Maha Periva Saranam l Chennai Sri Krishna Sweets l Suki Sivam speech l VM, May 2018

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 268

  • @outlookoff9884
    @outlookoff9884 2 หลายเดือนก่อน

    In my late 40s. Finance profession. Excellent content. Amazing delivery. Great context. Versatile Thinker & Philosophical Literature Intelligence delivered by Legendary Orator ! Great Content Delivered in proper context. Crispy & Clear finish.

  • @ramakrishnans7510
    @ramakrishnans7510 3 ปีที่แล้ว +9

    அருமையான பொருள் பொதிந்த உரை. மகா பெரியவரை நெஞ்சில் நினைத்திட வைத்து வணங்க வைத்த உரை. சுகி சிவம் அவர்களுக்கும் கிருஷ்ணா ஸ்வீட்சிற்கும் நன்றிகள் பல.

  • @raghunathan51
    @raghunathan51 3 ปีที่แล้ว +2

    மிக அருமையான சொற்பொழிவு. இதுவரை கேட்டிராத நிகழ்வுகள் அடங்கி இருந்தது. வணக்கம் ஐயா.

  • @RajagopalanKrishnan-go7sc
    @RajagopalanKrishnan-go7sc 7 หลายเดือนก่อน

    Great speech on mahaperiyava.so much to know.Even today mahaperiyava answers your prayers.i am experiencing!!!!!

  • @sekarannarayanan9374
    @sekarannarayanan9374 2 ปีที่แล้ว +5

    தங்களின் துவக்கவுரை முதல் நிறைவுரை வரை கூறிய கருத்துகள் மனதில் நிறைந்துள்ளது. நல்வாழ்த்துகள். 12.01.2022

  • @vijaynaikkar5572
    @vijaynaikkar5572 4 ปีที่แล้ว +8

    திரு சுகி.சிவம் அவர்களுக்கு பணிவார்ந்த வணக்கம்.
    அவ்வப்போது காஞ்சி பெரியவாளை பற்றி படித்திருக்கிறேன். ஆனால் உங்களுடைய பேச்சைக் கேட்ட பிறகு தாங்கள் குறிப்பிட்ட தெய்வத்தின் குரல் மற்றும் வானவில் புத்தகங்களை படிக்க ஆர்வமாக இருக்கிறேன். இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததே பெரிய பாக்கியமாக எண்ணுகிறேன். மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.

  • @umapillai6245
    @umapillai6245 3 ปีที่แล้ว +1

    மஹா பெரியவா திருவடிகள் போற்றி.

  • @Hari-kx9tb
    @Hari-kx9tb 2 ปีที่แล้ว

    Manainiravu petren UNGA SORPOZHUVIL MAHAPERIAVALA PARTHEN.maha bhagyam🙏🙏🎊🎊👏👏💕💕

  • @sivasubramanianm2711
    @sivasubramanianm2711 2 ปีที่แล้ว +4

    🙏 ஸ்ரீ.மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏

  • @vallaippankm8207
    @vallaippankm8207 3 ปีที่แล้ว +3

    மகா பெரியவரைப்பற்றிய
    சிறப்பான தொகுப்பு
    அவரைப்பற்றி சிந்திப்பது
    ,மட்டுமல்ல அவரின்
    வழிகாட்டுதலைபின்பற்றி
    வாழ வழிகாட்டிய
    அருமையான பேச்சு!

  • @vaithisub
    @vaithisub 11 หลายเดือนก่อน

    Arumaiyana pechu pesum porulin alavariyavittalum athan thanmaiyai unaraveikkakodiya pechu - ulamarntha vanakkam

  • @giridhardhanapathy686
    @giridhardhanapathy686 4 ปีที่แล้ว +6

    அருமை அருமை அருமை......

  • @govindarajulu7054
    @govindarajulu7054 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா, நாங்கள் தான் நன்றி சொல்ல வேண்டும் உங்களுக்கு, வாழ்க, மகா பெரியவர் .அவருடைய ஒவ்வொரு வார்த்தைகள் எங்களுக்குத் தெளிவாக எடுத்து சொன்ன உங்களுக்கு நன்றி ஐயா.

