இந்த குழம்பு மிளகாய் தூள் போதும் சைவம்,அசைவம் எல்லா குழம்புகளும் சுவையாக வைக்கலாம் | MASALA POWDER
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- #SuvaiyanaKulambhuThool #kulambhuMilagaiThoolRecipe #SamayalManakumKulambhuThool
INGREDIENTS FOR 1/4KG
red chilli 1/4kg
coriander seeds 400g
cumin 50g - 8tsp
toor dal 50g - 4tsp
blackgram 50g - 4tsp
pepper 25g - 4tsp
turmeric 100g
fenugreek 10g 2tsp
raw rice (OR) boiled rice 50g - 4tsp
INGREDIENTS FOR 500G
RED CHILLI - 500G
CORIANDER SEEDS - 3/4KG
CUMIN - 100G
PEPPER - 50G
TOOR DAL - 100G
BLACK GRAM - 100G
BOILED RICE - 100G
FENUGREEK - 25G
TURMERIC - 150G
INGREDIENTS FOR 1KG
RED CHILLI - 1KG
CORIANDER SEEDS - 1.5KG
CUMIN - 200G
PEPPER - 100G
TOOR DAL - 200G
BLACK GRAM - 200G
BOILED RICE - 200G
FENUGREEK - 50G
TURMERIC - 300G
An incredible South Indian curry powder very much called as kulambhu milagai thool which gives extrodinary taste for all South Indian veg and non veg curries and fries, in this video am showing my family's traditional style of adding various spices along with dried red chilli and dhaniya to make it more tasty and flavourful recipes.
சகோதரி, நீங்கள் மிகவும் திறமை மற்றும் எளிமையானவர்.சமையல் கற்க விரும்புவர்களுக்கு உங்கள் வீடியோ மிக பயனுள்ளது.
உங்களுக்கு என்னுடைய நன்றி எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. செய்துப்பாருங்கள் எல்லா வகையான குழம்புகளும் செய்யலாம். 😊❤👍
.
@@ErodeAmmachiSamayal llllllllllllllllllllllllllllllllllllllll
L
Lllllll
Good
Thanks Sister
அருமை, இத பார்த்து தான் இந்த மாதம் மிளகாய் தூள் அரைத்து பார்க்க முயற்சி செய்கிறேன். 👌🌹🙏
Very proud amma....enaku amma இல்லை சமையல் செய்வது அவ்வளவு theriyitha ungaludaiya samayal மிகவும் எனக்கு உதவியாக irukirithu tq ம
எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கவலைபட வேண்டாம் நம்முடைய ஈரோடு அம்மாச்சி சமயல் இருக்கிறது இதைப்பார்த்து சமைத்து பாருங்கள் நல்ல சுவையாக இருக்கும் மிக்க மகிழ்ச்சி நன்றி😊👍❤🤗
.
Super discretion box LA ingredients thanthathu use full super akka super thanks
உங்கள் செய்முறை விளக்கப்படியே மிளகாய் தூள் அரைத்து பார்த்தேன்... நன்றாக இருந்தது... என் அம்மா அரைப்பது போலவே இருந்தது... மிக்க நன்றி...
மிக்க நன்றி 😊👍❤️
அருமையான விளக்கம்
நீங்க சொல்லுற மாதிரி
கருவேப்பிலை பெருகாயம் சேர்த்தால்
மட்டன் குழம்பு
சிக்கன் குழம்புக்கு
மற்ற நான்வெஜி போட முடியாது... உங்க குழம்பு
மிளகாய் தூள் மிக அருமை சகோதரி 👍🏻
நான் தேடி தேடி உங்க வீடியோ எடுத்தேன்
வாழ்த்துக்கள் சகோதரி
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
குழம்பு மிளகாய் தூள் அருமையா ரெடி பண்ணிட்டீங்க ரெம்பவே யூஸ்புல்லான வீடீயோ நன்றி மேடம்.
செய்து பாருங்கள் நல்ல சுவையாக இருக்கும். 😊👍❤
சகோதரி, சாம்பார் பொடி செய்முறை பற்றிய உங்களது விளக்கம் வீடியோ பலருக்கும் பலன் தரும் ஊன நம்புகிறேன், மிக அழகாகவும், அருமையாகவும் மிக தெளிவாகவும் விளக்கதை கொடுத்திருக்கின்றீர் கள். மக்க நன்றி வாழ்த்துகள்.
