1000 கிலோ திருநீறு - சித்தர்முறைப்படி அமர்ந்த நிலையில் அடக்கம் | Bangaru Adigal Funeral

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 138

  • @Karpagamramasamy
    @Karpagamramasamy ปีที่แล้ว +27

    ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்

    • @ramachandranrajagopal9190
      @ramachandranrajagopal9190 ปีที่แล้ว

      ஊன கண்கொண்டு காண்கின்ற மூடர்கள் ஞானக் கண்கொண்டு காண்பதே ஆனந்தம் தாய் தன் மக்கட்கு மணாளனோடாடிய சுகத்தை சொல் என்றால் சொல்லுமாறு எங்கனே என்றார் திருமூலர். ஞான கொண்டு பார்த்த சந்திர சேகரேந்திர சரசுவதி சாமிகள் சொல்லிவிட்டுப் போனார் பங்காரு அடிகளார் அம்பாளின் ஸ்தூலம் என. விசிறி ராம் சூரத் குமார் என்ற யோகி அடிகளார் யார் என சோதித்து பார்த்து அவருடையா காலடிகளை தொட்டு வணங்கினார்.

  • @விடுவிக்கும்வார்த்தை

    மக்கள் எவ்வளவு முட்டாளாக இருக்கிறார்கள்

    • @sakthisaranya6450
      @sakthisaranya6450 ปีที่แล้ว

      மேல்மருவத்தூர் அம்மா அருள்வாக்கு செயலியிலிருந்து :
      தூற்றுவதால் அடிகளார் பெருமை குறையப்போவதில்லை: - “சிலை என ஒன்றிருந்தால் அதன்மேல் பறவைகள் எச்சமிடலாம்; நாய்கள் சிறுநீர் கழிக்கலாம். அதனால் சிலையின் சக்தி மாறுவதில்லை.
      அசுத்தம் செய்திருப்பதால் அதனை அசிங்கம் என்று ஒதுங்குபவர்கள் சிலையின் சக்தியை அறியாமல் விலகிப் போய்விடுகிறார்கள். அதுபோலச் சக்தியின் தன்மையை அறியாமல் அவதூறு பேசுகிறவர்களை நான் ஒதுக்கி விடுகிறேன்.
      சிலையில் உள்ள அசுத்தங்கள் மழைநீரால் சுத்தமாகிவிடுகின்றன. அவர்களின் அவதூறு பேச்சால் பாலகனின் சக்தி குறைபடுவதில்லை.”

    • @gunasekarangunasekaran5811
      @gunasekarangunasekaran5811 ปีที่แล้ว

      AmA

  • @nishakuttynishakutty5921
    @nishakuttynishakutty5921 ปีที่แล้ว +13

    ஏன் இவ்வளவு வருமானம் உள்ள கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுக்கவில்லை

    • @RAMBA420
      @RAMBA420 ปีที่แล้ว

      YOW YEDHUMAY PURIYAMAY PESADHEY JADHI AYYA JAADHI

  • @kaliyamoorthykaliyamoorthy547
    @kaliyamoorthykaliyamoorthy547 ปีที่แล้ว +42

    அய்யா ஆதிபராசக்தி பேரைச்சொல்லி கோடிக்கணக்கில் பணத்தை சேர்த்து நீ போகும் போது என்ன கொண்டு சென்றார் மகனை ஒன்றுமில்லை மோகன் மகள் பேரன் பேத்திகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் சேர்த்துகொண்ட நீங்க உங்களை அம்மா.அம்மா என அழைத்து இந்த பாமர மக்களுக்கு நீ என்ன செய்தாய் மகனை ஒன்று செய்யவில்லை

    • @IraiviIraivi
      @IraiviIraivi ปีที่แล้ว +1

      😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @dineshbabu7656
      @dineshbabu7656 ปีที่แล้ว +6

      Correct ah ketteenga ...bro.aana appo kooda indha makkal thirundha matrangale....enakku andha Amman meedhu bhakthi undu .avar meedhu illai..avar illadha Amman photo engume kidaipathillai adhuve avarudaya business in vetri...ivaru Siddhar la illa heart attack la dhan irandhu ponaru...Ivar eppadi siddhar aagamudiyum