    • @govindarajulu7054
      @govindarajulu7054 2 ปีที่แล้ว

      ஐயா உங்கள் பேச்சு காந்தம் போல என்னை ஈர்த்தது நான் எப்போதும் உங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு இருப்பேன், உங்கள் பேச்சு மிகவும் சுவையாக இருக்கும், நீங்கள் எனக்கு சுவையான சிவமாக தெரிகிறது நன்றி ஐயா வணக்கம்.

  • @krishnakumar-zg9db
    @krishnakumar-zg9db 3 ปีที่แล้ว +4

    சு கி சிவம் அவர்களின் அருமையான உறையாற்றல் ..கேட்டுக்கொண்டே இருக்கணும் போல் உள்ளது!🙏🙏🙏

  • @anantharamankarthikeyan5117
    @anantharamankarthikeyan5117 2 ปีที่แล้ว +1

    நம் கண் முன்னே வாழ்ந்த மஹா முனிவர். துறவிகளுக்கெல்லாம் துறவி. அவரை ஒரு முறை நேரில் காணும் பாக்யம் எனக்கு கொடுத்த சர்வேஸ்வரனுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள் 🙏🙏🙏

  • @rajeshwariravindra6389
    @rajeshwariravindra6389 3 ปีที่แล้ว +3

    Bagavane Sri Maha Periyava Saranam

  • @janarthanamoorthykarpagama4835
    @janarthanamoorthykarpagama4835 3 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா

  • @thambivaratharajah2751
    @thambivaratharajah2751 4 ปีที่แล้ว +7

    மிகவும் அருமையான சொற்பொழிவு. எவ்வளவோ அருங்கருத்துக்களை மக்களிடையே விதைத்து அவர்களிடையே நற்சிந்தனையையும் ஆன்மீகத்தையும் வளர்கின்றார. காஞ்சிப் பெரியவருக்கும் எமதுவாழ்துக்கள். இதை ஏற்படுத்திய கிருஷ்ணா இனிப்பாருக்க்கும் எமது நன்றி.

    • @premavathiramalingam4415
      @premavathiramalingam4415 3 ปีที่แล้ว +1

      Q1

    • @rajagopals4609
      @rajagopals4609 ปีที่แล้ว

      ஜய ஜய சங்கரா ஹர ஹர சங்கரா, மாகாண பெரியவா சரணம்

  • @saminathanthangarasu3460
    @saminathanthangarasu3460 3 ปีที่แล้ว +1

    Vazhga valamudan

  • @pqr2027
    @pqr2027 4 ปีที่แล้ว +5

    மிகவும் சிறந்த பதிவு!!!! 🙏🙏🙏

  • @deepakrishna1591
    @deepakrishna1591 3 ปีที่แล้ว

    Thank U the Grats

  • @mathikamalac336
    @mathikamalac336 2 ปีที่แล้ว

    நன்றி

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    குருபரனே துணை சிவகாமி நேசனே சரணம் சரணம்

  • @hemakumari4242
    @hemakumari4242 3 ปีที่แล้ว +4

    A wonderful speech persuading us to follow the path of Maha periyavaa . Thank you,sir. Weare longing to hear more such speeches .

  • @govindarajuk8823
    @govindarajuk8823 3 ปีที่แล้ว +3

    Migavum sirappaga ullathu Swamy Namaskaram!

  • @prabavathinatesan5897
    @prabavathinatesan5897 4 ปีที่แล้ว +2

    Iraiva intha prasangam ketkavaiththatharku nan kanneerai kanikkaiaakugiren Eesane

    • @sumetrashivashankar1078
      @sumetrashivashankar1078 3 ปีที่แล้ว

      Surukkamaagavum , adhe samayam thelivaagavum , muzhumaiyagavum solli irukkireergal Amma ..... Shri Maha Swami yai patri ketkum ovvoru vishayam um nammai punidhamakkum , namm sindhanaigalai maempaduthum !!

  • @subbiahmahalingam3109
    @subbiahmahalingam3109 3 ปีที่แล้ว

    தினமலர்ஆன்மீகமலரில்பெரியவாள்கருத்துக்களைபடித்துபடித்துஆன்மீக எண்ணங்களோடுசுகிசிவம்செந்தமிழ்உரைமழையில்நனைந்தேன்.

