தில்லி: இலவசங்களை வெல்லுமா கோபம்? I ஆம் ஆத்மி MLAக்கள் அமித் ஷாவிடம் அடைக்கலம் I JVC ஸ்ரீராம் கோலாகல

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 100

  • @raviprakash-k4l
    @raviprakash-k4l 10 ชั่วโมงที่ผ่านมา +65

    டெல்லி மீண்டும் தாமரை மலரும் பாரத் மாதா கி ஜே🚩🚩🚩

  • @ashokkumarmashokkumarm6501
    @ashokkumarmashokkumarm6501 10 ชั่วโมงที่ผ่านมา +75

    JVC அவர்களின் கருத்து கணிப்பு பெரும்பாலும் சரியாகவே இருக்கும். MP தேர்தலில் BJP வெற்றி பெறுவதுபோல சட்டசபை தேர்தலிலும் BJP வெற்றிபெற பிரார்த்திப்போம்.

    • @vasudevanlatha5806
      @vasudevanlatha5806 9 ชั่วโมงที่ผ่านมา +6

      ததாஸ்து.👌👍🇮🇳

    • @ShyamalaH-b8g
      @ShyamalaH-b8g 7 ชั่วโมงที่ผ่านมา +2

      ததாஸ்து

    • @ElavarsuE
      @ElavarsuE 3 ชั่วโมงที่ผ่านมา

      Iefthu

  • @bhaskarann.rnationfirst4388
    @bhaskarann.rnationfirst4388 8 ชั่วโมงที่ผ่านมา +17

    நீங்கள் இருவரும் பேசுவதில் இருந்து ஒன்று மட்டும் நன்றாக புரிகிறது பாஜக உலகிலேயே பெரிய கட்சியாக இருந்தும் இன்னும் தற்போது காலத்திற்கு ஏற்றதை நடைமுறைக்கு தேவையானதை இன்னும் கற்கவில்லை.

  • @pramaiyab9727
    @pramaiyab9727 3 ชั่วโมงที่ผ่านมา +2

    வாழ்க பாரதம் வாழ்க மோடி ஜி கவர்மெண்ட் வாழ்த்துக்கள்

  • @Gowri2904
    @Gowri2904 9 ชั่วโมงที่ผ่านมา +12

    JVCSriram is as always a bold & firebrand psephologist. Good show

  • @RameshA-nr6nf
    @RameshA-nr6nf 10 ชั่วโมงที่ผ่านมา +12

    சிவாய நம🌹🌹🌹👏

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 7 ชั่วโมงที่ผ่านมา +4

    Thanks for an interesting analysis! Yes, we’ll wait & watch! Jai Hind! Jai Shriram!

  • @SureshkumarM-hg4nd
    @SureshkumarM-hg4nd 10 ชั่วโมงที่ผ่านมา +38

    டெல்லி தேர்தல் லில் 69%வாக்கு பதிவுவரும் இதில் பிஜேபி வெற்றி பெரும்

    • @skothandaramanskothandaram725
      @skothandaramanskothandaram725 10 ชั่วโมงที่ผ่านมา

      அதிகமான மக்கள் இலவசத்தை நம்பி தான் செல்வார்கள் ஆனால் பஞ்சாபியில் இலவசம் அறிவித்துவிட்டு ஒன்றும் செய்யவில்லை அகிலேஷ் யாதவ் ஆம் ஆத்மிக்கு என்னுடைய ஆதரவு தெரிவித்துள்ள

  • @ramaswamysrinivasan8724
    @ramaswamysrinivasan8724 10 ชั่วโมงที่ผ่านมา +26

    சரியாக கூறினீர்கள் மக்கள் ஊழல்கள் பற்றி அலட்டிக் கொள்வதில்லை அவர்கள் தங்கள் நலம், அடிப்படை வசதிகள் பற்றி தான் வாக்களிப்பார்கள்

    • @sree1914
      @sree1914 4 ชั่วโมงที่ผ่านมา +1

      Very well said Sir, this is what we call Dravida model in a place called Tamilnadu aka Dravida Naadu. I dunno whether government has changed the name. Or not yet?

