தமிழிசை எக்கேடு கெட்டுப்போனால் உங்களுக்கென்ன? - கொந்தளித்த Journalist Mani | Annamalai | Tamilisai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
  • #newsglitz #amitshah #tamilisaisoundararajan
    தமிழிசை எக்கேடு கெட்டுப்போனால் உங்களுக்கென்ன? - கொந்தளித்த Journalist Mani | Annamalai | Tamilisai
    ------------------------------------------------------------------
    SNS Institutions: 1st Indian Institution to implement Design Thinking Framework.
    26 years of service in Education. “Redesign common mind and business towards Excellence”
    Admission Opens for 2024 - 2025 batch
    Online Application: tinyurl.com/SN...
    Visit Us: snsgroups.com/
    Spine: snsspine.in/
    Contact Us: 90036 55855, 95664 23456
    E-Mail Us: events@snsgroups.com
    Why to Join in SNS Institutions (Autonomous)?
    1. A Group holding Maximum AUTONOMOUS Institutions enabling Unique Design Thinking Curriculum
    2. Top notch 1753 Placement record and 285 Recruiters, with exclusive 4 career tracks & Produced 100+ Entrepreneurs
    3. All Institutions Accredited with NAAC 'A' Grade & above
    4. Five Pillars Based Learning Space that provides a Unique lifestyle for a student to succeed, through SPINE Student Activity Center
    5. Incredible Scholarship opportunity with work-while-learn programs
    Unique Vision:
    Build an Entrepreneurial Mindset through our Design Thinking Framework
    Holds NIRF, ATAL Innovation ARIIA, and Rated AAA+ in Careers360, AICTE - CII Platinum ranking with NBA and NAAC A+ Accreditation.
    ---------------------------------------------------------------------
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsgli...
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

ความคิดเห็น • 977

  • @chellammalviswanathan2152
    @chellammalviswanathan2152 3 หลายเดือนก่อน +227

    ஒன்றும் இல்லாத விஷயத்தை ஒருமணி நேரம் பேச மணியால் மட்டுமே முடியும்.

    • @1006prem
      @1006prem 3 หลายเดือนก่อน +13

      இப்படியே பேசிப்பேசி தான் தமிழ்நாட்டை முச்சந்தியில் நிறுத்தி வச்சிருக்கானுங்க😢😢😢

    • @pms.8795
      @pms.8795 3 หลายเดือนก่อน

      இப்படி பேசி பேசி தான் 40 பேரை சமோசா சாப்பிட அனுப்பியிருக்கானுங்க. இவனுங்க இருக்கும் வரை தமிழ்நாடு உருப்படாது.

    • @murugesans7491
      @murugesans7491 3 หลายเดือนก่อน +7

      Mani talks too much
      he is a jalra

    • @venkateshsaranraj3117
      @venkateshsaranraj3117 3 หลายเดือนก่อน

      தமிழ் நாட்டில் நடக்கும் கொலை கொள்ளை கஞசா விற்பனை இதை பற்றி பேசுங்கடா மனியா...தேவையற்ற பேச்சு பேசாத

    • @rajthilak1989
      @rajthilak1989 3 หลายเดือนก่อน

      ​@@1006premapdiya. Maththa states ellam Ariyasanam eriducha.
      Apram en endha valarchi thittamnalum TN la irukradha copy aduchu maththa states implement panranga.
      Nee exam la fail ah poravana partha copy adipa.?? Simple logical question la.

  • @murugesanmuregesan9759
    @murugesanmuregesan9759 3 หลายเดือนก่อน +216

    பா ஜ க வின் உள் கட்சி விவகாரம் என்ற உண்மையை சொன்னீர்கள். முதல் முறையாக உண்மையை சொல்லியுள்ளார் மணி.

    • @benitkaran4262
      @benitkaran4262 3 หลายเดือนก่อน +3

      பெட்டி வாங்கிட்ட அண்ணாமலையிடம்

    • @balajiveluchamy520
      @balajiveluchamy520 3 หลายเดือนก่อน +3

      உட்கட்சி விவகாரம்கிற அப்புறம் ஏன்டா மூக்க நுளைக்கிற

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 3 หลายเดือนก่อน +1

      I endorse Mani🙏

  • @vvviiikkkv258
    @vvviiikkkv258 3 หลายเดือนก่อน +69

    பரட்டை என்று கேலி செய்தவங்களுக்கெல்லாம் இப்போ பாசம் பொங்கோ பொங்கு என்று பொங்குவதன் நோக்கம் என்னவாக இருக்கும்?

  • @gopalakrishnan1524
    @gopalakrishnan1524 3 หลายเดือนก่อน +272

    கஞ்சா விற்பனை அடுத்த தலைமுறையை அழைத்துக்கொண்டு உள்ளது. அதைப்பற்றி பேசினால் நாடு உருப்புடும்.

    • @radhajeeva3008
      @radhajeeva3008 3 หลายเดือนก่อน +20

      அது dmk வின் பிசினஸ். இவன் எப்படி பேசுவான்.

    • @SekarFather
      @SekarFather 3 หลายเดือนก่อน +10

      குஜராத் பிசினஸ்.

    • @muralikrishnan2912
      @muralikrishnan2912 3 หลายเดือนก่อน +5

      சார் அட்ரஸ் சொல்லுங்க நான் போய் வாங்குறனான்

    • @thamaraiselvanashoken9126
      @thamaraiselvanashoken9126 3 หลายเดือนก่อน

      Gopalapuram ​@@muralikrishnan2912

    • @amrishalexander2242
      @amrishalexander2242 3 หลายเดือนก่อน +2

      Did u buyed

  • @ar.elamparithielangovan
    @ar.elamparithielangovan 3 หลายเดือนก่อน +21

    ஆடு நனையுதுனு கவலைபடும் ஓநாய் உடன்பிறப்புகள்... அக்கா மீது அவ்ளோ கரிசனம் என்றால் "விக்கிரவாண்டி இடை தேர்தலில்" தி.மு.க சார்பில் வெற்றி பெற செய்து "சுகாதாரத்துறை" அமைச்சர் பதவியில் அமர வைத்து "சந்தான சங்கிகளுக்கு" இது பெரியார் மண் என்று நிரூபித்து காட்டும் படி துணிவுடன் கேட்டு கொள்கிறேன்...

