Devotee Experience - Sakthi Kathiresan with Amma | Nov 13, 23 | Bangaru Amma Global

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ต.ค. 2024

ความคิดเห็น • 64

  • @vijayanand1019
    @vijayanand1019 9 หลายเดือนก่อน +2

    பங்காரு தாய்யிற்கே தேரோட்டியாக இருந்தும் இவரிடம் என்ன ஒரு அடக்கம் பணிவு மற்றும் கனிவு பாருங்களேன். கொடுத்துவைத்த ஆன்மா சார் நீங்கள். உங்கள் பகிருதலுக்கு மனமார்ந்த நன்றிகள் சார். பங்காரு அம்மா க்ளோபாலுக்கும் மிக்க நன்றிகள் .

  • @vijayanand1019
    @vijayanand1019 9 หลายเดือนก่อน +4

    இவையெல்லாம் தவறவிடக்கூடாத கேட்கவேண்டிய பொக்கிஷங்கள். பங்காரு அம்மா குளோபல் சேனலுக்கு மிக்க நன்றி.

  • @tkptkp7677
    @tkptkp7677 11 หลายเดือนก่อน +20

    அம்மாவின் நெருங்கிய தொண்டரின் பேச்சு கேட்டதற்கு மிக்க நன்றி சக்தி இதுபோல மேலும்பல அனுபவங்களை கூறுங்கள் சக்தி ஓம்சக்தி🙏🙏🙏

    • @1MAHOJHASE
      @1MAHOJHASE 11 หลายเดือนก่อน +2

      Enna seyvathu entru. Theriyamale irukom ethvum puriyavillai omsakthi

  • @Thilagavathi-lg1sb
    @Thilagavathi-lg1sb 11 หลายเดือนก่อน +2

    நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் சக்தி

  • @sgirija4924
    @sgirija4924 11 หลายเดือนก่อน +6

    🙏🌹🌹🌹💕கனிவோடு நோக்கும் கருணைப் பார்வை எங்கே அம்மா... 🌹🌹🌹💕🙏

  • @RajeswarySathiyamoorthy
    @RajeswarySathiyamoorthy 11 หลายเดือนก่อน +5

    Omshakthi parashakthi

  • @melmaruvathuradhiparasakth8927
    @melmaruvathuradhiparasakth8927 11 หลายเดือนก่อน +5

    ஓம் சக்தியே ஓம் பங்காரு அடிகளே ஓம்

  • @MuthuKumar-ht6oy
    @MuthuKumar-ht6oy 11 หลายเดือนก่อน +1

    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் ஓம்

  • @cookingstars03
    @cookingstars03 11 หลายเดือนก่อน +9

    குருவின் திருப்பாதங்கள் சரணம்

  • @SaraswathiK-b9m
    @SaraswathiK-b9m 11 หลายเดือนก่อน +6

    அம்மா இனி நான் உன்னை எதிரில் நின்று பேசிடும் பாக்கியம் எந்த பிறப்பில் கிட்டும் அம்மா நம்அம்மா கண்ணாமூச்சி ஆடுகிறார்களா🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @ekanathjaguvakrishnamoorth246
    @ekanathjaguvakrishnamoorth246 11 หลายเดือนก่อน +5

    ஓம் சக்தி பராசக்தி குரு வாழ்க குருவே துணை குருவடி சரணம் திருவடி சரணம்.

  • @sureshkumar-ex6sd
    @sureshkumar-ex6sd 11 หลายเดือนก่อน +5

    🙏🌺🌺om sakthi amma🌺🌺🙏

  • @prabhuloganathan6018
    @prabhuloganathan6018 11 หลายเดือนก่อน +6

    பங்காரு தாயே உன்னை நாங்கள் இனி எங்கு காண்போம் காணும் பொருளாக நீ இருந்தாலும் உன்னை மானிட வடிவில் அம்மா🤲

    • @1MAHOJHASE
      @1MAHOJHASE 11 หลายเดือนก่อน +1

      Omsakthi

  • @mahalakshmiraja4763
    @mahalakshmiraja4763 3 หลายเดือนก่อน +1

    Qhm sakthi amma saranam amma.unka speech en appa. Rasipuram surendiran mathiri iruku.

