சிறுமி ஹாசினி கொலை வழக்கு! திடுக்கிடும் தகவல்கள்... | Detailed Report - Crime selvaraj interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • சிறுமி ஹாசினி கொலை வழக்கு! திடுக்கிடும் தகவல்கள்... | Detailed Report - Crime selvaraj interview
    #hasini #ibctamil #bjp #rss #india #indinchild #tamilnadu #crimeselvaraj
    Shop Poomer Mask, Innerwear & Casualwear & more on www.poomer.net/
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilmedia
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamil

ความคิดเห็น • 306

  • @kokilap4198
    @kokilap4198 ปีที่แล้ว +15

    Justice ⚖️ for Srimathi 🙏🏾

    • @ronweasley5084
      @ronweasley5084 ปีที่แล้ว +6

      Intha mathiri nalla thinnutu thinnutu social media la vanthu justice nu scene poduravangala kollanum... Useless people

  • @zaroziru5352
    @zaroziru5352 ปีที่แล้ว +16

    அந்த குழநதை எவ்ளோ வலியால் துடிதிருகும் 😭😭😭

  • @mohamedriyaz.s4704
    @mohamedriyaz.s4704 ปีที่แล้ว +13

    இப்படி பன்னவன இன்னும் உயிரோட வச்சி சோறு போட்டுட்டு இருக்கோ அங்க இருக்கு நம்ம நீதித்துறை...

    • @kalpanapalanivel4500
      @kalpanapalanivel4500 ปีที่แล้ว

      Deth

    • @kailash8
      @kailash8 ปีที่แล้ว

      நீதி துறை சொந்த காசிலா செய்கிறார்கள்? கஷ்டப்பட்டு உழைத்து பால் அரிசிக்கு கூட ஜிஎஸ்டி கட்டுகிறோம் அந்த பணம் பூரா இவர்களுக்கும் போய் சேருகிறது, நீதி மான்களுக்கும் சம்பளமாக போகிறது இருவரும் பங்குதாரர்கள்.

  • @vitiyahmanimaran5286
    @vitiyahmanimaran5286 11 หลายเดือนก่อน +14

    Parents should be very careful too considering the current situation, I still remember my mom used to hold my hand to and from school until I finished school at 17 years old. She walk me to school everyday eventhough it was very near

    • @joejoe9566
      @joejoe9566 5 หลายเดือนก่อน

      Rightly said.. have to be safe with children ...

  • @nandhini9732
    @nandhini9732 ปีที่แล้ว +24

    இதுகூட நம்புறமாதிரி இருக்கு .. ஆனா ராம்குமார் ஸ்வாதிய கொன்னான் சொன்னா அது காமெடி தா...

    • @mraravindchannel7294
      @mraravindchannel7294 ปีที่แล้ว

      Vera yarunga pana

    • @vijayasangeetha547
      @vijayasangeetha547 ปีที่แล้ว +2

      Comedy illa shocking. Ramkumar innocent person

    • @rajajith1947
      @rajajith1947 ปีที่แล้ว

      Ramkumar killed swathi

    • @bharathikv8140
      @bharathikv8140 ปีที่แล้ว +1

      @@mraravindchannel7294 Correct

    • @bharathikv8140
      @bharathikv8140 ปีที่แล้ว

      @@vijayasangeetha547 Nallapaiyanai aniyayama konnuttainga naika. Avan veettula. Oru nallapillaya elanthuttu anathaya erukkaga. Avanai kolai ceithavanukku kadavul thookku koduppar. Nichayam.👿👿👿👿😡😡😡

  • @bodhisattva6308
    @bodhisattva6308 8 หลายเดือนก่อน +7

    Crime selvaraj explanation is natural and right speed. I like his style of explanation. It’s engaging. I like to watch him explain more crime cases

    • @twinspirit8802
      @twinspirit8802 11 วันที่ผ่านมา +1

      Exactly. I agree with you. 🙌🏻 but still some people are complaining regarding his long narration.

  • @vijaysarathi8367
    @vijaysarathi8367 ปีที่แล้ว +19

    Don't mention Swathi case here,there ramkumar not a murderer.Its not proved by police department.

    • @ahmed52255
      @ahmed52255 ปีที่แล้ว +3

      It is proven

  • @FearforGod
    @FearforGod ปีที่แล้ว +12

    கேட்க கேட்க நெஞ்சம் கொதிக்கிறது

  • @gloryannie9238
    @gloryannie9238 ปีที่แล้ว +11

    ராம்குமார் பேசவே கூடாதுனுதான உங்க கூட்டம் பிடிக்கும் போதே பிளேடு வச்சி அவன் கழுத்தை அறுத்தாங்க.

