அருமையான தகவல். பொன்னியின் செல்வன் படம் கோடியக்கரையிலேயே எடுத்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். ஆனால் ஐதராபாத்தில் செட் போட்டு எடுத்தது தமிழர்களுக்கு வேதனை...
ஆமாம் கோடியக்கரையில் ஒரு காட்சி ஆவது எடுத்திருக்கலாம்...நிறைய சுற்றுலா பயணிகள் வந்திருப்பார்கள் மிகவும் பின்தங்கிய இந்த பகுதி சுற்றுலாவால் வளர்ச்சி அடையும்...மிக்க நன்றி 👍 எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்!!
நன்றி தோழர் இன்னும் கோடியக்கரை பறவைகள் சரணாலயம் மக்கள் விழிப்புணர்வு இல்லை அதை செய்தால் சுற்றுலா தளங்கள் மேம்படும் இரயில் சேவை மக்கள் பயன்படுத்தும் போது மட்டும் மேலும் சேவை கிடைக்கும்
Very beautiful coverage of a very beautiful place. Happy to see English sub titles added to this video.....will help in non Tamil people know about this place and bring in tourists.... a small added suggestion..... thumbnail written in Tamil and English will catch the attention of more people and help your vlog be more visible in searches. The Govt of TN should do more to promote this place just the way Gujarat govt succeeded in promoting Rann of Kutch. I had heard of and seen these places on Puthuyugam long back......Point Calimere was shown more by that wild life photographer who covered it. Your video is almost at par with his coverage.
@@RailVandi Are bookings open for the passenger ferry service between Karaikal and Jaffna? Would definitely like to see you travel and make a video of it.....if you find time
First SL govt minister announced ferry service from Apri 29 but when I enquired Karaikal port they said date is not yet finalized so waiting for official announcement from Indian govt side...but surely I will travel and do a video in ferry when service starts...and pls share this video of Point Calimere to your friends so that it will reach more people
@@RailVandi Ok. Will look forward to this journey of yours ..... inquisitive to know what's it like on the other side of the border. When you change the thumbnail to Tamil and English..... remember to add the word Point Calimere......tourists generally search by that name.
Thanks❤ sir 🚂🚋🚃🚋🚃🚋🚃 train for ALAYAM DRISHANAM with tourist very very Yousfull Railway department this mensan all line railway track with rail vandi eyakenall all people ❤ happy for tha ENJOY Railway department income cores above Thanks for your video🎥
"பாத்தீங்கன்னா, பாத்தீங்கன்னா" என்று அடிக்கடி சொல்வதை கட்டாயம் தவிர்க்கவும். சிரமம் பார்க்காமல் Voice Recorder மூலம் Rehersal செய்து பின் பதிவிடவும். இல்லாவிடில் உங்கள் பதிவு மிகவும் பயத்துடன் நடுக்கத்துடன் செய்தது போல எங்களுக்கு தோற்றம் அளிக்கிறது. Otherwise, பெரிய ஆராய்ச்சிகள் பல செய்து மிக நன்றாக தொகுத்து வழங்குகிறீர்கள். மிக்க நன்றி !
Vedaranyam friends inda agastiyampalli to thiruthuraipondi train Mayiladuthurai varaikum extend panna nalla Railway ku nalla income kidaikum or thiruchi vari extend pannalam
அகஸ்தியம்பள்ளி முதல் கோடியக்கரை வரை இப்போது வனவிலங்கு சரணாலயம் உள்ளது எனவே பழைய ரயில் பாதை இருந்த பகுதி வனத்துறை கட்டுபாட்டில் வருகிறது , எனவே மூடி விட்டார்கள்....இப்போது திருத்துறைப்பூண்டி முதல் அகஸ்தியம்பள்ளி வரை போன மாதம் முதல் ரயில்கள் இயங்கி வருகிறது , இந்த வீடியோவில் பார்த்து மகிழுங்கள் th-cam.com/video/v-6nLGPzQdQ/w-d-xo.html
It was there even in 1966,the year in which I left Tiruturaipundi.Trains were running upto Kodikkarai Station .ஆடி தை மஹாளய அமாவாசையில் ஸ்பெஷல் ரயில்களும் இருந்தன. Glorious days. தனியார் லைலாணட் பஸ் ஒன்று சரியான நேரத்துக்கு ஓடும் மாயூரம்..கோடியக்கரை பஸ்.
