சபாஷ் சரியான போட்டி..அதிமுக vs பாஜக.. ஆவேச மோதல்..ஸ்வீட் ஆரம்பம்.. ரணகள முடிவு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 มี.ค. 2024
  • Uploaded On 27.03.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 1.3K

  • @NageshWaran-nq5pu
    @NageshWaran-nq5pu 2 หลายเดือนก่อน +127

    பேராசிரியர் வெற்றி உறுதி உறுதி உறு

    • @senthils4862
      @senthils4862 2 หลายเดือนก่อน

      நோட்டா வெற்றி உறுதி....

  • @tamilpremiernews8773
    @tamilpremiernews8773 2 หลายเดือนก่อน +170

    சரவணன் election அன்று பேராசிரியருக்கு ஓட்டு போட போவது உறுதி

    • @rajathisrinivasan1364
      @rajathisrinivasan1364 2 หลายเดือนก่อน +2

      😂😂😂😂

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 2 หลายเดือนก่อน

      .
      அட சீனிவாச இது என்ன நியாயம் ஒத்தை ஒட்டுவாங்குனவன் கூட இதை செத்திருந்தா ரெக்கர்ட் இல்லாம போயிருக்குமே.😀

    • @senthils4862
      @senthils4862 2 หลายเดือนก่อน +3

      நோட்டாவை முதலில் ஜெயிக்க யடா பார்க்கலாம😂😂😂😂😂😂

    • @rajathisrinivasan1364
      @rajathisrinivasan1364 2 หลายเดือนก่อน

      @@senthils4862 ஏண்டா முண்டமே நாட்டையே ஆளுறது யாருனு தெரியுமாடா குடிகார தாயோளிகளா

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 2 หลายเดือนก่อน

      @@senthils4862 Super.👍

  • @pitchiahp2853
    @pitchiahp2853 2 หลายเดือนก่อน +187

    டாக்டர் சரவணன் சுயநல அரசியல்வாதி.......

    • @sasikumarseenivasan7465
      @sasikumarseenivasan7465 หลายเดือนก่อน

      மரத்துக்கு மரம் தாவுவார்

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 2 หลายเดือนก่อน +234

    பேராசிரியர் சீனுவாசன் வெற்றி பெற்று மத்திய அமைச்சர் ஆவார்

    • @90scricket17
      @90scricket17 2 หลายเดือนก่อน

      telugu reddiyaar ram srinivasan and the communist guy body avar

    • @kalidasbalasubramanian.4861
      @kalidasbalasubramanian.4861 2 หลายเดือนก่อน

      😂😂

    • @senthils4862
      @senthils4862 2 หลายเดือนก่อน

      ஒட்டேயில்லாதவன் பிஜேபி எப்புடிடா ஜெயிப்பிங்க

  • @Puthiyathaamaraimedia
    @Puthiyathaamaraimedia 2 หลายเดือนก่อน +173

    நெறியாளரே....திரு.இராம சீனிவாசன் ஆரம்பம் முதல் இன்று வரை ஒரே கட்சியில் இருந்து வருகிறார்....அதை சொல்ல மறந்தது ஏன்??

    • @user-gp2bg9nk6y
      @user-gp2bg9nk6y 2 หลายเดือนก่อน +7

      தொந்தி டிவி மேளக்காரனுக்கு முட்டு கொடுக்குது

    • @srm5909
      @srm5909 2 หลายเดือนก่อน +1

      மாறாமல் இருப்பதுதான் ஆர்எஸ்எஸ் வழி வந்த பிஜேபி காரர்களின் அடிப்படை குணமாக தெரிகிறது.

  • @srinivasansrinivasan9263
    @srinivasansrinivasan9263 2 หลายเดือนก่อน +272

    பேராசிரியரின் பேட்டியில் பொறுப்புணர்வும், கண்ணியமும் தெரிகிறது. ஆனால் தேர்தலுக்குத் தேர்தல் கட்சிமாறும் சரவணனிடம் வெற்று ஆரவாரம்தான் தெரிகிறது!

  • @sankarm6433
    @sankarm6433 2 หลายเดือนก่อน +77

    வெல்லட்டும் பாஜக

  • @karupan3129
    @karupan3129 2 หลายเดือนก่อน +361

    டேய் சரவணா உன்ன போல ஒரு பச்சோந்தியை இதுவரை யாருமே பார்த்து இருக்க மாட்டாங்க டா 😂😂😂

    • @rajendiranar1044
      @rajendiranar1044 2 หลายเดือนก่อน +10

      He is fraud

    • @nagendrankandasamy3627
      @nagendrankandasamy3627 2 หลายเดือนก่อน +5

      😂😂😂😂😂😂

    • @raghavank8788
      @raghavank8788 2 หลายเดือนก่อน

      இந்த மானம் கேட்ட நாய் இன்னும் உசுரோட வா இருக்கான்

    • @srm5909
      @srm5909 2 หลายเดือนก่อน +2

      பேராசிரியரை பேசவிடாமல் குறுக்கே பேசுவது சரவணனுக்கு அழகில்லை.

    • @ShivaKumar-ve2gq
      @ShivaKumar-ve2gq 2 หลายเดือนก่อน

      Sir mariyathaka pesanum. Jai modiji

  • @k.jothiganesh7408
    @k.jothiganesh7408 2 หลายเดือนก่อน +69

    பேராசிரியர் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துகள்

  • @manivannakaruna6830
    @manivannakaruna6830 2 หลายเดือนก่อน +191

    பேராசிரியர் பேராசிரியர் தான்யா ...crystal clear speech ❤

    • @90scricket17
      @90scricket17 2 หลายเดือนก่อน +1

      Saravanan a doctor and mannin mainthar

    • @vasanthivasanthi8462
      @vasanthivasanthi8462 2 หลายเดือนก่อน +4

      சரவணன் 5 கட்சி அமாவாசை 😅😅😅

    • @vijayakumarm1423
      @vijayakumarm1423 2 หลายเดือนก่อน

      Good professor in WhatsApp University.