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 ปีที่แล้ว +6

    இதே போல் நிகழ்ச்சிகள் சர்மா தந்தால் IBCதமிழ் மிகவிரைவில் இழுத்து மூடப்படும்..மிக பழசு அவனுக்கு தண்டணை நீதிமன்றத்தால் அளிக்கப்பட்டுவிட்டது..
    இந்த ஆள் யாரு

  • @revathijeeva1979
    @revathijeeva1979 ปีที่แล้ว +29

    பெண்பிள்ளைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும்

    • @jo-js2tc
      @jo-js2tc ปีที่แล้ว +4

      Exactly, leaving a girl child to play in the absence of the parents, while the parents go for shopping is a Himalayan blunder by the parents of girl child, especially when we know that no girl child or girls or women is safe in the present scenario. Also not teaching a girl child not to trust anybody is again a mistake by the parents. In fact, the parents trusting others is also very wrong. Lesson for all parents.

    • @mithubasslife3061
      @mithubasslife3061 ปีที่แล้ว

      பெண்பிள்ளைகள் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் அதுபோல ஆண் பிள்ளைகளை சரியாக வளர்க்க வேண்டும்

    • @Berrygirl6784
      @Berrygirl6784 ปีที่แล้ว

      ​@@mithubasslife3061loosu pen pullaigal thappu pannurathu illaya

    • @Berrygirl6784
      @Berrygirl6784 ปีที่แล้ว

      Aan pilaigalyuma thaan rape pannuraanga

  • @elumalaibalasekar3877
    @elumalaibalasekar3877 ปีที่แล้ว +16

    Simple.....do the encounter.why wasting food by keeping him alive.

  • @ManavalanManavalan-eq9mf
    @ManavalanManavalan-eq9mf 9 หลายเดือนก่อน +9

    பாவம் அந்த குழந்தை பாவம் அந்த அம்மா குழந்தைகள் யாவது கடவுள் காப்பாற்றி இருக்கலாமே

  • @naveenaravi9587
    @naveenaravi9587 ปีที่แล้ว +3

    Clear statement sir

  • @prabhuk541
    @prabhuk541 ปีที่แล้ว +3

    Thanks for your last few word sir....

  • @Ramprakash-ro1wd
    @Ramprakash-ro1wd ปีที่แล้ว +22

    Police killed Ramkumar

    • @vijayaravindhari
      @vijayaravindhari ปีที่แล้ว +3

      Definitely

    • @ACID439
      @ACID439 ปีที่แล้ว +2

      Unmai policethaan Thiru Ramkumarai kondrathu !!!

  • @kailash8
    @kailash8 ปีที่แล้ว +11

    எனக்கு புரியாத விஷயம் ஒன்று தான் அந்த பில்டிங் கில் CC டிவி காமெரா இருக்கிறது என்றால் அந்த சிறுமியை தேடும் போதே அதை பார்த்து இருந்தால் அந்த சிறுமியை அவன் அழைத்தது எல்லாம் பதிவாகி இருக்குமே? உடனே அவனை பிடித்து கேட்டு இருக்கலாமே? உடன் விளையாடிய சிறுவர் சிறுமியிடம் நிச்சயம் உடனே கேட்டு இருப்பார்கள் அவர்களும் சொல்லி இருப்பார்கள் எதற்க்கு 9 மணி வரை காத்திருந்து போலீசுக்கு போய் இருக்கிறார்கள்? ஆதாரமே அந்த சிறுமியின் உடல் தான் அதை தீக்கிரையாகி இருக்கிறதே? தஷ்வந்த் வெளியே போன CC டிவி ஆதாரம் இருக்கும் போது அந்த சிறுமி வெளியே எங்கும் போகவில்லை என்பதை அந்த CC டிவி பார்த்தே தெரிந்து கொள்ள முடியுமே? CC டிவி காமெரா இருப்பது தஷ்வந்த்க்கு தெரியாதா? தஷ்வந்த் மட்டுமே இவ்வளவும் செய்து இருக்க முடியுமா? அவன் வீட்டில் யாரும் இல்லையா? அவனின் தந்தைக்கும் ஏதும் பங்கு இருக்குமா? (வயதான கிழடுகள் சிறுமிகளை சீரழிப்பார்கள் இப்படி தான் நியூஸ் வந்து கொண்டு இருக்கிறது) அதனால் தான் எல்லா விஷயமும் தெரிந்த தாயும் பின்னர் கொல்லப்பட்டாளா?

