😱😲பாலைவனம் ஜமின் கோட்டை. மிகவும் ஆபத்தான நிலையில்! முழு காணொளி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 145

  • @RishKwt
    @RishKwt 7 หลายเดือนก่อน +75

    சூப்பர் ப்ரோ அவங்க அவங்க வீட்ல இருந்துகிட்டே எல்லா அரண்மனையும் பார்க்கிறோம் மிக்க நன்றி

    • @GajaLakshmi-je3vp
      @GajaLakshmi-je3vp หลายเดือนก่อน

      Mm

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE หลายเดือนก่อน

      நீங்க குவைத் ல இருந்து பாக்குறீங்க 🤗

  • @rojadevi2613
    @rojadevi2613 5 หลายเดือนก่อน +46

    நினைவு சின்னங்கள் தமிழக அரசு இழந்து விட்டது பார்க்கவே அழகாக உள்ளது பக்கத்து கிராமங்கள் இருந்தால் இதை புதுப்பித்து பாடாசாலையாக மாற்றலாம் மிக்க நன்றி 🙏

  • @saravanan916-hy1ik
    @saravanan916-hy1ik 6 หลายเดือนก่อน +18

    மிக மிக அருமை
    இப்ப உள்ள காலங்கள் இந்தமாதிரி கோட்டைகள் இல்லை உண்மையில் கட்டிடம் அருமை மீண்டும் சுத்தம் செய்யலாம்

  • @startamil1789
    @startamil1789 16 วันที่ผ่านมา +2

    புதருக்குள் போகும்போது எடுத்த உடன் போகாதீர்கள் பாதுகாப்பு முக்கியம் முழங்கால் வரை இருக்கும் ஸ்சூ அணிந்துகொள்ளுங்கள் இருவருமே

  • @BalukalaiJ
    @BalukalaiJ 4 หลายเดือนก่อน +13

    மேலை நாடுகளில் பழைய கட்டிடங்கள்,மனிதன் பயன்படுத்திய பொருட்கள் எல்லாவற்றையும் பழமைமாராமல் பாதுகாக்கின்றனர்.ஆனால் இங்கு அதனை கண்டுகொள்வதே இல்லை.கொள்ளை அடிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.என்ன ஒரு நாடு.ஆக உங்கள் காணொளிக் காட்சிகள் அருமை.ரொம்ப சிரமம் எடுத்து பதிவிதிருக்கீங்க.

    • @Soman.m
      @Soman.m 4 หลายเดือนก่อน +1

      அஅதற்கு காரணம் இந்து சம்பந்தபட்ட வரலாற்றை ஒழிகனும்...
      அதுவே அவர்கள் நோக்கம்..

  • @samannababyrani6594
    @samannababyrani6594 5 หลายเดือนก่อน +35

    இந்த அரண்மனையை நம்மால் பாதுகாக்கமுடியவில்லையே

    • @Arjun-two-k-channel
      @Arjun-two-k-channel 5 หลายเดือนก่อน

      🤣🤣🤣

    • @vigneswarbalu
      @vigneswarbalu 2 หลายเดือนก่อน

      kallarkulavaralaru.blogspot.com/2020/08/blog-post_63.html?m=1

  • @KulanthaivelKulanthaivel-c6g
    @KulanthaivelKulanthaivel-c6g 5 หลายเดือนก่อน +29

    எங்கே சென்றாலும் கவனமாக இருக்கவும் நண்பர்களே வாழ்த்துக்கள்

  • @simplecooking419
    @simplecooking419 9 หลายเดือนก่อน +7

    Amazing to see beautiful old castles , you are really gifted person thank you.

  • @sivagnanarasaponnuthurai318
    @sivagnanarasaponnuthurai318 5 หลายเดือนก่อน +6

    நன்றி, இலங்கையில் இருந்து பார்க்கிறோம்

  • @RishKwt
    @RishKwt 7 หลายเดือนก่อน +20

    நீங்க போடுற வீடியோ எல்லாம் பார்க்க வியப்பா இருக்கு ப்ரோ

  • @DeviCruickshank
    @DeviCruickshank 5 หลายเดือนก่อน +4

    Lucky you to explore the temple after all this time keep saving all the temples with community villages students.

