ஒரு நாள் மழைக்கே இப்படி.. Rangaraj Pandey Interview | Udhayanidhi | MK Stalin | Chennai Rain Alert

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024
  • #Chanakyaa #rangarajpandey #udhayanidhistalin #mkstalin #dmk #tngovt #chennaiRain #redalert #chennairainnnews #chennaiheavyrainalert #regionalmeteorologicalcentre #weatherforcast #rainalert #Rain #TnRainNews #WeatherReport #heavyrainalert #WeatherNewsToday #HeavyRainNews #WeatherForcastNews #weatherForeCastNews #WeatherReport #TnWeatherReport #RainNews #TnWeatherReport #TamilnaduWeatherNews
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

ความคิดเห็น • 193

  • @balachander4533
    @balachander4533 2 วันที่ผ่านมา +42

    என்ன.. வோர் கம்பிரம்.. சொல்லவேண்டிய கருத்து
    க் களை ஆணி தரமாக சொன்ன ரங்கராஜ் பாண்டே.. 🙂🙂வாவ்.. சிறப்புகள் 👌👌👌

    • @ravanasamudramdorai2695
      @ravanasamudramdorai2695 2 วันที่ผ่านมา +3

      😊😊Nature had been kind enougg to spare Chennai wjth one dY of heavy rainfall . Yet quite a few inundated areas inchennai

    • @ranganathankr1600
      @ranganathankr1600 2 วันที่ผ่านมา

      3:36 3:42 3:42

    • @ranganathankr1600
      @ranganathankr1600 2 วันที่ผ่านมา

      4:13 4:14

  • @Duraimurugan-g9s
    @Duraimurugan-g9s 2 วันที่ผ่านมา +8

    திரு பாண்டே அருமையான பதிவு தெளிவான விளக்கம் நன்றி திரு பாண்டே🎉🎉🎉🎉🎉

  • @malinipachaiyappan8598
    @malinipachaiyappan8598 2 วันที่ผ่านมา +54

    மழை காலத்தில் மழை பெய்யாமல் இருந்தால் அது என்ன என்ன பிரச்சினையை கொண்டு வரும்.. இந்த வருடம் குடிதண்ணீருக்காக பிச்சை எடுக்கணுமா? மழையை எதோ பேய் பிசாசு போல பயத்தை ஏன் கொண்டுவந்தார்கள். மாமழையை போற்ற வேண்டும்

    • @vasumathidesikan1097
      @vasumathidesikan1097 2 วันที่ผ่านมา +2

      Very true

    • @jayakumari6593
      @jayakumari6593 2 วันที่ผ่านมา

      சம்பாதிக்கலாம் பெண்கள் இடுப்பை உடைக்கலாம் தண்ணீர் தண்ணீர் என்று இவனுங்களை தொங்கலாம்

    • @pragapraveen6450
      @pragapraveen6450 2 วันที่ผ่านมา +1

      Yes true

    • @Gurumatha-l3q
      @Gurumatha-l3q 2 วันที่ผ่านมา

      மழை இல்லாமல் இருக்கும் போது யாகம்,நல்ல குளிர்ந்த இசை மீட்டுவர்.தி.மு.க வேண்டாம்.

  • @ananthkumar4923
    @ananthkumar4923 2 วันที่ผ่านมา +14

    ரங்கராஜ் பாண்டே ராக்ஸ்..👌👌👌👌

  • @ManiKandan-ox5zc
    @ManiKandan-ox5zc 2 วันที่ผ่านมา +5

    மிக அருமை சார்

  • @gsridharsridhargopalaraman291
    @gsridharsridhargopalaraman291 วันที่ผ่านมา

    🎉மிக‌மிக அருமை சார்
    தாங்களுக்கு‌பாதம்பணிந்த நமஸ்காரம்.