    • @kailash8
      @kailash8 ปีที่แล้ว +1

      அந்த கொலையின் போது அவனை அழைத்து வரும் டிவி காட்சிகளையும் பார்த்து இருக்கிறேன் அந்த ஃப்ளாட்ஸ் ஒன்றும் பெரிய ஃப்ளாட்ஸ் இல்லை சுமார் 8 வீடுகள் இருக்கலாம் அவ்வளவு தான் 21:33 CC டிவி 40 மணி நேர காட்சிகளை சிறுமியின் தந்தை பார்த்து இருக்கிறார் என்று கூறுகிறார். காணாமல் போனது 6 மணிக்கு மேலே எழரைக்கு மணிக்கு வீட்டுக்கு திரும்பி விட்டார்கள். அந்த ஒன்றை மணி நேரத்தை ஃபாஸ்ட் பார்வர்டு செய்து அறை மணி நேரத்தில் பார்க்கலாமே? மோப்ப நாய் கொண்டு வந்து இருந்தால் சில நிமிடங்களில் பிடித்து இருக்கலாமே? 39:00 பெயில் கிடைப்பதற்க்காக அவன் தந்தை தன்னுடைய வீட்டை விற்று அந்த பணத்தை செலவழித்ததாக அப்போதய செய்தி தாள்களில் படித்து இருக்கிறேன். அப்படி வெளியே எடுத்து அவனை திட்டுவாரா?

  • @MURATTUKKADA-MAANICKAM
    @MURATTUKKADA-MAANICKAM ปีที่แล้ว +21

    என்ன சார்.. ஜவ்வு மாதிரி இழுவை இழுத்து இவ்ளோ சொல்லுறீங்க 😔

  • @parajasarashw7608
    @parajasarashw7608 ปีที่แล้ว +13

    செல்வராஜ் அண்ணா பொண்ணுகள பெத்தா வேற வழியே இல்லயா எங்களுக்கு ஒரே பொண்ணு நாங்க ரெண்டு பேரும் வேலைக்கு போறோம் பொண்ணு ஸ்கூல் போகுது நான்தான் கொண்டுபோய் விடுவேன் இப்ப என் பொண்ணு நான் சைக்கிள்ளயே போறேனு போகுது ஆனாலும் பிண்ணாடி பைக்ல நான் போறேன் இத்தனைக்கும் சிலம்பம் கராத்தே எல்லாம் தெரிந்தாலும் எனக்கு பயமா இருக்கு ஸ்கூலோட ரெண்டு கேட்லயும் அந்த கிப்பி தல பெயிண்டிங் தல வச்சுகிட்டு உக்காந்துருக்கானுக எங்க ஏரியாவில் ஒரு ஏட்டு குடி இருக்காரு அவர்ட்ட சொன்னேன் அந்த ஒரு நாள் போய்டு மெரட்டிருக்காரு அன்னைக்கு மட்டும் இல்ல அப்பறம் பழைய மாதிரி இன்னும் உக்காந்துருக்கானுக என்ன பண்றதுனே தெரியல கொஞ்சம் இந்த வீடியோ பேசுனா முடுஞ்சதுனு இல்லாம எதாவது உதவி பண்ணுங்க சார் ஒங்க வீடியோ எல்லாத்தையும் பாத்துருக்கேன் 🙏🙏🙏

    • @chithracruz8825
      @chithracruz8825 ปีที่แล้ว

      There is situation now a days to follow us after 10th we can put our children by distance education.

    • @user-bv1tm1sz7l
      @user-bv1tm1sz7l ปีที่แล้ว +4

      வீணாக பயப்படாதீர்கள் நண்பரே அப்படி பயமா இருந்தால் உங்க குழந்தை கிட்ட ஒரு பாட்டில ஆசிட் கொடுத்து அனுப்புங்கள்

    • @prabus2126
      @prabus2126 ปีที่แล้ว +3

      Village is somehow safer than city

    • @ranibegum1211
      @ranibegum1211 ปีที่แล้ว +3

      Neenga kondu poi vitu kutikitu vanga

    • @kailash8
      @kailash8 ปีที่แล้ว

      pepper spray 150 ரூபாய்க்கு கிடைக்கிறது ஆபத்து காலத்தில் சென்ட் போல அவன் மீது அடித்து விட்டால் போதும் கண் எரிச்சல் அடங்க ரொம்ப நேரம் ஆகும் அதற்குள் தப்பித்து கொள்ளலாம்.

  • @wijithamanel1390
    @wijithamanel1390 ปีที่แล้ว +12

    He never go straight to the story going on and on 🤬

  • @kokilap4198
    @kokilap4198 ปีที่แล้ว +12

    Srimathi ku justice?

