செம்ம ஒர்த் வாட்சிங்.... நல்ல விளக்கம். நானே கோவிலுக்கு போய் வந்த உணர்வு.. சபரிமலை ஐயப்பன் கோவில் இவ்வளவு விசாலாமா இருக்கும் னு நினைத்து கூட பார்க்கவில்லை.... மிக அருமையான காணொளி விருந்து... அதோடு உங்கள் எதார்த்தமான வர்ணனை சூப்பர்
Very useful and informative videos bro (Part 1&2) Nan next week மலைக்கு தனியா போறேன் after 13 Years. Had lot of doubts, questions in my mind. Unga videos பார்த்து எல்லாம் clear achu.. Roomba Thanks.. சாமியே சரணம் ஐயப்பா 🙏🏼
Special thanks Ajay for showing us Sabarimala Temple . All the facilities that are available here you have nicely explained in this video. I feel so blessed after seeing this video. For me it is like going on a Pilgrimage with you. Swamiye Saranam Ayyappa.
Ajay bro bottom to top இருமுடி தலைல தான் இருக்கணும், சட்டை அணிய வேண்டாம் ப்ளீஸ்,we want to follow your tradition because so much of people following you ,so this is your responsibility.
தம்பி தாங்கள் சென்று கொண்டிருப்பது சபரிமலை ஐயப்பன் கோவில் இந்த இடம் அனைத்தும் புண்ணிய பூங்காவனம் இது சுற்றுலா தலம் இல்லை உண்மையான ஐயப்பன் பிள்ளைகள் 48 நாள் கடும் விரதம் இருந்து ஐய்யனை தரிசிக்கின்ற புண்ணிய பூங்காவனம் என்று மறந்து விட வேண்டாம் தயவு செய்து சீசன் என்று சொல்லவேண்டாம் அது தவறு ஐய்யனின் புண்ணிய பூங்காவனத்தை படம் போட்டு காண்பித்து விட்டோம் என்று நினைக்க வேண்டாம் இது ஐய்யன் வாழ்ந்து கொண்டிருக்கும் புண்ணிய பூமி மறந்து விடவேண்டாம் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
இது சீசன் கிடையாது .இந்த தலைவன் மாத வைஷ்ணவி கோவிலுக்கு போனது பாத்து நானும் போனேன்.. ஜம்மு காஷ்மீர் வரைக்கும்..இது பார்த்து அடுத்த தலைமுறை வருவான்..3k kids
உங்களுடைய அனைத்து வீடியோவும் நான் பார்த்து விடுவேன் இருந்தாலும் சபரிமலை வீடியோ மிக நன்றாக உள்ளது நான் கார்த்திகை மாதம் வருட வருடம் சபரிமலை செல்வேன் மற்றும் சித்திரை விசு சபரிமலை சென்று வருகிறேன் ஏறுவதற்கு சராசரி 3 மணி நேரம் இறங்குவதற்கு ஒன்ற மணி நேரம் சாமியே சரணம் ஐயப்பா
First time watching whole sabarimala. Divine darshan through your eyes Thank you🙏 Brother. Wish to visit iyyapa. Pathayhey illa. Pakanum..very good friends you are lucky.
தல எனக்கு ஒரு சந்தேகம்.எனக்கு தெரிந்த வரை மாலை போட்ட உடன் கோயில்ல தங்கி அங்க சாப்பிட்டு ..தலைமை சாமி தினமும் வந்து பேசுவார்.. இது வரை. இப்போ advance Technology ya 🎉🎉🎉 வாழ்த்துக்கள்.இது வரை நான் கேட்டது கல்லும் முல்லும் சாமிக்கு மெத்தை???
நான் இதுவரை ஒன்பது ஆண்டுகள் சபரிமலை யாத்திரை சென்று வந்து இருக்கிறேன். நீலிமல ஏற்றம் ஏற சுமார் இரண்டு மணிநேரம் ஆகும். எங்களுடன் புதிதாக மாலை போட்டு வருபவர்களுக்கு வழி துணையாக இருந்து அவர்களையும் சன்னிதானம் வரை அழைத்துச் சென்று சுவாமி ஐயப்பன் தரிசனம் வரை கூடவே இருக்க வேண்டும். இயற்கையோடு இணைந்து பயணிக்கும் போது மகிழ்ச்சியாக மன நிம்மதியாக இருக்கும்🙏🙏🙏 சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏...
