இந்தியர் இஸ்ரவேலர்கள்! இதோ ஆதாரங்கள்! Lost tribes of Israel in India

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 376

  • @ருள்நிதிசோழன்
    @ருள்நிதிசோழன் ปีที่แล้ว +52

    இதில் பிராமணர்களை வேண்டுமானால் இஸ்ரேலா்கள் ௭ன்று சொல்லலாம் தமிழர்கள் இஸ்ரவேலா் கிடையாது. முழு வட இந்தியாவும் ஒன்றாக இருந்தாலும் தமிழர்கள் சேர, சோழ, பாண்டியர்களாக தொடக்க காலத்திலிருந்தே தனியாகவே இருந்தனர்.

  • @justindhasan1005
    @justindhasan1005 ปีที่แล้ว +51

    இந்த கடைசி காலத்தில் இந்தியர்கள் இஸ்ரவேலர்கள் என்பது முக்கியம் அல்ல.நாம் எப்படி இயேசுவின் வருகையில் எடுத்து கொள்ள படவேண்டும்.அதற்கு நம்மை தகுதி படுத்தும் காலத்தில் உள்ளோம்

  • @manimass6003
    @manimass6003 ปีที่แล้ว +26

    நானும் இயேசுவை வணங்குகிறேன், இந்த உலகத்தில் முதலில் தோன்றிவன் தமிழன்

  • @paramananthanparamananthan3119
    @paramananthanparamananthan3119 ปีที่แล้ว +10

    சகோதரி சரஸ்வதிக்கு வாழ்துகள்.மதத்தால் நாம் வேறுபட்டிருந்தாலும் இனத்தால் நாம் இந்தியர்கள்.வாழ்க இறைவன் நாமம்.

  • @devakunjari9772
    @devakunjari9772 ปีที่แล้ว +19

    Praise the Lord...
    தேவையற்ற விமர்சனங்களை பொருட்படுத்த வேண்டாம் சகோதரி...
    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்....
    தொடரட்டும் உங்கள் பணி...May God bless you...

  • @gamingking1087
    @gamingking1087 ปีที่แล้ว +20

    வேதாகமத்தை இவ்வளவு தெளிவாக இது வரை யாரும் கூறவில்லை. உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி சகோதரி. தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @thangaduraib5250
    @thangaduraib5250 ปีที่แล้ว +35

    இயேசுவே உலக இரட்சகர். ஆமென்

  • @jayaretnakumar176
    @jayaretnakumar176 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு

  • @creatorcalls2012
    @creatorcalls2012 ปีที่แล้ว +23

    மிக அற்புதம். பைபிளை இவ்வளவு தெளிவாக படிச்சிருக்கீங்க. வரலாற்று ஒப்பீடு ஆச்சரியமாக உள்ளது. நன்றி சகோதரி.

  • @irudhayapackiyam5426
    @irudhayapackiyam5426 7 หลายเดือนก่อน +3

    சணக்கியர்தான் மொர்தகாய் என்பதற்கு அர்த்தசாஸ்த்திரத்திலிருந்து ஏதாவது ஆதாரம் காட்ட முடியுமா எதையும் வாயால் சொல்வதைவிட ஆதாரங்களை திரையில் காட்டவேண்டும் பைபிளில் உள்ளதென்றால் வசனத்தை ஸ்கிரீனில் காட்ட வேண்டும்

  • @mathew__e-Ride
    @mathew__e-Ride ปีที่แล้ว +13

    வல்லமையுள்ளதேவன் இயேசு.

  • @krishnanyesiagreethirumurt6953
    @krishnanyesiagreethirumurt6953 ปีที่แล้ว +3

    இஸ்ரேலியர்கள் நம் இனதைசார்ந்தவர்கள் அதாவது அவர்கழும்இந்திய வம்சத்தை சார்ந்தவர்கள் என்பதை நிரூபிக்கும் விதமாக இந்த தகவல் உள்ளது மிகவும் நன்றீ

  • @jeniferjeniferkowsi3473
    @jeniferjeniferkowsi3473 ปีที่แล้ว +12

    எல்லா கால கட்டத்திலும் ஒரு சில சம்பவங்கள் ஒரே மாதிரியே இருக்கும்.ஆனால் இந்த ஆராய்ச்சி படித்து கொண்டிருக்கும் எங்களை போன்றவர்களுக்கு மிகவும் ஆர்வம் காட்ட கூடியதாக உள்ளது.👏👏👏

