NTK Seeman Vs DIG Varunkumar IPS - DIG Varunkumar exposes NTK Seeman & Saattai Duraimurugan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 587

  • @moyeesanantonysamy7135
    @moyeesanantonysamy7135 18 วันที่ผ่านมา +132

    சில்றப்பய சார் சீமான்
    பதவி உயர்வு பெற்ற நேர்மையான போலீஸ் அதிகாரிகள் தம்பதிக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்

  • @Sadhik-e2o
    @Sadhik-e2o 18 วันที่ผ่านมา +154

    பதற்றம் இல்லாத தெளிவான வார்த்தைகள்சூப்பர் சார் 🎉

  • @elangovankailasham9960
    @elangovankailasham9960 18 วันที่ผ่านมา +210

    நெஞ்சில் உரத்துடனும்
    நேர்மைத் திறனுடனும் உள்ள தம்பி வருண்குமாரைப் போன்றவர்கள் தமிழக காவல்துறையின் அரண் போன்றவர்கள் .
    பாராட்டுகளும் வாழ்த்துகளும் !!

  • @mujahid6778
    @mujahid6778 18 วันที่ผ่านมา +198

    Congrats and Hats off sir. உங்கள்ளுக்கு கிடைத்த பதவி உயர்வுக்கும் உங்கள் துணிச்சலுக்கும் என்னுடைய பாராட்டுக்கள்.

    • @rajank-qw8ou
      @rajank-qw8ou 17 วันที่ผ่านมา +1

      Congratulations sir

    • @Kabilan02kn
      @Kabilan02kn 16 วันที่ผ่านมา +1

      Poda mama payale

    • @Kabilan02kn
      @Kabilan02kn 16 วันที่ผ่านมา +1

      FIR eppidida velila vanthisu un veddu ponna thuki kududa dmk adimai😡

  • @Reegan-vz7mb
    @Reegan-vz7mb 18 วันที่ผ่านมา +163

    டி ஐ ஜி யாக பொறுப்பேற்ற பிறகாவது அந்த ஆமை எனக்கு ஒரு முடிவு கட்டுங்கள் 👌👌👌

  • @mubarack.k7751
    @mubarack.k7751 18 วันที่ผ่านมา +172

    வருண்குமார் ips அவர்கள் பதவி உயர்வு பெற்றதுக்கு என்னோட மனநிறைவான வாழ்த்துக்கள் மென்மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் அய்யா❤❤❤

    • @sivanmugan81
      @sivanmugan81 18 วันที่ผ่านมา +15

      @@mubarack.k7751 இந்த கேரளத்து சைமனை சும்மா விட கூடாது. விட்டால் தமிழக காவல் துறைக்கு அவமானம்.

    • @sivanmugan81
      @sivanmugan81 18 วันที่ผ่านมา

      @@mubarack.k7751 வாழ்த்துக்கள் ஜயா

    • @gopalakrishnanr243
      @gopalakrishnanr243 17 วันที่ผ่านมา +2

      Yes kandippa jail thandanai

    • @thayabaranc2325
      @thayabaranc2325 17 วันที่ผ่านมา +2

      Good Mr Varun kumar go head law protect your family

    • @guruvaiyad2610
      @guruvaiyad2610 17 วันที่ผ่านมา +2

      சீமான் செத்தான்

  • @adusumallifilms3408
    @adusumallifilms3408 18 วันที่ผ่านมา +79

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மக்கள் துணை நிற்பார்கள்
    என்னைப்போன்றவர்கள் உட்பட
    வெற்றி உங்களுக்கே 🙏

  • @manangavis2999
    @manangavis2999 18 วันที่ผ่านมา +67

    உண்மையை உரக்கச்சொல்லும் உங்கள் துணிவு பாராட்டுதலுக்குரியது.
    அவதூறு கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று நீங்கள் கருதியது நேர்மையாளர்களுக்கு உள்ள துணிவு.
    வாழ்த்துக்கள்.

