Karunanidhi சொன்னதை தான் RN Ravi சொன்னார்! Rangaraj Pandey Interview | Secularism | DMK |TN Politics

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 พ.ย. 2024

ความคิดเห็น • 121

  • @rajeswaransatturappan3438
    @rajeswaransatturappan3438 หลายเดือนก่อน +54

    " மதச்சார்பின்மை - மதநல்லிணக்கம் "-- பற்றிய விளக்கம் அருமை👌🙏

  • @Live.AndLetLive
    @Live.AndLetLive หลายเดือนก่อน +20

    மிகவும் தெளிவான தன்மையான நேர்காணல் சகோதரி 🙏🏻

  • @vijayarajrajendiran5022
    @vijayarajrajendiran5022 หลายเดือนก่อน +18

    திரு. ரங்கராஜ் பாண்டே அவர்கள் அனுபவ முதிர்ச்சி நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது.
    மகிழ்ச்சி 🌹 வாழ்த்துக்கள் 🌹🌹
    தமிழ் நாடு மட்டுமில்லாமல் அகில பாரதத்திற்கும் பத்திரிகை உலகில் இவர் சாதனை படைப்பார் என்பதை காலம் உணர்த்தும்.
    மேலும் இவர் திறமைக்கும், தகுதிக்கும் டெல்லியில் இருப்பாரேயானால் உலகளவில் போற்றப்படுவார் என்பதில் ஐயமில்லை.

  • @MuthuKumar-kn6su
    @MuthuKumar-kn6su หลายเดือนก่อน +27

    அருமையான கேள்விகள் அருமையான நெறியாளாா்

  • @keerthikrishnan7813
    @keerthikrishnan7813 หลายเดือนก่อน +5

    Pandey ji - u are super . Your logical arguments and facts are simple fantastic. God bless

  • @narendarsriram3747
    @narendarsriram3747 หลายเดือนก่อน +15

    Sensible interviewer 👌🏻

  • @vedosh1
    @vedosh1 หลายเดือนก่อน +1

    Good questions and she thanked openly pandey for clarifying her queries.
    Genuine anchor ✌️✌️

  • @meenashankar3351
    @meenashankar3351 หลายเดือนก่อน +11

    Pandey sir excellent.

  • @devarajnarayanasamy8688
    @devarajnarayanasamy8688 หลายเดือนก่อน +1

    நண்பர் மிகவும் சரியான விளக்கம் தந்துள்ளீர்கள். பாராட்டத்தக்கது. வாழ்க.

  • @vedhamohan6510
    @vedhamohan6510 หลายเดือนก่อน +18

    Yes..... India is following Sanadhana Dharmam.... Which accepts all religions all beliefs..... That's why all religions n all nationals from different countries could come inside India n flourish.... When Iran was attacked by some religious groups then the Parsi people came running into India.... Ratan Tata is an example

  • @kannansengamalai3366
    @kannansengamalai3366 หลายเดือนก่อน

    என்ன விளக்கம் மிகவும் அருமை. தற்போதைய அரசியல் நிகழ்வுகள் அனைத்துக்கும் அருமையான பதில் கிடைத்தது
    Ever great rangraj Pandey.

  • @pspadmanaban653
    @pspadmanaban653 หลายเดือนก่อน +16

    அண்ணாமலை சார் எப்ப வருவாரு . அந்த இடத்தை நிரப்ப வேறு யாராலும் முடியாது. ❤

    • @venkeyohgeecorner1833
      @venkeyohgeecorner1833 หลายเดือนก่อน +2

      S bro.Annamalai new interview ketkanum poll irukku.Annamalai sir we all miss u.pls come quickly.

  • @asokansellappan5682
    @asokansellappan5682 หลายเดือนก่อน +14

    மத்திய அரசின் மேல் பழி போட்டால் கேட்க நாதியில்லை..... மிக சரியான கருத்து பிஜேபி கட்சியில் உள்ளவர்கள் ஏதோ எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கண்டுகொள்ளாமல் போகிறார்கள்.... 😭

    • @kulothungans1433
      @kulothungans1433 หลายเดือนก่อน +3

      பதவி வேண்டுவோர்(முக்கிய சில தலைவர்கள் &ஆசை படுபவர்கள்)திராவிட கட்சிகள் உதவியால் கூட்டணி மூலம் தான் முடியும் என்று நம்புவதால் அமைதி காக்கிறார்கள்!

  • @lakshmananadhi6337
    @lakshmananadhi6337 หลายเดือนก่อน +24

    இந்தியாவை சீறழைத்தவர்கள் நேரும் இந்திரா கேண்டி இவர்கள்தான் நேரு குடும்பம்தான் என்பதை மக்களுக்கு ஏன் புறிய வைக்கக்கூடாது ? யார் புரியவைப்பது ?