    • @gnosticview4533
      @gnosticview4533 ปีที่แล้ว

      மேடம் உங்க கட்டு கதைகளையும் பைபிள் பலப்பல அந்நிய சமய சிந்தனையை அபகரிப்பு செய்து எழுதப்பட்ட நூல் என்பதை தெளிவான வரலாற்று ஆதாரங்கள் உடன் கூடிய விளக்கங்களை "அறிவொளி மன்றம் ' என்ற யூ டுப் சேனலில் கண்டு அறிந்து கொள்ளவும் இன்னும் வரலாற்று ஆதாரங்கள் உடன் விளக்கும் தலைப்புகள்
      1.புதிய ஏற்பாடும்
      பழைய அரிதாரமும்
      2.உயிர்தெழுதலும் உயிரற்ற ஆதாரமும்
      3. யாவா ஒரு சிவனின் நாமம்
      4.கன்னி மேரி வரலாற்று உண்மையா
      5.ஈஸ்டர் கிருஸ்தவர்கள் அபகரித்த புராண சமய பண்டிகை
      இப்படி பல வரலாற்று ஆதாரங்கள் உடன் விளக்கும் வீடியோக்களை கண்டு தெளிவு அடையுங்கள் நன்றி சகோ 🙏🙏🙏

  • @brightjones158
    @brightjones158 ปีที่แล้ว +19

    Bible is 100 % Truth, no trace of doubt whatsoever. Bible alone is enough, I feel. God Bless............

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn ปีที่แล้ว +58

    Bible லில் எஸ்தர் என்ற புத்தகத்தில் இந்த வரலாறு உள்ளது , தெளிவாக சொன்ன சகோதரிக்கு நன்றி

  • @divinesainthealthcaresyste1272
    @divinesainthealthcaresyste1272 ปีที่แล้ว +24

    தமிழர்கள் யூதர்கள் இயேசு ஒருவர் மட்டுமேகடவுள் பிரமாதமான ஆராய்ச்சி வளர்க உங்கள் தமிழ் தொண்டு மிகுந்த தேசப்பற்று

  • @gmurugananthamgurusamydani2343
    @gmurugananthamgurusamydani2343 ปีที่แล้ว +14

    உலகமக்கள் அனைவரும் நோவா என்ற ஒரே குடும்பத்தின் மக்கள் பெருக்கம் தான். அதற்குள்ளாக ஒரு மக்கள் குழு தான் இஸ்ரவேல் மக்கள். எனவே பரிசுத்த வேதாகமத்தை முழுமையாக நம்புங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். கடைபிடித்து வாழுங்கள். அப்பொழுது பரிசுத்தமும் , நீதியும்,நேர்மையும்,உள்ள சந்ததிகளாகவும் வாழ முடியும்.அது தான் மனித சமுதாயத்திற்கு தேவை.

  • @kaihiwatarifans787
    @kaihiwatarifans787 ปีที่แล้ว +5

    உலகின் முதல் மனிதன் ஆப்பிரிக்காவில் பிறந்தவன் யூதர்களுக்கு முன்னரே தமிழர்கள் இங்கே வாழ்ந்தனர்

  • @i.jesusjayakumarjayakumar9626
    @i.jesusjayakumarjayakumar9626 ปีที่แล้ว +8

    Praise the lord sister...! Really fantastic messages wonderful, thank you so much for this amazing report's. God bless all of you more and more with glory sister...

  • @venuchella5114
    @venuchella5114 ปีที่แล้ว +8

    வணங்குகிறோம் தாயே. 🙏🏻💐 என் குழப்பங்கள் தீர்ந்தது 👍👌🏻

  • @isackuppuswamy5648
    @isackuppuswamy5648 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நீங்கள் வேதசெய்திகளை எல்லோருக்கும் தெரியும் படி அருமையான விளக்கத்தை கொடுத்திருக்கீறீர்கள் மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி

  • @jse907
    @jse907 ปีที่แล้ว +3

    Ammen
    உங்கள் செய்தி மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது இன்னும் இதே போன்ற ஆதாரங்களை கொண்டுவந்து அநேகருடைய இருதயங்களை விழிக்க செய்வீர்கள்🙏👍🇩🇪
    God bless you

  • @agilanmarthandam
    @agilanmarthandam ปีที่แล้ว +21

    மிகவும் தெளிவாக சொன்னீர்கள், உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @sekarsekar-vl4xg
    @sekarsekar-vl4xg 2 ปีที่แล้ว +31

    வரலாறை தெரிந்த வறுக்கு இது புறியும் BIBLE. லையும் வரலாறை இனைந்து பார்த்தாலே போதும்

    • @POORANI_1996
      @POORANI_1996 ปีที่แล้ว

      🙏👍👏

    • @titusnoah104
      @titusnoah104 ปีที่แล้ว

      வரலாறு முழு உண்மையும்
      சொல்லுகிறதில்லை. ஆனாலும் அது "தேவன் ஒருவர் இருக்கிறார் " என்றே சொல்லுகிறது.