  • @murugappansivalingam7900
    @murugappansivalingam7900 3 ปีที่แล้ว

    நன்றி 🙏🙏🙏

  • @gravikkumarvelagurusamy1423
    @gravikkumarvelagurusamy1423 4 ปีที่แล้ว +8

    அருமை

  • @ஜெய்ஹிந்த்-த9ட
    @ஜெய்ஹிந்த்-த9ட 6 ปีที่แล้ว +8

    Super speech Maha periyava saranam

  • @kalaiselviselvi8516
    @kalaiselviselvi8516 2 ปีที่แล้ว

    என்னோட ஜெகத் குரு மகா பெரியவா

  • @deepan455
    @deepan455 3 ปีที่แล้ว +3

    Maha Periyava Sharanam

  • @alameluvenkataraman4685
    @alameluvenkataraman4685 2 ปีที่แล้ว +1

    Excellent periyava thiruvadi saranam saranam saranam 🙏🙏🙏

  • @thiyagasundramb5574
    @thiyagasundramb5574 4 ปีที่แล้ว +5

    இன்று ஒரு அருமையான நிகழ்ச்சியை கேட்க கொடுத்து வைத்துள்ளேன்

  • @sunandhas795
    @sunandhas795 3 ปีที่แล้ว +3

    🙏MahaPeriyava Charanam/Saranam 🙏
    Aayirathukkum Mel kannghalum i mean Divya dhrushttiyum ,Nattin Sevak endru thannai makkalukke makkalin nalanukkagha ve 24/7 striving hard for the wellness of OUR NATION 🇮🇳🇮🇳🙏🙏
    Ulaghame pottrum Maha Purush Our PM Namo 🙏🙏🇮🇳🇮🇳🙏🙏JAIHO 🙏🙏🇮🇳🇮🇳🙏🙏

    • @abi498
      @abi498 3 ปีที่แล้ว

      Namak halal p1ko9o9àài8

  • @gowthamme4012
    @gowthamme4012 6 ปีที่แล้ว +25

    காவிஉடையில் கற்புரமாய் வாழ்ந்த மாகான்சேவடி போற்றி
    நன்றி - கிருஷ்ண ஸ்வீட்ஸ் ; சு கி சிவம் அண்ணா

  • @subramanianna3645
    @subramanianna3645 3 ปีที่แล้ว

    Wonderfull story lakshmi

  • @indrak20
    @indrak20 4 ปีที่แล้ว +13

    Thiru Suki. Sivam ayya will speak in the same tone right from starting till end which is very happy to listen.

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 2 ปีที่แล้ว

    Best wishes

  • @sankarikk9286
    @sankarikk9286 6 ปีที่แล้ว +18

    Thanks to Krishna sweets and the great suki sivam.

  • @mani67669
    @mani67669 6 ปีที่แล้ว +17

    His speech on MahaPeriyava is recollection of incidents narration in his style of speech a special one. Thanks.

  • @SkramarSkramar
    @SkramarSkramar 4 ปีที่แล้ว +2

    Tq so much pa.....wow Enna speech Enna Thavam seithen Inga speech kettka..... Maga periyava saranam

  • @supriyashanmugam1936
    @supriyashanmugam1936 4 ปีที่แล้ว +3

    Hara Hara Shankara 🙏🙏
    Jaya Jaya Shankara 🙏🙏

  • @kannandevika9524
    @kannandevika9524 3 ปีที่แล้ว

    Super speech sir

  • @elangovanmani355
    @elangovanmani355 3 ปีที่แล้ว +1

    ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க எல்லாம் சிவமயம் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஸ்ரீ ஆதிசங்கரர் பொற்பாதகமலம் சரணம் சரணம் சரணம் ஓம் ஸ்ரீ மஹா பெரியவா பொற்பாதகமலம் சரணம் சரணம் சரணம்

  • @manoharanthirunavukkarasu6820
    @manoharanthirunavukkarasu6820 3 ปีที่แล้ว +6

    Excellent narration.....Astonished by your immense knowledge and your intelligence to summarise and feed so many thing for our brains to feed on them. God Bless for your long life for your service to continue

    • @leezixuan6324
      @leezixuan6324 3 ปีที่แล้ว

      Ji

    • @leezixuan6324
      @leezixuan6324 3 ปีที่แล้ว +1

      .

