ஆறாத் துயரில் தவிக்கும் தாய் இவர்களிர்க்கு உதவ யாரும் இல்லையா? | Tamil | SK VLOG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ย. 2024

ความคิดเห็น • 156

  • @bavatharinisivamohan2886
    @bavatharinisivamohan2886 8 หลายเดือนก่อน +28

    உண்மையில் கூடப் பிறந்த அண்ணா கூட இப்படி அன்பாக புத்திமதி சொல்ல மாட்டாங்க.
    உண்மையில் அருமையான பதிவு.
    உதவிய அன்பான உள்ளத்திற்கு வாழ்த்துக்கள் ❤️🙏 நன்றிகள் ❤
    ❤கிருஷ்ணா உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி ❤ அப்பன்❤
    ❤❤❤❤❤❤❤

  • @Ciloon03
    @Ciloon03 8 หลายเดือนก่อน +29

    இரண்டு பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் அம்மாக்கு உதவுங்க வீட்டயும்,திருத்தி அறிக்கையாகிவிட்டால் நன்று உதவிய நல்லுள்ளங்களுக்கு நன்றி

  • @nilavanphoto4116
    @nilavanphoto4116 8 หลายเดือนก่อน +13

    தம்பி கிஸ்ணா உங்கள் சேவையால் இன்னும் நிறைய உள்ளங்கள் சந்தோஷமாக வாழ இறைவன் உங்களை ஆசீர்வாதம் கிடைக்கும்

  • @srisrilanka7087
    @srisrilanka7087 8 หลายเดือนก่อน +11

    🌿🙏🏻அம்மாவின் வாழ்வில் என்றும் இறைவன் துணை🔱வணக்கம் அண்ணா கோடி நன்றிகள் வாழ்த்துக்கள் அண்ணா👏🏻

  • @sarathatheviamirthalinga-vl1kf
    @sarathatheviamirthalinga-vl1kf 8 หลายเดือนก่อน +15

    கிருஷ்ணா! நீங்கள் ஒரு சொந்ந அண்ணாவாக இருந்து எவ்வளவு புத்திமதி சொல்லி இருக்கிறார். இந்ததங்கச்சிக்கு கடவுளாக வந்த அண்ணாவின் புத்திமதிகளை கேட்டு நல்ல பிள்ளைகளாக படித்து பட்டம் பெறவேண்டும் என்று கடவுளை வேண்டுகிறோம் 🙏🙏🙏 தங்கச்சி TH-camபில் கதைத்ததை இட்டு கவலைப்பட தேவையில்லை.யாராவது உங்களை கேலிபண்ணினால் உடனை அவர்களை கேழுங்கள் எனக்கு ஒரு இலச்சம் தேவை அதை தாறீங்களோ என்று கேளுங்கள்.இந்த அம்மாவையும் பிள்ளைகளையும் பார்க்க கவலையாக இருக்கிறது.இவர்களுக்கு உதவி செய்த உறவுகளுக்கு கோடான கோடி நன்றிகள் பல 🙏🙏❤️💯👌

  • @balamohanathas9565
    @balamohanathas9565 8 หลายเดือนก่อน +5

    இந்த இரு சகோதரிகளின் கண்ணீர், கவலை நிறைந்த சூழலிலும் இவ்வளவு நன்றாக படிக்கும் பிள்ளைகளுடைய எதிர்கால கல்வித்தேவையை சந்திக்கப்போகும் உறவுகளுக்கு கோடி நன்றிகள்.கிருஷ்ணா உங்களுக்கும் தேவன் தாமே சுகபெலம் அருளி ஆசீர்வதிப்பாராக. ஆமேன்.

  • @rajavinothan4482
    @rajavinothan4482 7 หลายเดือนก่อน +1

    உதவிய சுவிஸ் அம்மாக்கு நன்றிகள்....