    • @MallikaR-d4b
      @MallikaR-d4b หลายเดือนก่อน

      😊😊😅😢❤look

  • @seetharamank691
    @seetharamank691 หลายเดือนก่อน +15

    பேரரிவாளனை சிறைக்கு சென்று வரவேற்றாரே முதல்வர். அவர் நாட்டுக்கு என்ன😢 தியாகம் செய்தாருங்க

  • @umamaheswarir2018
    @umamaheswarir2018 หลายเดือนก่อน

    Pranam Sri.Pandeyji
    God bless you in all your endeavours
    Very clear it is easy to understand well for common folk like me

  • @gaushik21
    @gaushik21 หลายเดือนก่อน

    Always interesting, informative, assertive, clear presentation. Kudos to you Pandey 🎉🎉🎉🎉🎉🎉

  • @arunbalaji3309
    @arunbalaji3309 หลายเดือนก่อน +6

    Pandey 🔥

  • @RamkumarAU
    @RamkumarAU หลายเดือนก่อน +4

    Super

  • @RajakumarRajakumar-k1e
    @RajakumarRajakumar-k1e หลายเดือนก่อน +1

    இந்து தர்மத்தையும் பாரததையும் பிரிக்க முடியாது என்பது உண்மை தான்.🎉🎉🎉🎉

  • @radhakrishnansundaramani847
    @radhakrishnansundaramani847 หลายเดือนก่อน +3

    தெளிவாக பேசும் பாண்டே, மிக அருமை.

  • @Subbaram-h8n
    @Subbaram-h8n หลายเดือนก่อน +5

    இந்திய (இந்து) சிந்தனைகள் பிரபஞ்சம்
    மற்ற சிந்தனைகள் அதில்
    ஒரு சேப்டர்

  • @k.r.seetharaman8855
    @k.r.seetharaman8855 หลายเดือนก่อน +6

    மெட்ரோ ரயில் திட்டம் 2 மாநில திட்டமாக 2018 ல் அறிவிக்கப்பட்டது.

  • @avs5167
    @avs5167 หลายเดือนก่อน +15

    Pandey எத்தகைய நல்ல சனாதனி .. பெற்றவர்களுக்கு மாஹாளய பக்ஷம் செய்துவிட்டு வந்து நேர் காணலில் பேசுவது என்ன பெருமையாக இருக்கிறது ;

  • @k.r.seetharaman8855
    @k.r.seetharaman8855 หลายเดือนก่อน +16

    மது ஒழிப்பு மாநாடு இல்லை மேடம்.இது காமெடி மாநாடு

  • @ramiahsubramanian4104
    @ramiahsubramanian4104 หลายเดือนก่อน +1

    Decent interview.
    Pande super

  • @8.0clock
    @8.0clock หลายเดือนก่อน +2

    Anchor voice too nice I think pandey relation

  • @KR.selvamKR.selvam
    @KR.selvamKR.selvam หลายเดือนก่อน

    சூப்பர்

  • @sai_adarshvignesh862
    @sai_adarshvignesh862 หลายเดือนก่อน

    Quite comprehensive conversation😂

  • @shamyaprasav612
    @shamyaprasav612 25 วันที่ผ่านมา

    This anchor is soft spoken unassuming and raises questions never displaiyng one-upmanship nor provoking the guest . I like her conducting the show . Shamyaprasa 23.10.24

  • @pannvalan3350
    @pannvalan3350 หลายเดือนก่อน +4

    To decide on the town where AIIMS is to be established, ADMK government took their own sweet time and wasted 2 years. Then, for finalising the spot, another 1 year wasted.

  • @ramanathann4937
    @ramanathann4937 หลายเดือนก่อน +5

    Sterlite close pannuranga, liquer factory not closed.

  • @vasanthr9649
    @vasanthr9649 หลายเดือนก่อน

    24:27 Now I understood about GST. Thankyou.

  • @ravichandransivasamy7363
    @ravichandransivasamy7363 หลายเดือนก่อน +4

    ஆக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் செ.பா. அவர்களை தியாகி என்று சொல்லி திமுகவின் மூத்த அமைச்சர்களை எச்சரித்துவிட்டார் 😂😂😂

    • @kulothungans1433
      @kulothungans1433 หลายเดือนก่อน +3

      அவமதித்து விட்டார் என்பதே சரி!