  • @seenumd7608
    @seenumd7608 ปีที่แล้ว +4

    தகவல் நன்றி

  • @muthulakshminatarajan7496
    @muthulakshminatarajan7496 5 หลายเดือนก่อน +4

    அருமை மிகவும் சிறப்பு 👌 தங்கம்் சுவர் படிக்கட்டுஅனைத்தும் கரண்டி வைத்துத்து பூசவில்லை தங்கம் அதெல்லாம் சுன்னாம்பு கலவை அப்புரம் வெங்கக்கல்வைத்துதான் பூச்சுபூசுவாங்க அதனால் தான் அவ்வளவு நஷ்சா ஸ்ட்ராங் காகவும் உல்லது 👍

  • @VaidhiG
    @VaidhiG 2 หลายเดือนก่อน +3

    9:58 9 9:58 9:58 திருட வர்றவன் ஒரிஜினல் கதவு எதுடா nu யோசிக்கிறது குள்ள விடிஞ்சுறும்😂😂😂 ல அப்போ மாட்டிப்பான் nu wall la door design பண்ணி வச்சுறுப்பாங்க போல😂😂❤❤❤

  • @VIPVINOTH2206
    @VIPVINOTH2206 5 หลายเดือนก่อน +16

    நாங்க பள்ளி பருவத்தில் பொயிட்டு பாப்போம். இது ராஜா அரண்மனை சொல்வாங்க, பக்கத்தில் ராணி அரண்மனை இருக்கு. நா மறமடக்கி

  • @SportsDevilX
    @SportsDevilX 5 หลายเดือนก่อน +33

    சுற்றுலா தளமா இருக்க வேண்டியது... திராவிட கட்சிகள் கொள்ளை அடிப்பது தான்.. மக்கள் க்கு ஒன்னும் பண்ணல

    • @velmurugan5939
      @velmurugan5939 5 หลายเดือนก่อน

      💯💯💯💯

    • @palanin1246
      @palanin1246 4 หลายเดือนก่อน

      அடேய் நாதாரிகளே எதற்கு எடுத்தாலும் திமுக தான் உன் சுன்னிக்கு தெரியுமா ஏன்டா நாயே அந்த பாழடைந்த அரண்மனை தனியார் குடும்பம் சம்பந்தப்பட்ட துறை அதன் விவரம் தெரியாமல் அரசு உள்ள நுழைய கூடாது அவர்கள் வாரிசு எங்காவது இருப்பார்கள் அவர்களுக்கு இல்லாத அக்கரையடா புண்டைய புண்டமவன உனக்கு இருக்கு

  • @VIPVINOTH2206
    @VIPVINOTH2206 5 หลายเดือนก่อน +11

    பாலைவனம் ஜமீன் அறந்தாங்கி இருக்காங்க அண்ணா. அக்ரஹாரம் street. இப்போ அறந்தாங்கி வீரமகாளியம்மன் கோவில் திருவிழா ஆராமிச்சுட்டாங்க ஜமீன் வருவாங்க

  • @RajaRaja-y8e2b
    @RajaRaja-y8e2b 5 หลายเดือนก่อน +11

    இது எங்க ஊர் பாலையர்வனம் ஜமின் கோட்டை ❤❤❤❤❤❤

  • @RaviChandran-xm5gn
    @RaviChandran-xm5gn 4 หลายเดือนก่อน +8

    Bro. இதனை நண்பர்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து சுத்தம்பண்ணி ஒரு காணொளி பேரடுங்கள். உங்களுக்கு புன்னியமா போவட்டும்.

  • @vishwa-TN787
    @vishwa-TN787 4 หลายเดือนก่อน +4

    இங்க ஆவிகள் இருப்பதாக அறிவேன் இரவில் ஒரு வீடியோ போடுங்க அண்ணா இங்க வந்து

  • @babypotatoes9840
    @babypotatoes9840 4 หลายเดือนก่อน +6

    Grey wolf ghost video edutha Edam mathiriye irukkuthu

  • @shanmugavelk3050
    @shanmugavelk3050 5 หลายเดือนก่อน +8

    கொஞ்சம் விசாரிச்சு ஹிஸ்டரியையும் சொல்லுங்கப்பா‌...