  • @mnvgroup4636
    @mnvgroup4636 18 วันที่ผ่านมา +111

    வருண் அண்ணே....(நீங்க இப்போ யூனிஃபார்ம் இல் இல்லை அதனால் உரிமையுடன் அண்ணன் ) உண்மையில் அவனோட ஆட்டத்த முடிவுக்கு கொண்டு வாருங்கள்.... தமிழக தற்குறி இளைஞர்கள் எதிர்காலம் உங்க நடவடிக்கையில் தான் இருக்கு .... please please

    • @KumarS-rj9cq
      @KumarS-rj9cq 18 วันที่ผ่านมา +8

      👌👌👌👌👌

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 18 วันที่ผ่านมา +14

      வாழ்த்துக்கள் தோழரே 🌹🌹🌹
      இவர் யூனிபார்ம் போட்டாலும் நாம் தவறு செய்யாத போது நமக்கு எப்போதும் அண்ணன் தான் ❤❤❤🙏🙏🙏🙏

    • @gopalakrishnanr243
      @gopalakrishnanr243 17 วันที่ผ่านมา +3

      Yes

  • @rajendranrajendran7191
    @rajendranrajendran7191 18 วันที่ผ่านมา +105

    உங்கள் பணி மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன் வாழ்த்துக்கள் 🙏🏼

  • @Clement-ivy
    @Clement-ivy 18 วันที่ผ่านมา +65

    IPS திரு. வருண் குமார் அவர்களுக்கு எனது முதற் கண் வணக்கம்.. எக்காரணம் கொண்டும்
    நாதக ஒருங்கிணைப்பாளர்
    சீமானை வாழ்க்கை முழுவதும் சிறையில் இருந்து சிறையிலேயே சாகவேண்டும் .. அதற்குண்டான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட
    வேண்டும்.. சீமானை விட்டு விடாதீர்கள்.. நன்றி சார்

    • @gopuk3218
      @gopuk3218 18 วันที่ผ่านมา +3

      😂😂😂

    • @Kabilan02kn
      @Kabilan02kn 16 วันที่ผ่านมา +2

      Dmk mama payale

    • @Kabilan02kn
      @Kabilan02kn 16 วันที่ผ่านมา +1

      Un veddu ponna dmk Kama veriyankaluku kudi kududa mama payale FIR eppidi veli vanthisu da dmk adima😡

    • @PriyaPriya-c5b5r
      @PriyaPriya-c5b5r 14 วันที่ผ่านมา +1

      Ntk🔥

  • @Ravichandran-rm1dj
    @Ravichandran-rm1dj 18 วันที่ผ่านมา +233

    நல்ல உள்ளங்கள் அத்தனை பேரும் இந்த மனிதருக்கு சப்போர்ட் செய்ய வேண்டும். கயவர்களை விரட்ட வேண்டும்.

    • @sivanmugan81
      @sivanmugan81 18 วันที่ผ่านมา +10

      @@Ravichandran-rm1dj கண்டிப்பாக

    • @luthfullahkhan8185
      @luthfullahkhan8185 18 วันที่ผ่านมา +11

      Conggradulation.🎉

    • @GovindaRaj-wk3li
      @GovindaRaj-wk3li 17 วันที่ผ่านมา +10

      உண்மையாக🎉

    • @arivukadalp3179
      @arivukadalp3179 17 วันที่ผ่านมา +5

      கண்டிப்பாக அணைவரும் வாழ்த்த வேண்டும்.🎉🎉🎉

    • @AbdulKader-wu8qy
      @AbdulKader-wu8qy 17 วันที่ผ่านมา +4

      மக்கள் என்றென்றும் துனையிருப்பார்கள்

  • @rajeshantony6319
    @rajeshantony6319 18 วันที่ผ่านมา +67

    சும்மா விட்ராதீங்க சார் அவனையும் அவன் சார்ந்த அல்ல கைகளையும்....
    D.I.G promotion கு வாழ்த்துக்கள் சார் 🎉🎉🎉🎉

  • @RaviRavi-yv2uj
    @RaviRavi-yv2uj 18 วันที่ผ่านมา +46

    துணிச்சலான பேச்சு உங்களுக்கு என்றும் துணை இருக்கும் 👌

  • @ravia7856
    @ravia7856 18 วันที่ผ่านมา +57

    நீங்கள் இந்த விளக்கம் கொடுத்ததுதான் சார் சரி.
    இல்லேன்னா ஐபிஎஸ் அதிகாரியே எனக்கு பயந்துட்டார் என அடுத்த மேடையில் குடிபோதையில் உளருவான்.
    அது எல்லா ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தும்.