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 8 หลายเดือนก่อน +14

    உதவி செய்த உறவுக்கும் கிருஷ்ணாவுக்கும் வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @logithanlogithan602
    @logithanlogithan602 8 หลายเดือนก่อน +3

    தம்பி சில நாய்கள் அப்புடித்தான் அதல்லாம் நீங்க பொறுப்பஎடுக்க குடாது தம்பி❤❤❤ உங்கள் பணிகள் தொடரட்டும் தம்பி❤❤❤

  • @GonzálezKunalan
    @GonzálezKunalan 8 หลายเดือนก่อน +10

    உதவி செய்த உறவுக்கும் கிருஷ்ணாவுக்கும் வாழ்த்துக்கள்

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 8 หลายเดือนก่อน +7

    நன்றிங்க தம்பியாக மற்றும் உதவிய உள்ளங்களிற்க்கு நன்றிங்க ❤

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 4 หลายเดือนก่อน

    அன்பான மகனுக்கும் உதவிய உறவுக்கும் வாழ்த்துக்கள்

  • @arularul4975
    @arularul4975 8 หลายเดือนก่อน +5

    இந்த நிலையில் கடந்த கால வலிகளையும் கடந்து
    தாயின் சிறு உளைப்பில் காலம் கழித்து கல்வியில் முன்மாதிரியாக உள்ளார்கள் மேலும் இவர்களின் வளர்ச்சிக்கு தம்பி கிறிஷ்ணா இருக்கும்வரை புலம்பெயர் மக்களின் துணையோடு உதவி
    கிடைக்க ஆண்டவரின் ஆசியுண்டு நன்றி SK.

  • @harirasiah98
    @harirasiah98 8 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் கிருஷ்ணா
    2பெண் பிள்ளைகள் இருப்பதால் அவர்களுக்கு மலசலகூடம் கட்டாயம் தேவை அதையும் யாராவது ஒரு நல்ல உள்ளங்கள் செய்து கொடுக்கும் மாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் 🙏♥️

  • @sujathajegathesan9437
    @sujathajegathesan9437 8 หลายเดือนก่อน +2

    இந்த நிலைமையிலும் தான் கஸ்ரப்பட்டு பிள்ளைகளை படிக்க வைக்கிற இந்த அம்மா மிகவும் வரவேற்கத்தக்கது❤ கண்டிப்பாக உதவி செய்யுங்கோ🎉

  • @mohammedsuhail8773
    @mohammedsuhail8773 8 หลายเดือนก่อน +8

    இந்த நிலையில் இருக்கும் இந்த குடும்பத்துக்கு உதவிகள் ஏறாளம் கிடைக்கும்.கிருஷ்ணா உங்களுக்கு மனதார வாழ்த்துக்கள்.ஏதோ உங்களால் முடிந்த எத்தனையோ குடும்பங்களுக்கு உதவிகளை பெற்றுக் கொடுக்கிறீர்கள்.உங்களுடைய பயணம் தொடர வேண்டும்.

  • @vijaydhas6861
    @vijaydhas6861 8 หลายเดือนก่อน +23

    இழப்புக்களோடு இருக்கும் அந்த அம்மாவுக்கும் பிள்ளைகளுக்கும் கிருஷ்ணாவின் உதவிபாயது ஒரு சிறிய ஆறுதலை கொடுக்கட்டும்...😢😢

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp 8 หลายเดือนก่อน +6

    கிஷ்ணா உதவிய உதவிக்கு நன்றி

  • @mahalingamjeyakumar808
    @mahalingamjeyakumar808 8 หลายเดือนก่อน +2

    தொடரட்டும் உங்கள் சேவை கிருஷ்ணா❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @mathinavam9847
    @mathinavam9847 8 หลายเดือนก่อน +13

    கிருஷ்ணா உண்மையில் இந்த அம்மாவ்வி
    நிலைமை பார்க்க கவலையாக உள்ளது. உதவி எடுத்துக்
    கொடுங்கள்கிருஷ்ணா.😊

