யார் அந்த சார்? ஆளுநர் எழுதிய 3 பக்க கடிதம்! திமுக புள்ளியை தூக்கும் ED! அறிவாலயத்தை அலறவிட்ட டெல்லி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 87

  • @NaratharMedia
    @NaratharMedia  15 วันที่ผ่านมา +7

    நாரதர் மீடியா முகநூல் பக்கத்தை பின்தொடருங்கள்.!
    facebook.com/naratharmediaa
    facebook.com/naratharmedialife
    facebook.com/profile.php?id=61553629604024

  • @drjayaram3462
    @drjayaram3462 15 วันที่ผ่านมา +9

    எந்த செய்தியும் அறிவாலயத்தை அலற விடாது...மோடி இருக்க பயமேன்.

  • @srinivasanr5670
    @srinivasanr5670 15 วันที่ผ่านมา +15

    🙏🪷 *"திராவிடம் ஒழியட்டும்" 🪷🙏"தமிழகம் விடியட்டும் "🪷🙏🪷"தாமரை-மலரும்"🪷 🪷"தமிழகம்-வளரும்"🪷🙏🪷"எங்கள் ஓட்டு பா.ஜ.க-"தாமரை"க்கு🪷🙏"ஜெய் பாரத்"*🙏 ஓகே சார்"ஓகே "

  • @narayanana2891
    @narayanana2891 15 วันที่ผ่านมา +9

    நல்ல பொழுது போகும் கதைகள்.

  • @mboominathan160
    @mboominathan160 15 วันที่ผ่านมา +8

    இதுவரை வேறு யாரும் கைது செய்யப்படவில்லை ஏன்

  • @kalai1469
    @kalai1469 15 วันที่ผ่านมา +10

    இதுவரை இவர் சொல்லி ஒன்றுகூட நடக்கவில்லை. ஆம்.. ஒன்றுகூட.

  • @maran.nmaranbalan465
    @maran.nmaranbalan465 14 วันที่ผ่านมา +1

    Rajagopal sir ,nalla manether, ahna newsall no valve

  • @sunram1
    @sunram1 15 วันที่ผ่านมา +5

    என்ன வெளிச்சம் போட்டுக் காட்டினாலும் கண்மூடி பாராமுகம் காட்டி திரைமறை புரிந்துணர்வு தொடரும் மர்மம் மிகவும் வேதனைதான்.
    தேசியகீதம் தவிர்க்கும் நிலை மிகவும் வருந்தத்தக்கது.

  • @venkatraman666
    @venkatraman666 15 วันที่ผ่านมา +1

    Namaskaram Rajagopalan Sir

  • @ramalingamj8852
    @ramalingamj8852 15 วันที่ผ่านมา +12

    சார். மத்திய. பாஜக அரசு. திராவிட மாடல். அரசை பார்த்து. பயப்படுவது ஏன்??

  • @nagatr7127
    @nagatr7127 15 วันที่ผ่านมา +2

    Kindly punish the culprits who insulted our Governor...why is Centre silent on the horrible happenings inT. Nadu..

  • @justiceinfo6193
    @justiceinfo6193 15 วันที่ผ่านมา +4

    நீதி நேர்மை நாணயம் இல்லாத கொத்தடிமைகளுக்கு காவல்துறை உயர் பதவிகள் கொடுப்பதால் மக்களுக்கு சிரமங்கள் மட்டுமே ஏற்படும்.

  • @sivaramannagarajan7521
    @sivaramannagarajan7521 15 วันที่ผ่านมา +2

    Dear Shri Rajagopalan, kindly advise Central government to take action against politicians who had disrespected Hon Governor

  • @ponrajsubbanaickar2570
    @ponrajsubbanaickar2570 14 วันที่ผ่านมา +1

    Sir neenga pesuvathu ellam sarithan. But ad than sari yaga seyalpada bjp vidavillai. Yarayinum satta thai sariyaga seyalpada vida vendum. Thankyou sir.