  • @VRGVRG-wd1uo
    @VRGVRG-wd1uo 18 วันที่ผ่านมา +50

    மக்கள் உங்களுடன் ஐயா. அவனுக்குமுடிவுகட்டுங்கள்தன்நலமற்றகாவல்துறைக்குஅதரவுஅளிப்போம்.

  • @balajir2779
    @balajir2779 18 วันที่ผ่านมา +54

    மிகச் சரியாகச் சொன்னீர்கள். சட்டம் தன் கடமையை செய்யும் என்று எதிர்பார்க்கிறோம். ஒரு அய் பி எஸ் அதிகாரிக்கே இந்த நிலை என்றால் சாதாரண மனிதர்களுக்கு என்ன நிலை?

    • @helensowri9825
      @helensowri9825 18 วันที่ผ่านมา +2

      ஐ பி எஸ்

    • @RAMRAM-jf5td
      @RAMRAM-jf5td 17 วันที่ผ่านมา +1

      அய்.... என்பது பெரியார் செய்த சீர்திருத்தம்

  • @sunny96969
    @sunny96969 18 วันที่ผ่านมา +57

    செத்தான் சைமன், காயடிக்கப்படுவது உறுதி 😅

  • @jemimalar8062
    @jemimalar8062 18 วันที่ผ่านมา +28

    நீங்க இவ்வளவு நாளும் அமைதியாக இருந்ததால் ...சீமானும் சாட்டையும் வாயில் வந்ததை அசிங்கமாக பேசிக்கொண்டு இருந்தார்கள்...இனி நீங்க யாருன்னு அவர்களுக்கு தெரியும் சார்... வாழ்த்துக்கள் சார்.. உங்களுக்கு எங்கள் சப்போர்ட் உண்டு சார்...👍👍👍👍

  • @babuv-kh1pm
    @babuv-kh1pm 18 วันที่ผ่านมา +106

    *திரு.வருண்குமார் சார் SP ஆக இருக்கும்போதே திரு.சீமான் மன்னிப்பு கோரியிருக்கலாம்? இப்ப பாருங்க அவர் 𝗗𝗜𝗚 ஆகிட்டாரு.... பாவம்யா சீமான் நிலைமை😂*

  • @a.nivaranjani5324
    @a.nivaranjani5324 18 วันที่ผ่านมา +104

    தெறிக்க விடுங்க தல😂 அந்த தற்குறிக்கு இப்பையே அல்லு விட்ருக்கும் இப்போ எந்த சந்துல நிக்கிறான்னு தெரில😂😂😂

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 18 วันที่ผ่านมา +5

      😂😂😂😂😂😂😂😂

    • @Fnn895
      @Fnn895 17 วันที่ผ่านมา +2

      😂😂😂😂

  • @srenevasanveerapandian9005
    @srenevasanveerapandian9005 18 วันที่ผ่านมา +31

    💪👍🔥
    வாழ்த்துக்கள்...
    வெற்றி உங்களுக்கே.. 🙏

  • @mramakrishnan3117
    @mramakrishnan3117 18 วันที่ผ่านมา +48

    முயற்சியை தொடருங்கள் தம்பி. தமிழ்நாடே உங்கள் பின்னால். அறமே வெல்லும்.

  • @dharundharun1407
    @dharundharun1407 18 วันที่ผ่านมา +100

    சைமானுக்கு பாடை ரெடி😊😊😊

  • @Selvarajaap
    @Selvarajaap 18 วันที่ผ่านมา +37

    நேர்மை வெற்றி பெறும்.

