மாதுளை வளர்ப்பில் யாரும் சொல்லாத குறிப்புகள் | Pomegranate in

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 50

  • @ponselvi-terracegarden
    @ponselvi-terracegarden  ปีที่แล้ว

    Subscribe to know more Gardening tips & tricks in tamil, Click the link👇
    th-cam.com/channels/hrzWfUothBg6-14kcReyaQ.html

  • @kanchana333
    @kanchana333 25 วันที่ผ่านมา

    Useful tips thankyou sister

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  24 วันที่ผ่านมา

      மிக்க மகிழ்ச்சி சகோதரி.

  • @radharam3789
    @radharam3789 ปีที่แล้ว +1

    Yes sister naanum 2 mathulai chedi valarkiren athan illaigale kollai azhagu sis.

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  ปีที่แล้ว +1

      இதை பழச்செடி என்று சொல்லுவதை விட அழகு செடி என்று சொல்வதே பொருத்தம். மாடியில் இடம் தாராளமாக இருந்தால் மாதுளை செடியை நிறைய எண்ணிக்கையில் வளர்க்கலாம். வெயில் நேரத்தில் கூட ரொம்ப பசுமையாக இருக்கும். நன்றி சிஸ்டர்

  • @arunraj5015
    @arunraj5015 ปีที่แล้ว

    நானும் இது போல் விதையிலிருந்து மாதுளம் செடி வளர்த்துக்கிட்டு இருக்கேன்.அம்மா இரண்டு வருட செடி. நல்லா பூ மட்டும் பூக்குது பிஞ்சு வைக்குது ஆனா உதிருது காயா மாறல . ஏதும் டிப்ஸ் இருந்தா சொல்லுங்க அம்மா.

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  ปีที่แล้ว +1

      போரான் சத்து குறைபாடு காரணமாகவே பிஞ்சுகள் உதிரும். எருக்கன் இலை கரைசல் தயார் செய்து மண்ணுக்கும் ஊற்றுங்கள். தெளித்தும் விடலாம். எனக்கு இலை கிடைக்கும் போது வீடியோ போடுகிறேன். நம் சேனலில் நுண்ணுயிர் உரம் என்ற பெயரில் வீடியோ இருக்கிறது. அதை மாதம் இருமுறை தயாரித்து கொடுங்கள். நான் அதை தான் என் செடிகளுக்கு கொடுக்கிறேன். நன்றி

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  ปีที่แล้ว +1

      சிறிய தொட்டியில் தற்போது இருந்தால் பெரிய அளவில் உள்ள தொட்டிக்கு மாற்றி வையுங்கள். வேர் அதிக அளவில் பரவும். பக்கத்தில் வேறு செடி கள் நெருக்கமாக இல்லாமல் சுதந்திரமாக வையுங்கள்

  • @anuradhasurendrababu8840
    @anuradhasurendrababu8840 7 หลายเดือนก่อน

    How big a container dies pomegranate require

  • @amudhachidambaram18482
    @amudhachidambaram18482 ปีที่แล้ว

    Madam naan 20 days before rose plant pot la vaithen .But innum enaku oru thalir kooda varala mam.Please oru remedy sollunga mam

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  ปีที่แล้ว +1

      நடவு செய்து மூன்றாம் வாரம் துளிர் வரும். எனக்கு கூட கட் பண்ணி இரண்டு வாரங்கள் ஆகியும் ரோஜாவில் துளிர் சரியாக வரவில்லை. வெயில் அளவு அதிகமாக இருப்பது காரணமாக இருக்கலாம். தொட்டியில் தண்ணீர் நன்றாக வெளியேறினால் போதும். இரண்டு முறை தண்ணீர் ஊற்றவும். நன்றி சிஸ்டர்

    • @amudhachidambaram18482
      @amudhachidambaram18482 ปีที่แล้ว

      @@ponselvi-terracegarden Thank You so Much MADAM☺️

  • @kalaiselviselvi3242
    @kalaiselviselvi3242 ปีที่แล้ว

    தாள் பூ செடி வளர்ப்பு பற்றி சொல்லுங்க sister.....மாடில தண்ணி கேன்ல எப்டி வளக்குறதுனு சொல்லுங்க....

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  ปีที่แล้ว

      th-cam.com/video/kGRssUO5lNs/w-d-xo.html

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  ปีที่แล้ว

      வாட்டர் கேனில் மண்கலவை நிரப்பி செடி நடவு செய்வது எப்படி என்ற வீடியோ வெளியிட்டு இருக்கிறேன். காகித பூ செடிகளுக்கு வெயில் ரொம்ப முக்கியமானது. நிழல் பாங்கான இடத்தில் இருந்தால் பூக்காது. நன்றி சிஸ்டர்

    • @kalaiselviselvi3242
      @kalaiselviselvi3242 ปีที่แล้ว

      நன்றி sister

  • @hiVanitha-no4tm
    @hiVanitha-no4tm 11 หลายเดือนก่อน

    சூப்பர் 💯

  • @Neervani638
    @Neervani638 4 หลายเดือนก่อน

    ஆமாம் விதை மூலம் வந்த செடி ஒரு வருடம் கழித்து பூக்கள் எடுக்க ஆரம்பித்தது.