  • @sureshgopi1072
    @sureshgopi1072 ปีที่แล้ว +12

    உயிருடன் புதைக்க வேண்டும்

  • @isitso3880
    @isitso3880 ปีที่แล้ว +14

    He may narrate the incident and facts but speaking all irrelevant things ....

  • @madhanraj6345
    @madhanraj6345 ปีที่แล้ว +2

    Good interview

  • @d.rajathi8378
    @d.rajathi8378 ปีที่แล้ว +1

    Thankyou both sirs

  • @TVK_VOICE_KUMARAN
    @TVK_VOICE_KUMARAN ปีที่แล้ว +6

    சகோ செல்வராஜ், இந்த வழக்கில் மட்டும் தான் சட்ட நுணுக்கங்களை தெளிவாக கூறுகிறார்.... 🤔👍

  • @malamala5141
    @malamala5141 ปีที่แล้ว +16

    Pen pillaigala petravargal jaakirathai. Thaniya engayum vidatheenga. Sonthakaaranga veetukuthana kooda vidatheenga.

  • @jsrpep1
    @jsrpep1 ปีที่แล้ว +5

    I used to stay just in the adjacent street of this child's house when this happened, and it was a mixed feeling of anger, agony and helplessness when stepping over the dead flowers strewn during the funeral procession of the kid.
    The knowledge that I may have met or seen the murderer while traversing the area was intimidating as my son was of the same age as the kid at that time.

  • @aswinss
    @aswinss ปีที่แล้ว +8

    Video start @3:00

  • @rajeshmr6864
    @rajeshmr6864 28 วันที่ผ่านมา +3

    Crime selvaraj 20 %title related talks, 80 % percentage not title related talk..

  • @yesumary7723
    @yesumary7723 ปีที่แล้ว +2

    Oru nogalchiyai urupadiya solungaiya ....crime selvaraj sir ..vilakamaga solureeenga but oru crime story mattum oorupadiya solunga sir ...niraiya kutti story edaiyil sonnal kulapamaga puriyave mattikuthu sir God bless you continue supera irukuya unga speech

  • @priyakkk5000
    @priyakkk5000 ปีที่แล้ว +2

    Super sir🙏👏

  • @babuneellakhantbabuneellak3055
    @babuneellakhantbabuneellak3055 ปีที่แล้ว +3

    Nice interview

  • @ramvlogger7995
    @ramvlogger7995 ปีที่แล้ว +7

    Sir 2013ல் ராயபுரம்,வடசென்னை இந்த இரண்டு Register officeல் 3500பெண்களுக்கு திருமணம் ஆகாமல் திருமணமானதாக Fake Register marriage certificate வழங்கப்பட்டுள்ளது பெண்களுக்கே தெரியாமல்.இந்த அதிர்ச்சி உண்மை பற்றி பேசுங்கள் sir.

    • @thamizhchelvansangaran7110
      @thamizhchelvansangaran7110 ปีที่แล้ว +1

      ராயபுரம், வட சென்னை திருமணம்மய IBC தமிழுக்கு தெரியாது....சர்மா அறியமாட்டார்

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 ปีที่แล้ว +3

    🌸🌹👆🏾எந்த கொலைகாரனோ ,அல்லது திருடனோ ,தான் செய்த கொலையையோ ,திருட்டையோ ஒப்புக்கொள்வான் ,உலகம் பூரா இதே கதை தான் ,🌸🌹👆🏾

  • @apexmotivation01
    @apexmotivation01 ปีที่แล้ว +7

    be clear and precise we hear unwanted rambling not of the case

  • @vethathiriarumugam3760
    @vethathiriarumugam3760 ปีที่แล้ว +10

    ஜாமினில் எப்படி விட்டார்கள்?

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 ปีที่แล้ว +2

      பணம் கொடுத்தால் ஜாமீன் கிடைக்கும்

    • @kailash8
      @kailash8 ปีที่แล้ว

      அவன் அப்பன் இன்னொரு சொந்த வீட்டை விற்று ஜாமீன் எடுத்ததாக அப்போதய செய்தி தாள்களில் படித்து இருக்கிறேன். பணம் பாதாளம் வரை பாயும்.

  • @vanbaiyan4343
    @vanbaiyan4343 ปีที่แล้ว +10

    This guy explanation very long winded. Not very clear.

    • @fullforcearun
      @fullforcearun ปีที่แล้ว

      Yes.

    • @Antsfist
      @Antsfist ปีที่แล้ว +1

      Editing Sarila. Ipdi dhaan ellaarum pesuvanga.. but editing la sema interesting aa cut pannuvanga. But idhula anchor sarila

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 ปีที่แล้ว +1

    You r great sir

  • @Dpz_Erwy
    @Dpz_Erwy ปีที่แล้ว +3

    Excellent investigation !!! Hope justice is served soon!