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 8 หลายเดือนก่อน +2

    Arumaithambi❤❤vazhthukkal❤❤

  • @wilsoni6497
    @wilsoni6497 5 หลายเดือนก่อน +8

    திரும்பியும் அந்த கோட்டையை சரி செய்யலாம் அது மிகவும் ஸ்ட்ராங்காக உள்ளது திரும்பி வேலை செய்தால் பில்டிங் நல்லா நன்றாக இருக்கும்🎉🎉🎉

  • @RajanKaruppiah-s8w
    @RajanKaruppiah-s8w 11 หลายเดือนก่อน +3

    வாழ்க வளமுடன் 🎉❤

  • @jagadeepchandra9140
    @jagadeepchandra9140 21 วันที่ผ่านมา

    Local people and government of the place have to take interest in restoration of this beautiful building and convert it to a museum.

  • @mahendranmahendran6938
    @mahendranmahendran6938 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤

  • @navajokanathangajathire874
    @navajokanathangajathire874 หลายเดือนก่อน

    நன்றி தம்பி

  • @possibledani
    @possibledani ปีที่แล้ว

    Good video man keep rocking

  • @macdwayne6292
    @macdwayne6292 3 หลายเดือนก่อน +1

    Super 8:01

  • @MithraMithra-m2v
    @MithraMithra-m2v 3 หลายเดือนก่อน

    Anna na unga vidiyola pakkura anna🎉🎉🎉🎉🎉🎉🎉ellame suppar anna🎉🎉🎉🎉

  • @annamalaiannamalai879
    @annamalaiannamalai879 5 หลายเดือนก่อน +5

    Jannal kadavugal thiruda pattu irugirathu udaithueduthu irrugirargal

  • @mohanandan.anandasundaram3208
    @mohanandan.anandasundaram3208 4 หลายเดือนก่อน +2

    சிறப்பு,ஆனால் வரலாற்று விபரங்கள் இல்லை-போரா

  • @ThangamThangam-si7wd
    @ThangamThangam-si7wd 4 หลายเดือนก่อน +4

    தங்கப்புள்ள கவனமா போங்கப்பா

  • @Nelaothama
    @Nelaothama 5 หลายเดือนก่อน

    அருமை... (சிங்கப்பூரிலிருந்து)

  • @chongsmaihameska7736
    @chongsmaihameska7736 5 หลายเดือนก่อน +6

    Can't state government renovate and make it tourist places

    • @fundamentalslearner7460
      @fundamentalslearner7460 4 หลายเดือนก่อน

      Where is the money for it???? You get free bus , free power units and ration for everyone without any database

  • @sivu9999
    @sivu9999 4 หลายเดือนก่อน

    அருமை! 😮😮😮😮

  • @babybalraj8987
    @babybalraj8987 3 หลายเดือนก่อน

    சூப்பர் அண்ணா

  • @srividhya2001
    @srividhya2001 4 หลายเดือนก่อน

    I am ur big fan now... Ur work so proud bro

  • @kavithaktr934
    @kavithaktr934 6 วันที่ผ่านมา

    சேது சார் நான் சும்மா கமெண்ட்ஸ் காக சொல்லல நிஜமாவே நான் இந்த பழமையான இடமெல்லாம் பார்த்து என்ன என் மனசுல நினைக்கிறேனோ அந்த கற்பனை அப்படியே நீங்க சொல்றிங்க சார்

  • @sathiavanimuthuv3883
    @sathiavanimuthuv3883 4 หลายเดือนก่อน

    Bro' Superb. Varalaattril
    Idam pidithu vitteergal.
    Pl. Take care of your health. 💪🏾💪🏾💐💐