  • @kganeshk7019
    @kganeshk7019 2 วันที่ผ่านมา +11

    ஐய்யா நாடும் நமதே நாற்பதும் நமதே இருநூற்று முப்பத்துநான்கும் நமதே இடை தேர்தல் எங்கே வந்தாலும் எப்போ வந்தாலும் எப்படி வந்தாலும் வெற்றி நமதே குவாட்டர் சிக்கன் பிரியாணி குவாட்டர் மட்டன் பிரியாணி நமதே நமதே துணை முதல்வர் இருக்கும் போது என்னய்யா பாண்டே ஐய்யா எதற்க்காக யாருக்காக கவலை பட வேண்டிய அவசியம் இல்லை தேவையும் இல்லை என்பது தான் வரலாற்று உண்மை ஐய்யா சாணக்கியா ஐய்யா எங்கே தண்ணி வந்தாலும் கொட்டோ கொட்டு எனறு கொட்டினாலும் எதுவுமே நடக்குமய்யா நடக்காது மீண்டும் மீண்டும் தமிழகத்தில் திமுக வின் ஆட்சி என்பது தான் உண்மை பஸ் இலவசமாக அம்மா உணவகம் இலவசமாக ஆயிரம் ரூபாய் இலவசமாக பஸ் பயணம் இலவசமாக வழங்கி வருவது தானய்யா தமிழகமே தாய் குலத்தை ஏமாற்றி ஆட்சி நடக்குதய்யா
    டீ கடையில் டீ குடிக்கும் முதல்வர்
    தூய்மை பணியாளர்களுடன் பிரியாணி சாப்பிடும் முதல்வர் வேறு என்னய்யா வேண்டும் இது போதாதாதா ஐய்யா

  • @prakashprakash-uo1ty
    @prakashprakash-uo1ty 2 วันที่ผ่านมา +19

    அருமையான பதிவு ஆனால் இந்த கேடுகெட்ட திமுக அரசுக்கு காது கேட்காது சார்.😂

    • @gsridharsridhargopalaraman291
      @gsridharsridhargopalaraman291 วันที่ผ่านมา

      திமுக அதிமுக இரண்டும்தானே ஆட்சியில்தான் கடந்த 70 வருடங்களாக ஆட்சியில் இருந்திருக்கிறது.

  • @rasumaniv200
    @rasumaniv200 2 วันที่ผ่านมา +1

    மக்கள் 2026 எலக்சனில், யோசித்து நல்ல அரசியல் வர மக்கள் வோட்டு போட வேண்டும்.

  • @krishnanp1360
    @krishnanp1360 2 วันที่ผ่านมา +13

    நல்ல நேர்காணல்.
    அரசு தோற்றால் மக்களுக்கு பேரிழப்பு!!!.ஆட்சியாளர்கள் புரிந்து கொண்டால் சரி.Pandae you are great.

  • @moorthyk852
    @moorthyk852 2 วันที่ผ่านมา +5

    பாண்டே அவர்களின் தெளிவான விளக்கம்
    அற்புதம்.

  • @pushparajt8902
    @pushparajt8902 2 วันที่ผ่านมา +1

    மந்திரிகள் அவர்களின் வேலைகளை சரியாக செய்தால் அதிகாரிகள் சரியாக இருப்பார்கள்.

  • @apdaniel21
    @apdaniel21 2 วันที่ผ่านมา +4

    Looking at the current developments with media people, I'm convinced Pandey Sir is a disciplined man.

  • @premakumari3801
    @premakumari3801 2 วันที่ผ่านมา +8

    Namaskarams Pandeji, Yes Tokyo is the most populated city and prone for Earthquakes, but its so well managed I had recently visited, it was a Pround moment to see a disciplined city,

    • @Venkat-on5cz
      @Venkat-on5cz 2 วันที่ผ่านมา

      SELF DISCIPLINE ILLAADHA NAADU NAMMA THIRU NAADU.

  • @ramahbalu5148
    @ramahbalu5148 16 ชั่วโมงที่ผ่านมา

    Good speech by Rangaraj pandey.

  • @anandhakrish2432
    @anandhakrish2432 2 วันที่ผ่านมา +7

    We miss Mr Annamalai

  • @moorthyk852
    @moorthyk852 2 วันที่ผ่านมา +2

    ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமை உளராகி உலகியல் நடத்தினால்
    எங்கும் எதிலும் பிரச்சினை இல்லை.
    (அருள் வாக்கு)

  • @shanmugasundarams7566
    @shanmugasundarams7566 2 วันที่ผ่านมา +9

    ஏன் படகு ஷோ நடத்தவில்லை
    மத்திய அரசு அனுமதி தரவில்லையா

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 2 วันที่ผ่านมา +5

      இயற்கை வஞ்சித்து விட்டது! எதிர் பார்த்த அளவுக்கு மழை வந்திருந்தால் நடத்தி இருக்கலாம்.

