நம் பாரம்பரிய பனம்பழம் தோசை இது தான் சீசன் நீங்களும் செய்து பாருங்கள் / PALM FRUIT DOSA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024

ความคิดเห็น • 183

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 4 ปีที่แล้ว +5

    பனம்பழம் பார்த்தவுடன் பள்ளி கால மலரும் நினைவுகள்.!!🌰🤔
    பனை மரத்தின் எல்லா பகுதியும் பலன் தருவது போல்,🌴🌰
    பனை நுங்கு, பழம், கிழங்கு என எல்லாவற்றிலும் வித விதமாக செய்முறை தந்து அசத்துகிறாய் ஆனந்தி.!!👏👏👏
    முன்பு பனம்பழத்தில் கொழுக்கட்டை, அதிரசம் இப்போது தோசை....🤗👌
    மாமி மற்றும் நாத்தனார் தங்கையுடன் சேர்ந்து செய்து...
    குழந்தைகளுடன் கூடி ருசித்தது மகிழ்ச்சி மா.!!
    இங்கு பனம்பழம் மட்டும் கிடைப்பதில்லை ஆனந்தி.!!சென்னையில் இருந்தாலாவது எப்படியாவது...பக்கத்து ஊர்களில் இருந்து பணம் கொடுத்தாவது பனம்பழம் வாங்கி விடலாம்.!!🌰🤗
    குட்டீஸ்களுடன் குதூகலமான ப.பழ இனிப்பு தோசை செய்முறைக்கு நன்றி ஆனந்தி.!!!

    • @Vijay_tv08
      @Vijay_tv08 4 ปีที่แล้ว +1

      See my comment

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி லெட்சுமி அக்கா

  • @n.harish2d82
    @n.harish2d82 4 ปีที่แล้ว +1

    Always rocking your recipe is different 👌👌👌👌

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🙏🏼🙏🏼🙏🏼💐💐💐

  • @selvimuthu51
    @selvimuthu51 4 ปีที่แล้ว +2

    சூப்பர் ஆனந்தி வித்தியாசமா இருக்கு தோசை பார்க்க சாப்பிட ஆசையா இருக்கு

  • @ThangamKitchen
    @ThangamKitchen 4 ปีที่แล้ว +2

    நாங்களும் இன்று தான் பணம்பலம் சுட்டு சாப்பிட்டோம் சுவை சூப்பர்

  • @pugazhmani266
    @pugazhmani266 4 ปีที่แล้ว +4

    உங்கள் வீடியோ உண்மையிலே ரொம்ப சிறப்பு

  • @Nihil2013
    @Nihil2013 3 ปีที่แล้ว

    பணம் பழத்தில் தமிழ் நாட்டில் இப்படி ஒரு உணவு முறை இருபது உங்களின் பதிவு மூலமாக தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.....வரலாறு சிறப்பு மிக்க பதிவும்கூட...... இலங்கையில் பணம்பழ பணியாரம் என்று யாழ்ப்பாணத்தில் ஒரு உணவு முறை இருப்பதும் இப்போது தான் தெரியும்........அங்கே பங்க்கிழங்கில் ஒடியல் மாவு,ஒடியல் கூழ், எனும் உணவு முறை உள்ளது.... தமிழ் நாட்டில் அப்படி எதுவும் உங்கள் பகுதியில் உள்ளதா.....
    நன்றி.....

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว +1

      இல்லை சகோதரி

  • @palaneekalki9455
    @palaneekalki9455 4 ปีที่แล้ว +1

    Super sister 🎈🎈🎈🎈🎉🎉💝😂😂😂💟

  • @hemasankari7200
    @hemasankari7200 4 ปีที่แล้ว

    Super ka healthy food

  • @healthyfoods240
    @healthyfoods240 4 ปีที่แล้ว +1

    Panai maram la eruthu kadaikura yela porutukalum pokisham....kandipa na veetla try panuvan... Thank u so much ☺️☺️☺️☺️☺️☺️☺️

  • @thenukitchen9820
    @thenukitchen9820 4 ปีที่แล้ว +2

    அருமை .... சின்ன வயசு ஞாபகம் வருது... நானும் நிறைய சாப்பிட்டு இருக்கேன் சின்ன வயசுல... நன்றி..