    • @ramachandranrajagopal9190
      @ramachandranrajagopal9190 ปีที่แล้ว

      ஊன கண்கொண்டு காண்கின்ற மூடர்கள் ஞானக் கண்கொண்டு காண்பதே ஆனந்தம் தாய் தன் மக்கட்கு மணாளனோடாடிய சுகத்தை சொல் என்றால் சொல்லுமாறு எங்கனே என்றார் திருமூலர். ஞான கொண்டு பார்த்த சந்திர சேகரேந்திர சரசுவதி சாமிகள் சொல்லிவிட்டுப் போனார் பங்காரு அடிகளார் அம்பாளின் ஸ்தூலம் என. விசிறி ராம் சூரத் குமார் என்ற யோகி அடிகளார் யார் என சோதித்து பார்த்து அவருடையா காலடிகளை தொட்டு வணங்கினார்.

  • @prasannadevis-r4x
    @prasannadevis-r4x ปีที่แล้ว +4

    சாய்பாபா சமாதி போல இதுவும் சக்திவாய்ந்த மக்கள் குறை தீர்க்கும் சமாதி ஆக அமையும்

  • @SasiKala-ov7xf
    @SasiKala-ov7xf ปีที่แล้ว +35

    அய்யா அவர்களுக்கு தனி கோயில் கட்டலாம் தெய்வம் அருகில் வைப்பது தவறு

    • @RAMBA420
      @RAMBA420 ปีที่แล้ว

      ANDHA NEE SOLLRA DHEIVAM NAMMA VACHCHADHU THANEY AYYA

    • @ramachandranrajagopal9190
      @ramachandranrajagopal9190 ปีที่แล้ว

      ஊன கண்கொண்டு காண்கின்ற மூடர்கள் ஞானக் கண்கொண்டு காண்பதே ஆனந்தம் தாய் தன் மக்கட்கு மணாளனோடாடிய சுகத்தை சொல் என்றால் சொல்லுமாறு எங்கனே என்றார் திருமூலர். ஞான கொண்டு பார்த்த சந்திர சேகரேந்திர சரசுவதி சாமிகள் சொல்லிவிட்டுப் போனார் பங்காரு அடிகளார் அம்பாளின் ஸ்தூலம் என. விசிறி ராம் சூரத் குமார் என்ற யோகி அடிகளார் யார் என சோதித்து பார்த்து அவருடையா காலடிகளை தொட்டு வணங்கினார்.

    • @sivakgs1789
      @sivakgs1789 หลายเดือนก่อน

      இவன் பொய்யன், திருடன், கயவன் என் தாய் ஆதிபராசக்தியின் பெயரைச் சொல்லி கொள்ளையடித்த கொள்ளைக்காரன்.

  • @MohanMohan-wz4sw
    @MohanMohan-wz4sw ปีที่แล้ว +7

    15 வருடத்திற்கு முன்பு இந்த இடத்தில் இந்த ஆளு ஜோசியம் பார்த்துகிட்டு இருந்தவரு

    • @vadielsrinivasan1529
      @vadielsrinivasan1529 ปีที่แล้ว +1

      Sami unmai

    • @ramachandranrajagopal9190
      @ramachandranrajagopal9190 ปีที่แล้ว

      ஊன கண்கொண்டு காண்கின்ற மூடர்கள் ஞானக் கண்கொண்டு காண்பதே ஆனந்தம் தாய் தன் மக்கட்கு மணாளனோடாடிய சுகத்தை சொல் என்றால் சொல்லுமாறு எங்கனே என்றார் திருமூலர். ஞான கொண்டு பார்த்த சந்திர சேகரேந்திர சரசுவதி சாமிகள் சொல்லிவிட்டுப் போனார் பங்காரு அடிகளார் அம்பாளின் ஸ்தூலம் என. விசிறி ராம் சூரத் குமார் என்ற யோகி அடிகளார் யார் என சோதித்து பார்த்து அவருடையா காலடிகளை தொட்டு வணங்கினார்.

