நித்யானந்தா பங்கு சந்தை விளக்க உரை!!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 พ.ค. 2022

ความคิดเห็น • 331

  • @thomasilamparithi
    @thomasilamparithi ปีที่แล้ว +15

    அடி பட்டவனுக்குத்தான் தெரியும் உமது உரையின் அருமை. அழகுத்தமிழில் அருமையான விளக்கம். ஆன்மீகத்தில் மட்டும் அல்ல, அறிவுரை கூறுவதிலும் நீர் கில்லாடி, நன்றி சகோதரா 🙏

  • @vijayakumarr1191
    @vijayakumarr1191 2 ปีที่แล้ว +6

    உலக மக்கள் ஏனையோர் இந்த பங்கு சந்தையில் தான் மூழ்கி உள்ளனர் நித்தியானந்தாவின் இந்த விளக்க உரை ரொம்பவே அருமை

  • @saravanapillai3832
    @saravanapillai3832 2 ปีที่แล้ว +91

    இதைவிட ஒரு விஷயத்தை தெள்ளத் தெளிவாக யாராலும் விளக்க இயலாது ஐயா 🙏🏻🙏🏻🙏🏻

    • @mrmarket6044
      @mrmarket6044 2 ปีที่แล้ว +5

      என்ன தெளிவு? இந்த உலகில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு விலை இருக்கிறது அதை நீங்க நினைத்தாலும் நான் நினைத்தாலும் மாற்ற முடியாது அப்படி மாற்ற முடியாத விலையில் முதலீடு செய்தால் லாபமே. என்ன உங்களைப் போன்றவர்கள் இவர்களை போன்றவர்களின் பேச்சுகளை கேட்டதற்கே நேரம் போதவில்லை இதில் எங்க ஒரு பங்கின் உள்ளார்ந்த மதிப்பை மதிப்பிட போறீங்க?

    • @Georgesan7throws
      @Georgesan7throws 2 ปีที่แล้ว +1

      Old story I heard around 30 years ago.

    • @financiallearner8321
      @financiallearner8321 ปีที่แล้ว +1

      @@mrmarket6044aama bro correct, Inga yarukumae share market pathi sariya theriyadhu knowledge illama pannitu loss panni polambittu irukanga,mutual fund la monthly 2000 sip kattunaaley 20 years easy ah rich agidalam nu kuda theriyama polambittu irukanga 😂

  • @robertdaniel9381
    @robertdaniel9381 2 ปีที่แล้ว +17

    எங்க ஊர்க்காரன் ஞானமே சிறப்பு 💪💪💪

  • @thalapathy369by
    @thalapathy369by 2 ปีที่แล้ว +48

    100% உண்மை ஐயா.... உங்களின் உவமை மிகச் சிறப்பாக உள்ளது நன்றி ஐயா.... பங்குச்சந்தையில் உள்ளவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய பதிவு

    • @skynila2132
      @skynila2132 2 ปีที่แล้ว

      😂😂😄... சரியான புரிதல் இல்லாவிட்டால் அப்படி தான்

  • @thirupathy4292
    @thirupathy4292 2 ปีที่แล้ว +34

    எல்லா puththisaalikalukkum,படிச்ச அறிவு jeevikalukkum இதை பற்றி முழுவதும்,ஏன் இதற்கு மேலும் தெரியும்,ஆனால் எந்த கம்முநாட்டியும் உங்களை மாதிரி வெளிப்படையாக சொல்ல மாட்டான்.ஆனால் இப்ப இந்த நிமிடம் வெளிப்படையாகவும்,தெளிவாகவும் சொன்ன,உங்களுக்கு ஒரு salute!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍.

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 2 ปีที่แล้ว +76

    யதார்த்தமான உண்மை. எல்லோருக்கும் புரியும்படி சொல்வது உங்களால் தான் முடியும்

  • @SATHEESHSANJAY1
    @SATHEESHSANJAY1 2 ปีที่แล้ว +24

    சரியான விளக்கம் நன்றி 👍

  • @annamayyatv4707
    @annamayyatv4707 2 ปีที่แล้ว +35

    பங்குசந்தை என்ற மாய உலகை விளக்கமாக எடுத்து சொன்னதற்கு நன்றி!