    • @PalanichamyThangappan
      @PalanichamyThangappan 2 ปีที่แล้ว

      @@leezixuan6324 0000000000000000000000000⁰00000000000000000⁰⁰0⁰⁰0⁰⁰000000000000⁰00000⁰00⁰0⁰00000⁰00000⁰0000000⁰00⁰0000000000⁰000⁰0⁰⁰00000000000⁰0000000⁰⁰0⁰0⁰0⁰⁰⁰⁰⁰0

  • @balasubramaniam9362
    @balasubramaniam9362 3 ปีที่แล้ว

    Please watch the English translation in this speach displaying wrong messages please take care

  • @k.piramanayagam9004
    @k.piramanayagam9004 3 ปีที่แล้ว +10

    சன்னிதானங்களில் நிதானமும் நியாயயங்களையும் பாதுகாத்த மகாசன்னிதமே மாகாப் பெரியவர்.அதனாலேயே அவர் மகாப்பெரியவர்.

  • @madhangopal5263
    @madhangopal5263 3 ปีที่แล้ว +3

    Diamond lines

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 3 ปีที่แล้ว +3

    Om guruve saranam 🙏

  • @rengarajankumar5376
    @rengarajankumar5376 3 ปีที่แล้ว +2

    Maha periyavah saranam.

  • @musiclove5814
    @musiclove5814 3 ปีที่แล้ว +5

    Hara hara sankara jaya jaya sankara 🙏🙏

  • @gopalakrishnanveerappan5010
    @gopalakrishnanveerappan5010 3 ปีที่แล้ว

    Kayilai Sivamani, Amarnath Arulmani, Melappathi. OmSivayanama,Nantri.5.10.21.

  • @ramachandranraveenthiran2826
    @ramachandranraveenthiran2826 6 ปีที่แล้ว +13

    Manathu suthamanathu thanks for this great speech

  • @nagarajant2155
    @nagarajant2155 4 ปีที่แล้ว

    Mihavum arumai thankyou

  • @balachandarv4896
    @balachandarv4896 4 ปีที่แล้ว +5

    Thanks to Sri krishna sweet

  • @ravichandrank4296
    @ravichandrank4296 3 ปีที่แล้ว +2

    🙏ஓம் ஸ்ரீ காஞ்சி மஹாபெரியவா திருவடிகளே சரணம் 🙏 , உன்னத வாழ்வை நமதாக்கும் நயமிக்க பேச்சு நன்றி நற்பவி 🙏🙏

  • @samysamon9117
    @samysamon9117 3 ปีที่แล้ว +1

    ஹர ஹர சங்கர
    ஹர ஹர ஜெய ஜெய சங்கர

  • @rajubettan1968
    @rajubettan1968 3 ปีที่แล้ว +3

    Bhgavan Krishna recording in the heart of all creachers plants in the world He is a creator with out his grace world can't rotate it is beyond our knowledge jai sainath

  • @Anbu2sundar
    @Anbu2sundar 6 ปีที่แล้ว +5

    Very good sir... thanks

  • @KannanKannan-kn3hn
    @KannanKannan-kn3hn 4 ปีที่แล้ว +1

    ஸ்வாமி மகா பெரியவா சரணம்

  • @ravichandran4931
    @ravichandran4931 4 ปีที่แล้ว +3

    Good speaking mahaperiyava susisivm

  • @rvlakshmi2655
    @rvlakshmi2655 3 ปีที่แล้ว +1

    மஹாபெரியவா திருவடி சரணம்

  • @KrishnaKumar-bd1cj
    @KrishnaKumar-bd1cj 3 ปีที่แล้ว +1

    Sri Maha Periyava Saranam

  • @samysamon9117
    @samysamon9117 3 ปีที่แล้ว +1

    பெரியவா சரணம்

  • @aadithmurali1676
    @aadithmurali1676 6 ปีที่แล้ว +2

    Super . Thankyou

  • @jayaseleanjayaselean3565
    @jayaseleanjayaselean3565 3 ปีที่แล้ว

    Ram Ram

  • @krishnanm2100
    @krishnanm2100 3 ปีที่แล้ว

    சுகி சிவம் பேச்சு அருமை கிருஷ்ணன்

  • @krisi7562
    @krisi7562 3 ปีที่แล้ว +1

    Maha Periyavargaludaiya Vazhkkai, Bodhanaigalai patri, evvaluvu azhagaai solli irukkiraar Sukhi Sivam !!