  • @SureshKumar-jq5kr
    @SureshKumar-jq5kr ปีที่แล้ว +11

    இவர் ஒரு சாதாரண மனிதன் கடவுள் இல்லை

  • @madhuskitchenhealthtips6285
    @madhuskitchenhealthtips6285 ปีที่แล้ว +14

    அடிகளார் ஐயா மக்களிடையே பெற்ற மரியாதை, பிரம்மாண்டாமான வளர்ச்சி, அதிக அளவில் மக்களை ஆன்மீகத்தில் ஈடுபாடுத்தியது, பெரும் தலைவர்களிடயே பிரபலமானது எல்லாம் பிரம்மிக்கத்தக்காது. குறிப்பாக நாகரிகம் மோகத்தை விடுத்து பக்தி மார்க்கத்துக்கு அநேக பெண்களை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
    பிரபல அரசியல் தலைவர்கள், ஆதீனகர்த்தக்கள், தொழிலாதீபார்கள், மருத்துவர்கள், திரையுலக தினர் என பல ரையும் கவர்ந்த அடிகளார் இந்த தலைமுறையில் ஒரு குறிப்பிடத்தக்க மாமனிதர்.
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanabalvelaudham9417
    @dhanabalvelaudham9417 ปีที่แล้ว +17

    அன்னாரது ஆத்மா சாந்தி அடைய இறைவனிடத்தில் வேண்டுகிறோம்

  • @srisenthilkumar2997
    @srisenthilkumar2997 ปีที่แล้ว +1

    Om shanthi🙏🙏🙏

  • @duraisamydurai6268
    @duraisamydurai6268 ปีที่แล้ว +3

    ஓம் சாந்தி

  • @scheromiemway9820
    @scheromiemway9820 ปีที่แล้ว

    Om sakthy ammave saranamamma❤️🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🏻🙏🏻🙏🏻

  • @jojo-li7jk
    @jojo-li7jk ปีที่แล้ว

    அம்மா சித்தர் பீடம் என்ற பெயரில் இது ஒரு கோவில் அங்கு ஒரு மக்கள் கூட்டமாகும்

  • @Super_empath
    @Super_empath ปีที่แล้ว +11

    Dubakoor who made huge money for son is thief not siddhar

  • @jorsenanunda3604
    @jorsenanunda3604 ปีที่แล้ว

    😢😢amma will miss you

  • @thiyagusamynathan
    @thiyagusamynathan ปีที่แล้ว

    Omsakthi amma save me Amma

  • @subhashkc1551
    @subhashkc1551 ปีที่แล้ว +5

    Om shanthi miss you amma😢😢😭😭😭😭😭🙏

  • @NesamaniNesamani-k2x
    @NesamaniNesamani-k2x ปีที่แล้ว +2

    ஓம்சக்தி அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா 😢😢😢😢😢😢😢

  • @surendharilayaraja796
    @surendharilayaraja796 ปีที่แล้ว

    ஓம் சக்திஅம்மா 🙏🙏🙏

  • @ramyapillai3704
    @ramyapillai3704 ปีที่แล้ว

    Om Santhi santhi santhi🙏🙏🙏

  • @jegankanchi2115
    @jegankanchi2115 ปีที่แล้ว +1

    Om Sakthi ammave saranam Amma

  • @raghavansowmyaraghuanadan
    @raghavansowmyaraghuanadan ปีที่แล้ว

    Om Shakti amma

  • @MohanMohan-wz4sw
    @MohanMohan-wz4sw ปีที่แล้ว +8

    மனுஷன் தானே....