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  4 หลายเดือนก่อน

      சீத்தா செடியும் விதைகள் மூலம் வளர்த்தால் ஒரு வருடத்தில் பூக்க தொடங்கி விட்டது. தொடர்ந்து நம் வீடியோக்களை பாருங்கள்,கமெண்ட்ஸ் கொடுங்கள், மிக்க நன்றி.

  • @kanchana333
    @kanchana333 7 หลายเดือนก่อน

    Your tips useful thank you

  • @Avanthikaraman
    @Avanthikaraman ปีที่แล้ว

    Maathulai chediya pruning Pani vidalama

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  ปีที่แล้ว

      நான் இப்போது பெரிய மாதுளை செடி வளர்க்கவில்லை. முன்பு வளர்க்கும் போது நன்றாக டிரிம் பண்ணி வளர்ப்பேன். அடர்த்தியாக செழிப்பான தோற்றத்தில் இருக்கும்.மாதுளை கட்பண்ணி விட்டால் மிகவும் வேகமாக வளரும் தன்மை கொண்டது. கட் பண்ணி விடுங்கள் .நிறைய உரம் கொடுங்கள். நன்றி

  • @rainbowrainbow3727
    @rainbowrainbow3727 ปีที่แล้ว +1

    அக்கா நன்றி

  • @rainbowrainbow3727
    @rainbowrainbow3727 ปีที่แล้ว

    திருச்சி ராஜி மாதுளை முளைத்து மூன்று செடி இருக்கு தொட்டியோட அளவு சொல்லுங்க அக்கா வைக்கிறேன்

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  ปีที่แล้ว +1

      18"×18" குரோபேக் அல்லது அதைவிட பெரிய அளவில் எதுவானாலும் இருக்கலாம். நன்றி ராஜி

  • @ARamananRamVij
    @ARamananRamVij ปีที่แล้ว

    Elumicham chedi video podunga

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  ปีที่แล้ว

      சம்மர் போனபின் காய்கறி செடிகள் வளர்க்கும் பிளன் இருக்கிறது. எலுமிச்சை செடியும் வளர்ப்பேன். செடி வாங்கியதும் வீடியோ போடுகிறேன் .நன்றி

    • @ARamananRamVij
      @ARamananRamVij ปีที่แล้ว

      @@ponselvi-terracegarden ok naan seed pottu valatha chedi eppa kaaipu varrum

    • @ARamananRamVij
      @ARamananRamVij ปีที่แล้ว

      3 years aagum nu solranga apdiya

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  ปีที่แล้ว

      Friend வீட்டில் இரண்டு வருடங்களுக்குள் காய்ப்பிற்கு வந்து விட்டது. நிலத்தில் தானாக முளைத்து வளர்ந்த மரம்.நன்றி

    • @ARamananRamVij
      @ARamananRamVij ปีที่แล้ว

      @@ponselvi-terracegarden ok

  • @priyathiruvengadam3474
    @priyathiruvengadam3474 ปีที่แล้ว

    amma, mathulai chedi ku sunlight epdi irukanum?

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  ปีที่แล้ว

      மாதுளை செடிக்கு நல்ல வெயில், தண்ணீர், உரம், பெரிதாக தொட்டி இருக்க வேண்டும். நன்றி சிஸ்டர்

    • @priyathiruvengadam3474
      @priyathiruvengadam3474 ปีที่แล้ว

      @@ponselvi-terracegarden thank u amma 😘

  • @soundharyas9862
    @soundharyas9862 ปีที่แล้ว

    MA thulai poo vechiruku ana uthirnthu poiruthu madam

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  ปีที่แล้ว

      தொட்டியில் வளர்க்கும் மாதுளையா?

    • @soundharyas9862
      @soundharyas9862 ปีที่แล้ว

      @@ponselvi-terracegarden Illa mam manla vechiruken

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  ปีที่แล้ว

      பூக்கள் ,பிஞ்சுகள் உதிர்வதற்கு போரான் சத்து குறைபாடு காரணமாக இருக்கலாம். வேர்கள் தொட்டியை நிரப்பி விட்டாலும் செடிக்கு சத்துக்கள் கிடைக்காது. அதையும் கவனித்து பெரிய தொட்டிக்கு மாற்றலாம். இரண்டு முறை தண்ணீர், உரங்கள், மண்ணைகிளறி விடுவது என பராமரிப்பு கொடுப்பது பூ , பிஞ்சு உதிர்வை தடுக்கும். நன்றி

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  ปีที่แล้ว

      @@soundharyas9862 எருக்கன் இலை கரைசல் தெளிக்கலாம், மண்ணுக்கும் ஊற்றுங்கள். மண்ணை கிளறி உரம் கொடுங்கள்.

  • @bhavanip2919
    @bhavanip2919 ปีที่แล้ว

    Nithya malli eppadi cutting pannananum

  • @bhavanip2919
    @bhavanip2919 ปีที่แล้ว

    Sollunga ma

  • @dorcasi2074
    @dorcasi2074 ปีที่แล้ว

    Matulaimarampattinallaexplainpaninhasethatreepattinallavallaksmkotutingatanku