  • @AbdulHadi-wu3vf
    @AbdulHadi-wu3vf 2 ปีที่แล้ว +2

    தங்களின் மீது சில வருத்தங்கள் இருந்தாலும், தாங்கள் ஆற்றிய உரையில் உள்ள உண்மைத்தன்மையை வரவேற்கிறேன்... மக்கள் தெளிவு பெறட்டும்...

    • @ManithyaMahakala
      @ManithyaMahakala 2 ปีที่แล้ว

      நீங்கள் வருத்யப்படும்படிக்கு சூழலை உருவாக்கி அவரை நிறுத்துவதற்கான காரணம் புரிந்ததா ? இப்படிபட்டவர்தனமாகபேசி மக்களை விழிப்படைய செய்பவருக்கு என்ன நேரும் , எதையெல்லாம் நம்பும் மக்கள் இருக்கும் வரை,
      இயேசு சிலுவையில், பாபா கல்லடித்துக்கொள்ளப்படுவதும்,
      ஓஷோவுக்கு slow poison கெடுத்துக் கொல்லும் இவர்களுக்கு கடினமான வேலை இல்லை.

  • @Srinivasan-bc3ok
    @Srinivasan-bc3ok 2 ปีที่แล้ว +11

    சூப்பர் G அருமையான விளக்கம்

    • @subramani1856
      @subramani1856 2 ปีที่แล้ว

      ᴀʀᴍᴍɪᴀɴᴀᴠɪʟᴀᴋᴀᴍ

  • @irta56
    @irta56 2 ปีที่แล้ว +32

    அருமை. உண்மையைக் கூறியதற்க்கு

  • @asharafali9740
    @asharafali9740 ปีที่แล้ว +1

    தாங்கள் கூறியது உண்மை மற்றும் தாங்கள் அதற்கு கூறிய ஒரு உவமையும் மிகவும் சிறப்பானது பொருத்தமானது நிச்சயமாக இது கீழிருந்து மேல் வரைக்கும் உள்ள அனைத்து மனிதர்களும் புரிந்து கொள்ளக்கூடிய விதமாக உள்ளது மிகவும் அருமை மக்களுக்கு தீமையிலிருந்து விலகக்கூடிய ஒரு நல்ல உரையை நல்ல வழியை எடுத்துக் கூறினீர்கள் வாழ்க வளமுடன் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது நிலவட்டுமாக

    • @mkpnewstv
      @mkpnewstv  ปีที่แล้ว

      Thanks share my youtube channel click subscribe

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 2 ปีที่แล้ว +10

    நித்தியம்மா இப்பதான் உருப்படியான ஒரு பகிர்வு .நல்ல ஒரு சிந்தனை.

  • @gopalrgopal1038
    @gopalrgopal1038 2 ปีที่แล้ว +35

    இந்த நாரவாயன் சொன்னதில் இது மட்டும்தான் உண்மை,

    • @shawnsathananthan6190
      @shawnsathananthan6190 2 ปีที่แล้ว +2

      When you write something give at least respect otherwise don't listen or don't write give humanity respect each other that's how he teach....

    • @thiru2595
      @thiru2595 2 ปีที่แล้ว +1

      மரியாதையாக பேசுங்கள்

    • @anandakannan4040
      @anandakannan4040 2 ปีที่แล้ว +1

      @@thiru2595 தப்பு தான்!!! இருந்தாலும் இது பரவாயில்லை!!!
      கெட்ட வார்த்தையில், சில்லரைத்தனமாக
      பேசியவர்களைவிட!!!

  • @allinoneatoz6617
    @allinoneatoz6617 ปีที่แล้ว

    In 2023 I m listening this!... Vera level Dheivame,, Dheivame!.... Fantastic Explaination. Neenga Vera level.

  • @AshokKumar-jt3su
    @AshokKumar-jt3su 2 ปีที่แล้ว +3

    EXCELLENT, FANTASTIC EXPLANATION .....