  • @davidrajkumar3010
    @davidrajkumar3010 5 หลายเดือนก่อน +1

    God Bless you

  • @dailynewfuns
    @dailynewfuns 4 หลายเดือนก่อน

    நீங்க சிவன் கூடவே ஹரியும் இருகங்க, இருவரும் சேர்ந்தால் மாஸ் தான் ❤

  • @Sumathimallaiah
    @Sumathimallaiah 3 หลายเดือนก่อน

    Nan aranthangi la tha irruke ana intha place pathi theriyala u great 👍❤

  • @Sunthary-v9d
    @Sunthary-v9d 4 หลายเดือนก่อน

    Good 👍 take care ❤❤

  • @babys1242
    @babys1242 5 หลายเดือนก่อน

    ❤ uir mukkiam mon. Pathukappaka chellavum.

  • @selvamveeraiyan1116
    @selvamveeraiyan1116 4 หลายเดือนก่อน

    இந்த நிலை தான் இங்கே உண்மைக்கும் இந்த பழங்கால பொக்கிஷத்தை நாம் பாதுகாத்தோமா. அரசாங்கம் எங்கே ஆக்கபட்ட பொருட்க்கள் அனைத்தும் சொந்தம் கொண்டாடுபவர்கள் எங்கே

  • @arunachalambaskar1742
    @arunachalambaskar1742 5 หลายเดือนก่อน +3

    வரலாறு எங்கப்பா சொன்னீங்க?😢

  • @xaviorchelliah193
    @xaviorchelliah193 หลายเดือนก่อน

    thank you for your attempt of the ancient building but you could not give the deep details of this
    specially the owner family business year king or merchant or governor etc
    I hope you will send more details of this ancient building s story

  • @Shanmathiofficial-s2x
    @Shanmathiofficial-s2x 8 หลายเดือนก่อน

    Ethu enga oru palaivanam ❤❤❤

  • @Helloviewers143
    @Helloviewers143 หลายเดือนก่อน

    அண்ணா...இந்த அரண்மனை gost Trichy Gray woolf vasu bro Gost Explorer panni irukkanga...be safe... Raja gost and 3 gost living there..

  • @karuppoo528
    @karuppoo528 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @southtonorth-original
    @southtonorth-original 4 หลายเดือนก่อน +1

    Came here after watching gray wolf video.....

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 8 หลายเดือนก่อน

    Superthambi❤❤arumaiarumai❤❤varisu
    Yarum illiyaathambi❤❤

  • @Adv.P.Loganathan
    @Adv.P.Loganathan 27 วันที่ผ่านมา

    Palaivanam Jameen is a historic estate in the town of Aranthangi in the Pudukottai district of Tamil Nadu, India. The estate was once ruled over by the Zamin, who controlled more than 300 villages. The Zamin's family has left the palace because they are no longer able to maintain it.
    The Zamin's family has left the palace because they are no longer able to maintain it
    The Palaivanam Zamin Palace is located near Aranthangi. The estate was ruled by the "வணங்கமுடி பண்டாரத்தார்", who were members of the Kallar caste.

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 5 หลายเดือนก่อน +10

    பாலவநத்தம் ஜமீன் என்பதே சரியானது.
    ஆங்கிலேயரை எதிர்த்ததால் இந்த அழிவு.
    சீரங்கத்தார்

    • @Muthu-jy7xn
      @Muthu-jy7xn หลายเดือนก่อน

      அது அருப்புக்கோட்டை

  • @HARISHKING-g1o
    @HARISHKING-g1o หลายเดือนก่อน

    Bro இந்த கோட்டையில் பேய் இருக்கு ஃப்ரோ grey wolf சேனல்லபோய் பாருங்க

  • @SiranjeevipremPrem
    @SiranjeevipremPrem หลายเดือนก่อน +1

    இது கள்ளர் குல தொண்டமன் கோட்டை

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 8 หลายเดือนก่อน +2

    Sonicejameeennnn❤❤❤

  • @chitradeepika8767
    @chitradeepika8767 2 หลายเดือนก่อน

    Oru historical place sa evolo casual aliya vitu erukanga... Foreign countries lam maintain panuranga enga edum panala pakka roimba kavalaya eruku

