இந்த நிகழ்ச்சி நடத்துவதற்கு என்று கடவுள் அளவு எடுத்து செய்த மாதிரி அவ்வளவு பொருத்தமாக இருக்கிறார் லக்ஷ்மி மேடம் க்ரேட் எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் ❤🎉
இன்று தான் பார்த்தேன்.... உண்மையை வரவழைத்த லட்சுமி mam Ku நன்றி.... ஒரு நிறைவான நிகழ்ச்சி...மனதுக்கு அமைதியாக இருந்தது... Mam நீங்க நல்லா இருக்கணும்.... உண்மை தெய்வம் போன்றது.... நின்றுதான் காண்பிக்கிறது.... மனிதர்களின் எண்ணங்களை வெளி கொண்டு வருகிறது.... உண்மையை மறைக்க எவ்வளவு முயன்றாலும் அதை உணர்த்த தெய்வம் சில நபர்களை தேர்ந்து எடுகிறது... அவர்களுடன் இணைந்து இருப்பதை நம்மால் உணர முடிகிறது....
எவ்வளவு பேர் இந்த நிகழ்ச்சி நடத்தினாலும் லட்சுமி மேடம் நடத்தும் நிகழ்ச்சி தான் எனக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் அவர்கள் பேசும் ஸ்டைல் ரொம்ப பிடிக்கும். அவங்களுக்காக மட்டுமே நான் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி பார்க்கிறேன்.
மேடம் உங்களுக்கு நிகர் வேறு யாரும் இந்த ஜீதமிழ் நிகழ்ச்சிக்கு வர முடியாது மேடம் இனிமேல் இப்படி ஒரு ஷோ நடந்தால் இன்னும் பல பெண்கள் வாழ்க்கை நல்லா இருக்கும் மேடம் வாழ்த்துக்கள் மேடம்
இந்த சூழ்நிலையை இப்படி நிதானமாக யாராலும் கையால முடியாது. நல்லா இருக்கனும் லட்சுமி மேடம். நீதிமன்றம் செய்ய முடியாத ஒன்றை செய்த சொல்வதெல்லாம் உண்மை டீமுக்கு 👏
டிவி சேனல் நிகழ்ச்சியாக இருந்தாலும் சம்பளம் வாங்கிக் கொண்டு நடத்தினாலும் லெட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் வரும் நபர்களை பார்த்து கை எடுத்து கும்பிட்டு உண்மையை வாங்கும் தன்மை பெருந்தன்மை இவருக்கு மட்டுமே உள்ளது இந்த மேடத்திற்கு வாழ்த்துக்கள்
சாம தான பேத தண்டம் கூடவே லஷ்மி என சேர்க்க வேண்டும்.அவனிடம் போலியாக பேசாமல் மிக இறங்கி அவன் மனதை தொட்டு வெற்றி கண்டீர்கள்.அந்த ஈகோ இல்லாத உண்மையில் அவன் இறங்கி வந்து ஏற்றுக் கொண்டான்.தேங்க்யூ டியர்!நீங்கள் நூறாண்டு வாழ்வீர்கள்!