ரொம்ப நன்றி அக்கா. மிக பயனுள்ள வீடியோ.
OK try pannuga Tq soooo much for your support. 👍❤😊
நீங்கள் சொன்ன அளவுகளில் குழம்பு மிளகாய் தூள் செய்தேன் அருமையாக வந்துள்ளது நன்றி மேடம்
வணக்கம் அம்மா. நான் இந்த வாரம் மிளகாய்தூள் தயார் செய்யலாம்னு இருந்தேன். உங்க வீடியோ தான் முதல்ல பார்த்தேன். நிச்சயம் இந்த முறையே முயற்சி செய்வேன். நான் இதுவே முதல் முறை தனியாக தயார் செய்யப்போறேன். நன்றி அம்மா.
நல்ல சுவையாக இருக்கும் எல்லா வகையான குழம்புகளும் செய்யலாம். 😊❤👍
Mam I prepared kulambu podi 1/4 kg really very nice taste is very yummy. I prepared kaarakulambu in that podi came well. Next I'm going to prepare sambar podi. 👌👏👍❤❤thanku for updating usefull and healthy cooking vedios 🙏.all best for upcoming vedios ❤❤👍
Kulambu podi nalla irunthatha madam
Neenga sona alavula ela masala saman vangi arachi today dan sambar vachen. So taste ah irunduchu enga amma samyal madri rmba nandri ma.
அம்மா நீங்கள் எனது அம்மா போலவே இருக்கிறீர்கள்...
மிக்க நன்றி 🙏
Romba thanks akka na neraya milaga podi arachu waste aagirukku aana intha milaga podi arachu oru batch gaali aagiruchu Ella kootu kulambukum intha milaga podi than use panren taste veara level❤
Super mam ...I tried this and your instant மாவு recipe... It's very nice 😍🤩✌️👌👌
Cop
Nan Tirupur vasi.. but US vandhu 6 years aachu... unga samayal en amma samayal mariye iruku... na inga vandha apuram namma oru dishes neraiya marandhuten.. unga samayal nyabagam paduthudhu.. very helpful..
Tq soooo much for your support and comments I'm very very happy try pannuga taste super ra irukkum. ❤😊👍
Super mam I prepared this powder. All the dishes were very tasty. Very useful for all. Tks a lot
நன்றிகள் . மிக சுவயாக இருந்த்து
I'm a begginer i tried black channa dhal gravy it came very well . Thku so much amma
Hello Madam,Nenga Netla podurukura Urundai Kulambu Matrum Chinna Vengaya kara Kulambu Enaku Romba pudichithu.Very Very Thanks Madam.
Thanks for sharing your method I will try this recipe 🙏👍😍
OK try pannuga taste super ra irukkum. 😊❤👍
Akka thool taste supr ka meen kulambu ku semaya iruku
Amma ungaluku Nantrigal Supera Solluringa Super Super Super Super Super Super Super Super Super Amma 👌👌👌👌👌❤️❤️❤️❤️🤩🤩🤩
Tq soooo much for your support and comments I'm very very happy try pannuga taste super ra irukkum. ❤😊👍
உங்க சமையல் எல்லாம் சூப்பர்
Mam, My hearty thanks.. I tired this recipe podi it's really amazing & adds flavour to all recipe. Stay blessed.. Thank you so very much.
மிகவும் அருமையான பதிவு அம்மா நன்றி
Thank you mam. I am using this podi for 2 months. It is really good.
உங்களமாதிரி எல்லா வீட்டம்மாவும் இருந்தா சூப்பரா இருக்கும்
மிக்க நன்றி உங்களுடைய ஆதரவுக்கு 😊👍
எந்த ஒரு கதையும் வீன் கதை சொல்லாமல் சொல்றீங்க அருமை
Use ful video i will try thank you
Try pannunga nalla taste ta irukkum 😊👍❤️
Hi Amma, ithe Mari milaga thool arachen both veg and non veg recipes supera varuthu. Thanks for sharing the recipe🙏
Mam really great 1/4 kg milagai kulambu podi prepare panna neraya cooking channel ku msg panni yarum reply panala 😣but Nenga 1/4 kg to 1 kg vara measurements sonathuku rommbaaaaaa 🙏👍👌👏😍😘🤩mam hats off you. Vedio potta Mattum pathathu. TH-cam viewers Yoda doubt thevai ennanu purinji update pandrathu tha great. U done it well mam 🙏😊👍👌
Tq soooo much for your support 😊👍
Thanku for yo valuable reply mam 🙏
Curry leaves, Hing tips was nyz.... (wen we want, it could b added)
Tq soooo much try pannunga. ❤😊👍
சுப்பர்அம்மர
Tq sooo much try pannunga 😊👍❤️
Fantastic. Please present some recipes with this powder. Thanks
Podi nan ippa thaan use pannunen romba nallaaruku nga ka.