  • @geethas-ln8ys
    @geethas-ln8ys 2 หลายเดือนก่อน +111

    தீரு ஸ்ரீனிவாசன் அவர்களை பேச விடுங்கப்பா, சரவணன் திரு ஸ்ரீனிவாசன் பேசும் போது இடை இடையே குறுக்கிட்டு பேசிக் கொண்டே இருப்பதால் ஸ்ரீனிவாசன் என்ன சொல்கிறார் என்பதே எங்களுக்கு கேட்காமல் புரியாமல் போகிறது, ஆனால சரவணன் பேசும் போது திரு ஸ்ரீனிவாசன் ஒரு நாளும் குறிக்கிடவில்லை, திரு ஸ்ரீனிவாசன் அருமையான திறமையான நல்ல மனிதர் பண்பாளர் அவருக்கே மதுரை மக்களின் ஓட்டு

    • @Santhanamramuthevar
      @Santhanamramuthevar 2 หลายเดือนก่อน +1

      N எனது ஓட்டும் ஜூனி வாஜனுக்கே

    • @shankar1dynamo694
      @shankar1dynamo694 2 หลายเดือนก่อน +2

      பழனி முருகனிடம் தான் சரவணன் வேண்டிக் கொள்ள வேண்டும்! டெப்பாசிட் கிடைக்குமா😂!

    • @srm5909
      @srm5909 2 หลายเดือนก่อน

      உண்மையிலேயே பேராசிரியர் மிகச்சிறந்த தலைவர்.
      அவர் எங்கள் விருதுநகர் தொகுதியில் நின்றிருக்க வேண்டியவர்.

    • @viswanathanmohan5619
      @viswanathanmohan5619 หลายเดือนก่อน

      டேய் சரவனா நீ ஒரு திருடன் என்று எல்லோருக்கும் தெரியும், இந்தமுறை அந்த திருட்டுத்தனம் செல்லாது, பேராசிரியர் அவர்களே வெல்றவார் நீ டெபாசிட் இழப்பது உறுதி!

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr 2 หลายเดือนก่อน +65

    வெற்றி உறுதி பேராசிரியருக்கு அதிமுக பிஞ்ச செருப்பு

    • @senthils4862
      @senthils4862 2 หลายเดือนก่อน

      ஏலே புறம்போக்கு நாய்யே டொப்பாசிட்டை வாங்கமாட்டான்டா பிஜேபி கட்சிகாரனுங்க த்துஊஊஊஊ 😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @vijayamanimurugesan8504
    @vijayamanimurugesan8504 2 หลายเดือนก่อน +54

    ஐயா பேராசிரியர் சீனிவாசன் கடமை கண்ணியம் கட்டுப்பாடு உணர்ந்து அரசியல் நாகரிகம், இளைய தலைமுறையினர் நம் பாரம்பரிய பண்பாட்டை வளர்க்கும் வகையில் சிறந்த ஆக்கபூர்வமான முறையில் பேசக்கூடிய உயர்ந்த மனிதர் 🎉❤ மதுரை மக்கள்.. ராம் சீனிவாசன் ஐயாவை தவறவிட்டு விடாதீர்கள்.... நல்ல மனிதர் ❤💐👌💯💯💯💯

  • @sivakumarrajaram8977
    @sivakumarrajaram8977 2 หลายเดือนก่อน +167

    இராம சீனிவாசன் வேறு கட்சிக்கு என்றும் மாறாமாட்டார்.ஆனால் சரவணன் அடுத்து எந்த கட்சிக்கு போவாரோ?

    • @natarajanpalaniswamy6947
      @natarajanpalaniswamy6947 2 หลายเดือนก่อน +5

      சர்வகட்சி சரவணனுக்கு இனிமேல் போவதற்கு, யாராவது புதியதாக கட்சி ஆரம்பித்தால்தான் உண்டு!

    • @natarajanpalaniswamy6947
      @natarajanpalaniswamy6947 2 หลายเดือนก่อน +1

      சர்வகட்சி சரவணனுக்கு அஇஅதிமுகவில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு.இதை அந்த அம்மையாரின் ஆன்மாவே மன்னிக்காது!

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 2 หลายเดือนก่อน

      @@natarajanpalaniswamy6947 நேற்று வரை உன் கட்சி மாவட்ட செயலாளர் இன்று அதிமுகவில் (தடா பெரியசாமி)😀

    • @govindraju5400
      @govindraju5400 2 หลายเดือนก่อน

      உங்க கட்சியில் இருப்பவர்களே வேறு கட்சியில் இருந்து அழைத்துவரப்பட்டவர்கள்தானே

    • @shankar1dynamo694
      @shankar1dynamo694 2 หลายเดือนก่อน +1

      ​@@parakbaraak.1607தயிர் சாதம் சாப்பிடுங்க பாய். வயிறு எரிச்சல் குறையும்!

  • @welcome160
    @welcome160 2 หลายเดือนก่อน +49

    ஐயா...ராம சீனிவாசனின் நாகரீகமான பண்பட்ட அரசியல் என்னை ஈர்க்கிறது.....தரங்கெட்டு போன தமிழக அரசியல் களம் தூய்மை படும் நம்பிக்கை துளிர்க்கிறது....

  • @p.thangaramu8891
    @p.thangaramu8891 2 หลายเดือนก่อน +62

    பேராசிரியர் திரு ராம சீனிவாசன் அவர்கள் வெற்றி பெறுவார், மத்திய அமைச்சர் ஆவார்.

    • @senthils4862
      @senthils4862 2 หลายเดือนก่อน +1

      எல்லோரும் கனவு காணுங்கள் என்று முன்பே அப்துல்கலாம் சொல்லிவிட்டார் ...

  • @KARTHIKEYAN-on8iv
    @KARTHIKEYAN-on8iv 2 หลายเดือนก่อน +88

    என் மனம் கவர்ந்த அரசியல் தலைவர் ராம.சீனிவாசன். மிக மிக நல்ல மனிதர். தரமான விமர்சனம் வைக்க கூடிய தலைவர்.