  • @prabhasrikanth
    @prabhasrikanth ปีที่แล้ว +9

    பெண்கள் ஜாக்கிரதை

  • @Dpz_Erwy
    @Dpz_Erwy ปีที่แล้ว +4

    God should punish such people ! Unable to digest 💔 Rip papa ❤️

  • @GiriNaidu
    @GiriNaidu ปีที่แล้ว +2

    Super interview !! Loved it !!

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 ปีที่แล้ว +7

    சிறிமி மதி நியாயம் கிடைக்க வேண்டும் என்று கடவுள் யிடம் வேண்டுக்கிறேன்யாசினிக்கு

  • @mohanbabumohan2785
    @mohanbabumohan2785 ปีที่แล้ว +7

    மனம்பதைக்கின்றது இவனை இவ்வளவு நாட்கள்
    இனியும் உயிருடன் வைத்திருப்பதா.
    இவனுக்கு அரபு நாட்டில் நடப்பதை போல். இருத்தல் அவசியம்.

  • @mdeebak2677
    @mdeebak2677 ปีที่แล้ว +11

    Ivlo.. Periya.. Intro.. Thevai.. Illai

  • @deepikabala3307
    @deepikabala3307 ปีที่แล้ว +9

    Ivaroda videos paathu paathu enake reporter ah aganumnu aasa vandhurku…

    • @tbraghavendran
      @tbraghavendran ปีที่แล้ว

      You need to do master's in journalism and mass communication to become a reporter.

  • @sabubabu5929
    @sabubabu5929 ปีที่แล้ว +13

    Penna pirandha paavathukku yenga ponalum bayathulaye irukrom... Bus la train la work pandra office la scl clg nu Ella yedathulaium bayandhu bayandhe vazhgaium mudinjurum... 😭 Kuzhandhaiya kuda vittu vatika mattranunga... Innum athesh maariyana aalunga veliya sudhandhirama sutharanga ponna pethavanga bayathulaye irukkanum😮‍💨😔😭

    • @Berrygirl6784
      @Berrygirl6784 ปีที่แล้ว

      Pasangalayuka rape pannuvaanga theriyuma theriyaatha and boy childa sexual abuse pannuvaanga so muthala ponnungaluku thaan ninaikiratha nirthitu ellarum sollunga

  • @jayaramm9052
    @jayaramm9052 ปีที่แล้ว +12

    Antha papa sagum bothu naa chennai la irunthen intha news oru periya shock wave but atha vida shock wave ivanku bail kedachathu.

  • @parameswaryramkumarv7203
    @parameswaryramkumarv7203 5 หลายเดือนก่อน +5

    Yen sir. Sethu pona kozhanthaya kandu pudika ivlo technology soldringa. Ana antha dash ku oru punishment un ila😢

  • @subruroy3739
    @subruroy3739 หลายเดือนก่อน +7

    Anyone today?

  • @manikandan-id9db
    @manikandan-id9db ปีที่แล้ว +5

    Intha 🐕 Naiiiiya maraka mudiumaa….JAIL la Jolly ah suthitu irruka….

  • @floridavasi5672
    @floridavasi5672 ปีที่แล้ว +6

    Ramkumar kolai valaka pathi solunga

    • @kalaiselvid2206
      @kalaiselvid2206 ปีที่แล้ว +4

      ராம்குமார் பற்றி இந்த ஆள் ௮நியாயமாக சொல்கிறார்

  • @dhananjayans5989
    @dhananjayans5989 ปีที่แล้ว +1

    ஆக சிறந்த நேரேஷன் மிகச் சிறப்பாக முறையில் அலசிய ஆராய்ந்ததற்கு மிக்க நன்றிகள். செல்வராஜ் ஐயா பொதுவாக அந்த காலத்துக்கும் இந்த காலத்துக்கும் பாலமாக இருக்கிறார் அதுவும் க்ரைம் சம்பந்தப்பட்ட விஷயங்களில். இத்தனை டெக்னாலஜி வளர்ந்து இருந்தும் இவ்வாறான உயிர்களை நாம் பறிகொடுக்கிறோமே என்பதுதான் வேதனையிலும் வேதனை அந்தப் பிஞ்சு மனம் என்ன பாடுபட்டிருக்கும் இந்த சமுதாயம் அதை இனிவரும் காலங்களில் எப்படி துடைத்து எறிய போகிறது என்பதுதான் ஒரு மில்லியன் டாலர் கொஸ்டின் நன்றிகள் அதீத வணக்கங்கள்.