  • @sadhasivamk5289
    @sadhasivamk5289 8 ชั่วโมงที่ผ่านมา +10

    ஜெய் மோடிசர்க்கார் டெல்லியில் பிஜேபி வெற்றிபெருவது நிச்சயம் ஜெய்ஹிந்

  • @chandrasekharm6933
    @chandrasekharm6933 6 ชั่วโมงที่ผ่านมา +3

    I watched your presentation about maharashtra icon in the book launch its fantastic I could able to see your anger

  • @Indian_MBA
    @Indian_MBA 6 ชั่วโมงที่ผ่านมา +3

    ஜெய்ஹிந்த் ❤

  • @viswanathanvenkateswaran2718
    @viswanathanvenkateswaran2718 10 ชั่วโมงที่ผ่านมา +9

    Adhishi drama is super

  • @sureshswimswim6225
    @sureshswimswim6225 7 ชั่วโมงที่ผ่านมา +6

    டெல்லி யை பாஜக வெல்லும்.

  • @rukmanisuresh1727
    @rukmanisuresh1727 9 ชั่วโมงที่ผ่านมา +2

    Happy new year wishes to JVC sir
    I have already wished u sir

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 8 ชั่วโมงที่ผ่านมา +2

    Tanks sir

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் 6 ชั่วโมงที่ผ่านมา +2

    முரசு🔥🔱பின்னணி இசை 👍 இன்னும் நீட்டிக்கணும் 👍

  • @itchuvaagu-q7o
    @itchuvaagu-q7o 9 ชั่วโมงที่ผ่านมา +3

    நல்லவேளை...தப்பிச்சோம்.....!!!

  • @vaikuntamsrinivasan877
    @vaikuntamsrinivasan877 8 ชั่วโมงที่ผ่านมา +3

    Good questions sir, reality bite, bjp nominees and pracharakas wake up please

  • @meenakshisundarampillai71
    @meenakshisundarampillai71 7 ชั่วโมงที่ผ่านมา +3

    Marketing is main in election. Annamalai felt it & started in 2023. But he has been criticized by own party leaders. In future Annamalai IPS should be given free hands and we should support him by all means.

  • @selvaarts2641
    @selvaarts2641 10 ชั่วโมงที่ผ่านมา +6

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍👍👍👍👍

  • @ramaswamysrinivasan8724
    @ramaswamysrinivasan8724 10 ชั่วโมงที่ผ่านมา +16

    டெல்லி மக்கள் நல்ல எதிர்காலம், நாட்டு நலம், வெளியுறவு முக்கியத்துவம் கருதி நிரந்தரமாக Union Territoryஆக அறிவிக்க வேண்டும் 🤔

  • @selvad9490
    @selvad9490 10 ชั่วโมงที่ผ่านมา +16

    Rss பிரசாரம் செய்யவேண்டும்

  • @SelvamK-rz3ft
    @SelvamK-rz3ft 8 ชั่วโมงที่ผ่านมา +5

    ஒரு நாள் இலவசம் போதும் ஓட்டுக்கு 2000 ஆயிரம் ரூபாய் ஆட்சி நம் கையில் 😅😅😅😅😅

  • @ManikandanS-tm5hy
    @ManikandanS-tm5hy 7 ชั่วโมงที่ผ่านมา +3

    ஜெய் ஹிந்த் சார்

  • @dakshinamoorthyrasukkannu6810
    @dakshinamoorthyrasukkannu6810 7 ชั่วโมงที่ผ่านมา +3

    தாமரை மலர்ந்தே தீரும்

  • @kalaichelvannadarajan5299
    @kalaichelvannadarajan5299 7 ชั่วโมงที่ผ่านมา +1

    👍🏻💕💕👌👌

  • @radhajeeva3008
    @radhajeeva3008 8 ชั่วโมงที่ผ่านมา +10

    RSS தான் பிஜேபி யின் திட்டங்களை கொண்டு செல்ல வேண்டும்.

