Na jaisingh bro உங்க நாட்டுப்புற பாட்டு எல்லாம் வேற லெவல்ல இருக்கு அண்ணா நீங்க இந்தப் பாட்டெல்லாம் எந்த ஊர்ல நான் போயிட்டு ரெக்கார்ட் பண்றீங்க நல்ல நல்ல பாட்டா ரெக்கார்ட் பண்றீங்க உன் மேலே ரொம்ப நல்லா இருக்குன்னு அந்தப் பாட்டை பாடின அக்கா மற்றும் பார்ட்டிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் அவர்களிடம் சொல்லி விடுங்கள் அண்ணா நான் அவங்களோட மிகப்பெரிய பேன் ஆயிட்டேன் bro
மிகவும் அருமை 👌..... இந்த மாதரி முளைப்பாரி , பகவதி அம்மன் பாடல், முத்தாலம்மன் பாடல், ஆழத்தில் பாடல், பொன்னு மாப்பிள்ளை கால் பிடி பாடல், கோயில் மாடு அழைக்கும் பாடல் எங்கள் ஊர் பெண்கள் பாடுவார்கள். திண்டுக்கல் மாவட்டம்....
அண்ணா உங்களுடைய பணி மென்மேலும் நன்றாக தொடரட்டும் நன்றி, நீங்க ஏதோ போல இன்னும் நிறைய கிராமத்துல போயிட்டு கிராமத்து பாடகிகள் ஓட பாட்டெல்லாம் சேகரிக்கவும் இறைவனின் அருள் எப்போதும் உங்களுக்கு இருக்கும் அண்ணா
தலைமுறைகளாக எல்லா பிரிவினரும் இதுபோல் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திற்க்கும் தகுந்த பாட்டுக்கள் பாடினார். இன்றும் முழுவதும் மறையாது ஓரிருவராவது இப்போதும் பின் போற்றுகிறார். இந்த வேர் அறுபடாமல் காக்க உங்கள் இந்த உழைப்பு உதவட்டும் என்று ஆண்டவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏
Valthukkal ellarukkume ellaraiyume chinna vayasula irunthu pathu valanthurukken enka perimma veetla irunthu padiche padra dhanamma son enkooda padicha anne very close family
எங்களுக்கு கல்யாணம் ஆகி 30 வருசம் எங்க கல்யாணத்தில் என் கணவர் தான் பாவம் இரண்டு வீட்டிலும் என் அக்கா முறை கொண்ட வர்கள் தான் பாடினார்கள் அவர் அக்கா தங்கைக்கு பாட தெரியல 😂😂
CHANNAL 4 TAMIL அவர்களே இதே பொல் நிறைய கலாச்சர ஆலத்தி மங்களப்பாட்டு பாடும் பெண்கள் கோத்தகிரி அருகே குடுமனை , பில்லிக்கம்பை, (அஞ்சல்). ,கட்டபெட்டு , கக்குச்சி , ( கிராமம்) நீலகிரி (ஊட்டி) என்ற விலாசத்தில் உள்ளனர் சுந்தரி ,பாப்பா ,கண்ணம்மா அருக்கணி இன்னும் நிறைய தாய்மார் உள்ளனர் அங்கு சென்று பதிவிடுங்கள் கேட்க இனிமையாக இருக்கும் நன்றி
இந்த நாட்டுப்புறப் பாடலை அற்புதமாகப் பாடிய என் தாய் தங்களுக்கு மிக்க நன்றி இது போல எப்பொழுதும் நீங்கள் பாடிக் கொண்டே இருக்க வேண்டும்
அந்த சிவப்பு நிற புடவை அணிந்த அம்மாவுக்கு...
நல்ல குரலேற்றதாழ்வு....
சொல்வதற்கு ...வயது.. இல்லை
வாழ்க....... வளமுடன்.....