  • @margratemary656
    @margratemary656 4 ปีที่แล้ว +2

    பனம்பழம் தோசை இதுவரை சாப்பிட்டது இல்லை நல்லா இருந்தது நாங்களும் செய்து பார்க்கிறோம் நன்றி.

  • @diyaravur2711
    @diyaravur2711 4 ปีที่แล้ว +1

    Super akka yummy..pakum bodhae sapdanum pola iruku

  • @muthukumarp8653
    @muthukumarp8653 4 ปีที่แล้ว +19

    வித்தியாசமான முயற்சிகளே உங்களின் வெற்றி. 👏👏

  • @jsubadaniel3913
    @jsubadaniel3913 4 ปีที่แล้ว

    கிராமத்து மணம்.⚡⚡❤️

  • @jansiranit3111
    @jansiranit3111 4 ปีที่แล้ว +1

    Super ஆனந்தி அக்கா வித்தியாசமான ரெசிபி

  • @eswariperumal5968
    @eswariperumal5968 4 ปีที่แล้ว +11

    பனம்பழம் 🌴 பார்க்கையில் கிராமத்தில் சிறு வயதில் சாப்பிட்ட நினைவு வந்து விட்டது ஆனந்தி..
    பனம்பழம் சீசன் நேரத்தில் சுட்டு சாப்பிடுவோம்..அதன் ருசியும் மணமும் சாப்பிட்டவர்களுக்கு தான் தெரியும்..
    மழைக்கு இதமாக பனம்பழத்தில்
    பாரம்பரிய தோசை செய்துட்டீங்க. குழந்தைகளுக்கு செம சத்தான உணவு...
    இப்போது பனம்பழம் வீடியோவில் தான் பார்க்க முடிகிறது ஆனந்தி..பனம்பழம் போல் இனிமையான நினைவுகளுடன் கூடிய சத்தான காணொளிக்கு நன்றி அம்மா 🙏 ஆனந்தி சகோதரி..💚..ஷரத் தம்பி சொல்வது உண்மை தான்.தம்பிகளா இனிப்பான சத்தான தோசையுடன் என்ஜாய்..

    • @Vijay_tv08
      @Vijay_tv08 4 ปีที่แล้ว

      See my comment

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      அருமையா சொன்னிங்க ஈஸ்வரி அக்கா

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 4 ปีที่แล้ว +2

    அக்கா நாங்கள் பனம்பழத்தில் இனிப்பு பலகாரம் செய்வோம். பனம்பழ களி பிசைந்து வடித்து மைதா சர்க்கரை சேர்த்து (பகோடாவிற்கு மா பிசைவது போல) எண்ணெயில் பொரித்து எடுப்போம் நன்றி

  • @balakrishnanrengasamy1612
    @balakrishnanrengasamy1612 4 ปีที่แล้ว +3

    பனம்பழம் தோசை ரொம்ப அருமையா இருக்கிறது நான் சின்ன வயதில் சுட்டு சாப்பிட்டு இருக்கேன் ரொம்ப அருமையா இருக்கும்

  • @subramnasubramna8534
    @subramnasubramna8534 4 ปีที่แล้ว +4

    Sinna Vayasula Sabidatu. Superaerukum Atula Tosai Suddatu Super Ananthi 👌👌😋🇲🇾 Selvee

  • @kksareetasselwork1869
    @kksareetasselwork1869 4 ปีที่แล้ว +2

    Village village than super ma 😘❤️

  • @iloveaustralia5907
    @iloveaustralia5907 4 ปีที่แล้ว +3

    இந்த வருடமும் பணங்கிழங்கு பாத்தி போடுங்கோ. Like from Jaffna

  • @mercybenito5254
    @mercybenito5254 4 ปีที่แล้ว +1

    Wow nice akka

  • @ziaullahkhan3229
    @ziaullahkhan3229 4 ปีที่แล้ว +2

    Vera level akka

  • @preethaapreethavenugopal8953
    @preethaapreethavenugopal8953 4 ปีที่แล้ว +1

    நிங்க கடையில் எதும் வாங்க வேண்டாம் போல உங்கள் விட்டை சுற்றியே நிரைய கிடைக்கிறது அதை பறித்து சுவையான சமையல் செய்து காட்டுவது அருமை ஆனந்தி பனம்பழம் வாசம் அருமையா இருக்கும் வாழ்த்துகள் 😍

