அண்ணா படித்தவன் படிப்பு க்குள்ள வேலையை தான் செய்யனும் என்று இருக்கும் சமுதாயத்தில் உங்களை போல -் விவசாயத்தை உருவாக்க ஆசை பட வேண்டும் விவசாயம் நம் உயிர் நாடி என்பதை நீங்கள் புரிய வைத்து ள்ளீர்கள் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன்
அருமை அய்யா, உங்கள் பண்ணையை பார்ககும் போது தங்களின் உடல் மட்டுமே அமெரிக்காவில் உள்ளது மனம் Seventh heaven யிலேயே உள்ளது என்பதை கான முடிகிறது தங்கள் உழைப்பும் திட்டமும் அருமை வாழ்த்துக்கள்
ஜாக்ப் சகோ, நிகழ்ச்சியை பார்த்தேன். அருமையோ அருமை. மிக்க மகிழ்ச்சியும், எனக்கு தனிப்பட்ட முறையில் நம்பிக்கையும் வந்திருக்கு என் முயற்சிக்கு. பேரன்பும் வாழ்த்துகள். . .
Amazing , Superb speech Solvadharkku vaarthai illa Very very proud of you Jacob. Another thing is fantastic presentation by Pudhiya thalaimurai. Hats off to the compere 🙏🙏
இவரை போன்று வெளிநாட்டில் சம்பாதித்து கொண்டு விவசாயம் பார்த்தால் தான் விவசாயம் செய்ய முடியும். பலர் ஆர்வத்தில் வேலையை விட்டு விவசாயம் செய்ய போகிறேன் என்று வந்து கஷ்டப்பட்டு நட்டப்பட்டு மீண்டும் வேலைக்கே செல்லும் நிலை தான் இன்று உள்ளது.. இன்றைய நிகழ்ச்சிகள் ஒரு பக்கம் மட்டும் உசுப்பேத்துவது போன்று விவசாயத்துக்கு வந்தால் வாழ்வு நன்றாக இருக்கும் போன்று காட்டப்படுகின்றன, ஆனால் சமூகத்தில் உழவன் என்றால் மதிப்பென்பதே இல்லை , குறிப்பாக உழவன் சந்திக்கும் சந்தை பிரச்சினைகளை பற்றி யாரும் சொல்வதில்லை.
@@pk-dl4xk - Bro, It will be available at NavLac farm near Vellore (Walajah). This is a Government farm. If you they don't have the 1000 katchi seedlings in stock, you can place an order and they can make the seedlings for you. Thanks,
இந்த ஜாக்கப் பேட்டியில் தான் எழுதி வெயிட்டதாக காட்டும் நாட்டு கோழி வளர்ப்பு என்ற நூல் கோவை திருவேங்கடசாமி என்பவரின் அனுபவங்களை நாட்டு கோழி வளர்ப்பு என்ற வாட்ஸ் அப் குழு செய்திகளை தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளார். அடுத்தவரின் அனுபவத்தை அனுமதியின்றி புத்தகமாக வெளியிடுவது..... என்னன்னு சொல்வது?
இரவிச்சந்திரன் குட்டூர் உங்கள் சொந்த விறுப்பு வெறுப்பை இங்கே கூற வேண்டாம் கோழி வளர்ப்பு அனுபவம் என்பது ஒருவருக்கு மட்டும் சொந்தமானது இல்லை பலரும் அறிந்த ஒன்று தான் அதை தொகுத்து புத்தகமாக வெளியிட்டதை பாராட்டு மனமில்லாது போனால் பேசாமல் கடந்து செல்லுங்கள்
nattukkozhi valarppu உங்கள் கூற்று சரிதான். ஆனால் அடுத்தவரின் அனுபவ குறிப்புக்களை தொகுத்து புத்தகமாக்கும் போது அந்த அனுபவ விவசாயியை நன்றியுடன் நினைவு கூர்ந்து முன்னிலைப்படுத்த வேண்டும். அதுதான் கற்றவர் செயல். அதை மறைத்து ஒட்டு கட்டி பதிவு தருவது தமது தவறை நியாயபடுத்தும் செயல். மொத்தத்தில் இவர்கள் குருவுக்கு செய்த துரோகம்.
கோழி வளர்ப்பு க்கு யார் குரு தஞ்சை யில் மருத்துவர் புண்ணிய மூர்த்தி உள்ளார் அவர் இப்படி ஒரு போதும் சொன்னது இல்லை கிராமத்தில் கோழி வளர்க்கும் ஒவ்வொருவரும் மருத்துவரே
உங்களைப்போன்ற வாட்சப், யூ-ட்யூப் விவசாயிகளுக்கு வாயில் வடை சுட மட்டும்தான் தெரியும். சிரமப்படும் விவசாயிகளுக்கு நல்ல விஷயங்களை, கொண்டு போய் சேர்த்த இவரைப் போன்ற நல்ல உள்ளங்களைக் கொண்டவர்களை வாழ்த்த மனம் இருக்காது.. வயிற்றெரிச்சலில் புலம்பிக் கொண்டே இருங்கள்... காமராஜரை தோற்கடித்த மக்கள் தானே நாம? இப்ப புலம்பி என்ன ஆகப்போகுது? நல்லா வருவீங்க.. நிறைய சாதிப்பீங்க...