  • @KannanKannan-sk9hy
    @KannanKannan-sk9hy 8 หลายเดือนก่อน +2

    நன்றி கிருஷ்ணா உங்களுக்கு இந்தக் குடும்பத்துக்கு உதவி செய்ததற்கு நன்றி கிருஷ்ணா யார் என்ன கதைத்தாலும் நீங்க அதை காதல் எடுக்காதீங்க🎉🎉🎉

  • @ednarajani4052
    @ednarajani4052 8 หลายเดือนก่อน

    உதவிசெய்த அம்மாவுக்கு நன்றி🎉🎉🎉

  • @alagesraja
    @alagesraja 8 หลายเดือนก่อน +2

    அம்மா இழப்புக்களை சந்தித்துள்ளார். அவவின் மனம் மகிழவைக்கவும்.அந்த இரு பிள்ளைகளுக்கும் உதவியையும் செய்து இக் குடும்பத்தை மகிழ வைக்கவும் தம்பி கிருஸ்ணா இவ் உதவியை செய்வதற்கு முன் நின்றவர்களுக்கும் வாழ்த்துக்கள். வளர்க

  • @ChandrasegaramSellathura-ti6bw
    @ChandrasegaramSellathura-ti6bw 8 หลายเดือนก่อน +6

    தம்பி கிருஷ்ணா உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் ❤👌👌

  • @Nitharshana-cc9zv
    @Nitharshana-cc9zv 8 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் கிருஸ்னா கவிதாஸ் மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி 🎉❤

  • @keerthanaachristy1300
    @keerthanaachristy1300 8 หลายเดือนก่อน +2

    Krishna brother l am watching your videos. Your service always best. Keep your service. ❤

  • @josephanthony7469
    @josephanthony7469 8 หลายเดือนก่อน +4

    Great krisna and kavithas God bless you all ❤

  • @NallammahNallam
    @NallammahNallam 8 หลายเดือนก่อน +5

    Super Krishna and kavithas ❤🎉❤❤🎉🇨🇵

  • @Vimal-e7u
    @Vimal-e7u 8 หลายเดือนก่อน +1

    Hi தம்பி மிக அருமை. நீங்கள் சொல்வது சரிதான் ❤ நீங்கள் என்றும் ஆரோக்கியமாய் இருக்க கடவுள் ஆசிர்வதிப்பாராக 🙏

  • @Sujathal1234
    @Sujathal1234 8 หลายเดือนก่อน +1

    Dear brother Krishna and Kavidoss, you are meeting the widows and orphans and enquiring them and meeting their needs with the help of the good hearted and blessed people. You are doing a great job 🤝🤝 Keep up your good work dears. 👏👏👏 May our Lord Jesus Christ shower blessings upon you dears 🙏🙏🙏

  • @ThileepanAmbalavanar
    @ThileepanAmbalavanar 8 หลายเดือนก่อน +4

    Great help krish god bless you and sponsor 🙏

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 8 หลายเดือนก่อน

    வாழ்த்துகள் தம்பிகள் பணி தொடர வாழ்த்துக்கள் மகிழ்ச்சி ❤❤❤❤❤😊😊😊😊😊😊

  • @magunthansuntharalingham9367
    @magunthansuntharalingham9367 8 หลายเดือนก่อน +1

    Thanks thamby 🙏✌️

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 8 หลายเดือนก่อน +4

    GODJESUS LOVES YOU DEAR LOVING SON

  • @shaarushaaru7746
    @shaarushaaru7746 8 หลายเดือนก่อน +7

    The great mam❤❤❤ don't worry help this mam❤❤❤😢🎉

  • @tharshiniguru3374
    @tharshiniguru3374 8 หลายเดือนก่อน +9

    கண்டிப்பாக இவர்களுக்கு உதவி செய்யுங்கள் தம்பி 🙏🙏🙏

  • @نبيذه
    @نبيذه 7 หลายเดือนก่อน

    நன்றி

  • @janakanjana3947
    @janakanjana3947 8 หลายเดือนก่อน +11

    தம்பியா நான்தான் உங்கட வீடியோ முதலில் பாப்பேன் உங்கள் உதவிக்கு வாழ்த்துக்கள்

    • @Rv-jy4ti
      @Rv-jy4ti 8 หลายเดือนก่อน

      ஏன் வேற work இல்லையா

    • @ManogowriAnantharuban-so7dv
      @ManogowriAnantharuban-so7dv 8 หลายเดือนก่อน