இது தான் உங்கள் திறமை மேடம் வாழ்த்துக்கள் அப்படியே வாழைபழத்தில் கடப்பாரையை மெதுவா குத்துவது போல் குத்தி உண்மையை கொண்டுவந்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள் இதுக்கு தனித்திறமை வேண்டும்
எவ்வளவு அருமையாக எட்டு வருட பிரச்னைக்கு ஒரு தீர்வை கண்டு பிடித்துவிட்டார்.அவன் இந்த நிகழ்ச்சியில் வைத்து திருமணம் செய்துகொண்டாலும் திரும்பவும் அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து வாழவில்லை என ஒருவர் பதிவிட்டிருந்தார்.அது ஒருபுறம் இருந்தாலும் திருமணம் செய்யாமலேயே ஒரு முறை அந்த பெண்ணுடன் உடலால் ஒன்றுபட்டதை இப்போதாவது ஒத்துக் கொள்ளவைத்தது ஆங்கரின் மிகப்பெரிய சாமர்த்தியம் .லக்ஷ்மி மேடத்திற்கு சபாஷ் உரித்தாகுக. அந்த அபலைப் பெண்ணுக்கும் அவளது பெற்றோர்களுக்கும் எவ்வளவு பெரிய மன நிம்மதி.குழந்தைக்கு அப்பா யார் என தெரிந்து விட்ட காரணத்தினால். யாருக்கு தெரியப்போகிறது என்று அப்போது இருவரும் செய்த தவறினால் பிரச்சினை முற்றி சண்டையிட்டு கோர்ட் கேஸ் என அலைந்து வாழ்க்கையை வாழாமல் இல்லற வாழ்க்கையை இழந்து ஆறு வருடங்களை வீணடித்த விட்டான் அந்த பையன் சந்தோஷ். உலகுக்கே ஒருவரின் தவறு வெட்ட வெளிச்சமாகிறது இந்த நிகழ்ச்சியினால். தவறு செய்கிற சிலருக்கு அவமானம் வந்து சேர்ந்தாலும் பலர் தவறு செய்வதற்கு யோசிப்பார்கள் இந்த நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாகிறது என்ற காரணத்தினால்.
நியாயத்தை தருமத்தை எடுத்து சொல்லி , மனிதனின் மனசாட்சியை பேசி உண்மையாக அவர்களுக்கு நல்வழி காட்டும், அம்மா லட்சுமி ராமகிருஷ்ணன் , தெய்வதிற்கு இணை ஆனவர், மனிதன் பொய் சொல்லி மற்றவரை ஏமாற்றலாம், ஆனால் மனசாட்சி குத்தி கொள்ளும், தூக்கம் வராது,வாழ்வு நரகமாக தோன்றும், உண்மை சொல்லி தண்டனை அனுபவித்தாள் மனம் நிம்மதி பெறும்.
உண்மைக்கும் மேடம் உங்களுக்கு எங்களுடைய பாராட்டுக்கள் அவனுடைய வாயால் எடுத்துக்க பட்ட பாடு பெரும் பாடாப் போச்சு வேறு யாராவது இருந்திருந்தால் இதை இந்த உண்மையை வரவேற்க முடியாது வாழ்த்துக்கள் மேடம்
ஒருவேலை முன்னாடியே இங்கே வந்திருந்தால் ஏழு வருசம் வாழ்க்கை வீணா போயிருக்காது.ஒரு நீதி மன்றம் செய்ய முடியாத வேலைய அருமையா முடிச்சி வச்சிட்டீங்க மேடம் .மேடம் நான் ஊர்ல இருக்கும்போதும் TVல பார்ப்பேன்.இப்பவும் mobile யும் பார்த்துக்கிட்டேதான் இருக்கேன்.உங்கள ரொம்ப பிடிக்கும்,உங்கள ஒரு தடவை யாவது நேர்ல பாக்கணும் மேடம்.......😎😎😎
Mam your handling this case is very smooth approachment to him. Unless he doesn't accept his mistake.. Done a good judgement Mam I really respect for you mam
லெட்சுமி மேடம் லெட்சுமி மேடம் தான் இல்லவே இல்லை என்று பொய் சொன்னவரை உண்மையை வரவழைத்து அந்த பெண்ணுக்கு வாழ்க்கையை உண்டு பண்ணி கொடுத்தார் வேறு எந்த தொகுப்பாளர் ஆனாலும் இது முடியாது நன்றி மேடம்.