  • @gsandran22
    @gsandran22 4 หลายเดือนก่อน +3

    Is it haunted? 🤢🤢

  • @rajadurai8067
    @rajadurai8067 5 หลายเดือนก่อน +2

    இந்த பாலைவனம் ஊரில் ஒரு பழமையான சிவன் கோவில் உள்ளது என்று கானொளி நீங்கள் போட்டு இருந்தீர்கள்

  • @shridharshri6331
    @shridharshri6331 4 หลายเดือนก่อน

    Very nice but be careful.take all information before visiting such place

  • @vskumar2002
    @vskumar2002 3 หลายเดือนก่อน +1

    the tamilnadu government should rejuvenate this place, it will attract tourists

  • @Hemavathi2036
    @Hemavathi2036 5 หลายเดือนก่อน +2

    இது எந்த ஊரில் உள்ளது

  • @RishKwt
    @RishKwt 7 หลายเดือนก่อน +3

    ப்ரோ வீடியோ போடறப்ப காலடியை பார்த்து நடக்கவும்❤

  • @sakthimanu7150
    @sakthimanu7150 2 หลายเดือนก่อน

    Vasu bro inkathan ghost video eduthanga😮

  • @sridharsridhar7714
    @sridharsridhar7714 2 หลายเดือนก่อน

    👌👌👌🙏🏻🙏🏻💚💗💚💐💐

  • @fluffycookie2844
    @fluffycookie2844 4 หลายเดือนก่อน

    Nagaram keeramangalam jamin vedio please.

  • @nandhakumar-bw7sr
    @nandhakumar-bw7sr 8 หลายเดือนก่อน

    அருமை

  • @dandocus160
    @dandocus160 9 หลายเดือนก่อน +1

    Government should take care of these places make them tourist spots which will attract tourists and tourism in the state.

  • @gowris623
    @gowris623 5 หลายเดือนก่อน

    Aumaiyana padivu 👌

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 8 หลายเดือนก่อน +1

    Dharbhar❤❤

  • @thevip-unemployed3010
    @thevip-unemployed3010 2 หลายเดือนก่อน

    Kulam thooruvaaru na kooda useful

  • @kesavp9033
    @kesavp9033 8 หลายเดือนก่อน

    Super ji

  • @mallikaperiasamy464
    @mallikaperiasamy464 4 หลายเดือนก่อน +1

    மரம் மற்றும் கட்டுமான பொருட்கள் களவாடபட்டுள்ளது.

  • @DevarBernadshaw
    @DevarBernadshaw 7 หลายเดือนก่อน

    Super🙏🙏🙏

  • @MR_SRI_007
    @MR_SRI_007 3 หลายเดือนก่อน

    நண்பா இது பேய் உலவும் இடம் வாசு புரோ வந்து இருக்காங்க

  • @harikuttychannel3637
    @harikuttychannel3637 4 หลายเดือนก่อน

    Cray wolf vasu Anna channel a alredy gost video poturukkanka anna avanka chennala intha aranmanai palaiya photo poturukkanka Anna

  • @RajatharshiniManoharan
    @RajatharshiniManoharan 5 หลายเดือนก่อน

    Super bro

  • @jancy1549
    @jancy1549 4 หลายเดือนก่อน +1

    ஜமீன் முறையே ஆங்கிலேயர் காலத்தில் வந்தது என்று கேள்வி பட்டு இருக்கேன் 🤔

  • @robostudios4295
    @robostudios4295 4 หลายเดือนก่อน

    பட்டி டிங்கரிங்

  • @seshoo76
    @seshoo76 5 หลายเดือนก่อน

    pl share google location. always it will help to others.

  • @alwayscutieMoniAchuma
    @alwayscutieMoniAchuma 2 หลายเดือนก่อน

    Anna ethu same place la CRAY WOLF VASU anna videos post Pani erupagga ... Entha place la neraiya marmangal marainthu erukum 💯💯negga antha anna ethuplace la edhutha videos parugga ... Neggale shock akiduvagga 💯💯💯😱

  • @kundhavairathna1018
    @kundhavairathna1018 หลายเดือนก่อน

    ❤ u

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE หลายเดือนก่อน

      🤔🤔🤔

  • @kannama2399
    @kannama2399 4 หลายเดือนก่อน

    இதைஎல்லாம் அரசு கவனிக்க்குமா சீரமைக்க வாய்ப்பு இருக்கா

  • @townhallayurveda2661
    @townhallayurveda2661 2 หลายเดือนก่อน

    10 நிமிடம் வீடியோ தியானம் செய்தது போல இருந்தது.....பாதுகாக்க வேண்டும்....இவர்கள் வம்சாவளியினர் என்ன ஆனார்கள்??