  • @sivakumarn3923
    @sivakumarn3923 15 วันที่ผ่านมา +9

    உங்க கதை எல்லாம் மூன்று வருடங்களாக கேட்டாயிற்று. பிஜேபி தி. மு. க. வை ஒன்றும் செய்யாது.

  • @adhikrishnanpolaiah5228
    @adhikrishnanpolaiah5228 15 วันที่ผ่านมา +10

    இவர் சொல்லி எதாவுது நடந்துல்லாதா?

  • @ramachandran9169
    @ramachandran9169 15 วันที่ผ่านมา +2

    Well said.

  • @durairajdurairaj2593
    @durairajdurairaj2593 15 วันที่ผ่านมา +3

    தேசியிகீதம் பாட கனமாக கவனித்திருக்கவேண்டும்

  • @balasubramanian2625
    @balasubramanian2625 15 วันที่ผ่านมา +2

    Respectedsri RAJAGOPALAN SIR NEENGAL SOLVADELLAM ONDRUM NADAKKAVILLAIYE 😊

  • @ramanisrinivasan9353
    @ramanisrinivasan9353 15 วันที่ผ่านมา +4

    ஆதாரமே இருக்காது இதைப் பார்த்தால் see to pass your time

  • @tsankar6766
    @tsankar6766 15 วันที่ผ่านมา +2

    Dear sir please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir he is not a politician but seasoned and experienced polical analyser always think about welfare of people talk only truth if possible please bring him in your u tube channel for his interview people will be benefited believes in honesty is the best policy

  • @surulirajsuruliraj5265
    @surulirajsuruliraj5265 15 วันที่ผ่านมา +3

    Long live RN RAVI

  • @srinivasanappukuttan7771
    @srinivasanappukuttan7771 15 วันที่ผ่านมา +1

    திமுக ஆட்சியில் இவ்வளவு முறைகேடுகள் அத்துமீறல்கள் நடைபெற்றும் மத்திய மோடி அரசு ஏன் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இறுக்கிறது

  • @banuramkumar575
    @banuramkumar575 15 วันที่ผ่านมา +1

    I am sick and tired of Central Government digital changes in banking sector especially for the old people who don’t know any technology and don’t know how to look for OTP in their phones.

  • @aos3971
    @aos3971 14 วันที่ผ่านมา +1

    நல்ல கதை....இவர் தம்பட்டம் அடித்துக்கொண்டு தனது கற்பனை குதிரை சொல்வதை கேட்டு பேசுவதை நிறுத்தினால் ஒருவேளை நல்லது நடக்குமோ என்னவோ...இவர் சொன்னபடி நிகழ்வுகள் இன்றுவரை ஒன்று கூட நடக்கவில்லை...

  • @pattabiraman54
    @pattabiraman54 15 วันที่ผ่านมา +10

    ராஜகோபாலன் ஜீ உங்கள் மீது நம்பிக்கை குறைந்து விட்டது. கனிமொழி சொல்வதை எல்லாம் அமிர்ஷா கேட்கிறாரே ஏன்

    • @ramesh.sramesh.s4908
      @ramesh.sramesh.s4908 15 วันที่ผ่านมา

      ஆ ராசாவிற்கு பிறகு அமித்ஷா பொறுப்பை ஏற்றுக் கொண்டார் இந்தக் கிழவன் கத்திக் கொண்டிருக்கிறது 10 வருடமாக 2g வழக்கில் ஒரு மயிரையும் புடுங்க வில்லை சந்திரசேகர ராவ் என்பவருக்கு இருந்த ஆண்மை கூட இப்போது ஆளும் நாடோடி இல்லை மத்திய திராவிட பாஜக கனிமொழியின் பாவாடைக்குள் நுழைந்து கொண்டு இருக்கிறது தமிழ்நாடு நாசமாக போவது உறுதி