      ​@@Rv-jy4tiunnakku illaya inga vanthu umbura

  • @bairathymani
    @bairathymani หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 8 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் தம்பிமார்களே

  • @gayajega5653
    @gayajega5653 8 หลายเดือนก่อน +1

    I hope they definitely have help,Great krishna🙏

  • @user-fl1sb5wx3
    @user-fl1sb5wx3 8 หลายเดือนก่อน +2

    நல்ல பதிவு

  • @cobrakaiedits6001
    @cobrakaiedits6001 8 หลายเดือนก่อน

    Very good tampi thanks

  • @margeretfenelon3940
    @margeretfenelon3940 8 หลายเดือนก่อน

    U ar good Samaritans Kris god bless you

  • @kannannambi7041
    @kannannambi7041 7 หลายเดือนก่อน +1

    தம்பி கிருஷ்ணா அருமையான வர்ணனை படிக்கிற பெண் பிள்ளைகளுக்கு சகோதரன் ஸ்தானத்தில் மிகதெளிவான அறிவுரை கொடுத்து இப்போதைக்கு முதல் கட்டமாக பிள்ளைகள் பள்ளிக்கு சென்று வர சைக்கிள் வாங்குவதற்கு பணம் கொடுத்துள்ளதை பார்க்கும் போது மனதுக்கு மிக நெகிழ்வாக உள்ளது.ஒருவேலை இந்த மாதிரி இந்தியாவில் நாங்கள் கண்டோமானால் நாங்கள் ஜவர் சேர்ந்து ஏழ்மையில் வாடும் பிள்ளைகளுக்கு இலவச டியூசன் சென்டர் மாலை நேரத்தில் நடத்துகிறோம் அதில் ஒரு நாளைக்கு எழுபது பிளலளைகள் வரை படிக்கின்றனர் இது எங்களுக்கு RSS என்ற அமைப்பு வகுத்து கொடுத்த வழிகாட்டியாக நாங்கள் பார்கிறோம் .அதனால் மீண்டும் பிள்ளைகளுக்கு உதவி செய்த தம்பி கிருஷ்ணா,கவிதாஸ் இருவருக்கும் வாழ்த்துகள்.

  • @NadarajahRajamanu
    @NadarajahRajamanu 8 หลายเดือนก่อน

    Krishna kavithas God bless you

  • @moganjeeva
    @moganjeeva 8 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் bro

  • @Kethes1989
    @Kethes1989 8 หลายเดือนก่อน

    வாழ்துக்கள் கிஸ்னா கவிதாஸ்❤❤

  • @MayuranRuby
    @MayuranRuby 8 หลายเดือนก่อน +2

    Intha vidio supper❤

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 8 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன்.

  • @SinthuSinthu-p3o
    @SinthuSinthu-p3o 8 หลายเดือนก่อน

    கிருஷ்ணா படிக்கிறக்கு உதவி செய்யுங்கோ❤❤😢

  • @kirubananthanratnasabapat8956
    @kirubananthanratnasabapat8956 8 หลายเดือนก่อน +14

    டெலிபோன் அடிக்க ஏன் எடுக்கிறீங்கள் இல்லை.

  • @MylanSellathurai
    @MylanSellathurai 8 หลายเดือนก่อน +4

    Familie God bless you Germany 😢

  • @josephconstantine9970
    @josephconstantine9970 8 หลายเดือนก่อน +1

    Hope you can help them Krishna ❤. Don’t worry about the negative comments they are here to motivate you 🥰

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 7 หลายเดือนก่อน

    வணக்கம் தம்பிகள்

  • @cobrakaiedits6001
    @cobrakaiedits6001 8 หลายเดือนก่อน

    Tampi valthukkal unkada pon nompar eanakku orkka anuppi vedongo please nan ungaloda kathakkavenum please

