Uzhavukku Uyiroottu: செலவில்லாமல் லாபம் கொடுக்கும் இயற்கை விவசாயம் | 14/04/2018

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 30

  • @rajfarms3376
    @rajfarms3376 6 ปีที่แล้ว +17

    போலி கவுரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய சூழல் இருப்பதால் நிறைய பேர் நகர வாழ்வில் உழல்கிறார்கள்.அதை
    உதறிவிட்டு வர துனிச்சல் வேண்டும்.
    அது உங்களுக்கு வந்தது அருமை.

  • @p.v.nallusamysingam2525
    @p.v.nallusamysingam2525 4 ปีที่แล้ว

    ✍உங்கள் குரல் மிக இனிமை!

  • @kishores3322
    @kishores3322 6 ปีที่แล้ว +20

    சிறப்பு ...இப்போ வெளிநாட்டில் இருக்கிறேன் விரைவில் இதே போல் நான் ஊருக்கு திரும்புவேன்

    • @dhanasekarandhanasekaran1648
      @dhanasekarandhanasekaran1648 6 ปีที่แล้ว +1

      kishore s

    • @prakasammaniprakasammani2095
      @prakasammaniprakasammani2095 6 ปีที่แล้ว +1

      kishore s

    • @சங்கி
      @சங்கி 6 ปีที่แล้ว +2

      நண்பா நானும் 4 ஏக்கர் நிலம் இருக்கு நான் இந்த மார்ச் ஆள் துளை கிணறு போட போறன்

    • @v.prabhuv.prabhu2823
      @v.prabhuv.prabhu2823 4 ปีที่แล้ว

      @@சங்கி bro first pannai kuttai try pannungal

  • @KPNShortVideos
    @KPNShortVideos 6 ปีที่แล้ว +3

    நீங்களும் உங்கள் சந்ததியும் நீடூழி வாழ வேண்டுகிறேன். எதிர்காலம் விவசாயத்தில் உள்ளது. இது போல பலர் விவசாயத்தை நோக்கி வர வேண்டும். உங்களைப்பற்றி நினைக்கையில் பெருமையாக உள்ளது.

  • @VPGanesh21
    @VPGanesh21 6 ปีที่แล้ว +1

    மிக அருமை. இவ்வாழ்கையே ஆரோக்கியம். நன்றி அன்பரே.

  • @narasimmapandiam
    @narasimmapandiam 6 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு அண்ணா

  • @vnktsa
    @vnktsa 5 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @arunprakash6175
    @arunprakash6175 5 ปีที่แล้ว

    I love this message to farmers i love this program

  • @mohanhobbies
    @mohanhobbies 6 ปีที่แล้ว

    Thanks Puthiyathalaimurai to find out the great peoples and inspired more...

  • @s.durgadeviaao9264
    @s.durgadeviaao9264 6 ปีที่แล้ว

    tqs for share ur experience into the agricultural work

  • @vigneshravichandran3203
    @vigneshravichandran3203 5 ปีที่แล้ว

    Super Anna podumngura maname ponmanam

  • @jayachandran7475
    @jayachandran7475 6 ปีที่แล้ว

    God bless you

  • @samidurai7323
    @samidurai7323 6 ปีที่แล้ว

    super anna

  • @akbarbatcha
    @akbarbatcha 6 ปีที่แล้ว

    Super Bro appreciate

  • @narasimmapandiam
    @narasimmapandiam 6 ปีที่แล้ว +1

    👏👏👏👏👏

  • @venkatesankasi7397
    @venkatesankasi7397 6 ปีที่แล้ว

    Good

  • @kalaiarasan3928
    @kalaiarasan3928 6 ปีที่แล้ว

    anna intro dialogues awesome

  • @narasimhanarasimha9226
    @narasimhanarasimha9226 6 ปีที่แล้ว

    I am also banglore le tha irke

  • @tamilsshan204
    @tamilsshan204 6 ปีที่แล้ว

    Manpulu ooram use pandrihala

  • @hihi-uw6gp
    @hihi-uw6gp 6 ปีที่แล้ว +3

    Sir Maruthu arasan phone numbers

  • @rr.vivasayapannai
    @rr.vivasayapannai 5 ปีที่แล้ว

    Anna unga phone number podunga

  • @v.prabhuv.prabhu2823
    @v.prabhuv.prabhu2823 6 ปีที่แล้ว

    maadu nalla irku evlo vilai varuthu