    • @skumaran1275
      @skumaran1275 2 หลายเดือนก่อน +1

      பேராசிரியர்களால் ஆடுகளை மேய்க்க முடியாது அங்கே ஆடு கிறுக்கு பிடித்து ஆடுகிறது பேராசிரியர் அந்த ஆட்டை பிடித்து கட்டுவாரா???

    • @ravikrish8175
      @ravikrish8175 2 หลายเดือนก่อน

      ​@@skumaran1275
      நீ கோபாலபுரத்தில் உள்ள அவர்களுக்கு கழுவும் வேலையை சரியா செய்.

    • @user-oc1rs4wx2r
      @user-oc1rs4wx2r หลายเดือนก่อน

      ​@@skumaran1275அதாவது வந்திருக்கிற ஆடு சாதாரண ஆடு கிடையாது. திராவிட பங்காளி கட்சிகளை தூக்கி சாப்பிட வந்த ஆடு கிடாரி ஆடு.

  • @vgkrishna8496
    @vgkrishna8496 2 หลายเดือนก่อน +168

    இருக்கும் கட்சியில் இருந்து கொண்டு அடுத்த கட்சி தாவும் திறமை படைத்த சரவணா

  • @user-oc1rs4wx2r
    @user-oc1rs4wx2r 2 หลายเดือนก่อน +127

    பேராசிரியர் ராம சீனிவசன் வெற்றி உறுதி செய்யப்பட்டு உள்ளது. ✍️ எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.👍

    • @narayanasamynarayanasamyve121
      @narayanasamynarayanasamyve121 2 หลายเดือนก่อน

      No chance to bjp

    • @narayanasamynarayanasamyve121
      @narayanasamynarayanasamyve121 2 หลายเดือนก่อน

      10 years wast of bjp

    • @ananthkh7824
      @ananthkh7824 2 หลายเดือนก่อน

      வாய்ப்பு குறைவாகவே உள்ளது. பெரும்பான்மையாக திமுக MLA தான் உள்ளனர்

    • @jafarjaman8514
      @jafarjaman8514 2 หลายเดือนก่อน +9

      பேராசிரியர்,, ராம, சீனிவாசன் அவர்கள் வெற்றி பெற்று மத்திய அமைச்சராக பதவி ஏற்பார் என்பது 100 விழுக்காடு உறுதி..🎉🎉🎉

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 2 หลายเดือนก่อน

      ஓ.... நொப் படியாங்க?😀😀😀😀💝💝😀😀 கொஞ்சமிருங்க சிரிச்சிட்டு வந்துடுறேன். மைலாப்பூர். மகேசன் .

  • @ramkumarRK05
    @ramkumarRK05 2 หลายเดือนก่อน +112

    பேராசிரியர் சீனிவாசன் அவர்கள் வெற்றி பெற இறைவனிடம் பிரார்த்தனை. வாழ்த்துக்கள். இந்த முறை தாமரைக்கு தான் வாக்களிப்பார்கள்

    • @ravikrish8175
      @ravikrish8175 2 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤

    • @mrriomani7489
      @mrriomani7489 หลายเดือนก่อน

      Annamalaiyarparparuanna

  • @ramasamyvs9329
    @ramasamyvs9329 2 หลายเดือนก่อน +166

    பேராசிரியர் சீனிவாசன் ஐயா வென்றால் மதுரை மக்களுக்கு நன்மை மற்றவர் வென்றால் பெரிதாக நன்மை இராது அதுதான் உண்மை

    • @90scricket17
      @90scricket17 2 หลายเดือนก่อน +1

      dr saravanan better mannin mainthar

    • @vasanthivasanthi8462
      @vasanthivasanthi8462 2 หลายเดือนก่อน +1

      அடேய் 90 ஸ்டிக்கர் சரவணன் மன்னின் மைந்தனா அவன் நாளைக்கு எந்த கட்சிக்கு போவானு அவனுக்கே தெரியாது ?நீ வேற காமெடி பன்னாம ஓரமா போடா....

    • @premlatha7054
      @premlatha7054 2 หลายเดือนก่อน +3

      ​@@90scricket17சரவணன் சார் நல்லவர் தான். ஆனா அவரை விட ராம சீனிவாசன் கண்டிப்பா இன்னும் நல்லது பண்ணுவார்

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 2 หลายเดือนก่อน

      @@premlatha7054 ஆமா அவரு தான் நல்லா கிழிப்பாரு டேய் போய் வேலைய பாருங்க தாமரை மலராது இரட்டை இலை விட உயர்ந்தது இந்த தமிழ்நாட்டில் இல்லை இது எம் ஜி ஆரும் ஜெயலலிதாவும் வளர்த்த இயக்கம் அது தோற்ற வரலாறுகள் இல்லை ஆள்வதும் ஆளப்போவதும் இரட்டை இலை..தான்.