Thank you so much for showing sri saranam ayyappa temple. It really gave me a goosebumps. Lots of information. Hats off to you. My best wishes. Really felt like travelling to sabrimala. You will be blessed. Om saranam ayyapa
Superb coverage and informative no one would have shown this kind of video informing every step to have the darshan of Lord Ayyappa rt from Pambai God Bless you Thanks Take care 👍👍🌹🌹
Yaru Pa nee ungaloda Vlog la ennaiyum Sabarimala Yatraiku kootitu poitinga.. Thalapathy Nan Sabarimala ku sendru 9yrs aaguthu but nan group ah than poirukan ... Individual ah epdi porathu teriyama iruntha because antha Irumudi epdi katrathu and Anga poi epdi abishegam ku nei thengaai odaikurathu...nu edhumey teriyama iruntha...but ipa unga video parthathu aparam intha time nanum en paiyan Sabari avanuku 7yrs aguthu.. Ayyappa name than avanuku vacha...but innum Avan poranthu nan Sabarimalaiku pogala but this time en paiyana kootitu intha maari un season time la polamnu mudivu pannita..mikka Nandri brother...om swamiye saranam. Ayyappa..
All the very best to you. We r regularly watching ur videos. Sabarimala was really excellent for tamil viewers. Would suggest you to give more info abt appachi medu / ippachi kuzhi / Neeli mala n all, so that even kids n others who had never been there and watching will have good info. All the very best to all ur future videos. Swami Sharanam
Om Swamiye Saranam Aiyappa!!! Awesome coverage Ajay bro!! Thanks for this video and sharing this for people like me who cannot go there this is gold!! Just wanted to share my humble opinion , the irumudi ceremony with guruswamy and all family memebers and the entire troupe and also doing padi poojai aat home and anadhanam after that enhances the experience to a different level and going as a group singing ayyapan songs and chants and finally going to sanidhi and getting a glimpse of ayyapan is agoosebumps moment! My feeling is that removing this process will dilute the entire experience and also irumudi should be kept on the head most of the times and not on shoulders, probably these things are not strictly adhered to these days but when taken with complete Bhakti the experience is really divine and unbeatable !! These are just my opinions and thoughts!! Probably you would be normally doing that way and did this just for the Vlog sake but wanted to put this thought out there so someone could take on it that’s all.. 🙏🏽🙏🏽 Saranam Ayappa!!
சாமி போன வச்சுட்டு நீங்க பேசிட்டு வரிங்க ஆனால் தலையில் இருமுடியை சுமந்து கொண்டு வர உங்களால முடியல பம்பையில் கட்டு கட்டினீர்கள் அங்கதான் இருமுடியை தலையில் பார்த்தேன் அதன் பிறகு பதினெட்டாம் படியில் தான் பார்த்தேன் ஐயப்பன் இன்னும் உயிரோடு வாழ்ந்து வாழ்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி இது மறந்துவிட வேண்டாம்...
NA 3 YEAR POIRUKEN ELLA VATTIYUM ERUMELI LA IRUNDHU SABARI MALAI VARA 50 KM NADANDHU THA POIRUKEN VALI ROMBA KASTAM MA IRUKUM BUT JALIYA THA IRUKUM❤❤❤❤
ஐயனின் பூங்காவனம் தற்போது சுற்றுலாத்தலம் போல் ஆகிவிட்டது என்பதை நினைத்து மிகவும் வருந்துகிறேன். ஒரு மண்டலம் விரதம் இருந்து பக்தியுடன் இருமுடி கட்டி , அந்த இருமுடியை தலையில் சுமந்து பதினெட்டு படிகளில் ஏறி ஐயனின் தரிசனம் காணும் போது இப்பிறவியே ஐயனை காணதான் என்று தோன்றும். அப்படி பட்ட பூங்காவனத்தை இப்படி படம் போட்டு பணம் சம்பாதிப்பது நியாயமா?
My friend from Malaysia mentioned this just a moment ago.. He will be there in 9thDec2023.. Wish him a very healthy & good luck for his journey.. he said 48KM to go there..
@manikandam-gu6ru bro darisanam panna evalo neram aachu and open and close time and nei abishegam timing solla mudiyuma bro it will be helpful to me. Nan october 19 ku darshan book pani iruka?