  • @saranraj3128
    @saranraj3128 ปีที่แล้ว +4

    I too was there with apsara while speak with dhashwant he s such a damn adamant character he s

  • @avinashraghavan9908
    @avinashraghavan9908 8 หลายเดือนก่อน +3

    Can't trust anyone.. pls be vigilant to anyone

  • @vishxl69
    @vishxl69 ปีที่แล้ว +11

    Avanthan kolai pannannu therinjiduchu apram en avana innum jeilla vachirukkanga thookula podavendiyadhu thana

  • @JESSICA-BABY-2023
    @JESSICA-BABY-2023 10 หลายเดือนก่อน +5

    Ramkumar ke aducha shock ivanuku adika kudadaaaaa

  • @maruthuINA
    @maruthuINA ปีที่แล้ว +2

    Yen beep sound varuthu kallakurichi case eh reference solum pothu 23.59

  • @sivakumar4749
    @sivakumar4749 ปีที่แล้ว +5

    எனங்கட 50 minutes' video va

  • @tamilselvir2550
    @tamilselvir2550 ปีที่แล้ว +9

    Yellam nerula patha madhiri clear cut ha soldringa sir. Super sir. Andha Kozhandhaiya yepadi konnano. Pavam. Pen kulandhaiya valakavey bayama eruku.

    • @Berrygirl6784
      @Berrygirl6784 ปีที่แล้ว +2

      Aan kulanthaingaka kooda abuse pannuraanga

    • @joejoe9566
      @joejoe9566 5 หลายเดือนก่อน

      Morals are very crucial for character building of a person..As a society needs strong people of sound mind to prosper!

  • @madhanraj6345
    @madhanraj6345 ปีที่แล้ว +4

    Intro music worst

  • @wijithamanel1390
    @wijithamanel1390 ปีที่แล้ว +6

    Dragging to much just finish the story

  • @muthukumare
    @muthukumare ปีที่แล้ว +2

    Interesting can you interview him on ramkumar swathi case

  • @malikaramesh7308
    @malikaramesh7308 ปีที่แล้ว +4

    3 mins promo va??

  • @muniappankumaran1799
    @muniappankumaran1799 ปีที่แล้ว +3

    Enum jail la vachikitu erukaangaa eppo thokila pooduvannga ?

  • @sarojashanmugam8601
    @sarojashanmugam8601 ปีที่แล้ว +9

    Thookila podanum sir

    • @SK111.
      @SK111. ปีที่แล้ว

      Judgement came thooku dhan

    • @eurostar917
      @eurostar917 ปีที่แล้ว

      @@SK111. but still not given punishment, why delay??

    • @SK111.
      @SK111. ปีที่แล้ว +1

      @@eurostar917 He is in Puzhal central jail now its been 5 years now...He was given 46 years of rigorous imprisonment and a capital punishment. Once the 46 years are completed he will be hanged. So everything is right. Nothing got delayed

  • @rajarajan2570
    @rajarajan2570 ปีที่แล้ว +3

    Interviewer konjam amakthiya iruntha nallarukumm

  • @ManoTechOfficial
    @ManoTechOfficial 5 หลายเดือนก่อน +1

    Madhucherry or bodhacherry or kanjacherry not a poducherry

  • @allwinswamy9779
    @allwinswamy9779 ปีที่แล้ว +11

    Please make him a proper transgender so that next time he will not think about sex......like this people must scare from his treatment

    • @Antsfist
      @Antsfist ปีที่แล้ว +3

      Transgender are normal ppl with sexual feelings.. he should be castrated

    • @Berrygirl6784
      @Berrygirl6784 ปีที่แล้ว

      ​@@Antsfistu think rape dont happen without private part??? Rape is from brain not cause we have private part

  • @ashokraj9233
    @ashokraj9233 ปีที่แล้ว +1

    Ex mla mk balan murder case ah pathi pesa sollunga

  • @NishanthiS-ff7ru
    @NishanthiS-ff7ru 2 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉👍🏾👍🏾👍🏾👍🏾

  • @wellbeing6198
    @wellbeing6198 ปีที่แล้ว +6

    Such a useless discussion.. We know our court does nothing

  • @ArunKumar-jv4qt
    @ArunKumar-jv4qt 10 หลายเดือนก่อน +2

    Antha lofer pasanga still not hanged

  • @RaviKumar-vu8er
    @RaviKumar-vu8er ปีที่แล้ว

    Selvaraj sir, appadiye ennai paththiyum sollunga sir

  • @JESSICA-BABY-2023
    @JESSICA-BABY-2023 10 หลายเดือนก่อน +5

    Dhaswant ila dhushman ivan..