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 2 หลายเดือนก่อน

      @@premlatha7054 இது என்னடா புது புரளி யா இருக்கு 30வருசம் ஆண்டது புரட்சி தலைவரும், அம்மாவும் அவங்களை விட தாமரை உயர்ந்ததா? பத்து வருசம் ஏறி போன விலைவாசி, வேலையில்லா திண்டாட்டம் சாதிய வன்கொடுமை மதத்தின் துவேசம் என்று நாடு கோணலாக பெரும்பணக்காரனுக்கு சலுகை நமது வரிப்பணத்தை அவன் கையாளும் சமர்த்தியம் இதுல வெளிநாட்டுல போய் தலைமறைவான எல்லா பணக்காரனும் சொகுசு வாழ்க்கை இங்கே சிறு முதலீடுகளை நசுக்க GST 155 ரூ கச்சா எண்ணவிற்கும் போது. வெறும் 63 ரூபா பெட்ரோல் 54 டீசல் இன்னிக்கு கச்சா எண்ண வெறும் 85 டாலர் ஆனா ரூ100 மேலே பெட்ரோல் டீசல் கேஸ் 445 க்கு விற்றது இன்னிக்கி டெலிவரி காசு உட்பட ரூ.900 சாதாரண மக்களுக்கும் GST 18/. முதலாளி தங்கம்விக்குறவனுக்கு 3/சதம், வருசம் 2 கோடி பேருக்கு வேலைன்னு தேர்தல் வாக்குறுதி ஆனா இந்த பத்து வருடத்தில் வேலையிழந்துபோன ஊழியர்கள்7 கோடி பேர் தனியாருக்கு தாரை வார்த்து பொதுத்துறை ஊழியர்களின் வயிற்றில் அடித்த முதலாளிகளுக்கு அரைகாசு மீதி யாருக்கு EDகளின் மிரட்டலுக்கு பயந்து திருட்டு முதலாளிகள் கும்பல் SBI பத்திரங்களை வாரிய வழங்கி ஊழலே இல்லாத அரசு என்று மார்தட்டிய மகான்களின் கதி இன்று உச்சநீதிமன்றத்தில் கைகட்டி நிற்கிறதே அதன் பொருள் என்ன? இதுதான் நன்மையாளர்கள் ஆட்சியா? BJPயில் நல்லவர்கள் இல்லை. இனி நல்லது செய்வார்கள் என்கிற நம்பிக்கையும் இல்லை.நேற்று வரை பதவி சுகம் அனுபவித்து தடா பெரியசாமி போல ஆட்கள் நிறைந்ததுBJP. மட்டுமே. அதிமுகவிலும் இருந்த ஊழல்வாதிகள் இன்று . BP Jயில்தான்.. இதில் அவர் நல்லவர் என்று எவருமில்லை நல்லது செய்யும் திராணியுமில்லை. இரட்டை இலை வெல்லும் வேண்டுமானால் பேராசிரியர் நோட்டாவிடம் மோதுவார்.

  • @suriyanarayanansundararama9645
    @suriyanarayanansundararama9645 2 หลายเดือนก่อน +90

    ப்ரொஃபெஸர் கிட்ட மோதி ஜெயிக்க முடியுமா?

    • @ravikrish8175
      @ravikrish8175 2 หลายเดือนก่อน

      உண்மை..❤

  • @sangeethajawahar3467
    @sangeethajawahar3467 2 หลายเดือนก่อน +137

    பேராசிரியர் அய்யா வெற்றி பெற்று நாடாளுமன்றம் உறுப்பினர் ஆக வாழ்த்துக்கள்

  • @sundarrevadhi9118
    @sundarrevadhi9118 2 หลายเดือนก่อน +48

    பாஜக வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @senthilkumarrm5162
    @senthilkumarrm5162 2 หลายเดือนก่อน +114

    பேராசிரியர் ஐயா மதுரை மண்ணில் வெற்றி பெற வாழ்த்துக்கள்..

    • @skumaran1275
      @skumaran1275 2 หลายเดือนก่อน

      பேராசிரியர்களால் ஆடுகளை மேய்க்க முடியாது அங்கே ஆடு கிறுக்கு பிடித்து ஆடுகிறது பேராசிரியர் அந்த ஆட்டை பிடித்து கட்டுவாரா???

  • @manusamypalani7481
    @manusamypalani7481 2 หลายเดือนก่อน +169

    5 கட்சி அம்மாவாசை சரவணன். கொள்கை இல்லா நபர்

    • @maanikavaasagam9559
      @maanikavaasagam9559 2 หลายเดือนก่อน +3

      குரங்கை விட அற்புதமாக தாவும் டாக்டர். சரவணன்
      இங்கே தோற்றால் திமுகவுக்கு சொம்பு தூக்கி
      நியாயம் பேசுவார்.

  • @lakshmanankrish1017
    @lakshmanankrish1017 2 หลายเดือนก่อน +61

    பேராசிரியர் சீனிவாசன் வெற்றி பெற்ற பிறகு மத்திய அமைச்சராக வருவார்...❤❤❤❤❤
    அறிவார்ந்த முன்னாள் ஐபிஎஸ் சிங்கம் அண்ணாமலை தலைமையிலான பாஜகவை நாங்கள் ஆதரிக்கிறோம்...❤❤❤❤❤

    • @newsdove
      @newsdove 2 หลายเดือนก่อน

      😂😂😂😂😂

  • @classiceswaran8383
    @classiceswaran8383 2 หลายเดือนก่อน +73

    பேராசிரியர் வெற்றி பெறுவார் வாழ்த்துகள் 🙏🙏🙏

  • @thandullumothilalramesh12
    @thandullumothilalramesh12 2 หลายเดือนก่อน +84

    BJP will win

  • @ktrcjp7631
    @ktrcjp7631 2 หลายเดือนก่อน +57

    டாக்டருக்கு மற்றும் மற்ற திராவிட கட்சிகளுக்கான நெத்தியடி கேள்வி யார் பிரதமர் அடேய் நீங்க யார் செய்ச்சாலும் தோத்தாலும் மேல மோடி தான்டா

  • @duraisamyc463
    @duraisamyc463 2 หลายเดือนก่อน +165

    சரவனன் தேர்தல் வரை அதிமுக வில் இருப்பாரா.அந்த முடிவை கூறுவாரா.

    • @venkatesans1005
      @venkatesans1005 2 หลายเดือนก่อน

      யோசித்துக்கொண்டுள்ளார்.பெட்டிகிடைத்தால்

  • @Chanmos
    @Chanmos 2 หลายเดือนก่อน +81

    ஸ்ரீனிவாசன் அய்யா வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @jafarjaman8514
      @jafarjaman8514 2 หลายเดือนก่อน +2

      பேராசிரியர் ராம சீனிவாசன் அவர்கள் வெற்றி பெற்று மத்திய அமைச்சராக பதவி ஏற்பார் என்பது 100 விழுக்காடு உறுதி

  • @Sivakumar-ny7mh
    @Sivakumar-ny7mh 2 หลายเดือนก่อน +25

    Dr சரவணன் பேசும் போது ரொம்ப பதட்டம் தெரிகின்றது... Prof Rama Srinivasan sir பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது தெரிகிறது...

