்ணீர் வருது செம பீல் யும் ஒரு சந்தோசம் சூப்பா் செழியன் அண்ணா திரு அண்ணா ஆனந்தி.அக்கா கண்மணி அக்கா மற்றும் அனைவரும் சூப்பா் நடிப்பு வாழ்த்துக்கள்
கண்மணி ஓடி வந்து காலில் விழுந்தது செம. திரு ஆனந்தி வரும் போது BGM மாஸ். ஏய் அனன்யா ஆனந்தியோட பிளானுக்குள்ளே இன்னொரு பிளான் இருக்கும் புரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ.
இன்னைக்கு யாரு எல்லாம் கண்மணி சற்குணம் செழியன் சீன்ல கண்கலங்குநீங்க கோபம் இருக்க இடத்துல தான் குணம் இருக்கும்னு சொல்வாங்க அது கண்மணி சற்குணம் விஷயம்ல சரியா இருக்கு 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Modha muraiyaa oru serial la heroine a vida supporting role viewers a adhigamaa impress pannadhu nayagi la thaan. Unmaiyaave anandhi da acting a vida kanmani da acting semmaya irukku
சர்குணம் அம்மா மிக்க நன்றி கண்மணியே பீலிங் இல்ல அழுதுட்டேன் போலீஸ்காரருக்கு ஒரு நன்றி திரு பிரண்டுக்கு ஒரு நன்றி நாடகம் சூப்பர் டைரக்டர் சார் நன்றி செம வில்லன்களுக்கு ஒரு நன்றி சூப்பர் சூப்பர் சூப்பர்🙏🙏🙏🙏
Naayagi Promo next episode th-cam.com/video/ABe-or-CYEw/w-d-xo.html
RUN Promo next episode HOPEFULLY TOMORROW
RUN today’s episode th-cam.com/video/wB9r1dElEAs/w-d-xo.html
Barathi kanama
Superb episode
Kannmani was brilliant..and it was very very heart warming to see mother in law and daughter in law together again
Superb episode
Acims Enterprise
ரொம்ப நாள் க்கு அப்புறம் சீரியல் சூப்பர் ah இருந்தது நன்றி குமரன் சார்
Yes...
Yes
Super
சற்குணம் அம்மா கண்மணி செழியனை ஏற்றுக் காெண்டது யாருக்கெல்லாம் மகிழ்ச்சி .😍😍😍😍😍😍😍😍😍😍😘😘😘😘🤩🤩🤩🤩🤩😁
Athukulla Gobi oru plan podumnu ketuthu viduvan
மகிழ்ச்சி....👌👌👌
@@mohansrk5980 yes
@@vasantha2907 welcome sister
@@007pro6 welcome sister
சற்குணம்மா செழியன் கண்மணி இவர்கள் சேரும் தருணத்தை தான் எப்போது என்று எதிர்பார்த்தேன் சேர்ந்ததில் மிக மகிழ்ச்சி
Romba late ahh coment panringa
@@MuthuKumar-wn3sk busy bro & thanks 🥰
Hi sis. Enna sis late. Eppodhan parthen
Mm aamalla sister
வாழ்க வளமுடன் and then go back in your company as well so much is David
அந்த பாேலிஸ் காரர் அவ்வப்பாேது உதவிகள் செய்கிறார் வாழ்த்துகள்
ம்ம்ம்ம் சகோதரர் வாழ்த்துக்கள் சார்
Aama romba nalla police ah irukar run serial la oruthan irukan paarunga
கண்மணி உள்ளவரயில கண்ணீர் வந்திருச் சற்குணம் அம்மா பாசம் எப்போதும் இருக்கும்.யாருக்கேல்லாம் கண்ணீர் வந்திருச்சி
Me
Me bro
✋
😢
Super
சற்குணம் கண்மணி இரண்டு பேரும் சேர்ந்தது மட்டும் இல்லாமல் ,மறுபடியும் பிரியாமல் இருக்க வேண்டும் என்று நினைக்கறவங்க 👍👍👍👍அள்ளி போடுங்க.