  • @rajalakshmikarthikeyan1242
    @rajalakshmikarthikeyan1242 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏 True journalist

  • @jagannathan1481
    @jagannathan1481 หลายเดือนก่อน

    Well said

  • @jishnushankaar
    @jishnushankaar 28 วันที่ผ่านมา

    Exvellent Interview.Thanks Anchor &
    Pandey jee SUPER

  • @velayuthans9570
    @velayuthans9570 หลายเดือนก่อน +1

    ஐயா நமஸ்காரம் 🙏 வாழ்க பாரதம் 🙏 நமது நடைமுறையில் ஒரு பஸ்சில் பயணம் செய்யும் போது அந்த வண்டியில் சாமிகள் படம் வைத்திருப்பார்கள் அதுவும் ஒரு இந்துமதம் சார்ந்த ஓட்டுனராக இருந்தால் அந்த பஸ்சில் மூன்று மதம் சார்ந்த படம் இருக்கும் ஆனால் வேர மதம் சார்ந்த ஓட்டுனராக இருந்தால் இதில் ஒருபடம் தான் இருக்கும் இந்துக்கள் என்றும் பிறரை பிரித்து பார்க் மாட்டோம்

  • @pannvalan3350
    @pannvalan3350 หลายเดือนก่อน +2

    Sarva Shiksha Abhiyan' (அனைவருக்குமான கல்வி) என்பது, 2001-ல் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது தொடங்கப்பட்டது. அவருடைய அமைச்சரவையில், தி.மு.க. கட்சியைச் சேர்ந்த மூவரும் அமைச்சர்ககளாக இருந்தார்கள்.

  • @sabarim7331
    @sabarim7331 หลายเดือนก่อน

    supper annaaaa

  • @shankar49677
    @shankar49677 หลายเดือนก่อน

    Absolute clarity……but you cannot wake up a person pretending to be sleeping…

  • @kalyanisriram5825
    @kalyanisriram5825 หลายเดือนก่อน

    Pandeyji is the only journalist in tamilnadu who study the history and explain 8n detail

  • @rajeshkanna.r6819
    @rajeshkanna.r6819 หลายเดือนก่อน +3

    சார் நீங்க முதலமைச்சரா வந்துருங்க சார் தமிழ்நாடு நல்லா இருக்கும் சார்

    • @tr.srinivasan4870
      @tr.srinivasan4870 หลายเดือนก่อน +3

      ஒருபுத்திசாலி, திறமைசாலி முதல்வராகவேண்டுமெனில்இங்குள்ளலட்சக்கணக்கானமுட்டாள்கள்வோட்டுப்போடணுமே

  • @indhrabalu8260
    @indhrabalu8260 หลายเดือนก่อน +2

    Excellent explanation

  • @hotellakeview4879
    @hotellakeview4879 หลายเดือนก่อน +3

    Pandey sir❤🙏

  • @jeyabalanramasamy6426
    @jeyabalanramasamy6426 19 วันที่ผ่านมา

    ஒவ்வொரு வார்த்தையிலும் உள்ள விளக்கம் அருமை.எனக்கு 81 வயதாகிறது, உங்கள் விளக்கம் என்னை வியக்க வைக்கிறது.அண்ணாமலை போல் ஒரு பாண்டே!!!
    வாழ்க வளமுடன்.

  • @ravanasamudramdorai2695
    @ravanasamudramdorai2695 หลายเดือนก่อน

    A fine explanation regarding the ill used word seculaer which is stealthly included into thse constitution for nafariouzs selfish lpurpose without any rime or reason. Pade must be thanked with all gratitude.

  • @jayavel9180
    @jayavel9180 หลายเดือนก่อน +1

  • @allinallazhaguraja8925
    @allinallazhaguraja8925 หลายเดือนก่อน

    Big fan sir 👋

  • @m.s.bhoovarahansrinivasan2183
    @m.s.bhoovarahansrinivasan2183 หลายเดือนก่อน +1

    Land not decided by TN Govt for AIIMS and followed by Covid are the reasons for Delay. However, the College is functiining at Ramanathapuram. - Andal

  • @mangalaranganathan9442
    @mangalaranganathan9442 หลายเดือนก่อน

    As usual RR is best

  • @banuprasad8197
    @banuprasad8197 หลายเดือนก่อน

    Jai shree ram jai hind

  • @vaideeswarankuppuswamy4456
    @vaideeswarankuppuswamy4456 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kalyanisriram5825
    @kalyanisriram5825 หลายเดือนก่อน

    In OMR road urbanrise contructing 2000 houses by reducing padur river length itself almost that biggest river is on closing ceremony. In this nearly 500 north india workers are working 24 hours construction work going three shifts. All builders are engaging only north indians

  • @venkatramakrishnan1871
    @venkatramakrishnan1871 หลายเดือนก่อน +2

    Pandey ji, why do you want to defend Stalin’s comment on Balaji’s release? You seem to have soft corner on DMK and not neutral whereas in other things you are balanced.