  • @ramaswamysrinivasan8724
    @ramaswamysrinivasan8724 10 ชั่วโมงที่ผ่านมา +5

    அதிஷி கெஜ்ரிவாலின் சரியான சீடர்

    • @muthuVendhan
      @muthuVendhan 10 ชั่วโมงที่ผ่านมา +3

      சீடர் அல்ல செட் அப்😂

    • @ramaswamysrinivasan8724
      @ramaswamysrinivasan8724 10 ชั่วโมงที่ผ่านมา

      @muthuVendhan 😊

  • @ramaswamysrinivasan8724
    @ramaswamysrinivasan8724 10 ชั่วโมงที่ผ่านมา +20

    காங்கிரஸ் தங்கள் தலையில் மண்ணை வாரி போட்டுக் கொள்வது நாட்டுக்கு மிகவும் நல்லது 😊

    • @vparthasarathy6323
      @vparthasarathy6323 10 ชั่วโมงที่ผ่านมา

      அவர்களாக போட்டுக் கொள்ளமாட்டார்கள். நாம்தான் ட்ரக்கோட கொண்டுபோய் அவர்கள் அத்தனைபேர் மீதும் கொட்டி புதைக்கணும்.

  • @subramaniansulochana5023
    @subramaniansulochana5023 ชั่วโมงที่ผ่านมา

    KOLHALA TV SRINIVASAN JI PLEASE BRING OUT YOUR CHANNAL IN HINDI AND OTHER LANGUAGE. . GOOD LUCK

  • @krishnamoorthysrinivasan3085
    @krishnamoorthysrinivasan3085 9 ชั่วโมงที่ผ่านมา +4

    பொதுவாகவே ஏதோஒன்றைதருகிறேன் எனக்கு இதைசெய்துகொடுங்சள் என்றாலே அது லஞ்சம்கொடுப்பதற்கு சமம் ஆனால்தனி ஒருவனோ அல்லது ஒருகம்பெனியோ வேலைகொடுத்து அதற்கு கூலிகொடுத்தால் அது சம்பளம் லஞ்சம் அல்ல ஓட்டுப்போடுவது அவர்களுக்கு எதுவுமேகொடுக்கக்கூடாது அது அவர்களுடையகடமை கடமையச்செய்ய எதற்கு இலவசம் எனக்குத்தெரிந்து கோர்ட்டே இலவசங்கள்கொடுப்பதை தடுக்கவில்லை எனவே வருங்காலங்களில் இலவசம்கொடுக்கக்கூடாது என்றுசட்டம் இயற்றனும் ஓட்டுக்குபணம்கொடுத்தால் கொடுத்தவன் வாங்கியவன் இருவருக்குமே ஓடாடுரிமையை ரத்துசெய்து 5வருடம்சிறைதண்டனைகொடுக்கனும் வெறும்சட்டம் இயற்றினால்மட்டும்போதாது ஒருபத்தூபேரைபிடித்துதண்டனைவங்கனும் இதைபார்த்து மற்றவர்கள் பயப்படவேண்டும் கட்சியின் அங்கீகாரம் அல்லது அதன்சின்னத்தை ரத்துசெய்துபிருங்கள் பிறகு எப்படி இருக்கு என்பதுதெரியும்
    இலவசங்கள்நாட்டைசீர்கெடுக்கும்எனவ இலவசங்களைக்கொடுக்கக்கூடாது ஏன்றுநினைக்கும்பீஜேபி போன்றகட்சிகள்கூட வேறுவழி யின்றி இலவசங்களை அறிவிக்கிறார்கள் வரும்காலங்களில் ஒரேநாடு ஒரேதேர்தல் சட்டம்வரும்போது நிறைய தேர்தல்சீர்திருத்தம்கொண்டுவரனும் ஒருவன் அவனுடையசுயநலத்திற்காக இரண்டு தொகுதியில்நின்றுவெற்றிபெற்றால்ஒருதொகுதியைராஜினாமாசெய்தால்மீண்டும்தேர்தல் யார்வீட்டுகாசு வீணாகிறது

    • @SridharBala-xl3hb
      @SridharBala-xl3hb 7 ชั่วโมงที่ผ่านมา +1

      excellent but people's also dispanted for vote day

  • @SureshkumarM-hg4nd
    @SureshkumarM-hg4nd 10 ชั่วโมงที่ผ่านมา +9

    தமிழக மீடியா ஒருவனும் இந்த ஆடம்பர பங்களா வீடியோ போட வில்லை

    • @sowmyarajeswari1
      @sowmyarajeswari1 10 ชั่วโมงที่ผ่านมา +1

      இந்த ஆடம்பர பங்களா எல்லாம் நமது ஊடகவியலாளர்கள் மற்றும் நடத்துபவர்களுக்கு ஒருவேளை தங்கள் தங்கள் வீட்டு வசதிகளை கவனிக்கும்போது ஜூஜுபியாக இருக்கு மோ.