  • @sundaresansita4458
    @sundaresansita4458 3 หลายเดือนก่อน +38

    கழகங்களை தவிர எந்த தேசிய கட்சியும் உருப்படகூடாது.மானிலங்களில் அதுவும் தேசிய கட்சிகள் வளர்ந்து விட கூடாது என்பதே மாமாவின் முக்கிய ஆசை.

    • @tamilvanan7833
      @tamilvanan7833 3 หลายเดือนก่อน +1

      Adhu nallatha illaya?

    • @sethukarasi-mu8hr
      @sethukarasi-mu8hr 3 หลายเดือนก่อน +3

      திமுக சொம்பு

    • @vaimurthy
      @vaimurthy 3 หลายเดือนก่อน +2

      @@tamilvanan7833 நல்லது இல்லை. திரும்ப திரும்ப திருடும் திராவிட காட்சிகளை தேர்ந்தெடுப்பது எப்படி நல்லதாகும்?

  • @SenthilKumar-ol5yl
    @SenthilKumar-ol5yl 3 หลายเดือนก่อน +38

    அதிமுகவோட 12 சீட்டு வென்று என்ன பிரயோஜனம் நாங்க போட்ட பிச்சைன்னு சொல்லும்

    • @rajmohammedkadharbasha6091
      @rajmohammedkadharbasha6091 3 หลายเดือนก่อน

      நாயுடு நிதீஷ் போட்ட பிச்சையின் தான் மோடியின் வாழ்க்கையே ஓடுது என்பதை மறந்துவிடக்கூடாது.

  • @SANKARKUMAR-ud4sn
    @SANKARKUMAR-ud4sn 3 หลายเดือนก่อน +159

    கதறு கதறு மணியா! எனக்கு சந்தோஷம் சந்தோஷம்!

    • @ravichandran.761
      @ravichandran.761 3 หลายเดือนก่อน

      என்னடா கதறு கதறு கூமூட்ட எச்சை பயலே

    • @kalidasvinothini7208
      @kalidasvinothini7208 3 หลายเดือนก่อน +1

      எனக்கும்

    • @jeevak4314
      @jeevak4314 3 หลายเดือนก่อน +1

      எனக்கும். 😅 3:33

  • @srivellaiyanaimediya2992
    @srivellaiyanaimediya2992 3 หลายเดือนก่อน +112

    ஆடு நனையிதுன்னு ஒநாய் அழுதுச்சாம் அந்த கதையாத் இருக்கு தான் தமிழிசைக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறவங்க கதை

    • @seetharaman9307
      @seetharaman9307 3 หลายเดือนก่อน +3

      when she got governor that too she dont wwin anything no one talked about it

    • @rajthilak1989
      @rajthilak1989 3 หลายเดือนก่อน

      ​@@seetharaman9307governor posting makkalala therndhu eduka padradhu illaye. Adhuku jananga pesi ena panradhu.
      Makkala sandhikama oru maami ella time um, naatoda miga mukiyamana minister padhiviyana FM ah therndhu eduka padranga. Adhuku kural kuduthe Inga endha response um illa. Makkalala thorkadika pattavan Inga Inai Amaichar. Makkala pakatha maami Inga Finance minister. Indha aniyayam ellam enga nadakum. Idhuku peru dha jananayagama? Idhuku peru dha Makkal aatchi ah?

    • @seetharaman9307
      @seetharaman9307 3 หลายเดือนก่อน

      @@rajthilak1989 Ur name seems to be northindian.please avoid mami.u got voting power .dont vote to bjp

    • @bharathraman2098
      @bharathraman2098 3 หลายเดือนก่อน +1

      @@rajthilak1989 makkalal thernthedukka padathavar pradhamar aagalam, aana nidhi amaichar aaga koodatha? ithu enna parapatchamana jananayagam...vdhigal ellarukkum onnu than...Congress kku thani vidhigal, BJP kku thani vidhigal unga nenappula than

    • @rajthilak1989
      @rajthilak1989 3 หลายเดือนก่อน

      @@seetharaman9307 may be my name seem to be north. But if u would have studied my comment all are in thunglish only. So by that u can easily recognise me i'm Tamilian.
      Also the word I used maami only for mentioning Nirmala ji, not meant to any caste people.
      I don't won't to BJP even if u tell me also.
      What I meant to say in my comment is , even if u made a BJP contestant defeated, there is no use in the BJP govt as they give minister posting to the defeated contestants which means there is no value for people's election. Makkal aatchi ingu illai. The dictator will do whatever he wants to do.

  • @jacobjoseph3303
    @jacobjoseph3303 3 หลายเดือนก่อน +89

    இதே வாய்தான் அதிமுகவிற்கு பிஜேபி ஒரு தேவையில்லாத சுமை என்று எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல் உளறியாது. அப்படியே கூட்டமைத்து வெற்றி பெற்றிருந்தால் அந்த வெற்றிக்கு காரனம் அதிமுகதான் என்று வாய்கூசாமல் அளந்திருப்பார் அளப்பாணந்தன் சுவாமி அவர்கள் 😂

    • @rajthilak1989
      @rajthilak1989 3 หลายเดือนก่อน

      Apdi partha, Annamalai koodadha BJP ku ADMK theva illanu sonnaru. Ipo BJP um thothutanga. Suppose alliance vachu seat win pani irundha, Annamalai ena solli iruparu!!!

