அழகிய காதல் பரிசு ஆனால் மிகவும் அரிதான பரிசு இனிக்கும் பரிசு ஈ மொய்க்காத பரிசு உன்னிடம் இருந்து கிடைக்கும் ஊக்கமான பரிசு, ஆனால் நீயோ எட்டாக்கனியாக ஏங்கவைக்கிறாய், ஒரு நாள் அடைவேன், உன்னிடமிருந்து ஓராயிரம் முத்தங்களை, அனைவரும் ஔவியம் கொள்ளும் அளவிற்கு... சொத்துக்கள் வேண்டாம், வெறும் முத்தங்கள் போதும், அவளை மணப்பதற்கு...
அருமையான பேச்சு 🎉🎉
அழகிய காதல் பரிசு
ஆனால் மிகவும் அரிதான பரிசு
இனிக்கும் பரிசு
ஈ மொய்க்காத பரிசு
உன்னிடம் இருந்து கிடைக்கும்
ஊக்கமான பரிசு, ஆனால் நீயோ
எட்டாக்கனியாக
ஏங்கவைக்கிறாய்,
ஒரு நாள் அடைவேன், உன்னிடமிருந்து
ஓராயிரம் முத்தங்களை, அனைவரும்
ஔவியம் கொள்ளும் அளவிற்கு...
சொத்துக்கள் வேண்டாம், வெறும் முத்தங்கள் போதும், அவளை மணப்பதற்கு...
சாப்பிட
சாப்பிட
பசி!
முத்தம்!
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
பெண் கொடுக்கும் முத்தம் ஆண் உடலில் நடக்கும் உக்ரைன் யுத்தம்
யோவ் veara leaval ya நீ
Adi sakka
❤️
எப்படி அப்பா முடியல சிரிப்பு 😂
Kamal sir ku anna irupar polla
முத்துவேல் கருணாநிதி தான்