Super mam ungalala mattumtha mudiyum unmai vara vekka evlolavo episodes naa pathen idhu enaku romaba pudichadhu nenga pesi marriage pannadhu❤❤ love you Lakshmi mam🎉
மேடம் நீங்க நீங்கள்தான் உங்களால் மட்டும்தான் முடியும். எப்படி அந்த பையனிடம் உண்மையை வாங்கி விட்டீர்கள் சபாஷ் நீங்கள் இந்த மாதிரி வாழ்க்கையில் ஏமாந்து போன அபலைகளுக்கு எல்லாம் கண்கன்ட கடவுளாகவும் ஏமாற்றி பெண்களை வலையில் விழ வைக்கும் அயோக்கியன்களுக்கு எல்லாம் ஒரு சிம்ம சொப்பணம் வாழ்க நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு இதே போல் எத்தனை பெண்களுக்கு வாழ்க்கையை சொர்க்க மாக்கி கொடுத்துருக்கிறீர்கள் இந்த வையகம் போற்றும் இரும்பு பெண்மணி எங்கள் லெட்சுமி ராமகிருஷ்ணன்
ஒரு குழந்தையைக் கொடுத்து 8 வயது ஆகியும், பழகி 9 வருடங்கள் ஆகியும் ஏற்றுக் கொள்ளாதவனோடு இந்த பெண் கூப்பிட்டால் வருவான் என கூட வந்த பெண் சொல்கிறாள். தனிப்பட்ட முறையில் நாங்கள் இருவரும் 5 நாட்களாக, நேற்று கூட சந்தோஷமாக இருந்தோம் என இந்த பெண் சொல்கிறாள். கூட வந்த பெண் ஒத்துப் பாட்டு பாடுகிறாள். முறையான சுயமரியாதையே இந்தப் பெண்ணுக்கு இல்லை. இவளுக்கு மாமா என்றால் உயிராம். அவன் கை கழுவி பேசும்போது இந்த பெண் கேவுகிறாள். புரிதல் இல்லாதவனோடு மறுபடி என்ன சேர்க்கை? கேட்பதற்கே காது கூசுகிறது. மேடம் எப்படித்தான் இந்த கண்ராவியெல்லாம் பொறுத்துக் கொள்கிறார்களோ? தற்போது அவர்கள் பிரிந்து விட்டார்கள் என ஒருவர் comment பண்ணியுள்ளார். ஒரு மணி நேரத்தில் மேடம் பேசி சரியாகிற ஆளாக இவன் ஆரம்பத்திலிருந்தே தெரியவில்லை.
Mrs. Ramakrishnan, wOw! U r great!! The way of the truth to take out from his mouth ! I like that! Sooperb! Soft dismisal! Infact, lawyer cannot do it. CONGRATS! MAN 😘👏👏👏👏👍👍👍👌👌👌👌👌
என்ணாதுதுதுதுதுது. 9 வருசமா கேஷ். நடுக்குதா சட்டம் சிறப்பாக செயல் படுகிறது. னபயனோட அம்மா எய கிட்ட சொல்லியிருந்தா நானே கல்யாணம் பண்ணி வெச்சிருப்பனு சொல்லிட்டு னபயன் ஒத்துக்கிட்டோன எந்திருச்சு வெளியே போயிடுச்சு
காதலிக்கும் போது பெண் மேல் கை சுண்டு விரல் கூட படக் கூடாது அப்படி ஒரு ஆண் இருந்தால் மட்டுமே காதல் செய்து திருமணம் செய்து வாழ முடியும் காதலிக்கும் போது அரிப்பெடுத்து இருவரும் படுத்தால் அந்த காதல் நிலைக்காது அப்படியே திருமணம் செய்தாலும் கடைசி வரை வாழ இயலாது
Marriages made in Zee Tamil.By Our Great Laskmi Ramakrishnan and It's entire team for taking the effort and Love shown in this episode.Thank you Mam my super star.
Superb. A good man. A good woman. I usually do not give too much accolades but a Goddess intervened and brought them together. I think the mothers had been blackmailing him. I hope they reconcile or at least do not bother the family.