  • @yesuraj2621
    @yesuraj2621 4 ปีที่แล้ว +3

    My favourite intha palam enaku romba pudikum😋

  • @chandraleghachnandra992
    @chandraleghachnandra992 4 ปีที่แล้ว +1

    Super. Ananthi sister👌👌

  • @pgopinathan7606
    @pgopinathan7606 4 ปีที่แล้ว +1

    Super super super super sister

  • @farisrytzarookithinkit4920
    @farisrytzarookithinkit4920 4 ปีที่แล้ว

    Mamai enna siraga

  • @maheshmech1990
    @maheshmech1990 4 ปีที่แล้ว +1

    மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது முற்றிலும் பாரம்பரிய பொருட்கள் கொண்டு அனைத்து வகையான உணவு தயார் செய்கிறீர்கள். பொருத்தமான channel பெயர்.

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 4 ปีที่แล้ว +2

    ஹய் சூப்பர் ஆனந்தி நானும் சிறு வயதில் பனம்பழம் சாப்பிட்டுள்ளேன் ஆனந்தி எனக்கு ரொம்ப புடிக்கும்மா

  • @parimala6797
    @parimala6797 4 ปีที่แล้ว +2

    Karrupatti eppadi store pandradhu sis.
    Thanni vidudhu??

    • @parimala6797
      @parimala6797 4 ปีที่แล้ว +1

      @@KumbakonamJoJoKitchen thank you.

  • @tharadharmaraj4959
    @tharadharmaraj4959 4 ปีที่แล้ว +1

    Your super sister

  • @TheLeos2020
    @TheLeos2020 4 ปีที่แล้ว +1

    Superb Anandhi

  • @cutsongs7034
    @cutsongs7034 4 ปีที่แล้ว

    Omg... This was our favourite in childhood... Itha paathu kooda pala varsham aaguthu....

    • @Vijay_tv08
      @Vijay_tv08 4 ปีที่แล้ว

      See my comment

  • @rekapriya1697
    @rekapriya1697 4 ปีที่แล้ว +1

    Hmmmm super

  • @sittambalamsivakami8223
    @sittambalamsivakami8223 4 ปีที่แล้ว +1

    Akka sema nice taste

  • @menap410
    @menap410 4 ปีที่แล้ว

    Nature food nalla anupavikkireenga Ananthi valga valamudan

  • @Sabi002
    @Sabi002 4 ปีที่แล้ว

    Thiramaiyana pen Aanandhi akka

  • @collinsjoseph777
    @collinsjoseph777 4 ปีที่แล้ว +1

    Sweet and Yummmmy 😍

  • @priyadharshinipriyadharshi
    @priyadharshinipriyadharshi 4 ปีที่แล้ว +1

    Keep rocking akka... 💐💐💐

  • @deviraj4977
    @deviraj4977 4 ปีที่แล้ว +1

    Akka ungala addichukka yarumeilla very nice 💐

  • @gomathyravi0246
    @gomathyravi0246 4 ปีที่แล้ว +1

    Arumai sister

  • @srinithi4739
    @srinithi4739 4 ปีที่แล้ว

    சூப்பர் ஆனந்தி. பனம்பழம் கருப்பட்டி சேர்த்து அவித்து சாப்பிடுவோம், நல்லா இருக்கும்

  • @gamingwithraga3769
    @gamingwithraga3769 4 ปีที่แล้ว +1

    I am like u ver video

  • @pathamavathig9189
    @pathamavathig9189 4 ปีที่แล้ว +2

    Enaku rembha pedikum

  • @kajasabi8946
    @kajasabi8946 4 ปีที่แล้ว +1

    Akka

  • @santhanalakshmiramesh4032
    @santhanalakshmiramesh4032 4 ปีที่แล้ว +1

    Different recipe 👌

  • @sakthisp8576
    @sakthisp8576 4 ปีที่แล้ว +1

    Intha palam enga irukku akka

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      கிராமத்தில்

  • @KarpathuSenthamizh
    @KarpathuSenthamizh 4 ปีที่แล้ว +1

    நல்ல முயற்சி.. பனம் பழம் சுட்டு சாப்பிட பிடிக்கும். தோசையும் நன்றாக இருக்கும் போல இருக்கிறதே...