  • @SarojaSaroja-q8v
    @SarojaSaroja-q8v ปีที่แล้ว

    ஓம் சக்தி😂

  • @thikamma3028
    @thikamma3028 ปีที่แล้ว +10

    எனக்கு மருவத்தூரில் நடந்த ஒரு உண்மை சம்பவம்...நான் முதன் முதலில் சக்தி மாலையனிந்து மருவத்தூர் சென்றேன்...அங்கு சென்று இருமுடி செலுத்தியதும்...எனக்கு கொஞ்சம் உடம்புக்கு சரியில்ல...என் தோழி வா நாம அன்னதானம் சாப்பிடலாம் என்று கூப்பிட்டாள்...அன்னதானம் சாப்பிட எங்கள் இருவருக்கும் இரண்டு டோக்கன் தந்தார்கள்...அதை எடுத்துக்கொண்டு பஸ்சை விட்டு இறங்கியதும்...ஒரு பத்து வயது அல்லது எட்டு வயதுமிக்க ஒரு பெண்...அதாவது குழந்தை...என்னிடம் வந்து..
    அம்மா அம்மா...இந்த டோக்கன எனக்கு தாங்கமா என்று ரொம்ப கெஞ்சி கேட்டாள்...நானோ பாவம் என்று நினைத்து அந்த டோக்கனை அந்த பெண்ணிடம் கொடுத்து விட்டேன்...டொக்கன் இருந்தால்தான் சாப்பிட அனுமதிப்பார்கள்...டோக்கன் இல்லாமல் சாப்பிட அனுமதி இல்லை என்றார்கள்...பிறகு எங்க கூட வந்தவருக்கு உடம்பு சரியில்லை என்று அவருக்கு கொடுத்த அன்னதான ரசீதை என்னிடம் தந்து சாப்பிப்போகச்செய்தனர்..
    நானும் சாப்பிடப்போனேன்....அங்கு அனைவரும் சாப்பிட்டுக்கொன்டிருக்கும்போது..எனக்கும் என் தோழிக்கு மட்டும்...இரண்டு சாப்பாட்டு இலை காலியாக இருந்தது அதில் அமர்ந்து சாப்பிட்டு விட்டு வரும்போது ...ஒரு வயது முதிர்ந்த அம்மா என் கையை கழுவிவிட்டு வாயல்லாம் துடைத்து விட்டு சென்றார்...பிறகு எங்களுக்கு கொடுக்கப்பட்ட டோக்கனை பற்றி பேசும்போது...சொன்னார்கள்...கோவிலிக்கு மாளையனிந்து வருவோருக்கு மட்டும்தான் அன்ன தானம் வழங்குவார்கள்...யாராவது ரொம்ப பசியுன் இருந்தாள் வழங்குவார்கள் என்று...அந்த டோக்கனை எங்கள் கையில் இருந்து வாங்கிச்சென் சிறுமி...பார்க்க துணியல்லாம் கிழிந்து பரிதாபமாக இருந்தார்...அடிகளாரை நம்பவில்லையென்றாலும் அந்த சக்தி தாய் உண்மையானவளே..
    நீண்ட பதிவென்றாலும்...இதுதான் உண்மை🙏🙏🙏🙏🙏அவரின் ஆன்மா இறைவனடி சேரட்டும்

    • @medlifeuh
      @medlifeuh ปีที่แล้ว +2

      Idhula onume purilaye...nanum edhachum amanushiyam erukumnu nenachen

    • @vadielsrinivasan1529
      @vadielsrinivasan1529 ปีที่แล้ว

      Sakthi unmai

  • @lakshimikandasamy4265
    @lakshimikandasamy4265 ปีที่แล้ว +1

    உன்னை காண மனம்
    ஏங்குது -அம்மா
    உந்தன் மண்ணை மிதிக்க மனம்
    தவிக்குது
    இருமுடியும் நடக்குது- ஆனால்
    வரமுடியவில்லை நாங்களே
    காணிக்கையை செலுத்துவோம்
    நம்ம கர்ம வினையை போக்குவோம்
    காலம் மாறும் விரைவிலே
    காத்திருப்போம் நாங்களே
    ஜோதி நாளும் வருகுது
    காண கண்கள் ஏங்குது
    கோடி மக்கள் குவிந்திடும்
    புண்ணிய தினமன்றோ
    கொறோனாவின் சூழச்சியால்
    கதி கலங்கி நிற்குது
    கருவறைத் தாயின் ஒளியிலே
    கரைந்து விடும் நோய்களே
    கடமைதனை மறந்திடோம்
    காத்திடுவாய் நீயன்றோ

  • @radhakrishnanpalaniappan3464
    @radhakrishnanpalaniappan3464 ปีที่แล้ว +1

    Om sakthi Amma potri potri potri.

  • @apsingam6574
    @apsingam6574 ปีที่แล้ว

    ஓம் சக்தி அம்மாவே

  • @SSVPADBAND7953
    @SSVPADBAND7953 ปีที่แล้ว

    Om Sakthi parasakthi amma Guruvadhi Sharanam thiruvadhi Sharanam ❤

  • @srinivasannammalzwar1023
    @srinivasannammalzwar1023 ปีที่แล้ว +7

    வீரமணி எங்கே?