இந்த நிகழ்ச்சி நடத்துவதற்கு என்று கடவுள் அளவு எடுத்து செய்த மாதிரி அவ்வளவு பொருத்தமாக இருக்கிறார் லக்ஷ்மி மேடம் க்ரேட் எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் ❤🎉
இன்று தான் பார்த்தேன்.... உண்மையை வரவழைத்த லட்சுமி mam Ku நன்றி.... ஒரு நிறைவான நிகழ்ச்சி...மனதுக்கு அமைதியாக இருந்தது... Mam நீங்க நல்லா இருக்கணும்.... உண்மை தெய்வம் போன்றது.... நின்றுதான் காண்பிக்கிறது.... மனிதர்களின் எண்ணங்களை வெளி கொண்டு வருகிறது.... உண்மையை மறைக்க எவ்வளவு முயன்றாலும் அதை உணர்த்த தெய்வம் சில நபர்களை தேர்ந்து எடுகிறது... அவர்களுடன் இணைந்து இருப்பதை நம்மால் உணர முடிகிறது....
எவ்வளவு பேர் இந்த நிகழ்ச்சி நடத்தினாலும் லட்சுமி மேடம் நடத்தும் நிகழ்ச்சி தான் எனக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் அவர்கள் பேசும் ஸ்டைல் ரொம்ப பிடிக்கும். அவங்களுக்காக மட்டுமே நான் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி பார்க்கிறேன்.
Yes
எஸ் 👍👏
Yes true 🙋
உன்மையில மேடம் ரொம்ப தீறமையானவங்க ரொம்ப அழகானவங்க ரொம்ப நலாலவங்க மேடத்த போல வேற யாராலயும் இந்ந நிகழ்ச்சிய நடத்த முடியாது மேடம் உங்கள ரொம்ப மதிக்றன் உயர்வாக நினைகறன் நீங்க நல்லா இருக்கனும் வாழ்க வழமுடன் 🙏🙏🙏
லட்சுமி அம்மா நீங்கள் கையெடுத்து கும்பிட்டு அவனிடம் அன்பா கேட்டதற்கு விடை கிடைத்துவிட்டது இதை பார்த்தவுடன் உங்களை கும்பிட வேண்டும் என்று இருக்கிறது
NZ
லட்சுமி மேடம் சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤ மீண்டும் தொடரட்டும்
லட்சுமி மேடம் நிகழ்ச்சியை எவ்வளவு அழகாக கையாண்டார்🎉 அவர் இடத்திற்கு கண்டிப்பாக யாரும் வர முடியாது🎉 இந்த நிகழ்ச்சி மீண்டும் வரவேண்டும்🎉
மேடம் உங்களுக்கு நிகர் வேறு யாரும் இந்த ஜீதமிழ் நிகழ்ச்சிக்கு வர முடியாது மேடம் இனிமேல் இப்படி ஒரு
ஷோ நடந்தால் இன்னும் பல பெண்கள் வாழ்க்கை நல்லா இருக்கும் மேடம் வாழ்த்துக்கள் மேடம்
இந்த சூழ்நிலையை இப்படி நிதானமாக யாராலும் கையால முடியாது. நல்லா இருக்கனும் லட்சுமி மேடம். நீதிமன்றம் செய்ய முடியாத ஒன்றை செய்த சொல்வதெல்லாம் உண்மை டீமுக்கு 👏
ஆமாம் அப்படியே எல்லோரும் இவுங்க சொல்றதை கேட்டு திருந்திடுவாங்க. அடப் போங்கபா!!!