  • @sureshkumar-ex6sd
    @sureshkumar-ex6sd 11 หลายเดือนก่อน +6

    🙏🌺🌺Guruvadi Saranam Thiruvadi Saranam 🌺🌺🙏

  • @arulselvitamil1973
    @arulselvitamil1973 11 หลายเดือนก่อน +4

    நன்றி சக்தி. அம்மாவின் பாதம் போற்றி போற்றி போற்றி

  • @sakthysaran5136
    @sakthysaran5136 11 หลายเดือนก่อน +5

    ஓம் சக்தி பராசக்தி குரு வாழ்க பங்காரு அம்மா வாழ்க ஐயா நீங்கள் சொல்வதைக் கேட்கும் போது கண்ணீர் வருகிறது என் அம்மா ஓங்கார ஜோதியாக இருந்தாலும் என் அம்மாவை நேரில் பார்க்க முடியாது என்றும் என் அம்மாவின் கூடவே இருந்த உங்களின் பொற்பதம் பணிகிறேன் ஐயா🙏

  • @ulaganathans4921
    @ulaganathans4921 11 หลายเดือนก่อน +4

    *🙏ஓம் ஓம்சக்தியே ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா* 🙏🌹🌿🍋🙏

  • @manjulaomm5099
    @manjulaomm5099 11 หลายเดือนก่อน +1

    Ammave Thunai 🙏🏻😭🙏🏻😭🙏🏻😭🙏🏻😭🙏🏻😭🙏🏻😭🙏🏻😭🙏🏻😭🙏🏻😭🙏🏻

  • @adigalar_amma
    @adigalar_amma 11 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏 Omsakthi Amma Thunai 🙏🙏🙏

  • @soodamaniperiyasamy6838
    @soodamaniperiyasamy6838 11 หลายเดือนก่อน +1

    OMSAKTHI parasakthi GURUVA THUNAI

  • @vennilasivashanmugam7242
    @vennilasivashanmugam7242 8 หลายเดือนก่อน

    குருவே சரணம்.
    அருமையாக பேசினீர்கள் சக்தி. மதுரை ஞானசம்பந்தன் பேச்சு போல் சாயல் இருந்தது. திருமதி அம்மா மற்றும் திருக்குடும்ப தெய்வங்கள் நடந்தே வந்து சீர் செய்த மாண்பு, தன் பக்தனுக்காக தெய்வங்கள் எந்த அளவுக்கு இறங்கி வருகிறது என்பற்கு சான்றாகும். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு. அம்மா அவர்களின் பொன் வரலாற்றில் பொன்னேட்டில் பொறிக்கப்படும். குரு அம்மா திருமதி அம்மா, திருக்குடும்ப தெய்வங்களின் பெருந்தன்மை குணத்துக்கு இதுவும் ஒரு சான்று. அவன் வாழ்ந்த காலத்தில் அவனால் பலரும் வாழ்ந்தார்கள என்று சொல்லும்படி வாழ வேண்டும் என்ற தன் அருள்வாக்கை மெய்பிக்கும்படி அம்மா தானே வாழ்ந்து காட்டி நிருபித்துவிட்டார்கள். தாங்கள் மிக மிக கொடுத்து வைத்த ஆன்மா சக்தி. தங்கு தடையற்ற பேச்சு. மிக சிறப்பு. ஆன்மிக பயணங்களின் அற்புதங்கள் அம்மா அவர்களின் பேச்சு அதை பற்றியும் ஒரு நீண்ட காணொளி வெளியிட வேண்டுகிறோம் சக்தி. அருள்திரு அம்மா அவர்களுடன் நெருக்கமாக இருந்த அனைவரின் அனுபவங்களும் பதிவு செய்தே ஆக வேண்டியது மிக மிக அவசியம்.
    குறித்து வை அற்புதங்களையும் அன்னை தரும் கனவுகளையும்
    சரித்திரத்திற்கு இதுவே சான்று
    உங்கள் பேச்சை கேட்டு அருட்திரு அம்மா அவர்களின் கருணையை நினைத்து கண்ணீர் மல்கினோம். பகிர்வுக்கு கோடி நன்றி சக்தி. அருமையாக சொன்னீர்கள் அருட்திரு அம்மா அவர்களின் பெருமையை. குரு அம்மாவிற்கும் கோடி நன்றிகள்.
    ஓம் சக்தி

  • @saravanansarv5026
    @saravanansarv5026 11 หลายเดือนก่อน +1

    Amma sakthi veeragavan avargal Amma pesa Nall ellarukum romba nalla irukkum om sakthi

  • @subhashenimalepati9540
    @subhashenimalepati9540 11 หลายเดือนก่อน +3

    💐🕉️🙏Guruvadi Saranam Tiruvadi Saranam!!! Om Om Sakthiye Aanmeega Guru Arulthiru Bangaru Adigalar “AMMA” Avargalin Thiruvadigale Saranam “AMMA”!!!