  • @mahaganapathy9194
    @mahaganapathy9194 17 วันที่ผ่านมา +18

    திரு வருண்குமார் ஐபிஎஸ் அவர்களுக்கு வாழ்த்ததுக்கள் உங்களுக்கு மென்மேலும் பதவி உயர்வுகள் கிடைக்கட்டும். உங்கள் மற்றும் உங்கள் இணையர் பதவிக் காலத்தில் பொதுமக்களுக்கு உதவியாக இருக்கட்டும். இந்த சைமனை போன்றவர்களின் கொட்டம் அடங்கட்டும். மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள்.

  • @AnbuArasam
    @AnbuArasam 18 วันที่ผ่านมา +23

    IPS அதிகாரி திரு .வருண்குமார் அவர்களின் இந்த தன்மையான முதிர்ச்சியான பேச்சு அனைவரின் கவனத்தையும் ஈரக்கிறது... தன்னிலை அறியாமல் சரியான நிலைப்பாடு இல்லாமல் பேசிக்கொண்டிருக்கும் சீமானுக்கு IPS அதிகாரி வருண்குமார் அவர்கள் மூலம் நல்ல படம் கற்பிக்க வேண்டும்... இது அனைவரின் எதிர்பார்ப்பு...

  • @Kaleel1968
    @Kaleel1968 18 วันที่ผ่านมา +38

    TN people will stand with you

  • @easumanieasumani2354
    @easumanieasumani2354 18 วันที่ผ่านมา +91

    தைரியமான போலிஸ் அதிகாரி வாழ்த்துகள் ஐயா

    • @sivanmugan81
      @sivanmugan81 18 วันที่ผ่านมา +4

      வாழ்த்துக்கள் சார்

    • @sivanmugan81
      @sivanmugan81 18 วันที่ผ่านมา +1

      அவன் அம்மா பாவம், அவன் அப்பா யார்

  • @R.Bheem9035
    @R.Bheem9035 18 วันที่ผ่านมา +42

    *சைமன் சேலை கட்டிக்க வேண்டிய நபர்*

  • @Nedumaran-e8l
    @Nedumaran-e8l 18 วันที่ผ่านมา +129

    ஆனா ஒன்னு ஆமையன் இதோட ஒழிந்தான் 😂😂😂😂😂😂😂😂😂😂

    • @DhanushikM
      @DhanushikM 18 วันที่ผ่านมา +8

      கரெக்ட் bro

    • @KumarS-rj9cq
      @KumarS-rj9cq 18 วันที่ผ่านมา +6

      😂😂😂😂😂😂

    • @RajkumarA-ry3yq
      @RajkumarA-ry3yq 17 วันที่ผ่านมา

      ECHA PORKI SAMAAN ORU KUPPAI

    • @sivaiya5167
      @sivaiya5167 16 วันที่ผ่านมา +1

      😂😂😂😂😂😂😂😂

  • @NitinKumar-gr8lj
    @NitinKumar-gr8lj 18 วันที่ผ่านมา +29

    சரியான பதிலடி❤❤

  • @SettuSettu-g5j
    @SettuSettu-g5j 18 วันที่ผ่านมา +12

    வருண் ஐயாவின் சட்ட ரீதியிலான இந்த முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்...

  • @arulraj6727
    @arulraj6727 18 วันที่ผ่านมา +55

    வாழ்த்துக்கள் அய்யா சீமானை சும்மா விட்டு விடாதீர்கள் சாட்டை துறை முருகனையும் விடாதீர் கள்

  • @azadhnazeer9617
    @azadhnazeer9617 18 วันที่ผ่านมา +58

    அந்த அமையான புடிச்சு உள்ள போடீங்க சார் லைப் fulla

    • @Kabilan02kn
      @Kabilan02kn 16 วันที่ผ่านมา +1

      Dmk mama payale poda

  • @shyam_n
    @shyam_n 18 วันที่ผ่านมา +25

    Congrats on your promotion as DIG .......👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍💪💪💪💪💪🙏

  • @badshah3113
    @badshah3113 18 วันที่ผ่านมา +40

    டி ஐ ஜி அருண்குமார் பண்ணையார் சைமன் செபாஸ்டின் அவர்களுக்கு சரியான பெயர் வைத்திருக்கிறார்