    • @sinthusinthu8379
      @sinthusinthu8379 2 หลายเดือนก่อน

      Family shifted in Aranthangi Bro.

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE หลายเดือนก่อน

      ​@@sinthusinthu8379how u know 🤔

  • @arunmozhivarman9114
    @arunmozhivarman9114 หลายเดือนก่อน

    bro night ghost area

  • @RajaRaja-ih7dg
    @RajaRaja-ih7dg 3 หลายเดือนก่อน

    Bro anga pei iruku bro😮

  • @gurukalidhasan.r3117
    @gurukalidhasan.r3117 4 หลายเดือนก่อน

    பூர்வஜென்ம ஞாபகம் வந்தது

  • @BanuPriya-q2b
    @BanuPriya-q2b 3 หลายเดือนก่อน

    Gray wolf already ghost video eduthanga but epdi

  • @DineshKumar-zl5in
    @DineshKumar-zl5in 4 หลายเดือนก่อน

    இங்கதான் ப்ரோ பேய் இருக்குன்னு சொல்லி வீடியோ எடுத்தாங்க

  • @prakashr.g6685
    @prakashr.g6685 5 หลายเดือนก่อน

    Wich place bro

  • @Shanmathiofficial-s2x
    @Shanmathiofficial-s2x 8 หลายเดือนก่อน +1

    Konjam thalli vanga bro manithargal eukkurom orukkulla vanthingana explain panniruppom intha kottai enga oru than ennum konja nalula ethuvum alinjirum 😮😢

  • @nsluvbeatzz3274
    @nsluvbeatzz3274 วันที่ผ่านมา

    இந்த கோட்டை பேய் பங்களா இது வந்து வாசு இதுல பேய் வீடியோ எடுத்து இருக்கிறாங்க நீங்க இதுல ஒரு நாளைக்கு வீடியோ நைட் டைம்ல எடுங்க

  • @pothyraja5346
    @pothyraja5346 หลายเดือนก่อน

    sethu iyya( gray wolf )nu oru you tube channel irukku antha channella intha koattaya pathina full history irukku, atha parunga ,,eana athula onnu solranga ,neenga oru title intha koattaiki vachurukinga,ithula ethu unma ,,ethu poi,,eana avar onnu sollraru, neenga onnu solringa,,,appo unga video la pakura nanga muttalgala,, neenga mothalla antha channella antha video va parunga,,,

  • @dailynewfuns
    @dailynewfuns 4 หลายเดือนก่อน +1

    எந்த ஜமீந்தாருதோ நாம ஹோம் டூர் போட்டுட்டு இருக்கோம் 😂😂😂😂

    • @VaidhiG
      @VaidhiG 2 หลายเดือนก่อน

      😂😂😂

    • @VaidhiG
      @VaidhiG 2 หลายเดือนก่อน

      9:58 semma coment nga vayiru valikura alavuku siruchuten😂😂😂😂

    • @vigneswarbalu
      @vigneswarbalu 2 หลายเดือนก่อน

      kallarkulavaralaru.blogspot.com/2020/08/blog-post_63.html?m=1

  • @raghavendranramadoss3053
    @raghavendranramadoss3053 5 หลายเดือนก่อน

    Bro, use drones first

  • @DkKs-y3w
    @DkKs-y3w 3 หลายเดือนก่อน

    Hi

  • @Sudhan2006.m
    @Sudhan2006.m หลายเดือนก่อน

    பாக்க நல்ல இருந்தாலும் அந்த வீட்டுல ஜமீன்தார் ஆத்தும இருக்கு ....😮