  • @arjunanv4118
    @arjunanv4118 2 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் இதை நான் 20 வருடங்களாக சொல்லிக்கொணடுள்ளேன்.

  • @rasuaraj528
    @rasuaraj528 2 ปีที่แล้ว +14

    Thank you very much Nithiyanandam swami..!🙏

  • @veeyamyammoorthy2121
    @veeyamyammoorthy2121 2 ปีที่แล้ว +1

    Super swamy super neer unmaiyil gnanithan

  • @SivaKumar-qg7qz
    @SivaKumar-qg7qz 2 ปีที่แล้ว +8

    நித்தியானந்தா சாமி வாழ்க வாழ்க உண்மை நான் சொன்னால் யாருக்கும் புரிவதில்லை இந்த விளக்கம் அருமை மீண்டும் இதே போல் நல்ல விஷயங்களை கூறுங்கள் சாமி மக்களுக்கு புரியட்டும் மீண்டும் சாமியின் அறிவுரை மக்களுக்குத் தேவை வாழ்க வளமுடன் நித்தியானந்த சுவாமிகள்

    • @s.marimuthu.s.marimuthu.1469
      @s.marimuthu.s.marimuthu.1469 2 ปีที่แล้ว

      ரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரணரண்

  • @worldlife2984
    @worldlife2984 2 ปีที่แล้ว +21

    அருமையான பகிர்வு வாழ்க வளமுடன்

  • @muralib1857
    @muralib1857 3 หลายเดือนก่อน

    EXCELLENT INFORMATION ABOUT SHARE MARKET.

  • @raguls364
    @raguls364 2 ปีที่แล้ว +19

    இதைத்தான் நம் முன்னோர்கள் ஆழம் தெரியாமல் காலை விடக் கூடாது என்பார்கள்

  • @jayaramansrikanth7289
    @jayaramansrikanth7289 2 ปีที่แล้ว +3

    Super information about the share market Amazing 👌

  • @meharajan2419
    @meharajan2419 2 ปีที่แล้ว +10

    Absolutely true my respectful teacher. Always welcome your comments thoughts speech and more

  • @abdulgafoor-zq7ed
    @abdulgafoor-zq7ed 2 ปีที่แล้ว +2

    Oru real tamil anmeagavathi we should support

  • @traveltowardstruth82
    @traveltowardstruth82 2 ปีที่แล้ว

    அற்புதமான விளக்கம் .நன்றி

  • @parthibanwinr
    @parthibanwinr 10 หลายเดือนก่อน

    Am your fan

  • @marimari-jj7hd
    @marimari-jj7hd 2 ปีที่แล้ว +6

    உன்மை

  • @krishnamoorthyshivaram8046
    @krishnamoorthyshivaram8046 2 ปีที่แล้ว +1

    Good example story to make even a layman to understand stock market hats off swami

  • @sakthivell3873
    @sakthivell3873 2 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி நன்றி குருவே சரணம் 😎

  • @virgorajan3978
    @virgorajan3978 2 ปีที่แล้ว +1

    Good knowledge samy long life God bless you

  • @uglyvulture5172
    @uglyvulture5172 2 ปีที่แล้ว +42

    ஒரு பாம்பு மட்டும் பிடிபடாமல் ஒழிந்திருக்குது சுவாமி.

    • @kesavansubramanian9836
      @kesavansubramanian9836 2 ปีที่แล้ว +2

      🤣🤣🤣🤣🤣🤣

    • @anandakannan4040
      @anandakannan4040 2 ปีที่แล้ว +3

      அட ஏப்பா அவரபோய்
      பாம்பு கிறே!!!!