  • @PeriyaSamy-bl3wb
    @PeriyaSamy-bl3wb 2 หลายเดือนก่อน +91

    Pjb.வெற்றி.நிச்சயம்...சரவனன்.எத்தனைகச்சி

    • @kkentertainment4509
      @kkentertainment4509 2 หลายเดือนก่อน

      PJB Ellada samy yennada comedy pantra edama ethu

  • @gurunathan66
    @gurunathan66 2 หลายเดือนก่อน +31

    உங்க கணக்கு தவறு அவர் தான் வெற்றி வேட்பாளர் சீனிவாசன் தான் வெற்றி பெறுவார் இது மக்கள் விருப்பம் மோடி வேண்டும் மீண்டும் வேண்டும்
    மக்கள் திமுக அதிமுக வை நிராகரித்துவிட்டார்கள்

    • @t.senthilkumar5153
      @t.senthilkumar5153 2 หลายเดือนก่อน

      😂😂😂😂

    • @7745077450
      @7745077450 2 หลายเดือนก่อน

      Su.venkatesan will win

  • @mahendranpandi9998
    @mahendranpandi9998 2 หลายเดือนก่อน +56

    ராம சீனிவாசன் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @thavasilingam4295
    @thavasilingam4295 2 หลายเดือนก่อน +27

    BJP will WIN..... Please Vote for Sreenivasan sir......

  • @manikandan-oy8ny
    @manikandan-oy8ny 2 หลายเดือนก่อน +161

    ஸ்ரீனிவாசன் அய்யா வெற்றி பெற வாழ்த்துக்கள் வெற்றி உறுதி

    • @Neelagandan-pw1mq
      @Neelagandan-pw1mq 2 หลายเดือนก่อน

      நாம் தமிழர் கட்சி வெற்றியடையும் அது நிச்சயம் உறுதி

    • @rebelroopak
      @rebelroopak 2 หลายเดือนก่อน +1

      @@Neelagandan-pw1mq vaipu illa raja vaipu illa

    • @skumaran1275
      @skumaran1275 2 หลายเดือนก่อน

      அதாவது அவர் குடியிருக்கும் வார்டில்

    • @R.Neelamanikandan
      @R.Neelamanikandan 2 หลายเดือนก่อน

      ​@@Neelagandan-pw1mqவாய்ப்பு இல்லை ராஜா வாய்ப்பு இல்ல

    • @rebelroopak
      @rebelroopak 2 หลายเดือนก่อน

      @@skumaran1275 athukum koda vaipu illa anna mp election la nikkara nam tamilar katchi allu ku tamil padika theriyalanu election commission la sollaru oruthu illa 2 peru eppdi solirukaga so katchi perutha nam tamilar katchi kula tamil padika theriyathu allu tamil nadu mp aganum asai yeppadi vellagum katchi 2026 after that ntk oru katchi erukara edam la eruthu downfall thana thavira riseup nu onnu varathu anna

  • @jayabalsathi5830
    @jayabalsathi5830 2 หลายเดือนก่อน +32

    பிஜேபி 🔥🔥🔥💐💐💐💐

  • @sakkuamma
    @sakkuamma 2 หลายเดือนก่อน +20

    வாழ்த்துக்கள் ராம.சீனிவாசன் வெற்றி நமதே

  • @savarmuthu8815
    @savarmuthu8815 2 หลายเดือนก่อน +77

    Modi 👍

    • @2kPeriyar
      @2kPeriyar 2 หลายเดือนก่อน +2

      Avan kedi da

    • @pskpsk4771
      @pskpsk4771 2 หลายเดือนก่อน +1

      ​@@2kPeriyarபோடா சுண்னி

    • @saiprasath5662
      @saiprasath5662 2 หลายเดือนก่อน +3

      ​@@2kPeriyar200 rs உபி spotted !😂😂😂

    • @kumarankumaran4805
      @kumarankumaran4805 2 หลายเดือนก่อน

      Sangi

    • @santhanamsigamani1920
      @santhanamsigamani1920 2 หลายเดือนก่อน +1

      ​@@saiprasath5662 no he is soriyaar

  • @srikrishnan4424
    @srikrishnan4424 2 หลายเดือนก่อน +130

    தமிழ் நாட்டு வாக்காளர்கள் போல ஆட்டு மந்தை கூட்டம் எந்த மாநிலத்திலும் இல்லை

  • @ponbabur2099
    @ponbabur2099 2 หลายเดือนก่อน +36

    ராம சீனிவாசன் அய்யா வெற்றி பெறுவது உறுதி திமுக அதிமுகவின் பித்தலாட்டங்கள் இதோடு ஒழிய வேண்டும்
    வாழ்க வையகம் வாழ்க வையகம் 🙏🙏🙏

    • @skumaran1275
      @skumaran1275 2 หลายเดือนก่อน

      பேராசிரியர்களால் ஆடுகளை மேய்க்க முடியாது அங்கே ஆடு கிறுக்கு பிடித்து ஆடுகிறது பேராசிரியர் அந்த ஆட்டை பிடித்து கட்டுவாரா???

  • @nagarajansubramanian997
    @nagarajansubramanian997 2 หลายเดือนก่อน +38

    தமிழகத்தில் பிஜேபி வரவேண்டும். தாங்கள் வெற்றி பெற வேண்டும்

  • @sridharfca
    @sridharfca 2 หลายเดือนก่อน +102

    ஐந்து கட்சி ஏகாம்பரம்

  • @sk8538
    @sk8538 2 หลายเดือนก่อน +85

    சரவணன் பேசுவது உலக மகா காமடி

  • @murugesanp5099
    @murugesanp5099 2 หลายเดือนก่อน +19

    எங்கள் வாக்கு பிஜேபி

  • @b.renganathan935
    @b.renganathan935 2 หลายเดือนก่อน +13

    ராம சீனிவாசன் அவர்கள் வெற்றி பெற எங்களுடைய வாழ்த்துக்கள்

  • @shrikanspeaks7631
    @shrikanspeaks7631 2 หลายเดือนก่อน +25

    Srinivasan just rocked speaking with sensible content

  • @lakshmanasamymano7995
    @lakshmanasamymano7995 2 หลายเดือนก่อน +100

    பல கட்சி சரவணண் தேறாது.