  • @Karthikசக்தி
    @Karthikசக்தி ปีที่แล้ว +1

    😭🙏😭😭😭😭😭😭🙏😭😭😭😭 அம்மா

  • @velayudams888
    @velayudams888 ปีที่แล้ว +7

    Om Sakthi 😭😭😭😭😭😭😭😭

  • @prabhaprabha631
    @prabhaprabha631 ปีที่แล้ว +2

    Amma😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @sanjeevirayarc9747
    @sanjeevirayarc9747 ปีที่แล้ว

    குருவடி சரணம் திருவடி சரணம்

  • @gobihotelier2467
    @gobihotelier2467 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @RajuRaj-ci3ox
    @RajuRaj-ci3ox ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @sivaranjani7541
    @sivaranjani7541 ปีที่แล้ว +1

    Amma ❤❤❤❤❤❤❤❤❤😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @nilakantansankaran6472
    @nilakantansankaran6472 ปีที่แล้ว +27

    இந்த கோயில் ஏன் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வரவில்லை.

    • @prakashvpt5117
      @prakashvpt5117 ปีที่แล้ว +3

      இது தன்னார்வ நிருவணம் தனிபட்ட நபர்

    • @kaniguru2402
      @kaniguru2402 ปีที่แล้ว +6

      தனியாருக்கு எதற்கு அரசு மரியாதை பண்ணுது. எல்லாரும் வந்துட்டாங்களேஹ் அப்டி என்ன பண்ணுனாரு இந்த மனுஷன். இவரிடம் பிடிக்காத ஒன்று கோவிலில் கடவுளை தவிர யார் காலிலும் விழ கூடாது. வரும் அனைவரும் இவர் காலில் விழுவார்கள் இவர் ஒன்றும் சொல்லமாட்டார் ஏன்? இவர் கடவுள் இல்லையேஹ் இவர் கடவுளுக்கு பூஜை செய்யும் மனிதர்.

    • @gunasekarangunasekaran5811
      @gunasekarangunasekaran5811 ปีที่แล้ว

      Cor

    • @sudhasuresh1872
      @sudhasuresh1872 ปีที่แล้ว +2

      மிகச்சரியான கேள்வி,,, ஐயா சேகர்பாபு ஏன் இதை கண்டுகொள்ளவில்லை

    • @anuvarshiniragothaman3517
      @anuvarshiniragothaman3517 ปีที่แล้ว +1

      இது கோவில் என பதிவு செய்ய படவில்லை வழிபாட்டு மன்றம் என்று தான் பதிவு செய்ய பட்டுள்ளது ஆகையால் அறநிலையத்துறையின் கீழ் கொண்டு செல்வது சிரமம்

  • @usharaj2991
    @usharaj2991 ปีที่แล้ว +2

    Oom guruvadi saranam thiruvadi saranam amma 😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhilupkumar6032
    @dhilupkumar6032 ปีที่แล้ว +1

    Very very sad news for our family👪 members😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @subasuba9927
    @subasuba9927 ปีที่แล้ว +2

    😭😭😭😭😭😭😭😭

  • @TamizhlesanA
    @TamizhlesanA ปีที่แล้ว

    😭🥺

  • @ilakkiyaanand2025
    @ilakkiyaanand2025 ปีที่แล้ว

    😩😩😩😩

  • @sathyakavi1431
    @sathyakavi1431 ปีที่แล้ว +2

    ஒம் சக்தி திருவடி சரணம் சரணம் 🙏🙏🙏🙏

  • @rjeyasaravanan1098
    @rjeyasaravanan1098 ปีที่แล้ว +9

    மக்கள் முட்டள்கள்

  • @T.amaravathy
    @T.amaravathy ปีที่แล้ว

    Om sakthi. Para sakthi.