    • @chakkaravarthisk4917
      @chakkaravarthisk4917 9 ชั่วโมงที่ผ่านมา +2

      தமிழ்நாடு இல்லை, திராவிட மீடியா

  • @k.venkateswarankandhasamy8662
    @k.venkateswarankandhasamy8662 6 ชั่วโมงที่ผ่านมา +1

    JVC perfect analysis

  • @sree1914
    @sree1914 5 ชั่วโมงที่ผ่านมา

    Love to watch Shri.Modiji enjoy our Jallikattu in person once, he loves our culture

  • @sridharl1389
    @sridharl1389 10 ชั่วโมงที่ผ่านมา +5

    All the Corruption cases of INDI Allaience party Leaders are pending for the past 10 years, due to inefficient Central BJP govt and Central govt Lawyers. Central BJP govt must take suitable action to squash the Bails of Corruptive INDI Allaience parties Leaders, and to get final Court Verdict..

  • @subramaniansulochana5023
    @subramaniansulochana5023 ชั่วโมงที่ผ่านมา

    SRINIVASAN JI & SRIRAM JI, YES, YOU ARE CORRECT. BJP IS LACKING IN THIS RESPECT....PROPAGANDA WING. !!! PLEASE TRY TO BRING MORE WHO ARE IN THE GROUP SHOULD BE ENCOURAGED TO BE ATTRACTED IN THIS .MATTER. . GIVE THEM EQUIPMENTSTS ETC TO WORK FOR BJP.... BJP SHOULD WORK HARD AND FORM THE GOVERNMENT IN NEW DELHI.... WISH THIS YOU TUBE SHOULD BE IN HINDI , AND OTHER LANGUAGE. GOOD LUCK. 🙏🙏🙏

  • @kannanraman4610
    @kannanraman4610 9 ชั่วโมงที่ผ่านมา +1

    🙏🙏

  • @chakkaravarthisk4917
    @chakkaravarthisk4917 10 ชั่วโมงที่ผ่านมา +3

    மஹாநடி அடிஷி

  • @seenivasanp6975
    @seenivasanp6975 7 ชั่วโมงที่ผ่านมา +5

    Bjp Will great Victory Zindabad 🚩🇮🇳🔔🪷🚩

  • @gobikks4430
    @gobikks4430 10 ชั่วโมงที่ผ่านมา +5

    BJP❤

  • @pranatharth
    @pranatharth 2 ชั่วโมงที่ผ่านมา

    இவர் சொன்னது நடந்ததில்லை....

  • @CSB479
    @CSB479 3 ชั่วโมงที่ผ่านมา

    Let the Govt goes to docks. Let no water or dirty water.Let there be all over dirt everywhere. Let there be poor education.
    Let there be no developments.
    But we need Rs.2000 and vote is yours.

  • @suryap2477
    @suryap2477 3 ชั่วโมงที่ผ่านมา

    சார் ரேசன் கடையில். போடப்படும் இலவச அரிசியில் மத்திய அரசின் பங்கு எவ்வளவு மாநில அரசின் பங்கு எவ்வளவு தெளிவாக. கானோளி போடவும்

  • @akhilakumar5574
    @akhilakumar5574 9 ชั่วโมงที่ผ่านมา +2

    Kejriwal varatha varai delhi makkaluku nallathu.

  • @vasudevankalmachu5566
    @vasudevankalmachu5566 10 ชั่วโมงที่ผ่านมา +14

    ஏன் இந்த வீடியோவை இந்தியில் மொழிபெயர்த்து delhi யில் வெளியிடக்கூடாது?

    • @venkatesana3007
      @venkatesana3007 7 ชั่วโมงที่ผ่านมา

      Productive Idea.
      Should do to sensitise the Delhi Electorate, to witness the desired Results.

    • @shanthakumarkenjappan7606
      @shanthakumarkenjappan7606 5 ชั่วโมงที่ผ่านมา

      Yes. The contents of this video should be translated in to Hindi and arranged for viewing in all areas of Delhi .