  • @Subbaram-h8n
    @Subbaram-h8n หลายเดือนก่อน

    Key (போஸ்ட்) கொடுக்கப்படும்
    தமிழக மக்களுக்கான
    நல்ல நாளில்

  • @kora1433
    @kora1433 หลายเดือนก่อน

    All interviewers are keen in not missing the questions. No one responds to replies

  • @user-vm1ti6zq5o
    @user-vm1ti6zq5o หลายเดือนก่อน +1

    இரகசிய காப்பு தகவல் அறியும் உரிமை சட்டம் இரண்டும் முரன்படுகிறதே

  • @duraisamyd.s.866
    @duraisamyd.s.866 หลายเดือนก่อน +1

    மது விலக்கு என்பது நல்ல கொள்கை அதில் மாற்றுக் கருத்தில்லை.
    ஆனால் மதுப்பிரியர்களின்
    நிலை.....ஏற்பார்களா.
    MGR மதுவிலக்கை அமல்படுத்தியதால் தேர்தல் தோல்வி கண்டது வரலாறு

  • @ravanasamudramdorai2695
    @ravanasamudramdorai2695 หลายเดือนก่อน

    The argument of interviewer reflects the preconceived notion in the meaning of the stealthly included word secular. US constitution does NOT HAVE THIS WORD SECULAR NOT TO TALK OF TGE CONVENTIONAL UNWRITTEN CONSTITUTION OF THE UNITED KINGDOM.

  • @sankarg6497
    @sankarg6497 หลายเดือนก่อน +1

    Dear Pande is Tamil Nadu totally damaged with DMK. who is Hindu, Hindu Brahmin hindhu City Hindu padayachi

  • @prabu9331
    @prabu9331 27 วันที่ผ่านมา

    that alone is not secularism its also accepting all religions

  • @Vijayaraghavan.M.K.
    @Vijayaraghavan.M.K. 21 วันที่ผ่านมา

    I think sometimes Kanchi Periyavar (middle) involved in politics

  • @vigneshraajvicky2098
    @vigneshraajvicky2098 หลายเดือนก่อน +4

    Tis anchor is from ck nandhagopalan channel

    • @CometFire2010
      @CometFire2010 หลายเดือนก่อน

      What's her name? Is she a reporter or youtuber?

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 หลายเดือนก่อน

    பிராமணர்களின் சாபம்தான் க௫ணாநிதிகுடிம்பத்தைப்பிடித்து ஆட்டுகிறது. இன்னும் இ௫க்கு.. 😅😅😅

    • @EaswariG-g8t
      @EaswariG-g8t หลายเดือนก่อน

      எங்க sir...இறைவன் தான் DMK வை வச்சி செய்யனும்

  • @KumarTamizhan
    @KumarTamizhan หลายเดือนก่อน +1

    இந்தியா இந்துநாடா ஆக்கபடுமா

  • @ravimuniyan4760
    @ravimuniyan4760 หลายเดือนก่อน +1

    ஐயாநீங்கசொன்னகருத்தமக்கள்பார்த்துதிருந்தவேண்டும்

  • @StephenSelvaraj-w8u
    @StephenSelvaraj-w8u หลายเดือนก่อน +1

    Odatha train track stricke sirea madury.😅😅😅
    For Oct 2nd

  • @ravichandranm759
    @ravichandranm759 หลายเดือนก่อน

    அந்த நெறியாளரையும் பேச விடுங்க பாண்டே இந்த பேட்டியில் கேள்விகள் மிக சிறப்பாக உள்ளது பாண்டேயை விட அந்த அம்மா நல்லா புத்திசாலித்தனமாக கேட்கிறாங்க

  • @ramanwks1868
    @ramanwks1868 หลายเดือนก่อน

    Buddha is different from Gowthama Buddha. In Hinduism there is different Buddha avathar!

  • @kora1433
    @kora1433 หลายเดือนก่อน

    And they won't listen to the authentic reply by pandey. Just jump to nect question.

    • @kora1433
      @kora1433 หลายเดือนก่อน

      *next

  • @mangalaranganathan9442
    @mangalaranganathan9442 หลายเดือนก่อน

    மிஸ் நீங்க ஹோம் வொர்க் பண்ணிட்டு வா கேள்வி கேட்க

  • @kumaravelkumaran3120
    @kumaravelkumaran3120 หลายเดือนก่อน

    Comperer is not asking intelligent questions..they don't read the past happenings..AIIMS delayed during corona period, one of the reason.. comperer does not know that?