    • @prabhakarraon2690
      @prabhakarraon2690 3 หลายเดือนก่อน +2

      அளப்பானந்தா ...😂😂

    • @BharathiBharathi-rz5wb
      @BharathiBharathi-rz5wb 3 หลายเดือนก่อน

      😂😂😂😂

    • @vijeyaraghavanv2035
      @vijeyaraghavanv2035 3 หลายเดือนก่อน

      போண்டா மணிக்கு வாயும் பேசும் ஆசனவாயும் பேசும். ஒரே சமயத்தில், திமுக போண்டா மணியை எச்சரித்து உள்ளே தள்ளி விடுவோம் என்று பயமுறுத்தி திமுகவை பற்றி ஆதரவாக பேச செய்து விட்டனர். இதற்கு பயந்து இவரும் கழுவி விட்டுக் கொண்டிருக்கிறார். நன்கு கழுவவும் போண்டா மணி

  • @prajitramapandiaraj5034
    @prajitramapandiaraj5034 3 หลายเดือนก่อน +26

    சரி அண்ணாமலை பற்றி கேவலபடுத்தினாங்களே அது உங்க கருத்தை சொல்லுங்க சார்

  • @neelakantan.ramanathan
    @neelakantan.ramanathan 3 หลายเดือนก่อน +37

    தமிழிசை விவகாரம் என்பது உள் கட்சி விவகாரம். நாம் தலையிட கூடாது.. இருந்தாலம் ந்ம்மால் தலையிடாமல் இருக்கமுடியாது.. அதே நேரத்தில் ஒரு பெண்ணை இப்படி நடத்த கூடாது,என்றாலும் ஒரு பெண் என்பதால் அவர் செய்வதை ஞாயபடுத்த முடியாது… நமக்கென்ன என்று இருக்க வேண்டிய நிலமை இருந்தாலும் ..நம்மால் சும்மா இருக்க முடியாது.. இப்படியே பேசாமலும் இருக்க முடியல.. பெசினாலும் வாய்நாருது… ஒண்ணுமே பிரியலங்கோ

    • @kesavant4872
      @kesavant4872 3 หลายเดือนก่อน +3

      மானங்கெட்ட மணி😂😂😂

    • @vijinandu98
      @vijinandu98 3 หลายเดือนก่อน +2

      😂😂😂

    • @Nalla-Ullam
      @Nalla-Ullam 3 หลายเดือนก่อน +2

      இதுவே 'நடுநிலை' பத்திரிகையாளர் 😂😂😂

    • @lv8520
      @lv8520 3 หลายเดือนก่อน

      திமுக கூட்டத்தில் பெண் போலீசாருக்கு கூட பாலியல் தொந்திரவுதான். அதைப் பற்றி பேசுடா கொத்தடிமையே

    • @Rrjs77
      @Rrjs77 3 หลายเดือนก่อน +1

      😂😂😂😂

  • @bhupathyraja631
    @bhupathyraja631 3 หลายเดือนก่อน +88

    அண்ணாமலை அவர்களின் முன்னேற்றம் பாஜகவின் முன்னேற்றம் ஆதலால் அண்ணாமலை அவர்களை சிறுமைபடுத்தும் என்னம் யாருக்கு வந்தாலும் அவர்களுக்கும் இதே நிலமைதான் வரும்.

    • @g.panneerselvam-3759
      @g.panneerselvam-3759 3 หลายเดือนก่อน

      இந்த முட்டாள் மணி ஏன் பதறுகிறான்.தமிழ்நாட்டில் அரசி விலை ஏறுகிறது EB Bill ஏறுகிறது அதைப்பற்றி இவன் பேசுவானா?.பணம் வாங்கி பேசுவது தான் இவன் வேலையே.

  • @tamilpri
    @tamilpri 3 หลายเดือนก่อน +10

    நீங்கள் தானே ஒரு மாதத்திற்கு முன்பு அண்ணாமலை மீது அமித்ஷா கடும் அதிருப்தியிலும் மிக கடும் கோபத்தில் இருக்கிறார் என்று சொன்னீர்கள். இப்போ மாத்தி மாத்தி பேசுரிங்களே.

  • @rajapandi2359
    @rajapandi2359 3 หลายเดือนก่อน +86

    மனநிலை பாதிக்கப்பட்ட மாதிரி ஒவ்வொரு சேனலிலும் ஒவ்வொரு நிலையை எடுத்து பேசிக் கொண்டிருக்கிறார் இந்த மனிதர்

    • @kannank5744
      @kannank5744 3 หลายเดือนก่อน

      வேற சேனல் பார்த்தேன்.இவர் லூசா

    • @k.arumugam9863
      @k.arumugam9863 3 หลายเดือนก่อน +3

      பேசறவன் புத்திசாலி!
      கேட்கிறவன் கூமட்டையன்!!

    • @nsraghavanerode9000
      @nsraghavanerode9000 3 หลายเดือนก่อน +2

      இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
      பாதிக்கப்பட்டது "மாதிரி" என்பது தவறு !!!😅

    • @mvjai2875
      @mvjai2875 3 หลายเดือนก่อน +2

      Pl's avoid this kalprit

    • @sureshnagarajan9157
      @sureshnagarajan9157 3 หลายเดือนก่อน +3

      He is getting money from different channels and whatever agenda the channel's narrative accordingly he will speak. Easy money.

  • @ச.செந்தில்குமார்-ம8ட
    @ச.செந்தில்குமார்-ம8ட 3 หลายเดือนก่อน +11

    ஆடு ( தமிழிசை) நனையுதேன்னு ஓநாய் ( உபிஸ்) கவலைப்படுது..பாவம்.😅

  • @nagarajankrishnan9388
    @nagarajankrishnan9388 3 หลายเดือนก่อน +85

    ஏன்... திரு அண்ணாமலை பிஜேபி கச்சியை தனித்து போட்டி போட்டதுல என்ன பிரச்சனை உங்களுக்கு....?
    காலத்துக்கும் பிஜேபி கச்சி .... அதிமுக கச்சியிடம் பிச்சை எடுக்கனுமா....😮😮😮😮😮😮😮😮

  • @rajesndraprasadns
    @rajesndraprasadns 3 หลายเดือนก่อน +18

    ஆடு நனைகிறது என்று ஓநாய் ஏன் அழுகிறது?....... ஓநாய்க்கு ஏன் இவ்வளவு அக்கறை?

  • @sangeethajawahar3467
    @sangeethajawahar3467 3 หลายเดือนก่อน +154

    திமுக அண்ணாமலையை மட்டுப்படுத்த தமிழிசையை வைத்து நாடகம் நடத்துகிறது

    • @nsraghavanerode9000
      @nsraghavanerode9000 3 หลายเดือนก่อน +16

      இது தான் சரியான புரிதல் !!