  • @johnbenedict666
    @johnbenedict666 ปีที่แล้ว +8

    "இந்தியர்கள் இசுரவேலர்கள்" என்பதை
    "இந்திய பார்ப்பணர்கள் இசுரவேலர்கள்"
    என்பதே சரியானது!
    முழு வேதாகமத்தையும்,
    அனைத்து பார்ப்பண புராணங்களையும் மிகவும் கருத்துடன் ஆராய்ந்து படித்துள்ள அன்பர் அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!

  • @georgeedward778
    @georgeedward778 ปีที่แล้ว +1

    நன்றிகள் சகோதரி.

  • @jeevanathikerala
    @jeevanathikerala ปีที่แล้ว +6

    மிக்க நன்றி. தேவன் உங்களை நிச்சயமாய் ஆசிர்வதித்தார்

  • @jaohnnadarajah1735
    @jaohnnadarajah1735 ปีที่แล้ว +2

    Excellent presentation sister it’s inspiration. Thank you

  • @ganesamoorthi5843
    @ganesamoorthi5843 ปีที่แล้ว +1

    இந்தியர்கள் இசுரேல் மக்கள் என்று நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை....
    ஆனால்
    நாங்கள் தமிழர்கள் எங்கள் தமிழ் மொழியை உயிருக்கு மேலாக வைத்து இருக்கிறோம்...
    நாங்கள் நோவா வம்சாவழியான சாம்பக் குமாரர்கள்...
    நாங்கள் தமிழர்கள் ஆதாம் ஏவாள் பேசிய மொழயை இன்றும் பேசுகிறோம்...
    ஆமென் என்ற சொல் தமிழ் மொழியே..
    ஆம் என் என்பதே ஆமென்...
    இலங்கை தமிழ் மக்கள் ஓம் என்றே சொல்வார்கள்...
    ஓம் என்றால் ஆமென்....

  • @infinitygamer6684
    @infinitygamer6684 ปีที่แล้ว +4

    Dear sister thankful for the good information still we are not know about the above good message

  • @JJV77873
    @JJV77873 ปีที่แล้ว +13

    Wow, interesting stuff, proud as a Christian 🇱🇰

  • @arockiaselviarockiaselvi8008
    @arockiaselviarockiaselvi8008 ปีที่แล้ว +1

    Thankyou for the great revaluation wow🤔🤔

  • @dls8410
    @dls8410 ปีที่แล้ว +2

    அருமை we appreciate your hard work & wonderful presentation..

  • @ss-jc3kr
    @ss-jc3kr ปีที่แล้ว +3

    Akka urs explanation
    Is crystal clear
    ..

  • @girijasharavanan6532
    @girijasharavanan6532 ปีที่แล้ว +7

    Bible is true historical events, thank you madam for good explanation and clear highlights of whole Bible, it's true and direct link between Lord and his creation

  • @jeyajoel9178
    @jeyajoel9178 ปีที่แล้ว +2

    Nice information 🎉❤

  • @gladstoneb879
    @gladstoneb879 ปีที่แล้ว +11

    There is a connection between Jewdiasm and Hinduism. The Jewish temple is an example for hindu temple construction.

  • @rhymingtalk591
    @rhymingtalk591 ปีที่แล้ว +6

    Hassam madam very beautiful presentation God bless you it's excellent we are not a minority Praise God Thank You God almighty

  • @DavidJohnranjithakumar
    @DavidJohnranjithakumar ปีที่แล้ว

    Exactly historical contact sister. God bless you with His grace and mercy. Namaste 🙏 👋

  • @subrakolandai5463
    @subrakolandai5463 ปีที่แล้ว

    நமக்கு பெருமை சேர்க்கும் வரலாற்று தடங்கள். நன்றி❤

  • @carolineeison1893
    @carolineeison1893 ปีที่แล้ว +10

    Very good explanation. So we must read the Holy Bible to find out the Historical details.

  • @paulantony5167
    @paulantony5167 ปีที่แล้ว +1

    Thankyou sister good in your messages.