  • @shamyaprasav612
    @shamyaprasav612 25 วันที่ผ่านมา

    @lakshmana Of what use this is now ? No purpose locking the stable after the horse had bolted away . They enjoyed all the power and privileges and are long since gone .We are ready to put their grand children in seats of power and usher in dynastic rule. no matter whether they are competent to rule this vast country . 23.10.24

  • @nambinaveens7170
    @nambinaveens7170 หลายเดือนก่อน +4

    Thozhiyin kuralum kelvi keatkum dhoniyum Arumai

    • @tr.srinivasan4870
      @tr.srinivasan4870 หลายเดือนก่อน

      தமிழிலேயே எழுதி தொலையவேண்டியதுதானே

  • @agentK1896
    @agentK1896 หลายเดือนก่อน

    The argument that we should remove the word Secular from the preamble is nonsensical.
    Even without that word, the essence of the constitution is secular. This is an unnecessary talking point that's creating controversy

  • @vijayendranvenugopalan5920
    @vijayendranvenugopalan5920 หลายเดือนก่อน

    9 th avathaaram

  • @venkatasubramanianramachan4840
    @venkatasubramanianramachan4840 หลายเดือนก่อน

    If o ne can not understand the explanation,that means they deliberately reject facts. As true citizens of our country let us accept facts. Beyond this explanation no body can clarify..

  • @zaphnath
    @zaphnath หลายเดือนก่อน

    ஆன்மிகவாதிகள் அரசியல்ல தலையிட்றது இல்லையா,பச்ச பொய் சொல்றான் பாடு

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 หลายเดือนก่อน

      மிகவும் சரி. யாருக்கு வாக்கு என்று சர்ச்சிலும் ,ஜமாத்திலும் முடிவாகிறது.

  • @tssubramanian9730
    @tssubramanian9730 หลายเดือนก่อน

    Pandey sir I don't know whether the interview was scriptes..that anchor looks dumb like tn politicians😂😂😂

  • @vijayendranvenugopalan5920
    @vijayendranvenugopalan5920 หลายเดือนก่อน

    Buddha அவதாரம் 9th avathaaram

  • @jagadeesansivanandam4841
    @jagadeesansivanandam4841 หลายเดือนก่อน

    நீ யார்?

  • @lakshmananadhi6337
    @lakshmananadhi6337 หลายเดือนก่อน

    சாக்கடை சேற்றில் உருண்டு புறலும்
    பன்றியோடு பசுங்கன்று அல்லது பசு மோதினால் நன்றாக இருக்குமா ?

  • @lakshmananadhi6337
    @lakshmananadhi6337 หลายเดือนก่อน

    சாக்கடையில் ஆண்டாண்டு காலமாக ஊறிய மட்டைக்கு எத்தனை ஆயிரம் கிலோ சலவை தூல் போட்டு சுத்தம் செய்தாலும் அதன் துரு நாற்றம் போகுமா ?

    • @kulothungans1433
      @kulothungans1433 หลายเดือนก่อน

      கூவம் மணக்கிறது என்று முயற்சி நடந்ததே?

  • @muthupandi.p6400
    @muthupandi.p6400 หลายเดือนก่อน

    போடா

  • @pandiansps9078
    @pandiansps9078 หลายเดือนก่อน

    சமணம் இந்து மதத்திற்கு முன் தோன்றியது என்பதற்கு ஆதாரம் உள்ளது

    • @vivekabebrave8206
      @vivekabebrave8206 หลายเดือนก่อน

      Aadharathai kaatavum...

    • @kulothungans1433
      @kulothungans1433 หลายเดือนก่อน

      ஆற்றங்கரை ஓரமாக மக்கள் வாழ்நத காலங்களிலேயே இந்து மதம் சனாதனமாக பிறப்பெடுத்து விட்டது!
      நமசிவாய வணக்கம் இயற்கையின் பஞ்சபூத வணக்கம் தான்!

  • @venkatasubramaniann3771
    @venkatasubramaniann3771 หลายเดือนก่อน

    இவரிடம் கற்றுக்கொண்டு டிவி விவாதத்தில் கலந்து கொள்ளவேண்டும். இப்போது பேசுபவர்கள் உளறுகிறார்கள்.

  • @shunmugarajr2128
    @shunmugarajr2128 หลายเดือนก่อน

    விளக்கமான பதில்கள்

  • @vivekruthvin
    @vivekruthvin 21 วันที่ผ่านมา

    I dont know why you are suxking his Coxk..

  • @தேசிகன்
    @தேசிகன் หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