Very useful video Amma, thank you so much......your way of explaining is also very very nice.....😍🙏🙏🙏
Tq soooo much try pannuga taste super ra irukkum. ❤😊👍
Romba nantri amma neenga sonna mathiri nanum seithen romba nalla vanthu iruku ma kulampu m romba tasty ah irukunga amma
Neega Try pannadhu Enakku rmba santhosam.tq so much for your support and comments 😊👍
@@ErodeAmmachiSamayal thank you amma
Pls also update pachai payeru recepie's especially gravy recepies in green gram 🙏👏❤
சூப்பர் அம்மா உங்கள் சமையல் செமடேஷ்ட் உங்கள் ரெசிப்பி எனக்கு ரொம்ப பிடிக்கும்
உங்கள் நம்பிக்கைக்கு நன்றி. ❤😊👍
@@ErodeAmmachiSamayal நன்றி
Madam vanakkam kulambu milagi thooi video paarthen. Your explanation and presentation is awesome. Sharing among others is a great thing. This is the first time I am seeing your video. Subscribed for your channel.
Welcome to erode ammachi samayal.tq soooo much for your support and comments I'm very very happy. Try pannuga taste super ra irukkum. ❤😊👍
Superb nange esta aaithu try madiddini thumba kushi aaithu
Tq soooo much for your support and comments I'm very very happy try pannadhku mikka nandri. 😊❤👍
Hi sister
Really super it's comes out good akka
Tq soooo much for your support and comments 😊👍
மல்லி ஏன் அதிகமாக போறீங்க கால் கிலோ மிளகாய் கால் கிலோ மல்லி தான் சரியான அளவு
சூப்பர் சூப்பர்
Suppar madam😊
Thank amma romba romba thanks neenga sona madiri vangittu vandu irukkirein innaikku araikkinum romba naala thedikkittu irundein inniku than yennudaiya thedal mudinthadu romba thanks ma
Try pannuga kulambu milagai thool . kulambu seyyalam nalla taste ah irukkum . ❤😊👍
Akka unga recipe laa vera level..neenga sonna method la thaa sambar podi panne super ahh irunthuchu... Innaiku kolambu milagi podi prepare panni vechurke😍 🤗
Try pannadhuku iam very very happy.nalla taste ta irukkum 😊👍
@rajianu madam kulambu podi nalla iruku veg and non veg ku use pannikalama madam.
Very useful suprrr👏👏👏
Tq sooo much priya😊👍❤️🤗
Akka unga samayal middle class family ku romba porutha manathu akka ....valga valamudan....super kulambu milagai piwder....super....
Tq soooo much for your support and comments I'm very very happy try pannuga taste super ra irukkum. 😊❤👍
அக்கா...நல்லா தெளிவாக புரிந்துகொள்ள ஏதுவாக சொல்கிறீர்கள்.... பயனுள்ள வீடியோ
மிக்க நன்றி மகிழ்ச்சியாகவுள்ளது. செய்து பாருங்கள். ❤😊👍
Hi I made kulambu milagai it came very nice
Super recipe sister
Akka unggaludaiya samayal ennaku robma pidikkum my husband and my son verumbi sappuduvaagha unga samayala paatu romma katukura
Tq soooo much for your valuable comments 👍😊❤️
நீங்கள் இதில் சொல்லியவாறு குழம்பு மிளகாய் தூள் செய்து விற்பனை செய்து வருகிறேன் அம்மா தொழில் நன்றாகப்போகிறது நன்றி நன்றி நன்றி
மிக்க நன்றி 😊👍❤️
🙏🙏🙏🙏🙌🙌🙌
Super today than na arachen madam romba teasty ah erunthuchu superb...thanks for ur video...we are always support u...my husbund romba nala erunkunu sonanga thank u very much...nenga sombu...kaduku....kalla parupu ithu elam serkama senjinga....marthavanga serthu erunthanga...so litle comfuse anen...after nenga epdi seiringalo apdi senchu parthen...very teaty cookk.apdiye karikulambu pola erunthuchu...