  • @veeranchockalingam1184
    @veeranchockalingam1184 ปีที่แล้ว +2

    கடவுள் என்கிற ஒரு எனர்ஜி இருப்பது உணர்வுபூர்வமாக அறிய முயல்வதும் ....முயன்று கொண்டே இருப்பது....மட்டுமே தான்.... கடவுளும் கடவுள் நம்பிக்கை என்பதும் ....அதை விட்டு ...., ,மற்றவருக்கு உபதேசிப்பது(ம்) என்றும்(மே)பக்கதியோ வரலாறோ ஆகாது அவரவர் நம்பிக்கையும் வழிபாடும் மட்டும்தான் ....கடவுளை அவன் அடைவதும் மனதளவில் ஏற்படுத்திக்கொள்ளும் ஒரு உணர்வு மட்டுமே .............................

  • @vijayvijayakumar493
    @vijayvijayakumar493 ปีที่แล้ว +5

    great 👍 sister God bless you 🙏👏👏👏

  • @WonderVersesFromBible
    @WonderVersesFromBible ปีที่แล้ว +1

    Excellent comparison, but true...God only knows everything, because many years passed

  • @paultheodore6116
    @paultheodore6116 ปีที่แล้ว +1

    Fantastic sister..
    May god bless you..
    Keep going...

  • @robinjebanese8634
    @robinjebanese8634 ปีที่แล้ว

    மிகவும் அருமை❤

  • @WonderVersesFromBible
    @WonderVersesFromBible ปีที่แล้ว +1

    Nice research sis, God bless you...

    • @gnosticview4533
      @gnosticview4533 ปีที่แล้ว

      மேடம் உங்க கட்டு கதைகளையும் பைபிள் பலப்பல அந்நிய சமய சிந்தனையை அபகரிப்பு செய்து எழுதப்பட்ட நூல் என்பதை தெளிவான வரலாற்று ஆதாரங்கள் உடன் கூடிய விளக்கங்களை "அறிவொளி மன்றம் ' என்ற யூ டுப் சேனலில் கண்டு அறிந்து கொள்ளவும் இன்னும் வரலாற்று ஆதாரங்கள் உடன் விளக்கும் தலைப்புகள்
      1.புதிய ஏற்பாடும்
      பழைய அரிதாரமும்
      2.உயிர்தெழுதலும் உயிரற்ற ஆதாரமும்
      3. யாவா ஒரு சிவனின் நாமம்
      4.கன்னி மேரி வரலாற்று உண்மையா
      5.ஈஸ்டர் கிருஸ்தவர்கள் அபகரித்த புராண சமய பண்டிகை
      இப்படி பல வரலாற்று ஆதாரங்கள் உடன் விளக்கும் வீடியோக்களை கண்டு தெளிவு அடையுங்கள் நன்றி சகோ 🙏🙏🙏

  • @BVetriwin7308
    @BVetriwin7308 ปีที่แล้ว +3

    கேட்பதற்கே ஆட்சரியமாய் இருக்கிறது

  • @ruthsugandradevi4191
    @ruthsugandradevi4191 ปีที่แล้ว +1

    Unmaiya supernga mikka natringa 🙏🙏🙏🤝🤝🤝🌍🌍🌍

  • @tamilmission7406
    @tamilmission7406 ปีที่แล้ว +12

    Wow what a great knowledge in Bible History. Salute you madam. I learned a lot.

  • @joshuamanickam4530
    @joshuamanickam4530 ปีที่แล้ว +5

    I appreciate for your good research May God bless you👌

  • @chellamani4157
    @chellamani4157 ปีที่แล้ว +1

    God bless you sistar unmaya bathivu pannirukkinga thenks.

  • @theodoredaniel7428
    @theodoredaniel7428 ปีที่แล้ว +4

    V good . Historical truth is stranger than fiction. A class brainy lady with solid truth . May God bless u abundantly .

  • @ebsibhajon5845
    @ebsibhajon5845 ปีที่แล้ว +3

    Nice explained
    Thanks mam

  • @NithiyaAdithiya1808
    @NithiyaAdithiya1808 ปีที่แล้ว +11

    Praise God... So happy to hear this history.

  • @hebroncaringministries8125
    @hebroncaringministries8125 ปีที่แล้ว +4

    well said Excelent

  • @christophermirror
    @christophermirror ปีที่แล้ว +10

    Good attempt madam. Yet such research thesis will be evidently valid when it goes thru University presentation and approved by historical scholars. Why not? I appreciate the initiative of what you come to say. Need more elaboration and clarity..