  • @senthilganesan2339
    @senthilganesan2339 3 ชั่วโมงที่ผ่านมา

    BJP GOING WIN SUPERDUPERLY.SENTIMENT FAVOURS

  • @CSB479
    @CSB479 2 ชั่วโมงที่ผ่านมา

    I do feel BJP is not doing Marketing well about electio process.
    But why not people like
    Mr.Srinivasan and Mr.Sriram try to bring this shortcomings directly to higher levels at BJP

  • @mohanasundrammohan1304
    @mohanasundrammohan1304 5 ชั่วโมงที่ผ่านมา

    Vote for BJP government Jai HIND

  • @vaidyanathanr1612
    @vaidyanathanr1612 9 ชั่วโมงที่ผ่านมา +3

    How swach Bharat is not implemented in DELHI. BJP ought to commit to it.

  • @shanthibala9213
    @shanthibala9213 6 ชั่วโมงที่ผ่านมา +1

    BJP leaders including Nirmala Sitharaman often go for hibernation or r they going for dementia ???

  • @jprabakaran1980
    @jprabakaran1980 8 ชั่วโมงที่ผ่านมา +1

    31:40 idu acting madem.

  • @akhilakumar5574
    @akhilakumar5574 9 ชั่วโมงที่ผ่านมา +1

    Varathin iruthi, allathu naduvil, neenga ethirparpathu natakathu. Iruthi enral uur meya, somberithanam irukum athuvum intha kadumaiyana kuliril veliye vara manam varathu. Athuvum nangu paditha memakkal naduvil. Desa bhakthi ethir parka avasiyam illai. Arambam, naduvil velai neram ellorum pala paghuthiyil irunthu varuvathum povathum. Payana neram 1.30_2.00 mani neram. Ithilum neenga ethir parpathu veen. Thaniyar niruvanathil vidumurai paghuthi nera velai, allathu vidumurai kidaipathu kadinam. Vidumurai vittalum vaku pathiviku veliye varuvargal enpathai ethirparka mudiyathu. Ennudaya kanipu padi 57% vaku pathivu aghum. Pengal pathivu angalai vida 16% athigam irukum. Itharku karanam irukum kala nilai. Appadi. Delhiyai porutha varai makkal ellorukum entha arasiyal katchi meethu nambikai illai.

  • @ramaswamysrinivasan8724
    @ramaswamysrinivasan8724 10 ชั่วโมงที่ผ่านมา +4

    சிறுபான்மையினர், இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள் காரணமாக காங்கிரஸ் அதிர்ச்சி வெற்றி பெற்று விடுமோ🤔

  • @ragunarrasimhannarrasimhan8289
    @ragunarrasimhannarrasimhan8289 10 ชั่วโมงที่ผ่านมา +4

    What is holding the BJP top people to educate the second and third rank leaders to take all the issues and difficulties and explain the voters.

  • @venkatraghavan_varadarajan
    @venkatraghavan_varadarajan 8 ชั่วโมงที่ผ่านมา +1

    👍👌🇮🇳🕉️🚩🔱🪷🙏

  • @chandrasekar8558
    @chandrasekar8558 5 ชั่วโมงที่ผ่านมา

    Sir jvc shiram is really good. Pl do not call rajagopal sir who lies through his nose. Very bad

  • @chennaitransportindiabhoom34
    @chennaitransportindiabhoom34 9 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤

  • @venkatgalfar
    @venkatgalfar ชั่วโมงที่ผ่านมา

    BJP always pathetically fails to capitalize its qualitative accomplishments. Even when the opposition gives the chances in a golden platter..
    Even with the clear mandate, actions against the corruption& anti India forces is almost nil.
    This one reason gives them the enormous strengths to continue their nefarious acts

  • @sumithasumitha1327
    @sumithasumitha1327 10 ชั่วโมงที่ผ่านมา +5

    Bjp should do marketing

  • @narayananss2226
    @narayananss2226 5 ชั่วโมงที่ผ่านมา

    Overacting madam Marlene

  • @manisrinivasan6946
    @manisrinivasan6946 3 ชั่วโมงที่ผ่านมา

    Bjp's poor efforts to publicise it's remarkable housing scheme in delhi is pathetic. Wonder how could they be so negligent? Modi's efforts are being wasted by its delhi bjp unit.

  • @muralidharansourirajan7814
    @muralidharansourirajan7814 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Jvc is always wrong as per me he is not a good poll predictor. Why srinivas is harmony him

  • @Akash-gd2op
    @Akash-gd2op 10 ชั่วโมงที่ผ่านมา +1

    It is all an exercise in futility.😂