  • @saravanant2083
    @saravanant2083 18 วันที่ผ่านมา +20

    உங்கள் பதவி உயர்வுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 👏👏👏
    யாக்குப்பு பேரன்னை முதலில் பிடித்த உள்ள போடுங்க சார்
    அந்த சாட்டை துனாவ கொஞ்சம் பிதிக்கி விடுங்கள் இரு கண் கொள்ளா காட்சி விரைவில் பார்க்க வேண்டும்

  • @human9066
    @human9066 18 วันที่ผ่านมา +17

    அந்த பிரிவினை வாதிகள் கூட்டத்தை இந்த அதிகாரி அவர்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வருவார்

  • @selvamanipasupathy5969
    @selvamanipasupathy5969 17 วันที่ผ่านมา +7

    சீக்கிரமாக தண்டணைய பார்க்க தமிழக மக்கள் ஆவல்

  • @raja.sraja.s9948
    @raja.sraja.s9948 18 วันที่ผ่านมา +20

    அவனை சும்மா விட வேண்டாம் உள்ளே தள்ளும் வரை பின் வாங்க வேண்டாம்

  • @jagadeesanp38
    @jagadeesanp38 17 วันที่ผ่านมา +7

    திரு.வருண் குமார் I.P.S,திருமதி வருண் குமார் I.P.S பதவி உயர்வு பெற்றமைக்கும் தங்கள் வகிக்கும் துறைக்கும் தங்கள் பதவிக்கும் பெருமை சேர்ப்பீர்கள் என்ற முழு நம்பிக்கையோடு மனம் நிறைந்த வாழ்த்துகள். தாங்களும் குடும்பத்தினர் அனைவரும் அங்காளபரமேஸ்வரி அருளால் நலமோடும் வளமோடும் வாழ வாழ்த்துகள்.
    ப.ஜெகதீசன், ஒன்றிய பொறியாளர் (ஓய்வு)

  • @kamalzackariya5618
    @kamalzackariya5618 18 วันที่ผ่านมา +24

    Very well explained SP varun Hat's off to you All God's bless you and your family forget that beggar
    Don't excuse that barking fellow for ever 👍🏿

  • @theeppori8437
    @theeppori8437 17 วันที่ผ่านมา +7

    அரசியல் வியாதிகளுக்கு அடி வருடியாக இல்லாமல் துணிச்சலாக செயல் படும் உங்களுக்கு நல் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
    😅😅😅😅😅😅😊😊😊😊😊😊

  • @TressaAlphonsa-u9b
    @TressaAlphonsa-u9b 15 วันที่ผ่านมา +1

    Super Sir Bold Speech - We support you sir
    அவர் அமைச்சராகி விட்டால்... என்ன செய்ய முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள்... முதிர்ச்சியற்ற அரசியல்வாதியை மக்கள் ஆதரிக்க வேண்டாம்

  • @thanagopalp
    @thanagopalp 18 วันที่ผ่านมา +17

    அண்ணா பல்கலையில் மாணவிக்க நேர்ந்த கொடுமையை பேச தகுதியற்றவர்
    ச்சீமான்.

  • @srinivasanramanujam6404
    @srinivasanramanujam6404 17 วันที่ผ่านมา +8

    பேச்சில் பதற்றம் இல்லை.தெளிவாக, நிதானமாக தம் கருத்தை கூறுதல் அழகு.
    கையை உயர்த்தி நெஞ்சு புடைக்க.. __த்து அடைக்க மேடையில் கூவும் சீமான் ரகசியமாக வந்து மன்னிப்பு கேட்டு விடுகிறேன் என தூது விட்டது புதிய செய்தி

  • @rajakannan96
    @rajakannan96 18 วันที่ผ่านมา +22

    I am supporting

  • @mathivananr7358
    @mathivananr7358 17 วันที่ผ่านมา +4

    வாழ்த்துக்கள் அருண்குமார் ஐயா, கயவர்கள் தண்டனை பெரும் வரையில் தொடர்ந்து போராடுங்கள், உங்களிடம் உள்ள நியாயத்திற்கு தமிழக மக்கள் துணை யிருப்போம்.