  • @paripuranamsamuel5247
    @paripuranamsamuel5247 ปีที่แล้ว +10

    சகோதரியே மிகவும் அறுமையாக பரிசுத்த வேதாகமத்தை பற்றிய விளக்கம் தந்தீர்கள் மீக்க நன்றி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @amithkumar5707
    @amithkumar5707 ปีที่แล้ว +5

    Vow unexpected but historical and acceptable madam. 🎉🎉🎉🎉🎉

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 ปีที่แล้ว +1

    Very good and true.....

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 4 หลายเดือนก่อน

    கிறிஸ்துவுக்குள அன்பான சகோதரி சரஸ்வதி அவர்களுக்கு வாழ்த்துகள் ஃ

  • @mariamanuel1194
    @mariamanuel1194 ปีที่แล้ว +26

    Please try to translate this in ENGLISH AND HINDI, so that many’s blind eyes and hearts will open.

  • @vigneshe4626
    @vigneshe4626 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி

  • @msiva1082
    @msiva1082 ปีที่แล้ว +4

    சகோதரி அருமை அகத்தியர் அவரோடு உள்ள 17 சித்தர்கள் பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது இதை தெரிவியுங்கள்

  • @johnsonjohnson5518
    @johnsonjohnson5518 ปีที่แล้ว +1

    Super sister ,God bless you

  • @christilynpriya
    @christilynpriya ปีที่แล้ว

    I had a doubt all these days. Thanks for enlightening us. God bless u

  • @guruvijayaeswaran1151
    @guruvijayaeswaran1151 ปีที่แล้ว

    Very interesting story mam..l am very happy to hear your explanation. Thanks lord Jesus for your salvation and blessings. Amen.

  • @wilsondaniel3219
    @wilsondaniel3219 ปีที่แล้ว +4

    Nandri madam.well researched .God bless you.

  • @StanleyAnbu-or7eb
    @StanleyAnbu-or7eb 2 หลายเดือนก่อน

    இவங்களைப்போல் ஆராய்ச்சி இதுவரையில் யாரும் பண்ணல இயேசுவே இவர்களை ஆசீர்வதியும்

  • @Deiveegen
    @Deiveegen ปีที่แล้ว +3

    Super good 👍👌👏🙌

  • @Surya-uf3gz
    @Surya-uf3gz ปีที่แล้ว

    You explained very well.......tq

  • @m.m.c.stalin-8516
    @m.m.c.stalin-8516 13 วันที่ผ่านมา

    Dear Sr Saraswathi, wonder it's a surprise one but u r quote from The Holy Bible. Good. Another one ur book of Kumari Kandam where brought pl

  • @jayakumarkumar2982
    @jayakumarkumar2982 ปีที่แล้ว +29

    ஆமானை விட அரக்கர்கர்ள் ஆரியர்கள்.

  • @vfddgjkifxvh
    @vfddgjkifxvh 11 หลายเดือนก่อน

    Very useful sister

  • @spiritrider1371
    @spiritrider1371 ปีที่แล้ว +2

    Excellent sister. I realised being an Israelite in 2015 and still the walk.

  • @josephraj6997
    @josephraj6997 ปีที่แล้ว +2

    Thanks sister 💐

  • @ranjithcharles1298
    @ranjithcharles1298 ปีที่แล้ว +6

    Interesting facts and good comparison..Thank you sister...
    Please upload details about ancient Indians and people who scattetered in the period of Nimrodh in Genesis 11

  • @parameswariparameswari6854
    @parameswariparameswari6854 ปีที่แล้ว +6

    Thank you 🙏

  • @danabackiami3830
    @danabackiami3830 ปีที่แล้ว +3

    Thankyou sister 🙏

  • @Pers917
    @Pers917 ปีที่แล้ว +3

    Good explanation mam

  • @silassrinivas6712
    @silassrinivas6712 ปีที่แล้ว +9

    Very Nice and good information in comparison of events in Puranas and in Holy Bible. I am quite surprised to hear that Lost Tribe Israel: Benjamin settled in Kerala !
    I feel very interesting to watch your clips. Thank you Madam. Keep Good Work !

  • @gracyjohn4700
    @gracyjohn4700 ปีที่แล้ว +4

    Thank you sister my lord bless you

  • @lhmakram
    @lhmakram ปีที่แล้ว

    You have been hard work with information if true it may flow.

  • @gajendirangmwmotors4022
    @gajendirangmwmotors4022 ปีที่แล้ว +1

    Really good 👍

  • @bhaskaranpm2154
    @bhaskaranpm2154 ปีที่แล้ว

    Thank u nan. Keep ithu up good bless u.