    • @sethukarasi-mu8hr
      @sethukarasi-mu8hr 3 หลายเดือนก่อน +5

      சரியானகருத்து

    • @dassjovinjohandassjovinjoh2931
      @dassjovinjohandassjovinjoh2931 3 หลายเดือนก่อน

      இது மூட்டாள் கருத்து

    • @nsraghavanerode9000
      @nsraghavanerode9000 3 หลายเดือนก่อน +3

      @@dassjovinjohandassjovinjoh2931
      நல்லது இதே மாதிரி சிந்தித்து தி.மு க. விற்கே ஓட்டு போடுங்க !
      தமிழ்நாடு நாசமாய் போகட்டும் !!!
      அது மூட்டாள் அல்ல முட்டாள் !!
      சிந்திக்க போறது தான் இல்லை, தமிழாவது படிங்க !!

  • @balusamy3502
    @balusamy3502 3 หลายเดือนก่อน +15

    எலும்பு துண்டை கவ்வி பிடிக்கும் தமிழக ஊடகங்கள் பாஜக மீது சேற்றை வாரி இறைப்பதற்காக ஒரு கருத்துருவாக்கம் தான் இந்த பொங்கிஎழுவது

  • @chelladuraiponnusamy8964
    @chelladuraiponnusamy8964 3 หลายเดือนก่อน +7

    காசுக்காக கூவுராறு. ஒன்றும் இல்லாத விஷயத்தை ஒருமணி நேரமா

  • @saravanans2108
    @saravanans2108 3 หลายเดือนก่อน +126

    சரி நீ ஏன்டா மணியா இவ்வளவு வேகமா பேசுற....

    • @arunraja9002
      @arunraja9002 3 หลายเดือนก่อน +3

      அதானே

    • @vasanvoice2543
      @vasanvoice2543 3 หลายเดือนก่อน +3

      வயிற்றெறிச்சல்

    • @MuraliMurali_007
      @MuraliMurali_007 3 หลายเดือนก่อน +1

      Rss

    • @SenthilKumar-ol5yl
      @SenthilKumar-ol5yl 3 หลายเดือนก่อน +3

      காசை வாயில கவ்விகிட்டு வீட்டுக்கு போக வேனாமா?

    • @sampathgopal6802
      @sampathgopal6802 3 หลายเดือนก่อน

      அட லூசுக்கு பொறந்த லூசு பயலே திருட்டு திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் உண்மை தன்மையை வெளிக்கொண்டுவர மணி ஐயா பேசுகின்றார் அதைக் கண்டு உங்களுக்கு வயிற்றெரிச்சலாக இருக்கின்றதா என்னடா செய்வது முட்டாள்தனமா என்ன மக்கள் தொடர்ந்து திருட்டு திராவிட கட்சிகளை தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கும் போது மணி அய்யா போன்று புலம்பிக் கொண்டுதான் இருக்க வேண்டும்

  • @narasimhanla1474
    @narasimhanla1474 3 หลายเดือนก่อน +3

    Annamalai is important. Very very important decision maker in t.n. bjp.

  • @videshm.d3124
    @videshm.d3124 3 หลายเดือนก่อน +7

    Maniyan ,heart burning.🎉😂

  • @MSBharani007
    @MSBharani007 3 หลายเดือนก่อน +40

    No no no dont do னு அமித்ஷா சொல்லுறது புரிகிறது 👌

    • @eswaran6453
      @eswaran6453 3 หลายเดือนก่อน +5

      He said no no don't explain , I know everything , I'm warning don't play with fire.. Tamilisai wanted health minister cabinet post

    • @sivakumarangopalan3181
      @sivakumarangopalan3181 3 หลายเดือนก่อน +5

      yes I too feel this might be true

  • @revathikumaresan4626
    @revathikumaresan4626 3 หลายเดือนก่อน +3

    தமிழ் "தமிழச்சி என்ற ஒரு காரணத்திற்காக தான் தமிழ் நாட்டில் இருப்பவர்கள் தமிலிசைக்கு ஆதரவாக பேசுகிறார்கள்

    • @lv8520
      @lv8520 3 หลายเดือนก่อน

      திமுக கட்சி கூட்டத்தில் பெண் போலீசாருக்கு கூட பாலியல் தொந்திரவுதான். அந்த பெண்கள் வெளிநாட்டு பெண்களா?

  • @nagarajankrishnan9388
    @nagarajankrishnan9388 3 หลายเดือนก่อน +24

    தமிழ் நாட்டில் பிஜேபி...0... தான்.
    திமுக..40... தான்.
    ஆனால்...
    ஆனால்...
    ஆனால்...
    மத்தியில் பிஜேபி 🎉🎉🎉🎉🎉🎉🎉
    இதில் எங்க இருந்து வரும் நல திட்டம் தமிழ் நாட்டுக்கு....😮

    • @rajthilak1989
      @rajthilak1989 3 หลายเดือนก่อน

      BJP jeyichadhunu patha 238/543 . Apo avangala thorkaducha 300 thogudhiku avanga edhuvum seyya poradhu illaya. Balance irukra 300 thogudhila koodadha thorkaduchutanga.
      Election la nikimbodhu arasiyal katchiya irukanum. Election la jeyichadhum Aatchiyalargalla agidanum. Aatchiyalargal ennaikum katchi sarndhu yosika koodadhu adutha 5yrs um.
      Idhuku perudha constitutional law.
      Ana Inga endha katchi kum adhu teriyadhu.evanum follow panna poradhu illa. Adha yarum thatti ketkradhum illa.

    • @venkateshc3795
      @venkateshc3795 3 หลายเดือนก่อน +1

      Soo...you are BLACKMAILING US?!!!!

    • @rajthilak1989
      @rajthilak1989 3 หลายเดือนก่อน

      @@venkateshc3795 hahaha. Luckily they didn't blackmail us in the name of ED/IT raid 😂

  • @balakumar9200
    @balakumar9200 3 หลายเดือนก่อน +14

    மணி அவர்கள் சரியாக சொன்னார், இது அண்ணன் தம்பி போல கருத்து சொல்வதில் தவறு இல்லை, எதிர் கட்சிக்கு ஆடு நனையுது என்று ஓநாய் அழுத கதை தான், மிக கேவலமான ஊடகம்

  • @krislal9878
    @krislal9878 3 หลายเดือนก่อน +45

    மணி தெரிந்து பேசறாறா தெரியாமல் பேசறாறா .ஆனால் சரியாகவே பேசுகிறார் .திருந்திட்டாறா

    • @rajthilak1989
      @rajthilak1989 3 หลายเดือนก่อน

      Ivaru pesaradhu indirect ah BJP ah putdown panradhunga. Avaru anti BJP ah dha pesuraru. Avaroda stand la pesararu.