    • @SureshSuresh-jx9bm
      @SureshSuresh-jx9bm 2 ปีที่แล้ว +1

      Purinjiruchi 😂😂😂

    • @leenussmule8881
      @leenussmule8881 2 ปีที่แล้ว

      ஏம்பா சிரிச்சு சிரிச்சு வாய் வலிக்குது

    • @user-bh7ge3fb9t
      @user-bh7ge3fb9t ปีที่แล้ว

      அதபுடிக்க தான் camera வச்சாங்க

  • @mksathish5003
    @mksathish5003 2 ปีที่แล้ว

    Super exact Example guru ji

  • @isunindia3414
    @isunindia3414 2 ปีที่แล้ว

    You answere to questions are so spontaneous and simple it needs reall grear art of skil which came to you so spontaneous

  • @jothikumar9240
    @jothikumar9240 2 ปีที่แล้ว +4

    ரொம்ப. யோக்கியம் கதை சொல்ல வந்துட்டாரு ஊர் பணத்தை கொள்ளை அடித்து ஓட்டம் பிடித்த வர்

  • @kalakalcauvery9324
    @kalakalcauvery9324 2 ปีที่แล้ว +1

    தலைவா நீங்க வேர லெவல்

  • @venkateshk8916
    @venkateshk8916 ปีที่แล้ว

    Super bro 👌 💯 🙌

  • @invisibleuniverseiu20
    @invisibleuniverseiu20 2 ปีที่แล้ว +1

    இவர் ஒரு நாளொரு மனிதரும் கூட.

  • @sirippumazhai0523
    @sirippumazhai0523 2 ปีที่แล้ว

    சாமிக்கு என்ன ஒரு தமிழ் புலமை...ஆஹா

  • @user-bu3iy3qm2t
    @user-bu3iy3qm2t 2 ปีที่แล้ว +1

    நீ வந்து திருவண்ணாமலையில். தான் இருக்க அது எங்களுக்கு நல்லா தெரியும்

  • @shanthalakshmi2082
    @shanthalakshmi2082 2 ปีที่แล้ว

    Lovely. True wisdom.💓

  • @meena-lg6lx
    @meena-lg6lx 2 ปีที่แล้ว +1

    Correct good explanation thank you ji

  • @mohamadyasicksyedibrahim4265
    @mohamadyasicksyedibrahim4265 2 ปีที่แล้ว +4

    அருமை ஐயா 🤝 உங்கள் அறிவுரைகள் சிறப்பு 💐

  • @radjangamekrishnamoorthy8438
    @radjangamekrishnamoorthy8438 2 ปีที่แล้ว +10

    சபாஷ் நித்தி

  • @myindia9988
    @myindia9988 2 ปีที่แล้ว +20

    நல்ல விழிப்புணர்வு, வெளியில் சொல்லாமல் ஏமாந்தவர்கள் ஏராளம். பேராசை பெருநஷ்டம். மிக ப்பெரிய சூதாட்டம். உற்பத்தியே இல்லாத மோசடிகம்பெனிகள். மக்கள் விழிப்புணர்வு வேணடும்.

  • @mariajoseph669
    @mariajoseph669 2 ปีที่แล้ว +8

    இது ஏற்கனவே வந்த பழைய கதைதான். பாம்புக்கு பதில் குரங்கை எடுத்துக்காட்டாக சொல்லியிருந்தார்கள்.

    • @sanchitraja3122
      @sanchitraja3122 2 ปีที่แล้ว

      Arjun panku market all redey release

    • @anandakannan4040
      @anandakannan4040 2 ปีที่แล้ว

      பின்னே!!! அப்பத்தானே
      இவரே சொன்ன மாதிரி
      இருக்கும்!!!!

    • @mariajoseph669
      @mariajoseph669 2 ปีที่แล้ว +1

      @@anandakannan4040 you are right

  • @gajendrankumar8581
    @gajendrankumar8581 2 ปีที่แล้ว +1

    சூப்பர் சார் நீங்க மட்டும் தான் உள்ளது குறிப்பிடத்தக்கது வணக்கம் தெரிவித்துக்

  • @thuvakman
    @thuvakman 2 ปีที่แล้ว

    Fantastic!

  • @paulsudahar4000
    @paulsudahar4000 2 ปีที่แล้ว

    Super swamy g... Easy explanation

  • @raguls364
    @raguls364 2 ปีที่แล้ว +27

    ஏமாறுகிறவர் இருக்கும் வரை இவ்வுலகில் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்

  • @RajeshKumar-tx3vi
    @RajeshKumar-tx3vi 2 ปีที่แล้ว +1

    very good, keep it up. please clean the society .