  • @shyamalivenkat6883
    @shyamalivenkat6883 2 วันที่ผ่านมา +3

    அன்பு பாண்டே சார்,
    கோடம்பாக்கம் ரயில்வே பார்டர் ரோட்டில் நீங்க சொன்னது போல் வீடுகள் கீழே உள்ளது ரோடு மேல உள்ளது 😢
    மேலும் சூளை மேடு high ரோட்டிலும் இதே நிலைமை தான்
    அடுத்த 2 வருடங்களில் ரோடு மேல போய் வீடு எல்லாம் கீழே தான் இருக்கும் என்பது வருந்த தக்க உண்மை 😢😢😢

  • @பாரதமாதாகீஜே-ய2ய
    @பாரதமாதாகீஜே-ய2ய 2 วันที่ผ่านมา +2

    அண்ணாமலை அவர்களைத்தவிர இங்கு.பிஜேபியில் சரியானவர்கள் மிகக்குறைவாகத்தான் உள்ளனர் போலும்

  • @SivaKumar-oz6cz
    @SivaKumar-oz6cz 2 วันที่ผ่านมา

    ❤ Pandey ji

  • @CV-bw7fg
    @CV-bw7fg 2 วันที่ผ่านมา +5

    We people of TN do not have any shame or sense. We will take money and vote 😂😂😂😂

  • @lalitharajan8034
    @lalitharajan8034 2 วันที่ผ่านมา +5

    Super pande sir

  • @RanganTR-n8n
    @RanganTR-n8n 2 วันที่ผ่านมา +10

    பாண்டே சார் மிக மிக அருமையான பேச்சு ஆனால் அரசின் காதில் விழுமா?செவிட்டு அரசு

    • @madras2quare
      @madras2quare 2 วันที่ผ่านมา

      உண்மையாகச் சொன்னீர்கள்.

    • @viswanathsennappan6628
      @viswanathsennappan6628 2 วันที่ผ่านมา

      பிதுக்கிய ஸ்டாலின், நசுக்கிய ஸ்டாலின், தெறிக்க விட்ட, மாஸ்டர் மூவ் செய்த ஸ்டாலின் இப்படிபட்ட 200 ரூபாய் யூடியூப்பர்களின் ஜால்ராக்களால் , காது , கண் இரண்டும் தீஞ்சி போய் ரொம்ப நாள் ஆகிவிட்டது.😜😜😜

  • @sankaranmahadevan9985
    @sankaranmahadevan9985 2 วันที่ผ่านมา +3

    ரோடு உசந்துட்ட இருக்கு எங்க வீடு எல்லாம் அதி பாதாளத்தில் போயிடுது

  • @prakashs880
    @prakashs880 2 วันที่ผ่านมา +1

    Pandey sir's point about people should not affect 👌👌👌

  • @parambariyavaithiyasala1813
    @parambariyavaithiyasala1813 2 วันที่ผ่านมา +7

    சென்னை மக்கள் மழையே பெய்யக் ௯டாதென்று சாமியைக் கும்பிட அாரம்பித்துவிட்டார்கள்.

  • @nandhavel9152
    @nandhavel9152 2 วันที่ผ่านมา

    Super sir 👏👏👏

  • @jagannathan1481
    @jagannathan1481 2 วันที่ผ่านมา

    Pandey sir always right

  • @saravanaganesh2758
    @saravanaganesh2758 2 วันที่ผ่านมา

    Very clear answers

  • @rajendranalagappan2438
    @rajendranalagappan2438 2 วันที่ผ่านมา +1

    தமிழக எதிர் கடசிகள் சவளைப்பிள்ளை போல உள்ளது.

  • @surendrana3370
    @surendrana3370 2 วันที่ผ่านมา

  • @mrmadhumenon
    @mrmadhumenon 2 วันที่ผ่านมา +1

    நன்றி பாண்டே ஜி

  • @periyakaruppaansubramaniap6323
    @periyakaruppaansubramaniap6323 2 วันที่ผ่านมา

    Super pandey Sir congratulations Pandian jaihind Mass speach

  • @girivaratharajan430
    @girivaratharajan430 2 วันที่ผ่านมา

    Mr. Pandey is my super star.