  • @Sujathal1234
    @Sujathal1234 8 หลายเดือนก่อน

    Dear brother Krishna according to the Bible verse " திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைப்படாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது."
    யாக்கோபு 1:27.
    You are doing a great job which can not be done by many rich people or by the officers in the higher positions. So feel happy always that you are obeying God's word and you are a blessing to your Nation. May our Lord Jesus Christ protect you from all evils and keep you safe and healthy always 🙏🕴️💕🎉

  • @HelloHarini
    @HelloHarini 8 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤Good job anna . Good advice❤❤❤ God bless you ❤❤

  • @thilagawathysinnathurai4646
    @thilagawathysinnathurai4646 8 หลายเดือนก่อน

    God bless you 🙏🙏🙏

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 8 หลายเดือนก่อน +2

    தம்பி தயங்காமல் உதவி செய்யலாம் !

  • @margaretjeyamala-qc2ji
    @margaretjeyamala-qc2ji 8 หลายเดือนก่อน +1

    God bless you.❤❤❤

  • @amman-
    @amman- 7 หลายเดือนก่อน

    Kasdam unarnthu padikkum pilailaikalukku nichchayam kadavul thunai purivaar. Paditthu ✍️thanitthiru 👤 vilitthiru 👁️👁️= PA THA VI pathavi nichchayam .om sakthy thunai.

  • @VijiViji-sn4rw
    @VijiViji-sn4rw 8 หลายเดือนก่อน +14

    தம்பி கிருஷ்ணா எவ்வளவோ தொலைதூரம் எல்லாம் அன்பா தேடும் உறவை தேடி போறிங்க கிருஷ்ணா கடந்த ஒன்பது மாதமாகவே உங்கள் எல்லோருடைய வீடியோ பார்த்து போன் எடுத்து ஏமாறம் வருவதாக சொல்லி வரவும் இல்லை யாழ்ப்பாணம் பஸ்ஸ்டாண்ட் பக்கத்தில் தான் வீடு இருவருக்கும் கால் ஏலாது உதவி வேண்டாம் கிருஷ்ணா ஓரு பார்த்தால் போதும் அன்புக்கு மதிக்கும் நீங்க வருவீங்க என்று நினைக்கிறேன் கவி நீங்களாவது கூட்டிட்டு வாருங்கள் கடவுள் துணையால் பிள்ளைகளுடன் உயிரோடு இருக்கிறோம்