  • @sujaiype6209
    @sujaiype6209 ปีที่แล้ว +7

    Paavam Kolantha & Perents

  • @joker-he3ww
    @joker-he3ww ปีที่แล้ว +4

    Innum pathu varusam jaila irruntha avana thiyaginu release panna solluvano namba allunga
    Prime ministera konnavengakey viduthalai panna sonnavanga nama allunga

  • @ktc5972
    @ktc5972 ปีที่แล้ว +3

    His mistake was using his credit card to purchase fuel & his timeline & his route he had taken… so even no mater he an IT competent.. he thinks he had outsmart the crime…

    • @SubbulakshmiN-kp2vh
      @SubbulakshmiN-kp2vh ปีที่แล้ว

      Clg😢ke😢mein online 😢Ilove❤😢mmmm😢😮 😢😢😢

  • @JESSICA-BABY-2023
    @JESSICA-BABY-2023 10 หลายเดือนก่อน +4

    Dont leave ur children's in stray..
    Pettal padhugakanum.
    Atlast nhai kadikiduchi, nari thinnuruchunu polambal waste.. give birth if u can safeguard them properly

  • @jananan55
    @jananan55 ปีที่แล้ว +5

    Unga India or Tamil Nadu........ Switzerland 🇨🇭 madhiri oru perfecta rules ah follow panni oru safe countrya maaranumna ovvoru manushanum olukamanavana maaranum.. aana idhu nadakuthu so ippadi patta kevalamana sambam nadanthukitey irukkum unga country la 😔🤮🤮🤮🤮🤮🤮

    • @jananan55
      @jananan55 ปีที่แล้ว +3

      Oru kulanthaikku kooda paathugaapu illatha naatula thaney neenga ellam tamilanu solli kevalamana vaalkaiya vaaluringa🤮🤮🤮

    • @manisharan9446
      @manisharan9446 ปีที่แล้ว +3

      @@jananan55 nenga sollrathu corrct thaaa... anatha thayoli apdi pannita... athuku yen country kevalama pesura irukura makkal la pesura .... unku tamilnada pathi enna vengayam theriyum ...ipo tha vantha switcharland ah parambariya tamilnatoda compare panni pesura .... swiss la vida inga epdi rajiyam irunthuchu ... epdi iruntha naadu ithu theriyama vaiku vanthatha pesura .... I accept... sila paradsi nalla naadu nesama pothu ...aaatchi sari ila...ok ....ana ne inga irunthu thana pona ...athu epdi anaga poita ...kolupa pesuviya ....swiss la kuda nadanthuchu oru case murder case rupperwel....athuku enna solluva ......ipo pona unku ivlo thimra pesura ....enna naadunu .....swiss histry pathi unku apdi enna tha theriyum sollu parpom .....evlo veeram purunja naaadu .... sila naiyinga nala naadu apdi pothu .....ne sattam sari ila nu sollriya ....athu corct....athu enna tamilan tamilan nu sollra ....tamilan muthuga mattum parthu pesatha. ...muthugu pinnadi ethana verammm iruku theriyumaaaa .... Avalo kevalam poitomaaa ......nanaga onnum unnamari aduthavan naatula poi velasenju sapdla ... sontha natula oalachi sapdrommm ...summa theva ilama pesatha ...bro ...

    • @jananan55
      @jananan55 ปีที่แล้ว +1

      @@manisharan9446 thamaasu thamaasu un comment case iluthukitey pora madhiri ilukuthu... eanda ethayum shortavey solla matingalada🤣🤣

    • @jananan55
      @jananan55 ปีที่แล้ว +1

      @@manisharan9446 meikirathu eruma,adhula peruma vera🤣🤣

    • @krishnakumar-yl6ql
      @krishnakumar-yl6ql ปีที่แล้ว

      @@jananan55 nee eppadi switzerland pona.

  • @gktamil5312
    @gktamil5312 ปีที่แล้ว +6

    Ellam OK tha pollachi issue ena tha achu 😒

    • @gloryannie9238
      @gloryannie9238 ปีที่แล้ว

      தப்பிச்சு போயாச்சி..

    • @vinothvedamurthy3934
      @vinothvedamurthy3934 ปีที่แล้ว

      adhu edhum panna mudiyadhu bro... becoz adhu evanum girlsa kolai pannala so normal punishment dhan kadaikum adhuvum panam koduthu adjust panniduvanga... rape and kill, child abuse, child abused and kill serial killing person... idhalam panna dhan periya punishment

  • @rrrinfo-tech4758
    @rrrinfo-tech4758 ปีที่แล้ว +5

    kulanthaigala yanda eppadi kanodatthula parkuringa

    • @jeevan3246
      @jeevan3246 ปีที่แล้ว +1

      Not only pen kulanthai... Say it kulanthai.. If you understand what am saying..