  • @radhacookingandvlogs_
    @radhacookingandvlogs_ 4 ปีที่แล้ว +1

    Always super

  • @a.faheemmohammed7413
    @a.faheemmohammed7413 4 ปีที่แล้ว

    super sissy eaten in childhood

    • @Vijay_tv08
      @Vijay_tv08 4 ปีที่แล้ว

      See my comment

  • @S.Gajalakshmi
    @S.Gajalakshmi 4 ปีที่แล้ว +1

    சூப்பர் தோழி 👌👌👌💞💞💞🌹🌹😋😋

  • @BOSS-ok6ek
    @BOSS-ok6ek 4 ปีที่แล้ว +1

    Nanum unka uur side than Oru reply podunka akka

  • @SBS-e7n
    @SBS-e7n 4 ปีที่แล้ว

    Semma akka yengaluku oru naal nega pannuna kendakunji meen kolambu venum😊😊😊

  • @shakthiharini6653
    @shakthiharini6653 4 ปีที่แล้ว

    Very nice akka😉😉

  • @LittleChefKitchen
    @LittleChefKitchen 4 ปีที่แล้ว +1

    Nice 👌

  • @lalitha7999
    @lalitha7999 4 ปีที่แล้ว +1

    Yanaku pana pazham rmba pidikum bt na chennai enga kedaikava mataynguthu

  • @jeyakumar7297
    @jeyakumar7297 4 ปีที่แล้ว +1

    👍👍👍

  • @sangeethav5057
    @sangeethav5057 4 ปีที่แล้ว +4

    Indha alavu indha alavu na engaluku epdi ka theriyum oru cup andha madhiri alavu sollunga ka

  • @gowthamkumar2426
    @gowthamkumar2426 4 ปีที่แล้ว +2

    Akka my favorite panam palam

  • @maheshmathavan413
    @maheshmathavan413 4 ปีที่แล้ว +2

    Super 😋 😋 very tasty and healthy food akka thank you so much ananthi akka

  • @supriya7518
    @supriya7518 4 ปีที่แล้ว +1

    Anandhi akka eppaym different tha very nice super ka. Subscribe pannathavnga pannunga frnds plz remba usefulla irukum intha akka video don't mis it

  • @arikuttychannel3350
    @arikuttychannel3350 4 ปีที่แล้ว +5

    Super akka but konjamavadhu oil illana ghee vittu seiga apa dhan dosai nallarukkum illana varavaranu irukkum akka

    • @samundeeswarinagarajan3552
      @samundeeswarinagarajan3552 4 ปีที่แล้ว +2

      அவங்களுக்கு oil ஊற்ற மனசு வராது. Ghee யா. கிச்சடி என்று செய்தார்கள் பார் அப்பா.

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 4 ปีที่แล้ว +1

    இது போல பணியாரமா பொரிச்சு சாப்பிடுவாங்க. ரேவதி சண்முகம் அவர்களும் ஜெயா டிவி யில் சில வருட முன் செய்து காட்டினாரகள். ரொம்ப சுவையா இருக்கும்

    • @navasrisathasivam8785
      @navasrisathasivam8785 4 ปีที่แล้ว +1

      ஆமாம் சிறீலஙகாவில் பணியாரம் செய்து சாப்பிடுவோம் ரொம்பவும் நல்லா இருக்கும்

  • @janiraji2213
    @janiraji2213 4 ปีที่แล้ว

    Super enna soltrathunu theriyala akka semma

    • @Vijay_tv08
      @Vijay_tv08 4 ปีที่แล้ว

      See my comment

  • @shanthykajendran9011
    @shanthykajendran9011 4 ปีที่แล้ว +1

    Unkal recipes ellame healthyyanathu France varaikkum manakkuthu unkal panam pala dosai nankal srilankavil irukkumpothu enathu ammamma seithu tharuva superai irukkum

  • @myhomecookingtamil6121
    @myhomecookingtamil6121 4 ปีที่แล้ว +1

    Hmm அசதிரிங்க super

  • @b.nishanthiannadurai2850
    @b.nishanthiannadurai2850 4 ปีที่แล้ว +2

    Semma akka 😋

  • @hasintaj2722
    @hasintaj2722 4 ปีที่แล้ว +2

    செய்து காட்ரிங்க அத தின்னு வேர காட்னுமா

  • @ShreeSanthiArts
    @ShreeSanthiArts 4 ปีที่แล้ว +1

    Kutty payyan super

  • @subatraa3837
    @subatraa3837 4 ปีที่แล้ว

    Nallethoru kudumbham ...palghalai kalagham...beautiful family...anbhaane mamiyaar...panbhaane marumaghal...