Sir naan sonnadhu India la other countries oda border la ulla stations pathi...India neraiya last stations border la iruku...TN la Rameshwaram and Kodiakkarai rendume srilanka border la iruku... Indha link la borders la ulla station list iruku www.google.com/amp/s/www.railmitra.com/blog/10-indian-railway-border-stations-you-must-visit-in-your-lifetime
அருமை அருமை வேளாங்கன்னி 67KM கடைசி புகைவண்டி தரிப்பிடம் பார்க்க வேண்டிய முக்கியமான நிலப்பரப்பு காட்ச்சிக்காக நன்றிங்க
மிக்க நன்றி 👍 எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்!!
மிகவும் அருமையான தகவல்கள் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது சகோதரனின் பதிவு சூப்பர் 👍👍❤️👌🤝👏
மிக்க நன்றி அண்ணா 👍 எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்!!
அருமையான தகவல். பொன்னியின் செல்வன் படம் கோடியக்கரையிலேயே எடுத்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். ஆனால் ஐதராபாத்தில் செட் போட்டு எடுத்தது தமிழர்களுக்கு வேதனை...
ஆமாம் கோடியக்கரையில் ஒரு காட்சி ஆவது எடுத்திருக்கலாம்...நிறைய சுற்றுலா பயணிகள் வந்திருப்பார்கள் மிகவும் பின்தங்கிய இந்த பகுதி சுற்றுலாவால் வளர்ச்சி அடையும்...மிக்க நன்றி 👍 எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்!!
Point calimer express name la agasthiyampalli to Chennai train 🚆 Vitta usefull la irukum.
நன்றி தோழர் இன்னும் கோடியக்கரை பறவைகள் சரணாலயம் மக்கள் விழிப்புணர்வு இல்லை அதை செய்தால் சுற்றுலா தளங்கள் மேம்படும் இரயில் சேவை மக்கள் பயன்படுத்தும் போது மட்டும் மேலும் சேவை கிடைக்கும்
முற்றிலும் உண்மை...இன்னும் நாகை,திருவாரூர் மாவட்டத்திலுள்ள நிறைய மக்களுக்கே கோடியக்கரை பற்றி தெரியவில்லை
என் வாழ்வில் முதன்முதலில் கடலை பார்த்ததும், கடலில் குழித்ததும் கொடியாகரையில் தான்.. காடு பார்க்கவும் அருமையாக இருக்கும்
மிக்க நன்றி 👍 எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்!!
Nice travelled to and fro , Thiruturaipoondi Agastiyampalli
மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🌹🌹🌹
சூப்பர் ❤
Thanks sir 😊 kindly subscribe our channel for more videos 👍
Excellent information
SUPER INFORMATION, BEAUTIFUL
Very happy bro...!
Southern Railway Trichy division should be given the priority for this historical area & 'll be announced more new trains.
🙏🙏🙏
Great Video - Thanks !🙂🙂👍👍❤❤
Thanks sir 😊 kindly subscribe our channel for more videos 👍
Super bro🎉🎉❤
Good vlog good information on,,, silent Night gitar awsome...
Thanks 👍 kindly subscribe our channel for more videos 👍
Very beautiful coverage of a very beautiful place. Happy to see English sub titles added to this video.....will help in non Tamil people know about this place and bring in tourists.... a small added suggestion..... thumbnail written in Tamil and English will catch the attention of more people and help your vlog be more visible in searches. The Govt of TN should do more to promote this place just the way Gujarat govt succeeded in promoting Rann of Kutch. I had heard of and seen these places on Puthuyugam long back......Point Calimere was shown more by that wild life photographer who covered it. Your video is almost at par with his coverage.
Thanks for suggestions 😊 yes TN govt can promote it on the likes of Rann of Kutch in Guj , it will definitely bring in more tourists
@@RailVandi Are bookings open for the passenger ferry service between Karaikal and Jaffna? Would definitely like to see you travel and make a video of it.....if you find time
First SL govt minister announced ferry service from Apri 29 but when I enquired Karaikal port they said date is not yet finalized so waiting for official announcement from Indian govt side...but surely I will travel and do a video in ferry when service starts...and pls share this video of Point Calimere to your friends so that it will reach more people
@@RailVandi Ok. Will look forward to this journey of yours ..... inquisitive to know what's it like on the other side of the border. When you change the thumbnail to Tamil and English..... remember to add the word Point Calimere......tourists generally search by that name.