  • @srinivasann7646
    @srinivasann7646 11 หลายเดือนก่อน +4

    அம்மா

  • @lathasrinivasan627
    @lathasrinivasan627 11 หลายเดือนก่อน +2

    ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா🙇‍♀️🙏🙇‍♂️🙏🙇‍♀️🙏🙇‍♂️🙏

  • @sugananthinini3021
    @sugananthinini3021 8 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏omsakthi amma

  • @mahaledchumysathanandavel6182
    @mahaledchumysathanandavel6182 11 หลายเดือนก่อน +1

    Omsakthi parasakthi guruvadi saranam thiruvadi saranam 💐🙏🏽

  • @sundar628
    @sundar628 11 หลายเดือนก่อน +1

    Om sakthi bangaru amma saranam

  • @sprajeesh3894
    @sprajeesh3894 11 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவுகள் சக்தி ஆன்மாவின் அற்புதங்களை அழகாய் சொன்னீர்கள் இது போன்று அம்மாவை பற்றி அழகான காணொளிகளை பதிவிடுங்கள் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது குரு அம்மாகூடவே இருந்திருக்கிறீங்க எவ்வளவு பாக்கியம் பெற்றவர்கள் நீங்கள், எல்லோரும் மனதிலும் அம்மா வாழ்ந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறாள் அம்மா, அம்மா உங்களை ரொம்ப மிஸ் பண்றேன் அம்மா ❤️❤️❤️❤️....

  • @KrishnaVeni-k4k
    @KrishnaVeni-k4k 11 หลายเดือนก่อน +1

    Om sakthi Guruvadisaranam thiruvadisaranam amma ❤️❤️❤️ kathiresan sakth super innum niraya neengal peavendum ❤

  • @gurusamychennimalai5898
    @gurusamychennimalai5898 11 หลายเดือนก่อน +2

    ஓம் சக்தி குருவடி சரணம்
    நன்றிங்க கதிரேசன் சார்

  • @nativetamilkitchen3456
    @nativetamilkitchen3456 11 หลายเดือนก่อน +4

    GURUVADI SARANAM THIRUVADI SARANAM 🌹🌹🙏🏼🙏🏼🙏🏼

  • @venkatachalamvishnu99
    @venkatachalamvishnu99 11 หลายเดือนก่อน +1

    நினைத்ததை குடுக்கும் அம்மா எங்கள் குரு அம்மாவே சரணம் அம்மா குருவடி சரணம் திருவடி சரணம்......

  • @venkatesamramasamy4082
    @venkatesamramasamy4082 11 หลายเดือนก่อน +2

    Om Sakthi Amma Saranam Amma 🙏 Bangaru Amma Saranam Amma 🙏

  • @valarmathisaravanan8400
    @valarmathisaravanan8400 11 หลายเดือนก่อน

    Om sakthi amma saranam amma

  • @chandra7661
    @chandra7661 11 หลายเดือนก่อน +5

    Amma amma amma where r u amma

    • @1MAHOJHASE
      @1MAHOJHASE 11 หลายเดือนก่อน +1

      Enna. Solla. Sakthi enna seyvathu. Entru theriyamale. Irukkom. En vazhvi ellame ammathan

  • @PannëerselvamNarayanasamy-q8i
    @PannëerselvamNarayanasamy-q8i 7 หลายเดือนก่อน +1

    ஒவ்வொரு மிகவும் சாதாரணமான தொண்டர்கள் பக்தியின் ஆழத்திற்கேற்ப பல்வேறு வகையான கனவுகள், நினைவுகள், சுழுத்தி நிலையில் மற்றும் துரிய நிலையிலும் அம்மா அவர்கள் அனுபவங்களை கொடுத்து அனைவரையும் வழிநடத்தும் முறைமைகள் வெவ்வேறாக உள்ளது...!
    வாழ்த்துக்கள், பிரபஞ்சம் முழுவதும் உள்ள ஆதிபராசக்தி சித்தர் அருள் அந்த அந்த நேரத்தில் கொண்டு வந்து சேர்க்கும்... குரு வாழ்க குருவேதுணை!