    • @Rajini-xt7yq
      @Rajini-xt7yq 8 หลายเดือนก่อน

      உண்மையில் கஷ்டப்படுபவர்களிற்கு கிருஷ்ணா உதவி செய்வதில்லை.
      கை கால் இருக்கும்,
      இளம் வயதில் வேலை செய்யாமல் மற்றவர்களின் உழைப்பில் வாழ்பவர்களுக்கு தான் அதுவும் மற்றவர்களின் பணத்தை தேவையில்லாமல் உதவி என்ற பெயரில் கொடுத்து வருகிறார்.
      கிருஷ்ணா கூட உடல் வருத்தி வேலை செய்யாமல் ஊரை ஏமாற்றி பணம் சம்பாதித்து வருவது மிகவும் தவறானதாக இருக்கிறது.
      எம் தமிழ் சமுதாயத்தை அடுத்தவர்களின் உழைப்பில்
      வாழ வழி வகுத்து,
      எம் தமிழ் இனத்தையே தங்கள் சொந்த உழைப்பில் வாழ விடாமல்,
      தன் சுயநலத்திற்காக அடுத்தவர்களிடம் கையேந்த வைப்பது மிகவும் தவறு.
      கிருஷ்ணாவின் இந்த செயல்
      எம் தமிழ் சமுதாயத்தை முன்னேற விடாமல்
      அடுத்தவர்களின் உழைப்பில் வாழும் நிலைக்கு
      கொண்டு வருவது மிகவும் மோசமான செயல் .
      இப்படியாக
      யு ரியூப் வருமானத்திற்காக
      எம் மக்களை பலிகாடாக்கும்
      கிருஷ்ணா போன்றவர்களின்
      செயலை
      புலம் பெயர் தேசத்து மக்கள் புரிந்து ,
      எம் தமிழ் சமுதாயத்தை தங்கள் சொந்த உழைப்பில் தலைநிமிர்ந்து வாழ விடவும்.
      கிருஷ்ணாவால் எத்தனையோ உழைக்கக் கூடிய
      இளம் சமுதாயம் தங்கள் சுய கெளரவத்தை விட்டு,
      அடுத்தவர்களிடம் கையேந்தி வீட்டில் இருந்து சுகமாக வாழ்வது மிகவும் தவறானது.
      வீட்டுக் கஷ்டத்தை உணர்ந்து கஷ்டப்பட்டு உழைத்து படித்து உழைத்து தங்கள்
      குடும்பத்தை பார்க்க வேண்டும்.
      தங்களுக்கான வீட்டை கட்ட வேண்டும்.
      இந்த குடும்பத்திற்கு உதவி தேவையில்லை.
      49 வயதில் உழைத்து தன் பிள்ளைகளை இந்த தாய் பார்க்க வேண்டும்.
      புலம்பெயர் தேசத்தில்
      67 வயதிலும்
      ஆண், பெண் இருவரும்,
      ஏன் 16வயதிலிருந்தே படிக்கும் பிள்ளைகள் கூட கொட்டும் பனியிலும் நின்று தான் வேலை செய்து குடும்பத்தை பார்க்கின்றார்கள்,
      படிக்கின்றார்கள்.
      இந்த குடும்பத்தை பார்க்காமல்
      மகன் 18 வயதில் திருமணம் செய்தது தவறானது.
      அதைவிட கிருஷ்ணா அந்த பெண் பிள்ளைக்கு சொல்லுவது மிகவும் தவறு.
      வீட்டு கஷ்டத்தை உணர்ந்து உழைத்து வீட்டை பார்ப்பதை விட்டு திருமணம் செய்ய வேண்டும் எனாறு சொல்லுவது மிகவும் கொடுமை.
      நல்ல கெட்டித்தனமாக அடுத்தவர்களின் உழைப்பில் வீட்டைக் கட்டி சிறிய வயதில் திருமணம் செய்து,
      திரும்பவும் ,
      பிள்ளைகள் பெற்று,
      திரும்பவும் அடுத்தவர்களிடம் உதவி கேட்டு வாழும் நிலைக்கு
      கிருஷ்ணா வழி வகுப்பது மிகவும் தவறாது.
      புலம்பெயர் தேசத்து மக்கள் இவற்றை கவனத்தில் கொண்டு எம் தமிழ் சமுதாயத்தை முன்னேற வழி வகுக்கவும்.
      இப்படியாக அடுத்தவர்கள் உழைப்பில் வாழ்பவர்களுக்கு உதவி செய்ய வேண்டாம்.
      இந்த அம்மா தன் பிள்ளைகளை உழைத்து பார்க்க வேண்டும்.
      இந்த பெண் பிள்ளைகள் எல்லா வசதிகளையும் தாங்கள் தங்கள் சொந்த உழைப்பில்
      வாங்கி படித்து குடும்பத்தை பார்க்க வேண்டும்.
      இந்த தாயை நினைத்து வெட்கப்பட வேண்டியுள்ளது.
      இந்த தாய் பணம் கேட்பது
      தமிழ் சமுதாயத்திற்கே வெட்கக் கேடான செயல்
      தன் பிள்ளைகளை அடுத்தவர்களின் உழைப்பில் வாழ வைக்கும் இந்த தாய் ,
      எம் தமிழ் சமுதாயத்தின் தாய்மைக்கே இழிவை ஏற்படுத்துவது மிகவும் வெட்கக்கேடானது.
      கிருஷ்ணா உழைத்து வாழவும்,
      எம் சமுதாயத்தை தங்கள் சொந்த உழைப்பில் வாழ விடவும்.
      அடுத்தவர்களை தங்கள் உழைப்பில் கஷ்டப்பட்டு படித்து, உழைத்து முன்னேற விடாமல்,
      வாழ வழிகாட்டி,
      யு ரியூப்பில் பணம் சம்பாதிப்பதற்கு
      கிருஷ்ணா நீங்கள் யாசகம் கேட்டு வாழலாம்.
      தயவுசெய்து
      கிருஷ்ணா,
      எம் தமிழ் சமுதாயத்தை தங்கள் சொந்த உழைப்பில் வாழ விடுங்கள். 37:37