Very good coverage and information
Thanks sir 😊 kindly subscribe our channel for more videos 👍
Ponniyin Selvan part 2 trailer first word namma kodiyakarai tha solluvanga may be part 2 la varalam nu nenaikuran
Very nice place bro I like it 👌👌👌
Thanks❤ sir
🚂🚋🚃🚋🚃🚋🚃 train for ALAYAM DRISHANAM with tourist very very Yousfull
Railway department this mensan all line railway track with rail vandi eyakenall all people ❤ happy for tha ENJOY
Railway department income cores above
Thanks for your video🎥
Super broo❤❤❤
Thanks bro 👍
Historical Coverage
Thanks bro 👍
Thankyou super
Thanks 👍 kindly subscribe our channel for more videos 👍
மகிழ்ச்சி
SUPER VIDIO❤💐
Need expess train bro to chenn
"பாத்தீங்கன்னா, பாத்தீங்கன்னா" என்று அடிக்கடி சொல்வதை கட்டாயம் தவிர்க்கவும். சிரமம் பார்க்காமல் Voice Recorder மூலம் Rehersal செய்து பின் பதிவிடவும். இல்லாவிடில் உங்கள் பதிவு மிகவும் பயத்துடன் நடுக்கத்துடன் செய்தது போல எங்களுக்கு தோற்றம் அளிக்கிறது.
Otherwise, பெரிய ஆராய்ச்சிகள் பல செய்து மிக நன்றாக தொகுத்து வழங்குகிறீர்கள். மிக்க நன்றி !
நமது சேனலின் முதல் வெளிநாட்டு வீடியோ, துபாய் மெட்ரோ ரயில் பயணம்!! பார்த்து ஆதரவு தாருங்கள்!!
th-cam.com/video/wfZRg2trtUo/w-d-xo.html
Vedaranyam friends inda agastiyampalli to thiruthuraipondi train Mayiladuthurai varaikum extend panna nalla Railway ku nalla income kidaikum or thiruchi vari extend pannalam
Thiruvarur varaikum panalaey pothum daily 3trips
1965தில் கோடியக்கரை ரயில்வே நிலையம் இருந்தது.மாயூரம்..கோடிக்கரை ரயிலும் இருந்தது.ஏன் கோடியக்கரை ரயில்நிலையத்தை மூடினார்கள்?
திருத்துறைப்பூண்டி..கோடிக்கரை ரயில்களும் இருந்தன.
அகஸ்தியம்பள்ளி முதல் கோடியக்கரை வரை இப்போது வனவிலங்கு சரணாலயம் உள்ளது எனவே பழைய ரயில் பாதை இருந்த பகுதி வனத்துறை கட்டுபாட்டில் வருகிறது , எனவே மூடி விட்டார்கள்....இப்போது திருத்துறைப்பூண்டி முதல் அகஸ்தியம்பள்ளி வரை போன மாதம் முதல் ரயில்கள் இயங்கி வருகிறது , இந்த வீடியோவில் பார்த்து மகிழுங்கள்
th-cam.com/video/v-6nLGPzQdQ/w-d-xo.html
Why can't the IR rebuild the agastyampalli-kodiayakkarai line, which was there during British rule.?!!
It's a forest area so they left remaining 5kms
It was there even in 1966,the year in which I left Tiruturaipundi.Trains were running upto Kodikkarai Station .ஆடி தை மஹாளய அமாவாசையில் ஸ்பெஷல் ரயில்களும் இருந்தன. Glorious days. தனியார் லைலாணட் பஸ் ஒன்று சரியான நேரத்துக்கு ஓடும் மாயூரம்..கோடியக்கரை பஸ்.
இலங்கை க்கு ஒரு ரயில் விட வேண்டும்
கோடியக்கரை காடு கருவை மரங்கள் நிறைந்து காட்சியளிக்கிறது அரசு கருவை மரங்களை அழித்து வனத்துக்குரிய மரங்களை நடவேண்டும்
ஆம் கோடியக்கரை சரணாலயம் முழுவதும் சீமைகருவேல மரங்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது
அகஸ்தியான்பள்ளி இருந்து இலங்கைக்கு 20கிலோமிட்டர் ஒரு ரயில் விடலாம்
India. Tamil Nadu. Last and first train station kanyakumari இது ஊ௫க்கே தெரியு ம்
Sir naan sonnadhu India la other countries oda border la ulla stations pathi...India neraiya last stations border la iruku...TN la Rameshwaram and Kodiakkarai rendume srilanka border la iruku...
Indha link la borders la ulla station list iruku
www.google.com/amp/s/www.railmitra.com/blog/10-indian-railway-border-stations-you-must-visit-in-your-lifetime
tv is repeat to repeat.