Fatty Liver, மஞ்சள் காமாலை, கல்லீரல் காக்கும் மூலிகை பால்! | Nalam Nalam Ariga

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 41

  • @Naturallife677
    @Naturallife677 หลายเดือนก่อน +1

    மஞ்சள் காமாலை குணமாகும் சரி செய்கிறது தெரியாமல் இருந்த இந்த வீடியோ நன்றி ❤

  • @rudrarudra4292
    @rudrarudra4292 4 หลายเดือนก่อน +4

    நிதானமான அருமையான விளக்கம் நன்றி வணக்கம்

  • @gowthamikandasamy1029
    @gowthamikandasamy1029 3 ปีที่แล้ว +4

    அருமையான மூலிகை விளக்கங்களுக்கும் மருத்துவ செயல்முறைக்கும் நன்றி அய்யா அம்மா

    • @Arlu123_
      @Arlu123_ 8 หลายเดือนก่อน

      Can you please tell what's this plant called in English

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 5 หลายเดือนก่อน +4

    Iyyaa, super lecture

  • @sachithananthem1717
    @sachithananthem1717 ปีที่แล้ว +9

    அருமை அம்மா

  • @rajendrana7459
    @rajendrana7459 5 หลายเดือนก่อน +5

    வெள்ளை கரிசலாங்கண்ணி இலை எப்படி கண்டுபிடிப்பது தயவுசெய்து பதில் பதிவு செய்ய வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்

  • @TamilTamil-p9d
    @TamilTamil-p9d 2 หลายเดือนก่อน

    Heart patient ku mangal kamalai ku sapidalama madam

  • @Vino1422
    @Vino1422 9 หลายเดือนก่อน +2

    Etha tru panni sariyanavga irukingala sonningana nanum try pannuva

  • @umasangkar8659
    @umasangkar8659 7 หลายเดือนก่อน +1

    Dialysis patients இந்த வழியை பயன்படுத்தலாமா

  • @Naturallife677
    @Naturallife677 หลายเดือนก่อน

    Week edukalama akka

  • @umaannamalai1342
    @umaannamalai1342 ปีที่แล้ว +1

    Taking this will be more heat to the body, any diet madam

  • @arthykarthikeyan9898
    @arthykarthikeyan9898 3 ปีที่แล้ว +2

    Milk should be boiled or raw milk

  • @angeliissac2030
    @angeliissac2030 ปีที่แล้ว +1

    Ithai sapputal non veg sapidalama..Ir veg thana

  • @SampaSampath-x2y
    @SampaSampath-x2y 5 หลายเดือนก่อน

    Pathiyam patriyum serthu sollunga

  • @SmsmaniAnitha
    @SmsmaniAnitha ปีที่แล้ว +1

    3 manth kulathaikku kudukkalama sir

  • @Sekarஅறந்த்
    @Sekarஅறந்த் 5 หลายเดือนก่อน

    Anbumomvisuvasamomnirandhuka umthamizvaithiamomnirandhavathiaravarkalukuenmanamniraindhukalaivanakamomnanriumnalvazuthumungaludaiatholaipasianthavapadukirathutharivikaumnanrivanakmom🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @g.rajkumar1432
    @g.rajkumar1432 2 ปีที่แล้ว +2

    மஞ்சள் கரி சாலை எடுத்துக் கொள்ளலாமா?

  • @VIGNESHff-p6s
    @VIGNESHff-p6s 4 หลายเดือนก่อน +1

    இதுபோன்று பச்சிலை மருந்து உட்கொள்ளும்போது பொதுவாக பத்தியம் இருப்பது வழக்கம். அதுபோல எதுவும் சொல்ல வில்லையே. வேண்டாமா

  • @sihafcheyyar5265
    @sihafcheyyar5265 5 หลายเดือนก่อน

    Price how much sir one bottle

  • @thenmozhimozhi8521
    @thenmozhimozhi8521 6 หลายเดือนก่อน

    Wait loss aaguma mam

  • @Arlu123_
    @Arlu123_ 8 หลายเดือนก่อน +1

    What this plant called in English please tell me ?