  • @nandakumar-xq2qi
    @nandakumar-xq2qi 3 หลายเดือนก่อน +14

    Sonia Gandhi did not allow Narashima Rao's body to enter the Cong party office .
    Rajeev Gandhi fired the foreign secy on an airport tarmac
    Rahul Gandhi ...tore an ordinance signed by the PM..

  • @ajayagain5558
    @ajayagain5558 3 หลายเดือนก่อน +30

    ANNAMALAI 🎉🎉🎉🎉🎉🎉💪🤗🥳

  • @tamizhtech2909
    @tamizhtech2909 3 หลายเดือนก่อน +30

    ஆளுநர் பதவி காலாவதி ஆனால் அரசியல் ஓய்வு பெற தகுதி அடைவதுதான் நமது அரசியல் வழக்கம். ஓய்வு எடுக்கட்டும் அல்லது இலவசமாக மருத்துவம் பார்க்கட்டும்.

    • @harinathan3070
      @harinathan3070 3 หลายเดือนก่อน +2

      Samuga Needhi kalavadhi...Periyarists will not free lunch

  • @thiyagarajan-x
    @thiyagarajan-x 3 หลายเดือนก่อน +7

    Annamalai king of tamilnadu

    • @malinimetillda892
      @malinimetillda892 3 หลายเดือนก่อน

      You beggar of tamilnadu 😅

  • @krishnakv4860
    @krishnakv4860 3 หลายเดือนก่อน +12

    How much ever you all crib & cry... Annamalai will continue to rock TN politics

  • @mathivants-wk8ew
    @mathivants-wk8ew 3 หลายเดือนก่อน +4

    BJP தவிர தமிழ்நாட்டில் நடக்கும் அவலங்களை பற்றி எப்போது விவாதம் நடத்த போகிறீர்கள் என்ன தேனாறு பாலாறு ஒடுகிறதா

    • @amutha0
      @amutha0 3 หลายเดือนก่อน +1

      True

  • @bharatkrishnan9436
    @bharatkrishnan9436 3 หลายเดือนก่อน +2

    அய்யா திரு மணி அவர்களே உங்களிடம் ஒன்றை கேட்க விரும்புகிறேன். நீங்கள் என்றைக்காவது திமுக போன்ற கட்சிகளை சமூகநீதி, சமநீதி என்றெல்லாம் சித்தாந்த அடிப்படையில் பேசுகிறார்களே அவர்கள் கட்சிலோ அல்லது ஆட்சியிலோ இந்த 60 ஆண்டு காலம் நடந்து கொன்டார்களா என்று கேள்வி கேட்டதுண்டா

  • @Mellgelly
    @Mellgelly 3 หลายเดือนก่อน +5

    😅சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று கண்டம் விட்டு கண்டம் தாவுபவர்களுக்கு இது பாடமாகட்டும்

  • @dhasarathan78
    @dhasarathan78 3 หลายเดือนก่อน +3

    அண்ணாமலை அவர்களுக்கு நிகர் எவரும் இல்லை

  • @nagarajankrishnan9388
    @nagarajankrishnan9388 3 หลายเดือนก่อน +6

    மத்தியில் நல்லுரவு கொணிடிருந்தால்தான்.... மாநிலத்துக்கு வரும் நல திட்டம்.

  • @RadhaKrishnan-fs5xi
    @RadhaKrishnan-fs5xi 3 หลายเดือนก่อน +15

    அண்ணாமலை தமிழகத்தில் அசைக்க முடியாத சத்தியாகி அண்ணாமலையார் உருவெடுத்து விட்டாங்க

    • @arumugammanivelramar6332
      @arumugammanivelramar6332 3 หลายเดือนก่อน +2

      அப்படியா. ..😂😂😂

    • @sarumathikesavan4717
      @sarumathikesavan4717 3 หลายเดือนก่อน +1

      ​@@arumugammanivelramar6332கோமாவில் இருந்து எழுந்துருடா பண்ணாட பீ தின்னும் திராவிட பிச்சைக்கார நாயே

  • @vijayaraghavansv7372
    @vijayaraghavansv7372 3 หลายเดือนก่อน +10

    கூட்டணி இருந்த 10-12 இடம் கிடைத்து இருக்கும் என்று இவர் கூறுகிறார். அது எல்லாம் அதிமுக கையில் இருக்கும். பிஜேபிக்கு பிம்பிளிக்கு ப்ளாப்பி. அண்ணாமலைக்கு இது நல்லா தெரியும். இப்போது மேலிடத்திற்கு இப்போது தெரிந்துள்ளது.

  • @veerapuligovindasamy3985
    @veerapuligovindasamy3985 3 หลายเดือนก่อน +3

    இத்தாநாய்நன்றிவுல்லாநாய்மாமாமாம
    மணி

  • @swaminathans59
    @swaminathans59 3 หลายเดือนก่อน +14

    ஐயா ரெண்டு பேரும் பொழுது போறதுக்கு வாய மெல்லறதுன்னு ஏதாவது உளறி கிட்டு இருக்காதீங்க. அந்த அம்மாவை சஸ்பெண்ட் பண்ணிடப் போறாங்க!?. ஜாக்ரத.

  • @claidahosannasweety4594
    @claidahosannasweety4594 3 หลายเดือนก่อน +1

    அதிகாரம் யாரிடம் இருக்கு என்பதற்கு சரியான சம்பவம்

  • @manoharansubramaniam3862
    @manoharansubramaniam3862 3 หลายเดือนก่อน +50

    உனக்கு எங்கடா அரிக்குது?
    It is an intra party affair

  • @narayananraja8274
    @narayananraja8274 3 หลายเดือนก่อน +25

    மணி உன்ன மாதிரி மானங்கெட்டு போயி இருக்கலாம் அண்ணாமலை சிங்கம் சிங்கிளா ஜெயிச்சு வரும் அண்ணாமலை பிஜேபி 🎉🎉

    • @jeyarosis6431
      @jeyarosis6431 3 หลายเดือนก่อน

      Aadu

    • @velp5168
      @velp5168 3 หลายเดือนก่อน +2

      ஆமாங்க மல அண்ணாமல

    • @sarumathikesavan4717
      @sarumathikesavan4717 3 หลายเดือนก่อน +1

      ​@@jeyarosis6431என்ன டா மலமாடு

  • @sugantharavibabu1835
    @sugantharavibabu1835 3 หลายเดือนก่อน +46

    உங்களுக்கு வெறும் வாயை மெல்ல அவல் கிடைச்ச மாதிரி

  • @elangopalanisamy4481
    @elangopalanisamy4481 3 หลายเดือนก่อน +11

    konjam vitta annamalai valanthuruvaru nu pathararunga ..... if he should not grow , in 2026 aidmk should not alliance bjp . which will benifit DMK only !!! .
    onnum panna mudiyathu ... annamalai will grow like anything

    • @maheejaya
      @maheejaya 3 หลายเดือนก่อน

      Yes yes he is growing. Buying properties in coimbatore like anything.