  • @karamadaiveedusales476
    @karamadaiveedusales476 2 ปีที่แล้ว +13

    super explanation,சில பேர் advice,idea,consultant, நான் தருகிறேன் என்று கூறுவார் கள். அது success (share market ல்)ஆச்சுனா நீயே அம்பானி ஆயிடுவியே. 😅😅😅😅🤑🤑

  • @munisekhar9515
    @munisekhar9515 2 ปีที่แล้ว

    Super Guruji

  • @rajamanickamkaliyamurthy1784
    @rajamanickamkaliyamurthy1784 2 ปีที่แล้ว

    Thala nee vera level

  • @SK-wc4en
    @SK-wc4en 2 ปีที่แล้ว +1

    Super message

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 2 ปีที่แล้ว +2

    இப்படி பேசிப் பேசியே பெரியாளு ஆகிவிட்டாயப்பா 👍

  • @elumalaika9887
    @elumalaika9887 2 ปีที่แล้ว +22

    நித்தியானந்தாவின் அனுபவ உன்மை இருந்தாலும் நம்நாட்டு மக்கல் திருந்தமாட்டாங்க நித்தி சார்

  • @mathivanang4854
    @mathivanang4854 2 ปีที่แล้ว +1

    ரொம்ப பழசு இந்த கதை
    கதையே காப்பியடிக்கப்பட்டது

  • @mahindraengineering9785
    @mahindraengineering9785 2 ปีที่แล้ว +7

    அருமை அருமை அதனிலும் அருமை தாங்கள் பெருமை do

  • @umarsumaiya7557
    @umarsumaiya7557 2 ปีที่แล้ว +4

    Super

  • @vijayakumarvijayakumar1809
    @vijayakumarvijayakumar1809 2 ปีที่แล้ว

    Super..........

  • @saisaravanansai8553
    @saisaravanansai8553 2 ปีที่แล้ว

    Super,vilakkam,

  • @thecommandsofmysoul7293
    @thecommandsofmysoul7293 2 ปีที่แล้ว +2

    கைலாசாவில் செம சாப்பாடு போல.

  • @kavasm9863
    @kavasm9863 2 ปีที่แล้ว +1

    Super nithi

  • @kumarchokkalingam1419
    @kumarchokkalingam1419 2 ปีที่แล้ว

    Swamichi your speech
    All correct

  • @biblesecretstamil
    @biblesecretstamil 2 ปีที่แล้ว

    Great ! ! Life is great ! ! !

  • @MuruganMurugan-or5cg
    @MuruganMurugan-or5cg 2 ปีที่แล้ว +2

    நத்தியாந்தாஇறவனைஅறிந்தமகான்இவனின்இந்துமுன்அனி

  • @robertdaniel9381
    @robertdaniel9381 2 ปีที่แล้ว +1

    நல்ல கதை பங்கு💪

  • @malathikasriranjan6578
    @malathikasriranjan6578 2 ปีที่แล้ว

    Super 👍

  • @srinivasan2299
    @srinivasan2299 2 ปีที่แล้ว

    VANAKKAM SIR,PAYAN ULLA THAGAVUL, NANDRI

  • @selvia1565
    @selvia1565 2 ปีที่แล้ว

    Super explain

  • @guruanandamtv8219
    @guruanandamtv8219 2 ปีที่แล้ว

    Thalaiva u r great

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 2 ปีที่แล้ว +2

    அற்புதம் அருமை உண்மை நன்றி ஜயா

  • @prabuvishnu3218
    @prabuvishnu3218 2 ปีที่แล้ว +3

    சாமி எங்க இருக்குற நானும் வந்தர்றேன்

  • @chandrasekaran-nu4bc
    @chandrasekaran-nu4bc 2 ปีที่แล้ว

    அருமை

  • @valarmathimanivel6206
    @valarmathimanivel6206 2 ปีที่แล้ว

    God bless you

  • @saminathanramakrishnun5967
    @saminathanramakrishnun5967 2 ปีที่แล้ว +23

    பங்கு சந்தை குறித்து விளக்கமாக சொன்னீர்கள்,
    அப்படியே பங்கு தந்தை பற்றியும் விளக்கம் அளிக்கவும்

    • @VijayVijay-yi1ov
      @VijayVijay-yi1ov 2 ปีที่แล้ว

      healer baskar insurance type pannunga you tube la varum.