Super ra irku
எங்கள் மலைவாழ் காராளர் இனத்திலும் இந்த மாதிரி பாடல்கள் உண்டு...உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா
இந்த நாட்டுப்புறப் பாடல் மிகவும் அழகாக இருந்தது வாழ்த்துக்கள்
பழமைக்கு நிகரில்லை, அருமையான பாடல்.
அருமையான வரிகள். நக்கலுடன் எதார்த்தமும் கூட👌👌👌👌
எனது தாயின் பாடல்கள் என்றும் என் காதில் ஒலித்துகொண்டு இருக்கும் எனக்கு தாயாக கிடைத்தது நான் செய்த பாக்கியம்
Amma oppari padal ps vice super
Super bro..entha oor culture bro idhu?
அருமை அருமை🙏🙏🙏
Vera level songs awesome
அருமையான பாடல்
Superb bro unga channel...🙏🙏👍
மிகவும் அழகான பழைப கலாச்சாரம் பண்பாடு வரலாறு அனைத்தையும் நினைவில் இன்று நிற்கிறது மிகவும்அரு மை❤❤❤
Super semma
Hi anna antha pink clr saree la irka patti super ra paduranga nice voice
சூப்பர்
எங்கள் ஊர் குளத்தூர் போடிபாளையம் கிராமத்தில் கும்மி பாடல் நன்றாக பாடுவார்
Contact me -9566375702
🎉🎉🎉 super
அருமை 💐🙏
சொல்ல வார்த்தைகளே இல்லை
மிக அருமை
நன்றி
Super 👏👏👏
Na jaisingh bro உங்க நாட்டுப்புற பாட்டு எல்லாம் வேற லெவல்ல இருக்கு அண்ணா நீங்க இந்தப் பாட்டெல்லாம் எந்த ஊர்ல நான் போயிட்டு ரெக்கார்ட் பண்றீங்க நல்ல நல்ல பாட்டா ரெக்கார்ட் பண்றீங்க உன் மேலே ரொம்ப நல்லா இருக்குன்னு அந்தப் பாட்டை பாடின அக்கா மற்றும் பார்ட்டிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் அவர்களிடம் சொல்லி விடுங்கள் அண்ணா நான் அவங்களோட மிகப்பெரிய பேன் ஆயிட்டேன் bro
Super
Excellent songs..keep continue channel 4 tamil
மிகவும் அருமை 👌..... இந்த மாதரி முளைப்பாரி , பகவதி அம்மன் பாடல், முத்தாலம்மன் பாடல், ஆழத்தில் பாடல், பொன்னு மாப்பிள்ளை கால் பிடி பாடல், கோயில் மாடு அழைக்கும் பாடல் எங்கள் ஊர் பெண்கள் பாடுவார்கள். திண்டுக்கல் மாவட்டம்....
உங்கள் நம்பர் தாருங்கள்
9791234159
அருமை
அண்ணா உங்களுடைய பணி மென்மேலும் நன்றாக தொடரட்டும் நன்றி, நீங்க ஏதோ போல இன்னும் நிறைய கிராமத்துல போயிட்டு கிராமத்து பாடகிகள் ஓட பாட்டெல்லாம் சேகரிக்கவும் இறைவனின் அருள் எப்போதும் உங்களுக்கு இருக்கும் அண்ணா
நன்றி
God blz u all Appatha...n gd wrk sago.. Keepit rock.. Next valiyalkaapu aarathi paadal..
Ithu mari kanadam la iruintha nala iruku sir
Very nice 🍊🍊
Romba arumaiiiii super....entha channel erukara thanalaaaa enthu mathere songs keka mudiyuthuuuu thanks to this channel
❤❤❤🎉
This is original folk songs. Enjoyed . Super. Thanks for uploading.
Well sung.
மதுரை பக்கமா??
super super Amma👏👏👏👏👏👏👏👏👏
Semma anna nice
அருமை p
super Amma👏👏👏
கேட்கவே இனிமைய இருக்கு
Yentha ooru paadal
super
Ithu pola lyrics oda podunga, marriage LA rendu group ah padanum
எங்க ஆத்தாமாருகள் அய்தமாருகளின் பாடுலுகள் அருமை அருமை நான் இது முதல்முறையாக கேட்குரேன் எங்க ஊர்பக்கம் இது"போல கிடையாது நான் மதுரைகாரன்.