அண்ணா படித்தவன் படிப்பு க்குள்ள வேலையை தான் செய்யனும் என்று இருக்கும் சமுதாயத்தில் உங்களை போல -் விவசாயத்தை உருவாக்க ஆசை பட வேண்டும் விவசாயம் நம் உயிர் நாடி என்பதை நீங்கள் புரிய வைத்து ள்ளீர்கள் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன்
அருமை அய்யா, உங்கள் பண்ணையை பார்ககும் போது தங்களின் உடல் மட்டுமே அமெரிக்காவில் உள்ளது மனம் Seventh heaven யிலேயே உள்ளது என்பதை கான முடிகிறது தங்கள் உழைப்பும் திட்டமும் அருமை வாழ்த்துக்கள்
ஜாக்ப் சகோ, நிகழ்ச்சியை பார்த்தேன். அருமையோ அருமை. மிக்க மகிழ்ச்சியும், எனக்கு தனிப்பட்ட முறையில் நம்பிக்கையும் வந்திருக்கு என் முயற்சிக்கு. பேரன்பும் வாழ்த்துகள். . .
அருமை நண்பரே வாழ்த்துக்கள். இன்னும் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள். God bless you.
First I thank puthiyathalaimurai team to identify these great peoples and make ourselves more self confidence..
Amazing ,
Superb speech
Solvadharkku vaarthai illa
Very very proud of you Jacob.
Another thing is fantastic presentation by Pudhiya thalaimurai.
Hats off to the compere 🙏🙏
அருமை.... வாழ்த்துக்கள்...
அருமை அருமை Jacob... you’re an inspiration for today’s youngsters to initiate organic farming and conserve our Mother Nature 👏👏
இவரை போன்று வெளிநாட்டில் சம்பாதித்து கொண்டு விவசாயம் பார்த்தால் தான் விவசாயம் செய்ய முடியும். பலர் ஆர்வத்தில் வேலையை விட்டு விவசாயம் செய்ய போகிறேன் என்று வந்து கஷ்டப்பட்டு நட்டப்பட்டு மீண்டும் வேலைக்கே செல்லும் நிலை தான் இன்று உள்ளது.. இன்றைய நிகழ்ச்சிகள் ஒரு பக்கம் மட்டும் உசுப்பேத்துவது போன்று விவசாயத்துக்கு வந்தால் வாழ்வு நன்றாக இருக்கும் போன்று காட்டப்படுகின்றன, ஆனால் சமூகத்தில் உழவன் என்றால் மதிப்பென்பதே இல்லை , குறிப்பாக உழவன் சந்திக்கும் சந்தை பிரச்சினைகளை பற்றி யாரும் சொல்வதில்லை.
unmaithan nanum nengal sonna mathiri thirupa velaiku poiten ,panam irukiravarthan seiyamudiyum
You are wrong.
அருமையான பதிவு இயற்கை விவசாயத்தை வரவேற்கிறோம் நன்றி சார்
Vazhthukkal anna.9acr how many price
தங்களின் 7H பல் உயர் சுழல் பண்ணைக்கு வ உதாரணமாக உள்ளது. வாழ்த்துக்கள் அண்ணா
I like uzhavuku uyiroottu very much...you put contact details means very use full to all.
சிறப்பான பதிவு...
Nandriiiyya
ALL THE BEST AND SUCESS GOD BLESS YOU SIR ALL THE BEST
மிக சிறந்த பதிவு
Very motivating and explained very clearly without any confusion. All the best.
Thank you jakup
Vazha valamudan
Superb and great job
Organised planning flow chart used,
Great 👏👏👏👏
Can i stay there and learn agriculture... Can you help me to contact him
Super Mr. Jacob. You are an inspiration to others.
Congrats Mr Jacob. U have always been an inspiration to many. God bless ur good work. All the best.
Super bro
Super sir
Best wishes For your success Jacob. May your dream come true.
Dislike செய்துள்ள..........................கள்அதற்கான காரணத்தை கூறவும் (24 பேர் இருக்கிறார்கள் 24 காரணம் சொல்லவும்)
Amazing efforts ! We try to follow you bro!
Née vaara level paa 👏👏👏
🙏🙏🙏🙏👏🏼👏🏼👏🏼super nanba....
Awesome Bro
Super sir 👏
My my dream natural farming
Super Brother 💐💐💐👏🏻👏🏻👏🏻
God bless Seventh Heaven. And you
👏👏 inspiring.... All the best👍
SUPER SIR
மிகவும் அருமை ஜாக்கப் சகோ. வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சூப்பர் sir
Awesome Jackie! Best wishes 😊 Sky is the limit 👍 Proud moment 👏
Hello Brother Jacob: Greetings to you from"TIRUVANNAMALAI GREEN FRIENDS ASSOCIATIONS"Congratulations and God bless you. Welcome to Tiruvannamalai.