  • @NallammahNallam
    @NallammahNallam 8 หลายเดือนก่อน +1

    God bless you 🇲🇫❤️❤️🎉

  • @NallammahNallam
    @NallammahNallam 8 หลายเดือนก่อน +1

    Congratulations 🇲🇫🎉❤🎉❤

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 8 หลายเดือนก่อน

    ஏழைகளின் தோழன் கிருஷ்ணா❤

  • @schwitzer_clanschwitzer9672
    @schwitzer_clanschwitzer9672 8 หลายเดือนก่อน

    Congratulations krsana❤❤❤ God bless you family 🎉🎉🎉

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 8 หลายเดือนก่อน

    Well helping bro

  • @MadonaSebastan-rf9hi
    @MadonaSebastan-rf9hi 8 หลายเดือนก่อน

    God bless you 🙏 kirs

  • @milojavinittan9407
    @milojavinittan9407 8 หลายเดือนก่อน

    Superb

  • @PalrajRaj-y4c
    @PalrajRaj-y4c 8 หลายเดือนก่อน

    சூப்பர் அண்ணா ❤❤❤

  • @papaaugustin9215
    @papaaugustin9215 8 หลายเดือนก่อน +1

    வணக்கம் கிருஷ்ணா கவிதாஷ் யது.கடவுள் துணை♥♥♥பணி தொடர.வாழ்த்துக்கள். பெண் பிள்ளைகளை....TH-camபில் ..கதைத்ததை ...சொன்னதை...இட்டு ...கவலைப்பட வேண்டாம்!!! யாழ்ப்பாணம் திறந்தவெளி.. அரங்கிள் கூத்தடிகள்.அடியதை விடாவா???? ★★★★★★★★★★★★★Nandri. .France. .erundhu::11::3::2024::★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @JamilaJeyakumar
    @JamilaJeyakumar 8 หลายเดือนก่อน +2

    அம்மாவ பார்க்க மிக கவலையாக இருக்கு இந்த அம்மாவுக்கு கட்டாயம் உதவி கிடைக்க வேண்டும் ஒரு ஆண் மகனை பெத்து என்ன புரியோசனம் அவங்கட வாழ்க்கையை இளம் வயசில் திருமணம் முடித்தது மிக கவலை அது தான் அம்மாவின் ஏக்கம் இன்னும் இரு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள் அவர்கள் நல்லா படித்து ஒரு அரசாங்க வேளை எடுக்கனும் அது அம்மாவுக்கு நீங்க செய்யும் நல்ல செயல் அது உங்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கு பெரிய விசயமாக இருக்கும் கிருஸ்ணா உங்களுக்கும் நன்றி உதவி செய்த உறவுக்கும் நன்றி ❤❤❤❤❤❤❤❤❤

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 8 หลายเดือนก่อน

    Congratulations krsana ❤❤❤❤God bless you family s

  • @eishaeisha2453
    @eishaeisha2453 8 หลายเดือนก่อน

    அம்மா இந்த இரண்டு பிள்ளைகளும் உங்களின் நிழலில் தான் தங்கி வாழ்கின்றார்கள் இவர்கள் இரண்டு போருக்காக நீங்கள் கவலைப்படமல் இருங்கள் மகனையும் மன்னித்து சேர்த்து கொள்ளுங்கள் மகன் பிழை விட்டால் தாய் மன்னிப்பது பிழை இல்லை 💖🥰

    • @Rajini-xt7yq
      @Rajini-xt7yq 8 หลายเดือนก่อน

      மகனை சேர்த்தால் இப்படி பணத்தை அடுத்தவர்களிடம் கேட்க முடியாதே!
      தன் மகனை சேர்த்து மகனிடம் காசு வேண்டாமல், அடுத்தவர்களிடம் கையேந்தும்
      இந்த தாய்
      தமிழ் சமுதாயத்திற்கே வெட்கக் கேடு.