Thiru Thiru ஏன் மதுரை பக்கம் கிடையாது நீ கேட்டதில்லைன்னு சொல்லு
Super amma
Hii bro
Very nice bro amma kalakkuranga pin paattukalum super
saravanan b 95
Idhu pol oppari padalgal Elam podunga bro
Super..
👏👏👏👌👌👌🙏🙏
😊🙏🙏🙏👌👌👌👌👌
தலைமுறைகளாக எல்லா பிரிவினரும் இதுபோல் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திற்க்கும் தகுந்த பாட்டுக்கள் பாடினார். இன்றும் முழுவதும் மறையாது ஓரிருவராவது இப்போதும் பின் போற்றுகிறார். இந்த வேர் அறுபடாமல் காக்க உங்கள் இந்த உழைப்பு உதவட்டும் என்று ஆண்டவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏
Sema
Nice lyrics
Super ....maaa...entha ooruuu makkal
Valthukkal ellarukkume ellaraiyume chinna vayasula irunthu pathu valanthurukken enka perimma veetla irunthu padiche padra dhanamma son enkooda padicha anne very close family
Bro I'm coimbatore enga side idhe pola enga slang la paduvangha super Bro Vera shoot panni podungha all the best
Thank you so much for this channel that took these folk songs and informed them
எந்த ஊர் இது
வாழ்த்துக்கள். அம்மாக்களே.
👌👌👌
சந்திரமுகி படத்தில் வர்ற ஆலத்தி பாடல் ராகம் மாதிரி இருக்கு !!
Ithu entha ooru sir
Sun
எங்களுக்கு கல்யாணம் ஆகி 30 வருசம் எங்க கல்யாணத்தில் என் கணவர் தான் பாவம் இரண்டு வீட்டிலும் என் அக்கா முறை கொண்ட வர்கள் தான் பாடினார்கள் அவர் அக்கா தங்கைக்கு பாட தெரியல 😂😂
Super Anna
அருமை பாடல்
எங்கள் ஊரில் குளத்தூர் போடிபாளையம் கிராமத்தில் கும்மி பாடல் படுவார்கள்
சொல்ல வார்த்தைகள் இல்லை ங்க
TamilNews
Epo Carnatic music la Kalyana padal nu soli thanithani ragathoda peruchu vachu erukaga epo intha Thai padina padal la epo music la "Gowri kailyanam" enpathu Pola adutha padal "anatham anatham Param anatham"enpathu Pola erukirathu
Aga isai ku sotha Karan Tamilan
puspavanam kuppusamy avar arachi vin poga villai
Ragathu ku sotha karan tamillan
Pathivtamaiku channel 4 nandri
Kathal pada pattu
Inthapadalai telungil annuppavum
CHANNAL 4 TAMIL அவர்களே இதே பொல் நிறைய கலாச்சர ஆலத்தி மங்களப்பாட்டு பாடும் பெண்கள் கோத்தகிரி அருகே குடுமனை , பில்லிக்கம்பை, (அஞ்சல்). ,கட்டபெட்டு , கக்குச்சி , ( கிராமம்) நீலகிரி (ஊட்டி) என்ற விலாசத்தில் உள்ளனர் சுந்தரி ,பாப்பா ,கண்ணம்மா அருக்கணி இன்னும் நிறைய தாய்மார் உள்ளனர் அங்கு சென்று பதிவிடுங்கள் கேட்க இனிமையாக இருக்கும் நன்றி
Send ur contact sir
Contact me -9566375702
super
Tirumana Padal 2part to vanum
awesome
Super 👌👌👌
Yenakku entha song therium aana yenaku theriyatha lines entha song la vanthurukku,,,,,,,,,, sollave varthaikal ellai semmaiya patunanga amma
Super amma
Super
Super.....
Super amma
Super
Super
Super
Super