  • @jagatheesanchandrasekharan7248
    @jagatheesanchandrasekharan7248 ปีที่แล้ว +4

    கன்னடத்தில் எழுதப்பட்ட முதல் பதிவு அசோகரின் பிரம்மகிரி ஆணை சுமார் 250 கி.மு. கல்வெட்டு (கி.பி. 370 தேதியிட்டது) அகழ்வாராய்ச்சியின் போது தாலுகாவில் உள்ள ஷிராலகோப்பாவிற்கு அருகிலுள்ள தலகுண்டாவில் கண்டுபிடிக்கப்பட்டது.
    2013-14 ஆம் ஆண்டில் பிரபுத்த பாரதத்தின் தொல்பொருள் ஆய்வுத் துறையின் மூலம் இப்போது ஆரம்பகால கன்னட கல்வெட்டு என்று கூறப்படுகிறது.
    சந்திரகிரி மலையின் (சிரவணபெலகோலா) கிபி 400 இன் நிஷாதி கல்வெட்டு, கிபி 5 ஆம் நூற்றாண்டின் ஹல்மிடி கல்வெட்டு மற்றும்
    ஐஹோல் கல்வெட்டுகள் வரலாற்றில் மிக முக்கியமானவை
    கன்னடம் மற்றும் கர்நாடகா.
    5 ஆம் நூற்றாண்டு சித்ரதுர்காவின் தமடேகல்லு கல்வெட்டு மற்றும் 500 CE
    சிக்கமகளூரு கல்வெட்டு.ஸ்ரீபுருஷனின் ஆட்சிக்காலம் என அறியப்பட்ட பெங்களூரு பகுதியில் உள்ள கன்னட கல்வெட்டு 2018 ஆம் ஆண்டு ஹெப்பாலில் கண்டுபிடிக்கப்பட்டது.
    கிறித்துவ சகாப்தத்திற்கு முற்பட்ட இடங்களில் உள்ள ஆணைகள் மற்றும் கல்வெட்டுகளில் சில கன்னட சொற்கள் காணப்படுகின்றன.
    எகிப்து.
    பிரம்மகிரி அசோகரின் கல்வெட்டு
    சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள பிரம்மகிரியில் உள்ள அசோகர் பாறைக் கல்வெட்டு இசிலாவின் பழமையான தலமாகும். அங்குள்ள ஒரு கல்வெட்டில் இந்த மிகப் பழமையான கன்னட வார்த்தை உள்ளது.
    கன்னடத்தின் ஆரம்பகால பதிவுசெய்யப்பட்ட சொல் இசிலா என்பது கிமு 252 ஆம் ஆண்டின் பிரம்மகிரி பாறைக் கல்வெட்டில் காணப்படுகிறது (கன்னடத்துடன் உள்ள பல கல்வெட்டுகளைப் போன்றது.
    சொற்கள்).
    தகர்த்தி கல்வெட்டு
    ஒரு டாக்டர். எஸ். ஷெட்டர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு விரிவான பழங்கால ஆய்வை முடித்தார், ஹல்மிடி கல்வெட்டை விட (பூர்வாடா ஹலேகன்னடா பேச்சுவழக்கில்) பழமையான ஐந்து முதல் ஆறு கல்வெட்டுகளைக் கண்டுபிடித்தார்.
    கல்வெட்டு பிராமி, கன்னடம் மற்றும் நாகரி எழுத்துகளின் கலவையாகும். தகர்த்தியில் (ஷிமோகா மாவட்டத்தில் உள்ள கங்காவாடி பகுதியில்) காணப்படும் ஒன்று, கங்கா வம்சத்தின் போது கி.பி 350 க்கு முந்தையது.
    இந்த ஆய்வு தேதி மிகுதியை குறைந்தது ஒரு நூற்றாண்டு பின்னோக்கி தள்ளியது. தி
    வரலாற்றாசிரியர் சூர்யநாத் காமத்தும் டாக்டர் எஸ் இன் கண்டுபிடிப்புகளுடன் உடன்படுகிறார்.
    ஷெட்டர்.
    குணபூஷிதன நிஷாதி கல்வெட்டு
    எம்.ஜி. மஞ்சுநாத் என்ற கல்வெட்டு மைசூரைச் சேர்ந்த அறிஞர், ஹல்மிடி கல்வெட்டை விட 50 ஆண்டுகள் பழமையான பார்ஷ்வநாத பசாதிக்கு அருகில் உள்ள ஷிரவணபெலகோலாவின் சந்திரகிரி மலையில் காணப்படும் 271 கல்வெட்டுகளில் ஒன்றான சமண மதத்தின் 400 AD குணபூஷிதான நிஷாதி கல்வெட்டைக் கண்டுபிடித்தார்.
    இது எபிகிராபியா கர்நாடகாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிராகிருதம், சமஸ்கிருதம் மற்றும் பூர்வதா ஹலேகன்னடா (பழைய கன்னட சொற்கள். நான்கு வரிகள் கொண்ட கல்வெட்டில் ஆறு சொற்கள் உள்ளன. கல்வெட்டு சாதவாகன பிராமி மற்றும் ஆதி கங்கா எழுத்துக்களில் உள்ளது.
    குணபூஷிதன நிஷாதி சாசனம் ஒரு கன்னட கல்வெட்டு (பூர்வதா ஹலேகன்னடா எழுத்தில்) என்பதை எம்.சிதானந்த மூர்த்தியும் ஒப்புக்கொள்கிறார்.
    ஹல்மிடி கல்வெட்டு
    கி.பி 5 ஆம் நூற்றாண்டு ஹல்மிடி கல்வெட்டு 16-வரி ஆரம்ப கன்னடம்
    ஹாசன் மாவட்டத்தின் பேலூர் தாலுகாவில் உள்ள ஹல்மிடியில் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது
    செவ்வக மணற்கல் (2.5 அடி உயரம் மற்றும் 1 அடி அகலம்) ஒரு விஷ்ணு உள்ளது
    அதன் மேல் சக்கரம்.
    கல்வெட்டின் மொழி பூர்வாடா ஹலேகன்னடாவில் உள்ளது. தொல்லியல் ஆய்வாளர் எம்.எச்.கிருஷ்ணா கல்வெட்டில் பிராமி எழுத்துக்களைக் கண்டுபிடித்தார்.
    கல்வெட்டு மைசூரில் உள்ள தொல்பொருள் அருங்காட்சியகத்திற்கும் பின்னர் பெங்களூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்திற்கும் மாற்றப்பட்டது. கல்வெட்டை ஆய்வு செய்ய எபிகிராபியா கர்நாடகா ஒரு அத்தியாயத்தை அர்ப்பணித்துள்ளது.
    -------------2