Super
Yes, correct sheeba
Adhu yeppadi
Serial odaadhae
Election la kanmani will win so again start aagum
Angel Sheeba mm
Super
கோபி மூஞ்சியை பார்த்து யாரெல்லாம் சிரிச்சிங்க😊
Naan
ஆனந்தி புடவையால் போர்த்திக் கொண்டிருப்பது பிடிக்கவில்லை என்று சொல்பவர்கள் மட்டும் like பன்னுங்க
எனக்கு பிடிக்காது
Marana mass Thalaiva
Pidigathu enaku😎😎😎
Kaila adi paturuku pa athan
@@maajith2012 என்னாச்சு ப்ரோ ஆனந்திக்கு 😳😳
கண்மணி அக்கா செழியன் அண்ணா
👌 today ரொம்ப happy
செம அடி தூள்
கண்மணி அக்கா அழும் போது
எனக்கு கண்ணீர் வந்துடு
செம 😥😥😥😥👏👏👏👌👌👌👌
எவ்ளோ சந்தோஷமா இருக்கு 😘😘
சற்குணம் அம்மா வாழ்க 👍👍👍🌷🌹🌹
Kanmani Ku tha innaikku like niraiya podanum
R
I love kanmani..Love u a lot popri
Kanmani.super
எதை வேணாலும் போடலாம் தப்பில்லை ஆனால் மறுபடி யும் First night மட்டும் போட்டுராதிங்கப்பா இது வரைக்கும் எத்தனை வாட்டி வந்துச்சுண்ணு கணக்கே இல்லே Pro
Yaaruya ithuku like poattathu
கண்மணி அத்தை அப்டின்னு ஓடி வந்தப்ப கண்ணுல தண்ணி வச்சுண்டேன் 🥰🥰🥰
Yes me too😭
எனக்கும்
Mee to
Mee tooo😭😭😭😭
@@sumithiyagu6356 😭😭
சர்குணம் அம்மா கண்மணி சேர்ந்தது சந்தோஷம்
சீரியல் விருவிருப்பா 🤩😍 போகுது செம்ம👍👍👌👌👌🤩🤩🤩🤩🤩🤩TRP10000000👍👍👍💪💪💪💪🍫🍫🍫🍫🍫🍫
விருப்பா இல்ல சிஸ்டர் விறுவிறுப்பா போகுது 👍
@@LakshmiEditz-u7r சோரி சின்ன தவரு நன்பா🙏🏻
Unga mother Tongue Tamil illYanga
மாமியாருக்கேற்ற மருமகள் மருமகளுக்கேற்ற மாமியார் கண்மணி சற்குணம் சூப்பர்... நல்ல நடிப்பு கண்மனி அழுத்துட்டேன் நாண்...
Yes!
நானும் தான்
Mm 😭😭😭😭😭
ameer geetha 78
Nanum than
வாரே வா செமமமமமமமமமமமமமமமமம எபிசோடு .....,.. டைரக்டர் சார் வாழ்த்துக்கள் .... சீரியலை இப்படியே எடுத்துட்டு போங்கள்
Priya s KUMAR SAR today yapisot mathiri gontupong
Kandipa nadakathu nalaki maarum gopi vida matan
கண்மணி, செழியன் இவர்களின் துணிச்சல் அருமை. பாபு, பாபுவின் துணையாளர் இவர்களின் அதிரடி அற்புதம். பாபுவின் குணம் அருமை. சற்குணத்திற்கு பாசம் இருந்தாலும் கோபம் கொண்டு மறைப்பது அற்புதம்.
கண்மணிக்கு எதுவும் ஆகாது என்று யாரெல்லாம் நினைக்கிறிர்கள் ........ வாங்க தோழர்களே .......
Hiii saptingala
@@mathiyazhaganr4583 ம்ம்ம்ம் சகோதரர் நீங்கள்
@@Priyas-wq2vf enima than
@@mathiyazhaganr4583 ம்ம்ம்ம் சகோதரர்
Savattum
திருவின் நண்பர்களுக்கு வாழ்த்துகள் கூறலாமே
ஆமாம்.
yes
Super Friend
Yes
@@rangarao3495 in
சற்குணம் அம்மா கண்மணி செழியனையும் ஏத்துகிட்டது ........ யாருக்கெல்லாம் சந்தோஷம் ..... வாங்க தோழர்களே
Enaku sister 😍😍
@@balamurugan3140 ம்ம்ம்ம் சகோதரர்
Sandhosham tha but thirumba andha gopi problem create panuvan Kanmani election la jeikardha vachu and koothapiran nagaiya duplicate nagaiya mathunadhu adhuvum kanmani cheliyan mela tha varum..