டிவி சேனல் நிகழ்ச்சியாக இருந்தாலும் சம்பளம் வாங்கிக் கொண்டு நடத்தினாலும் லெட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் வரும் நபர்களை பார்த்து கை எடுத்து கும்பிட்டு உண்மையை வாங்கும் தன்மை பெருந்தன்மை இவருக்கு மட்டுமே உள்ளது இந்த மேடத்திற்கு வாழ்த்துக்கள்
Pundai
Vasanth Kumar no man from a gd background would use such a word. Birds of a feather flock together
ஆஆஆஆஆஆ
*
🌱🍯🌱🌱🍯🌱🐝🌱
🌱🍯🌱🌱🍯🌱🌱🌱
🌱🍯🍯🍯🍯🌱🍯🌱
🌱🍯🌱🌱🍯🌱🍯🌱
🌱🍯🌱🌱🍯🌱🍯🌱
🌼🌱 Hi honey! 🌱🌼
லட்சுமி மேடம் போல் நீ ஒருவரை பார்க்க முடியுமா என்று தெரியவில்லை..She is really great😊
சாம தான பேத தண்டம் கூடவே லஷ்மி என சேர்க்க வேண்டும்.அவனிடம் போலியாக பேசாமல் மிக இறங்கி அவன் மனதை தொட்டு வெற்றி கண்டீர்கள்.அந்த ஈகோ இல்லாத உண்மையில் அவன் இறங்கி வந்து ஏற்றுக் கொண்டான்.தேங்க்யூ டியர்!நீங்கள் நூறாண்டு வாழ்வீர்கள்!
😊😊
இது தான் உங்கள் திறமை மேடம் வாழ்த்துக்கள் அப்படியே வாழைபழத்தில் கடப்பாரையை மெதுவா குத்துவது போல் குத்தி உண்மையை கொண்டுவந்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள் இதுக்கு தனித்திறமை வேண்டும்
ஊசி
எவ்வளவு அருமையாக எட்டு வருட பிரச்னைக்கு ஒரு தீர்வை கண்டு பிடித்துவிட்டார்.அவன் இந்த நிகழ்ச்சியில் வைத்து திருமணம் செய்துகொண்டாலும் திரும்பவும் அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து வாழவில்லை என ஒருவர் பதிவிட்டிருந்தார்.அது ஒருபுறம் இருந்தாலும் திருமணம் செய்யாமலேயே ஒரு முறை அந்த பெண்ணுடன் உடலால் ஒன்றுபட்டதை இப்போதாவது ஒத்துக் கொள்ளவைத்தது ஆங்கரின் மிகப்பெரிய சாமர்த்தியம் .லக்ஷ்மி மேடத்திற்கு சபாஷ் உரித்தாகுக. அந்த அபலைப் பெண்ணுக்கும் அவளது பெற்றோர்களுக்கும் எவ்வளவு பெரிய மன நிம்மதி.குழந்தைக்கு அப்பா யார் என தெரிந்து விட்ட காரணத்தினால். யாருக்கு தெரியப்போகிறது என்று அப்போது இருவரும் செய்த தவறினால் பிரச்சினை முற்றி சண்டையிட்டு கோர்ட் கேஸ் என அலைந்து வாழ்க்கையை வாழாமல் இல்லற வாழ்க்கையை இழந்து ஆறு வருடங்களை வீணடித்த விட்டான் அந்த பையன் சந்தோஷ். உலகுக்கே ஒருவரின் தவறு வெட்ட வெளிச்சமாகிறது இந்த நிகழ்ச்சியினால். தவறு செய்கிற சிலருக்கு அவமானம் வந்து சேர்ந்தாலும் பலர் தவறு செய்வதற்கு யோசிப்பார்கள் இந்த நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாகிறது என்ற காரணத்தினால்.
Super mam
12
Aswome ❤
நான் கூட கடைசி வரைக்கும் அந்த பையன் நடந்த விஷியத்த சொல்லாம போய்டுவனோனு பயந்த ... ஆனா லக்ஷ்மி மடம் எவ்ளோ பொறுமையா போட்டு வாங்கிட்ட்டங்க கிரேட் ❤
நல்ல காரியம் மகிழ்ச்சியான தருனம். உண்மையான காதல். வெற்றி வெற்றி.