@@parthibantravelog4533 Bro nan May month ponen so avlova kootam illa afternoon 1pm ku malai erinom 3 pm ku sanmithanam reach pannitom crt ah day 1 Guru dharisanam paka plan pannom evening 4pm pola nada open pannanga 18 steps yeri 30mins la samiya pathutom that day 3 times Sami pathen 2nd day nei Abhishekam 2 time pathen.
@@parthibantravelog4533 Neengaa intha masam poringa ippasi month Pooja paka so kandipa kootam irukkum because ippasi aduthu karthikai so next month season la kootama irukunnu 30% of people intha month povanga so konjam kootama irukkum. Ippo season illa so morning 5 am ku nada open pannuvanga neenga nei Abhishekam panna night ea sanmithanam pakathula counter la token vangikanum then early morning 4 Am ku nei Abhishekam queue la poi nillunga nei Abhishekam pakalam 🙂.
Video was very useful to understand the complete journey from Pamba to Kovil. is monsoon time good to visit what about the rain, is it heavy any suggestion, July will it be crowded?
நான் டிசம்பர் மாதத்தில் சபரிமலை சென்றேன்.பம்பையில் காலை 4மணி அளவில் மலை ஏறி 7 மணி அளவில் சாமி தரிசனம் செய்தேன்.சீசன் டைம்ல ....🎉🎉🎉🎉
தொடர்ந்து 12 மணி நேரம் காத்திருந்து சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்த ஞாபகம் என்றும் மறக்க முடியாது🙏🙏🙏......
Sabarimalai swami Ayyappa 18 songs video music facebook
🙏🙏🙏சன்னிதானத்தில் இருப்பது தனி புன்னியம், சுகம்... புன்னியம் பூங்காவனம்... ஸ்வாமியே சரணம் ஐயப்பா... 🙏🙏🙏
நேரடியாக ஐயப்பனை பார்த்துவிட்டோம்.நன்றிபுரோ
Yes naan kuda last time sabarimala pona appo night sannithanam la tha stay panni thoonguna
என்னால் தொடர்ந்து 4 ஆண்டுகள் சபரிமலை போக முடியவில்லை. ஆனால் இன்று இந்த வீடியோ மூலமாக சபரிமலை சென்ற அனுபவமும் என்னுடைய பழைய ஞாபகமும் கிடைத்தது.
By God's Grace I was Able To Go 22 Times Till Now , My Age Is Currently 27 , More To Go , സ്വാമി ശരണം🙏❤
Its blessings
Guru swamy
🙏🙏🙏🙏🙏
@@sarathymadhan2619 😇❤️
@@sanjaybond007 😇🙏
செம்ம ஒர்த் வாட்சிங்....
நல்ல விளக்கம். நானே கோவிலுக்கு போய் வந்த உணர்வு..
சபரிமலை ஐயப்பன் கோவில் இவ்வளவு விசாலாமா இருக்கும் னு நினைத்து கூட பார்க்கவில்லை....
மிக அருமையான காணொளி விருந்து... அதோடு உங்கள் எதார்த்தமான வர்ணனை சூப்பர்
அடிவாரத்தில் உள்ளது கணபதி மட்டுமல்ல கன்னிமூல கணபதி கோயில் நண்பரே!!! கன்னிமூல கணபதிக்கு சரணம் ஐயப்பா 😊😊😊
Very useful and informative videos bro (Part 1&2) Nan next week மலைக்கு தனியா போறேன் after 13 Years. Had lot of doubts, questions in my mind. Unga videos பார்த்து எல்லாம் clear achu.. Roomba Thanks.. சாமியே சரணம் ஐயப்பா 🙏🏼
Special thanks Ajay for showing us Sabarimala Temple . All the facilities that are available here you have nicely explained in this video. I feel so blessed after seeing this video. For me it is like going on a Pilgrimage with you. Swamiye Saranam Ayyappa.
Waste bro, don't go sabarimalai... He is not follow the rules and regulations... 😡...
Ajay bro bottom to top இருமுடி தலைல தான் இருக்கணும், சட்டை அணிய வேண்டாம் ப்ளீஸ்,we want to follow your tradition because so much of people following you ,so this is your responsibility.