@@safiyasafu8853 ம்ம்ம்ம் சகோதரர்
@@Priyas-wq2vf 5 hrosh of 3 33
திருவுடைய நடை பாவனை ஒரு மாஸ்.🤗
திரு ஆனந்தி மற்றும் நண்பர்கள் மாஸ் என்ட்ரி also BGM is very highlights 😁🤩🤩🙋🙋🙋🖐️🖐️🖐️🖐️👍🖐️👍🖐️👍👍🖐️👍🖐️👍
Yes super
BALA MURUGAN
Muthupet ya
Yarukku yellam kanmani pidikumo avanga oru like podunga
Athansolrengrangala
Ne
Overa
Seenpodamarukanmani
Ewloum
Pannathy veettukulavarathukuthantramariye
Thonuthu oruvithama suyanalamaway
Kanmanikaghadhan pakaren
சற்குணம் அம்மா கண்மணியை ஏத்துக்கிட்டு எல்லாம் சந்தோஷம் தான்....☺☺ஆனா இந்த கோபி பையன் பேச்ச மறுபடியும் கேட்டு முருங்கை மரம் ஏறாமல் இருத்தால் சரி தான்....😏😏
Aamaa
சிஸ் ரொம்ப நாளைக்கு அப்புறம் கமெண்ட் பண்ணி இருக்கீங்க
@@MuthuKumar-wn3sk yes bro....😂😂
இன்னைக்கு எபிசோட் சூப்பர் என்று நினைக்கிறவர்கள் லைக் பண்ணுங்க 👍
சூப்பர்
Long press to edit & lock522
Like only for kanmani and her mother-in-law
கோபிக்கு அடி வயிறு எரிகிறது என்று யாரெல்லாம் உணர்கிறீர்கள்
Kanmanigu oru like 👍👍👍👍👍 podudu ponga friend
Sargunam's husband so cute
Tribute to PULWAMA SOLIDERS😭😭
😭😭😭
😭😭😭😭😭
Rip soldiers
Nice sis
சற்குணம் அம்மாவை கண்மணி கட்டிபிடிச்சி அழும்போது........ நானும் ரொம்ப அழுந்து விட்டேன் ..,,,,,,,
😭😭😭😭
🤣🤣🤣🤣😂😂😂😂
நானும் தான்
சொல்லவார்த இல்ல
@@mathimathimathimathi2936 ம்ம்ம்ம் சகோதரி
இன்னைக்கு சர்குணம் அம்மா கண்மணி சீன்ஸ் ரொம்ப நாள் வெயிட் பண்ணவங்க கமெண்ட் பண்ணுங்க 👍
Sargunam amma super
நான் ரொம்ப நாளாக காத்திருந்தேன்
S me also,athey mathiri seekiram kanmani
karbam kalanjathuku gopi dan karanum nu theriyanum
I cried in this scene
சர்குணம் கண்மணியே ஏற்றுக்கொண்டது சந்தோஷம் இன்று எபிசோட் செம சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
இன்று கண்மணி சற்குணம் சூப்பர் மாமியார் ஏந்த மருமகள் மருமகள் ஏந்த மாமியார் 👌👌👌👌💓💓💓💓💓
சூப்பர் கண்மணியும் சற்குணம்மா சேர்ந்துட்டாங்கள்.
ரெம்ப சந்தோசம்
today iam so Happy👍👍திரு அண்ணா செம
அடி தூள்
திரு அண்ணா frnds kku வாழ்த்துகள் 👍🌹
Kanmani dhaan Nejamana Nayagi .. Sargunam Amma and Kanmani sendhachu.. 💃💃💃 Sema Performance 🤩😍
Thiru smile super. Super thiru.👌👌
Yes Thiru smile Sema👌👌👌video LA ranjith anna pesardhu kettkumaa???