    • @shriventhanchannel5113
      @shriventhanchannel5113 2 หลายเดือนก่อน +1

      சர்வ கட்சி சரவணன்

    • @shankar1dynamo694
      @shankar1dynamo694 2 หลายเดือนก่อน

      ​@@shriventhanchannel5113அட, இது நல்லாருக்கே!😂

  • @sivanadiyars3607
    @sivanadiyars3607 2 หลายเดือนก่อน +11

    பேராசிரியர் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @user-oc1rs4wx2r
    @user-oc1rs4wx2r 2 หลายเดือนก่อน +43

    டாக்டர் சரவணன் இன்னும் அடுத்து ஒரு கட்சிக்கு பாய்ந்தால் அரசியல் உங்களுக்கு டாட்டா கொடுத்துவிடும் பல கட்சி மன்னனாக உள்ள காரணத்தால். சரவணன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். மூன்றாம் இடம் கிடைக்குமா அல்லது நாம் தமிழர் உங்களை முந்தி விடும் போல் தெரிகிறது.

  • @rjkumar5555
    @rjkumar5555 2 หลายเดือนก่อน +88

    Srinivasan good knowledge person.

    • @pskpsk4771
      @pskpsk4771 2 หลายเดือนก่อน

      ​@@venkateshvenkat961போடா சுண்னி

    • @pskpsk4771
      @pskpsk4771 2 หลายเดือนก่อน +1

      ​@@venkateshvenkat961போடா சுண்னி

    • @AsharafSaleem-yc5qv
      @AsharafSaleem-yc5qv 2 หลายเดือนก่อน +1

      Deiii comedy piece

    • @Indian-tech2020
      @Indian-tech2020 2 หลายเดือนก่อน +1

      ​@@AsharafSaleem-yc5qvYow pee thuluka Arabiya vantheri

    • @AsharafSaleem-yc5qv
      @AsharafSaleem-yc5qv 2 หลายเดือนก่อน

      @@Indian-tech2020 Poi Oorama Ukanthu modi ku amitsha ku pallu padama oombu da sanki punda...

  • @jaihindilovemyindia2719
    @jaihindilovemyindia2719 2 หลายเดือนก่อน +69

    Annamalai ku equal ana knowledge person speeches, is true😊

    • @ammanagency892
      @ammanagency892 2 หลายเดือนก่อน +2

      Coimbatore admk candidate more knowledge than Annamalai, Srinivasan

    • @skumaran1275
      @skumaran1275 2 หลายเดือนก่อน +1

      சீனிவாசன் போன்ற பேராசிரியர்களால் ஆடுகளை மேய்க்க முடியாது அங்கே ஆடு கிறுக்கு பிடித்து ஆடுகிறது பேராசிரியர் அந்த ஆட்டை பிடித்து கட்டுவாரா???

    • @usahappyvideos
      @usahappyvideos 2 หลายเดือนก่อน

      ​I like both parties but admk candidate is only speaking about only about Annamalai, he has only power of two leaves 💁​@@ammanagency892

  • @pramaiyab9727
    @pramaiyab9727 2 หลายเดือนก่อน +12

    பேராசிரியர் சீனிவாசன் அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள் வெற்றி நமதே

  • @selvakumarshanmugam3023
    @selvakumarshanmugam3023 2 หลายเดือนก่อน +12

    மருத்துவ தொழிலை சீறும் சிறப்பாக பனியாற்ற மருத்துவர் சரவணன் அவர்களுக்கு மிக கன்னியமாக சொன்ன மதுரை வெற்றி வேட்பாளர் ராம சீனிவாசன்
    அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @water-123
    @water-123 2 หลายเดือนก่อน +59

    சர்வகட்சி சரவணன்

  • @rajmurthy4366
    @rajmurthy4366 2 หลายเดือนก่อน +52

    Good tallent Ramasrinivasan

    • @skumaran1275
      @skumaran1275 2 หลายเดือนก่อน

      பேராசிரியர்களால் ஆடுகளை மேய்க்க முடியாது அங்கே ஆடு கிறுக்கு பிடித்து ஆடுகிறது பேராசிரியர் அந்த ஆட்டை பிடித்து கட்டுவாரா???

  • @semmasurya
    @semmasurya 2 หลายเดือนก่อน +26

    எடப்பாடி பிரதமர் 😂 சரவணன் சார் உங்கள் குசும்புக்கு 😅.....எப்படி சார் இப்படி சோம்பு.... நல்ல வேலை நீங்கள் பாஜக வில் இல்லை😂😂

  • @Gunasekaran-hq8qu
    @Gunasekaran-hq8qu 2 หลายเดือนก่อน +19

    Rama srinivasan mass

  • @user-mk5uz9yx3z
    @user-mk5uz9yx3z 2 หลายเดือนก่อน +72

    Rama Srinivasan sir Respectet man

    • @kettavanram
      @kettavanram 2 หลายเดือนก่อน +1

      Poi pulugan😂😂😂

    • @nagendrankandasamy3627
      @nagendrankandasamy3627 2 หลายเดือนก่อน

      😮😮😮😮😮😮😮

  • @kmohan1216
    @kmohan1216 2 หลายเดือนก่อน +86

    காமடி பண்ணாதீங்க டாக்டர் 10 வருடம் ஜெயலலிதாவு க்காக. யாருகிட்ட மோதறீங்க முதலில் அதை உணர்ந்து பேசோணும் 😅

    • @jafarjaman8514
      @jafarjaman8514 2 หลายเดือนก่อน +1

      🎉🎉🎉 very wonderful

  • @murugesanp5099
    @murugesanp5099 2 หลายเดือนก่อน +14

    Rama. SRINIVASAN sir.. super sir

  • @yggi1144
    @yggi1144 2 หลายเดือนก่อน +12

    ஏன் உங்களுக்கு வாக்களிக்க வேண்டும், சரியான பதில்,
    மோடி பிரதமர் என்றால், நான்
    அமைச்சர் ஆகி தொகுதி வளர்ச்சி அடைய உதவுவேன் என உறுதியுடன் சொல்லுங்கள்.