Bro modhalla avaru maalai potu 41 days virathame ila bro, aprom tha irumudi ellam.. Ithulla pambala vera irumudi 😑
தம்பி தாங்கள் சென்று கொண்டிருப்பது சபரிமலை ஐயப்பன் கோவில் இந்த இடம் அனைத்தும் புண்ணிய பூங்காவனம் இது சுற்றுலா தலம் இல்லை உண்மையான ஐயப்பன் பிள்ளைகள் 48 நாள் கடும் விரதம் இருந்து ஐய்யனை தரிசிக்கின்ற புண்ணிய பூங்காவனம் என்று மறந்து விட வேண்டாம் தயவு செய்து சீசன் என்று சொல்லவேண்டாம் அது தவறு ஐய்யனின் புண்ணிய பூங்காவனத்தை படம் போட்டு காண்பித்து விட்டோம் என்று நினைக்க வேண்டாம் இது ஐய்யன் வாழ்ந்து கொண்டிருக்கும் புண்ணிய பூமி மறந்து விடவேண்டாம் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
சாமியே சரணம் ஐயப்பா🙏🙏 அவர்கள் ஏதோ பொழுது போக்கிற்க்காக செல்கிறார்கள் போல தெரிகிறது
Sariyana pathil ayya
இது சீசன் கிடையாது .இந்த தலைவன் மாத வைஷ்ணவி கோவிலுக்கு போனது பாத்து நானும் போனேன்.. ஜம்மு காஷ்மீர் வரைக்கும்..இது பார்த்து அடுத்த தலைமுறை வருவான்..3k kids
Party gane
Konjam kooda bayamilladha travel.. 🤦♀️🤦♀️
Feeling of oneness with God and Nature, had the feeling of climbing with you, it's all Ayyappas grace. Swamiyye saranam Ayyappa.
Tnq for bringing back my memories. I have visited there before 13yrs and still it brings goosebumps 🙏
Hiee
சபரிமலை ஐயப்பன் கோயில் யாத்திரை வேற லெவல் தான் அற்புதமான பதிவு சுவாமியே சரணம் ஐயப்பா 🌺🌺🌺🍊🍊🙏🏽🙏🏽
உங்களுடைய அனைத்து வீடியோவும் நான் பார்த்து விடுவேன் இருந்தாலும் சபரிமலை வீடியோ மிக நன்றாக உள்ளது நான் கார்த்திகை மாதம் வருட வருடம் சபரிமலை செல்வேன் மற்றும் சித்திரை விசு சபரிமலை சென்று வருகிறேன் ஏறுவதற்கு சராசரி 3 மணி நேரம் இறங்குவதற்கு ஒன்ற மணி நேரம் சாமியே சரணம் ஐயப்பா
First time watching whole sabarimala. Divine darshan through your eyes Thank you🙏 Brother. Wish to visit iyyapa. Pathayhey illa. Pakanum..very good friends you are lucky.
First time I am seeing 🙏sabarimala,thanks for d video 🙏🙏🙏
உங்கள் புண்ணியத்தில் சபரிமலையை நாங்கள் வீட்டில் இருந்தே பார்த்தோம் அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்
தல எனக்கு ஒரு சந்தேகம்.எனக்கு தெரிந்த வரை மாலை போட்ட உடன் கோயில்ல தங்கி அங்க சாப்பிட்டு ..தலைமை சாமி தினமும் வந்து பேசுவார்.. இது வரை. இப்போ advance Technology ya 🎉🎉🎉 வாழ்த்துக்கள்.இது வரை நான் கேட்டது கல்லும் முல்லும் சாமிக்கு மெத்தை???
1st and who wants to go to the place that is on Transit bites video pls like ❤ Swamiye swaranam iyappa
6:25 fact.. naa last time pogumpothu also hills mela nadanthupora mathiri tha irunthichi.. ippo tha ipdi change pannirukanga, antha thrill illama poidichi
நான் இதுவரை ஒன்பது ஆண்டுகள் சபரிமலை யாத்திரை சென்று வந்து இருக்கிறேன். நீலிமல ஏற்றம் ஏற சுமார் இரண்டு மணிநேரம் ஆகும். எங்களுடன் புதிதாக மாலை போட்டு வருபவர்களுக்கு வழி துணையாக இருந்து அவர்களையும் சன்னிதானம் வரை அழைத்துச் சென்று சுவாமி ஐயப்பன் தரிசனம் வரை கூடவே இருக்க வேண்டும். இயற்கையோடு இணைந்து பயணிக்கும் போது மகிழ்ச்சியாக மன நிம்மதியாக இருக்கும்🙏🙏🙏 சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏...