  • @jankiswamy7481
    @jankiswamy7481 4 ปีที่แล้ว +4

    Excellent speech....

  • @nagarajant2155
    @nagarajant2155 4 ปีที่แล้ว +3

    Thankyou sir HaraharaSankara jayajayasankara. Maha periyava thiruvadi potri potri

  • @nirmalas5778
    @nirmalas5778 3 ปีที่แล้ว +1

    Arumai

  • @ArunKumar-pr6qb
    @ArunKumar-pr6qb 6 ปีที่แล้ว +5

    sema

  • @elangovanmani355
    @elangovanmani355 3 ปีที่แล้ว +1

    ஸ்ரீ மஹா பெரியவா பொற்பாதகமலம் சரணம் சரணம் சரணம்.ஒரு பெரிய ஆசை திடீரென்று உதித்தது. மஹா பெரியவாளின் அடியவன் காலையில் எழுந்ததும் பூமாதேவி தாயாரை நினைத்து பிறகு மஹா பெரியவா, பாபா தாய் தந்தை ( பூமாதேவியை மஹா பெரியவா தான் காலை எழுந்தவுடன் வலது கால் கட்டை விரலை பூமியில் பதிக்கும் படி வைத்து பூமாதேவி தாயாரை நினைத்து எழுதல் வேண்டும்) ஸ்ரீ மஹா பெரியவா இந்தியா முழுக்க பாதயாத்திரை சென்றுள்ளார்கள். ஸ்ரீ மஹா பெரியவா பாதயாத்திரை செல்வதற்கு முன் ஒருவர் முன்பே சென்று குறிப்பு எடுத்து வருவார்கள் என்று படித்தது. திரு. சுகி சிவம் ஐயா அவர்களின் இந்த இனிய அருள் பேச்சை மஹா பெரியவா பாத யாத்திரை சென்ற இடங்களில் எல்லாம் ஐயாவின் இந்த இனிய அருள் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தால் அது தான் பெரிய ஆசை. ஸ்ரீ மஹா பெரியவா சரணம் சரணம் சரணம் சரணம்

  • @vijimano3825
    @vijimano3825 3 ปีที่แล้ว

    Maha pariyava thunai

  • @shantivenkat8093
    @shantivenkat8093 6 ปีที่แล้ว +12

    Great speech Sir
    👌
    Thank you

  • @shreyaah5
    @shreyaah5 3 ปีที่แล้ว +1

    Kanchi periyavaa saranam

    • @kameswaransubramaniyam5279
      @kameswaransubramaniyam5279 3 ปีที่แล้ว

      மகாபெரியவாபாதமேசரணம்திருசுகிசிவம்அவர்கள்தொண்டுதொடரவாழ்த்துகள்

  • @krishsrini9717
    @krishsrini9717 3 ปีที่แล้ว

    Really it was an elightment

  • @premac4639
    @premac4639 4 ปีที่แล้ว +5

    🙏Sri Maha Periyava Saranam.
    Super speech.

  • @Mrthiyagu81
    @Mrthiyagu81 5 ปีที่แล้ว +7

    அருமை அருமை ஆத்மாவில்அனுபவம் கிடைத்தது

  • @sakthiprabhakar
    @sakthiprabhakar 3 ปีที่แล้ว

    Super

  • @anandhisubramanian8750
    @anandhisubramanian8750 3 ปีที่แล้ว

    Best speech I have ever heard of Sukhi Sivam bringing out the essence of Mahaperiavar in a different angle, by not praising his glory but to follow his principles in each life.