  • @omfinancessomfinancess
    @omfinancessomfinancess 2 วันที่ผ่านมา

    🎉 continue sir we are all with you

  • @patrickakempu8000
    @patrickakempu8000 2 วันที่ผ่านมา

    Good Pandey, please take a hold of Central govt

  • @Rastrakoodan
    @Rastrakoodan 2 วันที่ผ่านมา +2

    சென்னையில் ஒரு வீடு கட்ட இடம் வாங்குவதில் இருந்து, பட்டா மாற்றுவதில் இருந்து, கட்டடம் கட்ட பிளான் அப்ரூவல்ல இருந்து, மின் இணைப்பு பெறுவதில் இருந்து,அந்தந்த ஏரியா கவுன்சிலருக்கு கட்டிங் கொடுத்து கட்டடம் கட்டி முடித்து விடுகிற, வரை ஒரு இடத்தில் லஞ்சம் இல்லாமல் முடியுமா??
    எவன் ஆண்டால் என்ன!!
    இதெல்லாம் எப்ப நேர்மையாக லஞ்சம் இல்லாமல் நடைபெறுவது நடக்குமோ அப்போது மழை நீர் சென்னையில் தேங்காது..
    கூவத்தை கொன்று அதை ஆக்கிதமித்த மக்களை ஓட்டு வங்கியாக மாற்றுவது நிறுத்தும் வரை
    கூவம் எப்போதும் கழிவு நீர் சாக்கடை தான்..😢😢😢😢

  • @rasumaniv200
    @rasumaniv200 2 วันที่ผ่านมา

    அவரவகள் கொடுத்த வேலையை சரிவர பார்ப்பதில்லை. இது தான் தமிழ் நாட்டின் பிராப்ளம்.

  • @arasudennis9901
    @arasudennis9901 2 วันที่ผ่านมา

    Super sir

  • @cncworldtour3015
    @cncworldtour3015 2 วันที่ผ่านมา +3

    Sir neenka enna pesunallum ethuvum matha matanka neekale oru MLA ayutunka❤

    • @rsv6603
      @rsv6603 2 วันที่ผ่านมา

      No need to become MLA. Straight CM. Only CM has power to remove or question anyone who does not meet the standard. 🙏🏼🧿🤞🏼!

    • @viswanathsennappan6628
      @viswanathsennappan6628 2 วันที่ผ่านมา

      இதை பற்றி பேசுற எல்லோரையும் MLA மற்றும் CM ஆக சொல்லி விடலாம்😜 எப்படி ?? 😂

    • @rsv6603
      @rsv6603 2 วันที่ผ่านมา +1

      @@viswanathsennappan6628 1.First abolish unlimited terms for MLAs MPs n bring fixed terms like a democracy. Then new talents will become CM or PM at regular intervals. Is India a kingship system or democracy to allow unlimited terms in 2024'?
      2. If we don't have reserved constituencies marked by law, will party heads allow reserved leaders 2 contest elections if all the 234 seats r general seats? So, unless we abolish unlimited terms for MLAs MPs in parliament, then how we will see new talents as CM or PM? 🤞🏼🧿🙏🏼!

  • @fixyjohnfixyjohn1735
    @fixyjohnfixyjohn1735 2 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @jagannathan1481
    @jagannathan1481 2 วันที่ผ่านมา

    Tirupur la tan sir nan work pandren..road sari irukathu..drainage facility sari irukathu koduma sir...oru nall avara vanthu tirupur pakka sollunga

  • @RameshTim
    @RameshTim 2 วันที่ผ่านมา +1

    When I see Sarma as the interviewer, I sign off. Mr. Pandey, you should bring more mature interviewers

  • @varadharajansp5979
    @varadharajansp5979 2 วันที่ผ่านมา

    GCC is very slow in conpleting the drainage work. Due to this delay roads were flooded. Further dustbins are not attended and the waste is not cleared regularly

  • @lalgudisuryanarayanan4221
    @lalgudisuryanarayanan4221 2 วันที่ผ่านมา

    Sarma has mellowed a bit and is in a listening mood to the clear perception of Pandey ji ❤

  • @venkatasubramanian4452
    @venkatasubramanian4452 2 วันที่ผ่านมา

    👌👌👌👍

  • @avs5167
    @avs5167 2 วันที่ผ่านมา +1

    100% மிக அருமையான point of view. சாக்கடை தண்ணீரோடு கலந்து மழை தண்ணீர் வந்து மக்களது அனைத்து பொருட்களுமே வீண். யார் கொடுப்பார்கள் திரும்ப வாங்க ?