லட்சுமி மேடம் செம்ம🎉🎉🎉🎉
வாழ்க வளமுடன் மேடம் ❤
வாழ்த்துக்கள் தம்பி வாழ்க
நியாயத்தை தருமத்தை எடுத்து சொல்லி , மனிதனின் மனசாட்சியை பேசி உண்மையாக அவர்களுக்கு நல்வழி காட்டும், அம்மா லட்சுமி ராமகிருஷ்ணன் , தெய்வதிற்கு இணை ஆனவர்,
மனிதன் பொய் சொல்லி மற்றவரை ஏமாற்றலாம்,
ஆனால் மனசாட்சி குத்தி கொள்ளும், தூக்கம் வராது,வாழ்வு நரகமாக தோன்றும்,
உண்மை சொல்லி தண்டனை அனுபவித்தாள் மனம் நிம்மதி பெறும்.
பத்து பஞ்சாயத்துல சொல்லாதவன்; இங்க சொல்லிட்டான்.
உண்மைக்கும் மேடம் உங்களுக்கு எங்களுடைய பாராட்டுக்கள் அவனுடைய வாயால் எடுத்துக்க பட்ட பாடு பெரும் பாடாப் போச்சு வேறு யாராவது இருந்திருந்தால் இதை இந்த உண்மையை வரவேற்க முடியாது வாழ்த்துக்கள் மேடம்
8 years s v.big deal truth find laxmi maaam finally love tou maaaam......
Madam, Lakshmi Ramakrishn u are great Thank you so much mam💐🌸🌺🌷🌼🌹✨✨🙌👍👌💯
One of the best episode. Lakshmi mam is equivalent to 5 criminal lawyers.
ஒருவேலை முன்னாடியே இங்கே வந்திருந்தால் ஏழு வருசம் வாழ்க்கை வீணா போயிருக்காது.ஒரு நீதி மன்றம் செய்ய முடியாத வேலைய அருமையா முடிச்சி வச்சிட்டீங்க மேடம் .மேடம் நான் ஊர்ல இருக்கும்போதும் TVல பார்ப்பேன்.இப்பவும் mobile யும் பார்த்துக்கிட்டேதான் இருக்கேன்.உங்கள ரொம்ப பிடிக்கும்,உங்கள ஒரு தடவை யாவது நேர்ல பாக்கணும் மேடம்.......😎😎😎
நான் மனதில் நினைத்ததை நீங்கள் சொல்லி விட்டீர்கள்
லஷ்மி,லஷ்மிதான்♥
Mam great 👍🎉🎉🎉
Adhu eppadi parandhu poya okkarum??
Sema statement
காதலிக்கும் போதே காமத்துக்கு ஆசைப்படுபவனும் அதற்கு ஒத்துலைப்பவளும் நிச்சயம் மனுச ஜென்மமே கிடையாது
serithan..suya mariyathai illathaval..
Please do not be silly. Things like this happen sometimes. When it happens, we have to respect the union.
Wonderful Episode and Happy Ends❤❤❤
Hats of Lakshmi Mam
Antha Akka Romba Romba Nalla Akka...Neeinga Kodutthu vachirukanum..Intha Mathiri ponnu Ketaikka..
Mam your handling this case is very smooth approachment to him. Unless he doesn't accept his mistake.. Done a good judgement Mam I really respect for you mam
43:15 " onnum illa onnum illa " the way she sait good 😅
லெட்சுமி மேடம் லெட்சுமி மேடம் தான் இல்லவே இல்லை என்று பொய் சொன்னவரை உண்மையை வரவழைத்து அந்த பெண்ணுக்கு வாழ்க்கையை உண்டு பண்ணி கொடுத்தார் வேறு எந்த தொகுப்பாளர் ஆனாலும் இது முடியாது நன்றி மேடம்.
சூப்பர் நாட்டாமை நீங்க நல்லா இருக்கனும் நாடு முன்னேற
வாழ்க மணமக்கள்
True love never fails. That girl really superb.