  • @santhis5997
    @santhis5997 ปีที่แล้ว +2

    Really I will proud an isralien,thanks sr.

    • @gnosticview4533
      @gnosticview4533 ปีที่แล้ว

      மேடம் உங்க கட்டு கதைகளையும் பைபிள் பலப்பல அந்நிய சமய சிந்தனையை அபகரிப்பு செய்து எழுதப்பட்ட நூல் என்பதை தெளிவான வரலாற்று ஆதாரங்கள் உடன் கூடிய விளக்கங்களை "அறிவொளி மன்றம் ' என்ற யூ டுப் சேனலில் கண்டு அறிந்து கொள்ளவும் இன்னும் வரலாற்று ஆதாரங்கள் உடன் விளக்கும் தலைப்புகள்
      1.புதிய ஏற்பாடும்
      பழைய அரிதாரமும்
      2.உயிர்தெழுதலும் உயிரற்ற ஆதாரமும்
      3. யாவா ஒரு சிவனின் நாமம்
      4.கன்னி மேரி வரலாற்று உண்மையா
      5.ஈஸ்டர் கிருஸ்தவர்கள் அபகரித்த புராண சமய பண்டிகை
      இப்படி பல வரலாற்று ஆதாரங்கள் உடன் விளக்கும் வீடியோக்களை கண்டு தெளிவு அடையுங்கள் நன்றி சகோ 🙏🙏🙏

  • @princeiwin9698
    @princeiwin9698 3 หลายเดือนก่อน

    Amen amen Sister ❤

  • @JebamathyManoharan-jr5nq
    @JebamathyManoharan-jr5nq ปีที่แล้ว

    C ristel clear sister esther story god bless u

  • @dhanaseelanthangasamy6541
    @dhanaseelanthangasamy6541 ปีที่แล้ว

    Valthukal sister

  • @BrightStarchannel
    @BrightStarchannel 3 ปีที่แล้ว +5

    Good explanation Sister...

  • @EveBroKsThambiThurai
    @EveBroKsThambiThurai ปีที่แล้ว +1

    Good sister i need your books where I will get pl

    • @northisraelite7903
      @northisraelite7903  ปีที่แล้ว

      You can get it in Amazon or Flipkart ! Kindly check in those.