  • @nvsmanian8403
    @nvsmanian8403 3 หลายเดือนก่อน +34

    பொழுது போகாமல் ஏன் வேண்டாத விஷயத்தை பெரிதுபடுத்தி விவாதிக்கிறீரகள். உபயோகமாக ஏதாவது பேசக்கூடாதா?

    • @nsraghavanerode9000
      @nsraghavanerode9000 3 หลายเดือนก่อน +1

      தெரிஞ்சா பேச மாட்டோமா ?

  • @velayuthamp2616
    @velayuthamp2616 3 หลายเดือนก่อน +26

    தமிழிசை கட்சிக்கும் அரசுக்கும் ஜன் ஔஷதி விஷயத்தில் செய்த துரோகம் பற்றி தமிழிசையை பதில் சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

  • @RAVIKUMAR.3994
    @RAVIKUMAR.3994 3 หลายเดือนก่อน +10

    மூத்த பத்திரிகையாளர் என்ற முறையில் நீங்கள் என்ன சொல்றீங்க

  • @n.amithanagaraj684
    @n.amithanagaraj684 3 หลายเดือนก่อน +2

    திமுக தலைவர் உடைய தங்கை ஸ்டாலின் அண்ணன் எப்படி கேட்காமல் இருக்க முடியும். என்ன மணி ஐயா.

  • @thangaraj19629
    @thangaraj19629 3 หลายเดือนก่อน +12

    அண்ணாமலை வழி தான் சரியான வழி...

  • @rameshmasilamani7237
    @rameshmasilamani7237 3 หลายเดือนก่อน +6

    இவன் என்ன சொல்ல வரான்
    இவன் வரவர் கமல் மாதிரி புறியாம் பேசுறான்
    பிஜேபி வரகூடாது என்று நீலிக்கண்ணீர் விடுறான்

    • @johnsonjo8454
      @johnsonjo8454 3 หลายเดือนก่อน +1

      உங்க இருவருக்கும் ஒரே வயதா

    • @ajayagain5558
      @ajayagain5558 3 หลายเดือนก่อน +1

      😂😂😂😂

    • @lv8520
      @lv8520 3 หลายเดือนก่อน

      ​@@johnsonjo8454உனக்கு அறிவு இருக்கா?

  • @vijinandu98
    @vijinandu98 3 หลายเดือนก่อน +2

    He is inciting Tamizhisai Madam to rebel, in fact! Oppositions are fighting to death trying to defame, demoralize and spread antagonism against BJP! Tamizhisai Madam knows what these people are upto! :)

  • @rajar3605
    @rajar3605 3 หลายเดือนก่อน +4

    மணி அவர்கள் கலியுக வஞ்சக புகழ்ச்சி புலவர்.

    • @பாரதம்-ல9த
      @பாரதம்-ல9த 3 หลายเดือนก่อน

      இதைதான் நானும் சொல்ல நினைத்தேன்.

  • @pssakthi
    @pssakthi 3 หลายเดือนก่อน +22

    இந்தாளுக்கு... ட்டை எடுத்துவிடுங்கப்பா தாங்க முடியல

  • @rajeswaransatturappan3438
    @rajeswaransatturappan3438 3 หลายเดือนก่อน +1

    கட்சி சார்பற்ற ஆளுநர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து மீண்டும் தேர்தலில் நின்றது சரியில்லாத ஒன்று.

  • @gnanakarthikeyangnanakarth9235
    @gnanakarthikeyangnanakarth9235 3 หลายเดือนก่อน +1

    மணி தாங்களே அதிமுகவை விமர்சனம் செய்யவில்லை என கூறியதை நினைவு கூறுகிறேன். இரு திராவிட கட்சிகளையும் தவறுகளையும் சம தூரத்தில் வைத்து விமர்சிப்பதை தவறு என கூறுவதை தாங்கள் மனசாட்சிக்கு விடுகிறேன்.

  • @krishnankarthikeyan2938
    @krishnankarthikeyan2938 3 หลายเดือนก่อน +7

    சரியாக சொன்னிர்கள்.

  • @janakiramanvaidyanathan1033
    @janakiramanvaidyanathan1033 3 หลายเดือนก่อน +8

    மணி அண்ணாமலை தனியா வந்ததநாலதான் பாஜகவின் பலம் தெரிந்தது. நீயே நேற்று வந்த சின்ன பையனப்பார்த்து கதறியே அதான் அண்ணாமலை.
    இன்னும் ஒரு ஐந்து வருடம கழித்துபார் நீ எப்படி கதறுவாய் என்று.MGR, ஜெயலலிதா கருணாநிதி, ராஜிவ்காந்தி போன்றவர்களைப் போல் ஆளுமையுடன் வருவார்

    • @velp5168
      @velp5168 3 หลายเดือนก่อน

      ஹாஹாஹா

  • @vasanvoice2543
    @vasanvoice2543 3 หลายเดือนก่อน +2

    நேரத்தை பகிர்ந்தால் எவ்வளவு அறிவார்ந்த கருத்துக்கள்.
    அம்மாஞ்சல்லிக்கு பிரயோசனமில்லாதவை.

  • @rbrtstein32
    @rbrtstein32 3 หลายเดือนก่อน +14

    பிஜேபி வெற்றி தமிழ் மாநிலத்தில்

  • @devendranegambaram9244
    @devendranegambaram9244 3 หลายเดือนก่อน +2

    Mani உங்களுக்கு புத்தியே இல்லை என்று நினைக்கிறேன் உங்களை வயதில் சிறியவர் you to Brutus சரியாக இந்த நிகழ்வை பற்றி பேசி இருக்கிறார் அதை பாருங்கள்.