  • @talkpanlam1138
    @talkpanlam1138 2 วันที่ผ่านมา

    Mr. Pandey Sir,
    The intensity, the no. ot days and the total rainfall received are well within the manageble limits of the Government. Even then the government mismanaged to deal inundation issue miserably. Further if all parties involved in, then it be bad political exploitation.

  • @karthikseco
    @karthikseco 2 วันที่ผ่านมา

    Super

  • @patrickakempu8000
    @patrickakempu8000 2 วันที่ผ่านมา

    Also give some instructions to central government also dear, If they are honest, entire country will be honest

  • @dheethyababy2420
    @dheethyababy2420 2 วันที่ผ่านมา

    நீங்கள்முதல்வரவரனும்பாண்டேசார்...வயது75

  • @krithivasanduraiswamy4746
    @krithivasanduraiswamy4746 2 วันที่ผ่านมา

    Stll they drain the sewage from Drainage man hole to Rain water drainage by Motor.This was high lighted by vikatan TV today in imperfect show.

  • @cutedivi18
    @cutedivi18 2 วันที่ผ่านมา

    எண்ண. செயதாலும். இந்த. மக்கள். தமிழக. மக்கள். திருநதங. மாட்டார்கள். சாதி. பணம். இலவசம். சிண்ணம். கூட்டணி. இதர்ககெள்ளம். ஓட்டு. போடும். மக்கள். தருந்நவறை. தமிழகம். தேராது

  • @bharath1239
    @bharath1239 2 วันที่ผ่านมา

    Ipdi OC la Idea kodukaradha niruthunga Sir, Let them know it by themselves or understand.

  • @LalithaVisalakshi-xu5jj
    @LalithaVisalakshi-xu5jj 2 วันที่ผ่านมา +1

    Tamilnadu people shud think before voting

  • @karthikrams904
    @karthikrams904 2 วันที่ผ่านมา

    Perfect RCA

  • @pandiyaraj9961
    @pandiyaraj9961 2 วันที่ผ่านมา

    என்னப்பா மொத்த தமிழ்நாடும் சென்னை மட்டுமா

  • @vadivelraj2128
    @vadivelraj2128 2 วันที่ผ่านมา

    No buildings were constructed in Chennai according to the approved plans.
    No rules and regulations are being followed by the people and also not checked by the Govt authorities.

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 2 วันที่ผ่านมา

    நாங்கள் சென்னை என்று சொன்னோம் வட சென்னை தமிழ் நாடு இதெல்லாம் சொல்லவில்லை.

  • @kumudeshwaric3865
    @kumudeshwaric3865 2 วันที่ผ่านมา +1

    பாண்டே ஜி. 👌👌🙏

  • @muthukumar-fj8qy
    @muthukumar-fj8qy 2 วันที่ผ่านมา

    Pandey sir interviews and neengal kettavai regular schedule ah panna nala irukkum..
    Atracity arumugamum ippolam varathila..
    Konjam proper ah plan panni program pannunga pandey sir..
    Nanga unga pecha paakurathuku ella channels layum theditu irukkom

  • @vijayarajan-bt5fk
    @vijayarajan-bt5fk 2 วันที่ผ่านมา

    கடவுள் அடியார்க்கு அருள்வதைவிட. துர்கா ஸ்டாலினுக்கு நன்கு அருள்கிறார். 🙏🙏🙏

  • @fixyjohnfixyjohn1735
    @fixyjohnfixyjohn1735 2 วันที่ผ่านมา

    23:50 🔥🔥🔥🔥😂😂😂

  • @pandiarajan-fm2tb
    @pandiarajan-fm2tb 2 วันที่ผ่านมา

    அரசியல்வாதிகள் அதிகாரிகளை அதிகாரம் செய்கிறார்கள்...