  • @alexanderanthonyraja.1719
    @alexanderanthonyraja.1719 ปีที่แล้ว +5

    Naan Indian🇮🇳 thaan vikkiragathuku uyir illai jeevan illai

  • @kavani5394
    @kavani5394 ปีที่แล้ว +4

    எப்படி ஒரு கதைப் புத்தகத்தையோ நாவலையோ வெறும் மொழிநடையை வைத்து கருத்துக் கூறுவதற்கு முற்பட்டால் எழுத்தாளரின் கருத்தும் நோக்கமும் வெளிப்படுவதில்லையோ, அப்படித்தான் பைபிளும் என்பதை முதலில் கவனிக்க வேண்டியது அவசியம்.
    யோவான் 10 : 34 அதற்கு இயேசு, “உங்களுடைய திருச்சட்டத்தில் ‘“நீங்கள் எல்லாரும் கடவுள்கள்” எனச் சொன்னேன்’ என்று எழுதப்பட்டிருக்கிறது, இல்லையா?
    மூல பைபிள் பிரதிகளில் "கடவுள்கள்" என்றுதான் காணப்படுகிறது. அதை தேவர்கள் என்று மொழிபெயர்த்தாலும் பொருந்தும். அதன் பொருள் கடவுளைப் போன்றவர்கள் என்பதையே இயேசு, சங்கீதம் 82 : 6ல் “‘நீங்கள் எல்லாரும் கடவுள்கள், நீங்கள் எல்லாரும் உன்னதமான கடவுளின் பிள்ளைகள்", என்பதை மேற்கோள் காட்டித்தான் பேசினார்.
    ஆதியாகமம் 1 : 27 மனிதனைக் கடவுள் தன்னுடைய சாயலில் படைத்தார். தன்னுடைய சாயலிலேயே அவனைப் படைத்தார். ஆணையும் பெண்ணையும் அவர் படைத்தார், என்று இருக்கிறது. அதற்காக மனிதன் தேவனாகி விடுவதில்லை!
    இயேசு தொடர்ந்து கூறியதைக் கவனியுங்கள்: யோவான் 10 : 35ல் "கடவுளுடைய வார்த்தையால் கண்டனம் செய்யப்பட்டவர்களையே ‘கடவுள்கள்’ என்று அவர் அழைத்திருக்கிறார்; அதோடு, வேதவசனங்கள் சொல்வதையும் தள்ளுபடி செய்ய முடியாது".
    இங்கு தங்களைக் கடவுளாக்கிக் கொண்டார்கள் என்று எதிர்மறையாகவும் கூறியுள்ளார் அல்லவா? 2 கொரிந்தியர் : 4 : 4 "விசுவாசிகளாக இல்லாத அவர்களுடைய மனக்கண்களை இந்த உலகத்தின் கடவுள் குருடாக்கியிருக்கிறான். அதனால், கடவுளுடைய சாயலில் இருக்கிற கிறிஸ்துவைப் பற்றிய அருமையான "நல்ல செய்தியின்"* ஒளியை அவர்களால் பார்க்க முடிவதில்லை".
    இங்கு உலகத்தின் கடவுள் என்று குறிப்பிட்டது சாத்தானை. ஆகவே, மொழி நடை அல்ல, சூழமைவை வைத்தே கருத்தைப் புரிந்துகொள்வதுதான் சரியானது. கடவுள் என்பது வல்லமையுள்ளவர் என்பதே. தேவன் என்பது பரலோகத்தில்/தேவலோகத்தில் வாழும்
    ஓரின நபர்களைக் குறிப்பது, பூமியில் வாழும் மனித இனத்தைப் போன்று.
    * நல்ல செய்தி என்று பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளதைக் கவனித்துப் பாருங்கள்:
    www.jw.org/finder?srcid=share&wtlocale=TL&lank=docid-502017850_1_VIDEO

  • @Sureshvinothkhanna
    @Sureshvinothkhanna ปีที่แล้ว +3

    நீங்கள் யார் என்று இப்பொழுது தெரிகிறது

  • @JosephAllenking
    @JosephAllenking 20 วันที่ผ่านมา +1

    Hello miss

  • @johnson9285
    @johnson9285 ปีที่แล้ว

    சூப்பர் சகோதரி

  • @Lakshmi-xv2dv
    @Lakshmi-xv2dv ปีที่แล้ว +4

    நன்றி 🙏🏻

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 ปีที่แล้ว +8

    Excellent inspiring presentation 👌I appreciate your Bible and History knowledge correlating with * pronum Hindu Vedic information*, I ask her critics one question the non violence thesis where from went to Judaya , it's from India, the numerology 3 and 12 went to Judaya only from us Third day Christ ressurction, 12 disciples, * love is God. ( Anbay Sivam - by Thirumular), onrey kulam oruvaney thevan, yen natrucum Irraiva potri, all are equal in the eyes of God, her attempt must be appreciated 👌