Good sir keep uploading good videos am learning from your videos that's helpful for me a lots off knowledge I learn about cow and calf 🐮sir kindly upload some calf growing videos thank you sir 🙏
Dr.எனது கேள்வியை மிகவும் தெளிவாக கேட்க நினைக்குரேன் - 400kg மாட்டுக்கு அதன் உடல் எடையில் 3% தீவனம் குடுக்க வேண்டும். அப்போ 12kgல் 6-7kg அடர் தீவனமாகவும் 6kg dry matter silege 20 kg குடுக்க வேண்டும் சரி. இதற்கு ஆகும் செலவு 1kg- அடர் தீவனம் ₹25 6-7kg 7×25=₹175, 1kg silege ₹7-8 20kg 20×8=₹160 மொத்த செலவு = ₹335. மாட்டின் பால் 10+10= 20லிட்டர் அரசின் தற்போதய சராசரியான பால் கோள்முதல் விலை ₹36 வரவு 20லிட்டர்×₹36=₹720 கிடைக்கும் லாபம் ₹720-₹335=₹385/day. இந்த லாபம் மாடு கன்று இன்ற 3-5 மாதங்களுக்கு சரி.அதற்கு பின்பு மாட்டின் 7 மாத சினை காலம் வரும்வரை மாட்டின் பால் அளவிற்கு ஏற்ப எவ்வாறு silege மற்றும் அடர் தீவனத்தை மதிப்பீடு செய்வது.7-9மாத சினை காலத்தில் எவ்வளவு silege மற்றும் அடர் தீவனம் அளிப்பது.மாடு கன்று இன்ற 5 மாதங்களுக்கு பிறகு அதன் சினை உறுதி செய்யப்பட்டு 7 மாதம் வரை silege (1kg- ₹8) மற்றும் அடர் தீவனம் (1kg -₹25) வைத்து 1லிட்டர் பால்- ₹36 விற்று அந்த மாட்டை எப்படி லாபகரமாக கொண்டு செல்வது. இந்த கேள்விக்கு மிகவும் தெளிவான முறையில் விளக்கம் குடுங்க Dr..
@@pannaiyam6854 வணக்கம் இந்த வாட்ஸாப் குழுவில் இணைந்து உங்களுக்கான கேள்விகளை கேட்கலாம். Open this link to join my WhatsApp Group: chat.whatsapp.com/BAvHM7jAt7BCmzAtLCn7Ju
Wow easy technique
Thank you so much
Sir is their any video from you on silage recipe mix before compress packing .
Hi sir good to see you back
Thank you so much for your motivation 🤩
Good sir keep uploading good videos am learning from your videos that's helpful for me a lots off knowledge I learn about cow and calf 🐮sir kindly upload some calf growing videos thank you sir 🙏
Super sir💐👍❤
Thank you !
Thank u 🙏
You're welcome 😊
Super Dr
Thank you nga!
Dr.எனது கேள்வியை மிகவும் தெளிவாக கேட்க நினைக்குரேன் - 400kg மாட்டுக்கு அதன் உடல் எடையில் 3% தீவனம் குடுக்க வேண்டும். அப்போ 12kgல் 6-7kg அடர் தீவனமாகவும் 6kg dry matter silege 20 kg குடுக்க வேண்டும் சரி. இதற்கு ஆகும் செலவு 1kg- அடர் தீவனம் ₹25 6-7kg 7×25=₹175, 1kg silege ₹7-8 20kg 20×8=₹160 மொத்த செலவு = ₹335. மாட்டின் பால் 10+10= 20லிட்டர் அரசின் தற்போதய சராசரியான பால் கோள்முதல் விலை ₹36 வரவு 20லிட்டர்×₹36=₹720 கிடைக்கும் லாபம் ₹720-₹335=₹385/day. இந்த லாபம் மாடு கன்று இன்ற 3-5 மாதங்களுக்கு சரி.அதற்கு பின்பு மாட்டின் 7 மாத சினை காலம் வரும்வரை மாட்டின் பால் அளவிற்கு ஏற்ப எவ்வாறு silege மற்றும் அடர் தீவனத்தை மதிப்பீடு செய்வது.7-9மாத சினை காலத்தில் எவ்வளவு silege மற்றும் அடர் தீவனம் அளிப்பது.மாடு கன்று இன்ற 5 மாதங்களுக்கு பிறகு அதன் சினை உறுதி செய்யப்பட்டு 7 மாதம் வரை silege (1kg- ₹8) மற்றும் அடர் தீவனம் (1kg -₹25) வைத்து 1லிட்டர் பால்- ₹36 விற்று அந்த மாட்டை எப்படி லாபகரமாக கொண்டு செல்வது. இந்த கேள்விக்கு மிகவும் தெளிவான முறையில் விளக்கம் குடுங்க Dr..
அண்ணா உலர் தீவனம் மற்றும் அடர் தீவனம் இல்லாமல் சைலேஜ் மட்டுமே குடுத்து கறைவை மாடுகள் வளர்க்க முடியுமா தயவுசெய்து விளக்கம் தாருங்கள்
நன்றிங்க. உலர்தீவனம் கொடுக்காமல் சைலேஜ் மட்டுமே கொடுத்து வளர்க்கலாம்.
th-cam.com/video/JAjQKpSZWXk/w-d-xo.html
@@DairyFarmTips அடர் தீவனம் கட்டாயம் குடுதாதே ஆகவேண்டுமா
அண்ணா. நீங்கள் குறிப்பிடும் ஜெர்சி மாடுகள் எப்படி இருக்க வேண்டும் எங்கு சென்று வாங்க வேண்டும்
தரமான அடர் தீவனம் நீங்கள் குறிப்பிடும் தீவனம் ஏதாவது உள்ளதா எனது இன்னும் பல சந்தேகங்கள் எனக்குள் உள்ளது நான் எப்படி உங்களை தொடர்பு கொள்வது அண்ணா
@@pannaiyam6854 வணக்கம் இந்த வாட்ஸாப் குழுவில் இணைந்து உங்களுக்கான கேள்விகளை கேட்கலாம். Open this link to join my WhatsApp Group: chat.whatsapp.com/BAvHM7jAt7BCmzAtLCn7Ju
சார் இலங்கை தமிழர் தொடர்ச்சியாக உங்கள் காணொலிகளை காண்கின்றோம் தொடர்ச்சியாக காணொலிகளை பதிவிடுங்கள் நன்றி
மிக்க மகிழ்ச்சி।
Sir Tamil Nadu la abs sexed semen cow experience irundha video poduga sir
OK
Sir app la normal semen only show
ippothu ulla semen mattum list il ullathu