  • @jayaprakashnaidu7156
    @jayaprakashnaidu7156 15 วันที่ผ่านมา +6

    11 கோடியெல்லாம் ஒரு பணமா திமுகாவுக்கு என்னையா இது

  • @kalaiarasi8754
    @kalaiarasi8754 15 วันที่ผ่านมา +4

    Whatever report sent to central government, no action taken. R N Ravi real patriot

  • @ChandraShekar-iy1up
    @ChandraShekar-iy1up 15 วันที่ผ่านมา +1

    National anthem is consist of hindhi and sanskrit words that is why dmk avoiding it

  • @ChandraShekar-iy1up
    @ChandraShekar-iy1up 15 วันที่ผ่านมา +1

    RVR did like this for sri ramar photo previously

  • @srinivasann1688
    @srinivasann1688 15 วันที่ผ่านมา +2

    Why not Centre take punitive action against the DGP of Thamizhnadu. What is Mr.Amitshah doing? Is he compromising for some reason? People want to know. know

  • @sundarks2356
    @sundarks2356 15 วันที่ผ่านมา +3

    Shame on the part of DGP &the entire Police force. Do your duty neutrally.

  • @kumaR.0306
    @kumaR.0306 15 วันที่ผ่านมา +1

    இப்படியே இந்த ராஜகோபால் அதிலும் மூத்த பத்திரிக்கையாளர் இதற்கு முன் எத்தனை பதிவு முலம் என்னென்ன திருவாய் திறந்து தத்து பித்து என்று உளரிடும் தன்மையும் துவேஷம் நிறைந்த மனநிலையில் தெளிவாக இருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 15 วันที่ผ่านมา +1

    Sir gyana soonyamgal

  • @madhukarveeraraghavan8039
    @madhukarveeraraghavan8039 15 วันที่ผ่านมา +1

    Simply sleeping. No steps taken against money looters.

  • @venkatesansrinivasan4701
    @venkatesansrinivasan4701 15 วันที่ผ่านมา +1

    Good morning ji
    Nothing is happening against corrupted DMK. People expected more from BJP Delhi government. But

  • @jawaharnehru1246
    @jawaharnehru1246 15 วันที่ผ่านมา +1

    Super Fantastic

  • @sarangathirumals2685
    @sarangathirumals2685 15 วันที่ผ่านมา +12

    நீங்களும் பேசிகிட்டேயிருக்கீங்க
    தீமேகாவும்திருந்தல பாஜாகாவும்தண்டிக்கவில்லை

  • @AnbaRasan-yy6sx
    @AnbaRasan-yy6sx 15 วันที่ผ่านมา +2

    டெல்லி பப்பு தமிழ்நாட்டில் வேகவில்லை

  • @lathadevi5210
    @lathadevi5210 15 วันที่ผ่านมา +1

    What is the President going to do?
    Things cannot go on like this.
    Just reports about conversion is not enough.

  • @kumar1yt
    @kumar1yt 15 วันที่ผ่านมา +1

    THITTAM poaduvadharkku kooda ... BALANCE SHEET, idam kodukkavillai ... illanna PONGAL VACHIRUPPAANGA ...

  • @rameshd181
    @rameshd181 15 วันที่ผ่านมา +1

    If national anthem is disrespected by dmk mps it is a disgrace to Indian constitution .election commission should disqualify such mps and MLA s

  • @suriyavarmav4033
    @suriyavarmav4033 15 วันที่ผ่านมา +1

    mannar aachi..100%...

  • @mvignesh2585
    @mvignesh2585 15 วันที่ผ่านมา +2

    திங்கள் இரவு பொங்கல் நல்ல செய்தி வரும்.....
    E.D raid ல் முக்கிய புள்ளி கைது என்று

  • @ssekaranandsuruliappan7495
    @ssekaranandsuruliappan7495 15 วันที่ผ่านมา +1

    நான் பிஜேபி காரன்தான், ஆனால் ஐயா சொல்வது (or) இதுவரை சொன்னது ஏதாவது ஒன்றறாவது நடந்திருக்கிறதா?pls...