@@Priya-ln4dt positive dhan irrukum sis
@@sowmiyasid6352 . Kanmani thaan election win pannuvaanga.ithavachu gopi sargunam ammavai brainwash panniduvaanu thonuthu.ananya sirikiratha paatha erichala irukku.thiru anandhi superb.👌👌👌
@@bethaniapuram09 sargunam amma will not believe gopi. Thiru sema smile
@@bethaniapuram09 yes..Gopi will plan something...from Monday tough competition for naayagi..pandian stores(vijay TV),thirumanam (colors Tamil),zee Tamil may b new serial..if they didn't give equal importance to ananthiru then govindhaa,😏
சற்குணம் மனம்மாறியது தான் இன்று பெரிய திருப்புமுனை...கூத்தப்பிரான் காமெடி எப்போதுமே சூப்பர்...எவர்கிரீன் காமெடி..கோபி மூஞ்சியை பார்த்தால் இன்னும் எரிச்சல் வருவோர் லைக் பண்ணவும்..
So happy today for kanmani 😍
❤️ saleyan and kanmani superb.. babu is so natural actor 🙏
பாபு டைமிங் சூப்பர்
ஆனந்தி அக்கா அம்மா உடன் சேரும் போது
வந்தாது கண்ணீா்
இப்ப கண்மணி அக்கா மாமியார் உடன் சேரும் போது
கண்ணீர் வருது
செம பீல் யும் ஒரு சந்தோசம்
சூப்பா்
செழியன் அண்ணா
திரு அண்ணா
ஆனந்தி.அக்கா
கண்மணி அக்கா
மற்றும் அனைவரும் சூப்பா் நடிப்பு
வாழ்த்துக்கள்
இன்னக்கி யாரெல்லாம் ரொம்ப சந்தோசப்பட்டிங்க 🥰
Kanmani 😍 and Sargunam amma
😍 super
கண்மணி ஓடி வந்து காலில் விழுந்தது செம. திரு ஆனந்தி வரும் போது BGM மாஸ். ஏய் அனன்யா ஆனந்தியோட பிளானுக்குள்ளே இன்னொரு பிளான் இருக்கும் புரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ.
மகிழ்ச்சி யான நிகழ்வு 👍👍👌 சர்குணம்கண்மணி செம்ம திரு ஆனந்தி,😍😍😍😍😍
குள்ளநரி ஏதாே குழி பறிக்க பாக்குது சரியில்ல
Mm
Ss suhashini thirubavum varuvanu ninaikuran ji
சுகாசினி வேண்டாம்
சற்குணம் அம்மா செழியன் கண்மணி சுமதி பாசம் வேர லெவல் ............
Today epsoide sema wow Kanmani and saliyan and Anandi and Thiru super😍😍😍😍
Sargunam amma kanmani👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Mm
Sargunam amma kanmani sezhiyan ethekitange very happy
Kanmani and chiyaan acting💓💓 awesome 👌👌❤️
இன்னிக்கு எபிசோட் கண்மணி வீட்டுல சேர்ந்தது மிக்க மகிழ்ச்சி கண்ணீர் வந்துவிட்டது
உண்மை கண்மணி அத்தை என்று கத்தினாள் அப்போது என் கண்கள் கலங்கியது நிஜம்
மாமி மருமகள் இப்படி இருந்தால்???
Today semma episode 😁😁😁😁😁😁ananyavukku Gopiki 💡💡💡💡💡💡💡💡💡💡💡💡💡
போலீஸ்க்கு ஒரு லைக் போடுங்க பிரண்ட்ஸ்
Yes super
இன்னைக்கு யாரு எல்லாம் கண்மணி சற்குணம் செழியன் சீன்ல கண்கலங்குநீங்க கோபம் இருக்க இடத்துல தான் குணம் இருக்கும்னு சொல்வாங்க அது கண்மணி சற்குணம் விஷயம்ல சரியா இருக்கு 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Kanmaniki like podunga
Nayagi serial ipa interest ah poganum appa than serial three years otta mudiyum🙏
Good episode after a long time
THE BEST EPISODE EVER OF NAAYAGI 😍😍😍😍😍😍😍😍😍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
2 years running the episode. Nayagi all family super
Semma.super i like kanmani,sargunam
😍😍😍😍😍😍
ஆனந்தி வீடியோ எடுத்துருப்பாங்க ,,,,,,, அப்படி நினைத்தேன் அதேபோல இருக்கு ..,.., திரு ஆனந்தி சூப்பர்
Koothapiran sooper👍👍👍👍
Serial parkama verum comments parka vandavanga like 😝😝
Ppppaaa sema sentiment
Sargunam amma kanmani acting innaiki yarellam kan kalanga vachithu..