Enaku karikulambuku podi epdi ready pananumnu video podunga pls
Ok try pannadhuku mikka nandri.mutton link irukku paarunga ❤️👍😊
th-cam.com/video/teH6A3cPnrY/w-d-xo.html
th-cam.com/video/bUFa0AofOGs/w-d-xo.html
th-cam.com/video/eDcFQyr1AbA/w-d-xo.html
@@ErodeAmmachiSamayal thk u
அருமை.
Useful video ma.Nice tips. Very nice detailed explanation. Neenga paesradhu romba romba arumai😊
Super mam useful ah irundhathu thankyou mam.
Thank you so much madam. I am cooking well only because of your videos. Keep doing more❤
மிக அருமையான வீடியோ
👍👌
Thank u mam super great always rocking 💕💕
தங்கைமிகவும்சூப்பர்நன்றி
அம்மா மிகவும் அருமை.🙏👍❤️ எங்கள் அம்மா இப்படி தான் மிளகாய் தூள் அரைப்பாங்க நாங்கள் சிறு வயதில் வறுத்த பருப்பு அரிசியை சாப்பிட்டு விடுவோம்😊 இப்போ எங்கள் அம்மா உயிரோடு இல்லை ஆனாலும் நாங்கள் எங்கள் அம்மா வழியை பின்பற்றுகிறோம்.
கண்டிப்பாக பாரம்பரியமாக அரைத்து செய்யும் பொழுது சுவை நன்றாக இருக்கும் 😊👍
@@ErodeAmmachiSamayal உண்மை தான் அம்மா .👍🙏❤️
Super amma I tried...second round I am making
நன்றி அம்மா மிகவும் அருமையான பதிவு
தக்காளி தொக்கு சூப்பர்
Kulambu podi is really tasty. Thanku ❤🙏👍👏
ரொம்ப நன்றி அக்கா உங்கள் இந்த அருமையான பதிவுக்கு நல்ல விளக்கமா சொன்னீங்க 🙏👌👍👏
Super sister, thank you for your video
Nice video
U r awesome I'm ur great fan
Thank, you, very much, for, sharing, this, recipie
Try pannuga kulambu milagai thool taste super ra irukkum. ❤😊👍
Chill powder podunga madam
Super
Tq soooo much try pannuga taste super ra irukkum. ❤👍😊
Super sister clean explanation
Supper Amma....it is very helpful for me....Na eitha try pandra... And I like u r all videos... yanaku samyala suthama thariyathu after marriage Na unga videos lam parthu tha kathukura and thank u Amma....
Tq soooo much try pannuga taste super ra Nalla irukkum .❤👍😊🤗🤗
Super alaga explain pandrenga pureyara mathere
Amma romba usefull vedio tq so much amma
Super kozhambu powder yavalu spoon podanum.
Nice delicious measurement 🔥
Mrs Vrunda Bhatt from Chennai 78
TQ soooo much for your support 😊👍
@@ErodeAmmachiSamayal 🌹😀👍🏻👈🏻 welcome sissy ❤️
I Will try ma
Amma idhu kuda kashmiri chilli add panni araikalama
Appadi araital konja nallil colour maari viduma
Arumai sis
Thank you Grandmother ❤
Hello madam thanks . I tried it came very spicy and dark colour
Nice video I am
தெளிவான விளக்கம்...
Very nice
Super ammachi
Very nice 👌
Very useful receipe mam
👍💯
Tq soooo much try pannuga taste super ra irukkum. 😊👍❤
Romba nandri superb, Vazhthukkal akka.
Tq soooo much for your support try pannuga taste super ra irukkum. ❤😊👍
Intha podi ethuku ellam add pannalam sollunga please reply me immediately
Good
Sooopaarr mam ..k.m.thool....sema dhool..ur presentation is so nice..
அருமை சகோதரி வாழ்த்துக்கள் 🌹🌹👌👌👍👍
மிக்க நன்றி மகிழ்ச்சியாக உள்ளது. 👍😊❤
Good explanation
Tq soooo much for your support try pannuga ❤️👍😊
Sure I'm a srilanka n
மிகவும் அருமை மா
மனமார்ந்த நன்றிகள்
உங்கள் அன்பிற்கு நன்றி. ❤😊👍
Amma súper for measurement details too🥰
Tq soooo much for your support 😊👍
Very amazing superb recipe I will try
Thank u Akka
Tq soooo much for your support try pannuga taste super ra irukkum. 😊👍❤