Thanks a bunch brother. Will do upon my next visit to India. Good luck to you!
@@jacobsathiyaseelan1561 bro i want. 1000 kai coconut plant where it available
My wattsapp 8489188440 pls msg me
@@pk-dl4xk - Bro, It will be available at NavLac farm near Vellore (Walajah). This is a Government farm. If you they don't have the 1000 katchi seedlings in stock, you can place an order and they can make the seedlings for you. Thanks,
@@jacobsathiyaseelan1561 thank you very mutch sir
Super bro :) All The Best :)
Hi. Wow your farm is lit bro. I want a calf and a dog like that.
semma pro valthtukkal
வாழ்த்துக்கள் திரு. ஜேக்கப் உங்களால் பலர் பயன் பெறவேண்டும்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் நண்பரே!!!
Very nice jacob
ஐய்யா உங்கள் தோட்டத்தை பா்வை இட வேண்டும் .
Super sri
Best wishes Jackie...great
அருமை சகோ
Sabaash Dear Jacob, Welldon.
All the best for your great work
Super confident
Great job 🙏
வாழ்த்துக்கள் Jacob sir👍
well don dear brother! congrats! will you allow me to visit your farm?
great farm
Inspired
I love nature
inspiring
Teach all the present B.E.Agri students
good
Feed first.then buy cow, drip irrigation,less water.forest cycle,variety is the spice of life,investigation,good job nice for consultation congrats
Super
Can i have a job. Simply i like nature. And i want learn more
Congrats my dear agri horticulturist
super sir
Oru dislike kooda ila! Manasuku romba santhoshama iruku! Nammalayum panna thoonduthu
karthick ramesh
17 dislike
Best wishes for Mr.jacob
வாழ்த்துக்கள் அண்ணா
நல்லதோர் முயற்ச்சி ∆
சீமான் இதன் காரணம்
Doing is better than telling
Survelllence cc tv
sussesfull idea..!!
I want his number
I'm beginner....
சொர்க்கத்தை உருவாக்கி அதில் வாழும் மனிதர் இவர்
Ava ena panakara
இந்த ஜாக்கப் பேட்டியில் தான் எழுதி வெயிட்டதாக காட்டும் நாட்டு கோழி வளர்ப்பு என்ற நூல்
கோவை திருவேங்கடசாமி என்பவரின் அனுபவங்களை நாட்டு கோழி வளர்ப்பு என்ற வாட்ஸ் அப் குழு செய்திகளை தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளார்.
அடுத்தவரின் அனுபவத்தை அனுமதியின்றி புத்தகமாக வெளியிடுவது.....
என்னன்னு சொல்வது?
இரவிச்சந்திரன் குட்டூர் உங்கள் சொந்த விறுப்பு வெறுப்பை இங்கே கூற வேண்டாம் கோழி வளர்ப்பு அனுபவம் என்பது ஒருவருக்கு மட்டும் சொந்தமானது இல்லை பலரும் அறிந்த ஒன்று தான் அதை தொகுத்து புத்தகமாக வெளியிட்டதை பாராட்டு மனமில்லாது போனால் பேசாமல் கடந்து செல்லுங்கள்
nattukkozhi valarppu
உங்கள் கூற்று சரிதான்.
ஆனால் அடுத்தவரின் அனுபவ குறிப்புக்களை தொகுத்து புத்தகமாக்கும் போது
அந்த அனுபவ விவசாயியை நன்றியுடன் நினைவு கூர்ந்து முன்னிலைப்படுத்த வேண்டும்.
அதுதான் கற்றவர் செயல்.
அதை மறைத்து ஒட்டு கட்டி பதிவு தருவது தமது தவறை நியாயபடுத்தும் செயல்.
மொத்தத்தில் இவர்கள் குருவுக்கு செய்த துரோகம்.
nattukkozhi valarppu
உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் கூறவும்.
அல்லது மெளனமாக கடந்து செல்லுங்கள்.
கோழி வளர்ப்பு க்கு யார் குரு தஞ்சை யில் மருத்துவர் புண்ணிய மூர்த்தி உள்ளார் அவர் இப்படி ஒரு போதும் சொன்னது இல்லை கிராமத்தில் கோழி வளர்க்கும் ஒவ்வொருவரும் மருத்துவரே
உங்களைப்போன்ற வாட்சப், யூ-ட்யூப் விவசாயிகளுக்கு வாயில் வடை சுட மட்டும்தான் தெரியும்.
சிரமப்படும் விவசாயிகளுக்கு நல்ல விஷயங்களை, கொண்டு போய் சேர்த்த இவரைப் போன்ற நல்ல உள்ளங்களைக் கொண்டவர்களை வாழ்த்த மனம் இருக்காது.. வயிற்றெரிச்சலில் புலம்பிக் கொண்டே இருங்கள்...
காமராஜரை தோற்கடித்த மக்கள் தானே நாம? இப்ப புலம்பி என்ன ஆகப்போகுது?
நல்லா வருவீங்க.. நிறைய சாதிப்பீங்க...
super sir
அருமை அண்ணா
Super
Super Sir
Super