Thank you so much for showing sri saranam ayyappa temple. It really gave me a goosebumps. Lots of information. Hats off to you. My best wishes. Really felt like travelling to sabrimala. You will be blessed. Om saranam ayyapa
Thank you so much 🙂
Superb coverage and informative no one would have shown this kind of video informing every step to have the darshan of Lord Ayyappa rt from Pambai God Bless you Thanks Take care 👍👍🌹🌹
Can’t explain the vibe that we feel on the temple, especially while seeing Ayyapa face 😍
Yoivv goosebumps aa irukiya, 🥺🥺🙏 samy saranam❤
Super bro.. Live la sabarimalai patha feelling. 💐
Yaru Pa nee ungaloda Vlog la ennaiyum Sabarimala Yatraiku kootitu poitinga..
Thalapathy Nan Sabarimala ku sendru 9yrs aaguthu but nan group ah than poirukan ... Individual ah epdi porathu teriyama iruntha because antha Irumudi epdi katrathu and Anga poi epdi abishegam ku nei thengaai odaikurathu...nu edhumey teriyama iruntha...but ipa unga video parthathu aparam intha time nanum en paiyan Sabari avanuku 7yrs aguthu.. Ayyappa name than avanuku vacha...but innum Avan poranthu nan Sabarimalaiku pogala but this time en paiyana kootitu intha maari un season time la polamnu mudivu pannita..mikka Nandri brother...om swamiye saranam. Ayyappa..
சரங்குத்தி மக்களே 🤙🤙🤙 அப்பாச்சி மேடு கடந்த பிறகு👍👍👍
Swamiyeee Sharanam Ayyappa
சாமியேசரணம்ஐய்யப்பாசரணம்சாமி
தங்கள்சேவைக்குநன்றி...வாழ்த்துக்கள்.
இது சுற்றுலா தலம் அல்ல இது முற்றிலும் ஐய்யனின் புனிதம் நிறைந்த பூங்காவனம்.இந்த இடத்தில் உன்னைப் போன்றவர்களுக்கு இவ்விடத்தில் இடமில்லை துஷ்டனே.
All the very best to you. We r regularly watching ur videos. Sabarimala was really excellent for tamil viewers. Would suggest you to give more info abt appachi medu / ippachi kuzhi / Neeli mala n all, so that even kids n others who had never been there and watching will have good info. All the very best to all ur future videos. Swami Sharanam
Om Swamiye Saranam Aiyappa!!!
Awesome coverage Ajay bro!! Thanks for this video and sharing this for people like me who cannot go there this is gold!!
Just wanted to share my humble opinion , the irumudi ceremony with guruswamy and all family memebers and the entire troupe and also doing padi poojai aat home and anadhanam after that enhances the experience to a different level and going as a group singing ayyapan songs and chants and finally going to sanidhi and getting a glimpse of ayyapan is agoosebumps moment!
My feeling is that removing this process will dilute the entire experience and also irumudi should be kept on the head most of the times and not on shoulders, probably these things are not strictly adhered to these days but when taken with complete Bhakti the experience is really divine and unbeatable !! These are just my opinions and thoughts!! Probably you would be normally doing that way and did this just for the Vlog sake but wanted to put this thought out there so someone could take on it that’s all.. 🙏🏽🙏🏽 Saranam Ayappa!!
அருமை விக்கி, ரொம்ப நன்றி 🙏🙏🙏
நல்லாயிருக்கு! உங்க நண்பர்கள் எல்லாம் ஏதோ கடுப்பா இருக்கற மாதிரி இருக்காங்களே ஏன்?
சாமி போன வச்சுட்டு நீங்க பேசிட்டு வரிங்க ஆனால் தலையில் இருமுடியை சுமந்து கொண்டு வர உங்களால முடியல பம்பையில் கட்டு கட்டினீர்கள் அங்கதான் இருமுடியை தலையில் பார்த்தேன் அதன் பிறகு பதினெட்டாம் படியில் தான் பார்த்தேன் ஐயப்பன் இன்னும் உயிரோடு வாழ்ந்து வாழ்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி இது மறந்துவிட வேண்டாம்...
