மன்னிக்கவும் தொடர்ச்சியாக காற்று அடித்ததால் சில நேரங்களில் தொடர்ச்சியாக வீடியோ எடுக்க முடிய வில்லை அதனால் தான் Cut பண்ண வேண்டி வந்துள்ளது மன்னிக்கவும் இனிவரும் நாட்களில் நாங்கள் பருத்தித்துறை வீடியோ எடுக்கும் போது Miss பண்ணாமல் உங்கள் வீடு Road காட்டுவோம் உங்கள் வீட்டு சரியான Address சொல்லுங்கள்
அருமை அருமை அருமை அழகான காணொளி. கடற்கரை காற்றே வழியை விடு தேவதை வந்தாள் என்னோடு...கனடாவில் இருந்து ஓர் ஈழத்து தமிழிச்சி எழுதுகிறேன் நன்றி சகோ தொடரட்டும் உங்கள் பணி மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் நன்றி
அருமை இப்படி அடிக்கடி பருத்தித்துறை காணொளி எடுத்து பதிவிடுங்கள், புயல் எல்லாம் ஒரு ஜூஜூப்பி நான் நிஷா புயலுக்கு ஊரில் நின்றனான் பயப்படுற அளவு இல்லை Don't worry brother
அழகான காணொழி நீங்க என்னுடைய வீட்டருகில் வரும்போது வெட்டிவிட்டீங்க கவலையாகப்போச்சுது 😂
மன்னிக்கவும் தொடர்ச்சியாக காற்று அடித்ததால் சில நேரங்களில் தொடர்ச்சியாக வீடியோ எடுக்க முடிய வில்லை அதனால் தான் Cut பண்ண வேண்டி வந்துள்ளது மன்னிக்கவும் இனிவரும் நாட்களில் நாங்கள் பருத்தித்துறை வீடியோ எடுக்கும் போது Miss பண்ணாமல் உங்கள் வீடு Road காட்டுவோம் உங்கள் வீட்டு சரியான Address சொல்லுங்கள்
கவனம் தம்பி கடற்கரை பார்க்க அழகாக இருக்கு சுனாமி வரும் ஆனால் வராது பயம் வேண்டாம் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி
நன்றி ❤️🙏🏻❤️
அருமை❤
அருமை அருமை அருமை அழகான காணொளி. கடற்கரை காற்றே வழியை விடு தேவதை வந்தாள் என்னோடு...கனடாவில் இருந்து ஓர் ஈழத்து தமிழிச்சி எழுதுகிறேன் நன்றி சகோ தொடரட்டும் உங்கள் பணி மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் நன்றி
நன்றி அக்கா ❤️🙏🏻❤️ தொடர்ந்து எங்களது வீடியோ பாருங்கள்
அருமை அருமை ❤👌👍
அருமை இப்படி அடிக்கடி பருத்தித்துறை காணொளி எடுத்து பதிவிடுங்கள், புயல் எல்லாம் ஒரு ஜூஜூப்பி நான் நிஷா புயலுக்கு ஊரில் நின்றனான் பயப்படுற அளவு இல்லை
Don't worry brother
ஆஹா…நன்றி தொடர்ந்து எங்கள் வீடியோ பாருங்கள்
Thanks for sharing Thanesh
thanks you ❤️🙏🏻❤️
நன்றி மிக்க நன்றி
Iam Ramesh from Chennai super place and video clarity is very nice
Thank you for sharing wether situation very careful brother keep continue all the best👍👍👍
🙏🏻❤️🙏🏻
Thanks for showing pointpedro
Hi Anna thumbnails pic epdi edit panringa please solnga
Hai. Very good. Video. Neril. Parthadhupol. Irukku. By the by. U R so. Butytiful. Very. Cute. I. Like. U. So. Much
நன்றி 🙏
தொடர்ச்சியாக எமது வீடியோ பாருங்கள்
❤
Hi bro👍
hello ❤️
😢😢
🌷🙏👌 🌊😱🌊🎥🌷
🌎🌎🌨⛅🌤🌥🇫🇷
நன்றி 🙏🏻❤️🙏🏻
எனக்கு.பயம்.என்றாள்.ஏன்.போறியள்.கடலுக்கு.தம்பி