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 ปีที่แล้ว +11

    ஆடி அடங்கும் வாழ்க்கையை டா ஆறடி நிலமே சொந்தமடா

  • @SivadkMurugan-kx3zq
    @SivadkMurugan-kx3zq ปีที่แล้ว +1

    Om santhi pangaramma om sakthi😂😂😂😂😂😂

  • @naliniv6090
    @naliniv6090 ปีที่แล้ว +2

    Omsakthi Ammave saranam Amma 🙏

  • @rajapandiyan3344
    @rajapandiyan3344 ปีที่แล้ว +24

    பஞ்ச பூதங்களூம் நம் உடலை சுவைப்பதற்க்காக ஏங்கிகொண்டுறிக்கும்,எதை நம்உடலொடு போட்டு புதைத்தாலும்

  • @sarasamvijayan8196
    @sarasamvijayan8196 ปีที่แล้ว +3

    Amma saranam guruve saranam

  • @SambathKumar-x7u
    @SambathKumar-x7u ปีที่แล้ว

    Ammanukunadnthathu.nadkhapovathu.yallmtharriyum.family.eppatyumtharriyum.eneeammanthanyallm.omsakthi.

  • @SunthariSathyasunthari-pu8gi
    @SunthariSathyasunthari-pu8gi ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Amma

  • @megalalion8591
    @megalalion8591 ปีที่แล้ว

    Ammaa miss you ammaaa 😭😭😭😭😭

  • @Positivevibesfromsairam1990
    @Positivevibesfromsairam1990 ปีที่แล้ว +1

    Om sakthi ammma

  • @shakilakaran468
    @shakilakaran468 ปีที่แล้ว

    Om sakthi, Parasakthi

  • @Greenfield-i9y
    @Greenfield-i9y ปีที่แล้ว +4

    Where is black shirt people?. where is Dravidian model parties?.

  • @SelvaMani-cy3ku
    @SelvaMani-cy3ku ปีที่แล้ว +1

    Andrum indrum endrum en maruvoor arasiyin ninaivugal

  • @vijeyakumarg8139
    @vijeyakumarg8139 ปีที่แล้ว +9

    Multi millionaire

    • @nagarajanl.nagarajan2673
      @nagarajanl.nagarajan2673 ปีที่แล้ว +1

      கருணாநிதி ( பிச்சைக்காரணா ?

  • @T.amaravathy
    @T.amaravathy ปีที่แล้ว

    ஓம் sakthi. Aadhi parasakthi

  • @pawsome9676
    @pawsome9676 ปีที่แล้ว +1

    Heart attack uh ji ?
    Avunga college students kita pesunga evlo.donation and fees structure evlo nu..
    Kadavul uh kumbidunga...
    Samyar vendamae....
    Pathi patha paatham potri...

  • @RAMBA420
    @RAMBA420 ปีที่แล้ว

    ICE BOX LA PADHUTHTHA PADI THANEY IRUNDHUCHCHI

  • @r.gayathrir3709
    @r.gayathrir3709 ปีที่แล้ว +2

    Our people only believe asamigal....... They never believe True God....... this is very sad part of foolish people........😡😡😡

  • @GurusamyN-d7n
    @GurusamyN-d7n ปีที่แล้ว

    Ethuvehinduaa meakavalepadu
    Aathavanei..theabamAkkal
    Akkeneye..anaitthum

  • @manoharanpv1851
    @manoharanpv1851 ปีที่แล้ว +28

    என்னம்மோ பண்ணி நாசமா போங்க.ஆனா கடவுளாக்கிடாதீங்க

    • @ragamani6420
      @ragamani6420 ปีที่แล้ว +1

      Yes

    • @GurusamyN-d7n
      @GurusamyN-d7n ปีที่แล้ว +2

      Mano. Manethanenpavan.theivamagalam
      Nallavan.valvan

    • @nagarajanl.nagarajan2673
      @nagarajanl.nagarajan2673 ปีที่แล้ว +1

      உன் வேலையப்பாரு

    • @SelvanSelvan-d3e
      @SelvanSelvan-d3e ปีที่แล้ว

      Yes

    • @ramachandranrajagopal9190
      @ramachandranrajagopal9190 ปีที่แล้ว

      ஊன கண்கொண்டு காண்கின்ற மூடர்கள் ஞானக் கண்கொண்டு காண்பதே ஆனந்தம் தாய் தன் மக்கட்கு மணாளனோடாடிய சுகத்தை சொல் என்றால் சொல்லுமாறு எங்கனே என்றார் திருமூலர். ஞான கொண்டு பார்த்த சந்திர சேகரேந்திர சரசுவதி சாமிகள் சொல்லிவிட்டுப் போனார் பங்காரு அடிகளார் அம்பாளின் ஸ்தூலம் என. விசிறி ராம் சூரத் குமார் என்ற யோகி அடிகளார் யார் என சோதித்து பார்த்து அவருடையா காலடிகளை தொட்டு வணங்கினார்.