Konja varushathuku munadi ellam sabari peedam la irundhu kovil varaikum tharaiye irukadhu muzhuza kallu manna irukum. Ipo ellamey mathitu irukanga. Romba easy ayitu iruku.
Thanks bro
Apadiya koil ku Naa ne pona maadhri feeling ah iruku
Bro mudinja daily video poddunga bro.😢
ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா 📿🙏 உங்கள் அழைப்புக்காக காத்து கொண்டு இருக்கின்றேன் ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா 📿🙏 😭😭😭😭🌸🌸🌹🌺💐📿📿🙏🙏
Hi Ajay, Your vlogs nowadays seem to be very spiritual and beautiful. Very different especially this particular temple showing . Great🎉🎉🎉🎉😊😊
Irumudi thalai la vaikra po thundu or bedsheet or scarf katti vachukonga.. Direct ah mudi pada koodathu nu soluvanga
Mm ama bro approm oru black colour thuni paii tholula potukiruvanga
Va thala.. Most waited 🔥
Hi Ajay..swamiye saranam ayyappa..excellent video..thanks..that forest sound is amazing..
NA 3 YEAR POIRUKEN ELLA VATTIYUM ERUMELI LA IRUNDHU SABARI MALAI VARA 50 KM NADANDHU THA POIRUKEN VALI ROMBA KASTAM MA IRUKUM BUT JALIYA THA IRUKUM❤❤❤❤
Thank You Thank you for this digital visual treat Swamiye Sarnam Ayyappa
Super super video god bless you big salute good seen gooduck tha ks brilliant thanks brp
சுவாமியே சரணம் ஐயப்பா ✨♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ponmaha
வாவ் மக்களே 🤙🤙🤙 மிக மிக அருமையான பதிவு 💞💞🙏 மிக்க நன்றிங்க நண்பரே அஜய் சுதர்ஷன் 💞💖👌👌👌👏👏👏🙏🙏🙏
Enjoyed watching this video...
SABARIMALA TEMPLE VIDEO VIEWS & INFORMATION 👌👌👍💪💪
Thambi sabari malai ellam periya padhai pona dhaan super.. chinna pathai ellam seekiram return ponumnu varavanga dhaan povaanga..
ERUMELI LA IRUNDHU PORADHAYA YA SOLRINGA
Enaku peria paadhai poganum nu aasai. 3timeum chinna padhai tan poi iruken.
@@All_is_well1211 naan 5 times poirukken.. ellame periya padhai dhaan.. adhu dhaan semma feel tharudhu..
Swamiye saranam ayyappa vlogs best videos keep it up ❤️ Ajay bro ❤️ transit bites vlogs bro ❤️
My dear friend cellphones and electronics items are allowed inside the temple?
Super ajay ur voice to good just I saw ur youTube very good son
Hare krishna vanakkam dear bro which camera you are using for video coverage. Video quality is very super.
பொன்னப்பன் தரிசனம் முடிந்து பொன்னம்பலம் தரிசனம் காட்டிய உங்கள் கரிசனம் வாழ்க வாழ்க
Excellent and informative 👌
Samiya Saranam ayyappa.🙏🙏🙏🙏🙏🙏
Va thalaiva.... Va thalaiva
Stay option available. You need to goto accommodation office to get good rooms.
ஐயனின் பூங்காவனம் தற்போது சுற்றுலாத்தலம் போல் ஆகிவிட்டது என்பதை நினைத்து மிகவும் வருந்துகிறேன். ஒரு மண்டலம் விரதம் இருந்து பக்தியுடன் இருமுடி கட்டி , அந்த இருமுடியை தலையில் சுமந்து பதினெட்டு படிகளில் ஏறி ஐயனின் தரிசனம் காணும் போது இப்பிறவியே ஐயனை காணதான் என்று தோன்றும். அப்படி பட்ட பூங்காவனத்தை இப்படி படம் போட்டு பணம் சம்பாதிப்பது நியாயமா?
🥺💯
இவங்க அய்யனை கான செல்லவில்லை லாப நோக்கத்தில் செல்கிறார்கள் சாமியே சரணம் ஐயப்பா
My friend from Malaysia mentioned this just a moment ago.. He will be there in 9thDec2023.. Wish him a very healthy & good luck for his journey.. he said 48KM to go there..