*நம்ம கண்மணி சாதிச்சிட்டா*
Bby
Sister neenga thaana run serial comment box la nallathukaaga sandhapotathu
Wow சிறப்பான எபிஸாேட்
Tharamana sambaavam
No positive story very disgusting and shame
Indha episode kagaa wait pannavanga like pannuga poi niraiya thunbam tharum aanaal unmai late aa vandhalum needithu nilaikkum
Kanmani pregnant news varanum
I'm waiting sir pls
Thiru smile like a super star
Nalla maamiyaar marumaga relationship kedaikuradhu ellam Oru varam adhu ellarukum kedaikuradhu illa
Ama unmai unmai... Periya varaprasadham... I simply love the character of kanmani...
சற்குணம்-கண்மனி- செழியன் 😍❤ Best Episode Ever 😍❤😍
Wowww sargunam amma👌👌👌👌👌👌👌👌👌👌👌😍😍😍😍😍😍😍😍😍😍
Today episode is very nice👌👌👌👌👌👌👌👌👌
Really director love u today make a bonding of kanmani and sargunathamma nice really ❤️ touching.....
Czhiyan, kanmani joined to sargunam family so sweet🍭🍫
Plz don't separate kanmani and sargunam Amma again... Thats too paavum😍😍😍
சற்குணம் அம்மா பாசம் சூப்பர்
Yes sister sure
@@balamurugan3140 ம்ம்ம்ம் சகோதரர்
Awesome acting by Kanmani.. Hats off to you.. Please continue pleasing us with your acting skills
Kumaran sir neenga 1000000 varusham nallaayirikkanum,🙏🙏🙏
I am very happy to day because sairkunam kaninmani was join family 😎😎
Sargunam Amma kanmani rentuperaium parthu yaru yaarukellam Kan kalanguchi..
Romba nall kalichu aluthuruka kanmani atha nu kathitu odivanthu kall la vizhuntha antha scene😰😰 True love never fails❤
Kanmani always rock👌👌👌
Gopi Mind Voice: Ahhaa onnu kuditangaiya onnu kuditanga 😂😂
எல்லோரும் அருமையான நடிப்பு
Hi sis
ஆமாம் சகாேதரி
@@sowmiyasid6352 ஹாய் சகோதரி
@@sowmiyasid6352 சாப்பிட்டிங்களா சகோதரி
@@balamurugan3140 சாப்பிட்டிங்களா சகோதரர்
😍😍😍 Sargunam amma😍😍😍
சூப்பர் ஆனந்தி திரு.
அடேங்கப்பா இவனுங்க நினைச்ச நாடகத்த எப்படி வேண்டுமானலும் twist panuvanka....
ஆனந்தி ஏம்மா போத்திகிட்டே வர.. skin problem ah..
Crct uh nallave illa patti mari
yes Correct nanum ninaichen
😝😝😝😝😝😝😝😝
Ananthiku kaila corona
Nanum kegganum nichana pa
Modha muraiyaa oru serial la heroine a vida supporting role viewers a adhigamaa impress pannadhu nayagi la thaan. Unmaiyaave anandhi da acting a vida kanmani da acting semmaya irukku
True
I always like kanmani and Sumathi than anandhi
அப்போ தென்றல் சீரியல என்ன சொல்லுவீங்க ப்ரோ.....
@@sweetsweet-py9yj Thats a great serial.Antha serial mari ella entha serial um varathu
@@sweetsweet-py9yj Aana kanmani charecter maadhiri endha charecter um manasula nikkadhu bro
Omg 2day episode very sentiment maamiyar marumagal.. I'm crying 😢 😢 😢 😢 😢 😢
Me also crying
I'm also crying 😭😭😭
சர்குணம் அம்மா மிக்க நன்றி கண்மணியே பீலிங் இல்ல அழுதுட்டேன் போலீஸ்காரருக்கு ஒரு நன்றி திரு பிரண்டுக்கு ஒரு நன்றி நாடகம் சூப்பர் டைரக்டர் சார் நன்றி செம வில்லன்களுக்கு ஒரு நன்றி சூப்பர் சூப்பர் சூப்பர்🙏🙏🙏🙏
Semma semma sargunam and kanmani
Innaiku romba emotional la irukku
Kanmani dha semma
Kanmani acting super
சூப்பர்
After soo long a good Episode 👌👌🔥🔥
Koothapiran uncle sema 🤣😍