  • @karmacomes_back
    @karmacomes_back 17 วันที่ผ่านมา +5

    எஸ் பி அய்யா மிகமிக சிறப்பான செயல்பாடு அற்புதமான விளக்கம், இந்த கேடுகெட்ட கும்பளுக்கு சரியான தண்டனை பெற்றுத்தாருங்கள் !

  • @sayyedrashid2116
    @sayyedrashid2116 18 วันที่ผ่านมา +13

    Excellent speech👍

  • @johnrose8549
    @johnrose8549 18 วันที่ผ่านมา +12

    உங்கள் இந்த பேட்டி கூட, அவரை நல்வழி படுத்துவதாக அமையட்டும்! அவரை நல்வழி படுத்துவதற்கு தாங்கள் எடுக்கும் இந்த முயற்சிக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்!

  • @tanvirnaushad
    @tanvirnaushad 17 วันที่ผ่านมา +4

    சகோதரன் வருண் குமாருக்கு பாராட்டுதலும் வாழ்த்துகளும்!

  • @TheRavira
    @TheRavira 18 วันที่ผ่านมา +6

    Brilliant, young man! Of course DIG Sir, too. (I’m a 63 year old from UK, hence calling you a young man - hope no offence there…). You are a boon to Tamils and Tamil Naadu!! Keep up the Great work!!! The world needs honest people like you, to bring the liars to justice. All the best to you and the family! Take care.👌❤

  • @samsudeencholan8224
    @samsudeencholan8224 18 วันที่ผ่านมา +17

    உங்கள் நேர்மைக்கும் துணிவுக்கும் ராயல் சல்லுயூட் ஸார்.

  • @baskarprincely5553
    @baskarprincely5553 18 วันที่ผ่านมา +26

    சைமனை குண்டியிலே சுடுங்க சார் வரவேர்கிறோம்

    • @uthirasamyp
      @uthirasamyp 17 วันที่ผ่านมา +1

      😂😂😂

  • @ravisankar4092
    @ravisankar4092 17 วันที่ผ่านมา +6

    சார் ! உங்களது பணி சிறக்கும் சார் ! நரகாசுரனை வதம் செய்யும் சூர பத்மனாகத்தான் திரு, வருண்குமார் lPS அவர்கள் இருப்பார். அவரது உறுதியும் தன்னம்பிக்கையும் தமிழ்நாட்டு மக்களுக்கு நற்பயனைத் தரும்.

  • @Sk-cf2wh
    @Sk-cf2wh 18 วันที่ผ่านมา +29

    IPS. na. ippadi irukkanum. Sir nice speech

  • @aanremoshiaj1641
    @aanremoshiaj1641 18 วันที่ผ่านมา +13

    சார் நீங்க சண்டை போடுவது பேம்பர்ஸ் போட்ட ஒரு புள்ள பூச்சி கூட. நீங்க அவன ஆம்பளன்னு நினைத்து விட்டீர்கள். ஐயோ ஐயோ

  • @prabhut2639
    @prabhut2639 18 วันที่ผ่านมา +16

    Congrats Sir... Carry on and focus on the profession of yours! We are behind you

  • @mangaiarkarasisampath9951
    @mangaiarkarasisampath9951 17 วันที่ผ่านมา +5

    தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @nirmalabarath4089
    @nirmalabarath4089 18 วันที่ผ่านมา +8

    மிகவும் தெளிவான விளக்கம். DIG அவர்களுக்கு எங்களுடைய ஆதரவு உங்களுக்கே. உங்களுக்கு எங்களது வாழ்த்துகள் 🎉🎉🎉👏👏👏💪👌🙌💐

  • @AbdulKader-wu8qy
    @AbdulKader-wu8qy 17 วันที่ผ่านมา +5

    அய்யா வருண்குமார் அவர்களே எந்த சூழ்நிலையிலும் அந்த விஷகிருமியை விட்டு விடாதீர்கள் தங்களுக்கு மக்கள் என்றென்றும் துனையிருப்பார்கள்