    • @mrs.manjulasenthilkumar
      @mrs.manjulasenthilkumar 6 หลายเดือนก่อน +2

      1, Keelanelli keerai ....Plant name - Gale of the wind...
      2, karisalankanni keerai ... plant name - false daisy...
      U can search those tamil keerai name in google sir...Keelanelli and karisalankanni keerai

    • @Arlu123_
      @Arlu123_ 6 หลายเดือนก่อน +1

      @@mrs.manjulasenthilkumar Thanks Mam ! It really helped. 🌸

  • @Quizland.4994
    @Quizland.4994 5 หลายเดือนก่อน

    2 வயது குழந்தைகளுக்கு கொடுக்கலாமா?

  • @sangeetha.msangeetha.m9469
    @sangeetha.msangeetha.m9469 3 ปีที่แล้ว +3

    Sir pls help pannuga. Yenaku kalleeral surukkam, manneeral veekkam etharku keelanelli use pannalama. Unnavu murui eppaty etukkanum nu sollunga. Pls sir replay pannuga. Ennaku help pannuga. Kotana kote nanre solluranga sir.

  • @NishaHari-dt9ev
    @NishaHari-dt9ev 7 หลายเดือนก่อน

    Hbsag positive patient sapidalama

  • @selvabagyamn6512
    @selvabagyamn6512 3 ปีที่แล้ว +1

    வணக்கம் மேடம்கற்பமாக இருப்பவர்களுக்கு வரும் காமாலைக்கு எப்படிசாப்பிடவேண்டும்ங்கமேடம்? வெள்ளை கரிசாலைதான்சேர்க்கனுமுங்களா? மஞ்சள் கரிசாலைஇலைசேர்க்கலாங்களாமேடம் தங்கள் ஆலோசனையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.வணக்கம்நன்றிங்கமேடம்.

    • @Rks2.13
      @Rks2.13 7 หลายเดือนก่อน

      Madam illa sir

  • @sudharanisudharani4857
    @sudharanisudharani4857 4 หลายเดือนก่อน

    வெள்ளை கறீ சாலை எடுக்கலாமா மேடம்

  • @jananijanvls3
    @jananijanvls3 3 ปีที่แล้ว +1

    It's very cold. Should take once in the week nu sonanga.. neenga soldringa 48days yedutukulam yendru.. which is correct information

  • @manikkama6069
    @manikkama6069 2 ปีที่แล้ว +2

    B virus clear panna mutiyuma

  • @devisamayalarai621
    @devisamayalarai621 10 หลายเดือนก่อน +2

    பத்தியம் இருக்க வேண்டுமா

  • @dhanabhagyammarimuthu7247
    @dhanabhagyammarimuthu7247 7 หลายเดือนก่อน

    வெள்ளை கரிசாலை கிடைப்பது கடினம் சித்தா மெடிக்கல் powder கடையில் வாங்கலாமா அம்மா

    • @dineshkumar1180
      @dineshkumar1180 7 หลายเดือนก่อน

      மஞ்சள் கிடைப்பது அரிது சார் வெள்ளை எளிதாக கிடைக்கும் கரப்பான் செடி

  • @muppugurumuppuguru328
    @muppugurumuppuguru328 ปีที่แล้ว +1

    Ningal payanpaduthuvathu karisaalai illai Amma tavaru venkarisali veru ningal payanpaduthuvathu veru

  • @j.kalaiselvikalaiselvi2021
    @j.kalaiselvikalaiselvi2021 7 หลายเดือนก่อน

    Attuppal or pasumpal vilakkamillai.
    Then
    48 day's pathiyam irukkavenduma entra vilakkam illai.
    Unga vilagathai ketu yarum sethura poranga. Sariyana vilakkam kodukkavum .

  • @Palachandiran-og4oe
    @Palachandiran-og4oe 6 หลายเดือนก่อน

    Ayya Coimbatore contact number