  • @vishal.d11cs33
    @vishal.d11cs33 ปีที่แล้ว +9

    First samiya kumbudunga evangala yenda kumbadringa

    • @nagarajanl.nagarajan2673
      @nagarajanl.nagarajan2673 ปีที่แล้ว +1

      தனிப்பட்ட கருத்தில் உணக்கு தலையிட உரிமை இல்லை

    • @rosyrosy2016
      @rosyrosy2016 ปีที่แล้ว

      @@nagarajanl.nagarajan2673 podaa 9

    • @Pkrisn
      @Pkrisn ปีที่แล้ว +1

      Innoru samiya uruvakitanga . Namaku mattum evlo pudhu pudhu saami year by year uruvagurangalo . But unmaiyana saamiya yaarum namburadhila

  • @meenakshivalliappan1625
    @meenakshivalliappan1625 ปีที่แล้ว

    Ayanaku kadavulidam bakkthi.undu asamikalidam nan nammba matayen

  • @RAMBA420
    @RAMBA420 ปีที่แล้ว

    VARUNKAALA PINANGAL ALUGUDHU.

  • @logeshvaran7333
    @logeshvaran7333 ปีที่แล้ว +1

    Vithiyai yaaralum matha mudiyathu

  • @bharathraghavan1621
    @bharathraghavan1621 ปีที่แล้ว

    Ellarkum saavu varathaan porvuthu ethuku enna epo over bandha pandreenga

  • @gunasekarangunasekaran5811
    @gunasekarangunasekaran5811 ปีที่แล้ว +1

    Aavane oru yemathukaran Avan enna samiya

  • @nagasree123
    @nagasree123 ปีที่แล้ว

    Bandhuvu lu evvaro bakthulevvaro arthem kavadam ledu

  • @SelvanSelvan-d3e
    @SelvanSelvan-d3e ปีที่แล้ว +2

    Froad pankaru

  • @kameshkameshm4279
    @kameshkameshm4279 ปีที่แล้ว

    படுக்க வைத்து ஊர்வலம் அடக்கம் உட்கார வைத்தார்?

  • @rjchandran3489
    @rjchandran3489 ปีที่แล้ว

    Kadavul peyarrr soliiiii.. Ematrummm kootammm

  • @ManiMaran-zi4mj
    @ManiMaran-zi4mj ปีที่แล้ว

    Un vithi Vunakke therila ne samiyarla illa satharna manishantha ni poita inorutha varuvan avana kumudunga😅

  • @KannanKannan-br3bh
    @KannanKannan-br3bh ปีที่แล้ว

    fraud

  • @kunakuna2051
    @kunakuna2051 ปีที่แล้ว +1

    stalinum in tha koviluku partner

  • @lalithalalitha-k6f
    @lalithalalitha-k6f ปีที่แล้ว

    😂😂😂😂😂

  • @yrt1761
    @yrt1761 ปีที่แล้ว +3

    தொப்பை காலி 😮😢

  • @Manimagalai-ps9un
    @Manimagalai-ps9un ปีที่แล้ว

    🙏😭😭😭😭😭😭😭😭😭 அம்மா

  • @s.muralikrishanandmk7922
    @s.muralikrishanandmk7922 ปีที่แล้ว +1

    Om sakthi amma

  • @syndedivya6015
    @syndedivya6015 ปีที่แล้ว

    🥺🥺🥺😭😭😭

  • @selvis7817
    @selvis7817 ปีที่แล้ว +1

    Om sakthi parasakthi

  • @umapalanisamy1015
    @umapalanisamy1015 ปีที่แล้ว +1

    Om sakthi Parasakthi

  • @charunandu3804
    @charunandu3804 ปีที่แล้ว +4

    Amma😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @Manimagalai-ps9un
    @Manimagalai-ps9un ปีที่แล้ว

    🙏😭😭😭😭😭😭😭😭😭 அம்மா