  • @ravirajagopalan5596
    @ravirajagopalan5596 2 วันที่ผ่านมา

    Sir in Hyderabad the previous government had taken out the local roads from the Municipal Corporation purview and transferred to the City Roads and Maintenance Corporation by legislation. The roads are laid with proper warranty, strict inspection and less corruption.

  • @trktpl
    @trktpl 2 วันที่ผ่านมา

    Sanathana Dharmathai kadai pidithal corruption panna mudiyadhu .Adhanal Sanathanathai ozhikka venduma?Sollunga sir.

  • @cutedivi18
    @cutedivi18 2 วันที่ผ่านมา

    எண்ண. செய்ய. வேணடும். ஓட்டிர்க்கு. பணம். தருகிறார்கள். இலவசம். தருகிறார்கள்

  • @NGTVSS1960
    @NGTVSS1960 2 วันที่ผ่านมา +1

    DMK government need to account for the funds received for flood prevention

  • @smohan7usa
    @smohan7usa 2 วันที่ผ่านมา

    Centimeter க்கும் millimeter க்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு ஒரு கேள்வி!!! 40 mm =in 4 cm

  • @baradwajputhran4260
    @baradwajputhran4260 2 วันที่ผ่านมา

    People's opinion is. that performance does not match with publicty

  • @lakshmiprabhakar5532
    @lakshmiprabhakar5532 2 วันที่ผ่านมา +2

    Last time BJP only helped a lot. What happened? Did they vote for BJP?

  • @S.Murugan427
    @S.Murugan427 2 วันที่ผ่านมา +1

    தாழ்வான பகுதிகளில் வடிகால் வசதி எப்படி செய்ய முடியும்.
    மோட்டார் மூலம் எவ்வளவு நீரை வெளியேற்ற முடியும்.
    அந்த வெள்ள நீர் எங்கே போகும்

  • @rraam75
    @rraam75 2 วันที่ผ่านมา +1

    we are wasting the natural rain water by not storing at the right time and place then investing crores of money for desalination plant.. What a wastage.. Every year we are talking and talking and no concrete action been taken so far.. its going to be worsen in the upcoming years..
    we are talking only chennai and ignoring kovai, madurai and salem which are also affected.

  • @jayakumari6593
    @jayakumari6593 2 วันที่ผ่านมา

    இங்கே ஜப்பான் மூலை இல்லை சைனா மூலைதான் அவன் கூட அவன் நாட்டுக்காக செய்கிறா இங்கே தமிழத்தில் அப்படியா 😢

  • @antonysagayam7457
    @antonysagayam7457 2 วันที่ผ่านมา

    What happened to bridge in gujarat. Y leakage in new parliament house

  • @nadanamnadanam7704
    @nadanamnadanam7704 2 วันที่ผ่านมา

    இவங்களுக்கு எவ்வளவு புத்தி உறைத்தாலும் கந்தனுக்கு புத்தி கவட்டைக்கு உள்ளே என்பார்கள்

  • @ramanirajaram6223
    @ramanirajaram6223 2 วันที่ผ่านมา

    அரசு ஊழியர்கள் மனசாட்சி இருந்திருந்தால் லஞ்சம் வாங்குவார்களா திமுகவிற்கு ஆதரவு தருவார்களா

  • @rajalakshmikarthikeyan1242
    @rajalakshmikarthikeyan1242 2 วันที่ผ่านมา +6

    Pandey pona murai bjp senjatharku enna palan kidaithathu? Vinoj. Pona flood la evlo velai senjar? Seyyatha Dayanidhi ku than vote pottanga. I totally disagreed with your views.

    • @venkateshsubramanian7882
      @venkateshsubramanian7882 2 วันที่ผ่านมา +2

      No political maturity for you, Pandey Anna better than you...having much more experience

  • @CV-bw7fg
    @CV-bw7fg 2 วันที่ผ่านมา +1

    Still we will vote for DMK.. what you will do 😂😂😂😂

  • @baradwajputhran4260
    @baradwajputhran4260 2 วันที่ผ่านมา +1

    The anchor does more bharatha naatyam than what is needed to ask a question!!!!

  • @sriramvenkatraman
    @sriramvenkatraman 2 วันที่ผ่านมา +1

    Tamizhagam 3 decades Poorly maintained Democracy or state infrastructure or Strom water drainage etc etc under Dravisham model crowds rule, but unfortunately voters also Blind Deaf & Dumb which is why useless crowds rule happenings...last 3 years Annamalai & his team worked in grounds ,but never recognized is shameful for sure..