  • @prabhaprasad3084
    @prabhaprasad3084 2 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻 ராதே கிருஷ்ணா 🙏🏻🙏🏻
    அருமை, அருமை,
    ஜய ஜய சங்கர 🙏🏻
    ஹர ஹர சங்கர 🙏🏻

  • @sarojamaniamsivasankar4490
    @sarojamaniamsivasankar4490 4 ปีที่แล้ว +11

    His speech on mahaperiyava speech is superb

  • @rajasundaram537
    @rajasundaram537 3 ปีที่แล้ว

    ௐ ஸ்ரீ குருப்யோ நமஹ

  • @ashokkumarm577
    @ashokkumarm577 5 ปีที่แล้ว +6

    My first mentor sukisivam sir.He is extraordinary from everyone.

  • @subramanianmani1340
    @subramanianmani1340 6 ปีที่แล้ว +5

    Periyava Saranam poritri.. poritri.. Ayya spaek, so many places about Maha Periyava. But his speech always different from the other one. Maha Periyava arul, Ayyavirku, epputhum unddu enbathu 💯 persent Sathyam. Adyanan cheytha punnyam Ayyavin uraiya kethupthu. Jaya Jaya Sankara Hara Hara Sankara

  • @gunaguna2516
    @gunaguna2516 4 ปีที่แล้ว +2

    உங்களிடம் விண்ணப்பம் தருவது எப்படி

  • @subnrana9930
    @subnrana9930 3 ปีที่แล้ว +3

    God blessed

  • @cuteideas9946
    @cuteideas9946 4 ปีที่แล้ว +6

    Periyava thiruvadi saranam

  • @deepa9891
    @deepa9891 4 ปีที่แล้ว +2

    Million Dollar Thanks to you Mam

  • @krishnamoorthy4778
    @krishnamoorthy4778 3 ปีที่แล้ว

    மஹா பெரியவா பாதம் சர்ணம்

  • @MuraliPetchi
    @MuraliPetchi 3 ปีที่แล้ว +2

    மிக சிறந்த பேச்சு

  • @sribrindha6706
    @sribrindha6706 4 ปีที่แล้ว

    Shree sir long spritual public address is the most popular

  • @pushpamahesh5466
    @pushpamahesh5466 6 ปีที่แล้ว +15

    Sir you speech is different devotees bakthi become stronger

  • @balasubramanian4850
    @balasubramanian4850 2 ปีที่แล้ว

    அருமை என்ற வார்த்தையில் அடக்க முடியாத sorpozhivu. அனுஷ nakshatra kondaatttathai விட மகா பெரியவா காட்டிய பாதையில் செல்வதுதான் முக்கியம் என்று ஆணித்தரமாக சொன்னது மிக அற்புதம். THAT IS SUKI SIVAM SIR.

  • @indrar594
    @indrar594 3 ปีที่แล้ว +2

    👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @clayforum4545
    @clayforum4545 3 ปีที่แล้ว

    Hara hara Shankara jaya jaya shankara

  • @chandrasekaranvenkatraman9480
    @chandrasekaranvenkatraman9480 3 ปีที่แล้ว

    MAHAA MAHAA MAHAA MAHAA MAHAA MAHAA MAHAA MAHAA MAHAA MAHAA MAHAA MAHAA PEREYAVA PEREYAVA PEREYAVA PEREYAVA PEREYAVA PEREYAVA PEREYAVA PEREYAVA PEREYAVA PADAM PADAM PADAM PADAM PADAM PADAM PADAM PADAM PADAM SARANAM SARANAM SARANAM SARANAM SARANAM SARANAM SARANAM SARANAM 🌄 🌅 🔔 OM 🕉 SHREE KALEUGA PARAMASWARA SARANAM SARANAM SARANAM SARANAM SARANAM 🌄 🌅 🔔 OM 🕉 SHREE MAHAA JAGAT GURUVA SARANAM SARANAM SARANAM SARANAM SARANAM SARANAM I SARANAM SARANAM SARANAM SARANAM SARANAM 🌄 🌅 🔔

  • @prasannarao85
    @prasannarao85 6 ปีที่แล้ว +4

    Very beautiful and grt message!!