At the end you made all of us cry ...i wish you live for hunder years ..❤
Super mam I am crying this episode great god bless everyone
Great mam 👍 i live Lajshmi nam, brilliant bold lady irundha ipdi irukanum singa pen proud of you mam 👌👌👌
மேடம் உங்க ளை போல் திறமையாக பேச யாராலும் முடியாது😊
Super mam ungalala mattumtha mudiyum unmai vara vekka evlolavo episodes naa pathen idhu enaku romaba pudichadhu nenga pesi marriage pannadhu❤❤ love you Lakshmi mam🎉
மேடம் நீங்க நீங்கள்தான் உங்களால் மட்டும்தான் முடியும். எப்படி அந்த பையனிடம் உண்மையை வாங்கி விட்டீர்கள் சபாஷ் நீங்கள் இந்த மாதிரி வாழ்க்கையில் ஏமாந்து போன அபலைகளுக்கு எல்லாம் கண்கன்ட கடவுளாகவும் ஏமாற்றி பெண்களை வலையில் விழ வைக்கும் அயோக்கியன்களுக்கு எல்லாம் ஒரு சிம்ம சொப்பணம் வாழ்க நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு இதே போல் எத்தனை பெண்களுக்கு வாழ்க்கையை சொர்க்க மாக்கி கொடுத்துருக்கிறீர்கள் இந்த வையகம் போற்றும் இரும்பு பெண்மணி எங்கள் லெட்சுமி ராமகிருஷ்ணன்
அய்யோ மேடம் நீங்கள் ஒரு வழக்கறிஞர் உங்களை எப்படி வாழ்த்துவது என்று தெரியவில்லை வாழ்க வளமுடன்
Ama Bro ( I like it amma ) 💐
Lakshmi mam.super. super judgement
What a happy ending! I hope the two women come to their senses ana accept the reality.
பத்து பஞ்சாயத்துல சொல்லாதவன்; இங்க சொல்லிட்டான் Suparb madam
Super mam. Im a great fan of you❤
29.56 பறந்து போயா உட்காரும்🤣🤣🤣Vera level mam...
Happy Moment. Lakshmi Madam , Iam ur pakka fan. Please start this program again Madam.
Laxmi maam youer very smart
I like u maam ..and i love u maam
I want hug u maam....
ada paavi😀😀😀😀😀😀anyways all d best my friend hey don't take seriously im just kidding pa😍
Me too dear.... She is iron lady...Hug will be too heavy.... 😅😅😅
Same here
மேடம் நீங்க ஓரு நீகழ்ச்சி நடத்துங்க மேடம் 🙏
Good judgement. Ur the only lady brought the truth from the culprit in smooth manner. Keep it up.
Wow super episode 🥰🥰🥰 lakshmi mam super 🥰🥰🥰
Vazthukal bro and sis ❤
Lakshmi mam I love you ❤
நல்ல தீர்ப்பு..நன்றி மேடம்...
சூப்பர் மேடம்👌👌
ஒரு குழந்தையைக் கொடுத்து 8 வயது ஆகியும், பழகி 9 வருடங்கள் ஆகியும் ஏற்றுக் கொள்ளாதவனோடு இந்த பெண் கூப்பிட்டால் வருவான் என கூட வந்த பெண் சொல்கிறாள். தனிப்பட்ட முறையில் நாங்கள் இருவரும் 5 நாட்களாக, நேற்று கூட சந்தோஷமாக இருந்தோம் என இந்த பெண் சொல்கிறாள். கூட வந்த பெண் ஒத்துப் பாட்டு பாடுகிறாள். முறையான சுயமரியாதையே இந்தப் பெண்ணுக்கு இல்லை. இவளுக்கு மாமா என்றால் உயிராம். அவன் கை கழுவி பேசும்போது இந்த பெண் கேவுகிறாள். புரிதல் இல்லாதவனோடு மறுபடி என்ன சேர்க்கை? கேட்பதற்கே காது கூசுகிறது. மேடம் எப்படித்தான் இந்த கண்ராவியெல்லாம் பொறுத்துக் கொள்கிறார்களோ? தற்போது அவர்கள் பிரிந்து விட்டார்கள் என ஒருவர் comment பண்ணியுள்ளார். ஒரு மணி நேரத்தில் மேடம் பேசி சரியாகிற ஆளாக இவன் ஆரம்பத்திலிருந்தே தெரியவில்லை.