    • @Venkat-on5cz
      @Venkat-on5cz 2 วันที่ผ่านมา

      LOOTING IS WELL MAINTAINED FOR THE 75 YRS SINCE INDEPENDENCE.

  • @rameshk3543
    @rameshk3543 2 วันที่ผ่านมา

    Gujarati la car vellathula adi chinu poidichi theriyuma

  • @pandiyanpandi6884
    @pandiyanpandi6884 2 วันที่ผ่านมา

    Super

  • @parandhamanmargan9527
    @parandhamanmargan9527 2 วันที่ผ่านมา +1

    Waiting for December 😂😂😂

  • @trktpl
    @trktpl 2 วันที่ผ่านมา

    Dravida model can solve all the problems

  • @saravanans-z3q
    @saravanans-z3q 2 วันที่ผ่านมา

    These persons always vote to domika at any cost. Domika believes in rowdy and fraud activities. Why not thinking about their domika character

  • @seshadrijanakiraman1344
    @seshadrijanakiraman1344 2 วันที่ผ่านมา

    Rs. 1000 cr budget allotted for Coouum went tonAnbagam DMK youth wing ..

  • @subramaniankr3660
    @subramaniankr3660 2 วันที่ผ่านมา

    மக்களின் மனதில் இடம் பெற்ற பேச்சு.

  • @shalal8168
    @shalal8168 2 วันที่ผ่านมา +1

    360 naal lanjam vangi 5 naal vela senja idhe nilamaidhan thodarum🤦‍♂️

  • @Feather-yj9so
    @Feather-yj9so 2 วันที่ผ่านมา

    Tmc seat distribution and allotment is not properly

  • @SaiRam-tv4fy
    @SaiRam-tv4fy 2 วันที่ผ่านมา

    Ithu singara chennai sir ,appadi thaan irukkum, 😅😂

  • @dheethyababy2420
    @dheethyababy2420 2 วันที่ผ่านมา

    எண்ணசொல்கிங்க?

  • @rajeswarir7192
    @rajeswarir7192 14 ชั่วโมงที่ผ่านมา

    Gujarat bihar la epdi mazha vandha....😂😂😂😂 mudiyala

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan 2 วันที่ผ่านมา

    .📛📛📛👌💯💯👌

  • @pspadmanaban653
    @pspadmanaban653 2 วันที่ผ่านมา +6

    முட்டு ராஜா 2 நம்ம சர்மா😂 1 தேவேந்திரன் 😂😂

    • @Jaishree_ram_1985
      @Jaishree_ram_1985 2 วันที่ผ่านมา

      சார் உங்க சின்னவர் நயன்தாராவுக்கு பாலிட்டாயல் குடிச்சது எதுக்கு தேவநாதன் தவறை உலகத்துக்கே காட்டி அசிங்கப்படுத்தி யதும் தெய்வம் ஜெ யின் புடவையை அவிழ்த்து உச்சகட்ட நாகரிகம் நீங்க உ.பீஸ் முட்டு பத்தியும் கற்பு ஒழுக்கத்தையும் பேசலாமா உங்க பழைய ஏற்பாட்டைச் புதிய ஏற்பாட்டின் லட்சணமும் தெரியும் அந்த சிவாஜின்னு ஒரு பீஸ் பேசினா இன்ப தேன் வந்து பாயுது காதினிலே

  • @cutedivi18
    @cutedivi18 2 วันที่ผ่านมา +1

    அதிகாரிக்கு. அரசிடம். பயம். இல்லை. அரசுக்கு. மக்களிடம். பயம். இல்லை. தமிழக. மக்களுக்கு. எதை. பற்றியும். கவளல. இல்லல

  • @ashokkumar-jw8hg
    @ashokkumar-jw8hg 2 วันที่ผ่านมา

    Pandey supporting DMK, very very bad.

  • @trktpl
    @trktpl 2 วันที่ผ่านมา

    idhu parppanar sadhi

  • @Vikram-x3t
    @Vikram-x3t 2 วันที่ผ่านมา

    Pesi புண்ணியம் இல்ல???????????