20:59 that is orginal closing harivarasanam
Ajay bro June masam iyyapan kovilluku pogalama 48 nall viratham irunthu thanea poganum June masam ponal eppudi 48 nall viratham irukurathu ithy patti konjam sollunga bro ean na ean ponnuku 9 years aaguthu ava periya pona aagurathuku munadi ean husband ku iyyappan kovilluku kuditu poganum nu aasai ithy pathi engalluku ethuvum thariathu athunal June matham ponal ethana nall viratham irunthu kovilluku porathunu konjam sollunga bro thaviu seithu konjam seekarum reply pannunga
🙏, very well explained. 👍🙏
Love u ajay 1yr ah comment la ketutu iruken❤
That is correct procedure enga mama guruswamy
Everything is awesome except the way you carried your irumudi… irumudi is very auspicious and you should treat that as lord ayyappa himself….
Super bro such an divine feel
Romba nanri thambis . 🙏
3:31 apdi varlana history la poi transaction history poneenganna neenga register pannadhu irukkum
3 time poi iruken bro last ah indha year april month ponen. Swami saraanam.crct ah 10clk harivarsanam play agum.
Swamiyae saranam ayyappa... 😌🙏🏻✨
நங்கள் ஹரிவராஷ்சம் போடும் பொது தான் சூப்பர் பாட்டு
Super coverage video
Om Swami saranam ayyappa . SWAMYA saranam❤❤❤❤
Sarankuthi bro kanni swamigal lam erimile laa poi petta thulitu sarankuthie edutu varuvanga first time varavanga lam
Last month tha Na poitu vanthen 5 times kitta free ah sami pathen 😍😍🤩🤩🙏🙏🙏🙏🙏
@manikandam-gu6ru bro darisanam panna evalo neram aachu and open and close time and nei abishegam timing solla mudiyuma bro it will be helpful to me. Nan october 19 ku darshan book pani iruka?
@@parthibantravelog4533 Bro nan May month ponen so avlova kootam illa afternoon 1pm ku malai erinom 3 pm ku sanmithanam reach pannitom crt ah day 1 Guru dharisanam paka plan pannom evening 4pm pola nada open pannanga 18 steps yeri 30mins la samiya pathutom that day 3 times Sami pathen 2nd day nei Abhishekam 2 time pathen.
@@ManiKandan-gu6ru thanks bro nei abishekam timing theriyuma bro?
@@parthibantravelog4533 Neengaa intha masam poringa ippasi month Pooja paka so kandipa kootam irukkum because ippasi aduthu karthikai so next month season la kootama irukunnu 30% of people intha month povanga so konjam kootama irukkum. Ippo season illa so morning 5 am ku nada open pannuvanga neenga nei Abhishekam panna night ea sanmithanam pakathula counter la token vangikanum then early morning 4 Am ku nei Abhishekam queue la poi nillunga nei Abhishekam pakalam 🙂.
@@ManiKandan-gu6ru ok bro thanks for the information romba useful ah irundhichi.
Thanks for showing such a wonderful video 🎉🎉
Awesome thanks a lot brother ☺️🙏🏻
Swami Saranam.
மக்களே தரம்ங்க 👍👍👍
Super anna.gid bless u
Video was very useful to understand the complete journey from Pamba to Kovil. is monsoon time good to visit what about the rain, is it heavy any suggestion, July will it be crowded?
Super jai bro swamiye saranam ayyappa
Your big fan bro ❤
Thank you Ajay brother for showing us this wonderful place. This is the best Sabarimala Temple video i have seen.
So nice of you
I had darshans many times early mornings afternoon evening and also night. Kumar chennai
Bro season time' illama normal time poga mudiyuma
Hai bro indha thadavai neengal sabarimalai yaathirai nichayamaga peruvazhi payanam sendru vaarungal adhudaan unmayana payanam adhan magimaiye thaniyaga ariveergal
Super anna🙏🙏🙏🙏🙏
Very nice 🙏🙏🙏
2:04 3.7 km 1.30hrs take bro
camera quality super...
Superb bro good vlog
Anna phone Kaila laye vechukalama Ella epdi enga vekkanam
அருமை நண்பா நன்றி
Anna how are you next entha country naa poga poreenga