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 8 หลายเดือนก่อน +1

    Super ❤❤❤❤❤sk🙏🙏🙏

  • @fathimarikkasarikkasa
    @fathimarikkasarikkasa 8 หลายเดือนก่อน +4

    Intha videola Krishna bro differendarikinga

  • @antony4455
    @antony4455 8 หลายเดือนก่อน +2

    ❤🎉❤❤🎉❤கடவுள்தான்❤கிருஸ்ணா❤❤உங்களை❤இங்குஅனுப்பியிருக்கிறார்❤உதவிய❤❤உறவுக்கு❤❤நன்றி

  • @sureshp8596
    @sureshp8596 8 หลายเดือนก่อน

    Krishan dress super

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤

  • @sharminykee2665
    @sharminykee2665 8 หลายเดือนก่อน

    Hi Anna
    Antha Amma pavam neenka uthavi seiunka

  • @mohammedsuhail8773
    @mohammedsuhail8773 8 หลายเดือนก่อน +1

    Hi கிருஷ்ணா கவிதாஸ்

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 8 หลายเดือนก่อน

    So sad god bless you amma 🙏 🙏

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 8 หลายเดือนก่อน

    பெண் தான் அதிகம் படிக்க வேண்டும் அப்போது தான் ஒரு சமுதாயமே வாழும். விருப்பம் இருந்தால் ஆண் பெண் யார் வேண்டுமானாலும் படிக்கலாம் ‌.

  • @parameswarysivasubramaniam649
    @parameswarysivasubramaniam649 8 หลายเดือนก่อน

    Super ❤❤❤

  • @thangarajahanandarajah5510
    @thangarajahanandarajah5510 8 หลายเดือนก่อน +1

    🙏

  • @thayakaransinnathurai3317
    @thayakaransinnathurai3317 8 หลายเดือนก่อน

    Super

  • @saanthany5026
    @saanthany5026 8 หลายเดือนก่อน

    Pavam.bro ❤❤❤

  • @sutharsansutharsan-yw8kd
    @sutharsansutharsan-yw8kd 8 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @LeelaAriyarasa
    @LeelaAriyarasa 8 หลายเดือนก่อน +3

    Krishna unkada phone numper thagka thagkachsi padipuko nan uthavi seiran

  • @ThushiYanthini-c2u
    @ThushiYanthini-c2u 8 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤

  • @NesanNesan-bo7zd
    @NesanNesan-bo7zd 8 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤👏🏼👏🏼👏🏼👏🏼👍🏼👍🏼👍🏼💯

  • @UshaSures-s6c
    @UshaSures-s6c 8 หลายเดือนก่อน

    🙏🏾

  • @IpPk-w5t
    @IpPk-w5t 6 หลายเดือนก่อน

    ASSALAM ALAIKUM FARSANA ANUSHAN SKVLOG KADHAR ❤❤❤😱😱😱😱🙏🙏🙏🙏❤💕❤💕

  • @wahibazainah9649
    @wahibazainah9649 8 หลายเดือนก่อน

    💜💜

  • @RaR660
    @RaR660 8 หลายเดือนก่อน

    👍👍

  • @williamsanthiapillai2295
    @williamsanthiapillai2295 8 หลายเดือนก่อน

    👍

  • @jesudaniel8693
    @jesudaniel8693 8 หลายเดือนก่อน

    இயேசு உங்களை நேசிக்கிறார்

  • @kandeemurugesu5487
    @kandeemurugesu5487 8 หลายเดือนก่อน

    🙏❤️❤️❤️👍👍

  • @rakulans9333
    @rakulans9333 8 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