  • @dropbox152
    @dropbox152 18 วันที่ผ่านมา +14

    வருணன் குமாரின் தெளிவான விளக்கம் செத்தான் சீமான்

  • @Victor-hl2oz
    @Victor-hl2oz 18 วันที่ผ่านมา +11

    சாட்டைய் துரைமுருகன் நல்லா ஒரு நடவடிக்கை எடுக்க.. வேண்டும் , போலீஸ் டிபார்ட்மென்ட்

  • @ab1bc2cd
    @ab1bc2cd 17 วันที่ผ่านมา +6

    அப்பா ........ இப்போது தான் நிம்மதியாக இருக்கு.......அந்த சைமன் இனிமே அடக்கி வாசிப்பான்.....என்ன புழுகு என்ன வன்மம்.....இனிமே அடுத்தவங்கள பேச யோசிப்பான்ல.....

  • @srinivasane6701
    @srinivasane6701 18 วันที่ผ่านมา +20

    This is the Tamil Nadu police dare and thrilling.

  • @thiruarasu1454
    @thiruarasu1454 17 วันที่ผ่านมา +4

    ஐயா வருண் அவர்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.சைமன் சிறை செல்லவேண்டு

  • @kumarasamyp7349
    @kumarasamyp7349 18 วันที่ผ่านมา +20

    Super. Seemanai ulla podunkal.

  • @RameshKumar-oj3oj
    @RameshKumar-oj3oj 18 วันที่ผ่านมา +10

    Thank You DIG Varun Kumar Sir. Please go ahead till you succeed.

  • @psekarpsekar-zf7qq
    @psekarpsekar-zf7qq 18 วันที่ผ่านมา +15

    Excellent explanation sir 👍

  • @babupriya8814
    @babupriya8814 18 วันที่ผ่านมา +10

    We are with you.

  • @sivanmugan81
    @sivanmugan81 18 วันที่ผ่านมา +26

    கேரளத்து சைமனுக்கு என்னட வேலை தமிழகத்தில்

  • @PrasanthkumarKumar
    @PrasanthkumarKumar 18 วันที่ผ่านมา +27

    Sethan da ammai kariyaaaaa 😂😂😂😂😂😂😂😂

  • @phaseneutral3006
    @phaseneutral3006 18 วันที่ผ่านมา +9

    Bold, clear and well spoken ❤

  • @jagadhishbabu9665
    @jagadhishbabu9665 18 วันที่ผ่านมา +8

    CONGRATULATIONS FOR YOUR PROMOTION SIR! AND WE SALUTE FOR YOUR HONESTY.

  • @velayuthamramamoorthy7937
    @velayuthamramamoorthy7937 18 วันที่ผ่านมา +8

    Mr. Varun IPS hats off you to sir. We are supporting to you. Do nt leave guys like him. These fellows uneducated should be brought to justice sir.

  • @ninanina6074
    @ninanina6074 18 วันที่ผ่านมา +14

    Super 🎉🎉

  • @gomathis8280
    @gomathis8280 18 วันที่ผ่านมา +5

    Exxxellent Sir. Padiththavargal ellorum ippadiththaan irukka vendum.solute Sir🎉

  • @ravichandrankuppusamy1432
    @ravichandrankuppusamy1432 18 วันที่ผ่านมา +5

    First would like to congratulate for you promotion as DGP. Wishing you to continue the more and more good work. I strongly believe that the common people are with you and support you. As an individual me too support you. Hope the court will take it seriously and give the best verdict. Appreciate that you maintain your dignity and patience.. God bless you...

  • @rajendiran-tk4eu
    @rajendiran-tk4eu 18 วันที่ผ่านมา +6

    மக்கள் உங்கள் பக்கம்

  • @rajendranrajendran3089
    @rajendranrajendran3089 18 วันที่ผ่านมา +4

    உங்கள்திறமைக்கும்,நேர்மைக்கும் வெற்றிசிறக்க வாவ்த்துக்கள்

  • @karthiks8148
    @karthiks8148 18 วันที่ผ่านมา +8

    TN govt மௌனம் காப்பது ஏன்! பெரியார் மண் என்று சொல்வது பெருமை இல்லை. பெரியார் இருந்தால் என்ன செய்வார் என்று சிந்திக்க வேண்டும்

  • @jeennehoo
    @jeennehoo 17 วันที่ผ่านมา +4

    Wonderful sir.... All the best...