    • @ramasubramanian8228
      @ramasubramanian8228 2 หลายเดือนก่อน +2

      BJP Leaders won't jump the gun. They are always RESPONSIBLE KARYAKARTHAS!

  • @rajakhss
    @rajakhss 2 หลายเดือนก่อน +133

    தொந்தி டிவி, 50+ வயசு உனக்கு இளைஞர்??? 😡😡😡😡😡😡

    • @ravinates
      @ravinates 2 หลายเดือนก่อน +4

      🤣🤣🤣🤣🤣

    • @amuthant.4866
      @amuthant.4866 2 หลายเดือนก่อน +1

      😢😢😅😅

    • @sivamkrishmuthumuthu6062
      @sivamkrishmuthumuthu6062 2 หลายเดือนก่อน +2

      😅😂😂😂😂

    • @shafeelaktharf
      @shafeelaktharf 2 หลายเดือนก่อน +1

      😂😂😂😂

    • @arnaldjen488
      @arnaldjen488 2 หลายเดือนก่อน +1

      😂😂😂

  • @manikandan-oy8ny
    @manikandan-oy8ny 2 หลายเดือนก่อน +54

    பல கட்சி மன்னன் சரவணன்

  • @lebronk279
    @lebronk279 2 หลายเดือนก่อน +13

    வருடத்திற்கு ஒரு கட்சி மாறும் சரவணனுக்கு, இந்தமுறை வரலாறு காணாத தோல்வியை மதுரை மக்கள் கொடுப்பார்கள்...😂😂😂

  • @muthukumar2216
    @muthukumar2216 2 หลายเดือนก่อน +15

    ❤ நம்ம பாரத நாட்டின் காவல் தெய்வம் மாண்புமிகு மோடிஜி அய்யா அவர்களை வணங்கி மகிழ்ச்சி அடைகிறேன் ❤ எங்கள் குல சாமி அன்ணா அன்ணாமலை ஐபிஎஸ் அதிகாரி அவர்களை வணங்கி மகிழ்ச்சி அடைகிறேன் ❤ எங்கள் பேராசிரியர் அய்யா அவர்களுக்கு எங்கள் குடும்பம் ஓட்டு தாமரை சின்னம் தாமரை சின்னம் தாமரை சின்னம் தாமரை சின்னம் தாமரை ❤❤❤❤❤

  • @DANCERLOGEPRASA7922
    @DANCERLOGEPRASA7922 2 หลายเดือนก่อน +49

    Seenivasan🎉🎉🎉🎉

  • @lakshmipramesh1256
    @lakshmipramesh1256 2 หลายเดือนก่อน +8

    பேராசிரியர் சீனிவாசன் வெற்றி அன்னை மீனாட்சி கண்டிப்பாக தருவாள் அம்மா வெற்றி தாருங்கள்

  • @muruesansan8762
    @muruesansan8762 2 หลายเดือนก่อน +19

    சரவணா சரவணா உன்னோட பேர எடப்பாடி குஞ்சு ன்னு மாத்திக்கோ

    • @lv8520
      @lv8520 2 หลายเดือนก่อน

      எடப்பாடி இல்லை என்றாலும் இவன் குஞ்சுதான்

  • @greatvoices
    @greatvoices 2 หลายเดือนก่อน +10

    சரவணன் சொல்லும் திட்டங்கள் அனைத்தும் மத்திய அரசு திட்டம்..

  • @n.karthikaiselvam8498
    @n.karthikaiselvam8498 2 หลายเดือนก่อน +16

    பேராசிரியர் மாஸ்

  • @sriramb5000
    @sriramb5000 2 หลายเดือนก่อน +39

    EPS is not J. He thinks too much about himself.

    • @krashmee
      @krashmee 2 หลายเดือนก่อน

      உங்களுக்கென்ன கவலை, அதற்காக, சரத்குமார் மாதிரி கட்சியை பாஜகவுடன் இணைத்து விடலாம்? மோடிக்கு பிறகு யார் உயர்ந்த தலைவர்? பஜகவை எந்த கட்சியுடன் இணைப்பது!
      அண்ணாமலை எப்போது ஜெ அளவு ஆகிவிட்டார்? முதலில் உங்கள் தலைவர்களை தன்னடக்கத்துடன் நடக்கக் கூறுங்கள்!

    • @skumaran1275
      @skumaran1275 2 หลายเดือนก่อน

      பேராசிரியர்களால் ஆடுகளை மேய்க்க முடியாது அங்கே ஆடு கிறுக்கு பிடித்து ஆடுகிறது பேராசிரியர் அந்த ஆட்டை பிடித்து கட்டுவாரா???

  • @rajapalanimuthu8095
    @rajapalanimuthu8095 2 หลายเดือนก่อน +22

    கட்சிமாரிபேசும்சரவணன்பொய்பேசுகிறார்

  • @KumarSiva-pp5jr
    @KumarSiva-pp5jr 2 หลายเดือนก่อน +6

    பேராசிரியர் சீனிவாசன் எப்போதும் தெளிவு தான் வெற்றி பேராசிரியர் அவர்களுக்கே ❤️

  • @ilayarajadhanuskodi925
    @ilayarajadhanuskodi925 2 หลายเดือนก่อน +12

    தாமரை வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @radhekrishna5596
    @radhekrishna5596 2 หลายเดือนก่อน +16

    1.Election for MP, not for MLA
    2. Saravan, do your medical services (you are proud of your work as a Dr)