  • @DivyaDivya-b8z
    @DivyaDivya-b8z 11 หลายเดือนก่อน

    Om sakthi 🙏🙏🙏

  • @shanthisuresh8163
    @shanthisuresh8163 11 หลายเดือนก่อน +1

    குருவடி சரணம் திருவடி சரணம்

  • @lathasrinivasan627
    @lathasrinivasan627 11 หลายเดือนก่อน +2

    sakthi unmaiyaga solkiren, ammavai ninaithu nan azhum pothellam, thirumathi ammavaium, sakthi veeraragavan sir, matrum ungalaiyum ninaithu, neengal eppadi kalanguvirgalo enru ninaipen
    ayya nengal mikavum bakyasali, amma vudane irunthirukerirgal🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sakthishankar12
    @sakthishankar12 11 หลายเดือนก่อน +2

    Amma

  • @kalpanagopinath1390
    @kalpanagopinath1390 11 หลายเดือนก่อน +1

    Omsakthi my favourite song

  • @chitraviswanathan7118
    @chitraviswanathan7118 11 หลายเดือนก่อน +1

    Amma Vin gruvarulal Ranjeni kku sugaprasavam naddakka vendum omdakthi ammava Saranac amma❤

  • @SaraswathiK-b9m
    @SaraswathiK-b9m 11 หลายเดือนก่อน +2

    அம்மா............😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏வா வா வா வா.........வாம்மா திறம்ப pls

  • @ramanujamsocial4248
    @ramanujamsocial4248 11 หลายเดือนก่อน

    OMSAKTHI PARASHAKTI GURUVADI SHARANAM THIRUVADI SHARANAM

  • @MeenakumariR-v4w
    @MeenakumariR-v4w 11 หลายเดือนก่อน

    மிகவும் மிகவும் நன்றி சக்தி

  • @chitraviswanathan7118
    @chitraviswanathan7118 11 หลายเดือนก่อน +1

    Omsakthi amma pottri pottri❤

  • @saravanaas8047
    @saravanaas8047 11 หลายเดือนก่อน +1

    Omsakthi Bangaru Adigala om

  • @BalaMurugan-q6q
    @BalaMurugan-q6q 11 หลายเดือนก่อน +1

    Excellent spritual experience ❤

  • @saravanansarv5026
    @saravanansarv5026 11 หลายเดือนก่อน +1

    Guru vadi saranam thiruvadi saranam amma

  • @vimalababu6899
    @vimalababu6899 11 หลายเดือนก่อน +1

    அம்மா 🙏🙏🙏🙏

  • @subbhusubbhu5987
    @subbhusubbhu5987 11 หลายเดือนก่อน +3

    மனித உருவில் தெய்வம்
    வந்ததம்மா❤❤❤

  • @s.ashwinkarthik
    @s.ashwinkarthik 11 หลายเดือนก่อน +1

    Om sakthi Guruvadi Saranam thiruvadi Saranam

  • @sumathimayraj2286
    @sumathimayraj2286 11 หลายเดือนก่อน +2

    Om Sakthi. 16.47😢

  • @ArumugamSRumuhgam
    @ArumugamSRumuhgam หลายเดือนก่อน +1

    I am allah and lam the mary and l am om sakthi and iam all

  • @srisakthibl81
    @srisakthibl81 11 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🦄🙏🙏🙏🦚

  • @vijayasamundeswaran5564
    @vijayasamundeswaran5564 3 หลายเดือนก่อน +1

    Omsakthi amma

  • @saravanaas8047
    @saravanaas8047 11 หลายเดือนก่อน +1

    omsakthi ammave saranam amma

  • @kannant1533
    @kannant1533 11 หลายเดือนก่อน

    Amma

  • @huzlfinance
    @huzlfinance 11 หลายเดือนก่อน +1

    Omsakthi