  • @MuthuKumar-zx6lu
    @MuthuKumar-zx6lu 18 วันที่ผ่านมา +7

    Super sir. Hats of to you

  • @SankarNepal-d6s
    @SankarNepal-d6s 17 วันที่ผ่านมา +3

    Vazthukal Sir 🙏🌹🙏🌹🙏

  • @abdullahjawaharkhanabdulla4089
    @abdullahjawaharkhanabdulla4089 18 วันที่ผ่านมา +26

    அலுவலர் அருண் பாதை சரியானது

  • @sivanmugan81
    @sivanmugan81 18 วันที่ผ่านมา +11

    சார் உங்களுக்கு உலக தமிழர்கள் ஆதரவு உண்டு

  • @stephanstephanraj-wd8dy
    @stephanstephanraj-wd8dy 17 วันที่ผ่านมา +2

    உறுதியாக இதை நீங்கள் கொஞ்சம் கூட மனம் தளராமல் இறுதி வரை இதை எடுத்துச்செல்ல வேண்டும் அண்ணா உங்கள் குடும்பத்தை மிரட்டியது போல் இனி இவர்கள் யாரையும் இப்படி மிரட்ட கூடாது அதை நினைத்து நீங்கள் வழக்கை கொண்டு செல்லுங்கள்

  • @Aarya4567
    @Aarya4567 17 วันที่ผ่านมา +3

    வாழ்த்துக்ககள்

  • @MuruganMurugan-or5cg
    @MuruganMurugan-or5cg 17 วันที่ผ่านมา +4

    .ஐ.பி.ஸ்.அருன்குமார்.இடத்தில்நான்இருந்தாள்சீமான்என்றபுரம்போக்கு.புனமகன்.சுட்டுதல்லிஇருப்பேன்

  • @velupoyyamo4377
    @velupoyyamo4377 18 วันที่ผ่านมา +13

    🐢க்கு பல அப்பன் கள் இருக்காங்க உசாரஇருங்க I PS

  • @nagarajanarayammal5776
    @nagarajanarayammal5776 18 วันที่ผ่านมา +9

    இன்னுமா சட்டத்துறைய நம்புரீங்க,,, உடனடியா நடவடிக்கை எடுங்க,,,

  • @Raju-fm8ok
    @Raju-fm8ok 17 วันที่ผ่านมา +1

    பொறுமையான ,தெள்ள தெளிவான பேச்சு.

  • @bbmatrader1984
    @bbmatrader1984 18 วันที่ผ่านมา +4

    great DIG sir. We support you always. you rock

  • @arulraj6727
    @arulraj6727 18 วันที่ผ่านมา +6

    இனிவரும் இளைய தலைமுறை கங்கு படிப்பினையாக இருக்கவேண்டும்

  • @adusumallifilms3408
    @adusumallifilms3408 18 วันที่ผ่านมา +8

    யாருன்னு நெனச்சே
    திரு வருண் IPS டா

  • @onlinme7884
    @onlinme7884 18 วันที่ผ่านมา +4

    good to see someone speaking up against simon

  • @paulsolomon8563
    @paulsolomon8563 17 วันที่ผ่านมา +2

    ஐயா வருன் குமார் IPS Dig அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு என்றும் நளமுடன். கலங்காதே திகையாதே கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசிர்வதிப்பாராக i pray for your don't worry and tension God bless you all the best. Thank you

  • @stephanstephanraj-wd8dy
    @stephanstephanraj-wd8dy 17 วันที่ผ่านมา +1

    விடவே விடாதீங்க Sir நீங்கள் சொன்னது மிகவும் சரி நீங்களும் உங்கள் மனைவியும் காவல் அதிகாரியாக அதும் பெரிய பதவியில் இருக்கும் உங்களையே இப்படி மெறட்டுறாங்க அப்போ சாதாரண அதிகாரிகள் சாமானிய மக்களின் நிலையை யோசிச்சி பாருங்கள் எனவே நீங்கள் இதை கடந்து போகவும் கூடாது விடவும் கூடாது