  • @suryapriya9175
    @suryapriya9175 4 ปีที่แล้ว +1

    I want this fruit..please send me in courier ..am in chennai...

  • @PrakashP-dz8nl
    @PrakashP-dz8nl 4 ปีที่แล้ว

    So beautiful dish akka 🙏

  • @kalpanakalpana4227
    @kalpanakalpana4227 4 ปีที่แล้ว +1

    👌👌👌😋

  • @murugeswarikitchen9971
    @murugeswarikitchen9971 4 ปีที่แล้ว

    My favorite akka

  • @nagarajannagarajan5505
    @nagarajannagarajan5505 4 ปีที่แล้ว +1

    Super akkka

  • @sivam3052
    @sivam3052 4 ปีที่แล้ว +3

    என்ன ஒரு கண்டுபிடிப்பு...!
    சூப்பர் சூப்பர் சூப்பர்.... !

  • @sakthipriya7227
    @sakthipriya7227 4 ปีที่แล้ว +1

    Na romba miss panra aunty lunga😋😋😋

  • @venkatesanm4888
    @venkatesanm4888 4 ปีที่แล้ว +1

    அருமை அக்கா

  • @vijayakumarkumar8428
    @vijayakumarkumar8428 4 ปีที่แล้ว +4

    பாரம்பரியம் காப்போம் 👌

  • @ananthananthraj9183
    @ananthananthraj9183 4 ปีที่แล้ว +1

    Arumai akka super

  • @saleemismail2176
    @saleemismail2176 4 ปีที่แล้ว +2

    Valai ilayil adukki vaithal innum suvai koodum 😋💪

  • @vijayab7275
    @vijayab7275 4 ปีที่แล้ว

    Nice sis

  • @rajisubha4605
    @rajisubha4605 4 ปีที่แล้ว +2

    Akka hair fall ku athugnma eruku.... Athuku vedio podunga ..,.

  • @padmapriyapadmapriya9450
    @padmapriyapadmapriya9450 4 ปีที่แล้ว +2

    அருமை ஆனந்தி அக்கா..

  • @subasrimani5729
    @subasrimani5729 4 ปีที่แล้ว +1

    Hi akka very very nice very very Super Very helth

  • @antonyraj3783
    @antonyraj3783 4 ปีที่แล้ว +2

    Different different making food

  • @karthikeyanv9033
    @karthikeyanv9033 4 ปีที่แล้ว

    1st like and 1st comment

  • @daisylogan7705
    @daisylogan7705 4 ปีที่แล้ว

    my favorite

  • @ragunanthan.p.m.7325
    @ragunanthan.p.m.7325 4 ปีที่แล้ว +1

    Excellent

  • @PrakashPrakash-ro1fk
    @PrakashPrakash-ro1fk 4 ปีที่แล้ว

    Hi Akka super 👌👌👌

  • @mathanbritto4257
    @mathanbritto4257 4 ปีที่แล้ว

    😋😋😋

    • @Vijay_tv08
      @Vijay_tv08 4 ปีที่แล้ว

      See my comment

  • @jmani7139
    @jmani7139 4 ปีที่แล้ว

    Super akka...

  • @saranyabalamurugan4638
    @saranyabalamurugan4638 4 ปีที่แล้ว +3

    I miss you panampalam

  • @manimayil2786
    @manimayil2786 4 ปีที่แล้ว

    Super akka 🙂

  • @8439-m6k
    @8439-m6k 4 ปีที่แล้ว +1

    அருமை

  • @latha1947
    @latha1947 4 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @vimladevi5546
    @vimladevi5546 4 ปีที่แล้ว

    சூப்பர் அக்கா

  • @pragathipraga2426
    @pragathipraga2426 4 ปีที่แล้ว

    Palm dhosai super anathi akka different dhosai taste a herukum nu parthaley thariuthu🤤

    • @Vijay_tv08
      @Vijay_tv08 4 ปีที่แล้ว

      See my comment

  • @Durgadevi-fz9il
    @Durgadevi-fz9il 4 ปีที่แล้ว

    Super 👌