  • @haribalakrishnan7832
    @haribalakrishnan7832 2 หลายเดือนก่อน +7

    பேராசிரியர் வெற்றிபெற உளமார்ந்த வாழ்த்துகள்

  • @Jaya9093-jr4kt
    @Jaya9093-jr4kt 2 หลายเดือนก่อน +7

    அதிமுக வேட்பாளர் சரவணன் குரங்கு கிலைக்கு கிலை தாவும் மன்க்கி. பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பேராசிரியர் அறிவுபூர்வமான மாமனிதர்.திரு மோடியின் அன்பை பெற்றவர் திரு ராம சீனிவாசன் வெற்றி உறுதி பிஜேபி சென்னை தீனா ஸ்ரீராம்

  • @VijayRajagopal06
    @VijayRajagopal06 2 หลายเดือนก่อน +13

    Srinivasan sir ❤

  • @jayaramanj8540
    @jayaramanj8540 2 หลายเดือนก่อน +10

    ஆமாம்! வைகையில் தெர்மாகோல் போட்டு தண்ணீர் பிரச்சினை தீர்தவர்கள் சரவணன் கட்சியினர் தான்😂

    • @mariaselvaraj154
      @mariaselvaraj154 2 หลายเดือนก่อน

      சுவர் கட்டி குடிசைகளை மறைத்து வெளிநாட்டு பிரதமரை ஏமாற்றியது சீனிவாசன் கட்சி தான்

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 2 หลายเดือนก่อน +5

    பேராசிரியர் பண்பான திறமையான அற்புதமான தலைவர் கட்சி மாறாமல் இருப்பவர்
    மதுரைக்கு தகுதியான வேட்பாளராக உள்ளார்

  • @thesikamoorthy1788
    @thesikamoorthy1788 2 หลายเดือนก่อน +17

    கேட்ட விவாதத்திலிருந்து மதுரையில் சீனிவாசனின் வெற்றி வெகு சுலபம்
    அல்லலில்லா வெற்றி
    அபார வெற்றி

  • @hariharanrajasekaran7496
    @hariharanrajasekaran7496 2 หลายเดือนก่อน +6

    மக்கள் சிந்தித்து வாக்களித்தால் பேராசிரியர் வெற்றி பெறுவார். மதுரைக்கு நல்லது. நான் மதுரையில் இல்லையே என்று ஏங்குகிறேன்.

  • @yenjaff6761
    @yenjaff6761 2 หลายเดือนก่อน +9

    When the ADMK person was speaking Dr. R. Srinivasan listening with patience without interruption. But see the manners & behaviour of that ADMK person....

    • @ramasubramanian8228
      @ramasubramanian8228 2 หลายเดือนก่อน +1

      That's the CULTURE (?) of DRAVISHAM 😢

  • @rajkumare1978
    @rajkumare1978 2 หลายเดือนก่อน +5

    நேற்று மதிமுக, பாஜாக,திமுக,
    இன்று அதிமுக
    நானள .....?. சரவணன், டாக்டர் இல்ல நிறம் மாறும் பச்சோந்தி.....

  • @divakaranpremalall1400
    @divakaranpremalall1400 2 หลายเดือนก่อน +6

    Professor honest and efficient person ❤

  • @thillainatarajan4399
    @thillainatarajan4399 2 หลายเดือนก่อน +5

    பேராசிரியரான இராமச்சந்திரன் வெற்றிபெற ஆண்டவனை வணங்கி வாழ்த்திகின்றேன்

  • @muthukumaran1666
    @muthukumaran1666 2 หลายเดือนก่อน +4

    சரவணன் சூப்பர் காமெடி நன்றி

  • @subhasudharsan1445
    @subhasudharsan1445 2 หลายเดือนก่อน +5

    Prof srinivasan sir all the best. Mejority of our family members are at madurai. I will try to mobilize atleast 500 votes from my side as a small contribution from my side.

  • @VijayKumar-yt2os
    @VijayKumar-yt2os 2 หลายเดือนก่อน +4

    சரவணன் சார் எடப்பாடிக்கு வாய்ப்பே இல்லை காமெடி பண்ணவேண்டாம்

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 2 หลายเดือนก่อน +4

    பேராசிரியர் வேண்டும் மதுரை மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு

  • @user-wl8li2lq4n
    @user-wl8li2lq4n 2 หลายเดือนก่อน +4

    சரவணன் எந்த கட்சி சார்பில் நின்றாலும் மதுரை மக்கள் அல்வா தான் கொடுப்பார்கள் என்று அவருக்கு நன்றாக தெரியும்

  • @palanivelu9743
    @palanivelu9743 2 หลายเดือนก่อน +4

    திரு ராம சீனிவாசன் நீங்கள் மட்டுமே வெற்றி பெறுவீர்கள். மதுரையின் infra stuctures உங்களால் நன்கு சிறப்பாக சீரமைக்கப்படும். மக்கள் அதனை நன்கு அறிவார்கள். மதுரையின் உங்களால் ஏற்படப் போகின்ற நல்ல வளர்ச்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.🙏

  • @mvenkatesanmvenkatesan2238
    @mvenkatesanmvenkatesan2238 2 หลายเดือนก่อน +5

    இராம சீனிவாசன் சார் வாழ்க ❤🎉🎉

  • @s.sureshs.suresh1015
    @s.sureshs.suresh1015 2 หลายเดือนก่อน +6

    BJP வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @pskpsk4771
    @pskpsk4771 2 หลายเดือนก่อน +8

    Please support ANNAMALAI 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Gokulakannan90k
    @Gokulakannan90k 2 หลายเดือนก่อน +3

    I watched Professor Srinivasan speeches all time especially Ram temple history which is really fantastic. 👌

  • @user-lg5lu6qy6o
    @user-lg5lu6qy6o 2 หลายเดือนก่อน +14

    மதுரையில்.இவர்கள்.இரண்டுபேர்தான்.பிரதானவேட்பாளர்களா.தந்தி.டிவியின்பிரதானகொள்கை.என்னவென்று.தெரிகிறது.

    • @Cholan-Anamalai
      @Cholan-Anamalai 2 หลายเดือนก่อน +1

      Thanthi TV enga dmk tv super tv they support enga dmk only all are DMK guyz