எதிர் கட்சி ஆக இருக்கும் போது ஒரு நிலைப்பாடு. ஆளும் கட்சி ஆக இருக்கும் போது ஒரு நிலை பாடு... மக்கள் மீது அக்கறை கொண்டு.. விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும்...
தள்ளிப் போக வாய்ப்பு உள்ளது.எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வார்கள் தேர்தல் நடத்த வேண்டும் என்று..அதற்கு ஆளும் அரசு வார்டு மறுவரையறை செய்ய கால அவகாசம் தேவை என்று சொல்லி தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது..
சரி செய்ய வேண்டிய விஷயங்கள் சரி செய்ய வேண்டும்.எல்லா இடங்களிலும் சேர்த்து இரண்டு கட்டங்களாக தேர்தல் வைக்க வேண்டும்.ஊராட்சிகள் மாநகராட்சி மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.சட்டமன்ற தேர்தல் வருவதற்கு முன்னர் உள்ளாட்சி அமைப்புகள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
எதிர் கட்சி ஆக இருக்கும் போது ஒரு நிலைப்பாடு. ஆளும் கட்சி ஆக இருக்கும் போது ஒரு நிலை பாடு... மக்கள் மீது அக்கறை கொண்டு.. விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும்...
டிசம்பரில் கட்டாயம் தேர்தல் வைக்க வேண்டும்
கண்டிப்பா
தள்ளிப் போக வாய்ப்பு உள்ளது.எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வார்கள் தேர்தல் நடத்த வேண்டும் என்று..அதற்கு ஆளும் அரசு வார்டு மறுவரையறை செய்ய கால அவகாசம் தேவை என்று சொல்லி தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது..
2026 வரை அதிகாரிகள் காட்டில் மழை. கொள்ளையோ கொள்ளைதான்.
சுயநலம் மிகுந்த....., கிராமம் கிராமகவே இருக்க நினைக்கும் மக்கள், தொழிலுக்கு நகரங்கள விரும்ப காரணம். 100 நாள் வேலை திட்டம், விவசாயம் அழிவுக்கு காரணம்.
9 மாவட்டங்களுக்கு எப்போது நடைப்பெறும் இந்த டிசம்பரில் இவர்களையும் சேர்த்து கலைப்பார்களா
அதான் தெரியுமே....
இப்போது நடத்தலாம்
நகராட்சிகளில் 100நாள் வேலைகளை கொண்டு வரவேண்டும்.
அவர்களுக்கு சட்ட மன்ற தேர்தல் தான் முக்கியம்.இது தவறு.காலம் முடிந்த பிறகு உடனடியாக நடத்த வேண்டும்.
கொஞ்சம் clerk க்கும் வீடு கட்ட வேண்டும் அதற்கு போலவே
😄😄😄 ஐயா எங்க ஊரு கிளெர்க் 1 கோடியில் கட்டி விட்டார்
. எந்த ஊர் சார்
@@antonyraj3202 பாளை ரெட்டியார்பட்டி
Clarke yella urula um top thaan😅
@@antonyraj3202 பாளை ரெட்டியார்பட்டி
இதுதான் மாடல் ஆட்சியா அனுபவி கண்ணே அனுபவி இந்த கொடுமையை
எதற்கும் தகுதி இல்லாத மாடல் அரசு
தம்பி குருப்பா
@@senthilvasan2241 மருத்துவர் அய்யா குரூப் பாமக
Pundaikku latchaarchchanai seibavan simen
❤
சரி செய்ய வேண்டிய விஷயங்கள் சரி செய்ய வேண்டும்.எல்லா இடங்களிலும் சேர்த்து இரண்டு கட்டங்களாக தேர்தல் வைக்க வேண்டும்.ஊராட்சிகள் மாநகராட்சி மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.சட்டமன்ற தேர்தல் வருவதற்கு முன்னர் உள்ளாட்சி அமைப்புகள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
உன்மைதான்
ஏற்கனவே தெருவிளக்கு எரியாமல் இருந்தால் மாற்றுவதில்லை . உடனே மாற்ற வேண்டும்
புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும்
உள்ளாட்சி தேர்தல் என்றால் கிராம மற்றும் நகராட்சி.. அதனால் இரண்டும் சேர்ந்து 2026ல் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்
ஊரக உள்ளாட்சி
Period ends November 5 2024 ?
இன்னும் ஐந்து வருடத்தில் உள்ளாட்சி இல்லைன்னு வெளியீடு வரும்
பேருராட்சி நகராட்சி மாநகராட்சி நிலையை கூறவில்லை
ஒரு வருடம் அவர்களுக்கு உள்ளது
மாநகராட்சி வந்தவைகளை தேர்தல் நடத்தப்பட வேண்டும்
26 best
உள்ளாட்சி அமைப்புகள் தேர்தல் உரிய காலத்தில் நடத்த வேண்டும்.அதிமுக மாதிரி அலட்சியம் செய்யக் கூடாது
மாநில அரசு திட்டங்கள் சரியில்லையோ
எண்ண இருந்தாலும் மக்கள்70% லஞ்தத்தை (ஓட்டுக்கு பணம்)எதிர்பார்ப்பார்கள் தள்ளி போணால் ஏமாற்றமே
🎉
Drinking water??? Low power electricity??? muschitto improvement??? All villages level corrent switchvatiom 2024. September
இவனுங்க ஊள்ளட்சி தேர் தலை நடத்தமட்டனுங்கா
கூட்டுறவு தேர்தல் நடக்குமா
கூட்டுறவு தேர்தல் என்னாச்சு
தனி அலுவலர் best
இவனுங்க தேர் தலை நடத்தமட்டனுங்க
திமுக ..... விடியல்
Specialofficeperoid
Hi
நேர்மையான முறையில் (கையூட்டு பெறாமல்) எங்கள் மக்கள் பணி நிறைவு செய்வதில் மகிழ்ச்சி
தள்ளி போகாது,,, ரொம்ப நாள் ஆகிடும்....( வாய்ப்பு இல்லை)
Jayalitha otha alu tmk 10 kootani katchi ya sitharadithar
Waste
தனி அலுவலர் துரைசெயளார் இவர்களுக்கு காசு பணம் துட்டு மணி மணி
காரி துப்ப போரானுங்க
Doopakoor model ithuthan