  • @SenthilKumar-sh6ro
    @SenthilKumar-sh6ro 3 หลายเดือนก่อน +4

    Non sense discussion. Tamilisai should have retired from Politics. BJP honoured her with Governor post. She should have continued. Now She shouldn't interfere with Mr Annamalai

  • @rajagopalansubramanian1030
    @rajagopalansubramanian1030 3 หลายเดือนก่อน +20

    DMK is a good party. DMK is not doing any corrupt practices. DMK never speaks with any disgusting language against Hindu Gods, Hindu traditions, Hindu beliefs and never destroy / disrespect any hindu temples in TN. No matter to Mr.Mani if Hindu Gods are being criticized by DMK day in day out. No matter DMK has been doing corruption as family business. He will go to DMK meeting and say DMK is a good party and leaders there are very good. Who is he? He does not have any minimum qualification as Journalist? Waste of time

    • @harinathan3070
      @harinathan3070 3 หลายเดือนก่อน +2

      Well said....Mani is Money

    • @vijinandu98
      @vijinandu98 3 หลายเดือนก่อน

      😂😂😂

    • @rajiiyer3396
      @rajiiyer3396 3 หลายเดือนก่อน +1

      You said it correctly. Till last month this person was praising Annamalai so much and he is totally changed

  • @ajith375
    @ajith375 3 หลายเดือนก่อน +2

    Annamalai IPS 🔥🔥🔥

  • @suriyam1954
    @suriyam1954 3 หลายเดือนก่อน +7

    MODI G KA PARIVAR MODI G FAMILY ANNAMALAYAR TNADU. LION MODI G ROARS.NOBODY SHAKE HIM. ❤🎉😊😊😊

  • @RajaRaja-te5or
    @RajaRaja-te5or 3 หลายเดือนก่อน +1

    அருமை

  • @bprabhu2625
    @bprabhu2625 3 หลายเดือนก่อน +5

    Mr Mani it’s not Congress party
    We are very strict and strong 💪 party 🎉 please don’t forget about it

  • @yuvaraj_status
    @yuvaraj_status 3 หลายเดือนก่อน +1

    Annamalai 💥🔥🧡

  • @muraliganesan5273
    @muraliganesan5273 3 หลายเดือนก่อน +3

    Tamilizai enjoyed head of Tamil Nadu BJP and also enjoyed Governor post again resign they have given MP post she has failed. Again she want to get any post. Why she is against with annamalai. Annamalai has increased vote and proof it

  • @Ilangomuthalagu
    @Ilangomuthalagu 3 หลายเดือนก่อน +3

    Tamilisai should control her speech against Annamali. Talk of alliance after election is bad manner. She is well aware about the matter of AIADMK alliance ,if she was feeling bad about non alliance with ADMK, she should avoid to contest the election.

  • @vij327
    @vij327 3 หลายเดือนก่อน +6

    பாஜக 🔥 அண்ணாமலை 🔥🔥

  • @kgopalakrishnaniyer9349
    @kgopalakrishnaniyer9349 3 หลายเดือนก่อน +3

    Do you expect ADMK would have given 15 seats
    EPS is a drlfesh and untrustful leader.
    He will not allow another party entering into TN.
    Even in Corporation election he was not giving seats to BJP.
    Annalamsluli has come to politics to establish BJP in TN as a strong Party.
    He has been doing successfully.
    Obviously Modiji And Amit Shah support him.
    He refused to take the minister post offered to him.
    Can you find any other person in any party refused to take cabinet post
    You earlier accepted @annsmali is not simple person and do not underestimate.

  • @manoannur1087
    @manoannur1087 3 หลายเดือนก่อน +1

    உண்மை அது அவர்களின் உள் விவகாரம்

  • @elangosarangapani6947
    @elangosarangapani6947 3 หลายเดือนก่อน +6

    தமிழிசை எதையும் கூற வேண்டாம் மணி சார். அவர் பெண் தலைவர். அவருக்கு ஒரு பின்னடைவு என்றால் அதை தட்டிக்கேட்க தமிழன் என்ற உணர்வே போதுங்க. அமித் பொதுவெளியில் பேசுவது தவறு என புரியவில்லையா மணிசார். அதை உள்ளரங்கில் பேசினால் எந்த நாயும் கேட்கப்போவதில்லை சார். சமீபகால தங்களின் அனுகுமுறை முன்னுக்குப் பின்னாக இருக்கு சார்.

    • @sbaskaran2355
      @sbaskaran2355 3 หลายเดือนก่อน

      DEY DMK payalukal thamilisaya uruva Keli seitharkal parattai endru sonnarkal APPO NEE engada poyiruntha

    • @shivsaisiddharth5491
      @shivsaisiddharth5491 3 หลายเดือนก่อน +1

      Just shut up da Arivalaya Kothadimai🤫

    • @nsraghavanerode9000
      @nsraghavanerode9000 3 หลายเดือนก่อน +1

      பரட்டை என்று அவரை கேலி செய்த போது இந்த "தமிழன்" எங்கே போயிருந்தான் ???

    • @ravathiravathi.m8076
      @ravathiravathi.m8076 3 หลายเดือนก่อน

      ஏன்சார் நீங்கள் இப்படி பொங்கறீங்க திருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் ஒரு பெண் ஆய்வாளரை உங்கள் கட்சிக்காரர் அறைந்து கீழே தள்ளி அவமானப்படுத்தினாரே அப்ப ஏன் சார் பொங்கல

  • @anniyappan6528
    @anniyappan6528 3 หลายเดือนก่อน +4

    பொதுவெலியில்தமிழிசைபேசியதுதவறுஎன்றால்அயமிஸ்ஸாபொதுவெளிரயில்பேசுவதுசரியா

    • @nsraghavanerode9000
      @nsraghavanerode9000 3 หลายเดือนก่อน

      அவர் ( அமித்ஷா ) என்ன பேசினார் ? சொல்லுடா பார்க்கலாம் ?