  • @selvaperumalnagarajan3354
    @selvaperumalnagarajan3354 2 ปีที่แล้ว +19

    இதுபோன்ற சமூகக் கருத்துக்களை தாங்கள் தொடர்ந்து பேசவேணும்.

    • @curiarun
      @curiarun 2 ปีที่แล้ว

      Share market adipadai aruvu kooda illa ivan oru aalunu.... Samuga karuthu solranama.....

  • @jjvillagevlogsmlk6987
    @jjvillagevlogsmlk6987 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் உங்கள் பேச்சுக்கு நாங்கள் அடிமை

    • @anandakannan4040
      @anandakannan4040 2 ปีที่แล้ว

      பாராட்டோடு நிறுத்தினால் பரவாயில்லை!!! அவரு கால கழுவி குடிக்க நினைக்கிறவர்கள் தான் அடிமையாகிறார்கள்!!!
      பிறகு தான் பெற்ற பெண்குழந்தையை அவனிடம் விட்டுவிட்டு பிறகு புலம்பி வேண்டியது!!!

  • @monikantantan4012
    @monikantantan4012 2 ปีที่แล้ว +6

    Beautiful explanation about share market

  • @siravanakalaisiva3333
    @siravanakalaisiva3333 2 ปีที่แล้ว

    ஐயா சிறப்பு

  • @ganeshh6504
    @ganeshh6504 2 ปีที่แล้ว +1

    Super super same

  • @Janardhan.Naidu.P
    @Janardhan.Naidu.P 2 ปีที่แล้ว

    Omg 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😊😊👍✌️👌😘

  • @anandarajvenkidusamy4728
    @anandarajvenkidusamy4728 2 ปีที่แล้ว

    Arumai

  • @venkataganapathyg2496
    @venkataganapathyg2496 2 ปีที่แล้ว +2

    நல்லதொரு விளக்கம் அருமை

  • @govindarajmech654
    @govindarajmech654 ปีที่แล้ว +1

    Legendary explanation 😅

    • @mkpnewstv
      @mkpnewstv  ปีที่แล้ว

      உங்கள் கருத்துக்கள் வரவேற்கிறேன் - நன்றி

  • @pandichidambaram8714
    @pandichidambaram8714 2 ปีที่แล้ว

    its true this nice massage

  • @nivethanairh9693
    @nivethanairh9693 ปีที่แล้ว

    Excellent speech 💯💯💯💯👌👌👌👌

  • @MYLOVEDADDY
    @MYLOVEDADDY 2 ปีที่แล้ว

    super bro

  • @subramanianvenkatasubban7017
    @subramanianvenkatasubban7017 2 ปีที่แล้ว +4

    Brilliant exposure!

  • @pazhanipazhani2658
    @pazhanipazhani2658 2 ปีที่แล้ว

    Very nice

  • @Raja-oi7xv
    @Raja-oi7xv 2 ปีที่แล้ว +1

    தங்கள் பாம்பு பத்திரமா ஸ்வாமி 🐍🐍

  • @Krishnakumar-fp7sf
    @Krishnakumar-fp7sf 2 ปีที่แล้ว

    Very good

  • @rajeshwarinaykar2211
    @rajeshwarinaykar2211 2 ปีที่แล้ว

    Suppr sir👍🙏

  • @ManoMano-fk5fy
    @ManoMano-fk5fy 2 ปีที่แล้ว

    GOOD. Nithi

  • @nawafkhan4898
    @nawafkhan4898 2 ปีที่แล้ว +3

    பான்பின் கால் பாம்பு அறியும்

  • @ganapathy71
    @ganapathy71 2 ปีที่แล้ว +1

    Excellant- super- explained in simple words,

  • @kannanmain5020
    @kannanmain5020 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்,ஆன நீ யூம் அதே பிராடு தனதை தானே பண்ணிட்டு ஒடுன.