Mam you are great
Next to God.
God bless you
Mrs. Ramakrishnan, wOw! U r great!! The way of the truth to take out from his mouth ! I like that! Sooperb! Soft dismisal! Infact, lawyer cannot do it. CONGRATS! MAN 😘👏👏👏👏👍👍👍👌👌👌👌👌
Claps to laxmiji, what a climax, truth revealed, justice given for a innocent soul, daughter got hr father, just only bcz of you. God bless you 🙏
Mam .. In this program I see god is a ..great
Ragu .❤❤❤. From. Malaysia. I love .mother land
Tamil nadu17.2.2024
I like her plum necklace of the host
மன்டையில அடிபட்டாலும்புத்திவராது***** வேர எதுல அடிபட்டாலும்புத்திவராது
என்ணாதுதுதுதுதுது. 9 வருசமா கேஷ். நடுக்குதா சட்டம் சிறப்பாக செயல் படுகிறது. னபயனோட அம்மா எய கிட்ட சொல்லியிருந்தா நானே கல்யாணம் பண்ணி வெச்சிருப்பனு சொல்லிட்டு னபயன் ஒத்துக்கிட்டோன எந்திருச்சு வெளியே போயிடுச்சு
Your Replies well-done 👏👏👏👌👌
Wonder full lakshmi medam were nice ungalukku ennoda vazluthukkal medam
Happy ending ❤
Thanks letchumi
Awesome result
The man angry because the girl side beat him finally he had accepted her reveal he loved her
நீங்க 100 வருஷம் வாழணும் மேடம்.....்
காதலிக்கும் போது பெண் மேல் கை சுண்டு விரல் கூட படக் கூடாது அப்படி ஒரு ஆண் இருந்தால் மட்டுமே காதல் செய்து திருமணம் செய்து வாழ முடியும் காதலிக்கும் போது அரிப்பெடுத்து இருவரும் படுத்தால் அந்த காதல் நிலைக்காது அப்படியே திருமணம் செய்தாலும் கடைசி வரை வாழ இயலாது
Crt a sonnigge ithu than unmai👉 salute anna
மேடம் வாழ்த்துக்கள்
Wow semma..👌👌👌
Laksmi Medam Na Onnum Solla Kudathu Solla Kudathu Nu Ellathayum Solliringa Super
Best episode
🇲🇾This th first Studio Wedding i saw..Wowww..Madam How Smart U are..🤗..How strictly He Lied..🤐 He is totally blocked from th Oldies..
Mom ur great good jjagement god bless u
LR cute 🥰
Marriages made in Zee Tamil.By Our Great Laskmi Ramakrishnan and It's entire team for taking the effort and Love shown in this episode.Thank you Mam my super star.
❤❤❤❤❤❤
Supara na mudivu lakshmi medam iam were happy thank you lakshmi medam
Super ending long live God bless the couple
I love you Lakshmi madam you look so cute and ur argument also so good
Mam I love u bec u are talk is like ice cream everyone melt
Veri nice super mom neeinga god bless you dears
Idhu Nala ponnu ivarukaga wait panudhu ivaruku idhu madhiri ponnu kidaika Ivar kuduthu vachirukaru
Well done my ❤
Nalla nikalvu mudivu
Madam really good good mam
God bless the family to live a great life.
Great ma'am. GOD bless you.
Female version of chinna gounder
God bless you
Superb. A good man. A good woman. I usually do not give too much accolades but a Goddess intervened and brought them together. I think the mothers had been blackmailing him. I hope they reconcile or at least do not bother the family.
OMG only you can do this Lekshmi maam. You are god sent.
It took him nine over years to tell the truth. That woman finally won the battle. Both are equally good.
Super
Truth is always bitter taste but it has life
God bless u mom
Lakshmi mom and ur teem.Hearts off
Nice