    • @nsraghavanerode9000
      @nsraghavanerode9000 3 หลายเดือนก่อน +1

      பொது வெலியில் - பொது வெளியில்
      அயமிஸ்ஸா - அமித்ஷா
      வெளிரயில் - வெளியில்
      முதலில் தமிழைப் படியுங்கள் !
      தமிழிசையைப் பற்றி பிறகு கவலைப்படலாம் !!

  • @thirumoorthypi7494
    @thirumoorthypi7494 3 หลายเดือนก่อน +6

    Mani view is correct

  • @mohamedyousuff7867
    @mohamedyousuff7867 3 หลายเดือนก่อน

    அந்தப் பெண்ணிடம் அமித்ஷா பேசிய விஷயத்தைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை. ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் ஒருவர் பொது இடத்தில் தனது அநாகரிகமான உடல் மொழியுடன் நடந்து கொண்டது கவலையளிக்கிறது

  • @arulnithigpunniyakodi6125
    @arulnithigpunniyakodi6125 3 หลายเดือนก่อน +4

    வாய் இருக்கு என்று எதையும் பேசலாம்

  • @mk-realtors1741
    @mk-realtors1741 3 หลายเดือนก่อน

    சரியா சொன்னாரு 👏👏👏👏👍

  • @Dubakkur_Don
    @Dubakkur_Don 3 หลายเดือนก่อน +3

    மணி சார் இப்படி அனைத்து 200₹ ஊடகங்களும் யாருமே கண்டுக்காத பஜகவில் நடந்த சின்ன சம்பவத்துக்கு எரிமலை போல வாலண்டியரா பொங்குவதே மாநிலத்தில் நடக்கும் அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் மக்கள் கவனத்தை திசை திருப்பத்தான்! இதை நீங்கள் சொல்வீர்கள் என எதிர்பார்த்தேன்!என்ன இருந்தாலும் நீங்களும் ஒரு உபி தானே!!

  • @lakshmishanmugam3511
    @lakshmishanmugam3511 3 หลายเดือนก่อน +5

    Mani sir is correct

  • @viralmedia8904
    @viralmedia8904 3 หลายเดือนก่อน +1

    தமிழிசையை அக்கா ன்னு கூப்பிடறோம், பாஜக வில் இருந்தாலும் ஒரு soft corner அவர் மேல் தமிழர்களுக்கு உண்டு. உங்களுக்கு ஏன் பொத்துக்கொண்டு வருகிறது என்று கேட்பது வேடிக்கையாக உள்ளது மணி சார்.

    • @lv8520
      @lv8520 3 หลายเดือนก่อน

      திமுக கட்சி கூட்டத்தில் பெண் போலீசாருக்கு கூட பாலியல் தொந்திரவுதான். அதைப் பற்றி பேசுடா கொத்தடிமையே

  • @stephenkj6799
    @stephenkj6799 3 หลายเดือนก่อน +4

    Very shame as a ex governor thamilisai😭😭😭

  • @sakthichelvam6491
    @sakthichelvam6491 3 หลายเดือนก่อน +1

    சிலுவை நாடார் ஒட்டு போட்டானா தமிழிசைக்கு.. இப்போ என்னடா குதிக்கிறீங்க நாடார் வீட்டு பெண்ணை மிரட்டிய அமித்ஷாவை கண்டிக்கிறோம்னு 😂😂

  • @utchivcp9
    @utchivcp9 3 หลายเดือนก่อน +4

    She is afraid about amidsa

  • @raghavangs4450
    @raghavangs4450 3 หลายเดือนก่อน

    Excellent narrative❤

  • @muthiahrajaiah8271
    @muthiahrajaiah8271 3 หลายเดือนก่อน +1

    அம்மையார் அவர்களை தமிழக கவர்னராக மத்திய அரசு நியமனம் செய்தால் இன்றைய அரசியல் சூழலில் நன்றாக இருக்கும்.அவர் உள்துறை அமைச்சர் என்ன கூறினார் என்று சொல்லி விட்டு போக வேண்டியதுதானே.

  • @AnishaRajesh-rx5uh
    @AnishaRajesh-rx5uh 3 หลายเดือนก่อน +4

    😅comedy pichu...ivan sollruthu onnum unmai illai....panathikka kunam mattum thanthirasali...iyar pillai😊

  • @ashokkumaralagarsamy9721
    @ashokkumaralagarsamy9721 3 หลายเดือนก่อน +4

    இப்போ தான் மணி சார் கரெக்ட்டா பேசுறாரு.

  • @uniquevideosind8736
    @uniquevideosind8736 3 หลายเดือนก่อน +4

    Pongala tayoos ungaluku content kedaichutu nalla kasu sambadinga😂😂😂 TH-cam la😂😂😂

  • @gopinathan6501
    @gopinathan6501 3 หลายเดือนก่อน +1

    நம்ம ஊர் தமிழனை ஒரு மாபெரும் தலைவர் என்று கூட பார்க்காமல் கர்நாடகாவில் படத்தை வைத்து செருப்பு மாலை போட்டு பாடைகட்டி ஒப்பாரி வைத்துமகிழ்ந்தனர். அதை தட்டி கேட்டு கண்டனம் கொடுக்காத திமுகவினர் பிஜேபியின் தமிழிசைகாக குரல் கொடுப்பது ஆச்சரியம்

  • @RajuRaj-wh3zd
    @RajuRaj-wh3zd 3 หลายเดือนก่อน +4

    அண்ணாமலை அண்ணா அவர்கள் வாழ்க 🔥🔥

  • @srajkumar2394
    @srajkumar2394 3 หลายเดือนก่อน +3

    We strongly support BJP

  • @HyderaliTVS
    @HyderaliTVS 3 หลายเดือนก่อน

    தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் மேடம் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் நேர்மையாக பேசக்கூடியவர்.

  • @loveperumal1
    @loveperumal1 3 หลายเดือนก่อน +7

    But தமிழிசை சவுந்தரராஜன் இயல்பான மனம்

  • @nagarajankrishnan9388
    @nagarajankrishnan9388 3 หลายเดือนก่อน +1

    இது அவர்களுது உள் கச்சி விவகாரம் ....இதுக்கு உங்களுக்கு எங்க இருந்துடா வருது கோபம்😮

  • @Siva-Si
    @Siva-Si 3 หลายเดือนก่อน +2

    திமுக வில் மஸ்தான் நீக்கம்..
    அதை பத்தி பேசு மணி