  • @rps3182
    @rps3182 15 วันที่ผ่านมา +2

    Naradar media+Rajagopalan report=0

  • @AshokKumar-jt3su
    @AshokKumar-jt3su 15 วันที่ผ่านมา +1

    நீங்கள் சொல்வதை நம்....? ..கேட்க இனிப்பா இருக்குது ஆனால் நீங்கள் சொல்வது எதுவும் நடக்க வில்லையே...?

  • @sankarasubramaniam2600
    @sankarasubramaniam2600 15 วันที่ผ่านมา +4

    If no action from center no vote for bjp.it is a B+ team of dmk

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp 15 วันที่ผ่านมา +1

    I request u iyer sir, kindly request Sri Amit shah to not to give immediately appointment to Kani Mozhi henceforth,the whole DMK family is corrupt.y bjp Amitji alone shoud give, that fool and selfish women sn appointment immediately.

  • @komalakrishnaswamy5617
    @komalakrishnaswamy5617 15 วันที่ผ่านมา +1

    Delhi ராஜகோபால் எந்த ஊரில் இருக்கிறார். ஸ்வெட்டர்ஐ காணவில்லையே?

  • @ranganathans6130
    @ranganathans6130 11 วันที่ผ่านมา +1

    Nothing will happen. Central BJP is literally Waste. They are helping DMK just for some Support by their MPs.

  • @surulirajsuruliraj5265
    @surulirajsuruliraj5265 15 วันที่ผ่านมา +2

    Central govt magnanimous towards dmk….very bad

  • @PradeepThanthry
    @PradeepThanthry 15 วันที่ผ่านมา +1

    Innumapa indha kilavana Vida mateenga.paavam da heart' attack Vandhavan madiriye pesuvaan.ivan Sollura onnu kooda nadakaadhu.aanalum uruttvan uruttuvan😂

  • @chirtsabesanmuthukumaran6151
    @chirtsabesanmuthukumaran6151 15 วันที่ผ่านมา +1

    RAJAGOPALAN Sir, illa illa UNGALUKKU VERA VELAIYILLAIYA. YEPPA PAARTHALUM pm.. etc YELLARAIYUM ozhigannu SONNAAL CASE POADUVEN. NEENGA SOLLITHTHAN mp elelectionil seat kurainjithu. VIJAY CHINNASAMY tell him not to use ozhigannu. KOLAIKAARANO, OOZHAL KAARANOKKALAI YETHTHANAI THADAVAI VENUMLUM SOLLALAAM.

  • @VasudevanRajagopalan-y9b
    @VasudevanRajagopalan-y9b 15 วันที่ผ่านมา +1

    11k.weast.poi.bjp.

  • @chandrasekaranvenkataraman2997
    @chandrasekaranvenkataraman2997 14 วันที่ผ่านมา +1

    இவர் ஏதாவது உளருவார். .

  • @prabhakarannayar9697
    @prabhakarannayar9697 14 วันที่ผ่านมา +1

    Kuppai thotti il Podava...

  • @nselvaraj
    @nselvaraj 14 วันที่ผ่านมา +1

    தமிழ் நாட்டை போன்று தேசியத்தை. நேசிப்பவர். இந்தியாவில். எந்த மாநிலத்திலும். இல்லை வா. உ. சிதம்பரம் பிள்ளை. பாரதியார். திருப்பூர் குமரன். கொடி. காத்தார் அல்லவா மூதறிஞர். இராஜாஜி. பெருந்தலைவர் காமராஜர் வீரபாண்டிய கட்டபொம்மன் பாரதியார் பெயர். சொல்லாமல். லட்சோப. லட்சம். பேர் உள்ளார்கள் இவர்களின். பெயரைக். கெடுப்பது. திவிடகட்சி ஜெய். ஹிந்த்