    • @muthumari1019
      @muthumari1019 ปีที่แล้ว

      @@jeevan3246 piiiihi

    • @WorldStoryTamil
      @WorldStoryTamil ปีที่แล้ว

      Pengalai panna thappu illaya

  • @angels8381
    @angels8381 ปีที่แล้ว +5

    Srimathi Ku enna badhil uncle?

    • @gloryannie9238
      @gloryannie9238 ปีที่แล้ว

      வாந்தியெடுப்பான்...

    • @JESSICA-BABY-2023
      @JESSICA-BABY-2023 10 หลายเดือนก่อน

      Jayalalithaa death ku vandha badhil dhan

    • @anandand3865
      @anandand3865 8 หลายเดือนก่อน

      srimathi oda aatha dhan

  • @user-vf3pi1cc9u
    @user-vf3pi1cc9u ปีที่แล้ว

    😢 😭 😢

  • @rrangeles
    @rrangeles ปีที่แล้ว +3

    4 years munadi nadantha caseah

  • @hemalathavenkatraman1676
    @hemalathavenkatraman1676 ปีที่แล้ว

    Kolaikaaranai avanadhu style il konnupoattirukkanum kuzhandhaiyin pettoar. Police kuzhandhaiyin petroarukku pakkabalamaaga irundhirukkanum.

  • @yogii06
    @yogii06 ปีที่แล้ว +2

    blade

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 ปีที่แล้ว

    Pl

  • @visalek9912
    @visalek9912 ปีที่แล้ว

    Nalla oru 🙃

  • @vijayalakshmidm716
    @vijayalakshmidm716 9 หลายเดือนก่อน +1

    Tpo many advertisement.I I can't tolerate.

  • @NishanthiS-ff7ru
    @NishanthiS-ff7ru 2 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾

  • @sujitha5686
    @sujitha5686 ปีที่แล้ว +4

    Male pasangala petavanga tayavu chenchu kandichu valarnga... Chellam kudukama🙏🙏🙏

    • @suriya_619
      @suriya_619 ปีที่แล้ว +1

      Same to females, because female predators are also in this society.

    • @corpsertag5967
      @corpsertag5967 ปีที่แล้ว +1

      In 1 word, control population. Don't bring a child into this world unless for GODLY / DIVINE reasons. That's all. If you already have a child / children, teach them this. India top in population, World crossed 8 Billion population. Many bad times ahead. So, think and bring children into this world.
      If you think you need to preserve DNA 🧬 then you are wrong. Ask yourself if human life will forever be alive and never go extinct... When universe ends, all will be gone. So, why rush and suffer... Teach your children "Patanjali's Ashtanga Yoga".

    • @therealbilla
      @therealbilla ปีที่แล้ว

      ​@@rangolitime2401 அப்போ கண்டிப்பா ரேப்பிஸ்டாதான் வருவான்

    • @therealbilla
      @therealbilla ปีที่แล้ว

      @@rangolitime2401 அட தற்குறிப்புண்ட உன் மகன் எல்லாம் கஞ்சா குடுக்கி தேவடியாப்பயலாத்தான் இருப்பான்

    • @therealbilla
      @therealbilla ปีที่แล้ว

      @@rangolitime2401 என்ன ரங்கோலி புண்ட பயந்த்து ஓடிட்டயா? வந்துட்டா பேப்புண்ட

  • @vimalanachimuthu5174
    @vimalanachimuthu5174 ปีที่แล้ว

    Selva sir senariyo is good but after hearing ramkumar he is adding little extra story that is not good he have to say what is real

  • @blackman6304
    @blackman6304 ปีที่แล้ว

    Sir solradhu 100% unmaiya. naan Ella showum parkuran sir bangamana aalu pa

  • @umadevimuthupandian7403
    @umadevimuthupandian7403 ปีที่แล้ว +4

    Antha naikku vathaduna vakillukku pillaiyum illaya

  • @muniantymunianty1703
    @muniantymunianty1703 11 หลายเดือนก่อน

    😡😡😡😡😡😡😡😡😡😡😡

  • @akashfittie5957
    @akashfittie5957 6 หลายเดือนก่อน

    Seri

  • @vasela8553
    @vasela8553 ปีที่แล้ว +2

    Sir romba kathi poodathinga

  • @shankarmm.shankar8981
    @shankarmm.shankar8981 ปีที่แล้ว +1

    Summa pesanam nenikatha Selvaraj azhga solikitu irukkar katgaveedu